உன் மனசுக்கு என்ன தோணுதோ அத செய் | Mr Syelendrababu IPS Motivational Speech |

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2020
  • Mr.Sylendra Babu giving speech to college student about 5 things to follow daily life to become a successful Man.
    Don't forget to Subscribe the Channel @ bit.ly/2Wix3Tc
    Mr.Sylendra Babu is an Indian Police Service Officer belonging to the Tamil Nadu cadre. He is serving as the Director General of Police of the Railways (GRP), Tamil Nadu and Holding additional charge of Director, Tamil Nadu Fire and Rescue Services. He holds a PhD in Criminology from the University of Madras.
    Click Here to also watch:
    நீதி என்னைக்கும் தாமதமா வந்தாலும் சரியா வரும் - • Video
    அறிவு சொல்றத கேக்காத மனசு சொல்றத கேளு - • Video
    வீரம்னா என்னா தெரியுமா ? - • Video
    வாழ்க்கைனா ஒரு சதுரங்கம் - • Video
    லைப்ல கத்துகிறவரைக்கும் எல்லாம் கஷ்டம்தான் - • Video

Komentáře • 448

  • @arumugaselvik7955
    @arumugaselvik7955 Před 2 lety +15

    இந்த நேரத்தில் இந்த பேச்சு எனக்கு ஒரு தன்னம்பிக்கை யை கொடுத்திருக்கிறது ரொம்ப நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @padmanabanganesh7987
    @padmanabanganesh7987 Před 4 lety +683

    நடிகரையோ அரசியல் வாதிகளையோ மாணவர்களிடம் கலந்து உரையாடலை தவிர்த்து இவர்களை போல் கிங் மேக்கர் இருந்தால் என்றோ நாடு முன்னேற்றம் அடைந்து இருக்கும்

  • @jeeva8015
    @jeeva8015 Před 3 lety +565

    யாரெல்லாம் இவரு டிஜிபி ஆனது கப்பரம் இந்த வீடியோ பார்க்குறிங்க 😅😅😅🔥🔥🔥🔥🙋🙋🙋🙋❤️

  • @VelMurugan-nb3fv
    @VelMurugan-nb3fv Před 3 lety +152

    ஐயா உங்கள் பணியும்.இறையன்பு சார் பணியும் தமிழகத்தில் இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கு உந்துதல் தரும்

  • @anitharajraj6199
    @anitharajraj6199 Před 3 lety +29

    Sir unga speech vera level 🤗.. படிப்பு‌‌ என்பது சுமையல்ல சுகம்.. Tq For a golden moments sir..👏

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 Před 3 lety +88

    போராடி வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த மனித வாழ்க்கையில் நம்மை போன்றோரை ஊக்குவிக்க உழைத்துக் கொண்டிருக்கும் ஐயா. சைலேந்திரபாபு அவர்களை வணங்கி மகிழ்கிறேன். நன்றி ஐயா.

    • @JakirHussain-mw6yu
      @JakirHussain-mw6yu Před 2 lety +1

      *சிறந்த மனிதர்*... *சிறந்த சமுதாயத்தை உருவாக்க* *இவரது கருத்துக்கள் நிச்சயம் உதவும் என்பதில் ஐயமில்லை.*

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 Před 3 lety +30

    சாதனைகள் பெற்றோரை முன் நிறுத்துவது,நல்ல சிந்தனைகள் ஆனால் பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போது நடக்க வேண்டும்

  • @kanavenkat6260
    @kanavenkat6260 Před 2 lety +6

    மனித வாழ்வில் பணம் அவசியம் இல்லை
    மனிதநேயம் அவசியம்
    ஆக
    பணத்தாள் ஒருவன் உயர்ந்தால் அது உயர்யு அல்லை
    குணத்தின் மூலம் உயர்ந்தால் அது உயர்யு

  • @kumarmuthusekhar4780
    @kumarmuthusekhar4780 Před 3 lety +67

    வாழ்க சார் நிங்க பல்லாண்டு வாழ்க தமிழ் மண்ணின் மைந்தன் வாழ்க வாழ்க 🌹🙏🌹

  • @amuthasiva7093
    @amuthasiva7093 Před 3 lety +2

    அதி காலை எழும் பறவை தொலை தூரம் செல்லும். நம்பிக்கை எனும் நார் மட்டும் நம் கையில் இருந்தால் உதிர்ந்த பூக்கள் ஒன்றொன்றும் தாமாய் வந்து ஒட்டிக்கொள்ளும். என்றோ படித்த வரிகளை கண்முன் கொண்டு வருகிறது தங்களின் பேச்சு.வாழ்க வளமுடன் ஐயா !

