அபிராமி அந்தாதி காப்பு பாடல் விளக்கம் | Abirami Anthathi Kaapu Padal explanation | Part - 2

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • #Abiramianthathi #அபிராமிஅந்தாதி #anthathi
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 206

  • @thenpodhigai7944
    @thenpodhigai7944 Před 4 lety +61

    எங்களுக்கு இது சேனல் அல்ல... கல்விக்கூடம்.. மிக்க நன்றி அம்மா.....

  • @elangovijay2617
    @elangovijay2617 Před 4 lety +6

    தங்களைத் தவிர வேறு யாரும் இப்படி ஒரு விளக்கம் தர இயலாது. நன்றிகள் உரித்தாகுக

  • @abinavjkm110
    @abinavjkm110 Před 4 lety +8

    உங்களை தவிர அழகாக விளக்கம் தர இயலுமா? மெய் மறந்து போனேன். கேட்க கேட்க இனிமை. மிக்க நன்றி.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Před rokem +3

    கணபதியே! ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்பு மிக்க அன்னையின் பேரில் நான் தொடுக்கும் அபிராமி அந்தாதி என் நெஞ்சில் நிலைத்திருக்க அருளுவாயாக

  • @bhakyalakshmij9899
    @bhakyalakshmij9899 Před 4 lety +8

    உங்கள் பேச்சு மிகவும் அழகு விளக்கம் மிக அருமை

  • @abiramip9063
    @abiramip9063 Před 4 lety +2

    உங்கள் விளக்கத்தைக் கேட்டு மெய் சிலிர்க்கிறது. என்னுடைய அப்பா அபிராமி பக்தர் ஆகையால் நான் பிறப்பதர்க்கு முன்னாலேயே அபிராமி என்று பெயர் வைத்தார் Really proud of that name

  • @nithishkumar6366
    @nithishkumar6366 Před 4 lety +5

    மங்கையர்கரசி அம்மா உங்க பேச்சை கேட்ட பிறகுதான் எனக்கு அருள் வந்தது கோவில்ல அம்பிகையே நேரில் பேசுவது போல 🙏🔱🔱🔱🔱🔱💥💝💝

  • @rajamaathanghi.v6843
    @rajamaathanghi.v6843 Před 4 lety +5

    உங்கள் விளக்கத்திலும் குரலிலும் நீங்கள் பேசும் தமிழிலும் தெய்வீகதன்மை உள்ளது....
    தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு.... வாழ்க பல்லாண்டு....

  • @factsinbetween
    @factsinbetween Před 3 lety +4

    எனக்கு என்னமோ தெரில, நேற்றிலிருந்து அபிராமி அந்தாதி பாடல்களை படிக்க மனது தூண்டியது. முதல் முறை முழுமையா படித்தாலும் திருப்தி இல்லை. காரணம் அதன் பொருள் விளங்கவில்லை. உங்களின் பதிவுகளை கேட்டு கற்று கொள்கிறேன்.
    நன்றி 🙏🙏🙏

  • @vayanaperumalpn9510
    @vayanaperumalpn9510 Před 3 lety +3

    அடியேனும் கணபதி திருவடி பணிந்து அம்மா அபிராமி அருள் பெற தங்கள் உரை கேட்க ஆவலாக உள்ளோம்
    நன்றி நன்றி நன்றி

  • @salaiamutha2482
    @salaiamutha2482 Před 2 lety +3

    அபிராமி அந்நாதி பிறந்த வரலாறு அருமை மிக்க நன்றி சகோதரி

  • @DineshKumar-xg9jr
    @DineshKumar-xg9jr Před 4 lety +6

    உங்கள் சேவை தொடருட்டும் அம்மா 🙏🙏🙏🙏

  • @velmurugan1607
    @velmurugan1607 Před 3 lety +4

    பராசக்தி பரசிவ அருளால்,தேச மங்கயர்கரசி, அவரது குடும்பம்,உறவுகள்,நட்புக்கள்,அன்பர்கள்,தொண்டர்கள்புடைசூழ ஆரோக்கியம்,கல்வி,தனம்,தான்யம்,அழகு,புகழ்,பெருமை,இளமை,அறிவு,சந்தானம்,வலி,துணிவு,வாழ்நாள்,வெற்றி,ஆகுநல்லூழ்,நுகர்ச்சி தொகைதரும் 16பேரும் பெற்று பெரு வாழ்வு வாழ்க! வாழ்க!புண்ணியன்🙌🏻🙌🏻 அருளினால் வழிவழியாக நல்புகழ் பெற்று வாழ்க! வாழ்க! வாழ்.....க! திருச்சிற்றம்பலம்!.அடியேன் வேல்முருகன் திருச்சி.

