Manimegalai Full Story | மணிமேகலை கதை | Aimperum Kappiyangal Stories | AppleBox Sabari

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2019
  • This is Manimegalai Full Story | மணிமேகலை கதை | Aimperum Kappiyangal Stories.
    If you like this Manimekalai Story, you can also check other stories from AppleBox By Sabari.
    REFERENCES: NATIONALIZED AND PUBLICIZED MATERIALS, CREATIVE COMMONS MATERIALS
    1. Translated Version by Dr. Prema Nandakumar - Full Story
    2. Translated Version by Dr.P. Pandian - Library Book of Madurai Kamaraj University
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    BLOG PAGE - appleboxbysabari.blogspot.com/
    MAIL ID - sabari.shankari@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilipi.com/user/%E0%...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    IMAGE CREDITS ( Used after Processing)
    Publicized and Nationalized Paintings
    Royalty-Free Videos and Images from PIXABAY
    Paid Stock Images and Videos
    Own Video Shot at Home
    நன்றி (Used after Informing and Seeking Permissions)
    ஓவியர் லதா
    ஓவியர் K மாதவன்
    ஓவியர் ராஜா ரவிவர்மா
    தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
    Other Stories from Aimperum Kaappiyangal - ஐம்பெரும் காப்பியங்கள்
    வஞ்சிக்க நினைப்பவர்கள், தானும் வஞ்சிக்கப்படுவார்கள் | Motivational Story Tamil
    • துரோகம் செய்பவரின் இறு...
    நக்கண்ணையார் காதல் கதை | Sangam Love Story in Tamil
    • பெண் புலவரான நக்கண்ணைய...
    சிவபெருமான் முப்புரம் எரித்த கதை | மாதவியின் ஆடல்கள் | Silapathikaram
    • சிவன் முப்புரத்தை எரித...
    காரைக்கால் அம்மையார் கதை | Karaikkal Ammaiyar History in Tamil | APPLEBOX Sabari
    • காரைக்கால் அம்மையார் க...
    Manimegalai Full Story | மணிமேகலை கதை | Aimperum Kappiyangal Stories • Manimegalai Full Story...
    Punniya Rajan Story | புண்ணிய ராஜனின் மறுபிறவி கதை | Aimperum Kappiyangal • புண்ணிய ராஜனின் மறுபிற...
    Kayasandigai Story in Tamil | காயசண்டிகை | Aimperum Kappiyangal Stories • ‘யானைத் தீ’ தாக்கிய கா...
    Aadhirai Story in Tamil | Athirai Story | ஆதிரை கதை | Aimperum Kappiyangal • ஆதிரை கதை | Aadhirai S...
    Kundalakesi Story in Tamil | குண்டலகேசி கதை | Aimperum Kappiyangal • Kundalakesi Story in T...
    Valayapathi Story in Tamil | வளையாபதி கதை | Aimperum Kappiyangal • Valayapathi Story in T...
    Silapathikaram | சிலப்பதிகாரம் தோன்றியது எப்படி | Aimperum Kappiyangal • Silapathikaram | சிலப்...
    Seevaga Sinthamani Full Story | சீவக சிந்தாமணி கதை | Part 1 | Aimperum Kappiyangal • Seevaga Sinthamani Ful...
    Seevaga Sinthamani Full Story | சீவக சிந்தாமணி கதை | Part 2 | Aimperum Kappiyangal • Seevaga Sinthamani Ful...
    Seevaga Sinthamani Full Story | சீவக சிந்தாமணி கதை | Part 3 | Aimperum Kappiyangal • Seevaga Sinthamani Ful...
    Seevaga Sinthamani Full Story | சீவக சிந்தாமணி கதை | Part 4 | Aimperum Kappiyangal • Seevaga Sinthamani Ful...
    Seevaga Sinthamani Full Story | சீவக சிந்தாமணி கதை | Part 5 | Aimperum Kappiyangal • Seevaga Sinthamani Ful...
    #manimegalaistory #tamil #manimegalai #appleboxsabari

Komentáře • 2,5K

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Před 4 lety +261

    References
    முனைவர் பிரேமா நந்தகுமார் அவர்களது ஆங்கில மொழியாக்கம்
    முனைவர் பாண்டியன் அவர்களின் ஆங்கில விளக்கம்
    புலியூர் கேசிகன் அவர்களின் மூலமும் உரையும்
    Reference-க்கான தமிழ் புத்தகங்கள் இருப்பின், நீங்கள் அதைத் தெரியப் படுத்தலாம். பார்வையாளர்களுக்கும் உதவியாக இருக்கும்.

