கணவன் மனைவி இணைந்து வாழ உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி பாடல் 2 | Abirami Anthathi song 2

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2020
  • #abiramianthathi #anthathi
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 229

  • @bamagopalakrishnan1362
    @bamagopalakrishnan1362 Před 4 lety +45

    அபிராமி அந்தாதி சொன்னால் நன்மையே நடக்கும் . நான் உணர்ந்தேன் நன்றி சகோதரி

    • @balajij9376
      @balajij9376 Před 3 lety

      Thingslpagavinmanamnanumabiramipadal

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 Před 2 lety

      Super

    • @kannatha548
      @kannatha548 Před rokem

      இறைவன் பாடல் பஜனை அனைத்துமே நன்மையே தரும்

  • @nagavallis2882
    @nagavallis2882 Před dnem

    வணக்கம் மா அபிராமி அந்தாதி விளக்கம் அருமை அருமை விளக்கம் தெரியாமல் படித்து கொண்டு இருந்தேன் நன்றிகள் கோடி அம்மா ❤

  • @kanchanar4780
    @kanchanar4780 Před 4 lety +8

    உங்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக விளக்க முடியாது அம்மா, ஆனந்தக் கண்ணீருடன் இந்த பதிவை ரசித்தேன், அருமையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினீர்கள்
    இசையின்றி காதில் தேன் வந்து பாய்ந்தது, தங்களின் இனிய குரல் வளத்தால்
    தங்களின் பேச்சாற்றலுக்கு தலை வணங்குகின்றேன் அம்மா
    தங்களின் பேச்சைக் கேட்பதற்கே நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏

  • @harinikumar3298
    @harinikumar3298 Před 4 lety +7

    வணக்கம் சகோதரி
    இந்த பாடலால் வாழ்வு பெற்றேன்

  • @prabhaprabha1285
    @prabhaprabha1285 Před 4 lety +4

    அருமையான பதிவு....திரிபுரசுந்தரியினால் ஆட்கொள்ளப்பட்டேன்...ௐ சக்தி

  • @thenpodhigai7944
    @thenpodhigai7944 Před 4 lety +4

    பாடல்களின் விளக்கத்தோடு குட்டி கதைகள் அழகின் உச்சம் அம்மா.....

  • @rajkumar-fx2zi
    @rajkumar-fx2zi Před 2 lety +5

    நானும் என் மனைவியும் இணைந்து சந்தோசமாக வாழ வேண்டும் அபிராமி தாயே

  • @mythiliaksaraananthi5237
    @mythiliaksaraananthi5237 Před 4 lety +4

    எனக்கு அபிராமி அந்தாதி ரொம்ப பிடிக்கும் , உங்களுக்கு நன்றி அந்தாதிக்கு விளக்கம் தந்ததுக்கு 🙏🙏🙏🙏

  • @food-lifestylewithAS
    @food-lifestylewithAS Před 4 lety +8

    Kalyanam aganum nu nenga sonna padhigam LA padichan ipo super a oru husband Kedachirkanga ipo Idhuvum correct a follow panna poran ma'am

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 Před 4 lety +4

    வெற்றிவேலும், அடியேனுக்கு ம் ஆசி அளித்த வாரியார் ஸ்வாமிகள்🙏உங்களுக்கு துணையம்மா🏵️🍹🍒👍

  • @nithishkumar6366
    @nithishkumar6366 Před 4 lety +2

    ஆன்மீகத்துறை என்பது மிகப் பெரிய துறை அம்மா 🔱🙏🙏😍😍😍

  • @saravananpt1324
    @saravananpt1324 Před 4 lety +4

    அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி...என் அபிராமி.

