சித்தர்கள் வழிபடும் சித்ரா பௌர்ணமி | சித்ர குப்தர் பூஜை ஏன்? | சித்திரை மாத தமன பூஜை மகத்துவம்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #chithrapournami #chithragupthar #siddhargal
    சித்தர்கள் வழிபடும் சித்ரா பௌர்ணமி | சித்ர குப்தர் பூஜை ஏன்? | சித்திரை மாத தமன பூஜை மகத்துவம்
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் சித்ரா பௌர்ணமி மகிமைகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera 1: முத்துக்குமார்
    Camera 2 : ஹரிஹரன்
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
    மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
    தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
    நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
    ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
    பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
    தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
    கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
    கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
    திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
    வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
    சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
    மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
    வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
    ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
    கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
    அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
    பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
    தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
    பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
    தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
    ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
    மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
    வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
    சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
    மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
    காரடையான்நோன்பு : • காரடையான் நோன்பு | பிர...
    பங்குனி உத்திரம் : • பங்குனி உத்திரம் | கல்...
    சமயபுரம் ரகசியங்கள் : • Samayapuram | சமயபுரத்...
    வசந்த நவராத்திரி : • வசந்த நவராத்திரி | வீட...
    வருடப்பிறப்பு & ராமநவமி : • தமிழ் வருடப் பிறப்பு |...
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் : • சித்திரைத் திருவிழா | ...
    சித்ரா பௌர்ணமி • சித்தர்கள் வழிபடும் சி...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Komentáře • 111

  • @umarsingh4330
    @umarsingh4330 Před 4 měsíci +7

    Vanakkam iyya arumai congrats for golden jubilee episode . Thanks

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Před 4 měsíci +11

    எங்களுக்கு எப்போதும் உங்கள் ஆலோசனை வந்து கொண்டே இருந்தால் மிகவும் மகிழ்ச்சி ஐயா

  • @krishnapriya8856
    @krishnapriya8856 Před 4 měsíci +8

    ஐயா வணக்கம் திருவண்ணாமலை கிரிவலத்தின் போது உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சிஅய்யாவின் ஆன்மீக பதிவுகள் அனைத்தும் மிக அற்புதமாக உள்ளது பயனுள்ளதாகவும் உள்ளது ஐயாவிற்கு ரொம்ப நன்றி

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 Před 4 měsíci +1

    Thank you Sirs and team for this video. This video made me decide to go to temple during pournami. Thank you

  • @srisivaharisiddhar880
    @srisivaharisiddhar880 Před 4 měsíci

    ஓம் நமசிவாய 🙇
    சித்ரா பெளர்ணமி
    மகத்துவம்
    தெளிவான
    விளக்கங்கள்
    அற்புதமான
    பயனுள்ள
    அறிய வேண்டிய
    இறை தகவல்கள்
    நன்றி ஐயா🙏
    திருச்சிற்றம்பலம்🙇
    தில்லையம்பலம்🙇
    குருவருள் பெற்று
    இறையருள் நிறைந்து
    இன்புற்று வாழ்வோம் 🙏
    என்றும் இறைபணியில்
    இறைபிரார்த்தனையில்
    ஸ்ரீசிவஹரி சித்தர் அடியவர்🙏

  • @bawanibawani4599
    @bawanibawani4599 Před 4 měsíci

    மிகவும் அருமையான கலந்துரையாடல்.சந்தோசம் ஐயா.

  • @ramachandra9806
    @ramachandra9806 Před 4 měsíci +5

    🙏🏻🌹 மிகவும் பயனுள்ள வகையில் தொடர்ந்து பதிகளை தந்து வரும் சக்தி விகடனுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.திரு.சிவாச்சாரியாருக்கும்,திரு.சைலபதிசாருக்கும் எனது வணக்கங்கள் உரித்தாகுக.
    சொர்ண தோஷம் என்றால் என்ன? அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று தெரிவிக்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.தங்களிடம்கேட்டால் தெளிவான விளக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.தயவு பண்ணி பதிலளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் மிகவும் நன்றி 🌹🙏🏻

