Blouse Sleeves Cutting Detailly Explain in Tamil | Tailor Bro

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Blouse Sleeves Cutting Detailly Explain in Tamil | Tailor Bro
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

Komentáře • 179

  • @pragava3336
    @pragava3336 Před rokem +5

    அண்ணா ஒருநாள் பயிற்சி வீடியோவ அப்படியே youtube ல் போடவும் எங்களை மாதிரி வெளியே வர முடியாத பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

  • @rajakuleswaryvinayagasothy

    இதில் உள்ள உங்களுடைய விருதுகளை பார்க்கின்ற பொழுது மிகவு‌ம் சந்தோஷமாக இரு க்கின்றது.
    ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மகனை
    சான்றோன் எனக்கேட்ட தாய்
    God bless you 🙏.

  • @thebestdesigner5117
    @thebestdesigner5117 Před rokem +31

    அண்ணா நீங்க ஒரு ஒரு ஊருக்கும் போய் சொல்லிக் கொடுக்கிறீர்கள் வர முடியாத சில பேருக்காக நீங்க எடுக்கிற கிளாஸ்ச அப்படியே வீடியோ புடிச்சு உங்க சேனல்ல போடலாமே அண்ணா 😍

  • @nallamuniyandi8720
    @nallamuniyandi8720 Před rokem

    அண்ணா செல்வன் நான் உங்களோட ஸ்டாண்டர்ட் ல கூட வேலை பார்த்து நான் சிவகாசியில் வேலை பார்த்தீர்களா நீங்கள் போடுற வீடியோ எல்லாம் பார்ப்பேனா நல்லா புரியுது உங்க வீடியோ பார்த்த வீடு தான் இப்ப நானும் தைக்க ஆரம்பித்து இருக்கிறேன் அண்ணா என்னால அங்கு வந்து பழக முடியாது அதனால இங்கேயே நான் பழகிக்கொண்டு இருக்கிறேன் எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @kalaivanirangasamy24
    @kalaivanirangasamy24 Před rokem +2

    மிக்க நன்றி அண்ணா
    நன்றாக புரியும் வகையில் தெளிவாக விளக்கினீர்

  • @ranjanivenkatesan8357

    Thanks bro... நான் இப்போ sleeve தான் cut செய்யனும்... இந்த video எனக் காகவே போட்டது போல உள்ளது. 😊

  • @dhanasekardhnasekar506

    Super 👌 anna romba confused ah irunthen easy ah solli kuduththinga anna thank u so much 🙂

  • @jeonajeromi1068
    @jeonajeromi1068 Před rokem +2

    வணக்கம் அண்ணா..
    தையல் மெஷினில் வரும் பிரச்சினை கான தீர்வு சொல்லுங்கள் அண்ணா..
    நூல் கட் ஆகுறது,தையல் லூப் விழுவது.. இதை பற்றிய வீடியோ போடுங்க அண்ணா

  • @dlatha9096
    @dlatha9096 Před rokem

    அண்ணா இதைத்தான் நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் அண்ணா என என்னுடைய பாடி சுற்றளவு 36 இன்ச் ஆனால் கை சுற்றளவு 14 இன்ச் மிகவும் நன்றி அண்ணா

  • @devikavelu9872
    @devikavelu9872 Před rokem

    Neenka solli thanthadhu easya puriyuthu anna...thanks anna

  • @SivaKumar-oc8wb
    @SivaKumar-oc8wb Před rokem +4

    அண்ணா விளக்கம் சொன்ன விதம் மிக தெளிவு வாழ்க வளமுடன்

  • @indhumathi957
    @indhumathi957 Před rokem

    Thank you bro naanum kastapaduren romba detail aa sonnathuku thank you bro

  • @sivasekarsivasekar
    @sivasekarsivasekar Před rokem

    Anna ninga supara sollitharinga🥰unga videos patha piragu blouse thaika romba interested irukku anna😊anna 34 inch blouse thin shoulder cutting podunga anna please anna unga video kaga wait panrom anna❤️ please reply pannuga anna

  • @chitrar5253
    @chitrar5253 Před rokem

    என்னோட doubt clear ஆகிவிட்டது bro .நன்றி bro,🙏

  • @jayabenni4822
    @jayabenni4822 Před rokem

    Anna neenga sollu kudukkaradhu romba nalla puriudhu

  • @gunavathisundaram1392
    @gunavathisundaram1392 Před rokem +3

    Thank you brother.

