75 ஆண்டு கால வீட்டுக்குள் இயங்கும் CHELLA Biriyani Maiyam

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • PRICE DETAILS SHOWN AND EXPLAINED AT 2:05 AND 5:02
    Address:
    Chella's Biriyani Maiyam (Chella's cafe)
    51A,Chellandiamman Kovil 3rd Street, Dindigul - Palani Rd, Dindigul, Tamil Nadu 624001
    Contact number: 8667371871, 7373797933
    Chella cafe instagram:
    ...
    Google maps:
    g.page/Chellac...
    ______________________________________
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling)
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #nonveg

Komentáře • 246

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  Před 3 lety +68

    Happy purattasi folks 😉😉

    • @MANI-lf2zi
      @MANI-lf2zi Před 3 lety

      Siir chennai video ennachu

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Před 3 lety +5

      Coming up from next week bro

    • @SGS_K
      @SGS_K Před 3 lety

      Tat Coimbatore nakkal.. I like it.. 🤣

    • @nivashbose8357
      @nivashbose8357 Před 3 lety

      Adha vera gnyabaga paduthitinga manasellaam ore punna irukku thambi 😂marakka mudiyala 😅

    • @udhayansuper8837
      @udhayansuper8837 Před 3 lety

      Sir unga costumes chenge panuga sir nalarukum

  • @jamburajan9274
    @jamburajan9274 Před 3 lety +7

    சாப் டீர்களா மனோஜ் இந்தாங்க சாப்பிடுங்க .75 வருடங்களாக இருக்கின்ற பழமையான வீட்டில் பாரம்பரிய சுவை மாறாமல் தனது தாய் மற்றும் பெரியம்மா வுடன் சேர்ந்து உழைத்து குறைந்த விலையில் நிறைந்த சுவையுடன் கூடிய தரமான பிரியாணி மட்டன் சிக்கன் செட் புரோட்டா வகைகளை அனைவருக்கும் வழங்கி தனது தொழிலை திறம் பட நடத்த வேண்டும் என்று நினைக்கும் அந்த இளைஞனின். நல்ல மனதை புரிந்து கொண்டு அவரது தொழிலை ஊக்குவித்து அதை உங்கள் காணொளியில் காண்பித்த உங்கள் அன்பு மனதை மீண்டும் சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன் நன்றி மனோஜ் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @thanukrishnan79
    @thanukrishnan79 Před 3 lety +87

    இது போல சிறிய உணவகத்திற்கு ஆதரவு கொடுங்கள், மக்களுக்கும் பலன், ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் ஊக்கம் கொடுத்தார் போல இருக்கும் ❤

  • @rajeswaran8116
    @rajeswaran8116 Před 3 lety +39

    வியாபாரதந்திரம் இல்லாத குடும்ப உணவகம்... ஊக்கப்படுத்த வேண்டும் நண்பர்களே! பர்ஸூக்கும், வயிறுக்கும் கேடு தராத கஃபே களை கட்டட்டும்👏
    திரு.மனோஜ்...
    மிக அருமையான பதிவு..
    வளர வேண்டியவர்களுக்கு வரமாக அமையட்டும் உங்கள் கருத்தும், காணொலியும்...
    வாழ்க!வளர்க!!

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr Před 2 lety +2

    தம்பி மனோஜ் தரமான விலை குறைவான வியாபாரம் தந்திரம் தெரியாத இப்படிப்பட்ட அருமையான உணவகத்தை வெளி உலகத்துக்கு அறிமுகப் படுத்தியதில் மகிழ்ச்சி. மனோஜிக்கு வாழ்த்துக்கள். இந்த மாதிரியான நல்ல உள்ளங்களுக்கு அனைவரும் அவசியம் ஆதரவு தர வேண்டும் மக்களே. உணவக உரிமையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் Wish you success. God be with you

  • @samson735
    @samson735 Před 3 lety +4

    தங்களின் தேடுதல் ஆக சிறந்து சார் தரும் உணவு குறித்த காணொளிகள் அருமை புது முயற்சி வாழ்த்துக்கள்.எல்லறரும் வழங்கும் காணொளி போல அல்லாமல் தனித்துவமாக உள்ளது.

  • @SenthilNathan-xv3iw
    @SenthilNathan-xv3iw Před 3 lety +18

    I am from dindigul i have never heard of this take away restaurant but anyway I will try this restaurant once, from your review I came to a conclusion that this biriyani may not be too tasty but worth for the price they offer, looking forward for more videos from you bro

  • @ravirajan9588
    @ravirajan9588 Před 3 lety +6

    Wonderful video. Simple and humble family. They do not have over heads. No rent and no labour. That is the reason they can give for this price. Anyway, it is very good for consumers.

