புலிகள் வாழும் காட்டில் தனி ஆளாய் வாழும் 110 வயது பாட்டி !! இஞ்சிக்குழி குட்டியம்மா பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2022
  • திருநெல்வேலி மாவட்டம் காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள இஞ்சிக்குழியில் வசிக்கும் 110 வயது குட்டியம்மாள் பாட்டிக்கு முதியோர் உதவித்தொகை கொடுப்பதற்காக மாதம் ஒருமுறை படகில் பயணித்து 20 கிமீ தொலைவு நடந்து செல்கிற தபால்காரர் கிறிஸ்துராஜாவை பற்றிய பதிவு பகுதி 2
    #IndiaPost #Tirunelveli #Forest #Injikuzhi
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 1K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +125

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @ravigowtham3758
      @ravigowtham3758 Před 2 lety +9

      13:05 second ur confused bro.... So carlm down..... Then ur ask ur question....... Ok.. 😂😂😂😂

    • @mahatad
      @mahatad Před 2 lety +2

      @ Avadi.. All the food packets were wraped with plastic covers? You brought into reserved forest ?? What happen to those plastic covers ? Did you throw inside the reserve forest and polluted it ? Pls clarify..

    • @manjulab880
      @manjulab880 Před 2 lety

      @@ravigowtham3758 1q111

    • @GAMINGZONE-to9jj
      @GAMINGZONE-to9jj Před 2 lety

      Ok

    • @logtolakshmi
      @logtolakshmi Před 2 lety

      I would like to give her 1000 rs per month for rest of her life.. please give me the contact details.

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Před 2 lety +616

    சினிமா நடிகை களை பேட்டி எடுக்கும் காலத்தில் இதுபோன்ற வித்தியாசமான பதிவுகளை வழங்கியதற்கு வாழ்த்துக்கள்! நன்றி.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Před 2 lety +687

    தபால்காரர் உண்மையில் போற்றதக்கவர் சிறந்த உயர்ந்த உள்ளம் உடையவர்

  • @KumarKumar-yq1yw
    @KumarKumar-yq1yw Před 2 lety +445

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🙏🙏🙏

  • @nirmalaselvam8219
    @nirmalaselvam8219 Před 2 lety +183

    பாட்டிக்கு நிம்மதியான வாழ்க்கை!! பணத்தாசை பிடித்த உலகத்தில் மாதம் 2000 போதும் என்கிற பாட்டி நன்றாக வாழ வேண்டும்!!

  • @Saravanakumar-wv6me
    @Saravanakumar-wv6me Před 2 lety +943

    அரசியல்வாதிகளின் பேட்டிகளை விட சிறப்பாக இருந்தது இப்பதிவு . மானிடவியல் குறித்த முக்கியமான ஆவணம் . இம்மாதிரிநிகழ்ச்சிகளை தொடருங்கள் ஆவுடையப்பன் . வாழ்த்துக்கள் .

    • @Me-nk5ic
      @Me-nk5ic Před 2 lety +5

      Amen

    • @bakrudeena2760
      @bakrudeena2760 Před 2 lety +2

      Aama

    • @niranjanadivakar
      @niranjanadivakar Před 2 lety +2

      Yes

    • @NavinKumar-iu2yh
      @NavinKumar-iu2yh Před 2 lety +4

      I just came to comment section and seen your comment. It exactly what I thought to comment.
      Yes this interview amazing.

    • @sugumarb3629
      @sugumarb3629 Před 2 lety +12

      இந்த மாதிரி வாழ்க்கை வாழ வேண்டும் நிம்மதியான வாழ்க்கை காசு பணம் எதுவுமே தேவையில்லை நிம்மதிய கிழங்கு போன்ற வற்றை சாப்பிட்டு விட்டு அப்படியே இறந்து விட வேண்டும் இது தாண்ட வாழ்க்கை பாட்டியை பார்த்தால் மிகவும் பொறாமையாக உள்ளது

  • @gopielango4607
    @gopielango4607 Před 2 lety +206

    கணவர் பெயரை சொல்லாத தமிழ் பண்பாடு இந்த வார்த்தையை கேட்ட உடன் கண்கள் கலங்குகிறது பாட்டி வாழ்க வளமுடன்

  • @psekar1994
    @psekar1994 Před 2 lety +937

    இது தான் உன்மையான வாழ்க்கை இது தெரியாமல் வளர்ச்சி என்ற பெயரில் அழிவை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறோம் 😔😔

    • @toyjourney6213
      @toyjourney6213 Před 2 lety +12

      Appo anga poi vazhavendiyathuna

    • @sarojiniprabhakar3881
      @sarojiniprabhakar3881 Před 2 lety +20

      ஒரே ஒரு நாள் தனியாக வாழ்வதே சிரமம். Unimaginable in this present world

    • @UserTGS9788
      @UserTGS9788 Před 2 lety +1

      Fact

    • @balar1920
      @balar1920 Před 2 lety

      Coconut Banana TV
      rathiloganathan Selvraj

    • @deepikas330
      @deepikas330 Před 2 lety +5

      One day thaniya valdratha vida IPO irukura nama mobile Ilama vala matom..

