Video není dostupné.
Omlouváme se.

In which career can you advance? என்ன தொழில் செய்தால் முன்னேறலாம்? - GURUJI'S LIVE

Sdílet
Vložit
  • čas přidán 28. 09. 2023
  • என்ன தொழில் செய்தால் முன்னேறலாம்? - GURUJI'S LIVE(29.09.2023) #adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 47

  • @samueljohncyrajasekar9319
    @samueljohncyrajasekar9319 Před 10 měsíci +15

    ஆரம்பத்தில் புரியவில்லை குழப்ப குருஜி என்று கமெண்ட் போட்டேன் உண்மையாக தங்களின் சுபத்துவ சூட்சும விதிகளின் படி பலன் கணிக்கும்போது சக்சஸ் ரேட் 80%சரியாக வருகிறது கம்ப்யூட்டர் வேகத்தில் பலன் சொல்லும் தாங்கள் குருஜி என் அழைக்கபட அதி பொருத்தமானவர் பொருத்தமானவர்

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran Před 10 měsíci +3

      உங்களை போன்ற விபரம் தெரியாமலேயே நிறைய பேர்
      இருப்பது உண்மை .. அது தெரியும் போது குருஜியின்
      அருமை புரியும்.அவர் ஜோதிட
      உலகின் அதிர்ஷ்டம்...,.

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Před 10 měsíci

      Perfectly Said👌👍

    • @mithunrajkumar2002
      @mithunrajkumar2002 Před měsícem

      😂

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 Před 10 měsíci +1

    ஜோதிட புரட்சியாளர் அவர்களுக்கு ராயல் சல் யூ ட்
    நீண்ட ஆயுளுடனும் நிறைந்த மனஅமைதியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்வாங்கு வாழ்க.
    நன்றி 🙏🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉

  • @siruvelliyanallurvillage
    @siruvelliyanallurvillage Před 10 měsíci +1

    மிகவும் தெளிவாக சொல்லும் குருஜி நான் ஜோதிடம் கற்க வேண்டும் என்று நினைக்கிறேன் உங்கள் ஆசிர்வாதம் எனக்கு கிடைக்கும்

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 Před 10 měsíci +2

    Love you Guruji ❤ இன்றைக்கு அணிந்த ஆடை அதன் வண்ணமும் மிகவும் அருமை உங்களுக்கு நேர்த்தியாக உள்ளது

  • @geethavenkat128
    @geethavenkat128 Před 10 měsíci +1

    வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிகவும் நன்றி.. தங்களின் ஆரோக்கியம் மேம்படவும் ஜோதிட சேவைகள் தொடரவும் இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐

  • @ragv6465
    @ragv6465 Před 10 měsíci +2

    Guruji, you are looking young. Keep up this new hair style in the upcoming videos

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Před 10 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @SivaKumar-de8wb
    @SivaKumar-de8wb Před 10 měsíci

    நீங்கள் பலன் சொல்வதை பார்த்து தான் நானும் பலன் கணித்து சொல்ல பழகி வருகிறேன் நன்றி 🙏🙏🙏

  • @sahullhameed1817
    @sahullhameed1817 Před 10 měsíci +2

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kpmgym
    @kpmgym Před 10 měsíci +5

    ஐயா விளையாட்டு வீரர் ஜாதகம் போடுங்கள் ஐயா 🙏பொது வீடியோவாக போடுங்கள் ஐயா

  • @rdevan
    @rdevan Před 10 měsíci +1

    இந்த லைவ் ரொம்ப அருமையா போனது குருவே

  • @saibaba172
    @saibaba172 Před 10 měsíci +2

    மிகவும் அருமை குருஜி,,💐👍

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 10 měsíci

    Very good explanation, thank you guruji

  • @dsvdsv7718
    @dsvdsv7718 Před 10 měsíci

    Guruji indha dress ungaluku romba nalla irukku. Love you guruji

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd Před 10 měsíci

    Vanakkam en anbu nanba,(gurugi) niingal remba vilakkamaaga jothidam solli elloorukkum puriya vaikkiriirgal, remba nantri, unmai, neermai, irakkam, thunivu, panivu engu irukko angu ,en uyir vetriivel murugan iruppaan.enakku ungalai remba remba remba pidikkum.en peyar manivannan.en uyir vetriivel murugan aasi eppavum ungalukkum undu.

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran Před 10 měsíci

    தங்களின் பதிவுகள் ஜோதிட உலகிற்கு பொக்கிஷம்.நன்றி

  • @Mohanasundharam
    @Mohanasundharam Před 10 měsíci

    உண்மை குருஜி, உங்கள் வீடியோ பார்த்த பின் தான் ஜோதிடத்தில் நாட்டம் வந்தது .

