Best way to prune a mango tree | மா கவாத்தில் செய்யக் கூடாத தவறுகள் | Senthurkumaran Explains

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2022
  • #Senthurkumaran #pruning #mango
    Description Text:
    இந்த தீபாவளியை நமது பாரம்பரிய இனிப்புகளுடன் கொண்டாடுவோம் - Nativespecial
    Buy Now @ bit.ly/3CDny7q
    All Over India Delivery in 2-3 Days.
    Delivery to USA, UK, Australia, UAE & Singapore in 4-5 Days.
    Deepavali orders will be accepted till 18th Oct 2022
    விவசாயத்திலேயே ஊறிப்போயிருக்கும் பலருக்கும் கவாத்து என்றால் என்ன என்று தெரிவதில்லை. ஆமாம், கவாத்து என்றால் என்ன? கவாத்து என்பது பழைய பக்க கிளைகளை வெட்டி அதிக அளவில் புதிய கனிகள் மற்றும் மலர்களை பெறும் முறையாகும். கவாத்தை பற்றி இன்னும் விளக்கமாக சொல்லித் தருவதற்காக 'மா கவாத்துச் செய்யுங்கள்...லாபத்தை பெருக்குங்கள்!' என்னும் நேரடி களப்பயிற்சியினை சில தினங்களுக்கு முன்பு பசுமை விகடன் ஏற்பாடு செய்தது. இதில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர், பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் பயிற்சி அளித்தார். பலபேர் அந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர். அதன் சுருக்கமான காணொலி....
    vikatanmobile.page.link/pasum...
    ===================================
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebt. .
    Ananda Vikatan : / anandavikat. .
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikata. .
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatan. .
    cinema vikatan : / cinemavi. .
    Time pass: czcams.com/channels/1Um.html...
    News Sense: / sudasuda .
    Vikatan News: czcams.com/channels/oj5.html...
    Say Swag: / sayswag .
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 113

  • @thangap200
    @thangap200 Před rokem +14

    ஐயா செந்தூர் ராமன் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் அருமையான விளக்கம் அளித்துள்ளார். நன்றி ஐயா.

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. Před rokem +18

    நிதானம்,தெளிவான விளக்கம் அனுபவ அறிவின் வெளிப்பாடு.
    நிறைவை தரும் மிக குறைந்த காணொளிகளில் ஒன்று.
    நன்றி வாழ்த்துகள்

  • @solaimathiv1365
    @solaimathiv1365 Před rokem +1

    Super ah sonninga sir. Very much knowledge about mango tree pruning i got.thank u

  • @niththiniththiya8150
    @niththiniththiya8150 Před rokem

    Nalla thagaval super

  • @gnanamuthu5738
    @gnanamuthu5738 Před rokem +10

    இவ்ளோ நாளா நான் எதிர் பார்த்த பதிவு மிக்க நன்றி விகடன்

  • @prakasam.kprakasam.k5655

    அருமையான விளக்கம் சார்.

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Před rokem

    Migavum tezliwaana shariyana pativu paiyantarum thankyou nandri aiyya.

  • @gnanavelr5601
    @gnanavelr5601 Před 5 měsíci

    பயனுள்ள தகவல்கள் மிக அருமை சார்

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Před rokem +4

    நல்ல தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இலங்கையில் இருந்து

  • @dhanasekaran9055
    @dhanasekaran9055 Před rokem +1

    intha mathri video ela pazha marangakaukum upload panunga🥺👌 arumayana video

  • @babuagri8664
    @babuagri8664 Před rokem

    மிக நன்று....

  • @suthanmca
    @suthanmca Před rokem +2

    அருமை

  • @Jimsaa327
    @Jimsaa327 Před 4 měsíci

    Good knowledge learned, txs sir

  • @RaviChandran-yo2rz
    @RaviChandran-yo2rz Před 9 měsíci

    அருமை 💐🙏🏼

  • @parameswaran2512
    @parameswaran2512 Před 11 měsíci

    எளிமையான விளக்கம்

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Před 4 hodinami

    Fine bro thankyou 👏🙏

  • @RaviChandran-yo2rz
    @RaviChandran-yo2rz Před 9 měsíci

    விளக்கம் அருமை ஸார் 💐👍🏽🙏🏼

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty Před rokem +3

    நல்ல பதிவு 👏👏
    ஆரம்பத்தில் சொன்ன விடயங்களை கானொளி ஒன்றின் மூலமாக தெளிவுபடுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

  • @boomirajankm2484
    @boomirajankm2484 Před 3 měsíci

    நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தகவல் நன்றி.

