சூரிய தசையால் ஏற்படும் மாற்றம் என்ன? - Aadithya Guruji | Kumudam

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2021
  • Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    #Aadityaguruji #Jothidam #Kumudam
    #குமுதம்​​#Kumudam​​#KumudamDigital​​#KumudamOnline​​#KumudamWeb​​#KumudamTV​​#KumudamMagazine​​#Kumudam​​.com#kumudamvideos

Komentáře • 44

  • @mahesravi836
    @mahesravi836 Před 2 lety +2

    Tq guruji 🙏 excellent explanation

  • @ashta_varahi_jothidam
    @ashta_varahi_jothidam Před 2 lety +5

    சிம்ம லக்கினம் லக்கினத்தில் சனி ஏழாம் இடத்தில் சூரியன் கும்பத்தில் உள்ளார் சூரிய தசை எப்படி இருக்கும் அய்யா பரிவர்த்தனை யோகம் ஆகி நன்மை செய்யுமா குருஜி பதில் கூறுங்கள் மிகவும் குழப்பமாக உள்ளது ஆரம்ப நிலை ஜோதிடர் ஆகையால் புரியவில்லை 🙏🙏🙏🙏🙏

  • @sivasankarpoovaragavan115

    I'm 100% belongs to team Jupiter ...my rasi is mesam and langnam is kadagam....

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 Před 2 lety +1

    அருமையாக இந்த பதிவுஇருந்தது

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Před 2 lety +1

    Guruji...looking...smart.... Like your... Words..

  • @user-qx3ot1pp7o
    @user-qx3ot1pp7o Před 2 lety +1

    காதல் திருமணம் வீடியோ போடுங்க 12 லக்கினத்தாருக்கும்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 நன்றி 🙏🏼🙏🏼

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +1

    Super 💐

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 2 lety

    Vanakkam Guruji!!! Guruvea saranam!!!

  • @vinothkumarb8983
    @vinothkumarb8983 Před 2 lety +1

    வணக்கம் குரு ஜி,

  • @anbuchezhiyan5106
    @anbuchezhiyan5106 Před 2 lety +4

    மே மாதம் 3ம் தேதி 2021 உங்களிடம் போன் மூலம் ஜோதிடம் கேட்டேன். வேலை எப்பொழுது கிடைக்கும் என்று கேட்டதிற்கு நீங்கள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கிடைக்கும் என்று கூறினீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை. 17/1/1977, 3.10 AM பவானி . மீண்டும் சரியாக கணித்து கூறவும் .

  • @kaleeswaran234
    @kaleeswaran234 Před 2 lety

    Super gruji

  • @amanjula4239
    @amanjula4239 Před 2 lety +1

    13.03.1997 11.40 Am.. rishbam lakhnam.bharani star.mesham rasi..Suriyan athigam subhathuvam..But small age la yae enaku suriya thisai mudincidu..Enaku govt job kidaikuma? Pls rply..

  • @soundararajanl7231
    @soundararajanl7231 Před 2 lety +2

    கட்டணம் செலுத்தி பலன் கேட்பவர்களுக்கு சரியான பலன் சொல்வதில்லை. ஏனோ தெரியவில்லை. இதே போல் எனக்கும் தெளிவான பலன் சொல்லவில்லை.

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Před 2 lety +1

    சச யோகம் பற்றி தெளிவான விளக்கம் வேண்டும் ஐயா பதில் சொல்ல வேண்டும் ஐயா

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 Před 2 lety +2

    16.12.86 11.05PM புதுகை அரசு வேலை குழந்தை பாக்கியம் எப்போது பரம்பொருள் அருள் இருந்தால் சொல்லூங்கள் குரு ஜி

  • @yuvarajsakthi2126
    @yuvarajsakthi2126 Před 2 lety

    ஐயா🙏 துலாம் லக்கினத்திற்கு 8 ல் சனி பகவான் 10 ல் சூரிய பகவான், சனி பகவான் 3 ம் பார்வை சூரிய பகவானை பாதிக்குமா.

  • @whitecrowpro5976
    @whitecrowpro5976 Před 2 lety +1

    2ல் சனி ஆட்சி அடைந்து 7 ஆம் பார்வை யாக ஆட்சி பெற்ற சூரியனை பார்த்தாள் என் பலன்

  • @trak2962
    @trak2962 Před 2 lety +1

    ௮மாவாசை சந்திரன் துலாம் லக்னம் 🌚 🤔🤔🤔

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 Před 2 lety +1

    போதும் போதும்