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 Před 3 lety +11

    மனோஜ் சார். நீங்கள் இதுபோல் ஒரு உணவகத்தை ஆரம்பித்தால் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு வயிறார சாப்பிடுவோம் எப்ப கோயம்புத்தூரில் ஆரம்பிக்க போறீங்க உங்க கடைய. டேஸ்டி ஹோட்டல். வாழ்க வளமுடன்

  • @jamburajan9274
    @jamburajan9274 Před 3 lety +6

    அன்புடன் பாசத்துடன் வணக்கத்துடன் உங்கள் ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். ஆஹா என்ன ஒரு அற்புதமான அசைவ விருந்து வழங்கியிருக்கிறீர்கள். குறைந்த விலையில் நிறைந்த சுவையுடன் தருகின்ற உணவகத்தை கண்டு பிடித்து அதை எல்லோரும் அறிய செய்து அவர்களது வியாபாரம் பெருகிட வழி செய்த உங்களை அன்புடன் வாழ்த்தி வணங்குகிறேன்.. நான் மட்டும் உங்கள் பக்கத்தில் இருந்திருந்தால் உங்களை பாசத்துடன் அரவணைத்து இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி அடைந்திருப்பேன். 30 ரூபாய்க்கு செட் புரோட்டா மிகவும் அருமை.. லெமன் சிக்கன் சிக்கன் சுக்கா சிக்கன் 65 பிரியாணி வகைகள் அனைத்தும் அருமை. இனி எல்லோரும் செல்லா கஃபே சென்று ‌பார்சல் வாங்கி மிகவும் திருப்தி யாக சாப்பிடுவார்கள். மனதார உங்களை பாராட்டி வாழ்த்துவார்கள். நன்றி சார் மகிழ்ச்சி சூப்பர் சார

  • @balusubramanian7466
    @balusubramanian7466 Před 3 lety +6

    Unbelievable prizing bro

  • @saravananramachandran5020

    Home made food review Romba nallave irundhathu nanbare...!

  • @srinathms7489
    @srinathms7489 Před 3 lety +7

    Wishing success to this family. Rates are very economical. Kudos to them. As they themselves are preparing food, they have passed on the cost benefits to the customers.

  • @ganeshbabu8256
    @ganeshbabu8256 Před 3 lety +10

    Bro super innovation this hotel. Hotel guys also very polite and humble all the best both of you expecting more videos like this

  • @vigneswara3142
    @vigneswara3142 Před 3 lety +9

    Appreciate your recent video. The contents are totally different. Keep up the good work Sir

  • @ramans5015
    @ramans5015 Před 3 lety +5

    Super sir home shops la support panringa...Keep supporting these types of peoples also sir..

  • @cat_voice
    @cat_voice Před 3 lety +10

    புரட்டாசி 1ந்தேதிதான் இந்த வீடியோ பார்க்கனுமா?!! இன்னும் ஒரு மாசத்துக்கு அடங்கி இருக்கனுமே/??🤤😪

  • @samt6409
    @samt6409 Před 3 lety +4

    Manoj, you are amazing. I love every episode of you and watch regularly from US. You are a Great personality encouraging small business. God Bless!!

  • @prabhuprabhu3136
    @prabhuprabhu3136 Před 3 lety +4

    Its realy super

  • @jebachristy9804
    @jebachristy9804 Před 3 lety +2

    உங்க food Video's highlights பாராட்ட வேண்டிய ஒன்று Address potrathu thaan Super

  • @RanjithKumar-vx6ec
    @RanjithKumar-vx6ec Před 3 lety +2

    Super video...must try in chellas

  • @SriKanth-kk9hz
    @SriKanth-kk9hz Před 3 lety +5

    Thanks for finding and bringing this food to us may the family business grow after your video monoj sir..

  • @godisnature9805
    @godisnature9805 Před 3 lety +4

    Super price affordable price sir

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 Před 3 lety +5

    Anna Nan intha house la paracel vangi bus stand la vachu sapitten briyani super

  • @manuelroshen
    @manuelroshen Před 2 lety +2

    All the best for ur Hotel, you will grow even bigger from wher u r now ,god bless u

  • @Food-Travel50
    @Food-Travel50 Před 2 lety +3

    Homely food is best♥️

  • @jegatheesanjayakumar8792
    @jegatheesanjayakumar8792 Před 3 lety +6

    Nice price list, and good quantity

  • @suryaprakash2732
    @suryaprakash2732 Před 3 lety +4

    Super Nanba vera level vidio 🙌

  • @ragsan247
    @ragsan247 Před 3 lety +2

    Super price and super biryani

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Před 3 lety +3

    Superb Bro.