  • @rameshnarasimalu1681
    @rameshnarasimalu1681 Před rokem

    Super ji

  • @rajakodik3195
    @rajakodik3195 Před rokem

    Excellent job

  • @nishar2666
    @nishar2666 Před rokem +3

    Great job thanks brother and best advice

  • @palaniammal7706
    @palaniammal7706 Před rokem

    Thank u sir

  • @ajithjana5482
    @ajithjana5482 Před rokem

    Super sir.

  • @jayaradha9214
    @jayaradha9214 Před rokem

    👌👌👌👌Thank you sir.

  • @SrinivasanNSamskritam

    Superb!

  • @poongulam
    @poongulam Před 10 měsíci

    Superb

  • @naveennaveen8469
    @naveennaveen8469 Před 5 měsíci

    Super super good💯💯💯

  • @petro2483
    @petro2483 Před rokem +5

    How to increase fruits size pls make a video for that..no one has explained ABT fruits size

  • @niyasahmed2479
    @niyasahmed2479 Před rokem

    Super sir

  • @sivakumarsivakumar3792

    super

  • @jothijothipasu5649
    @jothijothipasu5649 Před rokem

    thanks

  • @kkdpayal2-wq7vk
    @kkdpayal2-wq7vk Před 2 měsíci

    Super sir❤

  • @ravikumarskr2537
    @ravikumarskr2537 Před rokem

    Supper🙏🙏🙏🙏

  • @vrajith1
    @vrajith1 Před 18 dny

    Very good 👌🏿👍🏿

  • @naveennaveen8469
    @naveennaveen8469 Před 4 měsíci

    Good good super💯💯

  • @spsevam6669
    @spsevam6669 Před rokem

    #Valthukkal Nallathoru #Pathive ayya 🙏

  • @prakashrao8077
    @prakashrao8077 Před rokem +2

    Wish you had English subtitles

  • @joshuaraja5893
    @joshuaraja5893 Před rokem +2

    ஆம் உண்மை

  • @RavichandranU-gd9xp
    @RavichandranU-gd9xp Před měsícem

    மிகவும் அருமை ஐயா. தாங்களை தொடர்புகொள்ளலாமா ஐயா

  • @vinothvino1575
    @vinothvino1575 Před rokem

    nenega Practical sollunga sir

  • @dhamodharanchinnaraj8418

    Any live classes possible

  • @nandakumarfitness
    @nandakumarfitness Před rokem

    Valuable information 👏

  • @miruthulaaprakash6408

    👏👏👏👏🤗

  • @vimalmurugesan2588
    @vimalmurugesan2588 Před rokem

    22:25 top working..

  • @bramamoorthy4164
    @bramamoorthy4164 Před rokem

    Very nice explanation.

  • @Jismoljopsy
    @Jismoljopsy Před rokem

    User explanation . Thank you sir

  • @krisachar
    @krisachar Před měsícem

    👍🏽

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Před rokem +1

    👍🏻

  • @madhansloft9316
    @madhansloft9316 Před rokem +1

    Any chance to live class in Chennai??

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Před rokem +6

    👍👏🤝🙏 precisely explained and wonderful presentation, very much needed for all. Congrats and best wishes 🤗💐

  • @arokiadoss1682
    @arokiadoss1682 Před 26 dny

    Veettil valarkkum maa marangalum ippadi thaan kavaathu pannanuma sir.

  • @chelladuraiarumugam4315
    @chelladuraiarumugam4315 Před rokem +2

    அய்யா வணக்கம்..
    நல்ல தெளிவான செயல் விளக்கம்..
    ரொம்ப நன்றி..
    சார் அவர்களின் மொபைல் எண் வேண்டும்..
    தயவுசெய்து பதிவிடவும்..
    நன்றி..🙏

  • @edisonpaulrajj2827
    @edisonpaulrajj2827 Před rokem +2

    Prune panna tree ku nutrient management pathi solunga

  • @koteeswarankolanthaiachari3408

    Whether we may place dung on the prune ?
    inlieu of copper dioxide.Please.

    • @irose4066
      @irose4066 Před rokem

      I want to ask the same question. I do cow dung for all prune plant like roses

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. Před rokem +1

    45 டிகிரி கோணத்தில் கவாத்து செய்யும் போதுவெட்டும் பரப்பு அதிமாகின்ற பிரச்சினை இருந்தாலும் வெட்டும் திசையை பொறுத்து புதிய தளிர்களின் திசையை முன்பே தீர்மானிக்கலாம் என்று சில காணொளிகள் தெரிவிக்கின்றன. சரியா ?

