தென்னை விவசாயிகள் தவறவிடக்கூடாத வீடியோ | நடவு முதல் அறுவடை வரை Senthurkumaran Explains

Sdílet
Vložit
  • čas přidán 23. 11. 2022
  • #coconut #senthurkumaran #pasumaivikatan
    'மா கவாத்துச் செய்யுங்கள்...லாபத்தை பெருக்குங்கள்!' என்னும் நேரடி களப்பயிற்சியினை சில தினங்களுக்கு முன்பு பசுமை விகடன் ஏற்பாடு செய்தது. இதில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர், பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் பயிற்சி அளித்தார். பலபேர் அந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர். அந்த நிகழ்ச்சியில் தென்னை விவசாயம் பற்றியும் பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் விரிவாகப் பேசினார். அதன் சுருக்கமான காணொலி....
    ===================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.
    ===================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 139

  • @MilesToGo78
    @MilesToGo78 Před rokem +76

    தென்னை நடவு செய்யப்படும் அளவைப் பார்த்தால் விரைவில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு தென்னை விவசாயி தெருவில் நிற்பான் போல இருக்கிறது

  • @akashsathiyamoorthi9654
    @akashsathiyamoorthi9654 Před rokem +6

    உங்களிடம் 5ஏக்கர் குடுத்தால் இதில் சொல்லும் படி லாபம் எடுத்து தருவீங்களா ஆழியார் சென்று வேளாண்மைத்துறையில் உள்ள மரங்களைபாரீர் எத்தனைகாய் இருக்குனு வருங்காலத்தில் தேங்காய் 5ரூபாய்க்கு வரவாய்ப்பிருக்கு

  • @TamilSelvan-mq7zr
    @TamilSelvan-mq7zr Před rokem +11

    வருடத்திற்கு 400 காய் என்றால் 50 மரத்திற்கு 20,000 மட்டும்தான். அதில் 8 முறையாக இருந்தாலும் அல்லது 4 முறையாக இருந்தாலும் அவ்வளவு தானே வரும்

  • @raiasaitabduazeez6337

    தோட்டத்தில் சுத்தமா இருக்க வேண்டும் என சொல் கீர்கள்.. ஆனால் வேளாண் அதிகாரிகள் தோப்பு சுத்தமாக வைக்க கூடாது என கூறு கிறார்கள் எதை கடை பிடிப்பது ஐயா விளக்கவும்

  • @remoramesh9381

    நெட்டை குட்டை தென்னகற்று விலை குறைவாக எங்கு கிடைக்கும் கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் கிடைத்தால் மகிழ்ச்சி

  • @ponsekar6266
    @ponsekar6266 Před rokem +3

    ஐயா பனைமரம் குட்டை கண்டுபிடித்து பஞ்சத்தை போக்குங்கள் நன்றி

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem +1

    தஞ்சாவூர் ..எட்டை குட்டையை நட்வர்கள்.காஜவில் . நெட்டையின் வயதை சொல்லவில்லை வயதை ஆண்டுகள் 25 தென்னையை தேர்வு செய்யுங்கள் தென்னைமரத்தின் தன்மையை எப்படி தென்னையில் வாளர்ந்த மரம் மட்டையை என்னி பார்பாருங்கள் 35 முதல் 38 மட்டையுன் தாய்மரங்கள் காச்சஅலம் பாய்சளும் கோடையில் .புதிதக தென்னைக்கு நோய்கள் காஜா புயல்வந்த பிறகு தான் வேல்யில் நிரைத்தில் வெள்ஈகள் நன்றிகள் .

  • @kaveriselvam
    @kaveriselvam Před rokem +5

    மரத்திற்கு மரம் எவ்வளவு இடைவெளி தேவை?

  • @RaviChandran-yo2rz
    @RaviChandran-yo2rz Před 21 dnem +1

    விளக்கம் அருமை சார்.

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 Před rokem +1

    மிகவு‌ம் சிறப்பாக சொன்னாங்க மிக்க நன்றி.எனக்குபிடிதது குட்டைநெட்டை கைபிரிட், என்னிடம் நல்ல தாய்மரம் உள்ளது அதேமரம் உண்டாக்கவேண்டும் பாழை விரியமுன்பு பிளாஸ்ரிக்பையை கட்டி மூடினால் தன்மகரந்தசேர்கைமூலம் நல்ல விதை தேங்காய் எடுக்க முடியுமா? தயவுசெய்து அறிவுரைதரவும் நன்றி ஐயா.உங்கள் whatsapp No தரமுடியுமா.

  • @balamuruganbalamurugan9137

    வருடம் 1 மரம் =400 காய்

  • @smasubi
    @smasubi Před rokem +8

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

  • @valliprabha8064

    நல்ல பயனுள்ள ஆலோசனை உங்கள் சேவை அனைவருக்கும் தேவை

  • @geethaks3388
    @geethaks3388 Před rokem +6

    அருமையான ஆலோசனைகள்! நன்றி ஐயா!

  • @neelakandan6032
    @neelakandan6032 Před rokem +5

    நல்ல விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @athmanathan7060
    @athmanathan7060 Před rokem +4

    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @josephjohnson8258

    Really i got many information sir. Thanks for your clear simple and practical presentation.

  • @parthibans7322
    @parthibans7322 Před rokem +7

    Fantastic speech about coconut farming...

  • @babukarthick7616
    @babukarthick7616 Před rokem +4

    Crystal clear explains....coast variety kannu yenga kidaikum

  • @jaleelafrina
    @jaleelafrina Před rokem

    Sir nenga puriuramathari solluringa so nice sir