💥மழையில் நனைந்தபடியே ஒரு நடனம் ❤️🥰🥰🥰 பரதநாட்டியம் 🤗

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2023
  • Hastag: #specialchild #motivational #downsyndrome #barathanatyam #dancevideo
  • Zábava

Komentáře • 814

  • @SugirthaSugirtha-fk5il
    @SugirthaSugirtha-fk5il Před 9 měsíci +44

    இந்த வீடியோ பார்த்ததும் எனக்கு அழுகையை நிறுத்த முடியவில்லை😘நித்யா பாப்பாவை பார்க்க ரொம்ப பெருமையா இருந்தது.ஒரு சிற்பத்தை செதுக்கிய சிற்பி நீங்க . எவ்வளவு வலிவேதனைபட்ட எல்லாம் கடந்து இனி நீங்க சந்தோஷகடலில் மிதக்கறகாலம் வந்து விட்டது.😍கவலைபடாதீங்க.

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci

      உங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி நன்றி 🙏

    • @Rya852
      @Rya852 Před 28 dny

      Correcta sonneenga ❤

  • @devianju1989
    @devianju1989 Před 9 měsíci +49

    அக்கா நீங்க
    ஜெயிச்ச teenga... வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கு... கண்ணீர் மல்க நன்றி உங்களுக்குப்

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci +1

      உங்கள் அன்புக்கு நன்றி 🙏

  • @travelwithushalogu8078
    @travelwithushalogu8078 Před 9 měsíci +25

    உண்மையான கடவுள் நீங்கள் தான்...நித்ய ஸ்ரீ கடவுளின் குழந்தை ......நீங்கள் எதற்கும் கவலை படாதீர்கள்...... நீங்கள் பெருமை பட வேண்டிய தருணம்....😊😊😊😊💐💐💐💐💐💐💐

  • @kaviyameena176
    @kaviyameena176 Před 9 měsíci +21

    இத விட உங்களுக்கு வேறு என்ன வேண்டும்..❤❤❤❤❤ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci +2

      உங்கள் அன்புக்கு நன்றி 🙏

  • @shivaganesh6014
    @shivaganesh6014 Před 9 měsíci +528

    Yannakku delivery time nerungiruchu 😢😢😢yannakkaga pray pannunga plss😢😢😢

    • @sweetbaby9724
      @sweetbaby9724 Před 9 měsíci +39

      Onnum payappadathinga sis ellam nallathea nadakkum naa pray pannikura

    • @mithrand488
      @mithrand488 Před 9 měsíci +12

      Bayapadithinga sissy

    • @sheeba.s4651
      @sheeba.s4651 Před 9 měsíci +7

      Dont worry sis God Is wit u.....Stay strong definitely u ll have a safe delivery 1c u deliver the baby plz update here in the comments sis

    • @shivaganesh6014
      @shivaganesh6014 Před 9 měsíci +5

      Kandippa

    • @classyyogi9578
      @classyyogi9578 Před 9 měsíci +4

      Same😂

  • @mirunaanand5127
    @mirunaanand5127 Před 9 měsíci +27

    She doesn't have a bit of fear .. and she remembers all her steps .. really great for a special child growth
    Be happy like this everyday

  • @jayachitra3535
    @jayachitra3535 Před 9 měsíci +49

    செல்லமே கண்ணுல தண்ணீர் ஊத்துது 😭😭😭அருமை அருமை செல்லம்🥰🥰🥰🥰🥰🥰🥰 நூறாண்டுகள் மகிழ்ச்சியாக நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் தங்கம் ❤❤❤

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci +2

      உங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி நன்றி 🙏

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Před 9 měsíci +16

    Normal ah irukura kolandhainga stage fear illama aaduradhu periya vishayama theriadhu but idha nithya pannum bodhu truly she reaches many more heights and success in her future 🎉🎉🎉god bless you nithya and All the best da ❤

  • @devianju1989
    @devianju1989 Před 9 měsíci +47

    தங்கம் எவ்ளோ அழகா practice பண்றா.. Love you நித்தி செல்லம்... யென்றும் நலமுடன் வாழ முருகனிடம் வேண்டி கொள்கிறேன்... ❤❤❤❤❤நல்லா ஆடுகிறார் நித்தி செல்லம்... வாழ்த்துக்கள் பாபா 😊😊😊😊❤❤

