டைலரிங் அடிப்படை 16ம் நாள் பயிற்சி | 3/4 Sleeve Cutting & Stitching | Tailor Bro

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • டைலரிங் அடிப்படை 16ம் நாள் பயிற்சி | 3/4 Sleeve Cutting & Stitching | Tailor Bro #நானும்ஒருடைலர்
    Telegram குரூப்பில் இணைய : t.me/Nanumorut...
    டைலரிங் அடிப்படை பயிற்சி அணைத்து வீடியோவும் பார்க்க : bit.ly/3BQoZws
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #Tailor Bro
    #TailoringinTamil

Komentáře • 533

  • @belciyaindira6169
    @belciyaindira6169 Před 2 lety +30

    நீங்கள் நல்ல வாத்தியார் அண்ணா மிக்க நன்றி அண்ணா நீங்கள் கற்று தருவது நல்ல புரிந்து கொள்ள முடிகிறது

  • @pandaartss
    @pandaartss Před 2 lety +31

    நீங்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கி்ன்றேன்.
    சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்.
    நன்றி, யாழ்ப்பாணம்.

    • @palanig3048
      @palanig3048 Před 2 lety +1

      பொதுவாக நன்றாக தைக்க நுணுக்கங்களை நன்கு கைதேர்ந்த ஒருவருக்கு நன்றாக சொல்லித் தர தெரியாது அதுபோல் நன்றாக சொல்லித்தர தெரிந்தவருக்கு நன்றாக தைக்கத் தெரியாது. ஆனால் தங்களோ இரண்டுடிலும் புகுந்து விளையாடுகிறீர்கள் சகோ. வாழ்க உன் சேவை. வளர்க உன் தொண்டு 🙏🏼🙏🏼

  • @y.j.lifestyle2384
    @y.j.lifestyle2384 Před 2 lety +3

    நீங்க சொல்லி குடுத்த ஆன்லைன் class ல. பார்த்து நான் ஒரு blouse thachan anna. Romba perfecta eruku. Naan nenachikooda parkala epadi nan thacha blouse azhaga varumnu 🙏🙏😭😭. Blouse போட்டு பார்த்ததும் நான் அழுத்துட்டேன் அண்ணா.

  • @ananthalakshmianusha4377
    @ananthalakshmianusha4377 Před 2 lety +80

    உங்களுடைய உடம்பு சீக்கிரம் குணமாக நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் அண்ணா.

  • @jothisenthil6834
    @jothisenthil6834 Před 2 lety +9

    தெளிவான விளக்கம் அண்ணா மிகவும் நன்றி🙏🙏🙏 உங்கள் உடல் நலம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @pandaartss
    @pandaartss Před 2 lety +16

    நல்ல விளக்கம். உடல் வலியைக் கருதாமல் ,தன்னலம் இல்லாத சகோதரர்.
    God bless you.
    Jaffna.

  • @jayanthianandhappan6838
    @jayanthianandhappan6838 Před 2 lety +64

    தம்பி உடம்பு சரியான பின்னாடி நீங்க வீடியோ போடுங்க நாங்க வெயிட் பண்ணுறோம் சீக்கிரம் உங்களுக்கு குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

  • @ambikasankarambikasankar3497

    உங்களுக்காக கடவுளை வேண்டி கொள்கிறேன் . அண்ணா.

  • @sugainparveen.usugaina987
    @sugainparveen.usugaina987 Před 2 lety +11

    God bless u anna சீக்கிரம் உடம்பு சரியாக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் அண்ணா 👍🏻

  • @sekarpadma9391
    @sekarpadma9391 Před 2 lety +28

    உங்களுக்கு விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன் அண்ணா

  • @sarathrajssrsclassiv7798
    @sarathrajssrsclassiv7798 Před 2 lety +10

    Sema bro super ah teach panringa கலையை கற்று கொள்வதை விட கற்று கொடுப்பது தான் மிக மிக முக்கியம் அதை சிறப்பா செய்றீங்க 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉❤️

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu Před 2 lety +16

    உங்கள் உடம்பு குணமடைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன் அண்ணா 🙏👍👍

  • @christinamery4382
    @christinamery4382 Před rokem

    My God, excellent experience u r the number 1 thanks, and i thank to God உங்களைப் போன்ற சிறந்த குருவை எங்களுக்கு கடவுள் எங்களுக்கு கொடுத்ததற்காக நன்றி நன்றி நன்றி

  • @suganthyjai6261
    @suganthyjai6261 Před 2 lety +32

    3/4sleeve க்கு எவ்வளவு அளவு துணி தேவை அண்ணா

  • @subyidhasubibanusssfashion805

    உடல் நலமடைய இறைவனை வேண்டுகிறேன் அண்ணா.. thx for reply about armhole problem solved..