  • @renus1401
    @renus1401 Před 3 lety +50

    ஐம்பெரும் காப்பியங்களில் உள்ள கதைகளை கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் குரூப் 4 தேர்விற்கு உதவும் அக்கா 🙏

  • @suresh.msumathi.s2826
    @suresh.msumathi.s2826 Před 3 lety +197

    இந்த உலகில் தமிழ் மொழிக்கு நிகர் எதுவும் இல்லை 👍👍🌎😎🤩😍

  • @nirmala2716
    @nirmala2716 Před 3 lety +33

    உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது ... 👍👍👍

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před rokem +18

    இந்த கதைகளை நாமாக புத்தகத்தில் படித்தால் தூக்கம் வரும். ஆனால் நீங்கள் கதை சொல்றவிதமே இன்னும் கதை கேட்க Interested இருக்கிறது. சூப்பர் கதை.

  • @mathivananmathi6982
    @mathivananmathi6982 Před 4 lety +465

    மிகவு‌ம் எளிமையான முறையில் கதை சொல்லி உள்ளீர்கள். அடு்த்த தலைமுறைக்கு இந்த கதைகளை எடு‌த்து‌ச் செல்ல இது நல்ல வாய்ப்பு. நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +10

      நன்றி சகோ 🙏🏻🤝 மிக்க நன்றி 🙏🏻😀 These words have encouraged me much 👍😃

    • @sunitas4585
      @sunitas4585 Před 4 lety +5

      Thank u thank u Soo much for ur effort.... These are pricelessly stories... Which missed to learn

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +3

      Sunita Thanks da 👍🙏🏻

    • @srivarmasrivarma876
      @srivarmasrivarma876 Před 3 lety +3

      Thank you

    • @kirubaharikirubahari2713
      @kirubaharikirubahari2713 Před 3 lety +1

      Mmm ama ama

  • @ishwarya2672
    @ishwarya2672 Před 4 lety +367

    one incident.. my mom name manimegalai, my father name Udhayakumar.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +36

      Superb la !! Thats the match !!

    • @rajeshbabu2577
      @rajeshbabu2577 Před 4 lety +33

      Waw where is atchaya paathram?

    • @anitha.k9487
      @anitha.k9487 Před 4 lety +8

      Wow super

    • @ragulanrajanbabu2556
      @ragulanrajanbabu2556 Před 4 lety +31

      My name is RAGULAN... (Not ragu + LAN) (RAGUL + an)....
      My mother name is MANIMEKALAI....
      My mother father house name is manipallavam....
      My mom's own property (our living house ) name is atsaya....
      My mother passed on 25 April 2020....

    • @ragulanrajanbabu2556
      @ragulanrajanbabu2556 Před 4 lety +1

      Nice ya

  • @sivaranjanik8815
    @sivaranjanik8815 Před 2 lety +16

    எனக்கு மிகவும் நீங்கள் சொன்னது பிடித்தது❤️அது மட்டும் அல்லாமல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது 💯😎👍🏻

  • @fathimaezhilarasij3597
    @fathimaezhilarasij3597 Před 4 lety +19

    வணக்கம் சபரி,
    உங்களது தமிழ் உச்சரிப்பு, மொழி நடை மிகவும் அருமை .உங்கள் குரலில் கதை கேட்பது மிகவும் இனிமையாக உள்ளது. தொடர்ந்து இலக்கிய கதைகளை பதிவிடுங்கள்.

  • @villagefoodntravel4759
    @villagefoodntravel4759 Před 4 lety +254

    இந்த கதை உண்மையிலே நடந்துச்சோ இல்லையோ ஆனால் உங்க கதையை கண்ணை மூடி கேட்டால் அப்டியே கண் முன்னால் ஓடுது அருமை சிஸ்டர் 👌👌👌👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +6

      நன்றி அண்ணா 😃 With your profession, you are also doing the same she did for Punniyam 🤝😄

    • @anbumanijebamalar2229
      @anbumanijebamalar2229 Před 3 lety +2

      S sure

    • @alexanderselvan2390
      @alexanderselvan2390 Před 2 lety

      People are born in this world to deceived. For this reasons many deceivers also born
      So both match blind man leading to blind man fall into pit .

  • @pavithra-7429
    @pavithra-7429 Před 4 lety +768

    தோழி முடிந்தால் கதையை மிக விரிவாக முழு சுவையுடனும் வர்ணித்து ஒரு காணொளி செய்யவும். பலர் அதை வரவேற்பார்களா என்று தெரியாது. ஆனாலும் என்னை போன்ற சிலருக்கு இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள ஆசை. நிச்சயமாக என்னை போன்ற சிலர் எப்போதும் அதற்காக உங்களுக்கு ஆதரவு கொடுப்போம்.

