Boat Neck Blouse Design | Cutting And Stitching Back Neck Blouse Design | Tailor Bro

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Boat Neck Blouse Design | Cutting And Stitching Back Neck Blouse Design | Tailor Bro
    WhatsApp Channel : whatsapp.com/c...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #tailoringintamil
    #boatneckblousedesigns
    #boatneck #blousedesigns #blousecutting

Komentáře • 297

  • @thangarajadewawada3216
    @thangarajadewawada3216 Před 6 měsíci +30

    இன்று நான் அழகாக சாரி ஜாக்கட் தைக்க காரணம் நீங்க தான் அண்ணா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இலங்கையிருந்து தேவமாதா ❤

  • @TSGAMING-kw2fl
    @TSGAMING-kw2fl Před 6 měsíci +7

    Very very super bro .சிஸ்டருக்கு migavum பொருத்தமாக இருக்கும்.நன்றி bro migavum useful la இருக்கு

  • @user-sf7ks9xi6l
    @user-sf7ks9xi6l Před 6 měsíci +3

    அழகான அன்பான பொறுமையா தன்னடக்கமான செயல்கள் வாரத்தைகள் தையலை விட பிறமாதம் அன்புச் சகோதரங்களே வாழ்க நூறாண்டு.

  • @chitrachitra634
    @chitrachitra634 Před 6 měsíci +5

    "Enga poringa vaanga pakkathula" ndra dialogue m super. Sollikkodutha vithamum super bro. Thanks a lot.

  • @MOHANRAJ-ew3lg
    @MOHANRAJ-ew3lg Před 6 měsíci +58

    ராணி அக்காவுக்கு இந்த மாடல் பிளவுஸ் அழகாக இருக்கிறது

  • @aswiniaswini6487
    @aswiniaswini6487 Před 6 měsíci +61

    எங்க அண்ணன் வீடியோ பார்த்து நான் ஜாக்கெட் தைக்க ஆரம்பிச்சு இன்னைக்கு நானும் ஒரு டைலர் இருக்க அண்ணா

  • @petchiammals5784
    @petchiammals5784 Před 6 měsíci +1

    Ayya.. en peyar thanam.. nanum oru tailer than. Ungaloda pathivai thinamum follow Pani nalla tailera ippa irukken.. ungaloda pathivu, tips enakku nalla helpfull ah irukku.. romba nandri...

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 Před 6 měsíci +1

    நீங்கள் சொல்வது மிகவும் சரி அண்ணா
    அண்ணி ரொம்ப அழகா இருக்காங்க
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் அண்ணா
    இன்று நானும் ஒரு டெய்லர் உங்களால் பயனடைவர்களில் நானும் ஒருவர்
    எனது கணவருக்கு மிகுந்த மகிழ்ச்சி நானும் ஒரு டெய்லர் என்பதால்
    நன்றி அண்ணா எல்லா புகழும் உங்களுக்கே சேரும்

  • @priyangakumar4218
    @priyangakumar4218 Před 23 dny +2

    தன்னுடைய மனைவிக்கு தன் தொழிலை கற்றுத் தரும் கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @sriannaisri8068
    @sriannaisri8068 Před 6 měsíci +2

    சந்தோசமா இருக்கு தம்பி எனக்கு மிகவும் எனக்கு வேற எதுலயும் அனுப்ப வராது உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @shajahanrihana2182
    @shajahanrihana2182 Před 5 měsíci +7

    இந்த மாதிரி பிளவுஸ் டிசைன்க்கு பணம் எவ்வளவு வாங்குவது நீங்கள் கூறுங்கள் அண்ணா

  • @mamawithpriya8124
    @mamawithpriya8124 Před 6 měsíci +3

    இந்த blouse அண்ணிக்கு ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤

  • @raziyabegum74
    @raziyabegum74 Před 6 měsíci +6

    அண்ணா உங்கள் வீடியோ வை எதிர் பார்த்து கொண்டிருந்தேன்

  • @saraladevig3844
    @saraladevig3844 Před měsícem +1

    Rani Sis super 🌹🎁🌹🎁🌹🎁
    Brother நீங்க சொல்லும் விதமே தைக்கும் ஆசை உண்டாக்கும் ப்ரோ 😊
    Rani u r looking so cute da 🌹❤🌹

