Flyback converter|| SMPS circuit working || தமிழில்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Video explains about flyback converter SMPSworking and circuitry explanation.

Komentáře • 129

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz Před 2 lety +2

    உங்க videos பார்க்கும்போது கத்துக்க வேண்டியது மூளைக்கு போயிருதுங்க, அத save பண்ணிக்குவேன்,ஆனா நீங்கள் சொல்லும் விதம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது

  • @user-maha5820
    @user-maha5820 Před 2 lety +10

    மிக்க நன்றி சார்.... எவ்வளவு மெனக்கெட்டு வீடியோ செய்றீங்க..... நன்றி நன்றி நன்றி சார் 🙏🙏🙏 அப்படியே இதில் dual power supply விளக்கம் செய்யுங்கள் சார்... நன்றி

  • @padmanabannpadmanabann4978

    சிறப்பான பயிற்சி,தெளிவாக புரியும் வண்ணம் பாடத்திட்டம் அமைந்துள்ளதால் நன்றி நன்றி ஐயா

  • @sathivelpandurangan9295
    @sathivelpandurangan9295 Před 2 lety +2

    How SMPS work long time I can't understand it.I also charch many video about this. But I can't understanding amps work. Your video I understanded very easy ly.

  • @seethalansuresh960
    @seethalansuresh960 Před 2 lety +4

    Super super super sir
    Very very useful sir
    battery BMS circuit vedio pannunga sir
    Please

  • @saminathansri4514
    @saminathansri4514 Před 2 lety +1

    அருமையான. விளக்கம் குருஜி 10 ஆசிரியர்களுக்கு சமம் சார் நீங்கள்

  • @p.g.satheesh8931
    @p.g.satheesh8931 Před rokem +1

    Great knowledge sharing, thank you.Gos bless you

  • @muthukumar420
    @muthukumar420 Před 2 lety +2

    Very very useful smps knowledge thank you sir

  • @noortvmhk4598
    @noortvmhk4598 Před 2 lety +2

    Good information sir kindly thanks

  • @manavalasamyl9893
    @manavalasamyl9893 Před 2 lety +2

    Very good explain Thank you

  • @BalaKrishnan-pt2ww
    @BalaKrishnan-pt2ww Před 2 lety +3

    Sir ,exe.llent explaining please be continued ,thank you lot.

  • @aravinthprakash2932
    @aravinthprakash2932 Před 2 lety +1

    Anna naa BE EEE Padichiruka aana enakku ipdi oru vaathiyarkuda ipdi sollikudukla na.....
    Evlo naala summa Multimeter ah vachi components ah check panni change pannitu iruppn enimel proper ah fault attend pannuvan very very tank you anna 🙏🙏🙏🙏🙏
    Keep teaching me

  • @manivannanvenkatapathy6735

    வணக்கம் தமிழில் விளக்கம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி இத்தகைய சிறப்பு மிக்க சர்க்யூட் விளக்கத்தை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஐயா உங்களது ஆரம்பம் முதல் இன்னும் தொடர்கின்ற அனைத்து வீடியோக்களையும் ஒரு வெப்சைட்டில் பகிர வேண்டுகிறோம் ஏனெனில் யூட்யூபில் நிறைய வீடியோக்கள் பார்ப்பதால் தேவையான நேரத்தில் தேவையான தகவல்களை பெற சிரமமாக உள்ளது எனவே உங்களுடைய வெப்சைட்டை ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம் ஏனெனில் தெளிவான விளக்கங்களுடன் எலக்ட்ரானிக்ஸ் சர்க்யூட் ட்ரேசிங் மற்றும் சர்வீசில் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது உங்களுடைய சர்க்யூட் விளக்கமானது நான் ஏற்கனவே ஆகாது என்று குப்பையில் தூக்கிப் போட்ட நிறைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சரி செய்து இருக்கிறேன் எனக்கு எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் ஸ்டார்டர் கனெக்சன் இதில் மிகுந்த ஆர்வம் உண்டு ஆனால் எலக்ட்ரானிக் சர்க்யூட்டரில் சரியான செயல்பாடுகள் பற்றி தெரியாததனால் அதிக சிரம த்திற்கு உள்ளாகி இருக்கிறேன். மேலும் சாலிட் ஸ்டேட் ரிலே வை கெபாசிட்டர் லோடில் பயன்படுத்தலாமா அதாவது ஏபிஎப்சி பேனலில் சாலிட் ஸ்டேட் ரிலே வை பயன்படுத்தலாமா தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @kavinesankavinesan9542