  • @24780792
    @24780792 Před 4 lety +2

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கும் கோடி நன்றிகள் அன்னையே

  • @sharankumar7713
    @sharankumar7713 Před rokem +2

    அருமையான பதிவு! தாங்கள் கற்றதை எளிய முறையில் கூறியதற்கு மிக்க நன்றி! சமூகநலனுக்குகாக உங்களின் பங்களிப்பு மென்மேலும் தொடர அன்னையை வேண்டி கொள்கிறேன்! 🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 4 lety +1

    மிக அழகான தமிழ் விளக்கம் 😍👌🙂மிக்க நன்றி 🙏அபிராமியின் துணை எப்பொழுதும் நமக்கு உண்டு வாழ்க நலமுடன்🙏

  • @sivanjothi5771
    @sivanjothi5771 Před 4 lety +4

    கணவன் மனைவி பற்றி சொன்னது மிக அருமை

  • @balavalar2530
    @balavalar2530 Před 10 měsíci +1

    ஓம் நமசிவாய ❤️🙏🏻 ஓம் ஶ்ரீ காமாட்சி அன்னை போற்றி ❤️🙏🏻 ஓம் ஶ்ரீ நந்தி பெருமானே போற்றி ❤️🙏🏻 ஓம் ஶ்ரீ மஹா கணபதி போற்றி ❤️🙏🏻 ஓம் ஶ்ரீ சரவணபவ ❤️🙏🏻

  • @abinavjkm110
    @abinavjkm110 Před 4 lety +2

    உங்களின் பதிவு கேட்க பார்க்க இனிமையாக இருந்தது

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 4 měsíci

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அற்புதமான பதிவு அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @kiranc7148
    @kiranc7148 Před 4 lety

    Goosebumps while listening to you madam, thank you. Let merciful Abirami bless all of us.

  • @dhakshinamoorthy5073
    @dhakshinamoorthy5073 Před 4 lety +4

    நன்றி அம்மா 🙏
    பகல்

  • @RamKumar-si8nz
    @RamKumar-si8nz Před 4 lety +4

    Amma அந்தாதி பாடல் 3month la mudingama romba naal wait pananumaaa..Vera neraya therinjukkka aaaval

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 Před 2 lety +3

    எங்களுக்கு வழிகாட்டும் குரு தாங்கள்தான்.
    தங்கள் மாணவி

  • @mekalamekala1047
    @mekalamekala1047 Před 4 lety +1

    Unga vaayala *Abirami Andhadhi* pathi therinjukirapa romba happyma..vaalga valamudan🙏

  • @selvietamel5548
    @selvietamel5548 Před 4 lety

    அருமை வார்த்தை மிக அம்மா தாய் நன்றி🌷🍀🍀🍀🌹

  • @praveenramu1767
    @praveenramu1767 Před 5 měsíci +1

    Arumaiyana pathivu Amma 🙏 romba nandri amma 🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před 4 lety +1

    Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @padmapriya475
    @padmapriya475 Před 4 lety +1

    Nandri Nandri Nandri veruvartai teriyavillai aduta pathivirku avaludan erukeren

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 4 lety +3

    கணவன் மனைவி இணைந்து வாழ உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி பாடல் 2 | Abirami Anthathi song 2 - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 Před 4 lety +1

    அபிராமி.அன்னையே.போற்றி.ஓம்....நம.சிவாய.போற்றி.வாழ்க.வளமுடன்

  • @mabiramiraja646
    @mabiramiraja646 Před 4 lety

    Useful explanation....annai abirami thunai

  • @jeyasaras3560
    @jeyasaras3560 Před 4 lety +1

    Very nice explanation amma potri potri

  • @girijakrishnan5848
    @girijakrishnan5848 Před 4 lety +2

    Romba nantri ........artham chollarel

  • @umamaheshwari2492
    @umamaheshwari2492 Před 4 lety +1

    அனைத்தும் அருமை

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 Před 4 lety +1

    சிறப்பான விளக்கம் நன்றி டியர் குரு 😇 🙏

  • @sivamandiram6552
    @sivamandiram6552 Před 2 lety +1

    இந்த பாடலை விலக்கியதுக்கு நன்றி நன்றி நன்றி

  • @Vinusthink
    @Vinusthink Před 4 lety +2

    Amma super💐💐💐

  • @indranirmathi3795
    @indranirmathi3795 Před 2 lety +2

    nanri very arputhamana explanation

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck Před měsícem

    என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி தனது மனைவி குழந்தை என்று நல்லபடியாக வாழ அருள் புரிய எல்லா நல்ல சக்தியும் அருள்புரிய வேண்டும் 🙏🪔