  • @jamesneni
    @jamesneni Před 3 lety +15

    சார் நீங்க உண்மையில் சூப்பர் எனக்கு எப்பவும் உங்களா ரொம்ப பிடிக்கும்

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 Před 3 lety +100

    HOPE...NEW DGP OF TAMILNADU IN 2021 JUNE...ADVANCE CONGRATULATIONS ..COP...இன்றைய ஸ்டாலின் கண்டிப்பாக ஒரு நேர்மையான அதிகாரியை தேடுவார் என நம்புகிறேன் ..உங்களுக்கு அந்த முழு தகுதியும் இருப்பதாக கருதுகிறேன் வாழ்த்துகள் சார்

    • @syedajjasgaming1087
      @syedajjasgaming1087 Před 3 lety +12

      Wow neenga sonnathu nadanthu iruku

    • @arivazhagansubramaniam1225
      @arivazhagansubramaniam1225 Před 3 lety +7

      @@syedajjasgaming1087 மிக்க மகிழ்ச்சி நண்பரே... ஸ்டாலின்+இறையன்பு+சைலேந்திர பாபு= வளமான ஊழலற்ற மத பேதம் இன்றி எல்லோரும் பாராட்டும் தமிழகம்...

    • @munirathinam912
      @munirathinam912 Před 3 lety +3

      Excellent

    • @greengreen7687
      @greengreen7687 Před 3 lety +2

      True today 🔥

    • @ebine8247
      @ebine8247 Před 3 lety +6

      அன்றே கணித்தார் அறிவலகன்

  • @anthonyraj4374
    @anthonyraj4374 Před 2 lety +6

    இவர் தான் இந்த நாட்டின் தலைவராக இருந்திருக்க வேன்டும்.

  • @goldengalatta5486
    @goldengalatta5486 Před 2 lety +13

    Roll model for youngsters 💯💯❤️

  • @gopalakrishnancs5362
    @gopalakrishnancs5362 Před 3 lety +2

    பிறந்த பயன் அடந்த அற்புத தலைவர். அத்தனை பிஞ்சு உள்ளங்களுக்கும் நல்ல வாய்ப்பு. வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @moorthymoorthy8845
    @moorthymoorthy8845 Před 2 lety

    சார் வாழ்ந்த காலத்தில் இருந்து பல சாதனையாளர்கள் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன் நன்றி

  • @jayavelkrishnan4755
    @jayavelkrishnan4755 Před 2 lety +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @kishorekumar.r8870
    @kishorekumar.r8870 Před 3 lety +26

    seeing after new DGP of Tamilnadu

  • @senthilkumarkandhan3586
    @senthilkumarkandhan3586 Před 3 lety +9

    Thank u Mr sylendrababu Sir.....anbudan Tirunelveli.....

  • @c.muruganantham
    @c.muruganantham Před rokem

    வணக்கம் சார் எங்கள் அப்பா அவர்களும் ஒரு இந்தியன் ARMY🪖 ஆப்பிஸாஸ் சார் அண்ணா இரண்டு பேர் நானும் மூன்று பேர் சார் யாரும் காவல் துறைக்கோ Armeக்கோ முயற்சி பன்னவில்லை சார் இப்போ தான் அதன் வருத்தம் அளிக்கிறது சார் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் 💪💪💪🙏🙏🙏

  • @sujathasabarishvar1081
    @sujathasabarishvar1081 Před 3 lety +5

    ஐயா,
    கண்ணீர் மல்குகிறது. உங்கள் பாதம் பணிகிறேன்.