  • @AAF443
    @AAF443 Před rokem +2

    Crystal clear Explained

  • @muruganm8393
    @muruganm8393 Před rokem

    ஏழைகளின் உற்ற தோழனே மிக்க நன்றி நான் தெளிவு பெற்றேன்.

  • @sivagnanamkandan4012
    @sivagnanamkandan4012 Před rokem

    நன்றி brother.
    Pattern இன்று வந்தடைந்தது.மிக்க மகிழ்ச்சி நன்றி brother.🙏🙏
    சென்னையில் இருந்து சிவஞானம் கந்தன்.

    • @Arikrishna2312
      @Arikrishna2312 Před rokem

      Pattern Anna cut panni taruvangala...pl reply sister

  • @sharmilasharmila4020
    @sharmilasharmila4020 Před rokem

    Super anna anna yanaku eppavum front neck loose sa irruku thu enna panarath enna tips

  • @punithapunitha6141
    @punithapunitha6141 Před 7 měsíci

    ரொம்ப.ரொம்பநன்றி
    மகனே.கைக்கட்டிங்கைஅருமைமை

  • @gopinathnatarajan6390

    நன்றி தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎊

  • @dmksudha
    @dmksudha Před rokem

    நன்றி அண்ணா எனக்கு இதான் பிரச்சனை

  • @arumugamstores3734
    @arumugamstores3734 Před rokem +1

    Super thank you anna

  • @Guna2390
    @Guna2390 Před rokem

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்

  • @Adithya_ammu
    @Adithya_ammu Před rokem

    From kerala god bless you

  • @shyamalakarthick3508
    @shyamalakarthick3508 Před rokem

    Super anna thank you
    சென்னையில் ஒரு நாள் பயிற்சி எப்போது ஆரம்பம்?

  • @sasikalakala7896
    @sasikalakala7896 Před rokem +2

    Thanks you so much anna 💐💐💐

  • @easwarisubramani6202
    @easwarisubramani6202 Před rokem

    thenks.anna

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 Před rokem +1

    Anna very useful video

  • @meenaraja1634
    @meenaraja1634 Před rokem

    அண்ணா என்னக்கு இந்த சந்தேகம் ரொம்ப நாள் இருந்தது இப்போ தெரிஞ்சிக்கட்ட அண்ணா

  • @suganthipoongavanam4510

    சூப்பர் அண்ணா அருமை அருமை நன்றி அண்ணா

  • @dlatha9096
    @dlatha9096 Před rokem

    நான் நிறைய பேர் நேர் தையல் தான் கேட்கிறார்கள் அப்போதுதான் எனக்கு பிரித்து விட ஈசியாக இருக்கும் எனக்கு நேத்தையிலே போட்டு கொடுங்கள் என்று கேட்கிறார்கள் ப்ளீஸ் இது ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @mercypritha8992
    @mercypritha8992 Před rokem

    Supera cutting podringa bro👌🏻

  • @kuthubudeen3403
    @kuthubudeen3403 Před rokem

    Thanks Anna.for this vedio.anna full Kai vaika yevlathu Anna cloth yedukanum long sleevuku

  • @smtvsk
    @smtvsk Před rokem +1

    Thank you brother 🙏

  • @petchivellaipetchivellai409

    Anna na tailor . Kadai vaithu erukkiren. Unga video parthu stich pannura . neck mearsument 28 to 46 .. potungala Anna .. neega potungala please Anna.. chinna help..neck mearsument ennaku varamatuku.. anna

  • @selvinagu4578
    @selvinagu4578 Před rokem

    அண்ணா நீங்க அளவு எடுத்து கட்டும் பொழுது கூடவே அளவு ஜாக்கெட்டையும் வச்சிட்டு அளவு எடுத்தீங்கனா எங்கள மாதிரி ஆரம்ப நிலையில் இருக்கவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்

  • @SvGMathi
    @SvGMathi Před rokem

    Anna Frot part mattum oru detail video podunga...Kokki izhuthu mattum pothu chest la tight aa irukk

  • @agastians2619
    @agastians2619 Před rokem

    Yes anna negaedukara class video puduga plz

  • @chandrakalaganes3008
    @chandrakalaganes3008 Před rokem

    Anna nan pudhasa kathukram power machine vaangitam anna health issues issues varanu solraanga truevaa?

