வர்மம் மூலம் முடிஉதிர்வைத் தடுப்பது எப்படி? |Dr Raja Interview| Hair Loss Solution|Royal Multi Care

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    #nakkheeran #DrRajaInterview #hairlosssolution #dandruffsolution
    for more interviews and videos
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Komentáře • 468

  • @srividhya5709
    @srividhya5709 Před 3 lety +175

    Sir super. பணமே குறியாக இருக்கும் உலகத்தில் இப்படி ஒரு டாக்டரா என வியப்பாக உள்ளது. ..Thank u very much Dr

  • @Jainilaa
    @Jainilaa Před 3 lety +66

    1. Beer root juice thrice in week
    2. Kadalaimavu lemon and curd for dandruf
    3. Oil and bothing 2 times
    4. Vilakennai coconut oil apply
    5. Head massage for hair growth thank u....

  • @funbitz3733
    @funbitz3733 Před 4 lety +49

    உண்மை!!! உண்மை!!! உண்மை!!
    உண்மையை தவிர வேறொன்றுமில்லை

  • @dr.nagalakshmi3321
    @dr.nagalakshmi3321 Před 3 lety +12

    நீங்க பேசுறது என்ன கண்ணாடில பாக்குற மாதிரி இருக்கு sir, நான் தான் நல்லவனும் நெனச்சேன் என்ன விட ரொம்ப நல்லவங்க நீங்க இருக்கீங்க, thank you sir நீங்க பேசுறது நெறைய கேப்பேன் superb

  • @awesome90skid
    @awesome90skid Před 3 lety +2

    சிறு வயது முதல் நான் அறிந்த உண்மை மற்றும் பாட்டி வைத்திய ரகசிய முறை.. நன்றி!

  • @jeniferjenifer8287
    @jeniferjenifer8287 Před rokem

    சார் இப்படியே இருங்க சார் மக்களுக்கு உங்க ஆலோசனை மிகவும் தேவை சார். நன்றிகள் பல சார்

  • @bhavanisaravanan709
    @bhavanisaravanan709 Před 3 lety +15

    Thank u for yr valuable infmn. Doctor🙏🙏🙏

  • @mylordmygod6747
    @mylordmygod6747 Před 3 lety +11

    dear sir you are the gem of this medical field. Thank you for your valuable information and keep empower us through your knowledge. We are waiting to learn many things from you. Hats off sir. 🙏🙏🙏

  • @ashokkumarp7301
    @ashokkumarp7301 Před 3 lety +6

    Very informative , excellent explanation, with your youtube channel , you are doing service to the society, hats off to you doctor. Thank you so much.

  • @ljayaseelan7389
    @ljayaseelan7389 Před 3 lety +2

    சார் இது உண்மையா உண்மையாக இருந்தால் நீங்களே விடியோ தாருங்கள் நன்றி நமது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் வாரக்கணக்கில் சும்மா இருக்கும் ஐஸ் கட்டியை எடுத்து, நமது தலையும், கழுத்தும் இணையும் அந்த இடத்தில் ஒரு 20 நிமிடங்கள் வைத்துக் கொள்ளுங்கள்...
    *
    இது "பெங்க் ப்பூ" என்ற சீன வழக்கம். தமிழிலில் இதனை "காற்று மண்டலம்" என்பார்கள்..
    *
    *
    முதலில் ஓரிரு நிமிடங்கள் ரொம்பவும் "ஜில்"லென்று இருக்கும். சிறிது நேரத்திற்கு பிறகு அதுவே கதகதப்பாக மாறிவிடும்.
    *
    இந்த ஐஸ் கட்டி என்ன செய்யும்...???
    *
    *
    இந்த ஐஸ் கட்டி நமது உடலுக்கு "எண்டார்பின்" என்ற ரசாயனத்தை தரும்.
    *
    இதனால் நமக்கு உற்சாகம், சந்தோசம், அமைதி கிடைக்கும்.
    *
    தூக்கமின்மை போய்விடும், ஜீரணம் சீராகும், அடிக்கடி சளித்தொல்லை இருக்காது, உடல் ரீதியான வலி, மூட்டு வலி, இதய நோய்கள் போய்விடும்.
    *
    முதுகுத்தண்டு பிரச்சனைகள் தீரும். தைராய்டு சுரப்பி குறைபாடு தீரும். ஆஸ்துமா நோய் தீரும்.
    *
    அதிக எடை குறையும், குறைந்த எடை கூடும்.
    *
    மன உளைச்சல், ஆழ் மனக்கவலை, அயர்ச்சி எல்லாம் பறந்துவிடும்.
    *
    *
    இது நோய் தீர்க்கும் மருந்தல்ல...
    *
    உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, நோய்களை விரட்டும் அற்புத சக்தியை கொடுக்கும் எளிமையான பயிற்சி.
    *
    செய்து தான் பாருங்களேன்.....!

