தாஜ் மஹாலின் மர்மப் பின்னணி ?? திகைக்க வைக்கும் உண்மைகள்! | பிரவீன் மோகன்

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - அறிமுகம்
    00:18 - மாயையைகள்
    02:20 - தாஜ்மஹாலில் மின்னும் கற்கள்
    03:45 - தாஜ்மஹாலில் சிவப்பு கற்கள்
    04:30 - கல்லிலே கலைவண்ணம்
    07:45 - முடிவுரை
    Hey guys, நாம எல்லாருக்கும் ஏன் தாஜ்மஹால இவ்வளவு புடிக்குதன்றத பத்தி தான் இன்னிக்கு பாக்க போறோம். இந்த அழகான கட்டடத்து மேல நமக்கு இவ்வளவு ஆச வர்ற அளவுக்கு இந்த architects இங்க என்னெல்லாம் பண்ணியிருக்காங்கன்னு தான் உங்களுக்கு இன்னிக்கி நான் காட்ட போறேன்.
    தாஜ்மஹால முதல் தடவ பாக்கும் போதே, அது நம்பள impress பண்ணிடுது. இத கட்னவங்க அதுக்குன்னே ஒரு optical illusion அ use பண்ணியிருக்காங்க. Main entrance வழியா நாம முதல்ல நுழையும்போதே ஒரு arch வழியாதான் தாஜ்மஹால பாப்போம். அத சுத்தி எல்லாமே இருட்டாதான் இருக்கும். இதனால நம்ம கண்ணு தானாவே தாஜ்மஹால மட்டும்தான் பாக்கும். தாஜ் மஹால் அப்படியே அவ்வளவு அழகா இருக்கும். இதோட நிக்கல... இந்த illusion போக போக இன்னும் அதிகம் ஆகுது. எப்படின்னா, நாம தாஜ்மகால பாத்து நடக்க ஆரம்பிக்கும் போது அது கொஞ்சம் கொஞ்சமா சின்னதாயிட்டே வர்ர மாதிரி இருக்கும். நாம அப்படியே நின்னு கொஞ்சம் பின்னாடி நடந்தோம்னா, அதாவது தாஜ் மஹால விட்டு தூரமா நடக்க ஆரம்பிச்சோம்னா அது பெருசாயிட்டே வர்ர மாதிரி தெரியும்.
    உண்மையிலயே இது ரொம்ப சூப்பரான ஒரு illusionதான். ஆனா இது வெறும் ஆரம்பம் தான்.
    இனி தாஜ்மஹால கிட்ட போயி பாக்கலாம். இங்க நாம நிறைய sides ஓட இருக்கற தூண்கள மொதல்ல பாக்கலாம். இந்த தூண மொதல்ல பாக்கலாம். இதுல 6sides இருக்குற மாதிரி தெரியுது. அதுல வளைவு நெளிவா நிறைய கோடுங்களும் போட்டிருக்காங்க. ஆனா இதுல நிஜமாவே 6 sides இருக்கா?
    இன்னும் பக்கத்துல போயி கவனமா பாத்தீங்கன்னா, இது 2 side இல்ல, தட்டையா இருக்கற ஒரே ஒரு side தான்னு உங்களுக்கு நல்லா தெரியும். இந்த தூண்ல மொத்தமா 4 பக்கங்கள் தான் இருக்கு. ஆனா இதுல . இந்த கோடுங்கள அப்படி வரைஞ்சிருக்காங்க. அதனால இதுக்கு நிறைய sides இருக்குற மாதிரி நமக்கு தோணுது. நம்ம மூளைய ஏமாத்தி, இந்த structureஅ அது நிஜமாவே இருக்குறத விட ரொம்ப சிக்கலா தெரியுற மாதிரி காமிக்கறாங்க. இது ஒரு பிரமாதமான optical illusion
    இத நல்லா zoom பண்ணி, நிறைய... நேரம் எடுத்து பாத்தா கூட உங்களால புரிஞ்சுக்க முடியாது. இந்த தூணோட sidesஅ தொட்டு பாக்காம இத புரிஞ்சுக்குறது கஷ்டம்.
    இப்ப இந்த கோடுகள கவனமா பாருங்க, ஒரு interestingஆன விஷயத்த இங்க நீங்க பாக்கலாம். இதெல்லாம் வரைஞ்சதோ colour அடிச்சதோ இல்ல. white மார்பிளுக்கு மேல கல்ல பதிச்சு வச்சிருக்காங்க. இன்னும் சொல்ல போனா தாஜ்மஹால்ல colour ஏ எங்கையும் கிடையாது. இந்த எல்லா designsம், எல்லா பூவும் அவ்வளவு ஏன் சுவத்துல எழுதி இருக்குற எழுத்துக்கள் கூட எல்லாமே precious அப்பறம் semi-precious கல்லுங்கள வெள்ளை மார்பிளுக்கு மேல ஒட்டி வச்சிருக்காங்க. அதோட இந்த கல்லுங்களுக்கெல்லாம் ஒரு விசேஷமான property இருக்கு. இது மேல வெளிச்சம் விழறப்போ இதெல்லாம் அப்படியே ஜொலிக்குது. ஒரு flash lightஅ எடுத்து இதுக்கு மேல அடிச்சு பாத்தா, இந்த கல்லெல்லாம் லைட் பல்ப் மாதிரியே ஜொலிக்கும். மும்தாஜ் ராணியோட bathroomகுள்ள இருந்து, ரகசிய படங்கள நான் உங்களுக்கு ஏற்கனவே காட்டியிருக்கேன். அங்க இந்த கல்லுங்களுக்கு பதிலா மொத்தமா கண்ணாடிகள use பண்ணியிருப்பாங்க. அது கூட பாக்கறதுக்கு ரொம்ப superஆ இருக்கும். தாஜ் மஹால்ல விதவிதமான colourல கல்லுங்கள useபண்ணிருக்காங்க. இது சூரிய வெளிச்சத்துல மட்டும் இல்ல நிலா வெளிச்சத்துல கூட இந்த designsலயிருந்து அழகா ஜொலிக்குது. இதனால தான் முழுக்க முழுக்க white marbleல செஞ்ச தாஜ்மகால்ல, சில படங்கள் மட்டும் ஏன் மிண்ணுது அப்படின்னு visitors கூட ஆச்சர்ய படறாங்க . ஆனா, தாஜ்மஹால முழுசா வெள்ளை marbleல மட்டும் தான் கட்டியிருக்காங்களா? உண்மைய சொல்லணும்னா அப்படி இல்ல. ஒயரத்துல இருந்து இத பாத்தோம்னா, இதோட மேல் பகுதியில red sandstoneஅ use பண்ணியிருக்குறது நல்லா தெரியும். ஆனா தரையில இருந்து பாக்குறவங்களுக்கு இது தெரியவே தெரியாது. வானத்துல இருந்து தாஜ்மகால பாக்குறவங்களுக்கு இது ரொம்ப attractiveஆ இருக்காது. ஏன்னா இது இந்த இடத்துலயே கடைக்கற redsandstoneஆல தான் கட்டியிருக்காங்க. ஆனா தரயில இருந்து தாஜ்மஹால பாக்குறவங்களுக்கு இது தெரியாதுன்னு கட்டினவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. எவ்வளவு புத்திசாலித்தனமான trick பாருங்க. தாஜ்மஹால் முழுசயுமே white marbleல செஞ்ச மாதிரி நம்மள நினைக்க வச்சிருக்காங்க. இந்த white marble structureக்குன்னே சில வித்யாசமான properties இருக்கு.
    #Tajmahal #Mystery #praveenmohantamil