  • @sarasnarayanasamoi7415
    @sarasnarayanasamoi7415 Před 4 měsíci +3

    Very Good Sharing Swamy❤
    Vazhga Valamudan Swamy

  • @sri_vinayaki_boutique
    @sri_vinayaki_boutique Před 4 měsíci +1

    மாறுபட்ட கருத்துக்கள் தேங்காய் விளக்கு பற்றி இருக்கிறது ஐயா... தங்களின் தெளிவான விளக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்

  • @sukhino4475
    @sukhino4475 Před 4 měsíci

    Srivanchiyam nannilam
    Special sannidhi for Yama Darmaraja with Chitragupthan

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Před 4 měsíci +2

    Super siva chariyar thank you guru 🙏

  • @palnus
    @palnus Před 4 měsíci +17

    திருப்பூர் மங்கலம் ரோடு சின்னண்டிபாளையம் கிராமத்தில் 95 ஆண்டு பழமை வாய்ந்த சித்ர குப்தர் ஆலயம் உள்ளது

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln Před 4 měsíci +1

    வணக்கம் ஐயா அனைத்து விளக்கம் பயனுள்ள தகவல்கள் அருமை நன்றி அய்யா

  • @user-jw1tf8fs6v
    @user-jw1tf8fs6v Před 4 měsíci

    அரிய தகவல்கள் மற்றும் சித்ரா பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டோம் நன்றி வணக்கம்

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 Před 4 měsíci +1

    நன்றி.நமஸ்காரங்கள்.

  • @rajalakshmiasokan5203
    @rajalakshmiasokan5203 Před 4 měsíci +2

    நன்றி............ சுவாமி

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Před 4 měsíci +1

    நமஸ்காரங்கள். நன்றி

  • @kavitharamasamy3994
    @kavitharamasamy3994 Před 4 měsíci +5

    pls ayya, talk abt Maha Mehru/ Sri Chakra

  • @dhayalandhayalan6330
    @dhayalandhayalan6330 Před 4 měsíci +1

    ஐயா வீட்டில் இறந்தவர்கள் ஒரு வருடம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது வீட்டில் பூஜை செய்யலாமா விக்ரக வழிபாடு செய்யலாமா

  • @kalaipalacekv9137
    @kalaipalacekv9137 Před 4 měsíci +1

    வணக்கம்ங்க ஐயா எனக்கு கனவில் திருவண்ணாமலையில் நவகிரக பக்கத்தில் உள்ள சித்திர குப்தன் சிலைகள் வந்ததுங்க அதற்கு என்ன பலன்கள் ஐயா

  • @sukhino4475
    @sukhino4475 Před 4 měsíci

    Chitra, chitrannam,calligraphy, strokes

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Před 4 měsíci +2

    ஐயா! உங்கள் இருவரின் உரையாடல் மிகவும் சிறப்பாக இருந்தது.வணக்கங்கள்.🙏🙏🙏

  • @heritagewithvidhya8918
    @heritagewithvidhya8918 Před 4 měsíci

    Please provide information on how irrevocably significant Sri Bala Tripurasundhari is, in bestowing all Siddhargal with all their siddhigal and vidhyaigal. Thank you.

  • @nachammainarayanan9572
    @nachammainarayanan9572 Před 4 měsíci

    Vanakam, Samy answer from heart and truly. Thanks

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v Před 4 měsíci +1

    சித்ரகுப்தர் கோவில் காஞ்சிபுரத்திலும்
    காரைக்குடி பிள்ளையார்பட்டி அருகில் உள்ள லெட்சுமி குபேரர் ஆலயத்தின் அருகிலும் உள்ளது🙏

  • @SuvegamSuvegam
    @SuvegamSuvegam Před 4 měsíci

    ஐயா அனைத்து ஆன்மிக தகவல் நன்றி அய்யா

  • @shanthirao3774
    @shanthirao3774 Před 4 měsíci +1

    God bless us all.

