நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் | Silapathigaram

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2020
  • In this Video, Mr.G.Gnanasambandan clearly explains about Silapathigaram.
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Follow Dr.G Gnanasambandan
    CZcams - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    CZcams - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Komentáře • 224

  • @sundhars3274
    @sundhars3274 Před rokem +3

    ஐயா வணக்கம் நான் செல்வம் ஓவிய ஆசிரியர் .உங்கள் தமிழ் பேச்சுக்கு அடிமை.மகாத்மா பள்ளியில் பணியாற்றுகிறேன்.உங்களை சந்திக்க வேண்டும்

  • @packirisamypackirisamy259

    🎉 அய்யா வணக்கம் நீங்கள் பேசுவதை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க நன்றி 🎉🎉🎉🎉

  • @ezhilanban7462
    @ezhilanban7462 Před 4 lety +5

    மிகவும் சிறப்பான காணொளி கண்ணகி கோட்ட உரிமைகளுக்காக 65ஆண்டுகள் போராடிய தமிழாசிரியர் தொல்லியல் ஆய்வாளர் திரு.கணபதிராசன் தமிழாதன் அவர்கள் எழுதிய "வரலாற்று நோக்கில் மங்கல தேவி கண்ணகி கோட்டம்" நியூ செஞ்சுரி புக்ஹஸ் வெளியீடு இந்நூலில் தேனி மாவட்ட கண்ணகி கோட்டம் பற்றிய பற்பல அரிய தகவல்களை தெளிவாக கூறியுள்ளார் அந்த நூல் கண்ணகி ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நன்றி

  • @natrayannachimuthu1236
    @natrayannachimuthu1236 Před 4 lety +22

    ஐயா வணக்கம்
    நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன் பெங்களூருவில் வசிக்கிறேன் உங்களுடைய சொற்பொழிவு மற்றும் கோடை பண்பலை வானொலி கேட்கும்போது எங்கள் ஊரில் இருப்பது போன்று ஒரு உணர்வு
    நன்றி
    🙏🙏🙏

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Před rokem +3

    ஐயா ஞானசம்மந்தன் அவரகளது உரையை கேட்டு மெய்மறந்து போனேன்.சிலப்பதிகாரத்தில் இத்தனை விஷயங்களா என ஆச்சர்யம் அடைந்தேன் .ஐயா வைகோ அவர்கள் ரசித்தது கூடுதல் காட்சி.சிலப்பதிகாரத்தில் இன்னும் ஆராய்ச்சி செய்ய கடலளவு விஷயங்கள் இருப்பதையும் உணர்த்தினார்.வாழ்க அவர் பெற்ற கல்வி

  • @george_kannan2520
    @george_kannan2520 Před 4 lety +29

    ஐயாசிலப்பதிகாரத்தை முழுவதும் படித்த ஒரு அனுபவம்
    உளமார்ந்த நன்றிகள் உங்களுக்கு

  • @solaipandi2789
    @solaipandi2789 Před 2 lety +12

    நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் உண்மையிலே நெஞ்சை அள்ளிச் சென்றது ஐயா நன்றி

  • @user-pk4qc9mm2m
    @user-pk4qc9mm2m Před 2 lety +2

    நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் அற்புதமான பேச்சு ஜயா🙏🙏🙏

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Před 5 měsíci

    Congratulations world famous professor G.Gnanasambandan sir
    🎉 welcome my friend 🎉
    Excellent program 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @BG_23281
    @BG_23281 Před 4 lety +3

    கேட்டதும் பரவசம். உண்மை - தெளிந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். எப்பேற்பட்ட கருத்துக்கள் . நான் கண்டிப்பாக நிறைய சிலப்பதிகார புத்தகங்கள் வாங்கி படிப்பேன். உண்மையாகவே நெஞ்சை அல்லும் சிலப்பதிகாரம். அய்யாவின் பேச்சு அற்புதம். அனைத்தும் மனதில் நிற்கிறது. மிக்க நன்றி

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Před 5 měsíci

    Congratulations world famous you tube channel 🎉
    Welcome you tube friends 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @swastikacookers7657
    @swastikacookers7657 Před rokem +4

    ஐயா உங்கள் தந்தையை நூலகம் என்றீர்கள். நீங்கள் தமிழினத்திற்கே கிடைத்த தமிழ் மொழியின் புதையல் ஐயா !!! நன்றி.