  • @user-ik5xe9ow5o
    @user-ik5xe9ow5o Před 6 měsíci +1

    அண்ணா வணக்கம்நான் உங்க விடியோ பார்த்து எனக்கு நானே முதல் தடவை முதல் பிளவுஸ் தைச்சி இருக்கிறேன் எனக்கு மிகவும் சந்தோஷமா உள்ளது அண்ணா உங்கள் பணி மிகவும் இன்னும் பெரிய அளவில் வளருவதற்கு என்னுடைய வாழ்த்துகள் அண்ணா.

  • @priyaaravindtamilchannel3082

    Iam from chennai bro. I learnt fashion designing course in avadi by paying 30000. She dint teach me properly. Yiur video is easy to learn. Now iam learning from your video . Thanks anna

  • @Anpazhagan.M.9950
    @Anpazhagan.M.9950 Před 6 měsíci

    நான் இதுவரை இந்த மாதிரி மாடல் தைத்ததில்லை ஆனால் இன்றைக்கு தைரியமாக உங்கள் வீடியோ பார்த்ததும் தைக்கப்போகிறேன் நன்றி உடன்பிறப்பே வாழ்கபல்லாண்டு

  • @MohanDas-qs3bu
    @MohanDas-qs3bu Před 6 měsíci +5

    ரொம்ப அழகா இருக்கு அண்ணி❤❤❤❤

  • @saravananrani9642
    @saravananrani9642 Před 6 měsíci +2

    அண்ணா அன்னிக்கு இந்த மாடல் பிளவுஸ் சூப்பராக இருக்கிறது

  • @tamilarasig7821
    @tamilarasig7821 Před 6 měsíci +2

    Thank you so much Anna. I am waiting for this video. Now I learn it. Thank you so much. Nalla manasu. Vaalka valamudun both of you.

  • @vidhyasakar.r6130
    @vidhyasakar.r6130 Před 6 měsíci +2

    மிகவும் நன்றாக உள்ளது சகோதரி

  • @indiragandhi8313
    @indiragandhi8313 Před 9 dny

    Nan unga video paaththu 3bliuse stich pannirukken anna

  • @susikumarsusikumar7677
    @susikumarsusikumar7677 Před 5 měsíci

    Anna I'm from karnataka Bangalore my name shashi pradeep, after I see your video I tried to stitched blouses and top it was very fantastic and perfect measurement and I have used for my own functions and now after seeing my dress fitting my friends are near to my home all are asking even they need a same fitting your video is very useful for girls thank you for training because of you I think so most of girls are taking a training it is very useful their life god bless you Anna Anna Akka

  • @kkalaiyarasi7457
    @kkalaiyarasi7457 Před 2 dny

    ராணி க்கு ரொம்பப் ஆழகாஇருககு

  • @sujikar833
    @sujikar833 Před 6 měsíci +4

    Super anna.... Thanks for your teaching

  • @ssaarichannel3625
    @ssaarichannel3625 Před 6 měsíci +2

    Super Anna Tq for teaching us & ur very great hearted person Anna

  • @devilfrommegamingtamil2708
    @devilfrommegamingtamil2708 Před 6 měsíci

    Super Anna neenga sollurathu romba azaga purithu thanks anna

  • @user-hg4xn1px8t
    @user-hg4xn1px8t Před 2 měsíci +1

    Anna 26 size blouse stitch panni video podunga anna

  • @vijayamanikavin4115
    @vijayamanikavin4115 Před 6 měsíci +2

    மிகவும் அழகாக உள்ளது அண்ணா 👌👌👌

  • @lakshmistalin30
    @lakshmistalin30 Před 5 měsíci

    Thank you dear your talent is very nice may God bless you both off you

  • @nathiyaelavarasannathiyael1605
    @nathiyaelavarasannathiyael1605 Před 6 měsíci +1