    • @GBKMONSTER
      @GBKMONSTER Před 4 měsíci

      Gurunaatharukku namaskaaram

  • @padmavathypadmavathy6533
    @padmavathypadmavathy6533 Před 4 měsíci

    Viratha narathil Fruit juice kudikkalama sir.

  • @meadow410
    @meadow410 Před 4 měsíci +1

    Pournami, அன்று EDUCATION சம்பந்தப்பட்ட விக்ஷயங்கள் ( example) fees கட்டலாமா? Auspicious தானே?

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 Před 4 měsíci +1

    Nandri Ayya 🙏🙏

  • @user-pc8uc6wj2y
    @user-pc8uc6wj2y Před 4 měsíci

    நன்றி! அய்யா. அருமையான பதிவு.🙏

  • @GBKMONSTER
    @GBKMONSTER Před 4 měsíci

    Gurunaatharukku namaskaaram

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn Před 4 měsíci

    Ayya lakshmi kadatcham peruvathu eppadi, sasthirathil seyya koodiyavai seyya koodathavai patri ungal moolam therinthu kolla asai. Nandri ayya.

  • @chitrasrinivasan4053
    @chitrasrinivasan4053 Před 4 měsíci

    Chitra pournamiyil piranthal enna palan

  • @vasanthigovindaraju7684
    @vasanthigovindaraju7684 Před 4 měsíci

    Thanku iya ariyatha visayankal arinthu payan perukirom mika nantri iya

  • @Shakhivel.Sathavu-nt1mp
    @Shakhivel.Sathavu-nt1mp Před 4 měsíci

    நன்றி ஜயா

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 Před 4 měsíci

    Very informative n useful video.thank u sir

  • @Mathikutty2020
    @Mathikutty2020 Před 4 měsíci

    ஐயா..சித்ரா பௌர்ணமி இன்று ...நான் தினமும் காலையில் காகத்திற்கு பிஸ்கட் கொடுப்பேன்.. இன்று கொடுக்கும் போது ஒரு காகம் என் தலையில் கால் வைத்து பறந்து சென்றது... இதனால் எதுவும் பாதிப்பு வருமா??

  • @m.harish9c606
    @m.harish9c606 Před 4 měsíci

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Před 4 měsíci

    ஐயா இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள் பல

  • @leemrose7709
    @leemrose7709 Před 4 měsíci

    Thank god 🙏🙏🙏🙏

  • @kalavathivishwanathan8248
    @kalavathivishwanathan8248 Před 4 měsíci

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 Před 4 měsíci +2

    சித்ரா பௌர்ணமி சத்ய நாராயணர் பூஜை முறைகள் பற்றி கூறினால் நல்லது

  • @rukmanikrishnan6245
    @rukmanikrishnan6245 Před 4 měsíci

    Learning a. Lot

  • @marudhaduraim4316
    @marudhaduraim4316 Před 4 měsíci +2

    அய்யா எனது சின்ன மாமனார் (எனது மாமனாரின் உடன் பிறந்த தம்பி) இறந்து இருபது நாட்கள் தான் ஆகிறது அவருக்கு ஆறு மாத அடைப்பு உள்ளது. நாங்கள் திருவண்ணாமலை கிரி வலம் செல்ல லாமா அய்யா!

    • @kukookutties9496
      @kukookutties9496 Před 4 měsíci

      கண்டிப்பாக ஒரு வருடம் செல்ல கூடாது அதுவும் அடைப்பு இருப்பதால் கண்டிப்பாக கூடாது

    • @chithrubinisvegclassicworl6958
      @chithrubinisvegclassicworl6958 Před 4 měsíci

      After 1yr Thithi ( dhivasam ) completed only Malai Mel irrukum temple darsan & Kalasa Vaithu Pooja … other simple Pooja temple visit no restrictions

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Před 4 měsíci

    Thank you🙏

  • @yukeshyuki2319
    @yukeshyuki2319 Před 4 měsíci

    Ayya veetil irandu sivalingam vaiklama pls sollunga ayya🙏

  • @user-fk4jg7dr6k
    @user-fk4jg7dr6k Před 4 měsíci

    Namaskaram.Also please explain about pooja room direction.It is in northeast corner facing west.Is it ok

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 Před 4 měsíci

    Thanks swamy 💐🙏

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 Před 4 měsíci

    Why no salt diet that day ? & Using coconut milk ?