  • @subramanian4321
    @subramanian4321 Před 3 lety +20

    சிலப்பதிகாரத்தமிழ் நெஞ்சையள்ளும்!
    கண்ணகிவாழ்க்கையும்,முடிவும்
    நெஞ்சம் கனத்து கண்கள் நீர் சொரியும்!!

  • @vimalam9533
    @vimalam9533 Před 3 lety +4

    வகுப்பில் நீங்கள் நடத்திய சிலப்பதிகாரம் இன்றும் நீங்கா நினைவில்.....‌

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 3 lety +10

    மிக மிக அருமையாக இருந்தது😍👌👏 திகைக்க வைத்தது🙏 மனம் நெகிழ்ந்தது🙏 மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @sbaskaran7638
    @sbaskaran7638 Před 11 měsíci

    இனிமை. சிகாகோவில் அமர்ந்து இந்த உரையினை கேட்கும் போடு பல வருடங்கள் பின் நோக்கி சென்றுவிட்டேன்.

  • @kaverij6128
    @kaverij6128 Před 9 měsíci

    Feeling proud to be your contemprary

  • @ganantharaja
    @ganantharaja Před 4 lety +15

    கேட்டல் படித்தலை விஞ்சுவது இவரால் தான்😍 நன்றிகள் பல அய்யா 🙏

  • @devikadevika1664
    @devikadevika1664 Před 2 lety +3

    தங்கள் தமிழ் பேச்சை கேட்டு என் உலகத்தையும் மறந்தேன் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @RamprasathNarayanan
    @RamprasathNarayanan Před 3 lety +4

    அருமை அருமை 👌👌👌😊

  • @sankarlalkottaiveedu913
    @sankarlalkottaiveedu913 Před 4 lety +57

    நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற மணி ஆரம் படைத்த தமிழ் என்பதை சுவையுடன் அள்ளித்தந்த அன்பருக்கு ஈழத்தில் 11 கண்ணகி கோயில் உள்ளன என்பதை உரைத்த உங்களுக்கு நன்றி.

  • @keerthiarun2703
    @keerthiarun2703 Před 4 lety +9

    Awesome awesome sir.... We r blessed to have had a chance to hear all this from you.. thanks thanks.

  • @nijanthankrish2783
    @nijanthankrish2783 Před 3 lety +2

    நெஞ்சை அள்ளியது சிலப்பதிகாரம்...!
    மிக்க நன்றி ஐயா...!

  • @skarmca
    @skarmca Před 2 lety +1

    Aiya... comparison with PK.. was awesome !!! sema !!!

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 Před 3 lety +12

    கு ஞானசம்பந்தம் அவர்கள் சிறப்பாக நகைச்சுவை கலந்து சிலப்பதிகாரத்தை எடுத்துக் கூறியது பரிசு தரக்கூடியது.

  • @IdhayamVijay
    @IdhayamVijay Před 2 lety

    மிக மிகச் சுவைத்தேன் விழியோரம் சில துளிகளொடு..
    மகிழ்ச்சி ஐயா

  • @DrAniparamu
    @DrAniparamu Před měsícem

    ஐயா வணக்கம்.
    தங்களிடம் மாணவியாக படிக்க வாய்ப்பு கிடைக்காவிடினும் செயலி அதை நிறைவு செய்கின்றது என்பது மிகுந்த மகிழ்ச்சி ஐயா

  • @sangaiyas4904
    @sangaiyas4904 Před 4 měsíci

    Erattaikappiyam story very nice

  • @uthamaputhra
    @uthamaputhra Před 4 lety +3

    அவலச்சுவை மிகுந்த சிலப்பதிகாரக் காவியத்தை நகைச்சுவை ததும்பவும் சொல்ல முடியும் என்று காட்டிய தங்களின் திறமைக்கு நமது வியப்புடன் கலந்த பாராட்டுக்கள்! இனிமை.