    ஐயா தெளிவான விளக்கம் நன்றி நான் ஒரு டீவீ மெக்கானிக் சர்வீஸ் பன்ரேன்ஆனால் இவ்வளவு விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .. அனுபவித்து கொண்டு இருக்கேன்.. நீங்கள் சொல்வது சரிதான்..BPL model smbs sir bassk .. super sir

  • @sankarperumal1315
    @sankarperumal1315 Před rokem

    நல்ல முறையில் புரிந்து கொள்ள முடிந்தது சார் நன்றி

  • @durairaj5181
    @durairaj5181 Před 2 lety

    வணக்கம்.
    சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகவும் சிறப்பான விளக்கம். மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள்.

  • @mrvall1
    @mrvall1 Před 2 lety +2

    மிக அற்புதமான விளக்கம். நன்றி ஐயா🙏

  • @manikandanpazhani9751
    @manikandanpazhani9751 Před 4 měsíci

    ரொம்ப நன்றி ஐயா. CRT TV circuit பற்றி ஒரு அடிப்படை video போடும்படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி வணக்கம்.😊

  • @solomonraj5905
    @solomonraj5905 Před 2 lety +1

    இந்தளவு விளக்கத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை சார்...மிகவும் நன்றாக உள்ளது.
    Electronics மீது இன்னும் ஒரு affection வருகிறது... உங்கள் விளக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்... இன்வெர்ட்டர் board பற்றி விளக்கி ஒரு video போடுங்க சார்...

  • @gumnahs
    @gumnahs Před 2 lety +2

    Very best explanation sir !! Thanks !!

  • @shrikannan6277
    @shrikannan6277 Před 2 lety

    மிகமிக சிறப்பன விளக்கம்அழித்துள்ளிர்கள் மிக்கநன்றி
    இலங்கை வவுனியாவில் இருந்து (கண்ணன் எலக்ரானிக்ஸ)

  • @AVPowerVision
    @AVPowerVision Před 2 lety +2

    Super Sir... clear explanation.. thank you...

  • @gemunujayasinghe618
    @gemunujayasinghe618 Před 2 lety +2

    Sir , please display subtitles in English .
    Thank you so much for shearing your knowledge .
    I am from Sri Lanka .

  • @dinakaranseethapathy9339
    @dinakaranseethapathy9339 Před 2 lety +2

    Sir,
    This video showing your hard work for explaining the subject atom level through animation , theory and practical circuit .
    Very useful for me . How did you learn all particulars , sir.
    Excellent

  • @prabakarann3238
    @prabakarann3238 Před rokem

    அருமையான விளக்கம்
    Thank you sir.

  • @YourSPR360
    @YourSPR360 Před 2 lety +1

    Hi sir , Really good effort, simple explanation, please Keep going ON.

  • @balakrishanan3754
    @balakrishanan3754 Před 2 lety +1

    Inverter,bms,mppt,and charge controller.Please explain very clearly sir.All your explanation are so clear to understand.Even without solar panels,circuits for batteries from a.c supply and a.c to d.c.

  • @user-gn8jt5et6i
    @user-gn8jt5et6i Před měsícem

    Very fine explanted bro. Thanks

  • @SureshSuresh-it2uv
    @SureshSuresh-it2uv Před 2 lety +3

    I'm suresh ultimate class super

  • @Prabusucil
    @Prabusucil Před 2 lety +3

    Very good explanation & it has become easy for us to understand all stages of circuit after your step by step explanation. Excellent Work SIR .Keep Rocking👌👌🙏

  • @ramakrishnan9284
    @ramakrishnan9284 Před 2 lety

    Very good explanation.super sir,

  • @kalaimaniveera5131
    @kalaimaniveera5131 Před 2 lety +2

    Sir very useful thanks sir

  • @g.sivachandiransiva2630

    அருமையான வீடியோ மிகச் சிறந்த விளக்கம் நன்றிங்க!

  • @prakashjigudalur1903
    @prakashjigudalur1903 Před 2 lety

    நன்றி ஐய்யா.தெளிவான விளக்கம்.👏👏👏

  • @vijayaganesh.j6358
    @vijayaganesh.j6358 Před 2 lety +1

    Very Very clear explenation Thank you sir

  • @sriramelectronicsenterpris6659

    It's a very easy way to learn methods.thank you sir.