  • @Rangan.AK1897
    @Rangan.AK1897 Před 4 měsíci

    அய்யா online donation மூலம் தானம் செய்தால் பலன் உண்டா இல்லையா? அன்னதானம், வாழ்வதார உதவி, கல்வி மருத்துவ உதவி போன்றவை இணையதளத்தில் பணம் செலுத்தி செய்வதால் பலன் உண்டா இல்லையா?

  • @SIVASIVA75
    @SIVASIVA75 Před 4 měsíci

    Namaste, thanks

  • @vanajapbotany5875
    @vanajapbotany5875 Před 4 měsíci

    Sir I do daily lingka abhishekam wherever I go how handil linka. Please tell me

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 4 měsíci +1

    நமஸ்காரம் 🔥🙏💐💐💐❤

  • @sujathamanimaran3534
    @sujathamanimaran3534 Před 4 měsíci

    Ayya my husband frequently affect from some health issue what i can do prayer

  • @sivaingaran5344
    @sivaingaran5344 Před 4 měsíci

    Unmai ayya

  • @palanivelu5733
    @palanivelu5733 Před 4 měsíci

    வணக்கம் அய்யா சிதம்பரம் நடராஜர் கோ‌யில் உள்ளே அம்பாள் சந்நிதி இல் சித்திர kupthar சன்னதி உள்ளது உள்ளது

  • @saranvijay7235
    @saranvijay7235 Před 4 měsíci

    ஐயா நான் ஆறு மாதம் கர்ப்பிணியாக உள்ளேன் நான் நாளைக்கு சித்ரகுப்தர் கோயிலுக்கு போகலாமா எனக்கு ரிப்ளை பண்ணுங்க ஐயா

  • @radhaayyanar5314
    @radhaayyanar5314 Před 4 měsíci

    Vazhga vazhamudan ayya

  • @jayasrisrinivasan3245
    @jayasrisrinivasan3245 Před 4 měsíci +5

    சித்திரகுப்த பூஜை வந்து செவ்வாய்க்கிழமை 23 -4- 2024 வருகிறது

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 4 měsíci +1

    🙏🌹சிவாய நம🙏🙏🌹🙏❤❤❤❤🎉

  • @user-tk6nc4hp7k
    @user-tk6nc4hp7k Před 4 měsíci

    Valthugal 🎉

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan Před 4 měsíci

    Thank you ayya

  • @malathikumar845
    @malathikumar845 Před 4 měsíci

    Namaskaram 🙏🙏🙏

  • @s.velavaselvan4748
    @s.velavaselvan4748 Před 4 měsíci

    ஐயா. எண்ணெய் குளியல் செய்து விட்டு அன்றைய தினம் கோவிலுக்கு செல்லலாமா?.
    விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
    நன்றி🙏

    • @malavaran7313
      @malavaran7313 Před 4 měsíci

      அம்மா இல்லாதவர் விரதம் இருந்து வழிபட வேண்டும் மற்றும் அம்மனை வழிபடல் நன்று

  • @nageshcbe7823
    @nageshcbe7823 Před 4 měsíci

    நமஸ்காரம்🙏🙏

  • @meerasv4542
    @meerasv4542 Před 4 měsíci +1

    Swami Arputham

  • @SainadhSainadh-em8kb
    @SainadhSainadh-em8kb Před 4 měsíci

    வணக்கம் ஐயா

  • @sri_vinayaki_boutique
    @sri_vinayaki_boutique Před 4 měsíci

    குல தெய்வத்திற்கு தேங்காய் விளக்கு ஏற்றலாமா ஐயா.. குறிப்பாக பௌர்ணமி அன்று..