Komentáře • 347

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +42

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. கண்களை ஏமாற்றும் நடனக்கலைஞர்கள்- czcams.com/video/xhLiaDbr_0E/video.html
    2. தமிழகத்தில் எட்டு கால் வினோத மிருகம் - czcams.com/video/Q9SJtJVJTsU/video.html
    3. தாஜ் மஹால் ஒரு சிவன் கோவிலா? - czcams.com/video/kQ2jnz897yg/video.html

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Před 3 lety +12

    நீங்கள் பார்த்து செய்யும் விமர்சனம் நாங்கள் நேரிலா பார்த்தால் கூட இவ்வளவு தெளிவாக பார்த்திருக்க மாட்டோம் தாஜ்மகாலின் அதிசயங்களை கண் முன்னால் நிறுத்திவிட்டீர்கள் அருமை

  • @rohith6512
    @rohith6512 Před 3 lety +18

    ஒவ்வொரு காட்சியையும் உட்ருநோக்கி எங்களுக்காக விளக்கி சொல்ல உங்களுக்கு நிகர் நீங்க தான் பாஸ் மற்றவர்கள் மேலோட்டமான கதையை சொல்லி முடித்துவிடுகிறார்கள் உங்கள் கண்கள் 👁️👁️ஒரு அற்புத கேமெரா பாஸ் எந்த ரகசியமும் வெளிப்பட்டு விடுகிறது 👍👌💐நன்றி பாஸ் 🙏🙏🙏❤️❤️❤️

  • @kanthimathisankarasubraman6438

    தாஜ் மஹாலின் அழகையும் அற்புதத்தையும் அழகாக சொன்னீர்கள் உங்கள் பணி தொடரட்டும் நன்றி

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 3 lety +320

    உண்மையில் தாஜ்மகால் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுதான் ஆனாலும் அதை தூக்கி சாப்பிடும் அளவுக்கு தமிழகத்தில் உள்ள கோயில்கள் அமைந்துள்ளன.கட்டிடக் கலையின் உச்சம் தமிழகமே .ஆகச் சிறந்த அறிவாளிகள் நம்மவர்களே❤️

    • @karthikeyans1472
      @karthikeyans1472 Před 3 lety +11

      peruma mattum pathadu sago namma culture namma religion ah azhikara theeya sakthi ah namma adharika dhane seiyarom...