    மிகவும் அருமையாக இருந்தது அண்ணா

  • @esthermadan6494
    @esthermadan6494 Před 21 dnem

    அண்ணிக்கு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா ❤❤❤❤🎉🎉🎉

  • @user-xy9xp7wx5l
    @user-xy9xp7wx5l Před 16 dny +1

    Anna blouse shoulder lusaa varuthu fitness vara tips sollunga anna

  • @user-mr8ds3jj6t
    @user-mr8ds3jj6t Před 5 měsíci

    Super bro nanum romba nala boat neck kathukanum asai . Thanku bro

  • @elizabethselvarani8127
    @elizabethselvarani8127 Před 6 měsíci

    இந்த மோடல் உங்கள் மனைவிக்கு மிக அழகாக பொருத்தமாக இருக்கிறது

  • @selvamariammal5827
    @selvamariammal5827 Před 6 měsíci

    Rani's blouse semma super.vrey very nice and beautiful

  • @muthuselvia1599
    @muthuselvia1599 Před 6 měsíci +1

    ரொம்ப அழகா இருக்கு அண்ணா ❤

  • @user-hr8sc8ml9f
    @user-hr8sc8ml9f Před 6 měsíci +1

    அண்ணா 😮 சூப்பர் ஸ்டார் அண்ணி என் கண்ணை என்னாலே நம்பவே முடியல சூப்பரா இருக்காங்க அண்ணி சுத்தி போடுங்க அண்ணா 😊🤗🌺🌺👌👌👌👌👌💐👏🎊🌈🌈🌈🌈🌈

  • @mercypritha4567
    @mercypritha4567 Před 6 měsíci

    Anna❤️❤️Anniku❤️❤️ blouse stitching..supera....😊 iruku

  • @Honshree
    @Honshree Před 6 měsíci

    Super anna enimel doubt varadhu thank u verymuch vunga video parthudhan naan ennoda manager velaya vittutu tailor agiten.

  • @sathiyarani1713
    @sathiyarani1713 Před 24 dny

    Very very nice Anna.

  • @gayathria5086
    @gayathria5086 Před 6 měsíci +1

    Hii anna, fine ah irukingala, unmaiya rani akka ku ferpect ah iruku blouse 👌

  • @Salemsasikumar
    @Salemsasikumar Před 6 měsíci +2

    அண்ணா தப்பாக இருந்தாலும் இந்த ஐடியா சூப்பர் அண்ணா 👍👍👍

  • @user-li4cz2em3l
    @user-li4cz2em3l Před měsícem

    நன்றி சகோ

  • @deepavanchi5596
    @deepavanchi5596 Před 6 měsíci

    Blouse suuuuuper... Akkakku romba nalla irukku, different aaka irukku, finishing super duper.. oru missing irukku bro, antha back design cut pannuvathu een kamikkalla.. athu stitch pannarathum kamikkallai

  • @subithanagomiya683
    @subithanagomiya683 Před 6 měsíci +1

    Anna blouse solli thareyn perula anniya oru madelah ahkkikittu vareenga

  • @user-es2js2ze4x
    @user-es2js2ze4x Před 6 měsíci +1

    அண்ணா ரொம்ப நல்லா இருக்கு ❤

  • @lathadeaf4398
    @lathadeaf4398 Před 6 měsíci +1

    சூப்பர் அண்ணா நன்றி🎉🎉

  • @shivababa6922
    @shivababa6922 Před 6 měsíci +1

    Wow very beautiful 👏👌🌹🌺🌹🙏

  • @lakshmilakshmi5984
    @lakshmilakshmi5984 Před 6 měsíci +1

    Rani sister very nice to you. God bless you bro

  • @kongunatuthamilazhi8537
    @kongunatuthamilazhi8537 Před 6 měsíci +1

    அருமை அண்ணா நன்றி 🎉🎉🎉🎉

  • @welcometamil1606
    @welcometamil1606 Před 6 měsíci +1

    அருமை ஆண்ணா👍

  • @sadhaharini6616
    @sadhaharini6616 Před 6 měsíci +1

    அண்ணிக்கு சுப்பர்👌👌🌹❤️

  • @sivaanand2834
    @sivaanand2834 Před 6 měsíci +2

    Very nice ❤

  • @SukeySiva
    @SukeySiva Před 6 měsíci +2

    Very nice 👌

  • @NiroArumugam-ds3jo
    @NiroArumugam-ds3jo Před 6 měsíci

    மிகவும் அழகாக உள்ளது.இனியா சீரியல் நடிகை போடும் சாறி பிளவுஸ் கை தைத்து காட்டுங்க அண்ணா plz