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 Před rokem +3

    I want my son to know tamil இலக்கிய கதைகள் and enjoy, as he likes stories. But he knows to read tamil little. He is now 21 yrs old. After listening to your stories he is very wondered and has very respect towards our tamil literature. And we talk much in this. Really it is very nice to see my son enjoying our golden epics. Thank you.

  • @ramujeevarathinam438
    @ramujeevarathinam438 Před 2 lety +2

    இந்த கதை எனக்கு மிகவும் பிடித்த மானது 55ஆண்டுகளுக்கு முன் நான் படித்து என் மகளுக்கு மணிமேகலை என்னும் பெயர் வைத்துள்ளேன் மீண்டும் அந்தக்கதை கேட்கும்படி செய்த
    உங்களுக்கு மிகவும் நன்றி சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 2 lety

      அருமை ஐயா 😀😀 மிக்க நன்றி 🌷🌷

  • @MyMusicLifeKavimozhi3112
    @MyMusicLifeKavimozhi3112 Před 4 lety +167

    ஒரு பெருங்காப்பியத்தை பதினைந்து நிமிடங்களில் சொல்லமுடியும் என்றால் அதற்கு தனித்திறமை வேண்டும் அது உங்களிடம் பஞ்சமில்லை. ஆதிரை பிச்சையிட்ட கதையை தொட்டிருக்கலாம் இன்னம் கொஞ்சம் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும். எல்லாமே அருமை.
    நன்றி..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +10

      நன்றி சகோ !! சுறுக்குவதில் சிரமம் இருந்தது சகோ !! ஆதிரை பிச்சையிட்ட கதை ஒரே ஒரு வரி நாட்டும் சொல்லியிருக்கிறேன் !! உண்மையில் நான் சிரமப்பட்ட முதல் காப்பியம் இதுதான் 😂🌷😅

    • @radhikaselvam5296
      @radhikaselvam5296 Před 4 lety +2

      Even I also came to hear for aadirai portion.. my daughter name is aadira. Recently one of my friend told this . From now i was searching for this.. thankyou

    • @jananemeena8084
      @jananemeena8084 Před 4 lety +2

      Good job sabari sis

    • @kirubalinykalaichelvam406
      @kirubalinykalaichelvam406 Před 4 lety

      @@APPLEBOXSABARI சுருக்குவதில்,

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 4 lety +102

    வணக்கம் 🙏 மா! உங்கள் இனிமையான குரலில்!
    மிக ஆர்வமாகவும் மிக அழகாக சொன்னது சிறப்பு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இறைஆசீர் சகோதரி!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +2

      மிக்க நன்றி சகோ 🙏🏻😄 Thanks for listening and welcome to the channel 🙏🏻😃

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Před rokem +2

    Nicely narrated. I just had read the story of Kovalan Kannagi and Manimegalai in school. The story got revived in the mind. Thank you

  • @udayadayanandan9705
    @udayadayanandan9705 Před 4 lety +25

    The way you narrate the story is really awesome...you are doing a good service to our language... by taking all this information to our younger generation in the way they like...hats off

  • @muthuponraj2958
    @muthuponraj2958 Před 4 lety +11

    பள்ளி பருவத்தில் படித்தது.நான் தெரிந்து வரலாற்று கதையை உங்கள் மூலம் மீண்டும் நினைவுக்கு வருகிறது.நன்றி சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 🤩,, மீண்டும் வருக 🙏🏻😃

    • @m.s.mgames4069
      @m.s.mgames4069 Před 4 lety +1

      Sun

  • @raveenar8378
    @raveenar8378 Před 4 lety +15

    Wow.. Superb talent akka... Marvellous.... முதல் முறையாக நான் தமிழை அனுபவித்தேன் 👏👏👏

  • @punithag9568
    @punithag9568 Před 4 lety +4

    Wonderful sooo...wonderful ..i am a Christian religious. This story of manimegalai's charity touched my heart.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      Tamil Stories are apart from Religion Sister

    • @janithjanith8954
      @janithjanith8954 Před 2 lety

      @@APPLEBOXSABARI manimekale is tamil buddhist book ?? 🤔 im know kannagi became buddhist in kerala

  • @tamillingam4427
    @tamillingam4427 Před 2 lety +4

    நான் ஒரு தமிழ் இலக்கியம் படித்த மாணவர் எனக்கு தெரிந்தது மணிமேகலை என்னும் கதையை கொண்டு தான் ஆபுத்திரன் கதை தோன்றியது

  • @sudhavinoth9111
    @sudhavinoth9111 Před 4 lety +22

    We must have learnt these stories when we were kids.. But don't remember anything.. I was longing to know about these epics, but don't know how to find n read all these stories..
    Just crossed ur page a day n delighted to see that there is all the stories i wanted to know.. Very happy ..
    U r doing an amazing job..
    Love u.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      Thanks a lot Sis .. happy that you liked it.. Welcome to the channel and thanks for listening 😀😃

  • @TrendyTamili
    @TrendyTamili Před 4 lety +34

    Sis நிறைய புதிய செய்திகள் தெரிந்துகொண்டேன் 👍narration 👌😃

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      மிக்க நன்றி சகோ !! மகிழ்ச்சி !!