  • @user-pf8ix4uq3k
    @user-pf8ix4uq3k Před 2 lety +379

    இந்த நேர்காணலை பார்த்து பலருக்கு பாவமாக தோன்றும்,
    ஆனால் எனக்கு இந்த பாட்டிய பார்த்தா பொறாமையா இருக்கு இந்த காலத்திலும் நிம்மதியான வாழ்க்கை🙏💓🌷

  • @user-dw8hy4ng7q
    @user-dw8hy4ng7q Před 2 lety +535

    இந்த பாட்டிக்கு தைரியமிக்க வீர பெண்மணி என்றும் தகுந்த சன்மானம் கொடுத்தும் மற்றும் விருது கொடுத்து கெளரவித்தால் சிறப்பு

    • @karthickvasudevan4052
      @karthickvasudevan4052 Před 2 lety +10

      Boomer 🤣🤣

    • @balana3146
      @balana3146 Před 2 lety +4

      சிபாரிசு வேண்டுமே

    • @user-tq6nz7ov7j
      @user-tq6nz7ov7j Před 2 lety

      இந்த ஆயா கால் தூசுக்கு சமம் விருது

    • @sollamudiyathu8134
      @sollamudiyathu8134 Před 2 lety

      @@karthickvasudevan4052 எல்லாத்தையும் பூம்மர் னா ஒருத்தனும் ஒண்ணுமே பேசக்கூடாத... பைத்தியம்

    • @user-pf8ix4uq3k
      @user-pf8ix4uq3k Před 2 lety +12

      அதெல்லாம் தேவை இல்லை. அந்த பாட்டி நிம்மதியா தான் வாழுறாங்க🙏

  • @vijaykanth8278
    @vijaykanth8278 Před 2 lety +41

    உணவு +உடை +இருப்பிடம்=மகிழ்ச்சி...

  • @r.esakkimuthu1052
    @r.esakkimuthu1052 Před 2 lety +83

    திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி...

    • @vaanivaani6418
      @vaanivaani6418 Před rokem +4

      என்ன ஒரு அருமையான வாழ்க்கை பதிவு.....தேவை இல்லாத ஆபாச பதிவுகள் போடுவதை விட இது போன்ற மனித வாழ்வின் அழகுகளை பதிவிட்டதற்கு மிக்க நன்றி

  • @devi.m4685
    @devi.m4685 Před 2 lety +173

    நீங்க அங்கையே நிம்மதியா வாழுங்க தாயே... மனுஷ பய இருக்க எடதுக்கு வந்துடாதீங்க...

    • @multimani
      @multimani Před 8 měsíci +1

      நானும் இதைத்தான் நினைச்சேன்

    • @user-go7wn9hq1x
      @user-go7wn9hq1x Před 8 měsíci

      எமகாதக,வஞ்சக,துரோக,பாவிகள் நிறைந்த ந(ர)(க)ரம்.👺👹🧟🥶🥵

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před 2 lety +77

    சந்தோஷம் என்பது வாழும் இடத்தில் இல்லை.. நாம் வாழும் விதத்தில்தான் உள்ளது என்பது எவ்வளவு உண்மையென்று புரிகிறது.!

  • @likkithak6123
    @likkithak6123 Před 2 lety +45

    மனுஷன்களுக்கு நடுவுல வாழ்வதை விட மிருகங்கள் எவ்வளவோ மேல்.

  • @smg3976
    @smg3976 Před 2 lety +116

    110 வயதில் தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டு மனநிறைவோடு வாழும் வாழ்க்கை ஒரு வரம்.
    மகிழ்ச்சி என்பது பணத்திலோ ஆடம்பரத்திலோ இல்லை என்பதற்கு இந்த பாட்டியே சாட்சி. இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக வாழும் மனநிலை என்பது அரிதாக கிடைக்கும் பாக்கியம்.
    இயற்கையோடு இணைந்த வாழ்கை சொர்க்கம். சொர்கத்தில் இருப்பதால் தான் இந்த இடத்தை விட்டு குடிபெயர பாட்டிக்கு மனமில்லை.
    பல படிப்பினைகளை இந்த பாட்டியின் வாழ்க்கை நாகரீக மனிதனுக்கு கற்றுத்தரும்.
    சிறப்பான நேர்காணல்.
    வாழ்த்துக்கள்..!

