ஏழரை சனி குடும்ப உறுப்பினர்களை பாதிக்குமா | Adithya Guruji Answers | Kumudam

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • ஏழரை சனி குடும்ப உறுப்பினர்களை பாதிக்குமா | Adithya Guruji Answers | Kumudam
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    #AdithyaGuruji #EzharaiSani #Astrology
    #குமுதம்​​#Kumudam​​#KumudamDigital​​#KumudamOnline​​#KumudamWeb​​#KumudamTV​​#KumudamMagazine​​#Kumudam​​.com#kumudamvideos

Komentáře • 73

  • @bakiyaseenu1792
    @bakiyaseenu1792 Před 3 lety +6

    உண்மை. இறைவன் கொடுத்த அடித்தாங்கமுடியவில்லை

  • @ka-mf3vz
    @ka-mf3vz Před 2 lety

    Ayya semma

  • @seenivasans6789
    @seenivasans6789 Před 2 lety +1

    அற்புதம் குருஜி

  • @a.dhandapanithayamaran3257

    நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @thillaivillalan9946
    @thillaivillalan9946 Před 3 lety +1

    exactly correct viruchigarasi elarai sani padatha padu pattuvittom

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 3 lety +10

    Sathiyam eyes filled with tears when you said enge adicha Valikumunu saniki theriyum. Unmai, sathiyam.evalo problems easya handle pannuven when it comes for my husband and kids literally going mad.

  • @anjanshiva2201
    @anjanshiva2201 Před 3 lety +2

    Vanakkam guruji. Viruchiga rasi anusha natchatiram. Ippovaraikum neraya prachanai. Thookam pochu nimmadhi pochu. Vazhakiye kelvi kuriya pogudhu.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 3 lety +7

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 ஏழரைச்சனி வந்தபோது நானும் கணவரும் நடுப்பகுதியில் மிகவும் கஷ்டப்பட்டோம். இப்போது நினைத்தாலும் பயங்கரமாக உள்ளது.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před 3 lety +2

    Very well explained.. 🙏

  • @porkodikasirajan9910
    @porkodikasirajan9910 Před 3 lety +1

    Nanri Ayya 🙏🙏🙏🙏🙏

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 Před 3 lety +1

    உண்மை குருஜி

  • @savithrithirumal5271
    @savithrithirumal5271 Před 2 lety +1

    💯 correct...i was running yoga dasa but my fly avayoga dasa n i sufferd most

  • @marirajkarpagam2486
    @marirajkarpagam2486 Před 3 lety +1

    Sathiyam.ayya🙏🙏🙏🙏

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 Před 3 lety +1

    உண்மை ஐய்யா

  • @mgpsamy4674
    @mgpsamy4674 Před 3 lety +1

    Vanakkam iyaa....

  • @waajidma
    @waajidma Před 3 lety +1

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @s.r.k7389
    @s.r.k7389 Před 3 lety

    அருமையான பதிவு

  • @jothiram8923
    @jothiram8923 Před 3 lety +1

    100 percent unmai sir

  • @pskcreations2108
    @pskcreations2108 Před 3 lety +11

    ஏழரை சனியில் மிகவும் கொடுமைகளை பார்த்த ஒரே ராசி தனுசு ..😓

    • @gopim5744
      @gopim5744 Před 3 lety +1

      No viruchagam

    • @pskcreations2108
      @pskcreations2108 Před 3 lety +3

      @@gopim5744 இப்போ பல பேரு யூடுயூப் சேனலுக்கு சோறு போடுறது எது தெரியுமா ... தனுசு ராசி வீடியோ தான் 👍

    • @CBE2807
      @CBE2807 Před 3 lety +1

      @@pskcreations2108 very true

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Před 3 lety

    உண்மை

  • @saranyasaran9855
    @saranyasaran9855 Před 3 lety +1

    Nanum en payanum virichugam,hubby mithunam.....murugaa valavae mudila vedhanaiya irukuthu....iruntha veedum mamiyar vithutanga ,ellam poi epadi valarathnu theriyama irukomae😭😭😭😭😭varumanam Illa ana selavu 10 madangu varuthu

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 3 lety +1

    💯💯✔❣🙏

  • @sukisangari4112
    @sukisangari4112 Před 3 lety +2

    Husband wife 2 perukum maharam rasi 7 1/2 sani enna seivathu?

  • @murgajyothi6097
    @murgajyothi6097 Před 3 lety +1

    நீங்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மை 👌👌👌🙏🙏🙏🌹 எனக்கு விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் 2 ஆம் பாதம் மீனம் லக்னம் என் பெயர் சத்தியா என் வயது 37 பிறந்த தேதி 6.11.1983 பிறந்த நேரம் ஞாயிற்றுக்கிழமைசாயங்காலம் 4.20 எனக்கு திருமணம் ஆகி 17 வருடம் ஆகின்றது குழந்தை பாக்கியம் இந்த வருடம் 2021 குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லுங்கள் குருஜி அவர்களே உங்கள் பதிலுக்கு காத்து கொண்டு இருக்கேன் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 3 lety

    வணக்கம் குருஜி 😊😊

  • @bhavanikrishnan689
    @bhavanikrishnan689 Před 3 lety +2

    Unmai sir. I and my father is makara rasi and 30 years back my father suffered from cancer and he died in 6months in 1993.during that time both hv ezharai nattu Sani. We struggled a till Raghu dasa started.