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol Před 2 lety +1

    Thank you sir good explain sir thank s

  • @VijayaKumar-wg6yo
    @VijayaKumar-wg6yo Před 2 lety

    மிக நன்றி சார் உங்கள் பதிவு அருமையாக உள்ளது

  • @saravananp8322
    @saravananp8322 Před 2 lety

    Excellent video sharing, you are making difficult concepts to very simple understanding. Thanks for sharing.

  • @selwynjoseph3717
    @selwynjoseph3717 Před 2 lety

    அருமையான விளக்கம் சூப்பர் சார்

  • @Shebeeb55
    @Shebeeb55 Před 2 lety

    மிக்க நன்றி சர் ..வளமுடன் வாழ்க..

  • @sandrineseverine3600
    @sandrineseverine3600 Před 2 lety

    Arumaiyana vilakam sir mikka nandri sir

  • @saravananraj5380
    @saravananraj5380 Před 2 lety

    Good Explanation..... Thankyou is sir

  • @mydeenmydeen3125
    @mydeenmydeen3125 Před 2 lety +1

    Super explain sir

  • @jawaharbabu9188
    @jawaharbabu9188 Před 2 lety

    Vera level explain sir

  • @danielugwa6517
    @danielugwa6517 Před rokem

    Best of the video thank you sir

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před 2 lety

    Arumaiyana vilakkam thanks sir

  • @mrrajirajeevan1403
    @mrrajirajeevan1403 Před 2 lety

    Mika arumaiyaana pathivu sir.ennida final year project ku mikavum payanullathaaka irunthathu.next video eppo sir.???

  • @subramanianpitchaipillai3122

    Thanks. Keep posting.

  • @haflalali
    @haflalali Před 2 lety +2

    சிறந்த விளக்கம்

  • @NH_AUTO_MOTORS
    @NH_AUTO_MOTORS Před 2 lety

    Mikka nandri sir unga video ikku. Switching transformer making video onnu pannunga sir.

  • @venkateshkmg3022
    @venkateshkmg3022 Před 2 lety +1

    Wonderful wonderful

  • @shivnnarasareddy8335
    @shivnnarasareddy8335 Před 2 lety

    So nice explained

  • @smartcontrols982
    @smartcontrols982 Před 2 lety

    Very useful my work..... Thank🙏🙏🙏🙏🙏

  • @arulrockslide
    @arulrockslide Před 2 lety

    Very use full to me

  • @nazeerkhan3515
    @nazeerkhan3515 Před 2 lety

    very very thanks for detailed explanation

  • @arunk8663
    @arunk8663 Před 2 lety +2

    Super Sir, thank you very much 🙏
    எதற்காக fly back energy யை பயன்படுத்துகிறார்கள் switch on ல் வரும் energy யை பயன்படுத்தக் கூடாதா சற்று விளக்குவீர்களா ?

  • @kumarkowsi5401
    @kumarkowsi5401 Před 2 lety

    Easy understand, good work, how to measure vote & in this circute? Please explain sir. I really appreciate sir please continue for more information & videos thank you sir...

  • @sureshmani7677
    @sureshmani7677 Před 2 lety +1

    மிகவும் நன்றி ஐயா

  • @driverpalanichannel6983

    Explain super sir

  • @sankarv3822
    @sankarv3822 Před 2 lety

    அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumar-wt9un
    @rajkumar-wt9un Před 2 lety

    Super Sir and please explain about simple radio including transmitter and receiver .. explain every part of the radio and evoluations of radio sir

  • @devasigamanip5280
    @devasigamanip5280 Před 2 lety

    Happy independence day greeting and good morning sir I got more knowledge of your videos will you please give me emergency light circut service problem solving. Iam doing this job but I am not getting trouble shooting sir thank you sir

  • @markholtkamp1895
    @markholtkamp1895 Před 2 lety +4

    It would be awesome to have English subtitles for those of us that are multilingual challenged! (I blame The Powers That Be for this oversight)

  • @karthikeyanmohan4972
    @karthikeyanmohan4972 Před 2 lety

    Good Mr.Gk.