  • @MG-cr4mu
    @MG-cr4mu Před 2 lety +1

    Anna again Dindigul pona Kindly try "SIVA BRIYANI" athum specially night time ponga anga ellame taste ah irukkum.
    Mutton Briyani
    Mutton Chukka
    Mutton Chops
    Special item
    Egg dosa with Brain gravy (brain gravy venum nu ketu vangi try pannunga)
    Special kalakki

  • @KuttySakthi2016
    @KuttySakthi2016 Před 3 lety +3

    Very interesting bro. Good to explore such unique hotels instead of famous big restaurants. Thanks bro.
    Also waiting for your videos daily bro.

  • @jaisonjaison7912
    @jaisonjaison7912 Před 2 lety +2

    Super

  • @homecraft2416
    @homecraft2416 Před 3 lety +4

    Bro....kalakal semma vettai.... Briyani vettai good video 🤗👏👏👏👌 I will also try to briyani trip... 👍👍👍

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Před 3 lety +3

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @gowthamcsg2692
    @gowthamcsg2692 Před 3 lety +6

    பிரபு சகோ மேலும் வளர வாழ்த்துக்கள் 👍

  • @kavithaV860
    @kavithaV860 Před 3 lety +1

    Very good one. Please post lot more hotels and mess around dindigul.

  • @kumarkumart9695
    @kumarkumart9695 Před 3 lety +3

    Supper bro all the best bro challa cafe supper

  • @surendarsurendar6435
    @surendarsurendar6435 Před 2 lety +2

    Good price..elarum sapdura Mari irku.. 👍👍

  • @sarathram5804
    @sarathram5804 Před 2 lety +2

    Super bro 👍

  • @ragsan247
    @ragsan247 Před 3 lety +2

    Bro I wish same should be in Bangalore I would be regular customer nice dishes and you are making super videos nowadays great bro....

  • @sagadevanmadhanmohan8815
    @sagadevanmadhanmohan8815 Před 3 lety +4

    As usual Awesome.... Best wishes for the Cafe Family ❤️

  • @ravid8245
    @ravid8245 Před 3 lety +2

    Gud Review Sir...

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 3 lety +5

    You are the best sir❤️

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 Před 2 lety +2

    கடை நடத்தும் குடும்பத்தினர் வெற்றி பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள் .

  • @MrPongiri
    @MrPongiri Před 3 lety +2

    Really price is better👌👌👌

  • @kmanickam6786
    @kmanickam6786 Před 3 lety +7

    Nenga eduthathuleye best quality low price video

  • @bairavprasanth3503
    @bairavprasanth3503 Před 3 lety +4

    Happy purattasi manoj bro 👍..nice one attracting price

  • @vairavanal
    @vairavanal Před 3 lety +6

    Pricing is very attractive. Thank you so much

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 Před 3 lety +3

    Homely food nice vedio.bro👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gopinathgopinath5307
    @gopinathgopinath5307 Před 3 lety +3

    U do very good videos & information 👌

  • @explorewithnithu7297
    @explorewithnithu7297 Před 3 lety +4

    Best hotel bro.. 👍main ahh pricing thaa ulti 😍

  • @Food-Travel50
    @Food-Travel50 Před 2 lety +2

    Best price 👍👍

  • @fitnessvideos101
    @fitnessvideos101 Před 3 lety +2

    super

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Před 2 lety

    Very nice message and thank you 💗

  • @mrmway6176
    @mrmway6176 Před 3 lety +4

    Fine Presentation Mr. Manoj Sir👌

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 Před 3 lety +3

    Super bro ! Good Comparison about price ! TN Briyani Price determined by Dindukal ?

  • @vettriundu2392
    @vettriundu2392 Před 3 lety +1

    Correct said bro, super video, I m out this time bro u come my native Dindigul, next time we will meet u bro.

  • @sudhagar6953
    @sudhagar6953 Před 3 lety +3

    Bro keep it up.. please consider your visit for small scale cottage industry

  • @sudhakarselvaraj3699
    @sudhakarselvaraj3699 Před 3 lety +3

    Semma bro

  • @sakthivelarumugam2290
    @sakthivelarumugam2290 Před 3 lety +5

    Decent price, support him 👍

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 Před 3 lety +2

    Good information with reasonable price.