  • @sujisuni3314
    @sujisuni3314 Před 3 lety +8

    As a malayaliee.... During this lockdown i heard this story.. Superb.....
    Interesting.... 👌

  • @sathiyaneeethanapal848
    @sathiyaneeethanapal848 Před 4 lety +5

    நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பாக கதை சொல்லும் விதத்தை கேட்கிறேன் அருமை

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před 4 lety +140

    அந்த அட்சயபாத்திரம் இப்போது
    இருந்தால் உலகம் பஞ்சம், பசி
    இல்லாமல் நல்ல படியாக இருந்திருக்கும்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +47

      எனக்கு அப்படி தோன்றவில்லை பிரபா !! உழைக்க மாட்டார்கள் !! அல்லது வைத்துக்கொண்டு வியாபாரம் செய்வர்கள் 😂😂😅😅 கலிகாலம் !!

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 Před 4 lety +7

      @@APPLEBOXSABARI ஆமாம். இதுவும் நடக்கலாம் ☺☺

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +6

      Prabhavathi Shankar மனிதம் குறைந்துபோனது பிரபா 😤😤😤 உயிர்ப்பிக்க வேண்டும் 💪🍃

    • @tharaprakash
      @tharaprakash Před 4 lety +5

      ஆபுத்திரன் போல்.... இருப்பதை பிறர்க்கும் கொடுத்து உதவும் மனப்பான்மை கொண்டவர் யாராயினும் ,அட்சய பாத்திரம் அருள் பெற்றேரே!!

    • @manimegalaisakthivel4299
      @manimegalaisakthivel4299 Před 4 lety +3

      யாரும் உழைக்கவே மாட்டார்கள்... சோம்பேறியாக தான் இருப்பார்கள்.... ஆனால் உங்கள் எண்ணத்திற்கு பாராட்டுக்கள்

  • @meeraravindran1748
    @meeraravindran1748 Před 4 lety +4

    வெகு நாட்களாக படிக்க விரும்பிய ஒரு காப்பிய கதையை கேட்க வைத்ததற்கு மிக்க நன்றி!! எனக்கு மிகவும் பிடித்த தமிழ் இலக்கிய கதைகள் கேட்கும் பொழுதே அந்த காலகட்டத்துக்கே போக வைக்கும் அளவுக்கு கதை சொல்லிய விதம் மிகவும் அருமைசகோதரி!! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 😃🙏🏻 எனக்கு மிக்க மகிழ்ச்சி 😀👍

  • @rajam2031
    @rajam2031 Před 2 měsíci +1

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி பாராட்டுகள் நல்லது வணக்கம்

  • @vjeysuji7250
    @vjeysuji7250 Před 2 lety +6

    மொழிகளின் தாய் மொழியான பழைமை வாய்ந்த தமிழ் மொழியில் புதுமையான கதைகள் அமையப்பெற்றுள்ளதும் புதுமையே.....

  • @traveltamila7687
    @traveltamila7687 Před 4 lety +6

    உங்கள் கதை சொல்லும் ஆற்றல் மிக சிறப்பு சிஸ்டர்
    போன எபிசோட் பசி கதை நல்ல விறுவிறுப்பாக இருந்தது புத்தகம் உக்காந்து படிக்க சலிப்பு உடையவர்கள் மிக சிறப்பா எளிமையா புரிந்து கொள்ள இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும் சபரி சிஸ்டர் வழக்கம் போல மிக அருமையான உரை நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      மிக்க நன்றி சகோ :) இந்த வார்த்தைகளில் உண்மை உள்ளது :) அதற்காகவே, மிக மிக நன்றி :)

  • @MaheshKumar-us5xd
    @MaheshKumar-us5xd Před 4 lety +3

    சிறப்பான பதிவு நன்றி சகோதரி எனக்கு சங்க இலக்கியம் வரலாறு மீது மிகுந்த ஈடுபாடு உண்டு பல காலம் பணிச்சுமை காரணமாக படிக்க நேரம் இல்லாமல் இருந்தேன் தங்களின் பதிவு மீண்டும் ஊக்கப்படுத்தி உள்ளது பள்ளிக்கூட காலங்களை ஞாபக படுத்தியிருக்கிறது மிக்க மகிழ்ச்சி

