குடும்பக் கவலையிலிருந்து விடுபட உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி பாடல் 3 | Abirami Anthathi song 3

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2020
  • #abiramianthathi #anthathi
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 207

  • @rajrenu3069
    @rajrenu3069 Před 4 lety +7

    உங்களுடைய விளக்கத்தை கேட்க கேட்க இவ்வுலகில் எந்த ஓரு ஆசையும் இல்லை எங்களுக்கு இறைவனை மட்டும் நினைக்க தூண்டுது

  • @Anusuya.A
    @Anusuya.A Před 4 lety +4

    Amma annai abiramiyin perumai kayttukonday Iruka vayndum amma.unmayil neengal ambalin arul niraintha pillai.vaalka valamudan

  • @shivas458
    @shivas458 Před 2 lety +4

    அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
    செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
    பிறிந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
    மறிந்தே விழும் நரகுக்குற வாய மனிதரையே.

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 Před 4 lety +6

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி 🙏🏻

  • @arasevt6860
    @arasevt6860 Před 4 lety +3

    அறியா மறை.. என்ற விளக்கம் சொல்லும் போதே என் கண்கள் நனைந்தன.. என் இறையாக எண்ணி உம்மை கட்டி கொள்ள தோன்றியது. மறை உணர்த்திய அம்மைக்கு நன்றி
    Love you

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Před 4 lety +2

    பல வருடங்களாக வரும் உங்களின் இந்த ஆத்ம ஞான மைய சேனல் எப்படி இத்தனை நாள் என் கண்ணில் படவில்லை என்பது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் உள்ளது. நிறைய கேட்காமல் இழந்து விட்டேன்.
    ‌....Mrs. K.M

  • @alagusundaram9392
    @alagusundaram9392 Před 3 lety +2

    உங்களுடைய சொற்பொழிவை கேட்டு நான் வியந்து போனேன்.அருமையான விளக்கம்.

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Před rokem +1

    என் கனவில் நான் எங்கள் ஊரில் உள்ள அம்பிகை பார்வதி அம்பாளை அடிக்கடி கனவில் பார்த்து இருக்கிறேன் மங்கையர்கரசி தேவி என்னிடம் கனவில் பேசி உள்ளார்கள் உங்கள் சொற்பொழிவு அற்புதம்

  • @divyar1948
    @divyar1948 Před 4 lety +2

    அருமையான பதிவு மற்றும் தகவல்களை நன்றிகள் மாம்......👌👌👌👌👌👍👍👍👍👍👍😇😇😇😇😇😇😇😇
    ஓம் முருகா போற்றி போற்றி!!!
    ஓம் சிவய போற்றி போற்றி!!!
    ஓம் சக்தி போற்றிபோற்றி!!!

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +1

    எல்லோர் குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ அருள்புரியவேண்டும்அபிராமி அந்தாதியே போற்றி போற்றிஆத்ம ஞானமையம் தேச மங்கையர்கரசி அம்மாள் என்றென்றும் நிலைத்து எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்க அருள்புரியவேண்டுகிறேன் இவர்களால் எல்லாம் அறிந்துகொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sureshrama4328
    @sureshrama4328 Před 4 lety +1

    அபிராமி அபிராமி...🙏🙏🙏🙏🙏💐🌺🌻💐🌷🥀ஆஹா என்ன அருமையான பதிவு .நன்றி தாயே!👌👌👌👌😢

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Před rokem +2

    நீங்கள் இந்த உலகிற்கு கடவுள் தந்த பரிசு

  • @kalakala675
    @kalakala675 Před rokem +1

    என்னை காக்க வந்த தெய்வமே அடியேன் வணங்குகிறேன்

  • @prabhaprabha7399
    @prabhaprabha7399 Před 4 lety +1

    மறை என்னும் சொல்லுக்கு அமுதமாய் விளக்கம் தந்து, அபிராமியின் மறைமுக பண்புகளையும் ,பாடல் விளக்கத்தையும் அழகாக சொன்னமைக்கு நன்றி அம்மா.