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +3

      நிச்சயமாக

    • @lumebands6117
      @lumebands6117 Před 3 lety +5

      @@karthikeyans1472 Kaibhar kanavaai valiya vandha Arya naaihalaiya??

    • @karthikeyans1472
      @karthikeyans1472 Před 3 lety +7

      @@lumebands6117 so people who got settled more than 3000 years ago are still vandheris but people who damaged all our culture and temples and forced people to convert and raped women are your brothers and sisters? You are a hypocrite

    • @karthikKarthik-wt3vw
      @karthikKarthik-wt3vw Před 3 lety +7

      ஆரிய சங்கிகல ஏன் உங்கலுக்கு இவ்லவு வயித்தெரிச்சல் 😁😁 எங்க தமிழ் நாட்டு பெறுமை எங்கலுக்கு தெரியும் நீங்க ஒனௌனும் கிலிக்க வேனாம்

  • @pu4587
    @pu4587 Před rokem +3

    இயற்கையின் வண்ணம் ✨️தாஜ்மஹால் ✨️எழில்மிகு மாளிகை 🕌இது ஒரு அழகில் ஆழ்த்தும் அதிசயம்...தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!🌺✨️~முந்தாஜின் அழகு தாஜ்மஹால் ~✨️💯💯💯 இன்னும் காலம் கடக்கும் காவியம், நீ ஒரு ஓவியம்..... ஓவியத்திற்கே அழகு நீ..!!!!!!!!!!!!!!!!!எவராலும் இனி எழுபமுடியாத இந்தியாவின் அழகுகலை!!! பாதுகாப்போம்??!! நம்மால் முடிந்த உதவி இயற்கையை பாதுகாத்தால் போதும் 🙏வண்ணம் கலையாமல் வாழ்த்திடும் மஹால்!✨️தாஜ்மஹால்✨️ 💯💯💯🌺✨️

  • @rajankathirgamanathan6699

    அன்பு சகோதரரே உங்கள் அறிவை பலபதிவுகளை பார்த்து வியந்து மனம்திறந்து பாராட்டுகிறேன்.
    அத்துடன் உங்கள் அறிவு பயணம் நேர்மையான முறையில் தொடர வாழத்துகின்றேன். தமிழர்களுக்கும் ஏலியன்களுக்கும் தொன்றுதொட்டு நெருங்கியதொடர்பை உங்கள் பதிவுகள்
    எடுத்தியம்புகின்றதை தெளிவாக வெளிக்கொணர்ந்தமைக்கு மிகவும் நன்றி. ஆனாலும் நாம்
    உங்கள் மூலமாக அறியமுற்படும் மர்மமுடிச்சிக்கான விடை உங்களுக்கு நிச்சயமாக தெரியும்
    ஆனால் நீங்கள் கூறமுடியாமல் தவிப்பதையும் உணர முடிகின்றது அதனால்தான் நீங்கள் அறிவின்
    சார்மர்த்தியத்தால் மற்றவர்களை கண்டுபிடிக்க ஒரு வழிகாட்டியாக சிறப்பான பாத்திரத்தை
    வகிக்கின்றீர்கள்.உதாரணமாக ஒரு ஆங்கில xfile படத்தொகுப்பு போல. காரணம் தற்போதைய
    உலகவல்லரசுகள் அதன் விஞ்ஞானிகள் மற்றும் உளவுத்துறைகளெல்லாம் ஏலியன்களுடன்
    தொடர்பிலிருக்கலாம் அல்லது அவர்கள் எலியன்களுக்கு சமமான அல்லது மேலான வல்லமையான
    செயற்பாடுகள் உங்களை போன்றோருக்கு இத்துறைசார்தோருக்கு தீங்குகளையும் உயிராபத்தையும்
    ஏற்படுத்தும்.இதனால் மர்மமுடுச்சுகளின் விடையை சொல்லமுடியாமல் தவிப்பதையும் என்னாலும்
    மற்றவர்களும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.குறிப்பாக சொன்னால்உங்கள் பாஷையில் சொன்னால்
    "இது இப்படித்தான்" என்று கூறமுடியாமல் தவிக்கின்றீர்கள்.எதுஎப்படியே என்கவலையெல்லாம்
    பார் போற்றும் தமிழினம் தன்மொழியையிழந்து,தொன்மையிழந்து,பண்பாட்டையிழந்து,ஒரு சொந்தமானநாடில்லாமல் மானமிழந்துநிற்கிறதே அது ஏன் சகோதரா?