  • @srk8360
    @srk8360 Před 3 lety +6

    அருமையான பதிவு
    நன்றி....DGP....sir... 🙏💐💐
    😂😂👌👍👍👍

  • @santhoshjunction5013
    @santhoshjunction5013 Před 3 lety +6

    நான் 10 ஆம் வகுப்பு படிக்கிறேன். நான் தற்பொழுது இரண்டே இரண்டு என்று 50 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன். தற்பொழுது மரங்கள் மனிதனின் கரங்கள் என்கிற 56 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட உள்ளேன் இவை அனைத்திற்கும் காரணம் என் தந்தை மற்றும் எனது ஆசிரியர்கள்

  • @tharunraj2415
    @tharunraj2415 Před 3 lety +16

    சார் உங்கள நான் ஒரு நாளைக்கு பாக்கணும் சார் சார் உங்க கைய புடிக்கணும் சார் அக் பண்ணனும் உங்கள மாதிரி ஒரு போலீஸ் அதிகாரி நாட்டுக்கு வேணும் சார் எல்லாரும் இப்படி இருந்தா நல்லா இருக்கும் சார் நீங்க எப்பவுமே எனக்கு ஹீரோ

  • @prabakarant6767
    @prabakarant6767 Před 3 lety +4

    Last 5 formula follow panni yea aaganumnu en brain solludhu sir thanks a lot

  • @arunkamble7122
    @arunkamble7122 Před 3 lety +6

    கம்யூனிசம் இதான் எனக்கு ஐயா எது நடந்தாலும் கோவம் வருது because தப்பா நடக்குது

  • @thachanamoorthibalakrishna4870

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சார்

  • @thyagarajam8411
    @thyagarajam8411 Před 3 lety +13

    Hats off Sir.

  • @sbalamurugan6620
    @sbalamurugan6620 Před 3 lety +14

    Sir, your speech is good medicine for failure's

  • @Tamiltamil-os4so
    @Tamiltamil-os4so Před 3 lety +32

    அய்யா ஓட்டுனராக இருக்கிறேன் நான் சாலை விதிகளை மதிக்கிறேன் இன்றுமுதல் உங்களையும் சேர்த்து🤝🙏

  • @saravanasaravana8398
    @saravanasaravana8398 Před 2 lety +2

    எனது தலைவர் இன்றைய தலைமுறை இனளஞர்கள் இவர் செரன்னபடி நடந்தால் கண்டிப்பாக நமது இனளஞர் சமுதாயம் நன்றாகவளரும்

  • @muthusasi5749
    @muthusasi5749 Před 2 lety

    வாழ்த்துக்கள் sir... சிறப்பு.... அருமை.. உங்கள் வார்த்தைக்கு நான் அடிமை

  • @subashyohiks4185
    @subashyohiks4185 Před 4 lety +12

    Awesome sir 👍 big salute to you sir 👍

  • @hemavathi9469
    @hemavathi9469 Před 3 lety

    உங்கள் ஆலோசனைக்கு நான் அடிமை எப்பவும் சார் ....ரொம்ப நன்றி சார் ...உங்கள் பேச்சைக் கேட்டு எங்களுக்கு ஒரு எனர்ஜி கிடைக்குது

  • @jothivelr4204
    @jothivelr4204 Před 2 lety

    🔥 உங்களின் பேச்சு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது ஐய்யா...
    💞உங்களை நாங்கள் நேரில் பார்க்க முடியுமா!?! என்று தெரியவில்லை....
    ஆனால், நம் 🇮🇳தேச எல்லையில் இருக்கும், எங்களுக்கும் உங்கள் சொற்பொழிவு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தற்கு மிகவும் நன்றி...
    🎯உங்கள் வெற்றி பயணம் நம் 🇮🇳தேச முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்!!!!
    🇮🇳 ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @varadhanarayananramamoorth7959

    Honest dedication succeeded hats off to our DGP

  • @ravanan4012
    @ravanan4012 Před 3 lety +8

    Goosebumps your speech sir............👏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 3 lety +9

    Who is watching this video after
    Mr.syelendra babu became TN DGP.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 3 lety +14

    16:12 goose bump speech.