  • @jankjane5029
    @jankjane5029 Před 4 lety +15

    Long live sir. You are a walking encyclopedia.

  • @j.ashokan.jayaseelan5863

    Spectacular - Fabulous - Amazing.....explained in a similar way that everyone understood....Lovely to hear your Speech & Voice of wisdom made the difference compared to other people ! Thank you so much Sir ! Vazgha - Valargha

  • @parthipanp6988
    @parthipanp6988 Před 3 lety +6

    ஐயா, நீங்கள் நகைச்சுவை கலந்த கருத்து சொல்வது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shibu0208
    @shibu0208 Před 3 lety +4

    Sir, really superb... Love to hear your speech.

  • @yamunadevivalavan6693
    @yamunadevivalavan6693 Před 3 lety

    காப்பியத்துக்குள் வாழ்ந்தது போன்ற உணர்வு. நன்றி ஐயா.🙏

  • @dr.arunachalamramasami777

    அருமையான உரை. நகைச்சுவை கலந்து சொல்லும் முறை மெச்சத்தக்கது

  • @lakshminarasimhandevarajul4764

    சிரிக்க, சிந்திக்க
    செந்நாவூறும்
    தீந்தமிழ்
    சுவைக்க!
    எந்நாளும்
    நீவிர்
    நலமே வாழ!
    வாழியவே!
    தமிழ்த் தொண்டாற்றவே!

  • @jayaprakashmuthugopal1895

    Ayya, this is Jay from Twin Cities Tamil Padasalai, MN. We are encouraging the parents & our students to watch your video channel.

  • @nandhakumar6468
    @nandhakumar6468 Před 4 lety +2

    நன்றி ஐயா இப்படி ஒரு விளக்கம் நான் கேட்டதில்லை. 🙏🙏🙏🙏🙏

  • @Justin2cu
    @Justin2cu Před 4 lety +5

    அந்த லைட் இடைஞ்சல்லயும் இவரு இவு்வளவு அழகா பேசுறாரே....

  • @Harish-1711
    @Harish-1711 Před rokem +3

    ஐயா நான் ஒரு கல்லூரியில் பயிலும் மாணவன் தங்கள் கதையால் என் தமிழ் ஐய்யாவிடம் பாடத்தை விட அதிகமாக தங்கள் கூறும் கதையில் உள்ள வார்த்தைகள் குறித்து சந்தேகிப்பேன்.💯

  • @murugathasthambiaiyah7522

    உளமார்ந்த நன்றிகள் உங்களுக்கு

  • @malaramesh8766
    @malaramesh8766 Před 3 lety +6

    What a memory to incorporate associated informations throughout his speech. Tremendous dialogue delivery. But never he laughed or even smiled for jokes he rendered in his speech. So much control within him . God's gift.

    • @venugopalreddy7337
      @venugopalreddy7337 Před 3 lety

      Super

    • @cgg201a6
      @cgg201a6 Před rokem +1

      He is a Soulful Naraator.We hear but he is seeing the Scene thro his Soul 👁. 👋

  • @kbarun007
    @kbarun007 Před rokem

    அருமை ஐயா.

  • @rajandinesh9244
    @rajandinesh9244 Před 4 lety +2

    மிகவும் அருமையாக இருந்தது

  • @senthilmani6043
    @senthilmani6043 Před rokem

    Amazing speech...Proud to have tamil as my mother toung

  • @enia1953
    @enia1953 Před 3 lety +5

    This one one of the best of Dr. Gnanasambandam. Viko brought in his best to match his wits. Cheers.