  • @guhanraj2882
    @guhanraj2882 Před 3 lety +6

    Mam you did a great job mam .u get back to old years from ur talk

  • @abinayathiyagarajan4191
    @abinayathiyagarajan4191 Před 3 lety +19

    The way u presenting this story is really Awesome❤❤......Clarity at its Peak😍

  • @shivombusinesstips6568
    @shivombusinesstips6568 Před 4 lety +4

    உங்கள் குரலில் இந்த கதைய கேட்க இனிமையாக உள்ளது மனதில் உடனே பதிந்து விடுகிறது தொடர்ந்து நீங்கள் பல கதைகள் சொல்ல என் வாழ்த்துகள் சபரி

  • @anbushananbushan35
    @anbushananbushan35 Před 4 lety +7

    உண்மையான பதிவு சகோதரி புகார் நகரம் இப்போது கடலுக்கு அடியில் உள்ளது நான் பூம்புகார் தான் இப்போ திருமண ஆகி கணவர் வீட்டிலேயே இருக்கிறேன் பழனியில்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      மிக்க நன்றி சகோ 🙏🏻😀

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Před 3 lety +2

    உங்கள் வாயிலாக மணிமேகலையின் கதையையும் அவர் துறவி ஆனதைக் குறித்தும் அறிந்துக் கொண்டேன்...
    மகிழ்ச்சி! நன்றி சகோதரி!
    உங்கள் இப்பயணம் தொடரட்டும்... 😌😌😌

  • @swathisri4912
    @swathisri4912 Před 3 lety +3

    the best story teller is our sabari akka

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před 4 lety +20

    மணிமேகலை காப்பியத்தை 15 mnts அருமையாக, முக்கியமானதை தேர்ந்தெடுத்து சொல்லிட்டிங்க. பாராட்டுக்கள் சபரி. மணிமேகலை யில் காதலும், அட்சயபாத்திரம், மணிமேகலையின் மன உறுதி
    அதிகமாக இருக்கும். நீங்கள் அணைத்தையும் சுருக்கமாக,
    சூப்பராக சொன்னீர்கள். உங்களின் வாய்ஸ் செம.
    கலக்குங்க போங்க 👏👏👏👏👏👍👍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +2

      உண்மையில் நான் சிரமப்பட்ட முதல் காப்பியம் இதுதான் பிரபா 😂😅
      திணறிப் போனேன் !! இதுவும் 4,5 பகுதிகள் சொல்லலாம். எப்படியோ சுருக்கியாச்சு 😂😂எனக்கு மிகவும் ஆச்சரியம் “ஒரு பெண்ணை பின்தொடரக் கூடாது. அது தண்டனைக்கு உரியது” என்ற வாக்கியம்.

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 Před 4 lety +2

      @@APPLEBOXSABARI அந்த காலத்தில் பெண்களுக்கு நிறைய சலுகைகள், சுதந்திரம்
      இருந்தன.அதற்கு நம் இதிகாசம், புராணங்களில்
      நிறைய தகவல்கள் உள்ளது.
      இந்த காலத்தில் தான் ???

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +2

      Prabhavathi Shankar நல்ல கேள்வி 👏🏻 பதிலில்லை 😤

    • @sathiyamariyappan1329
      @sathiyamariyappan1329 Před 4 lety +1

      Prabhavathi Shankar அழகா செல்லுரிங்க செமமமஅருமை

  • @livelife44
    @livelife44 Před 4 lety +3

    I studied this story in school which is about 45 years back. Romba azhagaa elimaiyaa sollukku irukeenga. Short and sweet. Keep up the good work. Thank you.

  • @s.manivannan703
    @s.manivannan703 Před 3 lety +7

    இப்படி போன்ற ஒரு நல்ல ஆசிரியர் எனக்கு படிக்கும் கிடைத்து இருந்தால் நான் இன்னேரம் அரசு பணியில் இருந்திருப்பேன்.
    அருமை அருமை 🙏

  • @geethaalfred1385
    @geethaalfred1385 Před 4 lety +8

    மிக அருமையான குரல் வளம்
    வாழ்க வளமுடன்

  • @kanthimathi9332
    @kanthimathi9332 Před 4 lety +32

    அருமையான கதை நீண்டகாலமாக படிக்க நினைத்த கதை. நன்றிங்க

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 🤩,, மீண்டும் வருக 🙏🏻😃

  • @subhaskitchen4387
    @subhaskitchen4387 Před 4 lety +4

    அன்பு மகளுக்கு, இந்த காப்பிய கதையை மிகவும் அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் கூறினாய். அது கேட்க மிகவும் இனிமையாக இருந்தது... 😊😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி அம்மா 🙏🏻😃

  • @mahalingammaha7207
    @mahalingammaha7207 Před 3 lety +1

    Thank you very much for giving the full details of manimegaly story.

