0859 - LAKNAM- RASI WHICH IS IMPORTANT - லக்னமா,ராசியா எது முக்கியம்?

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2020
  • லக்னமா ராசியா எது முக்கியம்? லக்னம் எங்கே முதன்மையாக பார்க்கப்பட வேண்டும்? ராசி எப்போது முதன்மையாக படவேண்டும்? குருஜியின் நுணுக்கமான ஜோதிட விளக்கங்கள்.. ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ...
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 165

  • @devdhesh9534
    @devdhesh9534 Před 3 lety +5

    மிகவும் அருமையான விளக்கம்...நிச்சயமாக பயன்பெறத்தக்கதாக அமைந்துள்ளது ஐயா....

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 4 lety +12

    🙏🙏👍👍👌👌👌😍😍குருவே ஜோதிடம் பற்றிய அடிப்படை தன்மை விளக்கம் வீட்டில் சும்மா இருக்கும் பெண்கள் எங்களுக்குமே புரிகிறது குருவே.இளைஞர்களை மட்டும் இல்லை வீட்டு பெண்களையும் ஜோதிடத்தை அறிய வைத்து விட்டீர்கள் குருவே. மிக்க நன்றி🙏🙏

  • @laksh5933
    @laksh5933 Před 4 lety +1

    I had the same question. Thank you Guruji

  • @sundarapandiank8067
    @sundarapandiank8067 Před 4 lety +7

    ஜோதிட கணக்குகளை தயவுசெய்து ஒரு பிரீமியம் வீடியோ தொடராக பதிவு செய்ய வேண்டும் ஐயா...
    எங்களில் எத்தனை பேருக்கு புரிகிறதோ இல்லையோ.. எதிர்கால ஜோதிட மாணவர்களுக்கு ஒரு மைல் கல்லாக அமையும்...
    பிச்சையாகவே கேட்கிறேன்...

  • @sangeetha9167
    @sangeetha9167 Před 4 lety

    Super guruji.miha sariyana vilakkam.nanri Guruji.

  • @ramauramau4803
    @ramauramau4803 Před 4 lety +2

    Arumai Guruji❤❤👍👍

  • @baskaran1203
    @baskaran1203 Před 4 lety

    Excellent guruji thanks guruji

  • @Sathesh06
    @Sathesh06 Před 3 lety

    Horsom explanation Guruji 👍👍👍

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Před 4 lety +1

    வணக்கம் குருஜி தங்கள் இன்றைய பதிவு அருமையாக இருந்தது உங்கள் விளக்கங்களும் அருமையாக இருந்தது விளக்கங்களை பெயருக்கு ஏற்ப குருவாகி மிக நிதானமாக தெளிவாக புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்குவதால் தான் எல்லோரும் தங்கள் வீடியோக்களை விரும்பி பார்க்கிறார்கள் இது தான் உங்கள் பாணி மிக அருமையான வழிகாட்டல் நன்றி குருஜி

  • @justiceprevail7461
    @justiceprevail7461 Před 3 lety +2

    U r 100 % right sir about Rasi and lagnam!

  • @haggskkisfghsujhsjsj6625
    @haggskkisfghsujhsjsj6625 Před 4 lety +20

    நீங்கள் திரிசக்தி இதழில் எழுதும் போது இருந்தே உங்களை தெரியும் ஐயா.... உங்கள் எழுத்து இப்பொழுது மிகவும் கூர்மையாக மாறிவிட்டது

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Před 3 lety

    Always you are giving logical explanation.great 👍👍

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 Před 4 lety +1

    நன்றி.

  • @vethanayagamsajee3081
    @vethanayagamsajee3081 Před 4 lety

    Your predictions are excellent Guruj❤️

  • @spicasyrma6338
    @spicasyrma6338 Před 4 lety

    Arumai ayya. Mikka nandri

  • @mohankrishnasundarrajaiyer7197

    Good clarification.

  • @balamurugankandhan2155
    @balamurugankandhan2155 Před 4 lety +3

    You are such a legend sir.