  • @kanchanar4780
    @kanchanar4780 Před 4 lety +4

    மிக்க மகிழ்ச்சி அம்மா, தங்களின் நற்பணி இனிதே தொடர என் வாழ்த்துக்கள் மற்றும் என் மனமார்ந்த நன்றிகள் அம்மா

  • @diwageryogen4750
    @diwageryogen4750 Před 3 lety +2

    வணக்கம். கோடி நன்றிகள்,சிறப்பு,வாழ்க வளமுடன்.

  • @sindhudoss3786
    @sindhudoss3786 Před 4 lety +2

    அபிராமி பட்டரின் அற்புத அபிராமி அந்தாதியும் மிக நன்று. இதனது தங்கள் விளக்கமும் மிக அற்புதம் அம்மா. மிக்க நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻

  • @kamesraj592
    @kamesraj592 Před 4 lety +2

    ரொம்ப நாட்களாகவே இந்த சந்தேகத்தை யார்தான் தீர்ப்பார்கள் என்றுஏங்கியது உண்டு உங்கள் உரையின் மூலம் தெளிவாகிறது கடவுள் வழிகாட்டிவது போல்உள்ளது உங்கள் விளக்கவுரை நன்றி சகோதரி. 🙏💫💥

  • @jothijothi5810
    @jothijothi5810 Před rokem +3

    Amma you are God gifted to us

  • @maniveldam9146
    @maniveldam9146 Před 4 lety +2

    அம்மா அருமையான தொடக்கம் ஆழமான விளக்கம், செவிக்கு ஓர்
    அறுவை உணவு, பக்திக்கு ஓர் அறுமருந்து. நன்றி நன்றி. அடுத்த பதிவுக்கு ஆவலுடன்........

  • @asmitha4206
    @asmitha4206 Před 4 lety +3

    மிகவும் அருமை அம்மா. அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

  • @eswaransaravana2312
    @eswaransaravana2312 Před 4 lety +6

    விநாயகர் அகவல் மூலமும் உரையும் தங்கள் திருவாயால் கேட்க ஆவல்.....

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 4 lety +2

    மிக்க நன்றி..அம்மா..
    தங்களுடைய பேச்சை கேட்க கேட்க...இனிமை ...அம்மா🙇🙇🙇

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před 4 lety +1

    Om gam ganapathaye namaha 🙏🙏🙏
    Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Před rokem +1

    ஆனந்தம் மகிழ்ச்சி பரிபூரணம் விளக்கம் மனதில் நிறைவு

  • @chequev1151
    @chequev1151 Před měsícem +1

    நன்றி அம்மா

  • @laksme6956
    @laksme6956 Před 4 lety +3

    மிகவும் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @Arun_21
    @Arun_21 Před 2 lety +3

    சிறந்த விளக்கம் நன்றி சகோதரி

  • @sathishm7130
    @sathishm7130 Před 2 lety +3

    அய்யா சிவ சிவா அரகரா அரகரா

  • @geethababu792
    @geethababu792 Před 4 lety +2

    அம்மா சரணம்‌🙏 தாயே சரணம் ‌‌🙏 அபிராமி சரணம்‌🙏 ஸத்குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @prabhuraj5188
    @prabhuraj5188 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithajeyanth1503
    @anithajeyanth1503 Před 4 lety +2

    Arumai ..
    Karpanaikku yettiyadhu ungal poruladakkam..!
    Naanum seermigu seerkazhi yil valarnthaval.....!

  • @malathymalathy264
    @malathymalathy264 Před 3 lety +1

    நீங்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறீர்கள் நன்றி அம்மா 🙏

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 Před 4 lety +2

    ஓம்.நமசிவாய.வாழ்க.வளமுடன்.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 2 měsíci

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் சீர்மிகுந்த பதிவு அம்மா ! மிகவும நண்றி அம்மா !🌹🌹🌹🙏

  • @manosiva392
    @manosiva392 Před 2 lety +1

    குருவே சரணம்
    நன்றி அம்மா

  • @babukrishnan684
    @babukrishnan684 Před 4 lety +2

    அருமையான விளக்கம்....