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      ஏன் எனில் இந்துக்கள் மத ஈடுபாடின்றியும்,விழிப்புணர்வுயின்றியும்
      தாங்களையே இழிவுபடுத்திக்கொள்வதாலும்தானே?
      உண்மை தான்

  • @sekar3315
    @sekar3315 Před 3 lety +14

    அற்புதமான விளக்கம் நண்பரேதாஜ்மஹாலின் உள்கட்டமைப்பை இது வரை யாரும்இதுபோல தெளிவாக கூறியது இல்லை

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +1

      நன்றிகள் பல..!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety

      பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்

  • @ameerjahan108
    @ameerjahan108 Před 2 lety +2

    என்னுடைய மாற்று மத சகோதர்களிள் சிலர்களுக்கு மட்டும் வயிற்று உப்புசம் வர மாதிரியான பதிவு இது ஆனால் உண்மையில் கின்னஸ் சாதனை புரிந்து உலக அளவில் உன்னதமான பிரமிப்பு ஊட்டும் மென்மையான கலை நயம்

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Před 3 lety +3

    மிகவும் அருமையான பதிவு, திரு.ப்ரவீண் மோகன்!
    பாராட்டுக்கள்!

  • @elumalaip9052
    @elumalaip9052 Před 3 lety +4

    மிகவும் அரிதான பல செய்திகள் மற்றும் விளக்கங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • @senbatpn4666
    @senbatpn4666 Před 3 lety +8

    உங்கள் பார்வை வே புதுமையா வேற மாதிரி இருக்கு திரு.பிரவீன். நிறைய பேர் தாஜ்மகால் பற்றி விளக்கியுள்ளனர். ஆனால் நீங்க வேற மாதிரி👌👌உயர்வான சிந்தனை, கூரிய நுண்ணறிவுத்திறன் மேட்பட்டவையாக உள்ளன. மேலும் நீங்கள் எதை பற்றி பேசுகின்றீர்களோ அதன் உண்மையான மதிப்பு, உருவாக்கிய காரணம், அதன் பெருமைகள் இவை பற்றியெல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துகிறீர்கள். அருமை சார்👌😊💐

  • @vishvish4092
    @vishvish4092 Před 3 lety +31

    Jaw Dropping 😲 revelations about the Taj, in this and the other video 👍
    In my humble opinion, every Indian brother and sister MUST WATCH 🙏🙏🙏
    Because it presents many unknown facts and possibilities.
    Praveen, thank you for your Genius 🙌💐

  • @gsivakumarbe
    @gsivakumarbe Před 3 lety +27

    உண்மையில் பிரம்மாண்ட கலை அறிவாற்றல் நிறைந்த படைப்புத்தான். இன்றைக்கு 3D பிரிண்டிங் வரை டெக்னாலஜி கட்டுமானத்துரையில் வளர்ந்த போதும் நம்மை பிரம்மிக்க வைப்பது என்னவோ பல நூற்றாண்டுகளாய் நிற்கும் நுணுக்கம் நிறைந்த கை வேலைப்பாடுகள் தான். அற்புதம்.👍

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 Před 2 lety +1

    நான் இரண்டு முறை சென்றுள்ளேன் எத்தனை முறை பார்த்தாலும் ஆசை தீராது. தாங்களின் விளக்கம் தாஜ்மகாலை இன்னும் அழகு படுத்தின. நான் பார்க்காத சில விஷயங்கள் தாங்களின் பதிவில் காணமுடிந்தது . நன்றி! திரு.பிரவின் மோஹன் அவர்களே.

  • @devisrinivasan726
    @devisrinivasan726 Před 3 lety +7

    Hey guys ,, நம்ம எல்லாருக்கும் Praveen ji மை ஏன் இவ்வளவு பிடிக்குது னா தாஜ் மஹால் ன் அழகை மட்டுமே ரசித்த நாம் அதன் பின்னணியில் இவ்வளவு துல்லியங்கள் உள்ளது என்பதை துல்லியமாக எடுத்து சொன்னதற்காக தான் 👍🙏

  • @mohanarangams2714
    @mohanarangams2714 Před 3 lety +9

    Your description is more interesting than, local guides. Thank you.