  • @sureshrathish4760
    @sureshrathish4760 Před 3 lety +4

    நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம்😭😭😭

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 3 lety +1

    Unmai. Nan uthiradam enn paiyan thiruvonam romba mana ullachal mudila.

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 Před 3 lety +1

    சந்திர அதியோகத்தில் இருந்தால்

  • @bhavanikrishnan689
    @bhavanikrishnan689 Před 3 lety +2

    Myself and my husband are makara rasi but different laknam.as per yr prediction is there any difficulty in janma Sani now?

  • @ShankarShankar-xf8zi
    @ShankarShankar-xf8zi Před 3 lety +1

    Ayya nenga erkanave oruvaruku elarai sani vandhal avaradhu kudumbathil adhe nerapadi jadhagam amaindirukum endru sonnergal, ipodhu elarai sani vandhal kudumbam badhikum endru sollugirergal, jadhagam nalla irundha eppadi bhadhikum, badhil kurungal

  • @ArulKumar-kw4fq
    @ArulKumar-kw4fq Před 3 lety +1

    2வருடமாக பாதிப்பு தான் எப்போது தீரும் 😢

  • @jothiram8923
    @jothiram8923 Před 3 lety +1

    Enakkum kanavarukkum
    MAKARAM Thiruvonam
    . Ponnnukku Mithunam
    punar poosam.....bad sir

  • @bamashankar1347
    @bamashankar1347 Před 3 lety +1

    Unmai husband magaram thiruvonam, kumbam pooratadhi, daughter kumbam sathayam .😭😭😭

  • @pramodh17
    @pramodh17 Před 3 lety +4

    This shows astrology turns nonsense sometimes.. Though what u said about indian women is 100 percnt true... Indian society suffers due to selfishness of these ladies.

  • @chitrasiva2873
    @chitrasiva2873 Před 3 lety +6

    உண்மை Sir, எங்க வீட்ல மகர ராசி மகர லக்னம், கும்ப ராசி கும்ப லக்னம் நாங்க 4 பேரும் நம்ம சனி Sir வெச்சி செய் ராரு அதுவும் எங்க அடிச்சமனசு கலங்கி யாருக்கு தெரியாம நாம அழுவுமோ அங்க அடிக்கிறாரு.அவ்வளவு பண்ணி இருக்கோம் போல😔

  • @53652ful
    @53652ful Před 3 lety

    Totally confused about his prediction

  • @krishnaveni5919
    @krishnaveni5919 Před 3 lety +1

    ஐயா நான் விருச்சிக ராசி ஐயா எனக்கு வயது 53. ஐயா மூன்று பெண் குழந்தை கள் யா இரண்டு பிள்ளைகள் கல்யாணம் முடிந்து ள்ளது ஐயா அந்த பிள்ளை களுக்கு. இன்னும் நகைபோட வேண்டியுள்ளது ஐயா இன்னும் மூணாவது பெண்ணுக்கு கல்யாணம் வயதில் இருக்கா யா மிகவும் கடன் பிரச்சினை யால் இருந்து வருகிறோன் ஐயா எணக்கு அப்பா வீட்டு சொத்து கிடைக்குமா யா அப்படி கிடைத்தால் நான் அதிஷ்ட சாலி ஐயா கடனும் அடைப்பேன் எ பிள்ளை க்கு கல்யாணமு முடியும் ஐயா அப்படி ஒரு பாக்கியம் கிடைக்குமா யா நான் பிறந்த நேரம் மதியம் 1-47 நிமிடம் 11/3/1969 ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க ணு ம்ணு நினைக்கிறேன் ஐயா உங்களுக்கு போன் செய்தேன் ஐயா அப்போது பீஸ் ஐந்தாயிரம் ணு சொல்லி ட்டாங்க ஐயா அவ்வளவுக்கு என்னிடம் இல்லை ஐயா ஆணால் பணம் கிடைத்தவுடன் உங்களிடம் பேசுவோன் ஐயா அப்படி ஒரு பாக்கியம் கிடைக்குமா ணு எ அப்பன் ஈசன் கையில் உள்ளது ஐயா தயவுசெய்து எணக்கு பலன் சொல்லுங்க ஐயா நான் உங்களுடைய எல்லா புரோகிராமிங் ம் பார்ப்பேன் ஐயா

  • @aswineeyy8021
    @aswineeyy8021 Před 3 lety +5

    கும்பராசிக்கு எப்போது ஏழரை சனி முடிவடைகிறது,,,கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @deepathkumar1511
      @deepathkumar1511 Před 3 lety +4

      Ayoo athuku unnam 7 years iruku bro

    • @BOSSBOSS-nv7pd
      @BOSSBOSS-nv7pd Před 3 lety +1

      😁😁

    • @CBE2807
      @CBE2807 Před 3 lety +1

      Ippa thana Sani arambikirar... Metuuvaga anupavinga...
      By Danusu Rasians...

  • @arulmurugan25
    @arulmurugan25 Před 3 lety +1

    சனி சூட்சமவலு மட்டும் அடைந்தால்

  • @krishnaveni5919
    @krishnaveni5919 Před 3 lety +2

    ஐயா இன்னும் தீரலையே யா கஷ்டப்பட்டு தானே யா இருக்கேனே ஐயா நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் அஷ்டமி திதியில் மதியம் ஒன்று நாற்பத்தொளு ஐயா நான் கிருஷ்ணனவேணி ஐயா

    • @porkodigraman3260
      @porkodigraman3260 Před 3 lety +1

      Can u share your contact number. My family is also suffering due to 7 1/2 sani. I am fed up. Please advise