  • @Kasthuri.M-nn4kh
    @Kasthuri.M-nn4kh Před 5 měsíci

    Vunga video partha en kavalaiyellam paranthu poyedum ok nala jodi god bless u pa

  • @hari2658m
    @hari2658m Před 6 měsíci

    Anna na tailer ayiten 1 kodi tailer la ennaum sethukonga vunga vedio pathu tha kathukiten ❤❤❤kodi nandri anna enaku replay pannunga

  • @divyadivya9418
    @divyadivya9418 Před 6 měsíci +2

    Thank you Anna

  • @suthanthirajakumaran2355
    @suthanthirajakumaran2355 Před 6 měsíci +1

    Super so beautiful

  • @twinbirdsmusics2114
    @twinbirdsmusics2114 Před 6 měsíci

    Anna na beggining tailor .. enaku intha brasso mathiri cloth saree la blouse varave mategthu pls tip poduga anna .. please ..

  • @ramerramer9735
    @ramerramer9735 Před 6 měsíci +2

    Super anna

  • @MuthuP-u1p
    @MuthuP-u1p Před 23 dny

    Super ana❤

  • @jafarsumaiya3003
    @jafarsumaiya3003 Před 9 dny

    கேமார மேன் அண்ணன்க்கு நன்றி

  • @geethageetha226
    @geethageetha226 Před 6 měsíci +1

    நானும் இப்படி தான் ஆர்வக்கோலர் சின்ன சின்ன தப்பு பண்ணிட்டு அதிலேயே ஒரு மாடலாக மாத்திருவேன்

  • @brightmeet5154
    @brightmeet5154 Před měsícem

    அண்ணா நான் 15வருடத்திற்கு முன்னாடி தையல் படித்தேன் ஆணால் நான் பிளவுஸ் தைத்தா வராது. உங்க வீடியோ பார்த்து தைச்சுக்கொடுத்தேன் மறுபடியும் தைக்க வரும் போது 16:07 நான் தைத்து கொடுத்த பிளவுஸ் அளவுக்கு தாறாங்க ரொம்ப நன்றி god bless you

  • @MalaSaravanan-yu8mc
    @MalaSaravanan-yu8mc Před 6 měsíci +1

    Very nice Anna ✂️👍

  • @user-lp6qp8hg1k
    @user-lp6qp8hg1k Před 6 měsíci

    Anni ki romba alaha iriki....love from srilanka

  • @jayanthrijayanthriambedkar5757

    Super anna.cute anna.very nice back neck anna.anni nalla irukkanga.👍👍👍👌👌👌👌🤝🤝🤝🙏🙏🙏

  • @sanjivsanjiv639
    @sanjivsanjiv639 Před 6 měsíci

    Hi Dear bro very nice very Happy 😊😊😊
    God bless yours family and friends 🙏🙏🙏
    🙂👍🎆🎈🎊🥳💕

  • @kalakumar3866
    @kalakumar3866 Před 6 měsíci +1

    சூப்பராஇருக்கு அண்ணா👌👌👌🙏🙏🤩

  • @P.ThenmozhiKannan
    @P.ThenmozhiKannan Před 6 měsíci

    நல்லா தச்சு போட்டாலும் நம்ம அழகாக இருப்போம் என இது எடுத்துகாட்டு❤❤

  • @rafikayusoof3020
    @rafikayusoof3020 Před 6 měsíci

    Anna blouse super ah akka..
    sister ungalukku super ah irukku

  • @seenimalaisamy-do4xb
    @seenimalaisamy-do4xb Před 6 měsíci +1

    அண்ணா சாதாரண ப்ளௌஸ் தைக்க எப்படி தைப்பது

  • @selvamariammal5827
    @selvamariammal5827 Před 6 měsíci

    Anna pls baabin thread machine thread cut problem videos podunka

  • @priyaaru7170
    @priyaaru7170 Před 4 měsíci

    Hello anna. Hi. How r u. Firstofall thank so much anna . Sorry ennaku tamil varadhu. Nanu unga video pathu kathukune. Machine vaganum. Adu da enga family ku help a irukum. Bye na