  • @ranikavi4907
    @ranikavi4907 Před rokem

    மிகவும் அருமையான பதிவு அம்மா.மிகவும்நன்றி அம்மா

  • @praveenramu1767
    @praveenramu1767 Před 7 měsíci

    Arumaiyana pathivu Amma 🙏 naan ungal maanavi amma 🙏

  • @gangajayakumar7551
    @gangajayakumar7551 Před 4 lety +1

    'தாய் ' விளக்கம் , அருமை அம்மா . நன்றி .

  • @geethababu792
    @geethababu792 Před 4 lety +1

    அம்மா சரணம்🙏 தாயே சரணம்🙏அபிராமி சரணம்🙏 ஸத்குருவே சரணம்🙏

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 Před 4 lety

    Super.tnk.u.ohm.parasakthi.thaye.potri

  • @kathirshan8272
    @kathirshan8272 Před 4 lety +2

    Romba nandri sister

  • @kubendrandevaraj4307
    @kubendrandevaraj4307 Před 4 lety

    Super amma nandri nandri nandri nandrimamma

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 Před 4 lety

    Oru thayin thyaga manapaanmai arumaiyaga vilakkineergal. Ulagathin thaykku evvellu karunai (aadiyum & andhamum illadadu) manakkannil therigiradhu.

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy334 Před 4 lety +1

    அருமை அருமை அம்மா என்னை பிரிந்த என் தம்பி யை7 வருடங்கள் ஆகின்றன காணவில்லை தயவுசெய்து மீண்டும் அவன் என் னுடன்சேர அம்மா அருள் புரியவோண்டும்

  • @vishnu1360
    @vishnu1360 Před 3 lety

    அருமை அம்மா வாழ்க வளமுடன்

  • @sivakumarkanchanamala5138

    மிகவும் அருமையான பதிவு மனம் நிறைந்த பாராட்டுகள் கண்கலங்க கேட்டேன் அம்மா அனைவருக்கும் புரியும் படி எடுத்துக்காட்டுகளூடன் சொல்லரிங்க அம்மா மிக்க நன்றி

  • @activeintrovert4263
    @activeintrovert4263 Před 4 lety +2

    இன்றைக்கு திருப்புகழும் | கந்தபுர ணாம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருமையான சொற்பொழிவு.

  • @sriharinijose9526
    @sriharinijose9526 Před 4 lety

    Super amma 💐🙏

  • @Arun_21
    @Arun_21 Před 3 lety

    மிக மிக நன்றி சகோதரி

  • @ranikavi4907
    @ranikavi4907 Před rokem +1

    நன்றி அம்மா.

  • @dishitaranidishitarani4376

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 4 lety +2

    மிக்க நன்றி அம்மா🙇🙇🙇

  • @umamageshwari4629
    @umamageshwari4629 Před 4 lety +1

    Nandri amma. Continue your service

  • @saralanandhagopal9713
    @saralanandhagopal9713 Před 4 lety

    An guru, an thunaium neengal thaan amma. Nanri amma.

  • @balaguru2610
    @balaguru2610 Před 2 lety +2

    அருமை அம்மா 🙏

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s Před 4 lety +1

    Arumai amma

  • @Gokul-nm6sc
    @Gokul-nm6sc Před 3 lety +4

    Yes it's true. My wishes fulfill by abirami grace also by this 2nd song🥰🥰

  • @subadranatarajan773
    @subadranatarajan773 Před 4 lety +1

    Very very beautiful explanation. Thank u very much for posting today Friday. 👌👏👏🙏🙏

  • @laxmisubrahmanyam8438
    @laxmisubrahmanyam8438 Před 2 lety

    Thank u for teaching us the difference between arivu and gnanam

  • @sankarramu6379
    @sankarramu6379 Před 2 lety +1

    Super amma

  • @jayanthikaruppannan6322

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @anandhavallianandhavalli6381

    நன்றி சகோதரி 🙏🙏

  • @karthickvlogchannel3451
    @karthickvlogchannel3451 Před 2 lety +1

    super vara level

  • @BABU-cy4ej
    @BABU-cy4ej Před 4 lety +4

    First like

  • @latharadhakrishnan2383

    Thankful and very happy

  • @ksdevi5429
    @ksdevi5429 Před 4 lety +2

    Super mam🙏🙏na daily padikiren

  • @hinduprapanch2397
    @hinduprapanch2397 Před 4 lety +1

    Thanks for such elaborate explanation .