  • @venkatesanpandiyan9721
    @venkatesanpandiyan9721 Před 4 lety +1

    ப்ப்பா தெளிவான,பயனுள்ள பதிவு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சார்😊

  • @bharathvajanv6107
    @bharathvajanv6107 Před 4 lety

    அருமையான தொகுப்பு

  • @johnvictor86g
    @johnvictor86g Před rokem +1

    Awesome explanation sir

  • @srinivasanmahalingam9946

    Sir thank you beautiful clear explanation. Doubt dasa bukthi influence kochara effects or kochara effects influence dasa bukthi. Which is dominated

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 Před 4 lety

    மிக துல்லியமான விளக்கம் நன்றி குருஜி.😎

  • @gangadharanranganathan1964

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 4 lety

    Ayya good explanation sundarrajan

  • @sambasivamdhanabalan1946

    சூப்பர் குருஜி அவர்களே... புரிந்தால் அனுபவி

  • @mahendrans9469
    @mahendrans9469 Před 2 lety

    நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 4 lety +1

    நன்றி குருவே நன்றி 🙏🙏🙏

  • @ramadoss4556
    @ramadoss4556 Před 4 lety

    அருமையான விளக்கம் ஐயா!

  • @gopinathsathish8016
    @gopinathsathish8016 Před 4 lety

    Thank you sir 👍

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you kuruji

  • @nssridhar7837
    @nssridhar7837 Před 3 lety

    You are very brilliant astrolger

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm Před 3 lety

    Guru ji then i should know both as per lagnam and rasi

  • @Naa_nallavan_polaaa
    @Naa_nallavan_polaaa Před 3 lety +1

    குரு ஜி vera vera vera vera lel nenga 👌💪

  • @prinkumarkp9661
    @prinkumarkp9661 Před 4 lety

    Excellent

  • @jeyanvenkat9379
    @jeyanvenkat9379 Před 4 lety +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் புரியும் தன்மை கொண்டவன ஐயா

  • @veerampandiyarajanbose9608

    Super Sir 👍

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Před rokem

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SenthilKumar-zx4sc
    @SenthilKumar-zx4sc Před 4 lety +1

    Super Sir

  • @ushashantharam
    @ushashantharam Před 3 lety

    Amazing

  • @PKRajaraman
    @PKRajaraman Před 4 lety +6

    Namaste Sir Easy to understand and explained turning everyone to their personal life experience

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety

    Sir, super

  • @jontykrumper
    @jontykrumper Před 2 lety

    Amma appa great example & explanation 🧗 guru ji

  • @sureshg7869
    @sureshg7869 Před 3 lety

    Ayya vanakam kadantha 4 monthsaga ungal vedeo parthukondu irukiren appothey parama rasigai ayeten eppothum unga vedeos than parkiren,iam Sathya, nanum mithuna laknam,nandraga purinthathu,kulambiyathu thelinthathu,en valvil velicham katineergal 🙏🙏🙏🙏🙏 super 👍❤️👍,

  • @raghunathan6792
    @raghunathan6792 Před 4 lety

    Thaliva , You are becoming beauty nowadays, anything related to planets? 😍

  • @manivannanpa2041
    @manivannanpa2041 Před 4 lety

    குருஜி நீங்கள் மஹா அற்புதம்.எங்கள் புண்ணியம்

  • @srinivasrajamani8767
    @srinivasrajamani8767 Před 4 lety

    100% உண்மை ஐயா.

  • @mathinniragini8036
    @mathinniragini8036 Před 4 lety +1

    Namaste sir
    What will be the result of a planet when it is badly placed as per lagna and becomes rasi adhipathi. Please explain

  • @vithyasinnappoo934
    @vithyasinnappoo934 Před 6 měsíci

    Sir, vanakam..then for Saani Mahadasa 19years period , we have to follow raasi palan or lagna palan? My raasi Rishibam favourable to Saani but lagnam is virchigam. I am Rohini star and Chandran is Ucham(valarpirai chandran placed in 7th hs). In my birth chart Saani is in 11th house. So how the results will be during Saani mahadasa period? Please advise. Thanks

  • @baskaranadhi
    @baskaranadhi Před 4 lety

    Sir, if the moon on 12th place in birth chart how can we predict as good planets for Lagnam will be bad planet for Moon's on 12th place

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj1673 Před 2 lety

    Enakku jothida valikaattiye neengalthan guru ji, rompave theliva pesuringa ji.