  • @gowrirajendran5162
    @gowrirajendran5162 Před rokem

    Sir bit of confusion about at what stages and which branches are to be pruned ....you could have used a blackboard and chalk......by diagram , we could understand better....
    Thanks ..

  • @veerabadrasamysiva585
    @veerabadrasamysiva585 Před rokem +4

    ஐயா, தாங்கள் கூறுகின்ற paste முறைகளுக்குப் பதிலாக Fevical
    பயன் படுத்தலாமா?

  • @hamadyusui3106
    @hamadyusui3106 Před rokem

    Sir, training kodukalama, from mangalure

  • @omshakthi1074
    @omshakthi1074 Před rokem +1

    Vendada velaya

  • @omshakthi1074
    @omshakthi1074 Před rokem

    Maram vechi tanniepachiyaerukunum
    Ethu ennavelay

  • @rajadurai8067
    @rajadurai8067 Před rokem

    Olavera paste is best .

  • @jsshanthi9125
    @jsshanthi9125 Před rokem

    Madi thotathula epdi ma maram valarkanum nu solunga .....leaf curl en varuthu.....ena solution nu solunga.... thank you

    • @kannanphotographykaraikudi7901
      @kannanphotographykaraikudi7901 Před 8 měsíci

      Avunga reply pannamattanga. Branches ah cut pannittu saaf nu oru Powder ituku adha 1 litre ku 1 spoon mix panni plant mela spray pannunga

  • @YuganGarden
    @YuganGarden Před rokem

    Pls share sir details I need assistance

  • @AS-vm6pj
    @AS-vm6pj Před rokem

    Pls how can we contact him...

  • @MPKS09
    @MPKS09 Před rokem +1

    டிம்பர் மரம் கவாத்து பற்றி கூறவும்...

  • @shanmugams1400
    @shanmugams1400 Před 3 dny

    கவாத்து செய்யும் கிளையில் பிளாஸ்டிக் பை கட்டலாமா சார்

  • @Ananthi_vlog
    @Ananthi_vlog Před 11 měsíci

    அய்யா மாமரம் 15 வருடம் ஆகிறது,இதில் வரும் அனைத்து மாங்கொட்டையில் பூச்சிகள் வருகிறது, இந்த வருடம் மரத்தில் பெரிய ஓட்டை விழுந்து இரத்த கலரில் பால் மாதிரி வருகிறது எதனால் ,தீர்வு சொல்லுங்க

  • @masoodafridi3131
    @masoodafridi3131 Před rokem

    ஒட்டு மரத்தில் இது போன்று பன்னலாமா?

  • @tambuskitchen4881
    @tambuskitchen4881 Před 4 měsíci +2

    வணக்கம் எங்க மரம் வைத்துவீட்ல 7.வருஷம். போன வருடம் காய்த்து கருப்பாக உள்ளது பழுக்க. வைத்தால் அழுகி விடுகிறது என்ன செய்வது

  • @nallusamy338
    @nallusamy338 Před rokem

    ஒட்டு மாமகன்று, கொய்ய நடவு செய்ய உள்ளேன்
    நடவு செய்து எத்தனை மாதங்களில் தங்கள் கூறியதுபோல் கவ்வாத்து செய்வது
    நன்றி ஐயா

  • @sandallokesh
    @sandallokesh Před 23 dny

    மாங்காய்கள் முருடு கட்டுதல், மை விழுதல், பழ ஈக்கள், கிளையில் கரும் பூஞ்சைகள் ஆகியவற்றை எப்படி தவிர்ப்பது.

  • @gulabjank
    @gulabjank Před rokem

    இந்த தோப்பு எந்த ஊருங்க

  • @Shadha-v9b
    @Shadha-v9b Před měsícem

    Ena paste athu, name ennanu yarachum solluga plz

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Před rokem +31

    எங்கள் தோப்பில் நிறைய மாமரங்கள் காய்க்காமல் சும்மாவே இருக்கிறது.. எனக்கு செந்தூர் குமரன் தொலைபேசி எண் கிடைக்குமா??? நிறைய கேள்விகள் இருக்கின்றன கேட்பதற்கு.

    • @jckgardens
      @jckgardens Před rokem +1

      நண்பர் , எந்த ஊர் நீங்க

    • @muralithasanmoorthy3832
      @muralithasanmoorthy3832 Před rokem +4

      @@jckgardens கோயம்புத்தூர்..ஆனா இப்போ வெளியே இருக்கிறனுங்க

    • @Grow2teach
      @Grow2teach Před rokem +2

      அருகில் இருக்கும் மரங்களால் சூரிய ஒளி கிடைக்கவில்லை என்றால், சூரிய ஒளி கிடைக்க ஏற்பாடு செய்து பாருங்கள்.