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 Před 9 měsíci +24

    சூப்பர் தங்கம் ரொம்ப அழகா ஆடின தங்கம் ❤❤❤❤ வாழ்த்துக்கள் செல்லமே

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci

      உங்கள் அன்புக்கு நன்றி

  • @jaas2923
    @jaas2923 Před 9 měsíci +20

    இதுவே சிறந்த வெற்றி

  • @sugunaraj4483
    @sugunaraj4483 Před 9 měsíci +1

    நீங்க கவலையே படாதீங்க அவள் சூப்பரா வருவா.😍👏👏👏💐

  • @suryaprakashs9212
    @suryaprakashs9212 Před 9 měsíci +6

    Actually she danced very well...god bless her abundantly ❤

  • @manjulanagarajan5913
    @manjulanagarajan5913 Před 9 měsíci +3

    தாயின் அன்பு ;நம்பிக்கை;விடாமுயற்சி; அனைத்தும் வெற்றி பெற்றது வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் 🪷🪷🪷

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci

      உங்கள் அன்புக்கு நன்றி 🙏

  • @dany-kx5qh
    @dany-kx5qh Před 8 měsíci

    Romba periya vishayam..really u r appreciated. God bless this child.

  • @shivsujiable
    @shivsujiable Před 9 měsíci +4

    💪👌very nice. We have to thank school they encouraged her 🙏🏻

  • @gdtalkies2795
    @gdtalkies2795 Před 9 měsíci +7

    Super ma papa, nijamave romba happy ah iruku parkarapo

  • @jothithangammal5249
    @jothithangammal5249 Před 9 měsíci +3

    அலங்காரம் நடனம் நித்யா எல்லாம் அழகோ அழகு. ❤❤❤❤❤

  • @user-jr2lj6mg6o
    @user-jr2lj6mg6o Před 9 měsíci +1

    நீங்க ஒரு அழகான அருமையான அம்மா செல்லக்குட்டி முகத்துல சிரிப்ப பாத்தாலே போதும் வாழ்க வளமுடன் பட்டு 💯💯

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci

      உங்கள் அன்புக்கு நன்றி 🙏

  • @kavitham6364
    @kavitham6364 Před 9 měsíci

    Pakkave romba santhoshama irukku evlo azhagu

  • @eswarivenkat7349
    @eswarivenkat7349 Před 9 měsíci +2

    Great pappa god bless you child 😊

  • @k.raveenkumar4b475
    @k.raveenkumar4b475 Před 9 měsíci +2

    சூப்பர் தங்கம் அழகான நடனம் சூப்பர்❤

  • @mayagurusamy3876
    @mayagurusamy3876 Před 9 měsíci +4

    ஒரு Step கூட மறக்காமல் அத்தனை அழகாக ஆடி இருக்கின்றாள் நித்தி செல்லம். God bless you and stay blessed. Keep it up Nithyasri. அவளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுங்கள். பயிற்சி கொடுக்க கொடுக்க இன்னும் நன்றாக ஆடுவாள். 😘👌👍🙌💞💗💕💖💃🤝💐

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci

      உங்கள் அன்புக்கு நன்றி 🙏

  • @cmalathi
    @cmalathi Před 9 měsíci +6

    Beautiful dance steps, well done, Nithiya👍🏾

  • @ushas5437
    @ushas5437 Před 9 měsíci +3

    While dancing she is enjoying very much. with smile
    முறைப்படி கற்று தரலாம்.. dance ஆடும் போது நல்லா அழகா சிரிக்கறாங்க..🎉🎉

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci +1

      ஓகே 👍 உங்கள் அன்புக்கு நன்றி

    • @kalaabi6263
      @kalaabi6263 Před 9 měsíci

      இவ்வளவுக்கு ம் காரணம் தாயின் முயற்சி மட்டுமே.