  • @kamarajp9730
    @kamarajp9730 Před 3 lety

    Super

  • @jegadeeshmanickam9279
    @jegadeeshmanickam9279 Před 4 lety

    Vanakaam guruji sir...guru peryarchi plaanil, guru parva palalaney langnapadi solvathu sariya sir?

  • @kopparajav3983
    @kopparajav3983 Před 3 měsíci

    Application of common sense

  • @damanobalan
    @damanobalan Před 4 lety +2

    (Admin கவனத்திற்கு) வணக்கம் குருஜி
    கிரகங்களின் பார்வை களில் உள்ள வித்தியாசங்களை விளக்கங்கள்
    எக்ஸாம்பிள்:செவ்வாயின் 4ம் பார்வை சொத்து பார்வை, செவ்வாய் எட்டாம் பார்வை விபத்து பார்வை
    இதுபோல சனிக்கும் குரு பார்வை வித்தியாசம் விளக்கம் தாருங்கள்
    நன்றி,

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 Před 4 lety

    Super Guruji

  • @umaramarumaramar8337
    @umaramarumaramar8337 Před 3 lety

    சூப்பர்👌👃👃👃👃👃

  • @astro-hv9oo
    @astro-hv9oo Před 4 lety

    குருவே போற்றி உங்களிடம் கேள்வி கேட்கும் போது அதற்க்கான அத்தனை விஷயங்களும் தெரிந்து கொள்ள முடிகிறது

  • @lakshashree6281
    @lakshashree6281 Před 2 měsíci

    Sir, I am your great fan. I need to know I need fellow rasi or lagnaum

  • @prabhufighter
    @prabhufighter Před 4 lety +1

    Sir neenga yaludena books yanka kedaikkum plz inform me

  • @pcgopi
    @pcgopi Před 4 lety +1

    மிகவும் அறிவு பூர்வமான பதிவு குருஜி. உண்மை. ஆரிய பட்டா' பராசரர் இடம் காலம் மாறி பிறந்து விட்டனர். நன்றி குருஜி

  • @samykannansamykannan9574

    ஆதித்ய குருஜி வணக்கம் இந்தப் பெண்மணி சொல்வது போல் உங்களுடைய வீடியோக்களை அனைத்தும் பார்க்கின்றேன் ஐயா உங்களுடைய தீவிர ரசிகன் அருமையான கேள்வி அற்புதமான பதில் மிக்க நன்றி ஐயா திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    Like you Guruji 💞

  • @1972ragav
    @1972ragav Před 4 lety +2

    குருஜி வணக்கம்.விளக்கங்கள் வழக்கம் போலவே அருமை.
    கவனம் கேள்வியின் ஒரு பகுதியிலேயே சென்று விட்டபடியால் மறு பகுதியான லக்கின ராசி நாதர்கள் குரு சுக்கிர அணிகளில் எதிரெதிர் கிரகங்களானால் எப்படிப் பலன் சொல்வது என்ற பகுதி விடுபட்டுவிட்டது.
    வழக்கம் போலே கமெண்ட் கண்ணில் பட்டால் பதில் அளிக்கவும்.

    • @maduraissmusicorchestra7654
      @maduraissmusicorchestra7654 Před rokem

      தெள்ளத் தெளிவான நிகரில்லாத விளக்கம்...
      நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா...

  • @r.s.saivenkatesh5925
    @r.s.saivenkatesh5925 Před 4 lety

    குருஜி வணக்கம், நான் தொடர்ந்து தங்களின் பதிவுகளை கவனித்து வருகிறேன். மிக சிறந்த பணி. தொடர்ந்து செயல்பட

  • @manigandans8521
    @manigandans8521 Před 4 lety

    Vanga guruji

  • @BoobeshMohanSVB
    @BoobeshMohanSVB Před 4 lety +2

    குருஜிஐயா வணக்கம்🙏❣️🙏,"🏍️Bike Riderக்கு &🏎️Car Riderக்கு&🚛🚌🚛Driverக்கு" என்ன அமைப்பு ஜாதகத்தில் இருக்க வேண்டும் ஐயா ,விளக்கம் தாருங்கள் ஐயா...