  • @smileysajith2679
    @smileysajith2679 Před 2 lety +1

    அம்மா உங்கள் சொற்பொழிவு என் உள்ளத்துக்கு மகிழ்ச்சியாக இருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @amallika4407
    @amallika4407 Před 4 lety +1

    Amma ungalai guruvaga Petra manavarkal perithum punniysm seithavarkal ungal padal vilakkam kegumporhe padal manapadam agividuthu excellent Amma

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 4 měsíci

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! குடும்பஸ்தர்களுக்கு உதவும் நல்லதொரு பதிகம் அம்மா ! மிக நண்றி அம்மா ! எமக்கு வழிகாட்டும் குருவே அம்மா தங்கள் பாதங்கள் சரணம் ! 🌹🌹🌹🙏

  • @AyyanarP-zk8qg
    @AyyanarP-zk8qg Před 16 dny

    அருமையான பதிவு

  • @saravananpt1324
    @saravananpt1324 Před 4 lety +2

    மாத்தவளே...உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.

  • @visvaananth861
    @visvaananth861 Před 3 lety +1

    ஓம் சக்தி! அபிராமி வள்ளி எந்தன் வழித் துணையே ! 🌺🕉🌺.

  • @dharshinithanisha8195
    @dharshinithanisha8195 Před 4 lety +2

    En abirami battar neengal Amma ungal uraiyil annaiyai yeannaal athmarthamaaga unara mudikirathu nandri amma

  • @jothinatarajan9781
    @jothinatarajan9781 Před rokem +1

    Abiraami andadhi villakkam mikka sirappu nanri amma🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @vayanaperumalpn9510
    @vayanaperumalpn9510 Před 3 lety +1

    அபிராமி பட்டர் திருவடி பணி கிறேன்
    அபிராமி கருணைக்கு பாத்திரமாக அவள் மகளை நமக்கு தந்த தேவி யின் பாதகமலங்களை பணிகின்றேன்

  • @sudhansiva3364
    @sudhansiva3364 Před 4 lety +2

    ஓம் அபிராமி அன்னையே போற்றி

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 4 lety +2

    மிக அருமையான விளக்கம்🙏 மிக்க நன்றி🙏👌😍

  • @umamageshwari4629
    @umamageshwari4629 Před 4 lety +2

    Nandri amma. Ean amma ivalathu thamatham. Thinam oru padal vilakam kodungal.

  • @subramaniansubramanianmuru9734

    மிகசிறபப்பான பதிகம், அம்மா மிக நண்றி அம்மா,அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @dgayathri5037
    @dgayathri5037 Před 2 lety +1

    அருமை பகுதி அம்மா 🙏🙏

  • @kalaiarasan7429
    @kalaiarasan7429 Před 2 lety +1

    மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @praveenramu1767
    @praveenramu1767 Před 5 měsíci +1

    Ungal pathivu arumai amma
    romba nandri amma 🙏 naan
    Ungal maanavi amma 🙏

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 Před 3 lety

    அருமை அருமை அருமையான விளக்கம் நல்ல பதிவு மிக்க நன்றி மகளே🕉🙏

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 Před 4 lety

    Desiya mangaiyar ammavuku Vanakkam Bangalore visit during Shivarathri was a pleasure for me I took blessing from u Amma thank u...