  • @margretmary4029
    @margretmary4029 Před 2 lety

    மிகவும் அருமையா செல்லி தந்தீங்க சகோதரா தொளிவாக புரிந்தது மிக்க நன்றி கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. மிக்க நன்றி தெரிவித்து க்கொள்கிறேன்

  • @christinamery4382
    @christinamery4382 Před rokem

    இந்த ஸ்டய்ல், மிகவும் சிறப்பாக இருக்கிறது சேர்ல அமர்ந்து நீங்கள் பேசிட்டு இருக்கும் போது இன்னும் இன்னும் எங்களுக்கு நம்பிக்கையை தான் கொடுக்கின்றது.

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Před 2 lety +3

    வணக்கம் சகோதரே மிகவும் நன்றி நோய் இன்றி நீண்ட நாட்கள் நலமுடன் வாழ்க வளமுடன் நன்றி.🙋‍♀️🙏

  • @ammukutti3216
    @ammukutti3216 Před 2 lety +5

    அண்ணா நீங்கள் எங்களுக்கு கற்று தரும் பயிற்சி எங்களுடைய வாழ்வா தரத்தை நிச்சையம் மாற்ற போகின்றேது🙏🙏🙏🙏

  • @selvis8352
    @selvis8352 Před 2 lety +3

    Anna ethaveda velakkama yaralum solli thara mudiyathu super anna👏👏👏👏Take care of your sick brother

  • @christinamery4382
    @christinamery4382 Před rokem +1

    Get well soon ,எங்கள் வணக்கத்திற்குறிய வழிகாட்டியான சகோதரரே,God bless your health.

  • @mummylover5766
    @mummylover5766 Před 2 lety

    அண்ணா அருமையான விளக்கம் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏, உங்கள் உடல்நிலை மிகவும் முக்கியமான ஒன்று, நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் எங்களுக்கு கற்பிக்க முடியும் உங்களை போல் குணமுடையவர்களை பார்ப்பது கடினம் , உங்கள் உடல் ஒத்துழைப்பு நல்கினால் பதிவிடுங்கள் இல்லை என்றால் பரவாயில்லை நாங்கள் காத்திருக்கிறோம் அண்ணா. உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம் அண்ணா

  • @Kanimozhi-bp3mv
    @Kanimozhi-bp3mv Před 2 lety

    Enakku romba naala sleevla doubt irundhadu ippa clear ra purinchadu thank u bro

  • @ajeenabanu6844
    @ajeenabanu6844 Před 2 lety

    Annen Nan blouse stitch pannitean... Neenga matm than Anna enoda guide Nan tailoring kathuka... Rompa rompa rompa nandri Anna...

  • @yuvankumar2766
    @yuvankumar2766 Před 2 lety

    எனக்கு ரொம்ப நாளா ஸ்லீவ் கட் பண்றதுக்கு ரொம்ப பிரச்சினையா போ மிகவும் தெளிவாக சொன்னிங்க மிகவும் நன்றி அண்ணா

  • @meenufashionpoint9071
    @meenufashionpoint9071 Před 2 lety +10

    Really great Anna... Good Explanations 🙏 Thank you Anna

  • @y.j.lifestyle2384
    @y.j.lifestyle2384 Před 2 lety +1

    எப்படியாவது நான் ஒரு டைலர் ஆகணும் அண்ணா. நீங்க என் கூட இருந்து சொல்லி குடுத்தீகனா கண்டிப்பா டைலர் ஆகிடுவன் அண்ணா. 👍👍👍👍

  • @gamingyt1454g
    @gamingyt1454g Před 2 lety

    மிகவும் அழகாகவும் தெளிவாகவும் விளங்கச் சொல்லித் தருகிறீர்கள் மிக்க நன்றி .
    நான் இலங்கையில் இருந்து சுஹைதா ஏ கரீம்

  • @natrajraja4853
    @natrajraja4853 Před 2 lety +1

    Unga allavu Vachi boat neck model teaching poten Anna perfect erunthuchu entha dewaliku romba romba thanks Anna. God bless you Anna.

  • @natrajraja4853
    @natrajraja4853 Před 2 lety +1

    Anna na tailoring class pogave Ellana.unga video pathuthan na kathukitten.eppa na neraya perukku thachi kudukurenna enlarge mental nalla thaikkerenganu sollrangana athuku nengatha Anna karanam romba romba thanks Anna.