  • @manoharan6230
    @manoharan6230 Před 2 lety +43

    வயதானவர்கள் இருக்கும்பொழுது துயரமாகவும், இல்லாதபின் தெய்வமாக கொண்டாடும் உலகம்

  • @josephraj5850
    @josephraj5850 Před 2 lety +94

    பாட்டிக்கு கடவுள் துணை இருப்பார்🙏🙏🙏🙏 நன்றி உங்கள் சேனல்க்கு

  • @ELSIGA
    @ELSIGA Před 2 lety +34

    நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருந்தது..
    வளர்ச்சி என்ற பெயரில் வறட்சியை நோக்கி போய் கொண்டிருக்கிறது இந்த பூமி

  • @manjarinayan3807
    @manjarinayan3807 Před 2 lety +282

    பாட்டிக்கு குடிசை சரியா கட்டி கொடுக்க சொல்லுங்க. ஓட்டையா இருக்கு, மழை வந்தா பாட்டி எங்க படுத்துப்பாங்க. பாட்டி ரொம்ப கொள்ளை அழகு.

    • @yuvan_1987
      @yuvan_1987 Před 2 lety +9

      நானூம் அதையத்தான் கவனித்தேன்... பாட்டியின் குடிசையை சரி செய்தால் நன்றாக இருக்கும் நன்றி🙏🙏🙏

    • @archuvlog4264
      @archuvlog4264 Před 2 lety +2

      ஆமா அண்ணா

    • @user-ik4fy8gc8k
      @user-ik4fy8gc8k Před 2 lety +1

      காசு கொடுத்து அனுப்பிவிடுங்கோ தபால் ஜயாவிடம்..

    • @billasbr6672
      @billasbr6672 Před 2 lety +1

      @@user-ik4fy8gc8k kandipa,post man number kidaikuma

    • @Ab_17_mc
      @Ab_17_mc Před 2 lety

      Yes naanum adhai mattumdhan kavanithen rompa kasdama irukku malai pagudhi adhanal eppavum mazhi peyyum Patti paavam kudisaiye saripanni kunga bro

  • @tajuasim4684
    @tajuasim4684 Před 2 lety +110

    தெய்வத்துக்கு சமமான பாட்டியே சந்தித்து வந்த அனைவருக்கும் எனது பணிவான வணக்கம் உங்கள் சேவை தொடரட்டும்

  • @chennai4511
    @chennai4511 Před 2 lety +152

    ஆக சிறந்த காணொளிப்பதிவு. பல இடர்களை கடந்து பதிவு செய்த ஆவுடை மற்றும் குழுவினர்க்கு நன்றி 🙏 தபால்கார அண்ணன் போற்றப்பட வேண்டிய மனிதமுள்ள மனிதர்🙏🙏🙏

  • @chenkumark4862
    @chenkumark4862 Před 2 lety +107

    வாழ்த்துக்கள் திரு ஆவுடையப்பன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @raviaravisankar
    @raviaravisankar Před 2 lety +410

    மனதைத்தொட்டு சொல்லுங்கள், அந்த வீடும், அதன் சுற்றுப்புறமும், அதன் அமைதியான சூழ்நிலையும் உங்களில் எத்தனை பேரை மயக்கியது , ஏங்க வைத்தது? சில விசயங்கள் காசு இருந்தாலும் கொடுத்தாலும் கிடைக்காது..!!

  • @s.nagarajans.nagarajan5815
    @s.nagarajans.nagarajan5815 Před 2 lety +113

    இது மாதிரி இன்னும் நிறைய video போடுங்க அண்ணா💞💞💞💞💞💞

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 2 lety +166

    ஆவுடையப்பன் ஸார் நீங்கள் செய்த சேவை சூப்பர் பாட்டியை தேடி கண்டு பிடித்து பேட்டி எடுத்தது மனதை நெகிழ செய்கிறது உங்களுக்கு புண்ணியம் பல கோடிகள் 🙏🌹

  • @codereview8177
    @codereview8177 Před 2 lety +24

    பெண்கள் வீரமானவர்கள் தைரியமானவர்கள் மற்றும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்பதற்கு இந்த வாழும் பெண் தெய்வம் ஒரு உதாரணம்! 🙏

  • @kavi8366
    @kavi8366 Před 2 lety +15

    பாட்டி ஒரு ஜான்சிராணி நிம்மதியான வாழ்க்கை

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před 2 lety +123

    வீட்டயும் புதுப்பித்து கொடுக்கலாம்.. கருணை மனமும் பணமும் படைத்தோர்..