  • @JUNIPER1SMYDOGGO
    @JUNIPER1SMYDOGGO Před 4 měsíci

    Thank you

  • @lathakh2139
    @lathakh2139 Před 4 měsíci +1

    Om sitharaputha nama

  • @parvathymohan
    @parvathymohan Před 4 měsíci

    தவன பூஜை பற்றிய தகவல் சிறப்பு

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @sri_vinayaki_boutique
    @sri_vinayaki_boutique Před 4 měsíci

    வணக்கம் ஐயா...

  • @ishanudhayam
    @ishanudhayam Před 4 měsíci

    Entha oru message full la complete panna matrega ithula konjam athula konjam solringa. correct ta message kudukala.

  • @visalakshibalakumar2263
    @visalakshibalakumar2263 Před 4 měsíci

    Super sivachariar 🙏

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Před 4 měsíci

    🙏

  • @malligasambath9283
    @malligasambath9283 Před 4 měsíci

    வணக்கம் சார்.நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அந்த தீபத்தை குளிர வைப்பது எப்படி.விளக்கம் தாருங்கள்.

  • @nirmalanarayanan6594
    @nirmalanarayanan6594 Před 4 měsíci

    Sir, I wish to meet to for consultancy

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Před 4 měsíci

    சென்னை நங்க நல்லூர் ராஜராஜேஸ்வரி கோயிலில் யமனுக்கும், சித்தி குப்தருக்கும் தனி சந்நிதி யும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் நெல்லு கடைதெருவில் சித்ரகுப்தனுக்கு கோயில், சென்னை போரூர் ஏரி ஆதிகுபேர ஜலகண்டஸ்வரர் கோயிலில் சித்திர குப்தனுக்கு, தனி சன்னி தி உள்ளது, இந்தியாவில் 9 இடங்களில் மட்டுமே சித்திர குப்தனுக்கு கோயில் உண்டு அதில் ஒன்று காஞ்சி புரம் 🙏

  • @nagalakshmiramanujam8787
    @nagalakshmiramanujam8787 Před 4 měsíci

    🌹🙏🌹

  • @JK-fn7gv
    @JK-fn7gv Před 4 měsíci +1

    ஜயா ஏகாதசி விரதம் அன்று மோர் தயிர் தவிர்க்க வேண்டுமா

  • @akilaadv8011
    @akilaadv8011 Před 4 měsíci

    May do d thiruvannamalai giri pradakshinam by 2 months pregnant lady sir... Pls reply...

  • @user-jd5uw4po4p
    @user-jd5uw4po4p Před 4 měsíci

    Thanks a lot😊

  • @user-wm4kf9gm6q
    @user-wm4kf9gm6q Před 4 měsíci

    சித்ர குப்தரே போற்றி! சித்திரையில் பிறந்தவர் போற்றி!

  • @umapillai6245
    @umapillai6245 Před 4 měsíci

    Miha arumai swamiji

  • @punithaarul2837
    @punithaarul2837 Před 4 měsíci

    Happy smile 😂❤

  • @kamala626
    @kamala626 Před 4 měsíci

    Thengaipal neivedhiyam

  • @poorna1845
    @poorna1845 Před 4 měsíci

    சனி சந்திரன் சேர்க்கை நிவர்த்தி

  • @rameshr8031
    @rameshr8031 Před 4 měsíci

    Dhavanam endral maru vaa or mari kozhundhu vaa ji.

  • @anuradhamanohar8057
    @anuradhamanohar8057 Před 4 měsíci

    Tuesday Sami chithra pownami

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 Před 4 měsíci

    🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @meena3484
    @meena3484 Před 4 měsíci

    Yet we we throw so many dirty things and plastics in the river.

  • @kavithabalaji605
    @kavithabalaji605 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @thanalakshmisubramaniam9396
    @thanalakshmisubramaniam9396 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @revathijayaraman9908
    @revathijayaraman9908 Před 4 měsíci

    🙏🙏

  • @palrajSiddhartemple
    @palrajSiddhartemple Před 4 měsíci

    🙏🙏🙏🙏

  • @kavitharamasamy3994
    @kavitharamasamy3994 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @ramyaa1474
    @ramyaa1474 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