  • @najeemafarook1855
    @najeemafarook1855 Před 2 lety

    Naa romba naal miss panninatha Innaiki clear pannitteenga thanks for your goodness

  • @silambumalar1620
    @silambumalar1620 Před 2 lety

    3/4 sleeve easy a measure panni solli kuduthudinga Anna rompa thx Anna ...odampa paathukonga Anna ....🙏🙏😇😇😇

  • @ashinamatchakanni8356
    @ashinamatchakanni8356 Před 2 lety +9

    சிரமதிலும் எங்களுக்கு பாடம் நடதியதற்கு நன்றி அண்ணா

  • @bujjivlogandcraftchannel8124

    நல்ல தையல் பயிற்சி கற்றுக் கொள்ள முடிகிறது நன்றி அண்ணா

  • @kanisart2952
    @kanisart2952 Před 2 lety +1

    நல்லா புரிந்து அண்ணா நீங்கள் சீக்கிரம் குணம் அடைய வேண்டிக்கொள்கிறேன்

  • @vimalaauarumugamrtupgtok2038

    Super yarum soille tharamataga your are great. Super advice weight poodatha irukunum

  • @pirakalathasivaneswaram7752

    உங்களுக்கு ஒன்றும் வராது நீகங்கள் நல்லா இருப்பீங்க குறைஒன்றும் இல்லை மறைமூர்த்தி அண்ணா சூப்பர் அண்ணாச்சி இந்தியா வந்தால் உங்களை சந்திக்கவேண்டும் என்ற சின்ன ஆசைஇருக்கிறது பார்ப்போம்

  • @ranikaliyamoorthy5055
    @ranikaliyamoorthy5055 Před 2 lety +1

    தெளிவான விளக்கம் அண்ணா அருமை சூப்பர் 🙏🙏🙏

  • @SathyaPriya-ro1jq
    @SathyaPriya-ro1jq Před měsícem

    Anna ungalathu vilakkam migavum arumai🙏🙏

  • @rrprrp7244
    @rrprrp7244 Před 2 lety +1

    நீங்க வெளி சைடு எடுக்கிற அளவு என்னால புரிஞ்சுக்க முடியல அதனால உள் சைடு அளவு எடுத்து ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @devigokulakrishnan9926

    நலம்பெற இறைவன் அருள் கிடைக்கும் சகோதரரே வாழ்த்துக்கள்

  • @indhumathi957
    @indhumathi957 Před 2 lety

    Super bro ennaku eruntha santhigam simple la sonninga thank you bro

  • @kmonicakrish5926
    @kmonicakrish5926 Před 2 lety

    Nalla thelivu paduthuninga purinjika mudinjithu nanri

  • @sowmiyaselvam8003
    @sowmiyaselvam8003 Před 2 lety

    Thanks anna.seekkiram unga udambu sariya kadavula vendikkirom anna

  • @lawranced1746
    @lawranced1746 Před 2 lety

    அண்ணா ரொம்ப ஈசி ஆக சொல்லி kudutheenga நன்றி 🙏🙏

  • @AshaAsha-zv6zk
    @AshaAsha-zv6zk Před 2 lety

    நானும் அல்லாஹ் ட்ட பிரார்த்தனை செய்றேன் அண்ணா

  • @nadeem-so4fh
    @nadeem-so4fh Před rokem

    சூப்பர் Brother எனக்கு இந்த கை வெட்டுவது தான் குழப்பம் தெளிவாக புரிய வைத்துள்ள நன்றி Brother

  • @kuppammalpalani31
    @kuppammalpalani31 Před 2 lety

    அண்ணா இதைவிட ஈஸியாக சொல்லி தரமுடியாது அண்ணா 👍👍👍👌👌👌❤💐💐💐

  • @indhumathi957
    @indhumathi957 Před 2 lety

    Hi bro neenga sollithathu roomba porumaya sollitharinga nalla puriuthu roomba thanks bro. God bless you bro get well soon

  • @magisaro1901
    @magisaro1901 Před 2 lety

    அருமையான சொல்லிக் கொடுத்திங்க‌ நன்றிகள்

  • @muthukumari3755
    @muthukumari3755 Před 2 lety +3

    நல்ல தெளிவான விளக்கம் அண்ணா 😘

  • @MosesNk545
    @MosesNk545 Před 2 lety +1

    அண்ணா எனக்கும் இந்தக் கையை வெட்டுவது தான் சிறு குழப்பம் ஏற்பட்டது இன்றைக்கு தெளிவாக புரிந்து கொண்டேன் மிக்க நன்றி அண்ணா.

