மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து பூஜை செய்வது ஏன்? | Do's and Don'ts on Margazhi Month |

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • #marghazi #thirupavai #thiruvempaavai
    மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து பூஜை செய்வது ஏன்? | Do's and Don'ts on Margazhi Month |
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera 1: Aswin
    Camera 2 : Vignesh
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
    மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
    தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
    நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
    ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
    பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
    தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
    கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
    கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
    திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
    வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
    சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
    மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Komentáře • 78

  • @KalavathySelvam
    @KalavathySelvam Před 8 měsíci +3

    மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கூறியது போல.. கேள்வி பதில்களில் சிறந்தது விகடனில் ஆன்மீக கேள்வி பதில்கள்..

  • @indiraindira8188
    @indiraindira8188 Před 8 měsíci +7

    துளசி வழிபாடு பற்றி தயவுகூர்ந்து பதிவு போடவும்.. இம்மாத த்தில் வழிபட வேண்டிய தை கூறவும்...ஓம்நமசிவாய குருக்கள் சிரிப்பு தெய்வீகமாக இருக்கிறது...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 Před 8 měsíci +6

    இருவரின் சம்பாக்ஷனை யும் தெய்வீகம்

  • @lakshmilakshmi6291
    @lakshmilakshmi6291 Před 8 měsíci +9

    ஐயா அவர்களின் பதில்களுக்கு கோடான கோடி நன்றி

  • @santhiyark2726
    @santhiyark2726 Před 8 měsíci +9

    என் முதல் பெண் குழந்தை பிறந்த நாள் மார்கழி மாதமபோகிஅன்று பிறந்ததாள் நானும் என் கணவரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் பெருமாள் அனுகிரகம் பரிபூரண மாகவுள்ளது இந்த பிரபஞ்சத்தை நன்றி தெரிவித்து கொள்கிறேன் இந்த பதிவி ற்கு நன்றி ❤❤❤❤

    • @user-qk7xv8kt8n
      @user-qk7xv8kt8n Před 8 měsíci

      En pen kulanthai thiruvarthirai andru piranthal

    • @dhivya.kdhivya5032
      @dhivya.kdhivya5032 Před 8 měsíci

      என் மகனும் வைகுண்ட ஏகாதசி அன்று பிறந்தான்... 🎉🎉🎉🎉🎉2017

  • @premakrish4523
    @premakrish4523 Před 8 měsíci +34

    மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம். பகவான் கண் விழிக்கும் நேரம். அதனால் அது பகவானுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது.

  • @indiraindira8188
    @indiraindira8188 Před 8 měsíci +3

    சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏 உங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது..நன்றிகள் கோடி..குருக்கள் அவர்களுக்கு சிரம்தாழ்த்தி வணக்கமும் நன்றிகளும் கோடி...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 Před 8 měsíci +5

    ஐயா சிரிப்பே தெய்வீகம்

  • @umarsingh4330
    @umarsingh4330 Před 8 měsíci +3

    நமஷ்காரம் அருமை நன்றி

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 Před 8 měsíci +12

    மார்கழி மாதம் பீடுடை மாதம். அதாவது பீடுடை என்பது பீடு (பெருமை) உடைய மாதம்...அதுவே காலப்போக்கில் பேச்சு வழக்கில் பீடை மாதம் என தவறாக கொள்ள படுகிறது.

  • @sruthielaya3593
    @sruthielaya3593 Před 8 měsíci +1

    Ungal udharanangal arumai viraivil purindhukollamudigiradhu nanri namaskaram

  • @narmathaumarani3704
    @narmathaumarani3704 Před 8 měsíci +1

    நன்றி அய்யா 🙏நற்பவி 🙏

  • @Lakshmikaram
    @Lakshmikaram Před 8 měsíci +2

    படி கோலம் போடுவாதற்கு விதிமுறைகள் உள்ளனவா .. இப்படி தான் போடணும், அல்லது இப்படி போடக்கூடாது என்று.. இது பற்றி ஒரு விளக்கம் சொல்லுங்கோ மாமா.. Because, many of us are trying new designs even in padikolams.. சரியா தவறா னு தெரில..
    சக்தி விகடன் சேவைகளுக்கு மிக்க நன்றி.. Wonderful channel, ஆன்மீக விஷயங்கள் தெரிந்து கொள்ள.. Best wishes Sir for the entire team!😊👍🙏🙏

  • @user-sg9bx9cd1q
    @user-sg9bx9cd1q Před 8 měsíci +2

    Swamy...🙏..all your information well..no words..Malaysia..🙏🙏🙏

  • @user-ti9tc9ir8i
    @user-ti9tc9ir8i Před 8 měsíci +1

    When HE wakes up , it is a blessed time. Acc. ly, we do weddings and all sacred functions during Dhanur masa. No restrictions. Good month. Each to his own set of philosophies, path shown by their respective Acharyas.