  • @annamalainatrajan6978
    @annamalainatrajan6978 Před 3 lety +73

    Neenga sonnathu pola ini naa try panren sir

  • @alphonseedwin9027
    @alphonseedwin9027 Před 3 lety +8

    I love his humanity and straight forward

  • @kannans4965
    @kannans4965 Před 4 lety +6

    Really superb...

  • @padmavathigopal3826
    @padmavathigopal3826 Před 3 lety +3

    Sir na 8th padikum podhu enga science miss sonaga sir nega aludhuna book pathi sonaga sir epa na 12th epatha sir unga book patha sir vara level sir 💯💯💯

  • @justrelax6123
    @justrelax6123 Před 3 lety +6

    அருமையான பதிவு!

  • @supersoldier7593
    @supersoldier7593 Před 3 lety +7

    *The Great Human Being*❤️

  • @lotusnammachannel2.035

    நன்றி நன்றி ஸார் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி நன்றி ஐயா

  • @RaviRavi-qu7jq
    @RaviRavi-qu7jq Před 3 lety +6

    Hats off sir very very beutiful motivational speaker thanks for your speech very valuable to all the students

  • @futureself-madebillionaire6265

    yes, im going on the way what my heart my mind says..
    im on the way of searching peace freedom

  • @motivationtoday1586
    @motivationtoday1586 Před 3 lety +25

    Eye opener of the life😍

  • @shanthipeace1616
    @shanthipeace1616 Před 3 lety +2

    Great good speech sir salute I feel proud of u think me as your mother IPS sir Salute fr my son DGP sir

  • @vivek2705
    @vivek2705 Před 2 lety

    வெறித்தனம் சார் நீங்க,,,,,,,,

  • @ganeshbarathi5709
    @ganeshbarathi5709 Před rokem

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we Před 3 lety +7

    Nice speech sir..
    Thanks for the help sir 💖💖💖

  • @angavairani538
    @angavairani538 Před 4 lety +10

    Super speech sir ⚘

  • @vilvakarthik7151
    @vilvakarthik7151 Před 3 lety +3

    Congratulations Sir ......

  • @pvinoth8009
    @pvinoth8009 Před 3 lety

    பக்குவமாக பேசும் தன்மை . சூப்பர் சார்

  • @kanagum9172
    @kanagum9172 Před 3 lety +2

    Great sir thank you

  • @malalibra7184
    @malalibra7184 Před rokem

    நன்றி சார் ...

  • @sundharis7847
    @sundharis7847 Před 3 lety +7

    Vera level Speech sir👌👌👌👌definitely i will achieve My goal💯👍👍 tq so much sir ....

  • @anjuzzvlogs2771
    @anjuzzvlogs2771 Před 3 lety +7

    King da🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 salute sir🔥🔥🔥🔥🔥🔥🙏

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 Před 3 lety +2

    Thank You,

  • @saravananm164
    @saravananm164 Před 3 lety +22

    29/06/21...I see your motivation video sir ...became a inspiration to me....hearty congratulations you are in tn new DGP ....

  • @gshanmugam9607
    @gshanmugam9607 Před 4 lety +5

    Very very superb

  • @selvamaniss4495
    @selvamaniss4495 Před 3 lety +1

    Sir ungaala vaalthaa vaarthaaiyaa illa 🌹🌹🌹🙏🙏🙏 love you Sir 🌹

  • @devaarjun2830
    @devaarjun2830 Před 3 lety +4

    Thank you sir

  • @madhu8258
    @madhu8258 Před 3 lety +2

    Really awesome sir🥺✨👏TQ for motivate us ☺️🥺✨...HATS OFF sir👏👏✨

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 Před 3 lety

    மிக சிறப்பு தன்முனைப்பான கருத்துக்கள்

  • @arundhathir300
    @arundhathir300 Před 3 lety +3

    Motivational speech sir....i realy exciting

  • @jesianthony242
    @jesianthony242 Před 2 lety

    I'm frm mum , I heard abt u frm my first sis she is in tirupur ne, she is very big fan of u but frm NW it self I'm also going to big fan of u
    Awesome speech 😊

  • @jayananthan2532
    @jayananthan2532 Před 3 lety +2

    I like to listen to all of your motivational speeches sir. Fantastic speech sir. Hats off to you sir.