  • @fathimavaseeya9007
    @fathimavaseeya9007 Před 6 měsíci +1

    Blouse Super Anna ❤❤❤

  • @manikandansathya7229
    @manikandansathya7229 Před měsícem

    Super bro

  • @Salemsasikumar
    @Salemsasikumar Před 6 měsíci +1

    Thank you so much bro 🙏

  • @user-mk2nz9ut3j
    @user-mk2nz9ut3j Před 6 měsíci +1

    அண்ணா ஒரு நாள் கிளாஸ்க்கு வரனுனா எப்படி தொடர்பு கொள்வது அண்ணா

  • @kv-akilesh-12th-csc5
    @kv-akilesh-12th-csc5 Před 6 měsíci +1

    Hi anna
    valthukkal anna
    Boat neck new madelum podunga anna prices cuttum podunga please

  • @malamelu300
    @malamelu300 Před 4 měsíci

    Bro super

  • @user-em3dw7he2j
    @user-em3dw7he2j Před 6 měsíci

    Anna please normal neck finishing video for beginners please anna

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Před 6 měsíci +3

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தம்பி நன்றி 👌👌

  • @jothivel3kavi536
    @jothivel3kavi536 Před 6 měsíci

    Super Anna blouse Supera ❤❤akka irukika

  • @harinie614
    @harinie614 Před 6 měsíci

    அண்ணா சூப்பரா இருக்கிறது அண்ணா

  • @PriyaPriya-my8oi
    @PriyaPriya-my8oi Před 6 měsíci

    அருமை அண்ணா நான்கு மடிப்பு லைனிங்பிளவுஷ் கட்டிங் வீடியோ போடுங்க அண்ணா

  • @kums452
    @kums452 Před 5 měsíci

    Anna pls online class edunga unga video parthu blouse stitch pannalum next. Time marandhuda poiduthu anna
    Neenga class eduthinga na engaluku use fulla irukum anna pls

  • @Gnaneshwari-rr1vj
    @Gnaneshwari-rr1vj Před 6 měsíci

    Eppaium ippadiye happy a irunga bro & sis❤

  • @ayishaayisha5798
    @ayishaayisha5798 Před 5 měsíci

    Anna blouse kai sariya thekka varala athukku tips solluka shoulder ta puff maari thukitu irukku

  • @gopikaMathi
    @gopikaMathi Před 4 měsíci

    Anna super

  • @albarakathnewcollections7044

    அண்ணா சூப்பர் 👌 சிஸ்டர்க்கு ரொம்ப அழகா இருக்கு👌👌4+5வயது குழந்தைக்கு பட்டு பாவாடை செட்டா தைத்து காம்பிங்க அண்ணா🙏

  • @dharshanjith
    @dharshanjith Před 6 měsíci

    Sema super bro
    I will try this pattern bro

  • @VijayLaxmi-qy4vf
    @VijayLaxmi-qy4vf Před 6 měsíci

    Today blouse very super

  • @Anithavelu4565
    @Anithavelu4565 Před 4 měsíci +1

    Super👌👌

  • @sranjani2839
    @sranjani2839 Před 6 měsíci

    Anna pakave super ah iruku na.enaku inum stich panna arvatha thunduthu

  • @user-kq7wq8pw4v
    @user-kq7wq8pw4v Před 6 měsíci

    Please make video for men's I like to be a tailor

  • @shopanapathmanathan8611
    @shopanapathmanathan8611 Před 6 měsíci +1

    Super 👍

  • @user-xp7vf6xy1w
    @user-xp7vf6xy1w Před 6 měsíci

    Super design Anna enum verify s ethir pakkiren❤❤

  • @LavanyaSuresh-fi6df
    @LavanyaSuresh-fi6df Před 6 měsíci

    Super