  • @jayaramann854
    @jayaramann854 Před 2 lety +1

    Very interesting. I like the way story narration and let Sri vidhya stays with you ever. Your service to our ancient and immortal Tamiz is ever remembered. Mesmerizing sweet voice is also a blessing.

  • @bhavaniravi676
    @bhavaniravi676 Před 4 lety +73

    Story telling is a art...and u are a expert 👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +5

      மிக்க நன்றி சகோ 😃🌷 Expert illa, I’m still learning 😃

  • @NammaMKG
    @NammaMKG Před 4 lety +50

    Semaa interesting.. ilakiyathula ippadi oru fantasy genre la story ah. . wooooow adi dhool

  • @saravananmohan9792
    @saravananmohan9792 Před rokem +5

    Tomorrow exam tnX for your story' mam❤️

  • @UTAGRamakrishnan
    @UTAGRamakrishnan Před 10 měsíci +4

    மணிமேகலை 30 வது காதை ஒரு வீடியோ போங்க😊

  • @yuvikomathi5807
    @yuvikomathi5807 Před 4 lety +175

    தமிழ் மொழிக்கு நிகர் எதுவும் இல்லை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +7

      ஆம் சகோ 😀

    • @sivaraj1688
      @sivaraj1688 Před 3 lety +3

      a@

    • @sivaraj1688
      @sivaraj1688 Před 3 lety +2

      @@APPLEBOXSABARI a@ss@@aaaaa
      aAa
      aa
      A
      A
      A

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp Před 3 lety +1

      தமிழ் வாழ்க!!!

    • @kattan15
      @kattan15 Před 2 lety +1

      அதே போல் புத்த மதத்துக்கு எதுவும் நிகரிலை

  • @vvikram1533
    @vvikram1533 Před 4 lety +9

    இந்த கதை உண்மையிலே நடந்துச்சோ இல்லையோ ஆனால் உங்க கதையை கண்ணை மூடி கேட்டால் அப்டியே கண் முன்னால் ஓடுது அருமை சிஸ்டர்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      நன்றி சகோ 😃🙏🏻 Thanks for listening and Welcome to the channel 👍🙏🏻😃

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety +2

    மிகவும் நன்றி 🙏

  • @traditionalcooking8482
    @traditionalcooking8482 Před 4 lety +4

    Loved the way you told this story.thnk you ...another sangam period story ..plss

  • @rajesshmech
    @rajesshmech Před 4 lety +8

    மிகவும் எளிமையான முறையில் மிகவும் சிறப்பு .வாழ்க .

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 🤩,, மீண்டும் வருக 🙏🏻😃

  • @manimegala26
    @manimegala26 Před 4 lety +17

    My name is manimegala.
    Happy to here this story

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      Oh Vow 🤩 Thats nice to hear 🙏🏻👍 Welcome to the channel and thanks for listening 😃

    • @arulkumar-hp2rx
      @arulkumar-hp2rx Před 4 lety +1

      @@APPLEBOXSABARI too
      ,et

    • @kvmvijiishanth2760
      @kvmvijiishanth2760 Před 4 lety +1

      Ennoda name mani megalai aana rompa kasta pature

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      Kvmviji Ishanth i pray to god that everything gets alright soon 🙏🏻😃

  • @12cproduction26
    @12cproduction26 Před 2 lety +2

    tomorrow Ennaku மணிமேகலை Exam 😊 thanks 😊

  • @senthilmurugan3086
    @senthilmurugan3086 Před 3 lety +2

    💐👩‍👦👍ஒரு நிலையில் நான் என்னை மறந்து விட்டேன் அக்கா கதை சுருக்கமாகவும் அருமையாக இருந்தது இன்னும் அதிக கதைகள் சொல்ல வார்த்தைகள்.👩‍👦🥰

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 4 lety +3

    அருமையான தமிழ் உச்சரிப்பு, குரல், மகளே, வாழ்க உன் தமிழ் தொண்டு

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி Amma 🥰 Happy !!