  • @chandransuga7702
    @chandransuga7702 Před 3 lety +1

    Super prabhu..congratulations

  • @suryakannanganesan9516
    @suryakannanganesan9516 Před 3 lety +3

    Best wishes to Prabhu and family 😍

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 3 lety +3

    Vera level volgs

  • @AthisekarAthisekar
    @AthisekarAthisekar Před 3 lety +2

    Super very excellent. Rate is low. Taste is a good... 🇮🇳

  • @Vlogswith-jingalala
    @Vlogswith-jingalala Před 3 lety +2

    Eppadi oru video potathukku tq appa

  • @PromoPriyan
    @PromoPriyan Před 3 lety +8

    +ve side of this corona is new and small level of entrepreneurship coming up... It is good that you are always supporting such people... 👍❤️❤️

  • @KrishnaKumar-iv5zn
    @KrishnaKumar-iv5zn Před 3 lety +3

    In your previous vlog, venu amma biriyani cost was high, here very low. Which one you suggest.whethe Chella cafe is compromising the quality

  • @Abisriniview
    @Abisriniview Před 3 lety +2

    Pls do veg hotel for this month sir pls pls

  • @arunachalamv2256
    @arunachalamv2256 Před 3 lety +3

    All the best valthukal 💐

  • @ananyaanan4891
    @ananyaanan4891 Před 2 lety +1

    Very nice video

  • @h.sidickabupakar9794
    @h.sidickabupakar9794 Před 3 lety +4

    Nice video 😋😋😋😋👌👌

  • @prabhupaa
    @prabhupaa Před 3 lety +3

    வாழ்த்துகள்.

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 Před 3 lety +3

    Super review.

  • @sourinathankrishnan247
    @sourinathankrishnan247 Před 3 lety +3

    BEST PRICE BROTHER

  • @vikeyrocks5982
    @vikeyrocks5982 Před 3 lety +3

    Correct a soninga bro 180 max apadi vedio podunga...

  • @dineshkumar8751
    @dineshkumar8751 Před 3 lety +3

    Very nice review bro

  • @tuuvamathav8699
    @tuuvamathav8699 Před 3 lety +4

    வாழ்த்துகள் from Australia....

  • @ishwaryasri_1310
    @ishwaryasri_1310 Před 3 lety +1

    Happy purattasi folks anna avargley

  • @shivakumarsshiva3881
    @shivakumarsshiva3881 Před 3 lety +1

    செம்மையாக வாழ்கிறீர்கள் நண்பா...

  • @nagarajanperiyakaruppan7468

    Super :)

  • @kamalraj9751
    @kamalraj9751 Před 2 lety +2

    பிரபு அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kvkannan355
    @kvkannan355 Před 3 lety +3

    Near to my house

  • @senthilitc
    @senthilitc Před 3 lety +2

    Ultimate sir. Good video

  • @balaboxer6842
    @balaboxer6842 Před 3 lety +2

    Super bro

  • @chandrant704
    @chandrant704 Před 3 lety +3

    Super brother 👍💯

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn Před 3 lety +3

    Excellent price

  • @maheswari7203
    @maheswari7203 Před 2 lety +1

    அண்ணா நீங்க.பிரியாணி ருசித்து சாப்பிடுவதை.பார்த்ததால். அசைவம்.சாப்பிடாதவங்களும்.சாப்பிடுவாங்க.அதற்காக நன்றி. கர்த்தர் உங்களையும் குடும்பத்தினரையும். ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @rabiakou883
    @rabiakou883 Před 3 lety +1

    Thank you brother 🙏.lot of love for California 👍.

  • @kasinathanmurali3731
    @kasinathanmurali3731 Před 3 lety +2

    Super sir different video

  • @muthukumaran1602
    @muthukumaran1602 Před 3 lety +1

    Price are low, but quarter plate is not Rs.280 in all other resturants !! Comments are being read or not , ur reply only will confirm that !!

  • @sampathgopal2642
    @sampathgopal2642 Před 3 lety +3

    Decent price for dise 💖💖💖

  • @srinathms7489
    @srinathms7489 Před 3 lety +3

    Manoj Ji great work. This will really boost eateries like these. Prabhu from Chella is very down to earth.

  • @rishabapriyan7138
    @rishabapriyan7138 Před 2 lety +1

    Kandippa oru naal order pannuvaen.

  • @Cj_Sri
    @Cj_Sri Před 3 lety +4

    Big fan sir.. From madurai ❤️

  • @harivaarthan5166
    @harivaarthan5166 Před 3 lety +1

    Manoj uncle..are you casting in Sivakumarin Sabadham movie???

  • @chathanreddy9748
    @chathanreddy9748 Před 3 lety +3

    Super Sir

  • @manjularavi6419
    @manjularavi6419 Před 3 lety +3

    Wowsuper 🌹

  • @rajapadmanathan321
    @rajapadmanathan321 Před 3 lety +5

    Intha mathiri shop ennoda surrounding la illanu romba feel pandra anna