  • @gokilagokila4959
    @gokilagokila4959 Před 2 lety

    வணக்கம் அண்ணா நீங்க எங்களுக்கு கிடைத்த உடன் பிறவா சகோதரன் கடவுள் மனிதர் வடிவில் வருவார்கள் சொல்வார்கள்அந்த கடவுள் நீங்கள் தான் என்னை மாதிரி கஷ்டப்படும் பெண்களுக்கு நீங்கள் தரும் உக்கத்தை தரும் நம்பிக்கையில் நான் இனி அழ தேவை இல்லை என்ற உணர்வும் எந்நாளும் முடியும் தன்னைம்பிக்கை வந்துருக்கு சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் அதனால் அண்ணா உங்கள் உடம்பை நல்ல பார்த்துக்கொள்ளவும் 🤣🙏🏼 அண்ணா உங்களுக்காக வேண்டி இன்று கோவில் பொய்ட்டு வந்தேன் அண்ணா சீக்கிரம் சரியாடும் ரொம்ப நன்றி அண்ணா

  • @suseelasuseela7409
    @suseelasuseela7409 Před 2 lety +1

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @jayalalitha6646
    @jayalalitha6646 Před 2 lety

    உங்கள் உடம்பு சீக்கிரம் குணமாக. கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் அண்ணா

  • @gokul7589
    @gokul7589 Před 2 lety

    Mi arumai Anna nandri palakodi.., Take care of your health anna 😍😍😍🙏🙏🙏🙏

  • @adazhagu2066
    @adazhagu2066 Před 9 měsíci

    Vaare vaa
    Clear Cut Explanation brother.. thanqq so much ...😊❤

  • @mythilik.s6054
    @mythilik.s6054 Před 2 lety

    நன்று மிகவும் சுலபமாக விவரித்ததற்கு தொடரட்டும் உங்கள் பணி

  • @amuthasenthil9200
    @amuthasenthil9200 Před 2 lety

    super bro excellent.neega enaku guru va kitaithatharku remba nandri bro.ethanaiyo class poyum yarum epdi teach pannala.

  • @mathavimuthu2692
    @mathavimuthu2692 Před 2 lety

    Thampi nalla erukkengala ungaloda udappu kunamaha eraivanai veandikkolkirean thampi vaalha valamudan 🙌🙌🙌❤️🙏

  • @sarigabaskar902
    @sarigabaskar902 Před 2 lety +1

    Anna room thanks happy ya erukku 3/4 sleeve wow super😃😃😃😃

  • @flowerscreation919
    @flowerscreation919 Před 2 lety

    Anna cutting video and stiching video la naan mun kalithu irakam athigama vachiten enna panlanu keten.anal neenga bathil sollala.but matha video ellam parthu athe maathiri follow paninen.blouse supera vanthirichu.thank u anna.
    get well soon anna.

  • @mageshvelu3662
    @mageshvelu3662 Před 2 lety

    அருமை நண்பரே அருமையாக சொல்லிதரைங்க

  • @ALMANARMEDIAUNIT
    @ALMANARMEDIAUNIT Před 2 lety

    நல்ல தெளிவாக சொல்லி இரிக்கீங்க நன்றி வாழ்த்துக்கள்

  • @vishalkrish9551
    @vishalkrish9551 Před 2 lety +1

    Romba nanri anna eithutha periya Pralabalam sleev la

  • @kokikoki8450
    @kokikoki8450 Před 2 lety

    Hai brother new Student ,teaching super Na beginers

  • @chitraaarthi7841
    @chitraaarthi7841 Před 2 lety

    God bless u brother
    Anna unga class kavinuchu na blouse chudi stitch panniduvan confident vandhuduchu so machine vangitan anna thank u so much

  • @vijayalakshmipk3864
    @vijayalakshmipk3864 Před 13 dny

    🙋🏻‍♀️💐💐💐💐 அண்ணா வாழ்த்துகள்

  • @selvi5546
    @selvi5546 Před 2 lety

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.

