1200 வருடம் பழமையான கரபுரநாதர் கோவில், சேலம் | 1200 year old Karapuranathar Temple, Salem

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • சிவபெருமான் சாய்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் கோவில்.ஒளவையார் பல தடைகளை தாண்டி பாரி வள்ளல் மகள்களான அங்கவை, சங்கவைக்கு திருமணம் நடத்திய தலம்.திருமூலர், பட்டினத்தார், திருஞானசம்பந்தர் போன்ற பல மகான்கள் வழிபட்ட கோவில்.சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோவில்.
    Location | இடம்
    goo.gl/maps/xF...
    Facebook Page
    / namuyirnaadi
    For Suggestions and Feedback
    Email: namuyirnaadi@gmail.com

Komentáře • 44

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 Před rokem +6

    கரபுரநாதரை தரிசனம் செய்ய இந்த அடியேனுக்கு பாக்கியம் தர வேண்டும்
    ஒம்நமசிவாய 🙏🙏

  • @user-xh5vb6ex6w
    @user-xh5vb6ex6w Před 2 lety +6

    இக்கோயிலின் தரிசனத்தையும் தரும்படி வேண்டி கொள்கீறேன்.ஒம் நமசீவாய,சீவாய நம,சிவ சிவ,தீருச்சிற்றம்பலம்.தில்லையம்பலம்.சிவ சிதம்பரம்.ஒம்சக்தீ,பரா சக்தி,சிவ சிவ.

  • @pvbuilders4183
    @pvbuilders4183 Před rokem +1

    இந்த வாரம் செவ்வாய்க்கிழமை சென்று வந்தேன். மனம் நிறைவாக இருந்தது

  • @kamarajmedicare6440
    @kamarajmedicare6440 Před 19 dny

    Nice & fantastic explanation sister... thanks

  • @sharmikumaresh9916
    @sharmikumaresh9916 Před rokem +7

    பிரதோஷ வழிபாடு செய்து வருகிறேன் இந்த கோவிலில் நான். ஒரு முறை சென்றால் போதும் மீண்டும் மீண்டும் சிவனே நம்மை கான் அழைப்பர்.

  • @radhavenkatesan2672
    @radhavenkatesan2672 Před 6 měsíci

    மிகவும் அருமையான பதிவு மனதிற்கு அமைதி தந்தது இறைவன் அருளால் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் கல்யாணி

  • @illatharasiyinkanavugal
    @illatharasiyinkanavugal Před 3 lety +5

    1000 subscriber pera vazhthukkal, sirapaana pani thodaratum .nanum salem so kandipaga intha koviluku senru varugiren

    • @NamUyirnaadi
      @NamUyirnaadi  Před 3 lety +1

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. நிச்சயம் தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி. கண்டிப்பா கோவிலுக்கு போங்க.

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před 3 měsíci

    Nice 👍 sis 🙏🙏🙏

  • @KP._.GAMING
    @KP._.GAMING Před 6 měsíci

    Om namachivayam endru tharisanam saithom 🙏🙏🙏

  • @priyankapriyanka7116
    @priyankapriyanka7116 Před 2 lety +1

    My fav kovil ....😍😍

  • @sundarrajan7158
    @sundarrajan7158 Před 3 lety +1

    ஓம் நமச்சிவாயம் இந்த தகவலுக்கு நன்றி அக்கா

    • @NamUyirnaadi
      @NamUyirnaadi  Před 3 lety

      மிக்க நன்றி தம்பி

    • @sundarrajan7158
      @sundarrajan7158 Před 3 lety

      @@NamUyirnaadi இனிய இரவு வணக்கம்

  • @jayanthit7621
    @jayanthit7621 Před rokem

    அருமை🙏🙏

  • @irgrk
    @irgrk Před 5 měsíci

    திருஞானசம்பந்தர் இத்தலத்தில் தரிசனம் செய்த பிறகு ஏதேனும் பதிகம் பாடி இருந்தால் தெரியப்படுத்த வேண்டுகிறோம்...
    சிவ திருச்சிற்றம்பலம்..

  • @Harikaran4192
    @Harikaran4192 Před 4 měsíci

    🙏

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 Před rokem

    நாங்கள் வருடம் ஒருமுறை மட்டுமே இந்த கோயிலுக்கு செல்வோம்

  • @sadasivamk9858
    @sadasivamk9858 Před rokem

    Om Namah Shivaya

  • @gunaprasath4650
    @gunaprasath4650 Před rokem

    Om namasaviya❤❤❤ 🙏🙏🙏🙏

  • @illatharasiyinkanavugal
    @illatharasiyinkanavugal Před 3 lety +1

    Unga voice arumai thozhi intha video la semaya aluthuten avvaiyarai parthathum

    • @NamUyirnaadi
      @NamUyirnaadi  Před 3 lety +1

      நன்றி தோழி. சந்தோஷமும், ஊக்கமும் தருகிறது. அவ்வை பாட்டி நம் மண்ணின் பொக்கிஷம்🙏.

  • @srinivasan_narayanan
    @srinivasan_narayanan Před 3 lety +1

    A new information for me.

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +2

    நல்லது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @svisvi8688
    @svisvi8688 Před 2 lety +2

    🚩🌹🐯

  • @bala4379
    @bala4379 Před rokem

    ஓம் நமசிவாய 🙏🕉️

  • @user-be4si6qi8i
    @user-be4si6qi8i Před 11 měsíci +1

    இந்த கோவிலுக்கு எந்த ஊர் செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும்.

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @manimegalaisakthivel4299
    @manimegalaisakthivel4299 Před 8 měsíci

    Nanga inniku ponom

  • @user-bl3it7ih9k
    @user-bl3it7ih9k Před 7 měsíci +2

    முதலில் சேலத்திலிருந்து இந்த கோயிலுக்கு எந்த பஸ்ஸில் போகவேண்டும் என்று சொல் இல்லை என்றால் இப்படி அரை குறையாக எங்க கழுத்த அறுக்காதே

  • @Natanasabapathypillai
    @Natanasabapathypillai Před 11 měsíci

    Pinnani isaiyil pesuvathu onrum puriyavillai

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 Před rokem +1

    சேலம் புது பஸ் நிலயத்தில் இருந்து எவ்வளவு தூரம்

  • @mrpbalaji1064
    @mrpbalaji1064 Před 3 lety +2

    🙏