  • @phoenixbird1584
    @phoenixbird1584 Před 8 měsíci

    Padmavathi B
    Thank you sir 🙏 🙏

  • @Lakshmikaram
    @Lakshmikaram Před 8 měsíci +3

    கார்த்திகை மாதம், as advised by u, Aakaasha Deepam ஏற்றினோம்.. இன்றோடு நிறைவடைந்தது.. சரி தானே மாமா?.. மனதுக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு. 🙏🙏
    உங்கள் பதிவுகள் எல்லாமே வெகு அருமை.. அழகாக, விவரமாக சொல்கிறீர்கள்.. மிக்க நன்றி 🙏🙏..
    Thank u, thank u very much 🙏🙏

  • @user-lq9lq2rk9z
    @user-lq9lq2rk9z Před 8 měsíci

    Vanakkam Ayya, yen Vaikunda Ekadhasi varai perumaaluku ennai kaapu saatrugirargal

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan Před 8 měsíci +1

    Thank you so much iyya, your vedios are very useful information thank you

  • @lakshmir3113
    @lakshmir3113 Před 8 měsíci +4

    பூஜை அறையில் சாமி படங்கள் பூமியை பார்த்தவாறு சாய்வாக வைக்கவேண்டும் என்கிறார்கள் இது உண்மையா குருஜி

  • @nirmalanarayanan6594
    @nirmalanarayanan6594 Před 8 měsíci

    Thanks a lot for new information

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 Před 8 měsíci

    நமஸ்காரம்" .நன்றி.

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před 8 měsíci

    ஐயா மார்கழி மாதத்தில் துளசி வழிபாடு பத்தி பதிவு கொடுங்கள் பிளீஸ்.🙏🙏🙏🙏

  • @premaharishankar5620
    @premaharishankar5620 Před 8 měsíci

    Very nice!

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Před 8 měsíci +5

    ஐயா உங்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்

  • @dhanalakshmidhanam7282
    @dhanalakshmidhanam7282 Před 8 měsíci +3

    ஐயா, மார்கழியில் வீடு பத்திரப்பதிவு ‌செய்யலாமா

  • @jayaprabha5854
    @jayaprabha5854 Před 8 měsíci +2

    நிறைய வீடுகளில் இரண்டு பிள்ளையார் வைத்து பூஜை செய்கிறார்கள் நாங்களும் செய்கிறோம் அதைப் பற்றி விளக்கம் தர முடியுமா க்ஷ ஐயா நன்றி 😊

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Před 8 měsíci +2

    Thank you sir🙏

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Před 8 měsíci +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @geetharani953
    @geetharani953 Před 8 měsíci

    Thanks Guruji

  • @saraswathink1202
    @saraswathink1202 Před 8 měsíci

    Good
    Chilb good child is good 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sagh7973
    @sagh7973 Před 8 měsíci +1

    என் மூத்தமகன் மார்கழி மாதம் கூடாரவல்லி அன்று பிறந்தான்.

  • @urmilaumar7757
    @urmilaumar7757 Před 8 měsíci

    Nanri vanakkam ayya

  • @murugeshwaris942
    @murugeshwaris942 Před 8 měsíci +2

    ஐயா வீட்டுல ஸ்வாமி மாடத்தில் தீபம் தானாக குளிர்ந்து போகலாமா தயவு செய்து பதில் அளிக்கவும்

  • @divyabharathih7007
    @divyabharathih7007 Před 8 měsíci

    New jewelry vangalama margazhi month la solunga 🙏

  • @srilakshmir8203
    @srilakshmir8203 Před 8 měsíci

    Vaikuntha eagathisyil arisiyal seitha eathuvm sapida koodathaa? Nanga vayathanavanga. Chappathi sapduvome ithu sariya engaklu pathil sonnal nandrga irukum ayya

  • @neerohalo3930
    @neerohalo3930 Před 8 měsíci

    Nalla valai niranthara valai kidaika enna seiyavanum endu kalunga adutha episode la engaluku help ah erukum

  • @2234Gsr
    @2234Gsr Před 8 měsíci

    🙏👍Sir

  • @Priya-rg6sc
    @Priya-rg6sc Před 8 měsíci

    We use to do ganapathi home every 3 years or 5 years if possible. Can we do this in this month. We r not moving to new home

  • @neerohalo3930
    @neerohalo3930 Před 8 měsíci +1

    Sailapathy sir ungada channel la sanmuga sivachariyar iya da mattum than engaluku pedisu eruku ivatta programm mattum podungo naga virumpi papam pls ivarai kupidungo

  • @gowrisrinivasan202
    @gowrisrinivasan202 Před 8 měsíci

    எப்படி அந்த நாள் நடுவில் விட்டு போய்விடாதா kannakil வைத்து கொள்ள முடியுயமா தயவு செய்து பதில் கொடுக்கவும் ஐயா

  • @banumathyseshadri1661
    @banumathyseshadri1661 Před 8 měsíci

    Super.

  • @vidhyaas94
    @vidhyaas94 Před 8 měsíci +1

    Ayya veetla vikragangal vechu valipatta neivethiyam padaikirom... Oru samayam velia pogira velai vandhaal oru vaaram kalithu veedu thirumba nernthal andha soolnilaiyil ena seivadhu.. thayavu seithu solungal ayya

    • @dhivya.kdhivya5032
      @dhivya.kdhivya5032 Před 8 měsíci

      Fruits like apple pomegranate or nuts vachitu poglam.... Desamangayarkarasi Amma solirukanga...