  • @rajeswariradhakrishnan9547

    Superb Explanation ,thank you so much for your beautiful speach, god bless you for your continus speech,we feel very lucky to hearing 💐💐👍be blessed💐

  • @jaganmohans8863
    @jaganmohans8863 Před 2 lety +1

    அருமை யான விளக்கம்
    நன்றி அம்மா

  • @renuraj8988
    @renuraj8988 Před 4 lety +1

    சூப்பர் என் அருமையான விளக்கம் நன்றி

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR Před 3 lety +1

    அருமையான விளக்கம். ரொம்ப நன்றிங்க அம்மா

  • @milasan3839
    @milasan3839 Před 4 lety +3

    Thanks mam. I requested for this sometimes back. Looking forward to learn all the songs 🙏

  • @edguru6146
    @edguru6146 Před 4 lety +3

    அருள் அருவி அம்மா தாங்கள்!!

  • @huntergaming7301
    @huntergaming7301 Před rokem +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s Před 4 lety +1

    அம்மா மிகவும் அருமையாக உள்ளது, நன்றி அம்மா

  • @kurugugan9252
    @kurugugan9252 Před 4 lety +1

    Madam you are an asset to our Hinduism.. Amazing explanation... Enga Madurai Penn endral summava thamizh vilayaduthu....

  • @kubendrandevaraj4307
    @kubendrandevaraj4307 Před 4 lety +2

    Super amma nandri

  • @akilanrajkumarrajkumar411

    ஓம் சக்தி யே துணை

  • @DuraisethuDuraisethu-ig4wq

    நன்றி🙏💕

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 Před 4 lety +3

    ப்பாஆஆஆ செம்ம விளக்கம் நானும் அவங்களை பாத்து ரசித்து நின்று இருக்கேன் 😍🙏 எத்தனை விளக்கம் டியர் கேட்டுடே இருக்கலாம் போல😇😍🙏👍👍👏👏👏👏👏👏👏👏👏

  • @dhanabalan9192
    @dhanabalan9192 Před 4 lety +3

    rempa nantri amma

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 Před 4 lety +1

    Superb explanation. I was very much longing for the fullest explanation of Abhirami Andadi. Thank you. God bless you and cherish your life with all 16 virtues of mankind. Once again thank you.

  • @ramyaumapathyramya3049
    @ramyaumapathyramya3049 Před 4 lety +2

    Amma ungala naan nerla pathuten ungaloda pesiten idha nenachi nenachi romba sandhoshapadren ungala yenaku avlo pidikum

    • @shantipurushoth5297
      @shantipurushoth5297 Před 3 lety

      வாழ்க வளமுடன் அன்புடன் சாந்தி உங்களை என் மகள் என்று தான் நினைத்துக் கொள்கிறேன் தங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதம் தங்களுக்கு அபிராமியின் அருள் என்றென்றும் நிலைத்து இருக்க வேண்டும் என்று அன்னையிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @lakshmianbu6985
    @lakshmianbu6985 Před 3 lety +1

    Super miga arumaiyaa vilakkm

  • @vijaya7841
    @vijaya7841 Před 4 lety +2

    மிக்க நன்றி அம்மா

  • @rameshkumar-pq8od
    @rameshkumar-pq8od Před 4 lety

    Arumayana pathivu. Nandri amma

  • @santhisathyamoorthy1249
    @santhisathyamoorthy1249 Před 4 lety +1

    Arumaiyana vilakkam,great

  • @praveenramu1767
    @praveenramu1767 Před 7 měsíci

    Romba arumaiyana pathivu Amma 🙏 romba nandri Amma 🙏

  • @sumathisekar4426
    @sumathisekar4426 Před 4 lety +1

    அருமையான விளக்கம். 🙏

  • @dhanalakshmikrishnan8851

    Arumaiyana villakkam thank you Mangai

  • @raha256
    @raha256 Před 3 lety +1

    Thank u sister. Explanation is fantastic. So elaborate and so clear.

  • @aseethaarun
    @aseethaarun Před 4 lety

    Romba nandri amma armaiyana vilakkam padikamale manathil pathinthu vittathu

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 Před 2 lety +1

    ஆன்மீக கல்விக்கூடம்
    தங்கள் மாணவி
    நன்றி அம்மா

  • @sairamsairp3427
    @sairamsairp3427 Před 4 lety +1

    அற்புதம் அம்மா.