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 Před rokem

    நெஞ்சை அள்ளியது சிலப்பதிகாரம்....வாழ்க தமிழ்🙏🙏🙏🙏

  • @ShriPrakash229
    @ShriPrakash229 Před 4 lety +8

    Felt like I ate a pot full of honey. Listening to u is always a blessings. I missed a teacher like u 🌹🌹

  • @user-vh8rm6dg7o
    @user-vh8rm6dg7o Před 5 měsíci

    Congratulations world famous India camera friends 🎉
    Welcome my Friends 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @mdeenadayalan371
    @mdeenadayalan371 Před 5 měsíci

    what an excellent informative speech by Dr. G Gnanasambandan. I am a great admirer of the description by Elangovadigal of How the King delivers his judgement and declares himself as the Thief and falls down with the Sengol and dies.===M Deena dayalan

  • @kumaresanp808
    @kumaresanp808 Před 2 lety

    Best speech on Silapathigaram with humour.

  • @sankarvijay8985
    @sankarvijay8985 Před rokem

    Ayya romba nandri suuuuuper semmma

  • @rcnathan77
    @rcnathan77 Před 3 lety

    Beautiful !! Sir, your speech is mesmerizing !!

  • @sangaiyas4904
    @sangaiyas4904 Před 4 měsíci

    Ayya naan mannadi mangalam vilage vikkiramattiyan and veathalam story very nice sr

  • @deepankattariguru3992
    @deepankattariguru3992 Před 4 lety +2

    அய்யா அற்புதம்.

  • @kmchidambaramkmchidambaram9764

    பேராசிரியர் அவர்களே
    அருமை.
    தமிழ் செய்த பெரும் பாவம் அது தமிழர்களுக்கு தாய்மொழியாக இருப்பதுதான்..
    என்று ஒரு பட்டிமன்றத்தில் ஒரு தமிழறிஞர் பேசக்கேட்டேன்.
    அது 100% உண்மைதான்.
    நமக்கு நம் மொழி
    நம் முன்னோர் தந்த
    கலை கலாச்சாரம் சித்தமருத்துவம் என்று எதன் அருமையும் தெரியவில்லை!!!
    ஆனால் நம்மை ஆண்ட வெள்ளையர்கள்
    நமது அறிவுசார் சொத்துக்களின்
    அருமையை நன்றாக உணர்ந்து அவற்றை
    அவர்கள் நாட்டுக்கு கொண்டு சென்று பாதுகாக்கிறார்கள்!!!
    ராஜராஜனின் ஆனைமங்கலம் செப்பேடு தற்போது நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுவது இதற்கு சிறந்த உதாரணம்.
    நீங்ள் சொல்வது போல் அது இங்கே இருந்திருந்தால் நிச்சயமாக நம்மவர்கள்
    அதை கடத்தி (திருடி) உருக்கி விற்றிருப்பார்கள்.
    அல்லது எந்த வெளிநாட்டவருக்காவது அது விற்கப்பட்டிருக்கும்.
    பல ஆயிரம்
    கோவில் சிலைகள் மற்றும் சில கோவில்கள் கூட பார்ட் பார்ட்டாக நம்மவர்களால் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கப்படுவது நாம் அன்றாடம் கேள்விப்படும் செய்தியாக இருக்கிறது.

  • @Safreena9908
    @Safreena9908 Před 4 lety

    மிக சிறப்பான பேச்சு ஐயா

  • @DrRajendraK
    @DrRajendraK Před 2 lety

    Best speech with full of joy 😘👍

  • @nedumalpugazhenthip3194
    @nedumalpugazhenthip3194 Před 3 lety +1

    மிக அற்புதமான உரை. முழு காப்பியமும் என்ற எண்ணம் தோன்றுகிறது

  • @jnfprathanyathiru4438
    @jnfprathanyathiru4438 Před 2 lety

    அய்யாவின் பேச்சு மிக அருமை

  • @radhak9397
    @radhak9397 Před rokem +1

    🥰😍Thank U so much for the speech it's adorable sir 💓

  • @thaache
    @thaache Před 3 lety +2

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: யய

  • @anandaraj3366
    @anandaraj3366 Před rokem

    உங்கள்
    குரல்
    மொழி வன்மை
    நகை திறன்
    ஒன்று சேர கேட்ட நான் மயங்கி போகின்றேன்

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Před 3 lety

    salute !! WHAT A SPEECH !!