  • @prk1485
    @prk1485 Před 3 lety +80

    இந்திய ஸ்தபதிகளின் அறிவுத்திறன் ஆற்றல் போன்றவை மிளிர்கின்றன..எங்கு இருந்தாலும் இந்தியர்கள் அனைத்திலும் மேன்மை ஆனவர்கள்.

    • @fmm4887
      @fmm4887 Před 2 lety +1

      இதனை வடிவமைத்தவர்கள் இரானியர்கள்

    • @himanshu768
      @himanshu768 Před 2 lety +1

      @@fmm4887 so why don't they made it in iran... why come here.... and if it is so, why he was killed then...

  • @keerthisakthi3090
    @keerthisakthi3090 Před 3 lety +4

    Vera level....agra fort and mohals empire pathi ennum neraya sollunga Praveen romba interest ah erukkum..,. waiting

  • @cutesky2896
    @cutesky2896 Před 3 lety +24

    Anna.. Just now watched the previous video of Taj Mahal..
    Really interesting to know all these informations in your channel anna.

  • @viji.r4789
    @viji.r4789 Před 3 lety +68

    நீங்கச் சொல்லும் தகவல்கள் எல்லாம்.புதிய தகவலாகவே இருக்கு. நீங்க பார்க்கற விதமே வேறமாதிரி இருக்கு. எனக்கு இன்னும் பலக் கேள்விகள் மனசுலத் தோன்றுகிறது. இதுக்குதான் டயம் மிஷன் இருந்த நல்லயிருக்கும். தகவல்களுக்கு நன்றி.......

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +3

      நன்றி 👍👍👍

    • @jananirajendran383
      @jananirajendran383 Před 3 lety +1

      S bro... Time machine Irundha vidai Theriyadha pala kelvihal and Maraikapatta vishayangaluku vidai kedaikkum

    • @---qh6ct
      @---qh6ct Před 3 lety

      Time மிஸின் தேவ இல்லை அனைவரும் மனசாட்சி படி நடந்தா

    • @mdtb3901
      @mdtb3901 Před 3 lety

      இந்தியனாக தாஜ்மகால் பார்ப்பது எவ்வளோ முக்கியமோ அவ்வளோ முக்கியம் உள்ளூர் கைடு ஏற்பாடு செய்து சுற்றி பார்ப்பது. இன்னும் பல அறிந்திடாத தகவல்கள் அதிசயங்கள் உள்ளது அது உள்ளூர் கைடுகளுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்

    • @manikandanmanikandan4152
      @manikandanmanikandan4152 Před 2 lety

      Yes

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety +9

    நுணுக்கமான வேலைப்பாடுகள் மிகவும் பொறுமை வேண்டும்

  • @meenasundhar8853
    @meenasundhar8853 Před 3 lety +7

    மோகன் உங்கள் கேள்வி எடுத்துக்காட்டு ஆதாரம் உண்மையாக உள்ளது . இன்னும் அதிக வீடியோ போடுங்கள்

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Před 3 lety +4

    While we saw Taj Mahal it was yellowish grey not white everywhere smoke but I am having the feeling of lord Shiva temple

  • @harshagamingarea2993
    @harshagamingarea2993 Před 3 lety +9

    Sir pyramid பத்தி விடியோ போடுங்க sir

  • @sivakumar1275
    @sivakumar1275 Před 3 lety +53

    முகலாயர்கள் வடிவமைப்பு இந்திய சிறந்த கட்டிட கலைஞர்கள் கைவண்ணத்தில் உருவான வரலாற்று சிறப்புமிக்க ஒரு கட்டிடம் ஆனால் இதை கட்டிய இடம் தான் ஒரு கோவிலின் மேல் கட்டப்பட்டது மிகவும் வருந்தபடும் விஷயம்.

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 3 lety +6

      👍👍

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +8

      ஆம் தேஜோமஹாதேஷ்வர் சிவாலயம்

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 3 lety

      @@mangalakumar3127 I C... ❗

    • @sivakumar1275
      @sivakumar1275 Před 3 lety

      @@mangalakumar3127 நன்றி நண்பரே

    • @lumebands6117
      @lumebands6117 Před 3 lety +7

      Yaen da.... yaen .... adhuku dhaan Babar masjid'a idichi...kovil kattiyaachula

  • @vinodm3687
    @vinodm3687 Před 3 lety +6

    Your the best teacher sir all the best 👍

  • @radhamani6824
    @radhamani6824 Před 3 lety +5

    நாங்க பார்க்கும்போது வெள்ளை கலந்த லேசான பழுப்பு கலரில் இருந்தது. பூக்களில் தங்க கலவை பூசப்பட்டிருந்ததாம் ஆனால் வெட்டி எடுத்திருக்கிறார்கள்

  • @dsujithra5186
    @dsujithra5186 Před 3 lety +4

    Valuable information thank u

  • @thirukkural2.051
    @thirukkural2.051 Před 3 lety +2

    திருக்குறள் புதிய வடிவில் படைக்கப்பட்டுள்ளது காண வாருங்கள் தமிழ் உறவுகளே.