  • @MohamedAli-fn8kh
    @MohamedAli-fn8kh Před 2 lety

    Super thank you sir
    Pls make washing machine board circuit videe

  • @rajasekarv5474
    @rajasekarv5474 Před 8 měsíci

    excellent sir

  • @dhayalanrajagopal2551
    @dhayalanrajagopal2551 Před 2 lety +1

    நன்றி சார்

  • @m.s.m.askarmohomad7654
    @m.s.m.askarmohomad7654 Před rokem +1

    Thank you

  • @aramvalarpom5699
    @aramvalarpom5699 Před 2 lety

    Excelent sir

  • @muralitamil9116
    @muralitamil9116 Před 2 lety

    நல்ல பதிவு

  • @malinibalamurali6189
    @malinibalamurali6189 Před 2 lety +1

    Super super super.

  • @venkateshkmg3022
    @venkateshkmg3022 Před 2 lety

    Thank you so much...........

  • @manibel2141
    @manibel2141 Před 2 lety +1

    super sir

  • @AnandRaj-qe7jm
    @AnandRaj-qe7jm Před 8 měsíci

    Sir super sir......

  • @anandarajraj4010
    @anandarajraj4010 Před 6 dny

    Thank you sir

  • @sundarraj7030
    @sundarraj7030 Před 2 lety +1

    Super s

  • @allajinoor9914
    @allajinoor9914 Před 2 lety +1

    👌

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 Před 2 lety +2

    Super sir

  • @venkatraman1709
    @venkatraman1709 Před rokem

    Thanks sir👍👍👍👍

  • @sureshmani7677
    @sureshmani7677 Před 2 lety +1

    Motor soft starter video uptate please sir

  • @barkathalishakh9055
    @barkathalishakh9055 Před měsícem

    மீக்க நன்றி சார்

  • @kumarkowsi5401
    @kumarkowsi5401 Před 2 lety

    Sir oscilloscope eppadi use pannuvathu video potunga sir plz.

  • @musicbeats3923
    @musicbeats3923 Před 2 lety

    Super bro 👌

  • @senguttuvansaminathan1386
    @senguttuvansaminathan1386 Před 9 měsíci

    Good sir

  • @abdulaleem7977
    @abdulaleem7977 Před 2 lety +1

    Very nice

  • @balasubramanid5411
    @balasubramanid5411 Před 2 lety

    Sir Please make an video on Public Address Amplifier Circuit.

  • @vtech9594
    @vtech9594 Před 2 lety

    Plz explain to active pfc power supply sir

  • @mhakeel4137
    @mhakeel4137 Před 2 lety +1

    Thanks sir
    But I have a doubt
    Switch off pannum pothu kidaikkum energy ya yen naama eduthukkirom switch on energy ya yeduthukka koodathu plz explain pannunka sir

    • @rajesh4603
      @rajesh4603 Před rokem

      Let's learn about SMPS on what's app if you are interest

  • @meassavuth4649
    @meassavuth4649 Před 4 měsíci

    Thanks

  • @arrunaparna4072
    @arrunaparna4072 Před 2 lety

    Super

  • @200561mari
    @200561mari Před 2 lety

    Pl. Explain and publish Stabilizer circuit

  • @hmhiba786
    @hmhiba786 Před rokem

    Sir please make ups inverter battery video

  • @lavatechno3428
    @lavatechno3428 Před 2 lety

    Bro need some help in charger design for a POC. Let me know if you are offering any training /consulting in this..

  • @pothipm
    @pothipm Před 2 lety

    Sorry sir innum oru doubt 315V dc koduthu break pannumpothu flyback voltage high agathane irukkum intiala minimum current koduthu startaakumpothu flyback high-voltage control aagutha?. Sir please flyback transformer mattum oru short video podunga.

  • @rightarun7474
    @rightarun7474 Před 2 lety

    Sir na oru beginner sir na electronics fieldla modhalla edha kaththukkunam sir solluga pls sir

  • @Kavinkumar_Adv
    @Kavinkumar_Adv Před rokem

    👌👌👌

  • @sankarv3822
    @sankarv3822 Před 2 lety

    Bike Li ion battery charger circuit பற்றி விரிவான விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி

  • @anandhananil
    @anandhananil Před 2 lety +1

    Sir plzzzzz upload ups circuit sirrrr plzzzz

  • @rajesh4603
    @rajesh4603 Před rokem

    Government crt tv SMPS working principle podunga bro plzzz