  • @oneworld3988
    @oneworld3988 Před 4 lety +3

    Long live sir, my pray for you 🙏🙏🙏

  • @pp9611
    @pp9611 Před 4 lety +2

    Marvelous.... !!!

  • @puwasuba
    @puwasuba Před 4 lety +12

    I feel satisfied that I learnt the full epic of "Silambosai"

  • @rajut1273
    @rajut1273 Před 3 lety +10

    என் தாய் தமிழ் வாழ்க

    • @RADHRADHU
      @RADHRADHU Před 3 lety

      ஆம் ஆங்கிலவழி கல்வி வழியில் தயிழ் வளர்ப்போம்

  • @saravananbalakrishnan2689
    @saravananbalakrishnan2689 Před 4 lety +39

    ஐயா , சிலப்பதிகாரத்தில் நான் ரசித்த மற்றொரு இடம் & பாடல் வரிகள்:
    " போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
    வாரலென் பனபோல் மறித்துக்கை காட்ட "

    • @shambavichandru2337
      @shambavichandru2337 Před rokem +1

      ஐயா, ennidam சிலப்பதிகாரம் புத்தகம் உள்ளது, ஆனால் விளக்கம் இல்லை. இந்த நூலை ஞான சம்பந்தம் ஐயா போல் விளக்கமாக பாடம் நடத்தும் அறிஞர் யாராவது தெரிந்தால் கூறுங்கள். மிகவும் ஆர்வமாக உள்ளேன் , கற்றுக் கொள்ள.

  • @kbarun007
    @kbarun007 Před rokem

    நான் பா.அருண் குமார் , திண்டுக்கல்
    நான் விவேகானந்தா கல்லூரி சோழவந்தானில் 2006-09 இயற்பியல் படித்தேன்.
    ஒவ்வொரு ஆண்டுத் துவக்கத்தில் தங்களின் உரையுடன் படிப்பைத் துவங்குவது மிகவும் உற்சாகமாக அமைந்தது.
    உங்களுக்கு கைததட்ட முடியலையே என்ற வருத்தம் மட்டும் எப்போதும் உள்ளது.
    திண்டுக்கல் புத்தக திருவிழாவிற்கு இவ்வாண்டு(2023) முடிந்தால் ஒருநாள் வரவும்.
    இந்த வீடியோ பார்த்த கையோடுஉங்கள் பரிந்துரையின் படி கண்ணகி படம் பார்த்தேன்.
    அனைத்து பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது கேட்டு வருகிறேன்.
    நன்றி.

  • @AKB-rq7hv
    @AKB-rq7hv Před 21 dnem

    நன்றி ஐயா நன்றி

  • @utubvenkatesh
    @utubvenkatesh Před rokem

    இனிது இனிது ஏகாந்தம் இனிது
    அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
    அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
    அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
    கனவிலும் நனவிலும் காண்பது தானே!!! - thangalai pondra arivullarai kanbathey inithu 🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @reviewmas
    @reviewmas Před 10 měsíci

    Very good speech sir

  • @sutharsanvinothkanna9330
    @sutharsanvinothkanna9330 Před 4 lety +4

    I loved it but I feel views are very less I will share with my friends this is a must watch.

  • @sankari73
    @sankari73 Před 3 lety +1

    அருமை அய்யா

  • @hemapriyaashok282
    @hemapriyaashok282 Před rokem

    Vannakkam ayya I'm from Canada my second language was hindi but I learned tamil from.my grandma.
    The word SARANAR you mentioned here as thuthi. I recite thirupalliezhuchi written by thondar adi podi alwarfrom divya prabhadham. I remembered the word when I listened to this video. Thanks so.much I learned the meaning today🙏

  • @MasterRMK
    @MasterRMK Před 4 lety +1

    மிக்க நன்றி ஐயா.