  • @chopsticks1234
    @chopsticks1234 Před 2 lety +9

    24:13 Her childness ❤ நான் வரமாட்டேன் 😍 கியூட் பாட்டி 😘

  • @jaideep5613
    @jaideep5613 Před 2 lety +159

    Super Postman... Lazy and corrupt government employees must learn from him about the government service and his dedication...

  • @ananthprabhu5736
    @ananthprabhu5736 Před 2 lety +2

    பெரும்பாலும் நோய் வராது. வேற லெவல். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோய்க்கு இடமில்லை........ இதை மக்கள் புரிந்து கொண்டால் நன்மை

  • @spchakrasound
    @spchakrasound Před 2 lety +26

    அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க முடியாத இடத்தில் இருப்பதால் அந்த பாட்டியின் புன்னகையை நம்மால் ரசிக்க முடிகிறது அதுமட்டுமல்ல சத்தம் போட்டு சிறுத்தையும் யானையையும் விரட்டும் சிங்கப் பெண்ணாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்... எங்கோ ஒரு இடத்தில் எங்கள் பாட்டி நிம்மதியாக இருக்கிறார் என்பதை காட்டிய behindwoods, தபால்காரர் அண்ணனுக்கும் என் தலை வணங்கிய வணக்கம்.... நன்றிகள் கோடி

  • @thyagharajanrajan9572
    @thyagharajanrajan9572 Před 2 lety +3

    Postman sir Neenga real hero sir

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Před 2 lety +25

    மலையாள சாயல் சிறிது
    கலந்தது போன்ற அழகு தமிழ், பேசும் அழகும் அந்த கள்ளம் கபடமற்ற சொற்களும் என்னை வெகுவாக கவர்ந்தது.

    • @AdankaThamizhan
      @AdankaThamizhan Před 2 lety +1

      அவர்கள் சிலகாலம் முன்னர் முழுசா மலையாளம்தான் பேசிருக்காங்க... இப்பவும் மிகச்சிலநேரம் பேசுவாங்க.. காணி மக்கள் பேசும்போது மலையாள சாயல் இருக்கும். சிலர் சாமி ஆடும்போது முழு மலையாளம் வந்துரும்🤷‍♂😀

    • @chinnasamyp5771
      @chinnasamyp5771 Před 2 lety

      @@AdankaThamizhan ஓஓஓ எனக்கு அது தெரியாது. அதைச் சொன்னதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. What is the meaning of காணி மக்கள்.

    • @AdankaThamizhan
      @AdankaThamizhan Před 2 lety

      @@chinnasamyp5771 பழங்குடி மக்கள்ல ஒரு பிரிவு காணி. குழுத்தலைவன "மூட்டுக்காணி"னு சொல்லுவாங்க.
      சுமாரான அல்லது குறைவான உயரம்தான்.. பெரும்பாலும் சுருட்டமுடி, சப்பமூக்கு, கருப்புநிறம் இருப்பாங்க. இந்த காணொளில வர ஊர்கள் பல ஆண்டுகள் முன்பே தமிழ்நாட்டோட முழுசா வந்ததால தமிழ்தான்பேசுவாங்க. மீதி எல்லாம் மலையாளம்.

  • @rajakannan7727
    @rajakannan7727 Před 2 lety +34

    ஆட்சியர் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏👍❤️

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 Před 2 lety +18

    வாழ்த்த வயதில்லை👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻என்றாலும் வாழ்க பல்லாண்டு, இன்றுபோல் என்றென்றும் நீடுழி வாழ்க👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻அந்த பாட்டி அவரும், அவரையும், அவரின் வாழ்வையும், வாழ்க்கை முறையயும் உலகறியச் செய்த உங்கள் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @olympicgym2509
    @olympicgym2509 Před 2 lety +12

    மனதில் இருந்த கர்வம் அழிந்தது.. 👍 மனதில் ஏதோ இனம் புரியாத மாற்றம்.. நன்றி நண்பா.

