I will be a millionaire! - நான் கோடீஸ்வரன் ஆவேனா! GURUJI'S PHONE LIVE (06.02.2024)

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • நான் கோடீஸ்வரன் ஆவேனா! GURUJI'S PHONE LIVE (06.02.2024) TODAY 7PM#adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 36

  • @lathasunderraj9934
    @lathasunderraj9934 Před 6 měsíci +1

    அருமையான live குருஜி,
    இந்த live - ஐ இன்னும் பல முறை பார்த்தால் தான், எனக்கு ஓரளவாவது புரியும் என்று நினைக்கிறேன்,
    2018 - ஆம் ஆண்டு முதல், ( சனி திசை, புதன் புத்தி)
    ஜோதிடம் கற்றுக் கொள்ள
    ஆரம்பித்து, பாரம்பரியம்
    தொடங்கி, K.P.- இல் பயணித்து, நம்மால், பலன் சொல்ல முடியாது என்று சோர்ந்து போன நிலையில், தங்களின் காணொளிகளை மேம்போக்காகப் பார்க்கத் தொடங்கி, தற்போது, சிறிது சிறிதாக புரிந்து கொண்ட நிலையில், இப்போது தங்களது காணோளிகளைத் தவிர வேறு எதையும் பார்க்காமல், கற்று வருகிறேன் ஜி,
    தாங்கள் ஜோதிட உலகிற்கு கிடைத்த பொக்கிஷம், உங்கள் காலத்தில் வாழ்ந்த நாங்கள் பாக்கியசாலிகள்,
    உங்களுடைய ஆசிர்வாதங்கள் எங்களுக்கு என்றென்றும் தேவை குருஜி அவர்களே,
    நன்றிங்க, வணக்கங்க, 🙏

  • @asokanp6489
    @asokanp6489 Před 7 měsíci +1

    அறிவியல் கணிதத்தின் அறிஞறே எதிர்மறையான பலன்களையும் நேர்மறையாக சொல்லி நல்லா இருப்பீங்க என்று சொல்லி வாழ்த்தும் விதம் அருமை ஜயா!🎉நன்றிங்க.....

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 Před 7 měsíci +2

    All the predictions are wonderful. Guruji was in the happy mood because of the good charts😃 Thank you very helpful for learners 👍

  • @premakPapu
    @premakPapu Před 7 měsíci +3

    வணக்கம் guruji. Prema erode. இன்று live super super. அருமை அருமை.மிக்க நன்றி

    • @sahullhameed1817
      @sahullhameed1817 Před 7 měsíci

      ​@@Antony-ys4eo lottery ticket vangama Yeppati lottery aadikum bro🤣😂🤣😂🤣

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 7 měsíci +2

    Thank you so much for your phone live guruji very good explanation guruji

  • @williamleo4892
    @williamleo4892 Před 7 měsíci +1

    awesome guruji

  • @Green_hearts.
    @Green_hearts. Před 7 měsíci +1

    Guruj❤

  • @Deebdremers
    @Deebdremers Před 7 měsíci +2

    3:12 முதல் ஜாதகத்தில் சனி 10 ஆம் பார்வையாக 5 கிரகங்களையும் பார்த்து கெடுத்துவிட்டர் என்று எடுத்துகொள்ளலாமா?
    அந்த 5கிரகங்களும் காலபுருகட்டத்திற்கு 8ல் உள்ளது,மேலூம் லக்னதிற்கு 8ல் சனி உள்ளது ,இது சனி திசையில் பிரச்சினையை ஏற்படுத்துமா?
    சனி ,ராகு 9க்கு5 ஆக உள்ளது

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 Před 7 měsíci +1

    வணக்கம் குருஜி🎉❤

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt Před 7 měsíci +1

    வணக்கம் குருஜி

  • @karthi9019
    @karthi9019 Před 7 měsíci

    நன்றி ஐயா

  • @aiandrobot8889
    @aiandrobot8889 Před 7 měsíci +2

    Guru Vanagam Anbalagan.R

  • @murugavel5520
    @murugavel5520 Před 7 měsíci

    Guruji the great ❤❤

  • @Blackcomrade-ce5io
    @Blackcomrade-ce5io Před 7 měsíci +1

    Meena laknam kedhu dhasail vealai kedakkuma please yaaravadhu padhil kuravm

  • @PerumPalli
    @PerumPalli Před 7 měsíci +1

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 7 měsíci

    வணக்கம் குருஜி

  • @user-ew6bu7mu7u
    @user-ew6bu7mu7u Před 7 měsíci +1

    Hi

  • @srideviramalingam
    @srideviramalingam Před 7 měsíci

    At 47:55, I think that poosa nakshatram boy already knows he has a very good horoscope. Just to confirm, he has called Guruji. He has watched the kodigalil sambathippena video and wanted to get it confirmed by Guruji.

  • @SaranyaSaranya-lj2wz
    @SaranyaSaranya-lj2wz Před 7 měsíci

    m.thanapal, 17.4.1990, 8.08pm
    thanusu rasi
    puradam nachathiram
    thulam lagnam
    namakkal
    thirumanam patri sollungal sir

  • @saranyar1032
    @saranyar1032 Před 7 měsíci +1

    Vanakam guruji, 2/12/93 8.30 am petror irundhum na anadhayaga irukiren yen endru badhil koorungal.