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 Před 4 lety +1

    நன்றி தெய்வமே

  • @r.manojkumarkumar7172
    @r.manojkumarkumar7172 Před 9 měsíci

    குருவே சரணம் நன்றி

  • @sumie3341
    @sumie3341 Před 4 lety

    மிக்க நன்றி.....🙏🙏

  • @vimalaviswanathan6875
    @vimalaviswanathan6875 Před 4 lety +1

    Vanakkam ma ivlo porulodu varthaiai ungalal mattume kuramudeyum nandri ma

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan Před 26 dny

    Thank you so much mam

  • @hemavathyhemavathy883
    @hemavathyhemavathy883 Před 4 lety +1

    Very super akka👌👌

  • @Vaigaianand
    @Vaigaianand Před 3 lety +2

    Thank you amma

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Před 3 lety +1

    நன்றி அக்கா.🙏🙏🙏🙏🙏

  • @dnareplication5593
    @dnareplication5593 Před 2 lety

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் அம்மா 💯🖐️

  • @srisankarapriyavignesh2950

    Thank you amma thilai pathi kutipitathuku

  • @mithunkumara9274
    @mithunkumara9274 Před 2 lety +1

    Arumaiyana pathivu amma

  • @nandinisarathi6753
    @nandinisarathi6753 Před 4 lety +1

    Very nice mam!!! Want to watch this continuously

  • @csuganthi3273
    @csuganthi3273 Před 4 lety +2

    Super super amma

  • @kalpanabala2222
    @kalpanabala2222 Před 4 lety

    Nice Amma..Thankyou so much Amma...

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 Před 4 lety +3

    Very Nice Mam

  • @RaniRani-kf2nk
    @RaniRani-kf2nk Před rokem

    பதிகங்களை பாராயணம் செய்யும் முறையையும், விளக்கம், பலன்கள் ‌நீங்கள் எடுத்துரைக்கும் பாங்கு, மொழி மீது பற்று தலையும், பற்றற்றானை பற்றி கொள்ளும் வழியையும் விழி கொண்டு காண்கிறோம், நன்றி அம்மா 🙏🙏🙏 வணக்கங்களும் வாழ்த்துக்களும்..... 🙏🙏🙏...

  • @ramalakshmis3526
    @ramalakshmis3526 Před 4 lety +2

    Nandri amma👍

  • @sathishrajenderan1691
    @sathishrajenderan1691 Před 4 lety

    அருமை...🙏🙏

  • @elangosiva4853
    @elangosiva4853 Před 4 lety +1

    அன்னை உமா மகேஸ்வரி super

  • @HeymonthNinja
    @HeymonthNinja Před 16 dny +1

    ❤❤❤

  • @umaramesh9931
    @umaramesh9931 Před 4 lety

    வணக்கம் அம்மா என் பெயர் உமா என் பெயர் விளக்கத்தை அபிராமி அம்பாளின் விளக்கத்தோடு கேட்டதில் மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா

  • @sowmyas4183
    @sowmyas4183 Před 4 lety +1

    Abirami Amma ku saranam

  • @srism2943
    @srism2943 Před 2 lety +1

    Theyiva...piravi amma.. Neengall 🙏💓

  • @milasan3839
    @milasan3839 Před 4 lety

    So beautiful way of explaining. Too good 👍👍👍

  • @Priyavenkhatesh
    @Priyavenkhatesh Před 4 lety +2

    Super ma 🤗🙏🙏

  • @ganesanmariappan6532
    @ganesanmariappan6532 Před 4 lety

    Super ma nalla purinthathu

  • @mithunkumara9274
    @mithunkumara9274 Před 2 lety

    Nandrigal kodi

  • @anusv940
    @anusv940 Před 4 lety

    Romba nandri akka

  • @kuttykuttykolangal9360
    @kuttykuttykolangal9360 Před 4 lety +2

    Thank you madam

  • @ramamurthyjayakumar
    @ramamurthyjayakumar Před 4 lety +1

    Arumai amma

  • @uthayakumar291
    @uthayakumar291 Před 4 lety

    Super nandry ma

  • @sankarjagan5815
    @sankarjagan5815 Před 4 lety +3

    The way u present this programme is really awesome. Hat's off to ur effort for all the explanation u give for these verses. Today's generation have to listen all these spiritual recitation of yours mam. I'm already telling some of the verses of Abirami anthadhi. Very powerful lines which when told with faith.

  • @ramyarp4605
    @ramyarp4605 Před 4 lety +1

    Very nice Mam !Beautiful explanation

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 Před 3 lety +1

    Nandri 🌹🌹🌹 amma

  • @chethana7522
    @chethana7522 Před 4 lety

    Very nice explanation mam thank you

  • @manjuladeviganeshan1227
    @manjuladeviganeshan1227 Před 3 lety +3

    Please give us Garuda Puranam amma🙏

  • @rajieswarirajieswari5793

    Amma padala irantu murai padithu katunkal Amma nanri amma