  • @kanyakumarisoul1375
    @kanyakumarisoul1375 Před 2 lety +25

    இப்படி இருந்த நம்முடைய வாழ்வியல் இன்று வளர்ச்சி என்ற பெயரில் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது

  • @m.abdulmajeed4477
    @m.abdulmajeed4477 Před 2 lety +21

    ஆச்சி நெல்லை தமிழ் அருமை

  • @flower7165
    @flower7165 Před rokem +1

    சூப்பர் இது மாதிரிலாம் எனக்கும் போய் பாக்கனும்னு ஆசை ஆனால் முடியல , எப்டினு தெரியவில்லை ஆனால் நீங்கள் அந்த பாட்டிய பார்த்து பேட்டி எடுத்தது அந்த பாட்டிக்கு மிகவும் சந்தோஷமா இருந்துருகும் . இது மாதிரி இனும் நிறைய வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்

  • @vimalavimala2594
    @vimalavimala2594 Před 2 lety +32

    ரொம்ப நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க ஆவுடையப்பன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @thangarajmenashi1478
    @thangarajmenashi1478 Před 2 lety +129

    I got tears when I see her she is like a queen of mountain and she is very comfortable and peaceful money or material things doesn't matter mind matters

  • @aadhi_vox3489
    @aadhi_vox3489 Před 2 lety +147

    கணவர் பெயர் சொல்லமாட்டேன் உண்மை காதல் இதுதான் 😊😊

  • @lakshmilakshu4306
    @lakshmilakshu4306 Před 2 lety +10

    கணவர் பெயரை சொல்ல மாட்டேன்... பாட்டியின் அழகு அந்த காலத்தை பிரதிபலிக்கிறது... அருமையான பதிவு...👍👌

  • @santhakumar7107
    @santhakumar7107 Před 2 lety +15

    நன்றி ஆவுடையார் அண்ணா
    பாட்டி ஆசிர்வாதம் உங்களுக்கு 😃🙏🙏

  • @zaheerhussain2623
    @zaheerhussain2623 Před 2 lety +58

    உண்மையான மக்கள் உண்மையான பாசம் தன் தன் கணவரின் பெயரை கூட சொல்ல மறுக்கும் பாட்டி பெண் அடிமைத்தனம் அல்ல மரியாதையின் காரணத்தால் வாழ்க பல்லாண்டு பாட்டி உங்கள் தன்னம்பிக்கை எங்களுக்கு வழிகாட்டும் உங்களது எளிமை எங்களுக்கு எடுத்துக்காட்டு உங்களைப் பார்க்கும்போது எனது பாட்டியை பார்ப்பது போல் உள்ளது

  • @selvamani235
    @selvamani235 Před 2 lety +17

    மனிதர்களை விட அனைத்து மிருகங்களும் நல்லவர்களே

  • @nivi8641
    @nivi8641 Před 2 lety +4

    இயக்கையோடு இணைத்து வாழ்வது சொர்க்கம் தா💚🤗

  • @chitu-iw5if
    @chitu-iw5if Před 2 lety +4

    நன்றி ஆவுடையப்பன் குழுவினருக்கு. 🙏🤝😍

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 Před 2 lety +29

    தனிமையில் இனிமை பக்கத்து வீட்டு சண்டை இல்லை தண்ணீர் பிடிப்பதில் குடுமி பிடி சண்டை இல்லை இறைவனே துணை வாழ்த்துக்கள்

  • @jothidakalam7906
    @jothidakalam7906 Před 2 lety +2

    இந்த பாட்டிகிட்ட ஆசி வாங்குறதுக்கே கோடி புண்ணியம் செஞ்சிருக்கனும் வாழ்த்துக்கள் ஆவுடை சார்
    This is best of you

  • @Mel-by7re
    @Mel-by7re Před 2 lety +29

    அந்த 9 குடும்பகஙலின் வாழ்வியலை interview செய்து ஒளிபரப்பவும்.