  • @AmuthaJayaprakash-lc6oe

    Blouse seleleves cutting very super Anna tu 10:53

  • @kingofgta1170
    @kingofgta1170 Před rokem +1

    38 size,15inch height cross cutting தெளிவாகவும் பொறுமையாகவும் சொல்லி தாருங்கள் அண்ணா

  • @parameshwariharinisree2166

    Bro 36 measurement varuthu,athukku sleeve cut pannum pothu 3.1/2 inch kuraithu erukken.ana sleeve joined pannum pothu patha maddinguthu,11/2inch koottithan vaikkiren

  • @harryporter8729
    @harryporter8729 Před rokem

    Periya size 3/4 sleeve cutting podunga bro

  • @komathiv2013
    @komathiv2013 Před 11 měsíci

    Hi anna,, thanks🙏🙏

  • @dlatha9096
    @dlatha9096 Před rokem

    வாடி சுற்றளவு 36 இன்ச் உள்ளவர்களுக்கு கை மட்டும் நல்ல சத்துள்ளவர்களுக்கு அதாவது 14 இன்ச் 15 இன்ச் எப்படி ஸ்லீவ் எடுக்கிறது இது ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா ப்ளீஸ்

  • @santhimayilvahanam6173

    Thanku monu 💕💕💕💕💕💕

  • @thiruthirumal1821
    @thiruthirumal1821 Před rokem

    Anna vanakkam. Back part la side la hip kum arm hole kum 8 inch gap irukkanum nu sonninga. 13. 5 inch varaikkum 8 inch gap irukkanum nu sonninga. Height 15 inch irunthal yeththana inch gap irukkanum tel me na

  • @user-li4cz2em3l
    @user-li4cz2em3l Před 6 měsíci

    விருதுநகரில் விருதுகளுடன் வாழ்த்துகள் நன்றி

  • @sugunaravikarthi5388
    @sugunaravikarthi5388 Před rokem

    சூப்பர் அண்ணா.

  • @raziyabegum74
    @raziyabegum74 Před rokem

    Super teaching bro

  • @gopinathnatarajan6390

    Thank you thambi

  • @jayaselvakumar9759
    @jayaselvakumar9759 Před rokem

    Super bro. Thank you so much. ❤️

  • @shalinishalu3401
    @shalinishalu3401 Před rokem

    Anna antha cloth ah epadi maduchu potu full blouse cut panrathu solunga anna pls

  • @bindusuresh6706
    @bindusuresh6706 Před rokem

    Sir, blouse vachi alavu yeduthu vetta selling kudunga Pl. Sleeve cut Panna Mattam vara maatenguthu, athu solli kudunga blose measurement yeduthu sli kudunga

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu Před rokem

    சூப்பர் அண்ணா அருமை

  • @gunapriya1282
    @gunapriya1282 Před rokem

    Chudithar alteration poduga bro xtra cloth add pananu epd soluga bro

  • @devir3700
    @devir3700 Před rokem

    Brother enaku ungakita vandhu dha tailoring kathukanumnu romba asai but ennala vara mudiyala yena enaku 10 month baby irukuu

  • @rm.v.p.ramasamyperumal4719

    Super bro thank you 💐💐

  • @sharmilarameshr5534
    @sharmilarameshr5534 Před rokem

    Thank s Annnaaa

  • @sharadamanneru
    @sharadamanneru Před rokem

    Bro...pls make a video on nighty cutting and stitching

  • @Banupriya-mf7co
    @Banupriya-mf7co Před 11 měsíci

    Super Anna👌👌👌

  • @pavithran5887
    @pavithran5887 Před rokem +1

    Thank you soo much anna 🙏🙏🙏

  • @solaimaha6782
    @solaimaha6782 Před rokem +1

    Thank u so very much anna

  • @devakisri9670
    @devakisri9670 Před rokem

    Hai anna. Thanks of lot

  • @ravisagi3438
    @ravisagi3438 Před rokem +1

    நான் உங்கள் மாணவி ஆகிட்டேன்.. Super teaching 👍

    • @sripriyasakthi809
      @sripriyasakthi809 Před rokem

      அண்ணா 36 சைஸ்ல நீங்கள் சொல்லியபடிதைச்சு பார்த்தேன் ரொம்ப ஈசியா இருக்கு பிளவுஸ் ரொம்ப அழகா இருக்கு என்னாலே நம்பமுடியாலை நான் இவ்வளவு நால்ல தைக்கிறேன் அண்ணா