  • @WorldBeauty360
    @WorldBeauty360 Před 3 lety +18

    Creat motivational speech❤️🤝

  • @meenasundarmsdairylover
    @meenasundarmsdairylover Před 3 lety +2

    Sir enaku police rompa pidikkum sir...... Na police aaven sir ungala mari....

  • @priyapalanivel9271
    @priyapalanivel9271 Před 2 lety

    தலை வணங்குகிறேன் தங்களுக்கு

  • @sahulmeeran8861
    @sahulmeeran8861 Před 3 lety +2

    Very awesome speech.

  • @SaravananSaravanan-bg8yc
    @SaravananSaravanan-bg8yc Před 3 lety +2

    Vera level speech 🔥

  • @ammudurai7716
    @ammudurai7716 Před 3 lety +3

    I inspired your motivational speach sir...... 🙏thankyou for your golden words.... 🙏🙏🙏

  • @Seeralan-zg5ci
    @Seeralan-zg5ci Před rokem

    Valthukal sir

  • @manjulamanjula9284
    @manjulamanjula9284 Před 3 lety +1

    Thanks sir superb speech

  • @valarmathi8270
    @valarmathi8270 Před 3 lety +1

    Really superb sir

  • @karthickk8524
    @karthickk8524 Před 3 lety +1

    Super sir, Vera level 👌

  • @samueljason6781
    @samueljason6781 Před 3 lety +2

    Excellent motivation

  • @sureshg9225
    @sureshg9225 Před 2 lety

    Really goosebumbs sir

  • @pradeepjayalakshmi1325
    @pradeepjayalakshmi1325 Před 3 lety +2

    Fantastic speech, I did not any police officer like these words
    Well done sir!!

  • @mohans9616
    @mohans9616 Před 2 lety +1

    Good news best sppch 💪

  • @alwins3462
    @alwins3462 Před 3 lety +2

    You are my role model sir 💐🇮🇳

  • @k.sivakumar2382
    @k.sivakumar2382 Před 3 lety

    செம்ம !!!சார்

  • @shinchan_dukerz__2t278
    @shinchan_dukerz__2t278 Před 2 lety +1

    Thanks for the speech

  • @vallisp1895
    @vallisp1895 Před 3 lety +3

    Thanks.sir

  • @malarvizhinadesan9841
    @malarvizhinadesan9841 Před 3 lety +4

    Sir very nice motivation.

  • @thenappu723
    @thenappu723 Před 2 lety +1

    Tq Sir, Very nice your speech Sir, nanum uggala mari varanumnu asai Sir👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijiViji-uk6dp
    @VijiViji-uk6dp Před 3 lety +1

    Very very motivative speech speech sir thanku sir

  • @mohamadmalek2441
    @mohamadmalek2441 Před 3 lety +1

    Salute from malaysia ... ❤️👍👍

  • @k.sivakumar2382
    @k.sivakumar2382 Před 3 lety

    அருமையான தமிழ் வார்த்தைகள் செம்ம சார்

  • @jrayappanjrayappan8821
    @jrayappanjrayappan8821 Před 3 lety +2

    Super 💐

  • @elizabeths9128
    @elizabeths9128 Před 2 lety

    Valha valamudan sir

  • @navarajan4546
    @navarajan4546 Před 3 lety +1

    Superb 😍 awesome 🥳

  • @selvamani3105
    @selvamani3105 Před 3 lety +1

    Nanri aiya

  • @sangeethav9676
    @sangeethav9676 Před 3 lety +1

    Awesome speech !!!

  • @sappu2939
    @sappu2939 Před 3 lety +2

    Super royal salutesir

  • @arulnithimakkaliyakkam3235

    Thalaiva 🔥🔥🔥