  • @indhujamanickamrajasegaran1063

    நன்றி மா🙏

  • @devajagan9276
    @devajagan9276 Před 4 lety +1

    Super thank you madam

  • @sharmilabala5331
    @sharmilabala5331 Před 4 lety

    Your explanation about abirami and mother is very nice.

  • @sudhansiva3364
    @sudhansiva3364 Před 4 lety +1

    ஓம் அபிராமி அன்னையே போற்றி

  • @user-yc3vj7sd3o
    @user-yc3vj7sd3o Před 4 lety +1

    சீரபிராமி அந்தாதி எப்போதும் என்சிந்தையுள்ளே

  • @SamSam-fd9vb
    @SamSam-fd9vb Před 4 lety

    thank you very much for information madam om sakthi

  • @ponni4663
    @ponni4663 Před 4 lety

    Nanri sagothari

  • @premabhoopalan5948
    @premabhoopalan5948 Před 3 lety +1

    Mikka Nandri Amma 🙏🙏🙏

  • @chinnasamychinnasamy1026

    Amma story arumai thayil sirantha kovilumillai

  • @user-wn5yn7el4j
    @user-wn5yn7el4j Před 4 lety +1

    Pazhaya gurukula kalviyai gyabaga paduthugiradhu ungal arumaiyana vilakkam... Abirami andhadhi en vazhvil neradiyaga arpudhathai nigazhthi ulladhu. Ithanaikum Nan artham theriyamale padithu vandhen. Varam or murai abirami andhadhi vilakkam kodupadhai dhinam dhinam koduka koodadha akka.. 100 varangal kathirukka mudiyavillai...

  • @arunaswin5793
    @arunaswin5793 Před 11 měsíci

    மிகவும் நல்லது அம்மா

  • @divyar1948
    @divyar1948 Před 4 lety +1

    4.36 🤣😂🤣 🐒😎😇😎
    அருமையாக பதிவு.....

  • @jayachitraj2713
    @jayachitraj2713 Před 4 lety

    Thaayai patri sollupothu manasu valikkuthu mam.. 🙏

  • @user-nm2ul3zq8o
    @user-nm2ul3zq8o Před 11 měsíci +1

    Super 👌🙏

  • @mugunthanm8197
    @mugunthanm8197 Před 4 lety +1

    Mam vazhga valamudan

  • @sambathnachimuthu1804

    Super 🙏🙏🙏

  • @sigaramtwowheelerfinance7423

    Nandri amma ❤️

  • @kalaivani3747
    @kalaivani3747 Před 3 lety

    Thank you mam👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthik.tkarthi9277
    @karthik.tkarthi9277 Před 4 lety +1

    Thanks amma rompa alaka solltrika love you

  • @PriyaPriya-kj9oz
    @PriyaPriya-kj9oz Před 4 lety

    Thanks you so much amma

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 Před 4 lety +3

    Love you Thank q frd 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @selbalakhsmi8711
    @selbalakhsmi8711 Před 4 lety

    நன்றி

  • @kalpanabala2222
    @kalpanabala2222 Před 4 lety

    Thank you AMMA.

  • @harisudhan5320
    @harisudhan5320 Před 4 lety +2

    Thanks ma

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd Před 4 lety

    Super & nice video Amma

  • @jyothiashokkumar1553
    @jyothiashokkumar1553 Před 6 měsíci

    Nandri amma

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 Před 4 lety +1

    Nice Mam

  • @bharathisivakumar3067
    @bharathisivakumar3067 Před 4 lety

    Thank you ma.

  • @ramyarp4605
    @ramyarp4605 Před 4 lety +1

    Good explanation