    • @KANNANSAFARI
      @KANNANSAFARI Před 6 měsíci +1

      Sun as father planet is 8 degrees close to rahu and in 12 th house and aspected by powerful saturn from 3rd house (sani 10 am parvai)
      And nadanthathu sani dasa from 2010.. So appa amayapu nalla irrukathu.. Kastam.. Avaralayum sandai kastam veruupu than irundurukum.
      From march 2024 to 2027 appa health gavanam thevai. Sani dasa rahu bukthi.
      Amma may be not bad all times. May be she is lyk dat because of your father and her fate itself is difficult.
      From 2028 your life will be good
      2029 onwards Excellent budhan dasa wl start and your life can be stable for 17 years
      You may have quarrels with your husband also as sukkaran got affected with rahu and Mars also.
      Don't let others misuse you or your emotions.
      Stay strong.
      Make best use of budhan dasa from 2029 - 2046 ..

    • @Kumaran.E
      @Kumaran.E Před 12 dny +1

      ​@@KANNANSAFARIமிதுன லக்னம் செவ்வாய் தசை சூரிய புத்தி வந்து விட்டது இன்னும் வேலை இல்லை எப்பதான் கிடைக்கும் சொல்லுங்கள் காணாத குறைக்கு அடுத்து வரும் ராகு தசையில் 7/1|2 சனி வருகிறார் வேலை கிடைக்குமா இல்லையா😢🙏🙏🙏😣😣 அம்பாசமுத்திரம் 12::22pm . 05/04/2003

  • @balavenkat1327
    @balavenkat1327 Před 7 měsíci

    'ஜோதிடம் என்பது ஒருவகை ஞானம்' என்ற தங்களின் கூற்றின் அடிப்படையிலேயே புதனின் கன்னியால் செயல்படும் ஸாஃப்ட்வேர் (software) அமைப்பு ஒருநாளும் புதனின் மிதுனத்தால் அமையும் ஜோதிடத்தின் முழு ஞானத்தை செயல் படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்கிறேன்! சரிதானே?

  • @mythilim3360
    @mythilim3360 Před 7 měsíci

    Vanakkam guruji When will be the next live programme please daily or any particular day I’m Mythili from trichy

  • @raviperiyaperumalk482
    @raviperiyaperumalk482 Před 7 měsíci

    இந்த நிகழ்ச்சி மீண்டும் எப்பொழுது? எந்த நேரத்தில் நடைபெறும்.
    தாங்கள் பதில் சொல்லும் வேகம், விவேகம் , ஜோதிட முறை முழுவதும் நன்றாக உள்ளது. தங்களுடன் தொடர்பு கொள்ள, பேச ஆவல் பீறிட்டு வருகிறது. நன்றி!

  • @balajimani9784
    @balajimani9784 Před 7 měsíci

    வணக்கம் குருஜி ஐயா.மன்னிக்கவும் ஒரு ஜாதகத்தில் உள்ள நெகடிவ்களை சொல்லும்போது சுற்றி வளைக்காமல் நேரடியாக கூறுங்கள் ஐயா.என்னை போன்ற பின்தங்கிய மாணவர்களுக்கு நீங்கள் நல்லதாக சொல்கிறீர்களா அல்லது கெட்டதாக சொல்கிறீர்களா என புரியவில்லை ஐயா.தயவுசெய்து என்னுடைய கருத்தை பரிசீலனை செய்யுங்கள் ஐயா

  • @DEEWANADeewana-iq9rb
    @DEEWANADeewana-iq9rb Před 7 měsíci

    Giruji live call la ithu

  • @muruganmaster2681
    @muruganmaster2681 Před 7 měsíci

    ஆதித்திய குருஜியின் பிறந்த நாள் மாதம் வருடம் தெரிந்தவர்கள் பதிவிடவும்.

  • @SANTHOSHKUMAR-kl5dx
    @SANTHOSHKUMAR-kl5dx Před 7 měsíci +2

    குருஜி உங்கள் குருஜி App சரியாக வேலை செய்யவில்லை.

    • @ADITYAGURUJIASTROLOGERChennai
      @ADITYAGURUJIASTROLOGERChennai  Před 7 měsíci

      8524998888 - இந்த தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி..

    • @SANTHOSHKUMAR-kl5dx
      @SANTHOSHKUMAR-kl5dx Před 7 měsíci

      @@ADITYAGURUJIASTROLOGERChennai 🙏🙏 Guruji

  • @mathavanragunath7694
    @mathavanragunath7694 Před 7 měsíci

    வணக்கம் குருஜி. மகா தன யோகம் எனது ஜாதகத்தில் உள்ளதா.ஜோதிடம் மூலம் வருமானம் வருமா.(தற்போது எனது மாத வருமானம் 20000)
    28-06-1985. 3.10 pm. ஆத்தூர், சேலம்.dst
    துலாம் லக்கனம்.
    1-கேது, சந்திரன், சனி.
    4-குரு
    7-ராகு, சுக்கிரன்.
    9-செவ்வாய், சூரியன்.
    10. புதன்.(பாவா கட்டத்தில் 9 ல் புதன் )

  • @mythilim3360
    @mythilim3360 Před 7 měsíci

    Vanakkam guruji When will be the next live programme please daily or any particular day I’m Mythili from trichy

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 7 měsíci +1

    வணக்கம் குருஜி 🙏