  • @priyatamilselvan5908
    @priyatamilselvan5908 Před 9 měsíci +1

    Wow azhaga dance panra chllakutty ❤❤❤❤

  • @bagyalkh
    @bagyalkh Před 9 měsíci +11

    Blessed daughter and mom. Very much respect to you and lots of love for Nithi ❤ ❤❤

  • @ramyabharathi3766
    @ramyabharathi3766 Před 5 měsíci

    பெருமையா இருக்கு ஒரு அம்மா வா நீங்க சாதிச்சிட்டீங்க உண்மையாவே நித்தி க்கு நீங்க அம்மா மட்டும் இல்ல அவளோட angel neenga dan ❤❤❤❤❤❤❤❤❤

  • @shalinijeffrey255
    @shalinijeffrey255 Před 9 měsíci +35

    I really appreciate all your efforts that you take to make your child feel so normal and beyond that! It's a great success for you to do so ma'am. God bless Nithyashree and you.

  • @arshiyaarshiya2549
    @arshiyaarshiya2549 Před 9 měsíci +3

    Ad da Enna azagaga dance aduranga really great nithima.. Love you from krishnagiri.....❤❤❤

  • @bornagainamina
    @bornagainamina Před 9 měsíci

    நடனம் அருமை 👌👏

  • @Kayalvizhi-on2lh
    @Kayalvizhi-on2lh Před 9 měsíci +3

    Sema da thangam ❤ Dance nalla panni irukka da chellam. God bless you da ❤

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 Před 8 měsíci +2

    She is dancing with passion. I pray that her journey in dance will go further with god's blessings. You are a wonderful mum. And god bless you too Ma❤

  • @Paramaesakki
    @Paramaesakki Před 7 měsíci

    எங்க ஊர் பள்ளி ,நான் படித்த பள்ளியில் நித்யஶ்ரீ நடனம் சூப்பர். வாழ்த்துக்கள்.❤

  • @user-cz3ob4pw5i
    @user-cz3ob4pw5i Před 6 dny

    சுப்பர்.அழகு❤🎉

  • @pavikutty7420
    @pavikutty7420 Před 9 měsíci +3

    Very very proud of u as a sister Nithya❤
    So best performance..❤
    Luv u thango❤

  • @indhumathiashokkumar2801
    @indhumathiashokkumar2801 Před 9 měsíci

    God bless you da thangam ❤❤. Super 🎉🎉🎉

  • @govindarajgovindaraj4431
    @govindarajgovindaraj4431 Před 9 měsíci

    Super dathangam God bless you thangam 🎉❤❤❤❤❤❤

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 Před 9 měsíci +3

    அழகு செல்லம்❤❤❤

  • @avinashlingam1118
    @avinashlingam1118 Před 9 měsíci +1

    You are the inspiration to others kids 💝🎉

  • @nijammoideen2378
    @nijammoideen2378 Před 9 měsíci

    Really God gift..Best wishes 🙏

  • @grishmaruthu5081
    @grishmaruthu5081 Před 8 měsíci

    Wonderful really a talented and God gifted child Amma.

  • @Varsha-qw1ec
    @Varsha-qw1ec Před 9 měsíci

    Such a talented girl 😍

  • @user-fj9lj5gg4y
    @user-fj9lj5gg4y Před 9 měsíci +1

    God bless you child keep it ma thangam❤

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 Před 9 měsíci +1

    Super di chellama god bless u thangam😘💞🙌🍫😘😘😘😘

  • @sujalakshmi497
    @sujalakshmi497 Před 9 měsíci

    Superrrrrr.... Nithiiiiima... 😘😘😘😘😘

  • @smallsteps123
    @smallsteps123 Před 9 měsíci

    Super da thangam😘💃👏god bless you 🙏

  • @bakkiyalakshmibakkiya570
    @bakkiyalakshmibakkiya570 Před 9 měsíci +3

    You are super mom. She is blessed. Best wishes to you and her

  • @priyaviroshanth1228
    @priyaviroshanth1228 Před 9 měsíci +1

    Super da thangam very good 💓❤💓👍👌👌👌💐💐💐

  • @sharmilabanu8703
    @sharmilabanu8703 Před 9 měsíci

    Aluha tan varuthu romba happy ah iruku kuttyma super ah adrenha

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Před 9 měsíci

    குழந்தை சந்தோஷமாக நடனம் ஆடியதே மிகவும் அருமை. அதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள். அவளை இத்தனை உயரம் தொடச் செய்த சிறந்த தாய் நீங்கள். அதையும் நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள். கடவுளுக்கு நன்றி சொல்லி எதையும் நினைத்து வருந்தாதீர்கள்.

