ஆலை போல இயங்கும் Dindigul VENU AMMA BIRIYANI factory | திண்டுக்கல் வேணு அம்மா பிரியாணி

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2021
  • MKS TAXI
    FOR BOOKING: 75 4005 8005
    OR
    VISIT: mkstaxi.com/
    DOWNLOAD MKS TAXI APP: play.google.com/store/apps/de...
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Prices:
    Venu Mutton Biriyani 1 padi (10 people can eat) 2800 Rs - with raitha and dalcha
    Mutton chukka 1 kg - 1300 Rs
    Mutton Kola Balls 1 pc - 28 Rs (minimum 10 pcs)
    Pepper chicken 1 kg - 500 Rs
    Chicken 65 1 kg - 700 Rs
    Chops 1 kg - 1300 Rs
    Eeral 1 kg - 1300 Rs
    Boiled Egg 1 Pc - 10 Rs
    Address:
    Venu Amma Biriyani
    Therku Radha street, Thillai Santhu, Dindigul
    Contact numbers of this place:
    9500509580
    9865138230
    9942608328
    Book your orders by calling the above numbers and enjoy this delicious biriyani!!!
    _____________________________________
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling)
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #biryani

Komentáře • 381

  • @James72779
    @James72779 Před 2 lety +222

    விலை ரொம்ப அதிகம். விலைக்கேற்ற அளவு இல்லை.

  • @munihindustani
    @munihindustani Před 2 lety +4

    விலை அதிகம் னு ஒப்பாரி வைக்காதீங்கடா ... பழைய பொருள் ல செஞ்சு 50 ரூ குடுப்பாங்க வாங்கி சாப்டுங்க... தரம் தூய்மை னா தினமும் பொருள் வாங்கனும் !

  • @muthukrishnanp5481

    சம்பளம் மற்றும் கிம்பளம் வாங்கும் ஆட்கள் தான் இங்கு சாப்பிட முடியும்

  • @DrSKMS1
    @DrSKMS1 Před rokem +1

    இடம் சுத்தமாக இல்லையே!

  • @iswaryaprasath1711
    @iswaryaprasath1711 Před 2 lety +3

    தயவுசெய்து யூடியூபே ஒழுங்கான கமெண்ட் குடுங்க காசு வாங்கிகிட்டு பொய் சொல்லாதீங்க

  • @v.krishnamurthykrishnamurt8279

    இது பிரியாணி போல் தெரியவில்லை இதை ருசிச்சு சாப்பிடரிங்க

  • @manikandans8841
    @manikandans8841 Před 2 lety +5

    நீங்க Review பன்ற கடை எல்லாம் ஒரு சில கடைய தவிற்த்து மத்த அனைத்து கடைகளும் சாமானிய மக்கள் Middle class குடும்பங்களுக்கு ஏற்றது அல்ல. ஆடம்பர வாழ்க்கை வாழும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சரியாக இருக்கும்

  • @RanjithKumar-gw1di
    @RanjithKumar-gw1di Před rokem

    நல்லா தின்னு தின்னு எங்கள வெறுப்பேத்துறீங்க

  • @user-bx6nc8um2c

    சாப்பாடு சுவையாக மட்டும் இருந்தால் போதாது சமைக்கின்ற இடமும் தூய்மையாக இருக்க வேண்டும்

  • @iswaryaprasath1711
    @iswaryaprasath1711 Před 2 lety +3

    அளவு ரொம்ப கம்மியா இருக்குங்க

  • @HaseeNArT
    @HaseeNArT Před 2 lety +4

    🤤😋🤤😋🤤🤤

  • @user-yz3bl4ph2j
    @user-yz3bl4ph2j Před 2 lety +16

    5 வருடங்களுக்கு முன் சாப்பிட்டது இன்னும் நாக்கில் ருசி எழுகிறது.....

  • @mynaturalworld157
    @mynaturalworld157 Před 2 lety +2

    நல்ல எண்ணங்கள் இருந்தால் போதும் நல்ல வாழ்க்கை அமையும்... நல்ல தரமான பொருட்களை சேர்த்தால் நல்ல தரமான பிரியாணி... அம்மா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்... 🙏🌻🙏🌻

  • @srikanthsri7046
    @srikanthsri7046 Před 2 lety +3

    Welcome to Biriyani city sir, unga voice than ungaluku plus..keep on rocking sir💜

  • @jeyapaulsathiasaran657
    @jeyapaulsathiasaran657 Před 2 lety +22

    I have been watching your videos. This video about Venu Amma biryani is a REVELATION -- par excellence you have brought to the world. Thank you, Sir.

  • @sureshbabu1988
    @sureshbabu1988 Před 2 lety +8

    Amma great of u .young people pl see her hard work in this age also she works hard 🙏

  • @karthikeyansunderesan4900

    Very happy to see Amma …I used get morning Briyani from her and white kuruma….I am her favorite in my childhood…..

  • @vettriundu2392
    @vettriundu2392 Před 2 lety +5

    Bro heartly welcome our dindigul, Venu amma biriyani was superb tasty, quantity there. Hotela vida taste super also. our uncle also work there.

  • @stephenimmanuel1148
    @stephenimmanuel1148 Před 2 lety +2

    உங்கள் குரல் மிக அருமை. வாழ்த்துக்கள்.

  • @ramalingam36
    @ramalingam36 Před 2 lety +6

    Yenga uru dindigul 💕