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 Před 3 lety +1

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நன்றி வணக்கம் அன்பு தோழி

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Před 2 lety +1

    Mahalir thina valthukkal.vilakkam arumai mam romba ths

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 Před rokem +1

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @sengottaiyanpushpa1247
    @sengottaiyanpushpa1247 Před 4 lety +1

    தெளிவான விளக்கம் எல்லா பாடல் களுக்கும்விளக்கம்தருக நன்றி

  • @seethakrishnan7803
    @seethakrishnan7803 Před 3 lety +1

    Nandri Vanakkam!!! 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před 4 lety

    Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sarangansarangaraja6373

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @balajia.k1709
    @balajia.k1709 Před 4 lety +4

    நீங்க கண்டிப்பா தெய்வ பிறவி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @paramasivam9967
    @paramasivam9967 Před 4 lety +1

    Mam it was awesome speeh given by you

  • @s.rs.r7832
    @s.rs.r7832 Před 4 lety +2

    நன்றி அம்மா

  • @selvamr5184
    @selvamr5184 Před 4 lety +2

    So sweet speech thanks amma

  • @Priyavenkhatesh
    @Priyavenkhatesh Před 4 lety +1

    சிறப்பு அம்மா 🙏🤗🤗🤗

  • @jeyalakshmj321
    @jeyalakshmj321 Před 3 lety

    நன்றாக உள்ளது பயனுள்ளதாகவும் உள்ளது

  • @d.govindarajulunaidu3336
    @d.govindarajulunaidu3336 Před 4 lety +1

    Amma ungalai nan parkanam
    Ungaloda manavanaga sera ungaloda anumathi tharungal

  • @selvidakshinamurthy334

    சூப்பர் சூப்பர் அம்மா ரொம்ப நன்றாக உள்ளது

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před 2 lety +1

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @venkateshc1711
    @venkateshc1711 Před 4 lety

    Om bhuvaneshwari
    Thank you mam for spiritual knowledge.

  • @geethababu792
    @geethababu792 Před 4 lety

    அம்மா சரணம் 🙏 தாயே சரணம் 🙏 அபிராமி சரணம்‌ 🙏 ஸத்குருவே சரணம்‌ 🙏

  • @dishitaranidishitarani4376

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க

  • @aseethaarun
    @aseethaarun Před 4 lety +4

    Thanks amma

  • @Rajeeakumar
    @Rajeeakumar Před 4 lety

    அருமையான விளக்கங்கள்....

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 Před 4 lety +2

    Fantastic speech madam. Beautiful explanation 🤩

  • @gangajayakumar7551
    @gangajayakumar7551 Před 4 lety

    அருமை அம்மா , அந்த மதுரை மீனாட்சியாய் உம்மை அணைத்துக்கொண்டேன். 'மறை' பொருள் விளக்கம் நெக்குருக வைத்தது . நன்றி அம்மா. - திருமதி கங்காஜெயக்குமார் கோவை .

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR Před 3 lety

    அருமையான விளக்கம் அம்மா. மிக்க நன்றி

  • @ammusuba7161
    @ammusuba7161 Před rokem

    நல்ல பதிவு., நன்றி அம்மா 🙏🙏🙏

  • @kubendrandevaraj4307
    @kubendrandevaraj4307 Před 4 lety

    Super amma nandri nandri

  • @jeyak6045
    @jeyak6045 Před 4 lety

    Arumaiyana anbana sorkal padal

  • @radhikas2125
    @radhikas2125 Před 2 lety

    Very very thanks for your information mam👍👍🙏🙏🙏 om sakthi 🙏🙏🙏

  • @rajinarayan8744
    @rajinarayan8744 Před 4 lety +1

    THANK YOU SO MUCH MA’AM.. VERY NICE 👍 🙏🙏❤️

  • @meenals3477
    @meenals3477 Před 4 lety +1

    Mikka Nandri madam

  • @vanishri1531
    @vanishri1531 Před 4 lety

    அருமையான விளக்கம்

  • @sheiladevi8349
    @sheiladevi8349 Před 4 lety

    Athma pantham explanation very good ma tqs all guide MA valthukkal

  • @selbalakhsmi8711
    @selbalakhsmi8711 Před 4 lety +1

    நன்றி👌

  • @akilanrajkumarrajkumar411

    அம்மா ஓம் சக்தி யே துணை

  • @jayanthikaruppannan6322

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @jeyalakshmj321
    @jeyalakshmj321 Před 3 lety