  • @pcgopi
    @pcgopi Před 4 lety

    வணக்கம் குருஜி . பராசரர் ஹோரைக்கு உறை எழதுவதை பற்றி சற்று யேசியுங்கள் . உங்களின் படைப்பில் மிக சிறந்ததாக அமையும். வாழ்த்துக்கள் குருஜி.

  • @haggskkisfghsujhsjsj6625
    @haggskkisfghsujhsjsj6625 Před 4 lety +1

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் புதன் தசை கலைஞர் அவர்களின் ஜாதகத்தில் எப்படி முதல்வர் பதவி கிடைத்தது சனி செவ்வாய் பார்வை கடும் பகை வீட்டில் புதன் இருக்கிறார்.... விளக்கம் தாருங்கள் குருஜி ஐயா....

  • @mohankrishnasundarrajaiyer7197

    What is the extent of 71/2 Saturn and ashtama Shani if LAGNA AND RASI HAPPENS TO BE THE SAME?S MOHANKRISHNA

  • @r.s.saivenkatesh5925
    @r.s.saivenkatesh5925 Před 4 lety

    👌👌👌🙏

  • @laksh5933
    @laksh5933 Před 4 lety +2

    Actually, when Rahu was crossing kadagam, there was an eclipse. And Kalaignar was admitted DURING THE ECLIPSE. He was hospitalized during that night around 1am while the eclipse ended completely around 240AM

    • @MyJANA55
      @MyJANA55 Před 4 lety

      That day i travelling in train scolded by crpf for wearing lungi and i gave fine 500
      I do no what Happened in 2 mins conversation. Im kadaga lagnam worst experience

  • @rajeshvijay5380
    @rajeshvijay5380 Před 3 lety +1

    Oli oli oli, oli kodukkura Jupiter shubha graham ok , pournami chandran adhiga oli Shubha graham ,guru vukkum melanaavar ok , then ,ivargalukku ellam oli kudukkura sun yen shubha graham illa ? Please clarify my doubt.

  • @rsomu5535
    @rsomu5535 Před 2 měsíci

    ஐயா வணக்கம் சூரியன் அப்பா
    சந்திரன் அம்மா எனில் சனி ராகு கேது இவர்கள் சூரியனின் பிள்ளைகள் ஆகவே மற்ற கிரகங்கள் எந்த உறவினர்கள் என்று கூறுங்கள் ஐயா

  • @r.s.saivenkatesh5925
    @r.s.saivenkatesh5925 Před 4 lety

    குருஜி வணக்கம். கோள் சாரத்தையும் தாதா புத்தியயையும் இணைத்துப் பலன் அறிவது எவ்வாறு.

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 Před 4 lety

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் கோச்சாரம் லக்னம் பற்றி தெளிவாக விளக்கினீர்கள் என்னுடைய ராசி கும்ப ராசி இப்போது சந்ராட்டமம் அன்று எதிர்பாராத தனவரவு கிடைக்கிறது குருஐி குரு பார்த்த சந்திராட்டமம் நன்றாகவே இருக்கிறது குருஐி நீங்கள் கூறுவது 100% உண்மை

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před 4 lety

    Then Dasa bukthi from Lagnam . Then why us it said that Guru Dasa not good for Danusu rasi.?

  • @itbarath7114
    @itbarath7114 Před 3 měsíci

    நிலவில். கால பதித்தவர்க்களின் ஜாதகத்தை ஆய்வு செய்து ஒரு காணொளி போட முடியுமா? நிலவில் அவர்கள் இன்ற காலப்பகுதி , மூவருக்கும் எவ்வாறு அமைய பெற்றத்து என்கிற ஒப்பீடு..அத் தருணம் மனோகரன் நிலமை எவ்வாறு இருந்திருக்க முடியும்...????