  • @m.g.kalaiselvam6084
    @m.g.kalaiselvam6084 Před 4 lety +4

    உங்களது தமிழ் இலக்கிய கதைகள் தொடரட்டும் வாழ்த்துகள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 🌷😀🙏🏻

  • @mohanvinothini8641
    @mohanvinothini8641 Před 4 lety +5

    Migavum nandri🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 3 lety +1

    அற்புதமான எடிட்டிங். சிறந்த காவியம். சிறப்பாக எடுத்து சொன்ன சகோதரியே நன்றி

  • @mirunalinis.j.629
    @mirunalinis.j.629 Před 4 lety +15

    Woww your the best story teller. Your doing a great job mam. My kids also love it .. please do more stories 🙏🏻

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 🙏🏻🥰

  • @Sindhulipi86
    @Sindhulipi86 Před 4 lety +46

    Recently addicted your stories

  • @candyminion6104
    @candyminion6104 Před 3 lety

    I had searched for poniyan selvan but at that time I got ur manimegalai in notification I just started but at last I was just blown with your narration and voice....

  • @neelaamirthanathar1120

    மிகவும் அருமை நீங்கள் கதை கூறும் விதம் இதைவிட போடப்படும் ஓவியங்கள் நிழல் படங்கள் ஆரவத்தை தேண்டுகிறது நன்றிகள தொடரட்டும் உங்கள் பணி❤️👏🏻👏🏻👏🏻

  • @ramyaranjith4293
    @ramyaranjith4293 Před 4 lety +4

    Really great job mam.. Ur way of narrating manimegalai was awesome. Because of i came to know about our tamil historical story. Thanks a lot.👌👏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      I’m so happy to hear this 😍 Thanks for listening and welcome to the channel 👍🙏🏻😀

  • @BhuviPabhu
    @BhuviPabhu Před 4 lety +4

    நீங்கள் கதை சொல்லும் விதம் அழகாக உள்ளது. மிக்க நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 🙏🏻😀 Thanks for listening and Welcome to the channel 🤝😀🙏🏻

  • @kulandaivelugeethanjali4396

    Very beautifully narration..looking forward for more 😍

  • @sarass3013
    @sarass3013 Před 4 lety

    உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது.... மிக தெளிவாக மற்றவர்களுக்கு புரியும் வகையில் சொல்லியதற்கு நன்றி.....

  • @thiruvani6882
    @thiruvani6882 Před 4 lety +14

    Very interesting story
    It's very much useful for me.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      மிக்க நன்றி சகோ 🙏🏻😀 Thanks for your time and welcome to the channel 🙏🏻🤩

  • @sekark6571
    @sekark6571 Před rokem +3

    Nicely told the story in simple terms. Kudos

  • @asiyabanu6188
    @asiyabanu6188 Před 4 lety +2

    Amazing storythankyljuveryymuch

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 Před 3 lety +1

    இது போன்ற கதைகள் படிப்பதை விட கேட்கவே பிடிக்கிறது.மிகவும் எளிய நடையில் கூறி வருகிறீர்கள்.நன்றி

  • @anitha.k9487
    @anitha.k9487 Před 4 lety +3

    Very nice story. .first time I'm hearing this story...you know one thing what ? My grandma name is also Manimegalai. ..I'm so proud of her....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      Oh super 😄 That’s really a nice name 😃 Thanks for listening da

  • @kavyadarshanimadhu7533
    @kavyadarshanimadhu7533 Před 4 lety +12

    Thank you so much for this video I like it very much Ur voice is very beautiful This story is very helpful for my studies Tnxxxx

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +1

      மிக்க நன்றி சகோ 🙏🏻😀 Thanks for your time and welcome to the channel 🙏🏻🤩
      All the best for your studies and make use of every bit of time , useful 🙏🏻

  • @arunthathirai5987
    @arunthathirai5987 Před 3 lety +7

    Hiiii mam .... I'm a college student....ur story is so relaxing and refreshing me alot ... keep rocking mam😁

  • @Bala-dz7ps
    @Bala-dz7ps Před 2 lety +1

    Iam heartly saying that lots of thank you Mam..🤝

  • @kowsikansiva1300
    @kowsikansiva1300 Před 4 lety +3

    I saw your kundalakesi, seevaka sinthamani, valayapathi and manimekalai. So amazing explanation. Thank you.

  • @selvakumari9368
    @selvakumari9368 Před 4 lety +3

    ஒரு நாவல் படித்தது போன்ற உணர்வுகள்... hats off...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      நன்றி சகோ 🙏🏻 welcome to the channel and thanks for your time 👍😀

  • @vimalanand2118
    @vimalanand2118 Před 2 lety +1

    Great Narration Mam... Ur truly awesome.. Unga kids romba kuduthu vechavanga... Raise them like you..