  • @malinicibi2002
    @malinicibi2002 Před 3 lety +6

    Very interesting with excitement anna. You are correct...
    ( veetla mirror mun vasala vaikura 💡concept la ) specially they diverting our mind ...

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 Před 2 lety

    இது என்ன கட்டிடகலை அவ்வளவு பெரிய சிறப்பு பெங்ஙளுர் செண்ணகேசவ பெருமாள் சிற்ப கலையைவிடவா தவைவா

  • @srivani1708
    @srivani1708 Před 2 lety +1

    Praveen siru unga channel konjanalla than parkiren .Super... Sir nam padai kovil varalaur tamilnadu kovil .Unmai pattri podungal

  • @suvethasrikarthikeyan2250
    @suvethasrikarthikeyan2250 Před 3 lety +11

    Hi Praveen sir...Recently I and my family saw your video about your COVID positive. Really we felt very sorry for your situation. May god be with you and our hearty prayers for your jet speed recovery. Take care sir. We watch your videos regularly. Don’t worry sir. You will be alright very soon.

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 Před 2 lety +4

    ONE OF THE GREAT MASTERPIECE IN THE WORLD AND TOP SECRET OF THE ACHUTECHING

  • @jkiranbalaji8384
    @jkiranbalaji8384 Před 3 lety +4

    Nice explanation ,...I heard that Taj mahal is Tejo Mahaalaya ancient siva temple....but I am not sure

  • @sarojinikrishnan7001
    @sarojinikrishnan7001 Před 3 lety +6

    Arumai arumai👍👍

  • @padmar3130
    @padmar3130 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள பதிவு 👌 மிக்க நன்றி அண்ணா 👍

  • @anbutamilselvans9728
    @anbutamilselvans9728 Před 3 lety +3

    Thanks bro for part-2

  • @ammu258
    @ammu258 Před 2 lety +1

    i was taken up when I just entered. to be frank, i just had goosebumps. After finishing the tour, i was a bit not happy and fulfilled. Everywhere something was missing and all were covered up with different materials, doorways blocked.
    thanks, brother for bringing these secretes and conspiracy out.

  • @vasanthamalligadhanasekara4660

    பிரவீன் மோகனுக்கு. ஒரு தாயின் வாழ்த்துக்கள். மற்றும் ஓர் வேண்டுகோள். எனது சொந்த ஊர் மதுரை. எங்கள் மீனாட்சி அம்மன் கோவில் அதிசயங்கள் நிறைந்தது. அவற்றைப் பற்றிய தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி தெரிந்து வீடியோக்கள் போட வேண்டுகிறேன்.

  • @rajakilnj4120
    @rajakilnj4120 Před 3 lety +4

    மாயமான்... சிறப்பு

  • @varagunamangai9013
    @varagunamangai9013 Před 3 lety +17

    Knowledge, application, devotion and understanding artisans were selected and used for building taj. Very interesting optical illusions. Wonderful designs. My heartfelt respect to those who had done this work. Thank you for neat explanation.

  • @ajnaasima6163
    @ajnaasima6163 Před 2 lety +1

    Mashallah. Arumayana padaippu

  • @dhanamdhana6921
    @dhanamdhana6921 Před 2 lety +1

    Unga voice and nenga solra way of presentation elaraum ena than sola varenganu keka vaikum avlo nalla iruku thanks bro

  • @user-mj6op9kz4d
    @user-mj6op9kz4d Před 3 lety +13

    மதிப்புமிக்க ஐயா அவர்களே ஸ்தபதி என்ற வார்த்தைக்கு அழகுத்தமிழில் தச்சன் பெருந்தச்சன் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாமே

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +1

      ஸ்தபதி ஸ்தபதி தான்

    • @jais8011
      @jais8011 Před 3 lety +1

      ஆம்..தச்சர்கள் என்றே கூறலாம்.....

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 Před 2 lety

      சிற்பிகள் என்று கூறக்கூடாது.