  • @user-lq9lq2rk9z
    @user-lq9lq2rk9z Před 8 měsíci

    வணக்கம் ஐயா,சிவாச்சாரியார்க்கு அனந்த கோடி நமஸ்காரங்கள், எனது கேள்வி,சோளிங்கர் நரசிம்மருக்கு அருகில் ஆஞ்சநேயர் இருப்பது ஏன்?

  • @shanmugavelayudamarumugam8431

    Whether we can buy or sell lands in this month

  • @user-nn1sf6lo7v
    @user-nn1sf6lo7v Před 8 měsíci

    Margazhiyil Thali kayiru matralama

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 Před 8 měsíci +1

    எங்க அப்பா எல்லாம் பஜனை பண்ணியிருக்கார்

  • @jayanthim0416
    @jayanthim0416 Před 8 měsíci

    Baby ku mottai podalam ah sir?

  • @gayathrit1607
    @gayathrit1607 Před 8 měsíci

    Iravil poojai arai sutham saeyalama brahma mugurtha poojaikkaak....

  • @vidhyaas94
    @vidhyaas94 Před 8 měsíci

    Ayya veetla vadakilaku edam gaaliya irukanumnu solrangale.. chedi maram enga veetla iruku adha vechukalama ila adha vetitu vadakilaku gaaliya vaikanum ah nga ayya

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 Před 8 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @soruparanir9077
    @soruparanir9077 Před 8 měsíci +1

    ஐயா எங்கள் மகனுக்கு ஐப்பசி 30 திருமணம் நடந்தது. மூன்றாம் மாதம் மார்கழி . தாலி பெருக்கம் செய்யலாமா?

  • @user-yc6ps1nm9i
    @user-yc6ps1nm9i Před 8 měsíci

    வணக்கம் ஐயா மார்கழி மாதத்தில் திருமண பேச்சு வார்த்தை நடத்தாலாமா ?

  • @vidhyaas94
    @vidhyaas94 Před 8 měsíci +1

    Iyya Brahma muhurtha nerathula vaasal koota poga bayama iruku. Athanaala theepam etri saamy kumbitutu 6 maniku mela vaasal kootikalama ayya..

  • @chithra2182
    @chithra2182 Před 8 měsíci

    ஐயா வணக்கம் எங்க அம்மா நவம்பர் ஒன்னாம் தேதி இறந்துட்டாங்க நாங்க இரண்டுபெண் பிள்ளைகள் எங்க அம்மாவுக்கு என் கணவர் தான் எல்லா சாங்கியமும் செய்தார் அப்ப நாங்க எத்தன நாளைக்கு தீட்டு கடைபிடிக்கிறது 🙏🙏🙏🙏🙏

  • @Saltuppu
    @Saltuppu Před 8 měsíci

    Ayya en son ku 1st Motta podanum 11 month aachu maarkaliku. Mottai podalama

  • @babithachalam4838
    @babithachalam4838 Před 8 měsíci

    🙏🙏🙏

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 Před 8 měsíci +4

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paviecesona69
    @paviecesona69 Před 8 měsíci

    Mathangalile margali matham dhan punithamana matham.maathathil nane margali endru krishna paramathma bagavath geethayil soliyirukirar

  • @baanumathiramasamy4553
    @baanumathiramasamy4553 Před 5 měsíci

    மார்கழி மாதத்தில் சுப காரியம் செய்யலமா

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Před 8 měsíci

    குலசாமி கும்பிட போகனும்னா அஷ்டமி நவமி பார்க்கணுமா?

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 Před 8 měsíci

    No sir peedudaya perumaiyudaya madham

  • @chandradevi7687
    @chandradevi7687 Před 8 měsíci

    காது குத்துறது முடிஎடுக்கிறது பண்ணாலாம மார்களியில்

  • @naatiyamayilhemasri
    @naatiyamayilhemasri Před 8 měsíci

    பீடுடைய மாதம்

  • @sulochanasulochana8879
    @sulochanasulochana8879 Před 8 měsíci +1

    கணவனை இழந்த பெண்கள் மாவிளக்கு ஏற்றலாமா வீட்டில்

  • @AnuRadha-xu9gy
    @AnuRadha-xu9gy Před 8 měsíci

    வாகனம் வாங்கலாம மார்கழி மாதத்தில்

  • @nirubanselvaraj8982
    @nirubanselvaraj8982 Před 8 měsíci +3

    என் மகன் பிறந்தது மார்கழி மாதம்.பெயர் தனூர் வேலன்

  • @user-hp4yq5nb8y
    @user-hp4yq5nb8y Před 8 měsíci

    காளிகாம்பாள் கோவிலை ஆட்டையம் போட்டவர்கள்

  • @lakshmilakshmi6291
    @lakshmilakshmi6291 Před 8 měsíci

    ஐயா அவர்களின் பதில்களுக்கு கோடான கோடி நன்றி

  • @kavic1982
    @kavic1982 Před 8 měsíci +1

    Thank you very much sir