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci

      உங்கள் அன்புக்கு நன்றி 🙏

  • @vinonishavinonisha2443
    @vinonishavinonisha2443 Před 9 měsíci

    No words tosay but she is lucky to have mother like u .she is blessed

  • @kathirmathiramanan4344
    @kathirmathiramanan4344 Před 9 měsíci +1

    Valthugal papa 👍👍👍👍👍

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 Před 5 dny

    சிறப்பு ஊக்கப்படுத்துங்கள் ❤👍👍💐💐💐

  • @user-cq7nw4ym2b
    @user-cq7nw4ym2b Před 9 měsíci +1

    Nithyachellam facela eraivanai pakkeren . மகிழ்ச்சி அளிக்கிறது.❤❤

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci

      உங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி 🙏

  • @buvaneshwari-hv7rc
    @buvaneshwari-hv7rc Před 9 měsíci

    Super mam unga manasum appadithan super!!!!

  • @kamaleshkavin6246
    @kamaleshkavin6246 Před 9 měsíci

    Sema sister vazthukal

  • @gayathrivinoth366
    @gayathrivinoth366 Před 9 měsíci

    Super nithyasri.nee menmelum Valara valtthukkal.

  • @revathit8481
    @revathit8481 Před 9 měsíci +2

    வாழ்த்துக்கள் என் செல்ல மகளுக்கு ❤

  • @vidhyasri2759
    @vidhyasri2759 Před 9 měsíci

    சூப்பர செல்லம் 👏🏻👏🏻👏🏻

  • @DeepaA-jc2xx
    @DeepaA-jc2xx Před 9 měsíci

    Very talented, super mom....❤

  • @deepikaprakash2019
    @deepikaprakash2019 Před 9 měsíci +5

    God bless you kanna 🙏❤

  • @smurugan9392
    @smurugan9392 Před 9 měsíci

    Super ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ❤❤

  • @allvideocomingviews3172
    @allvideocomingviews3172 Před 8 měsíci

    அம்மா உங்களின் குரலும் என் தங்கையின் நடனமும் என்னை மனம் மகிழ்ச்சி அடைய செய்தது நன்றி

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 8 měsíci +1

      உங்கள் அன்புக்கு நன்றி 🙏

  • @dhanuwaran
    @dhanuwaran Před 9 měsíci +1

    Super தங்கம் வாழ்த்துக்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்க சிறந்த எதிர்காலம் உண்டு தங்கம்

  • @kannan6016
    @kannan6016 Před 9 měsíci

    சூப்பர்
    👍👍👍👍

  • @Tamil_seenu_official
    @Tamil_seenu_official Před 9 měsíci +1

    So happy ... To see this .. akka .. keep rocking ... Amma is only person who brings child talent out ... Really great 😃 ..

  • @revathivlsi129
    @revathivlsi129 Před 9 měsíci +4

    Your are really great mam.... Nithiya shri congratulations kuttyma... You will achieve more and more...... Good Bless you for your great achievement....... You are blessed to have your mother ...... You both teach us meaning of life..... thank you somuch❤❤❤❤❤

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Před 9 měsíci

    arumai arumai thaaye, ungaludaiya ookkamum anpum aatharavum matume ikkulandhaiyin valarchiyai vaala vaikirathu. vaalthukka amma.

  • @kumaranammu1572
    @kumaranammu1572 Před 9 měsíci

    Azhaga irukku papa cute ah aduranga

  • @aruna9332
    @aruna9332 Před 9 měsíci +3

    SUPER DA CHELLAKUTTY🥰🥳

  • @rajabimegha
    @rajabimegha Před 8 měsíci

    Amma neenga unmaiyave great ma

  • @yamunabai7927
    @yamunabai7927 Před 9 měsíci

    Very good performance Nithya Sri

  • @kulzhanthaivel4401
    @kulzhanthaivel4401 Před 9 měsíci

    Super ma valthukal sllmma

  • @vijayselvivijayselvi7586
    @vijayselvivijayselvi7586 Před 9 měsíci

    Nithya baby dance super ❤❤

  • @manoramaselvaraj2648
    @manoramaselvaraj2648 Před 8 měsíci

    It's BEAUTIFUL to watch her dance, even better than many slim trained dancers. Ages back when I appeared for my post graduation exams my Appa gave me vitamin B complex to stop me from falling asleep during the exam as i stayed awake whole night studying. Similarly u can consult a doctor to do so and always carry some food