  • @Deen_E_Islah
    @Deen_E_Islah Před 2 lety +1

    Amazing description sir first time listen about Taj Mahal very clearly superb sir....... 🕌👍

  • @sumathideena6479
    @sumathideena6479 Před 3 lety +4

    அருமை

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 Před 2 lety +1

    நானும்தாஜ்மகாலை நேரில் பார்த்து அசந்து போனேன் ஆனால் நீங்கள் கூறிய சில றுட்பங்கள் என்னை இன்னும் பிரமிக்க வைக்கிறது பக்கிரிசாமி PWD போலகம் காரைக்கால்

  • @krishnamoorthy1314
    @krishnamoorthy1314 Před 3 lety +2

    Oh so nice ....... Thanks brother

  • @kankiritharan3418
    @kankiritharan3418 Před 3 lety +1

    nice episode Praveen

  • @positivemind6010
    @positivemind6010 Před 3 lety +1

    Thanks for the wonderful info💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @abineshabi2785
    @abineshabi2785 Před 3 lety +10

    @07:15... இசுலாம் கட்டிடங்களில் விலங்குகள் மனிதர்கள் உருவங்கள் வைக்க மாட்டார்கள் என்று படித்த நியாபகம்...

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +7

      மிகப்பெரிய பளிங்கு சிவாலயம்
      சிவன் பெயர் தேஜோ மஹாதேஷ்வர் சிவாலயம் அதனை ரீ மாடல் செய்து திருடி மதம் மாற்றி சமாதி வேலை தலையெழுத்து நம்ம நேரம்

    • @mdtb3901
      @mdtb3901 Před 3 lety +1

      @@mangalakumar3127 மிகப்பெரிய பெளத்த மத ஆலயம் அதனை ஆக்கிரமித்து அதன் மேல் கட்டப்பட்டது சிவன் ஆலயம். இப்படி புத்தரை திருடி அதை சிவாலயமாக ஆக்க முயற்சி நடைபெறுகிறது. தாஜ்மகால் ஒரு புத்தர் ஆலயம்

    • @mdtb3901
      @mdtb3901 Před 3 lety

      அந்த கட்டிடத்தில் எங்கு விலங்கு மனித உருவம் கண்டீர்?

    • @abineshabi2785
      @abineshabi2785 Před 3 lety

      @@mdtb3901 @07:22 தேள், பட்டாம்பூச்சி..

    • @mdtb3901
      @mdtb3901 Před 3 lety

      @@abineshabi2785 it is a plant design, no animals insects embedded. If you see anything other than a plant it is your imaginary, like seeing forms out of the clouds

  • @rajashwarima2967
    @rajashwarima2967 Před 2 lety +1

    God bless u

  • @shaankarreddybn3536
    @shaankarreddybn3536 Před 3 lety +1

    Thanks for exposing.

  • @vasandev383
    @vasandev383 Před 2 lety +1

    Thank you so much bro.Very informative.

  • @reuseideasintamil9436
    @reuseideasintamil9436 Před 2 lety +1

    தாஜ்மகாலை நேர்ல பார்த்தல் கூட இதையெல்லாம் யோசிக்க கூட தோனாது அழகை மட்டும் ரசிச்சிட்டு வந்துருப்போம். But உங்கலால இதையெல்லாம் யோசிக்கிறேன்

  • @rkamal6547
    @rkamal6547 Před 3 lety +4

    நீங்கள் நீடுடிவாழகடவுள்ஆசீர்வதிப்பாராகநிறையகொடுங்கள்

  • @swaminatha7897
    @swaminatha7897 Před 3 lety

    Very good information thank you sir

  • @AnandKumar-ky1vu
    @AnandKumar-ky1vu Před 3 lety +4

    Pls be tell about gingee fort( rajagiri fort and krishnagiri fort)

  • @sethu1981
    @sethu1981 Před 3 lety +3

    பச்சோந்தியோட ஒப்பிட்டு ஆச்சரியபட வச்சிட்டீங்க 👌

  • @vigneshkumar-tz8bv
    @vigneshkumar-tz8bv Před 3 lety +1

    you are really great person

  • @durgamayi5218
    @durgamayi5218 Před 3 lety +1

    I like your speech very much, Thank you brother

  • @meenakumar8542
    @meenakumar8542 Před 3 lety +7

    நல்ல பதிவு தாஜ்மகாலை பற்றி இன்னும் நிறைய தகவல்களை பதிவேற்றவும்

  • @kasikasi6245
    @kasikasi6245 Před 3 lety +1

    Neengal.solgira.vitham.arumai.