  • @nature-ls4oh
    @nature-ls4oh Před 2 lety +32

    அற்புதமான பயணம்

  • @chandran4511
    @chandran4511 Před 2 lety +5

    நல்ல பாட்டி, நல்ல பேட்டி. ஆவுடை அருமை. காலை பால் முதல் இரவு கொடுத்து, குடிக்கும் தண்ணீர் வரை காசு. இது நிம்மதியான வாழ்க்கை. அவர்களின் ஆசைப்படி வாழட்டும், இயன்றதை செய்யுங்கள் ஆவுடை. . இந்தப்பாட்டிக்கு வணக்கம். இயற்கையான வா

  • @SanthakumarJothimani
    @SanthakumarJothimani Před 2 lety +61

    Hats off to the district collector for arranging pension for this lady

  • @shinningart9349
    @shinningart9349 Před 2 lety +4

    அருமை அருமை அருமையான பதிவு. பாட்டியை பார்க்க சந்தோஷமாகவும் இருக்கிறது. ஏக்கமாகவும் இருக்கிறது

  • @rajendrantamilarasan
    @rajendrantamilarasan Před 2 lety +14

    இந்த பாட்டி விரைவில் முதல்வரை சந்திப்பார் 😜

    • @rajag9860
      @rajag9860 Před 2 lety

      Paati sethudum sudalai ya paartha.yenda kiruku punda maathiri yosikira.

  • @nithishkumark6090
    @nithishkumark6090 Před 2 lety +20

    இது போன்ற பதிவுகள் இன்றைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @dyag5905
    @dyag5905 Před 2 lety +62

    Love n respect to the postman for his loyalty n kind gestures.

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 Před 2 lety +4

    சிறப்பு வாழ்த்துக்கள் 🙏. மூத்தவருக்கு இருக்கும் தன்நம்பிக்கை இன்று காண்பது அரிது.அம்மா இறைவன் உங்களை வழி நடத்துவார்.

  • @user-fn5kj2zp5b
    @user-fn5kj2zp5b Před 2 lety +4

    ஆவுடையப்பன் அருமையான பதிவு வாழ்த்துக்கள்...மனிதத்தை தேடிய பயணம் இது

  • @Mixedmasala8847
    @Mixedmasala8847 Před 2 lety +45

    இந்த இடத்தை சுற்றி உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் நபர்கள் ஒரு புது அனுபவமாக இந்த பாட்டி வீட்டிற்கு வந்து சென்றால் பாட்டிக்கு தேவையான அத்தியாவசியமானவைகள் பூர்த்தியாகும் 🙏

    • @robinhood9445
      @robinhood9445 Před 2 lety +6

      என் அவங்க சந்தோஷமா இருக்குறது பிடிக்கலையா சுற்றுலா தலம் ‌போட்டு அங்க போயிட்டு சரக்கு அடிச்சு பாட்டில தூக்கி ஏறிஞ்சிட்டு போவிங்க

    • @nithyameena8949
      @nithyameena8949 Před rokem +1

      Correct ah sonna Nanba

  • @dhaya2738
    @dhaya2738 Před 2 lety +69

    சிரம் தாழ்ந்த வணக்கங்கள் இந்திய அஞ்சல் துறையின் நாயகரும் நவீன தேடல்களின் பொக்கிஷ மனிதர் ஆவுடையப்பன் அவர்களுக்கும் . 3 வருடங்களுக்கு முன்பாக அவர்களை சந்தித்தேன் மீண்டும் அவர்களை காண ஆவலுடன்💚💐🪴🙏

  • @nesannesan4028
    @nesannesan4028 Před 2 lety +81

    பகல் இரவு மாதம் தேதி வருடம் இவையெல்லாம் நமக்கே தவிர இவர்களுக்கு இல்லை. இயற்கையோடு ஒன்றிய வாழ்வியல் முறை இயற்கையாக வாழ்ந்து செயற்கையாக மாறாமல் வாழ்வது தான் இவர்களது வாழ்வில் முறை. நன்றி ஆவுடையப்பன்

  • @kpsurendarkpsurendar6335
    @kpsurendarkpsurendar6335 Před 2 lety +40

    அவங்க அங்க நல்லா நிம்மதியா இருக்காங்க. பணம், பொறாமை,ஆசை இது யாதும் இல்லாம. நீங்க போய் அவங்களுக்கு நல்லது பன்றேன்னு கெடுத்திராதிங்க .

  • @pitchaimanis
    @pitchaimanis Před 2 lety +4

    காரையார் தண்ணீர் அருமையா இருக்கும். வாழ்த்துக்கள் ஆவுடையப்பன் &குழு. வாழ்க வளமுடன் பாட்டி

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 Před 2 lety +30

    மனித முகத்தை விட புலி முகம் 💯👍🤗🇩🇪

  • @prabhakaranarmy
    @prabhakaranarmy Před 2 lety +16

    வாழ்த்துக்கள் ஆவுடையப்பன் bro.... உங்களின் இந்த மகத்தான சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @dasarathan1715
    @dasarathan1715 Před 2 lety +3