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Před 10 měsíci

    Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏

  • @karthi9019
    @karthi9019 Před 10 měsíci

    நன்றி 🙏🙏🙏ஐயா

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏vanakkam guruji❤

  • @murugavel5520
    @murugavel5520 Před 10 měsíci +1

    Guruji the great 🙏🙏🙏🙏

  • @arunprasad3195
    @arunprasad3195 Před 10 měsíci +1

    Guruji 🙏

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Před 10 měsíci

    வணக்கம் குருஜி varathar🎉🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshsg6133
    @sureshsg6133 Před 10 měsíci

    26:45 குருஜி மாப்ளை ஜாதகத்துக்கு பதில் சொன்னதுக்கு நன்றி....❤
    குருஜீ, மாப்ள மூனு சொன்னான் போலீஸ்,இராணுவம் ,Football player னு ஆனா ,நான் உங்ககிட்ட சொல்லும்போது ஃபுட்பால் சொல்லாம விட்டுடேன்....🤦‍♂️
    லைன் கிடைச்ச ஆர்வத்துல அதிகமா பேசி உங்கள பேச விடாம பன்னிட்டேன் மன்னிச்சுகோங்க குருஜி......🙏

  • @nanthashiva333
    @nanthashiva333 Před 10 měsíci

    வணக்கம் குருஜி 🙏

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 10 měsíci +3

    🙏வணக்கம் குருவே🌟

    • @kalaivani-sv6hb
      @kalaivani-sv6hb Před 10 měsíci +1

      Vanakkam akka...u r my guruji akka..

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Před 10 měsíci +1

      @@kalaivani-sv6hb hope u r fine...I think your family is happy & United now🌟💐

    • @kalaivani-sv6hb
      @kalaivani-sv6hb Před 10 měsíci +1

      S akka...we r united as per ur words..but still i didnt move abroad..
      hope i will go soon...
      Ennoda sani dasa suriya budhi epdi irukum akka..how long i ll be in abroad..neenga 8il sani subathuvam illadhadanala long stay abroad la panna mudiyadhunu sonnenga akka...reply pannunga akka..pls

  • @vedagiri9229
    @vedagiri9229 Před 10 měsíci

    In the live One Jathagam with Birth date 17th August 2005 .As sir has told about sani related areas But Here when Sukran is with Guru ,the most auspicious planet why not jathagar should go in sukran related areas as per subhathuvam. Sukran is in 10th house from rasi and seeing/aspecting 2nd house from lagna.

  • @balamurugankandhan2155
    @balamurugankandhan2155 Před 10 měsíci

    Hair style changed. ❤

  • @ushad4118
    @ushad4118 Před 10 měsíci

    குருஜி நான் ஒவ்வொரு முறையும் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.வாய்ப்பு கிடைக்கவில்லை

  • @gurubalajir4670
    @gurubalajir4670 Před 9 měsíci

    15.00 - 20.00

  • @AstroSureshLive
    @AstroSureshLive Před 10 měsíci

    அன்புள்ள குருஜி ஐயாவிற்கு வணக்கம்❤ நான் மீன லக்னம் தற்பொழுது ஆறு எட்டாம் அதிபதி தசைகளில் வம்பு வழக்கு கடன் ஆகியவற்றில் நான் சிக்கி உள்ளேன். திருமணம் எனக்கு எப்போது? மற்றும் எனக்கு தற்பொழுது ஜோதிடத்தில் அதீத ஆர்வம் இருப்பதால் உங்களை என் மதிப்பிற்குரிய குருவாக நினைத்து கற்று வருகிறேன்❤ எனக்கு ஜோதிடம் நன்றாக வருமா ஐயா ? உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு வேண்டும். 13-1-1990
    Time: 11.22 AM
    Birth place: Uthangarai.

  • @kanakasuntharikanakasuntha7901

    வணக்கம் குருஜி , 2003.07.02nd 8.19AM இலங்கை,கல்முனை. நான் எந்த துறையில் படிக்கலாம்?
    என்ன தொழில் அமையும்? தற்போது பாடசாலையில் Bio பிரிவில் கல்வி கற்கிறேன்.. but நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை தயவு செய்து விளக்குக..

  • @Ambikai242
    @Ambikai242 Před 10 měsíci

    லைவில் நிறை மாற்றம் உள்ளது ஐயா

  • @mounikasaransmd8504
    @mounikasaransmd8504 Před 10 měsíci

    வணக்கம் ஐயா. க.மௌனிகா. 06.04.1993. 3.30pm,திண்டுக்கல் மாவட்டம். என்ன வேலை. எப்போது அமையும் என்று சொல்லுங்கள்.

  • @sudhadevi2816
    @sudhadevi2816 Před 10 měsíci

    வணக்கம் குருஜி நான் தங்கள் CZcams மாணவி. 6,8,12 அதிபதி 11ம் பாதகாதிபதி சூரியனால் அஸ்தங்கபடுத்தப்பட்டால் என்ன பலன் குருஜி

  • @freaze_editsxd
    @freaze_editsxd Před 10 měsíci

    kurujj annamali jathagam Eppo avalaga ullthu kurujj Nataraj

  • @opunithagopinath5919
    @opunithagopinath5919 Před 10 měsíci

    What's the time for next CZcams live
    Date and time please

  • @mithunrajkumar2002
    @mithunrajkumar2002 Před měsícem

    😂

  • @kanakasuntharikanakasuntha7901

    வணக்கம் குருஜி , 2003.07.02nd 8.19AM இலங்கை,கல்முனை. நான் எந்த துறையில் படிக்கலாம்?
    என்ன தொழில் அமையும்? தற்போது பாடசாலையில் Bio பிரிவில் கல்வி கற்கிறேன்.. but நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை தயவு செய்து விளக்குக..