  • @srinivasanp5731
    @srinivasanp5731 Před 3 lety +2

    Super bro 👌

  • @arumugammurugaiah6313
    @arumugammurugaiah6313 Před 3 lety

    Beautiful brother your onfomation

  • @ArunKumar-kx5dq
    @ArunKumar-kx5dq Před 3 lety +1

    Ningal sollum visam Arumai nanrii sir

  • @nagaisiddiq954
    @nagaisiddiq954 Před 2 lety +1

    நல்ல கருத்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před rokem +1

    Wow...!very nice explanation

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k278 Před 3 lety +1

    All the best

  • @abilamercylin6801
    @abilamercylin6801 Před 3 lety +2

    Awesome broo

  • @anusuyatk9016
    @anusuyatk9016 Před 3 lety +1

    Now only I came to know that all are precious stones glittering and not painting and intelligent of the sthapathies whether they are lndians or other countries marvelous thanks

  • @WDannyjacksan
    @WDannyjacksan Před 3 lety +1

    nice video 👍

  • @dhanasekaranr7793
    @dhanasekaranr7793 Před 3 lety +1

    Neegal solvathupol idhu indu kovil enbadhu tharigiradhu nandri

  • @preethakarthik767
    @preethakarthik767 Před 3 lety

    So interesting Sir

  • @sonairaj351
    @sonairaj351 Před 3 lety +4

    Megavum theylivana explain ❤️

  • @jayakumar-cc6xb
    @jayakumar-cc6xb Před 3 lety +4

    Niz bro

  • @victoriajanasamy9608
    @victoriajanasamy9608 Před 3 lety +2

    Taj mahal is beautiful but I feel Mysore palace is Wonderful n better the Taj mahal.

  • @reachthestars6752
    @reachthestars6752 Před 3 lety +1

    U r amazing 🎉

  • @sugunasenthilkumar145
    @sugunasenthilkumar145 Před 2 lety +1

    All videos super sir 🙏 God bless you family 😍❤️

  • @Nivis_Useful_hacks
    @Nivis_Useful_hacks Před 3 lety

    Nandri sir

  • @priyashanmuga3826
    @priyashanmuga3826 Před 3 lety +2

    Hai bro how are you... Great video... Hope to meet you someday... ❤️

  • @MrYouBhanu
    @MrYouBhanu Před 3 lety

    Please put English subtitles 🙏

  • @arunsindu
    @arunsindu Před 3 lety +5

    First time listening you in Tamil. So refreshing 👌

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 2 lety +2

    மிகவும் போற்றப்பட வேண்டிய கலைத்திறன்

  • @najarahumankasemthambi3557

    Super super

  • @user-yo6mj5bc8z
    @user-yo6mj5bc8z Před 3 lety +1

    சூப்பர் தகவல் நண்பா

  • @mohamedsarhan3309
    @mohamedsarhan3309 Před 2 lety +1

    very nice

  • @vanamsree7562
    @vanamsree7562 Před 3 lety +4

    super Anna Jodha Akbar place video please Anna and real photo please Anna Fatehpur chikri video please Anna

  • @manikanadan9040
    @manikanadan9040 Před 2 lety +1

    Your all video is very useful for me.

  • @meenakshins4515
    @meenakshins4515 Před 2 lety +1

    Super explanation bro!

  • @Karthiga_Chetty
    @Karthiga_Chetty Před 3 lety +15

    Yaaru pa adhu 14 dislikes pannadhu..? Oru Manishan evvlo kashta pattu oru vishayatha read panni namakku therinju theriyadhadha Ellam solranga.. At least encourage panradhukku like pannalainalum dislike pannama irukkalam la

  • @surit4698
    @surit4698 Před 3 lety +1

    யெல்லா கோவில் bodyguard கை இல் வச்சி இருக்கும் tool பத்தி சொல்லுங்கள் , அவங்க உடல் பயிற்சி.

  • @sureshinba8014
    @sureshinba8014 Před 2 lety +2

    No doubt and 100 percent true Tajmahal is wonderful

  • @Ajithkumar-vf6bt
    @Ajithkumar-vf6bt Před 3 lety +2

    Thajimagal redstone la kattitu athu la white cement kalavi poturukalam la

  • @lotus4867
    @lotus4867 Před 2 lety +2

    அழகான கட்டடமாக நினைத்து வந்தது ,இன்னும் அழகாகனதாகிவிட்டது நீங்கள் எடுத்து காட்டிய சிறப்புகள் கண்ட பின்பு .
    வழக்கமாக சொல்லப்படுவது போல் இது ஒரு இந்து கோவில் என்று சொல்லாமல் ,கலையம்சங்களை முன் நிறுத்திததற்கு நன்றி.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 2 lety +1

      இந்துக்கோவில் தானே

  • @mohammedasharaf316
    @mohammedasharaf316 Před 2 lety

    Thanks brother!

  • @kathirinn5418
    @kathirinn5418 Před 2 lety +1

    Super sir

  • @Priyaj-s8h
    @Priyaj-s8h Před 17 dny

    Super anna