  • @kanand1520
    @kanand1520 Před 9 měsíci +1

    வாழ்த்துக்கள் தங்க குட்டி❤

  • @sundarisundari5267
    @sundarisundari5267 Před 9 měsíci

    தங்கமேசூப்பர்

  • @ghggjj9004
    @ghggjj9004 Před 9 měsíci

    வருங்காலத்தில் ஒரு iநல்ல லைஃப் இருக்கு மா

  • @pooranis8934
    @pooranis8934 Před 23 dny

    Her successful journey may start with this point 🎉dancing girl💃

  • @sivakumar1700
    @sivakumar1700 Před 9 měsíci

    சூப்பர்.தங்கம்❤❤❤🎉🎉

  • @mohanasundari7379
    @mohanasundari7379 Před 9 měsíci

    Kadavuley indha papa uruvathula unga kuda eruka mari eruku..ungala mari ela parents um erukanum mummy❤❤❤

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci

      உங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி 🙏

  • @mahadurai8492
    @mahadurai8492 Před 9 měsíci +2

    Superb performance nithi ma 🎉 God bless you ❤

  • @ramya9893
    @ramya9893 Před 9 měsíci +6

    You are rolemodel for many parents. I can understand ur feelings...very happy abt her dance. You won in your life, thanks for inspiring me and giving me patience in parenting.

  • @jesikaru
    @jesikaru Před 9 měsíci +1

    congratulations superrrrr ..... Very talented child..........God bless you.......

  • @bharathibharath1675
    @bharathibharath1675 Před 9 měsíci

    Super .. god bless you da... Eppayum happyya irukanum ma.. super great

    • @nitheeshsworld
      @nitheeshsworld  Před 9 měsíci

      உங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி 🙏

  • @vanithadevi4311
    @vanithadevi4311 Před 9 měsíci +1

    Both are Great. My blessings for her 🎉🎉🎉❤❤❤

  • @ilakkiyailakkiya7355
    @ilakkiyailakkiya7355 Před 5 dny

    Vera level dance sis 💐💐💐congratulations sister 😍😍😍🤝🤝🤝🤝

  • @desihasree3389
    @desihasree3389 Před 9 měsíci

    Super thagam cute❤❤❤❤

  • @menakamounika-kx4go
    @menakamounika-kx4go Před 8 měsíci

    Very good nithyasree papa

  • @gurumurthyk3797
    @gurumurthyk3797 Před 9 měsíci

    Varutha padadinge edhuve nala eruku 👌👌👌👌👌

  • @ranihhamadi
    @ranihhamadi Před 8 měsíci

    வாழ்த்துக்கள் செல்லம் ❤

  • @velrani3423
    @velrani3423 Před 9 měsíci +2

    நித்யஸ்ரீக்கு இப்டி ஒரு அம்மா கடைத்தது நித்யஸ்ரீ செய்த புண்ணியம் தான். இந்த அளவுக்கு நீங்க கொண்டு வந்தது பெரிய விசயம். சூப்பரா டான்ஸ் ஆடுறா 👌👌👏👏

  • @priyaramkumar5270
    @priyaramkumar5270 Před 9 měsíci

    My lovable sister ..cute chellam...superb performance❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nisanths243
    @nisanths243 Před 9 měsíci

    Super Nitheeshri god bless you my child❤❤❤

  • @kavyam5259
    @kavyam5259 Před 9 měsíci +1

    God bless you nithya kutty.... So beautifull you are...

  • @songs3417
    @songs3417 Před 9 měsíci

    Romba Cute ta irukkanga auntie ❤❤

  • @yuvanyuggansenthilkumar744
    @yuvanyuggansenthilkumar744 Před 9 měsíci

    Super Chellaston God bless you

  • @shobaradkrish9582
    @shobaradkrish9582 Před 8 měsíci

    She's looking beautiful ❤️ May God bless her abundantly

  • @WsTomGaming
    @WsTomGaming Před 9 měsíci

    Super dhangam