  • @nagunagarajan5297
    @nagunagarajan5297 Před 10 měsíci

    பல வருடங்களுக்கு முன்பிருந்தே தங்களுடைய பட்டிமன்றம் பார்த்துப் பழகியவன் ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்பாக மதுரை பழங்கானநத்தம் பகுதியான பசும்பொன்நகரை சேர்ந்த நீலகண்ட சுவாமி கோவில் விழாவுக்கான நிகழ்ச்சி ஆச்சரியமாக இருக்கிறது இன்றும்கூட தங்களுடைய நகைச்சுவை பேச்சு மாறவில்லை மதுரை முத்து தங்களுடைய பேச்சை கேட்டுத்தான் சிறந்த நகைச்சுவை பேச்சாளராக வந்தார் இது நிறைய மக்களுக்குத் தெரியாத ஒன்று
    நகைச்சுவை யாளும் தமிழை வளர்க்க முடியும் என்று நிரூபித்தவர் தாங்கள் ஒருவர் தான் நம்ம ஊர் தெய்வங்களான அன்னை மீனாட்சியும் தந்தை சொக்கநாதரும் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டி அவர்களை பிரார்த்திக்கிறேன் ❤

  • @arthanarieswaran1
    @arthanarieswaran1 Před 3 lety +4

    நன்றி ஐயா, சிலப்பதிகாரம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது, உங்கள் பேச்சை கேட்டவுடன்.

    • @pattabiraman8119
      @pattabiraman8119 Před 3 lety +1

      இந்த காவியத்தை தங்கள் மூலம் கேட்டதால் தங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.

  • @sangaiyas4904
    @sangaiyas4904 Před 4 měsíci

    Sir .Nan daily.night yours speak always hanarabil thank you sr

  • @sivachandrikasivamaintham9536

    மிக சிறந்த கதை

  • @CHANDRAMOHAN-te4nd
    @CHANDRAMOHAN-te4nd Před 3 lety

    அருமை அய்யா நன்றி

  • @muthuganapathy6192
    @muthuganapathy6192 Před 4 lety +1

    ஐயாவின் அருமையான சொற்பொழிவு! மிக்க நன்றி!

  • @nithyaraju9579
    @nithyaraju9579 Před 3 lety +1

    God bless you sir

  • @infobalacbe
    @infobalacbe Před rokem

    Very nice Sir.

  • @gaydharma
    @gaydharma Před 3 lety +1

    பைந்தமிழ் மன்ற நிறுவனர் வைகோ விற்கு நன்றி

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Před 2 lety

    Extraordinary lecture sir

  • @paramasivamparamasivam3060

    Very Very Very nice and excellent 👌 👏 👍 Thanks.

  • @iyappankkunjappan2216
    @iyappankkunjappan2216 Před 3 lety +3

    நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என் நெஞ்சை கொள்ளை கொண்டது!!!!

  • @bhuvaneshganeshraman3982
    @bhuvaneshganeshraman3982 Před 4 lety +3

    Arumai

  • @vjeparis
    @vjeparis Před 4 lety

    Arumai ayya...

  • @somusundaram7084
    @somusundaram7084 Před 3 lety +1

    அருமை.

  • @issakiwriter2557
    @issakiwriter2557 Před 3 lety

    Super sir
    God bless you

  • @gunasekaran8656
    @gunasekaran8656 Před rokem

    தமிழ் அற்புதம்

  • @vinodhkumar1655
    @vinodhkumar1655 Před rokem

    இதற்குத்தான் குலகல்வியை எதிற்கின்றோம் தனி தனிப்பட்ட கல்விமுறை...எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை...?

  • @RajaSekar-qr8ok
    @RajaSekar-qr8ok Před rokem

    Awesome Sir!!!!!!!!! 😍😍🙏🙏🙏

  • @MaheshKumar-gp1pg
    @MaheshKumar-gp1pg Před 3 lety +2

    நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்.

  • @Berlin826
    @Berlin826 Před 3 lety

    Vow great Sir 🙏🏻👏

  • @cgg201a6
    @cgg201a6 Před rokem +1

    Amazing. U must write a Screen Play for KANNAGI & talk to Mani Ratnam or LYKA to produce a Film to record this Epic, for Future Generation. Sincere Request, Iyaa.!!

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 Před 3 lety +1

    நன்றி ஐயா