  • @sumathimarimuthu7057
    @sumathimarimuthu7057 Před 4 lety

    🙏🙏

  • @tamilklmn
    @tamilklmn Před 4 lety +6

    உன்மை" குருஜி "
    நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளவும் ஆற்றல் வேண்டும் 🙏🌺
    """"புதன் தனித்து இருந்து செயல் படும்போது சாதாரன சப்பாத்தியை செய்வார்"
    🤗குரு பார்க்க "அவரு பார்க்கராரேனு """"புதன் ஆர்வகோளாருள"""""
    😆. """"""இனிப்பு சப்பாத்தியை செய்வார்"""""😆😆😀😁😁🤗
    நானும் ஜோதிட பிரியை மதி

  • @subaganesh5657
    @subaganesh5657 Před 4 lety

    Laknathukku 12ill santhran irunthal ethai paarthu palan solluvinka.laknama raasiya.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    ஒரு பொதுவான கேள்வி ஐயா பிறந்த ஜாதகத்தில் ஏழரைச்சனி பிறந்த ஜாதகத்தில் கர்ப்பச் சனி ராசி கட்டத்தில் இரண்டாவது சுற்று எந்த அளவிற்கு பாதிப்பை தரும்

  • @SaravananSaravanan-vn3qb

    ஜோதிட சக்கரவர்த்தி குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம். சனி விருட்சிகத்திலும். செவ்வாய் மகரத்திலும் இருந்து பரிவர்த்தனையாகி.சனி வர்க்கோத்தமம் அடைந்தால் என்ன பலன் நடக்கும்.

  • @karnanm6667
    @karnanm6667 Před 4 lety

    குருஜி live la ஒரு 10 நிமிடம் ஜோதிட தகவல் மாதிரி சொல்லுங்கள் for example பிரபல எழுத்தாளர் ஆவதர்க்கு ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும். இதை தான் live la ரொம்ப நாட்களாக கேட்டேன் உங்கள் கவனத்திற்கு வந்ததோ இல்லையோ. எதேனும் தவறாக கேட்டிருந்தால் தாய் உள்ளம் கொண்டு மன்னிக்கவும்

  • @narayanansv2731
    @narayanansv2731 Před 2 lety

    பாவ ( Bhava) chart வைத்து தான் பலன் சொல்ல வேண்டும் என்பது சரியா?

  • @suryadon4421
    @suryadon4421 Před 3 lety

    Iya naan magaram lagnam kadaga rasi guru ,chandran maragapadhiya

  • @seth4195
    @seth4195 Před 4 lety +4

    Guruji, I have few questions for u plz answer me.
    1) You said us to understand the planets by relationships but when comes to Exalted Sun & Debilitated Saturn comes to Mesha Rasi u said Sun loses its strength to Saturn in Mesha Rasi due to necha bangam. How ? Bcoz here Sun is Very powerful and Saturn is enemy to sun and also very weak both in Same degree in Mesha Rasi, here can we take Sun can have power to kill it's bad weak enemy Saturn in Mesha rasi ? I hope you have noticed other exalted & debilitated planets are FRIENDS for eg: Venus and Mercury in Meenam. Venus will give its strength to Mercury bcoz venus considering mercury as a friend like same wise to Mars and Jupiter. But here how come Sun can give or lose his Exalted strength to his enemy weak Saturn in mesham ? I will give u example Jupiter, Venus, Mercury are joined to Sun & Saturn within 3 degrees in Mesha Rashi. Here what is happening ? (Saturn,Sun, Jupiter,Venus, Mercury in Mesham)
    2) why are u not telling bad if Saturn comes to 4th,7th,11th place from Rashi during Transit (Kocharam) bcoz Saturn can aspect Rashi(moon sign) when comes to 4th,7th,11th place from Moon Rashi
    3) If a two planets is not making any contact in the main birth chart (D1) for eg: Mars in Rishabam, Jupiter in Kadagam. But these two join in Meenam Rashi in the Navamsam chart. U telling this as Subathuvam. Ok I understand but why are u not saying subhathuvam if Mars in Meenam and Jupiter in Kanni Rashi in the Navamsam D9 chart ? And I knew you said it before that a planets in the navamsa chart has no aspect. Only Rashi chart is real. Ok then why are u considering the conjunction of planets in the Navamsam like (Mars & Jupiter in Meenam D9 chart) but it does not even make contact in Birth chart.