    சகோ.இந்த நேர்காணல் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.உங்களின் சிறப்பான பணி சிறக்க வாழ்த்துக்கள்.மாவட்ட ஆட்சியரின் தூய்மையான சேவை போற்றுதல் இந்த உலகத்திற்கு உங்கள் ஊடகம் மூலம் மக்களின் வாழ்வியல் களஞ்சியம் சரித்திரம் படைக்கும்.வாழ்த்துக்கள்.👏✍️💐📺

  • @foodbell2958
    @foodbell2958 Před 2 lety +10

    சிறப்புடன் ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் மற்றும் உதவி செய்த அனைவருக்கும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @srinivasannramesh107
    @srinivasannramesh107 Před 2 lety +3

    பாட்டியின் சிரிப்பு இறைவன் கொடுத்த வரபிரசாதம் எனக்கு. இது ஆவுடையப்பன் செய்த நன்றி

  • @joelmartin0007
    @joelmartin0007 Před 2 lety +13

    சூப்பர் பாட்டி வாழ்க வளமுடன் அரசியல்வாதி கன்னில் பட்டால் இந்த இடத்த கூறு போட்டு வித்துபோடுவானுக அவிங்க கண்ணில் படாமல் நல்லா இருங்க பாட்டி 🎉

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 Před 2 lety +8

    சொல்ல வார்த்தைஇல்லை. அருமை !இந்த வயதிலும் வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்து இருக்காங்க

  • @voiceaddict8305
    @voiceaddict8305 Před 2 lety +17

    நகரத்தில் வாழ்வதை விட இதுபோன்ற சொர்க்கங்களில் வாழ்வது நல்லது🥰🥰🥰🥰🥰🥰

  • @sarabojihoney965
    @sarabojihoney965 Před 2 lety +25

    What a life 110 wow environmental and nature support 😍😍live long amma🥰

  • @gayathriram3651
    @gayathriram3651 Před 2 lety +180

    Animals are better then humans ❣️

    • @guganarasu6862
      @guganarasu6862 Před 2 lety +4

      Very true

    • @tamilvanan9086
      @tamilvanan9086 Před 2 lety

      Go marry an animal..

    • @yaayee2886
      @yaayee2886 Před 2 lety +2

      Depend on which animals

    • @thangaveluraj
      @thangaveluraj Před 2 lety +4

      Yes.. humans are the deadliest in the world and beyond...

    • @subbianmanikantan3805
      @subbianmanikantan3805 Před 2 lety +5

      உண்மை விலங்குகள் தர்மத்தினபடியே நடக்கிறது. ஆனால் மனிதன் சுயநலனுக்காக அதர்மங்களை செய்கிறார்.

  • @priyariya8684
    @priyariya8684 Před 2 lety +8

    Patti mass na antha patti ku help panra post man anna pakka mass ❤️

  • @creativethoughts1435
    @creativethoughts1435 Před 2 lety +10

    இயற்கை அன்னையின் துணையொடு வாழும் இயற்கை அன்னை

  • @banureka2838
    @banureka2838 Před rokem +3

    Very great! Wonderful life!
    இந்த வயதில் பாட்டி தனியாக இருப்பது கஷ்டமாக இருக்கிறது.
    அவரை அவர் வாழும் இடத்திற்கு கீழுள்ள ஊரில் வசிக்கச் செய்வதே உகந்தது ஆகும்.
    பாட்டியை கவனிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.👌💐⭐

  • @msiyappan.5575
    @msiyappan.5575 Před 2 lety +15

    நெல்லை காரையார் மலைகளின் பொக்கிஷம் இந்த காணி இன மக்கள் மலைகளும் இந்த காடுகளுமே இவர்களின் வாழ்கை.

  • @thirumalr333
    @thirumalr333 Před 2 lety +51

    everyone should take care of old persons grandmas and grandpas around them. making someone happy is the biggest happiness

  • @yuviyuvasree8172
    @yuviyuvasree8172 Před 2 lety +1

    Enaku romba pudichirunthathu intha video 😘😍antha paatiya enaku romba pudichirukku😩😍😍😍

  • @kumaresh9180
    @kumaresh9180 Před rokem +1

    தபால்காரர் மிகவும் நல்ல மனிதர்
    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sindhusheki3320
    @sindhusheki3320 Před 2 lety +3

    Pattima naanu ungakuda vantharalanu eruku unga life tha super ❤️

  • @yuvan_1987
    @yuvan_1987 Před 2 lety +4

    ஆவுடையப்பன் சார் அந்த பாட்டியின் கணவர் பெயரை நீங்கள் கூறிய விதம் அருமை... பாட்டியின் அந்த கல்லகபடம் இல்லாத சிரிப்பு தான் கடவுள்... நன்றி🙏🙏🙏 கடவுளை தரிசித்தது...