    • @jainchulliar
      @jainchulliar Před rokem

      Use cultar

    • @muthukrishnanv1084
      @muthukrishnanv1084 Před 11 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Před rokem +3

    இப்படி எல்லா கிளை யையும் வெட்டினால் மரம் காய்ந்து விடும் 🙄😁... ஒரு சில கிளை களை விட்டுட்டு வெட்டவும்...

  • @user-ut1ht4yc6v
    @user-ut1ht4yc6v Před 2 měsíci

    மாதுளிர் உதிர்கிறது தடுப்பது எப்படி ஐயா ?

  • @inbainba5532
    @inbainba5532 Před rokem

    Past. Name?

  • @lakshmananbalusamy5580
    @lakshmananbalusamy5580 Před 8 měsíci

    மரம் நட்டு மூன்று வருடம் ஆகியும் பூ பூக்கவில்லை பூ பூக்க என்னசெய்ய வேண்டும்

  • @antonyjude1974
    @antonyjude1974 Před rokem

    மூன்று வருடம் பூத்த மாமரம் இப்போ கொஞ்சமாதான் பூக்கிறது காரணம்?

  • @user-se7kd1ne1b
    @user-se7kd1ne1b Před rokem

    I need a contact number from my mango tree

  • @tamilselvamg7221
    @tamilselvamg7221 Před rokem +2

    மா மரம் கிளைகள் காய்கிறது என்ன செய்ய வேண்டும்

  • @meerabais3193
    @meerabais3193 Před rokem +1

    மாமரத்தில் புள்ளுளி உள்ளது.என்ன செய்யலாம்

  • @roderickjeremiah95
    @roderickjeremiah95 Před rokem

    எங்கள் வீட்டில்‌ஒரு ஆப்பிள் மரம் உள்ளது.ஆனால் 10 ஆண்டுகள்‌ ஆகியும் காய் வைக்கவில்லை.என்ன உரம் வைக்கலாம் தயவு செய்து பதிவிடுங்கள்

    • @anbuforms4724
      @anbuforms4724 Před rokem

      Male tree sir

    • @roderickjeremiah95
      @roderickjeremiah95 Před rokem

      மரம் நன்றாக பூக்கிறது ஒரு தடவை மட்டும் நான்கு காய்கள் காய்த்தது பின்பு இரண்டு வருடங்களாக ‌பூக்கள்‌நிறைய வருகிறது ஆனால் காய் காய்க்கவில்லை.பதில் சொல்லவும் உரம் ஏதும் தேவை படும் என்பதை தெரியபடுத்துஙகள்நன்றி

    • @lifotechnologies814
      @lifotechnologies814 Před 7 měsíci

      endha oor enna ragam

  • @rajanarayanasamy2518
    @rajanarayanasamy2518 Před rokem +1

    சிம்புன்னா என்ன ?

    • @muthuvelk7036
      @muthuvelk7036 Před 7 měsíci

      கிளையில் வரும் குச்சி or வாது

  • @dhanarajjames5043
    @dhanarajjames5043 Před rokem

    cooper oxy clorid

  • @rajanarayanasamy2518
    @rajanarayanasamy2518 Před rokem

    இவருக்கு தமிழ் தெரியாதா ? ஆங்கிலம் கலந்து பேசினால் விவசாயி எப்படி புரிந்துகொள்வார் ?

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 Před rokem

    எவ்வளவு நிறைய நவீன கருவிகள் எல்லாம் வந்து விட்டது அதை வைத்து மரங்களை காயப்படாமல் வெட்டுங்கள்

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 Před rokem

    அதேபோல் விவசாயிகள் யாரும் குறிப்பிட்ட அளவு படிப்பது அறிவு கொஞ்சம் கம்மியாக இருக்கிறது அவர்களுக்கு எளிமையான விதத்தில் புரியுமாறு ஆங்கில சொற்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் எளிமையான நடைமுறையில் பயன்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் படிக்காதவர்கள் கூட பார்த்து புரிந்து கொள்ள முடியும் அவசரப்பட வேண்டாம். அதிகாரிகள் பேசும் பொழுது நிதானமாக பொறுமையாக பேச வேண்டும் ...

  • @rajaari727
    @rajaari727 Před měsícem

    Sir contact number

  • @venkateshkumar9869
    @venkateshkumar9869 Před 11 měsíci

    sir ur number