  • @kabilanramesh6961
    @kabilanramesh6961 Před rokem

    Anna shoulder alavu 15 1/2 eruntha 3 1/2 vaikkalama pls cholunga anna

  • @thayanada2877
    @thayanada2877 Před rokem

    anna fb a/c illavittal enna seivathu?

  • @parameshwariharinisree2166

    Kai sutralavu 12 varuthu 12/2+1 1/2+taiyalukku viddu erukken ana thuni pathave maddinguthu join panni thaitha blouse podumpothu tookkiddu erukku pls anna rply pannunga

  • @dhanalakshmi1149
    @dhanalakshmi1149 Před rokem

    Hi bro . Good morning

  • @vnandhu2785
    @vnandhu2785 Před rokem

    Sareela irukula blouse partla epadi 40inch blouse stiching explain video pls

  • @lakshmieswar9616
    @lakshmieswar9616 Před rokem

    நன்றி அண்ணா

  • @velmuruganvelmurugan3132

    வணக்கம் அண்ணே.....🙏

  • @samnaren.m6094
    @samnaren.m6094 Před rokem

    Thanks anna

  • @red_rose_kelavi
    @red_rose_kelavi Před rokem

    அருமை அண்ணா

  • @venmathiradhas9805
    @venmathiradhas9805 Před rokem

    Super bro

  • @vasanthisaraal5142
    @vasanthisaraal5142 Před rokem

    Thank u Bro

  • @s.buvaneshwariamu8165

    Always super bro

  • @benazerfathima3626
    @benazerfathima3626 Před rokem

    Firs comment super

  • @jayanthin8860
    @jayanthin8860 Před rokem

    Anna blouse front part step by soluga , armhole உயரம் எப்புடி என்னும் doubth ah ve இருக்கு

  • @vishnuhari1012
    @vishnuhari1012 Před rokem

    Super anna

  • @nagammal8329
    @nagammal8329 Před rokem

    Hi bro tq

  • @dkaviya.keerthika.534

    Blouse side joint straight stitching video poduga anna

  • @swarnakumari7386
    @swarnakumari7386 Před rokem +1

    Thank you Anna

  • @sgsankar536
    @sgsankar536 Před rokem

    Thanksannan

  • @mithurajrev1080
    @mithurajrev1080 Před rokem

    Bro shoulder measurements 14 na neck and shoulder epdi calculate pandradhu.

  • @sanjayrevathisanjayrevathi7765

    Super

  • @madhusree1131
    @madhusree1131 Před rokem

    Super bro thanks you

  • @vijayamala3625
    @vijayamala3625 Před rokem

    Hi Anna thanks 👍👍👍

  • @prithiprani9697
    @prithiprani9697 Před rokem

    Enga urukku vanga ramnadu district pls come

  • @sivaparamasivan5172
    @sivaparamasivan5172 Před rokem

    Anna anakku left side soldier konjam thanthu irukum atharku etarpol blouse cutting podavum

  • @priyaranjithranjith8257

    Hi Anna enagu sleev surugam vanthute irugu Anna buff vachathu Pol irugu athu konjam soli kutunga annna

  • @indirania6586
    @indirania6586 Před rokem

    Super very nice anna

  • @AgnikaniAgnikani
    @AgnikaniAgnikani Před rokem +1

    Super Anna 🥰🙏🏻👏👏💐💐

  • @harishree.
    @harishree. Před rokem

    Anna naan. First. comment. Anna tirupattur distic vannga pls

  • @periaseer5482
    @periaseer5482 Před rokem

    Super brother

  • @gsrianuradha5287
    @gsrianuradha5287 Před rokem

    anna i am chennai,enaku 12 years girl ku ,cloth la aalavu yeduthu solli tharavum pls frock cutting

  • @ayshabridalmakeupartist8589

    Hi அண்ணா