  • @bv.rathakrishnanbv.rathakr3256

    சொகுசு கார்கள் சொகுசு பங்களா பக்கத்து வீட்டிற்க்கு கூட பைக்இல்லாமல் போகாத இளைஞர்கள் மத்தியில் எங்க ஆத்தாவபாத்தா நம்மலவிட சோம்பேறி கள் இந்த உலகத்தில் இல்லை என்று தெரிகிறது இதை பார்த்தாவது இந்த பூமியில் பெருமைய்பீத்திகொள்ளும் ஜென்மங்கள் திருந்தவேண்டும் திரு ஆவுடையப்பன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நானும் தனியாகத்தான் வாழ்கிறேன் ஆனால் இவ்வளவு கடினமான வாழ்க்கை என்பது அதுவும் இந்த வயதில் என்று நினைக்கும் போது மனம் பதருகிறதுஞ திரு ஆவுடையப்பன் அவர்களுக்கு என் வேண்டுகோள் நான் எங்க ஆத்தாவிற்க்கு உதவிசெய்ய முழு விலாசம் வேண்டும் அதை நீங்கள் தான் எனக்கு தரவேண்டும் நன்றி நன்றி நன்றி விரைவில் விலாசம் எதிர்ப்பார்க்கிறேன் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @assettamilnadu
    @assettamilnadu Před rokem +1

    நானும் பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்தவர். உங்களுக்கு மிக்க நன்றி எங்க சமூகத்தை சேர்ந்த பாட்டியை சந்தித்து அவர்களை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி

  • @dyag5905
    @dyag5905 Před 2 lety +64

    Hats off to the team for highlighting the presence of this amma. She has been all alone in the jungle, amongst wild animals yet she feels so comfortable, safe n happy there. Guys, she has no money n no proper meals yet she seems so happy n contended. May God n the animal kingdom take care if her, keep her safe n comfort her during her times of distress. My prayers for this special amma. Love from Malaysia.

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 Před 2 lety +10

    மெதுவா சொன்னா மத்தவங்களுக்கு கேட்காதுனு நினைச்சுட்டு மைக்ல சொல்லுறது பாட்டியின் வெகுளிதனம்

  • @dsc8099
    @dsc8099 Před 2 lety +23

    இயற்கையை விட்டு வெகு தூரம் வந்த நாம் எப்போது இயற்கையை அடைவோம்.. நகரமயமாதல் இனி போதும் கிராம மயமாக்கல் ஆக்க வேண்டும்

  • @tskandaswamy149
    @tskandaswamy149 Před 2 lety +2

    பாட்டியோட தன்னம்பிக்கை
    வேற level 🙏👍

  • @pavithranpavi1999
    @pavithranpavi1999 Před 2 lety +14

    God bless her❤ .. I was in tears seeing her😭

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Před 2 lety +9

    இன்றும் கிராமங்களில் கணவர் பெயரை பெண்கள் சொல்ல மாட்டார்கள்....அது தான் கலாச்சாரம் 🙏

  • @subbulakshmimuruganandham2210

    பாட்டிக்கு நீங்கள் உதவி செய்யுங்கள் தம்பி நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @deepakpk6786
    @deepakpk6786 Před rokem +4

    காட்டுக்கு ராஜா சிங்கன்னு சொல்லுவாங்க ஆனா இந்த காட்டுக்கு ராஜா இந்த பாட்டி மட்டும் தான் அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பாட்டிக்கு வாழ்த்துக்கள் ❤️🙏

  • @tamilagenciesalathur3464
    @tamilagenciesalathur3464 Před 2 lety +7

    I love behinwoods
    நீங்கள் வேர லெவல்💞💞💞

  • @shankarm7253
    @shankarm7253 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் ஆவுடையப்பன் .

  • @kannankannan503
    @kannankannan503 Před rokem +1

    பாட்டியின் வெட்கம் எவ்வளவு அழகு

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 Před 2 lety +6

    தமிழ் இன சின்னம் இந்த பாட்டி 👍உதவி செய்ய வேண்டும் தமிழ் நாடு மக்கள் 🙏அரசு?😴🇩🇪germany

    • @rajag9860
      @rajag9860 Před 2 lety

      paati nalla dhan iruku,first unga healtha paathuko,99.% pengaluku noi athigama iruku.