  • @anbuanbu2597
    @anbuanbu2597 Před rokem

    அண்ணா புரியாத எங்களுக்கு
    திரும்ப திரும்ப சொல்லி நல்லா புரியுது அண்ணா ரொம்ப நன்றி அண்ணா

  • @kalaivanis608
    @kalaivanis608 Před 2 lety +1

    Very clear Anna, take care of your health, be healthy, God always with you 👍👌🙏

  • @pirakalathasivaneswaram7752

    அண்ணாச்சிமிக்கமகிழ்ச்சி நல்ல உள்ளம் இதுதான் சூப்பர் ர்ர்ர்ர்

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 Před 2 lety

    தங்கள் உடம்பு குணமாக இறைவன் அருள் புரிவார்Bro

  • @mrukeiswarim3671
    @mrukeiswarim3671 Před rokem +1

    அண்ணா சூப்பர்

  • @kavimani1743
    @kavimani1743 Před 2 lety

    சூப்பர் அன்னா

  • @hobbywithmagni6963
    @hobbywithmagni6963 Před 2 lety +1

    Anna ungalukku enna problem anna neenga seekiram gunam adaya pray panukiren god bless u anna

  • @kalaiselvi-rg9ym
    @kalaiselvi-rg9ym Před 2 lety +2

    தம்பி ரொம்ப நல்லா புரிந்தது இந்த பதிவு எல்லாருக்கும் 16'தான் கை நிளம் வைக்கனுமாகைமுட்டிமடங்கும,இடத்தையும்அளந்துஎடுக்கனுமா,கைமடங்கும்போதுஸ்விவ் பிடிக்குமா விளக்கும் சொல்லுங்க தம்பி.ஆயுஷ் மான் பவ

  • @lakshmivinoth3486
    @lakshmivinoth3486 Před 2 lety

    அண்ணா பல நாள் குழப்பம் புரிந்த்து அண்ணா நன்றி அண்ணா நீங்கள் ஒரு சிறந்த முறையில் சொல்கிறீர்கள் அண்ணா

  • @shameemfathimah1363
    @shameemfathimah1363 Před 2 lety

    Super sir neega vera levla neegam seekram gunam adayA pray panreen

  • @padmaarun2739
    @padmaarun2739 Před 2 lety

    Supera explain pandrega na.tq na.

  • @snithya1301
    @snithya1301 Před 2 lety +1

    V. V. V. Thank you🙏🌹 anna. Full confusion I cleared anna thank you so much anna

  • @hemalathahemalatha9939
    @hemalathahemalatha9939 Před 10 měsíci

    Super anna ,health pathukonga anna

  • @pushpashanmugam2120
    @pushpashanmugam2120 Před 2 lety +2

    Get well soon...God may bless you..

  • @devakimanjula5936
    @devakimanjula5936 Před 2 lety +1

    Hi anna supara explain pandrige anna ennuru small doubt full sleevekum idhai madri cutting podulam neege 3/4 sleevulai no doubt na thank u anna

  • @dhanyavijayan1124
    @dhanyavijayan1124 Před 9 měsíci

    Super explanation sir...

  • @s.balamurugankumar1391

    Anna romba thanks nanraga purinthathu🙏🙏🙏🙏🙏

  • @saranyamanisarni8965
    @saranyamanisarni8965 Před 2 lety

    Thank you anna kai valaivu nalla puriyuthu anna

  • @kalaiselvi9895
    @kalaiselvi9895 Před 2 lety

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி

  • @TamilSelvi-kd2lg
    @TamilSelvi-kd2lg Před 2 lety

    அண்ணா அருமையான பதிவு நன்றி அண்ணா இரவு வணக்கம்

  • @shameera7381
    @shameera7381 Před 2 lety

    Super bro unga class romba usefullaah iruku

  • @rajeswarisubburayan3812
    @rajeswarisubburayan3812 Před 2 lety +1

    Get well soon thambi

  • @ritamanuelpillai7234
    @ritamanuelpillai7234 Před rokem +1

    Thankyou bro

  • @sathyaarun4775
    @sathyaarun4775 Před 2 lety

    நன்றி அண்ணா

  • @arunadevi1757
    @arunadevi1757 Před 2 lety

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @rajathivenkat7421
    @rajathivenkat7421 Před 2 lety

    உங்கள் உடல் நலம் பெற கடவுளை வேண்டிக்கொள்ளுகிறேன் அண்ணா 🙏🙏🙏

  • @ismailvip3872
    @ismailvip3872 Před 2 lety

    அண்ணா சூப்பர் அண்ணா

  • @prameelavishnu5133
    @prameelavishnu5133 Před 2 lety

    very clear from kerala

  • @yapalashy8971
    @yapalashy8971 Před rokem

    God bless you always in your long life

  • @vgkpuramthiruvalangadu2116

    உடல் நிலைசரியாக சாய்அப்பாவிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @rajidhiya8309
    @rajidhiya8309 Před 2 lety

    அண்ணா உங்கள் உடல்நலம் சரியாக இறைவனை வேண்டுகிறேன்