  • @user-jq5bl5ne8e
    @user-jq5bl5ne8e Před 4 lety +1

    ஜோதிட கலை வள்ளலே! இராசி, லக்னத்திற்கு தெளிவான விளக்கம். எளிமையாக புரியும்படி இருந்தது.

  • @KrishnaKumar-yy6op
    @KrishnaKumar-yy6op Před 4 lety +1

    வணக்கம் குருஜி...IPS ஜாதகத்தை விளக்கியிருந்தீர்ள்...கன்னியில் சூரியன் ராகு சேர்க்கை...சிம்மத்தில் புதன்....இதில் சூரியன் ராகு மூன்று டிகிரிக்குள் இனைந்தால்...அந்த IPS அதிகாரி என்னவாக இருந்திருப்பார்...விளக்கவும் ஐயா

  • @prithiviraj1310
    @prithiviraj1310 Před 3 lety

    Virutchaga rasi thha

  • @joejoannaas2511
    @joejoannaas2511 Před 4 lety

    என்னுடைய ஜாதகத்தில் "மத்தள யோகம்" மத்திய வயதில் என்று எழுதயுள்ளது.
    அப்படி என்றால் என்ன ??

  • @RajKumar-vh5jj
    @RajKumar-vh5jj Před 4 lety

    Hi sir vankam my comment reply panugaka sir please yanku nalla palan soullanka sir please my date of birth 06.06.1996morning 6.23am place thoothukudi 13years ragu theasai very very bad please sir yanku nalla palan soullanka sir please ragu theasai 12age my appa death ragu theasai poratei poduvetithu sir my life please sir yanku nalla palan soullanka sir please

  • @sivasandirank9111
    @sivasandirank9111 Před 4 lety

    உங்களுடைய சமீபத்திய ப்ரிமீயம் வீடியோக்கள் "ஒவ்வொரு லக்னங்களுக்கும் ஒவ்வொரு கிரகங்களின் பலன்கள்" மிகவும் அருமை. சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு இதுவரை. அடுத்ததாக குரு. ஒவ்வொரு வீடியோவும் சம்பந்தப்பட்ட கிரகத்தின் அருகில் நீங்கள் என்னை அழைத்து கொண்டு போவதுப்போல் உள்ளது உங்கள் விளக்கவுரை. நன்றி குருஜி

  • @krishnaveni3383
    @krishnaveni3383 Před 4 lety

    Anna 😊🙏

  • @narmathangovindarajan4821

    இரட்டை குழந்தை பெற்றவர்களுக்கு லக்னசந்தி ராசிசந்தி மிதுனபாவகம் புதன் சனி சம்மந்தம் வருமா ஐயா

  • @raghunathan6792
    @raghunathan6792 Před 4 lety

    Thaliva, you are great 👍. God gift 💝.

  • @rocketman7618
    @rocketman7618 Před 3 lety

    Kadagam rasi , punarpusam birth date and time ( 09.07.1975 ) 10:40pm, Meera Hussain , Malaysia Penang

  • @DevarajDevaraj-yq7ih
    @DevarajDevaraj-yq7ih Před 3 dny

    Elarai sani lagname santhiran dasa mattume anubavam

  • @charlesarockiyaraj5607

    Ayya rasi enbathu chandranai kurikkum , laknam enbathu nam valum intha puviyai kurikkum , intha valkkai amaippayum thotratthayum kurikkum allava...💫

  • @sumateashok1824
    @sumateashok1824 Před 4 lety

    கண்டிப்பாக உங்களின் கடந்தகால எழுத்துக்களையும் காணொலிகளையும் பார்த்திருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது ஐயா ,ஆனால் இந்த காணொலியில் உங்களது இந்த விளக்கம் இன்னும் கூர்மையாக உள்ளது ஐயா ."சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் "என்று நம் பெருமைமிகு வள்ளுவப்பெருந்தகையும் கூறியிருக்கிறாரே ஐயா ,நன்றி.

  • @alagu.kalagu.k6122
    @alagu.kalagu.k6122 Před 4 lety

    குருஐி ஐயா நன்றி தெளிவான பதில்