  • @esthernithiya5835
    @esthernithiya5835 Před 3 lety +15

    Hi Sister... This is the first story suggested by CZcams for me.. Inspired by this story I subscribed yr channel and shared with my friends n families 😊👍

  • @chanmeenachandramouli1623

    Beautiful Amma. I've become your latest fan. Watching all your depiction of Our Great Kaaviyangall. Nandri. MeenaC

  • @chermapandian5978
    @chermapandian5978 Před 4 lety +40

    சகோதரி இன்னும் விரிவாக 5 பகுதியாக இருந்தால் இன்னும் அருமையான காணொளியாக இருக்கும் என்பது எனது கருத்து

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety +5

      கிளைக்கதைகள் video பண்றேன் சகோ 🙏🏻😀👍

    • @pavithra-7429
      @pavithra-7429 Před 4 lety +3

      நானும் இதை வரவேற்பேன் சகோதரி நிச்சயமாக. அனைத்தையும் சேர்த்து சீவகசிந்தாமணி போல் ஐஞ்சிறு பாகங்களாக செய்யவும்.

  • @sjawas
    @sjawas Před 3 lety +1

    Nice mam good effort to know about tamil literature in a simple way

  • @sripatharamansubramanian7035

    Excellent Narration Madam. In the present day environment, Tamizh culture has lost it's glory due to lack of support from people and many of the students who opt for other languages as second language have lost touch with Thirukkural and many other Tamizh literature books. The story told by you in this video is very much interesting and narrated in a grand sequence. Good work. Long live Tamizh and your great service!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 3 lety +2

      Thanks much Sago.. But this is not a service.. I am just like a presentation layer.. And the credits belong to all those who worked and work for Tamil until now..

  • @bsbsanand
    @bsbsanand Před 4 lety +5

    அருமை மா.. இலக்கிய கதைகள் really good 👍😍 we are missing such stories.. great job👍

  • @jayanthi101
    @jayanthi101 Před 4 lety +16

    Beautiful narration.we don’t need breaks in any story because you say it so well

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      மிக்க நன்றி சகோ 😃🌷🍃

  • @pandiselviprabhu6938
    @pandiselviprabhu6938 Před 2 lety

    மிகவும் அருமை தோழி. ஐம்பெரும் காப்பியங்களையும் கேட்டு விட்டேன். தெரிந்து கொண்டேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. தங்களின் கதை சொல்லும் திறனும் உச்சரிப்பும் சிறப்பு.... மென்மேலும் தங்களின் சேவை தொடர வாழ்த்துககள் 💐💐💐💐

  • @chandrabaskar50
    @chandrabaskar50 Před 3 lety +1

    Aunty u r really awesome in narrating the stories
    I really inspire u

  • @DaywithNamratha3911
    @DaywithNamratha3911 Před 3 lety +6

    Thank you aunty this is useful stories for everyone

  • @learning_HR
    @learning_HR Před 3 lety +3

    Again... Fantastic.
    My sister used to tell this story...
    Now .. Truly a melting moment.... Interesting story... Thanking you sabari sis for your super work...
    Also.. Thanks to CZcams... For connecting all of us and We can listen to this any number of time...
    Great

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 Před 3 lety +2

    அருமை...ஆழம்..இனிமை....

  • @sudhavlog9466
    @sudhavlog9466 Před 4 lety +7

    Excellent it storytelling nd voice

  • @yuvarani8458
    @yuvarani8458 Před 4 lety +17

    Romba nallah story initially I thought It will be boring but while listening this story in simple way I forgot myself fall into the flow Thanks a lot sister

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      நன்றி சகோ 🙏🏻 welcome to the channel and thanks for your time 👍😀
      Thanks for these words 🙏🏻🙏🏻

    • @manimegalaisellappan1391
      @manimegalaisellappan1391 Před 4 lety +1

      Sirrappu மிக sirrappu

  • @zshaheerazakriya7978
    @zshaheerazakriya7978 Před 4 lety +5

    Thanks a lot sister. It's very useful for my daughter's studies.

  • @chinnathambirrrajendran9606

    அருமை தமிழ்..நல்ல குரல் வளம்..வாழ்க தாங்கள்....நன்றிகள் சகோதரி....

  • @sutham9116
    @sutham9116 Před 4 lety +1

    Arumaiyaga irukirathu❤️❤️❤️👍👍👍

  • @Trendystorelk
    @Trendystorelk Před 3 lety +3

    அருமை அக்கா இன்னும் நிறைய இலக்கிய கதை சொல்லுக😘😘😘😍😍😍

  • @girijasekaran5339
    @girijasekaran5339 Před 4 lety +4

    நீங்கள் சொல்வது அழகாக இருந்தது இனிய குரலில்
    இருந்த து.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 4 lety

      நன்றி சகோ 🙏🏻 Thanks for listening and welcome to the channel 🙏🏻

  • @KannanKannan-de8qm
    @KannanKannan-de8qm Před 2 lety +1

    கேட்க இனிமயாய் இருக்கு