    அந்தாதி பாடலுக்குரிய எல்லா பொருள்களும்

  • @sarojadevi5188
    @sarojadevi5188 Před rokem

    மிக்க நன்றி சகோதரி 🙏🏻

  • @sivacanthirs648
    @sivacanthirs648 Před 2 lety

    நன்றி அம்மா....🙏

  • @ponni4663
    @ponni4663 Před 4 lety +1

    Nanri sagothari

  • @vishweswarana369
    @vishweswarana369 Před 4 lety +1

    அருமை

  • @shashirekha8158
    @shashirekha8158 Před 4 lety

    Madam 🙏
    I learnt abirami andathi to sing but l am learning the meaning from you. Your explanation is beautiful to hear it gives me confident and how powerful is each song given by abirami patter happy to listening the deep meaning.
    Thank you 🙏

  • @renuraj8988
    @renuraj8988 Před 4 lety

    மிக்க நன்றி அக்கா

  • @rethikakarthik3419
    @rethikakarthik3419 Před 4 lety

    சிறப்பு அம்மா

  • @nilapanneerselvam2996
    @nilapanneerselvam2996 Před 4 lety

    நன்றி அம்மா.

  • @vadivadisivam5551
    @vadivadisivam5551 Před 4 lety +2

    thirupperum thurai sivaya namaha manikkavsa thiruvadi

  • @artistkids705
    @artistkids705 Před 4 lety +1

    Nandri akka....

  • @rajalakshmi1170
    @rajalakshmi1170 Před rokem +1

    Nandri amma

  • @kalaichelvi9544
    @kalaichelvi9544 Před rokem

    Ungal pathivi anaithum enakku theiveega vaaku amma nantri amma

  • @annandavallip2088
    @annandavallip2088 Před 6 měsíci

    அருமையான உவமை

  • @bhagyammoorthy1219
    @bhagyammoorthy1219 Před 3 lety +1

    Thank u very much mam.

  • @vidhyavarshinisrinivasan5708

    Thank you so much mam. Very much informative.
    Feel very much blessed to hear all these things.

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 Před rokem

    Thank you Madam for this video.

  • @arunadevia9159
    @arunadevia9159 Před rokem

    Thank you for your valuable advice sister

  • @paramesr316
    @paramesr316 Před rokem

    நன்றிஅம்மா

  • @sudhansiva3364
    @sudhansiva3364 Před 4 lety +3

    அம்மா நான் என் குரு வா உங்களை நினைக்கிறேன் உங்கள் மாணவனக எண்ணெயும் ஏற்று கொள்ளுங்கள்

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan Před 21 dnem

    Thank you mam

  • @indhujamanickamrajasegaran1063

    நன்றி மா🙏

  • @chechum8003
    @chechum8003 Před 4 lety +1

    Amma thanks a lot

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 Před 4 lety

    Good.tnk.u

  • @dhivyak5356
    @dhivyak5356 Před 4 lety +1

    Wonderful 🙂👌

  • @nd2475
    @nd2475 Před 4 lety +1

    Thank you 🙏🏻 Amma

  • @santhanalakshmisubramanian4929

    Beautifully explained🙏

  • @lakshmibharathi3639
    @lakshmibharathi3639 Před 4 lety

    Arumai amma Intha varthaikalai keka punniyam seithurukanum🙏

  • @RamKumar-si8nz
    @RamKumar-si8nz Před 4 lety

    அன்னை அபிராமி பாத சரணம்

  • @kubendrandevaraj4307
    @kubendrandevaraj4307 Před 4 lety

    Thank you very much amma

  • @tgkumartgk4619
    @tgkumartgk4619 Před 4 lety

    Súper mam

  • @sumathiv9891
    @sumathiv9891 Před 3 lety

    Superb 👌👌👌

  • @murugeshanbakya1733
    @murugeshanbakya1733 Před 3 lety +1

    Amma na Ella anthathiyaum kekanum mikavum inimayana varikal🙂