  • @GirishNavinTunes
    @GirishNavinTunes Před 3 lety +5

    தெளிவான மற்றும் அருமையான பதிவு 👌👌🙏👍

  • @sarayyumk147
    @sarayyumk147 Před 3 lety +9

    Sir, thank you so much for the wonderful video. It was very informative and useful 👍🏻👍🏻🤩🤩thanks again sir

  • @soundirabanusoundirabanu9976

    What a man u r! Sir great explanation

  • @shadowprince501
    @shadowprince501 Před 3 lety +5

    Manasaara pesuringa sir ninga... Thanks

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 Před 3 lety +14

    Sir romba nalla pesureenga ennum niraiya tips sollunga thank u

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 Před 4 lety +11

    இவர் சொல்வது அனைத்தும் உண்மைதான் 👍👍👍

  • @r.jphysics7612
    @r.jphysics7612 Před 3 lety +4

    தொப்பை குறைய நீங்கள் கூறிய exercise super. Thank you so much.your explanation good

  • @vsrajansampath5451
    @vsrajansampath5451 Před 3 lety +7

    Sir diabetes pathi podunga pls.10laks people salute pannuvanga

  • @leelavathiponna9462
    @leelavathiponna9462 Před 2 lety +2

    நன்றி டாக்டர் மிகவும் அருமையான போச்சு

  • @hemimal7629
    @hemimal7629 Před 3 lety +3

    Thank you doctor sir. It's easy and simple treatment. Explanation superb. God bless you sir.

  • @rameshananth05
    @rameshananth05 Před 3 lety +1

    ஐயா வணக்கம், என்ன சொல்வது என்றே தெரியவில்லை மிகவும் அற்புதமான பதிவுகள் தங்களின் பதிவுகள் செம சார் சான்ஸே இல்லை ,இன்னும் பதிவு கள் வர வளரா வாழ்த்துக்கள் சார், தங்களின் கிளினிக் எங்கே இருக்கிறது சார் முகவரி என்ன சார் கூறங்க சார்

  • @sdspidey7107
    @sdspidey7107 Před 3 lety +11

    எனக்கு முடி அதிகமாக கெட்டுகிறது

  • @sujikalki
    @sujikalki Před 3 lety +3

    Good share doctor. Kindly upload the video on baldness and remedy for that. 🙏

  • @thangasamy7629
    @thangasamy7629 Před 3 lety +2

    வெளிபடையான பதிவு. நன்றி.

  • @umarani1517
    @umarani1517 Před 2 lety

    Super doctor. Ella doctor m ippati iruntal.... puñniyavan. God bless you

  • @LearnUrduSimplyinTamil
    @LearnUrduSimplyinTamil Před 3 lety +2

    வாருங்கள் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் ஆழமாகவும் குறுகிய காலத்தில் உர்து மொழி கற்போம்

  • @modernkomaliofficial2133
    @modernkomaliofficial2133 Před 3 lety +3

    தலைவா superb தலைவா😍❤ roimba use full ah iruku

  • @mano2758
    @mano2758 Před 3 lety +1

    Sir vazga valamudan🙏🙏🙏

  • @sara-hx1cv
    @sara-hx1cv Před 3 lety +33

    1. Drink beetroot juice weekly twice ....
    2.mix kadala maavu , curd and lemon for dandruff

  • @prithvirajt8083
    @prithvirajt8083 Před 4 lety +5

    Very useful sir

  • @doyogawithmeeveryday5913
    @doyogawithmeeveryday5913 Před 3 lety +3

    Good information Doctor! Useful to everyone! Thanks a lot!

  • @reubenreuben4214
    @reubenreuben4214 Před 3 lety +1

    Sir super....weight gain+strong ... Ku simple ah ...best ah sollunga sir...

  • @MUTHUSM
    @MUTHUSM Před 2 lety +1

    Super sir good tips tq

  • @dayanaraj4430
    @dayanaraj4430 Před 2 lety +1

    Useful doctor sir,thankyou sir, i havehypothyroid sir can i take beatroot sir

  • @vasanthir9685
    @vasanthir9685 Před 3 lety +17

    சுடு தண்ணீர்ல குளிச்சா முடி கொட்டும் காரணம் அதிக வியர்வை குளித்த பிறகு வரும் அதனால்

  • @sangaviprabhu1812
    @sangaviprabhu1812 Před 3 lety +5

    Hi sir...I have sinus..I can't use lemon ,curd and all..alternative solution please..

  • @menagaarumugam3216
    @menagaarumugam3216 Před 3 lety +1

    Good guide sir, honorable thanks to give the essential information. its prevent lot of people health issues. Thank u somuch sir .

  • @uamatheviapthevarajchitra3511

    வணக்கம் டாக்டர்
    அருமையான விளக்கம்.
    இரத்தச் சோகையிலிருந்து மீண்டுவர விளக்கம் கொடுங்க சார்.
    நன்றி

    • @subbulakshmisubbiah3787
      @subbulakshmisubbiah3787 Před 3 lety +1

      தினமும் இரவில் 2 பேரிச்சம் பழம் எடுத்து கொள்ளவும், வாரம் 3 நாள் முருங்கை ஜூஸ் சாப்பிடவும், கருப்பு உலர்ந்த திராட்சை ஊற வைத்து காலையில் பருகலாம்

    • @uamatheviapthevarajchitra3511
      @uamatheviapthevarajchitra3511 Před 3 lety

      @@subbulakshmisubbiah3787 மிக்க நன்றி

  • @KpClicks15
    @KpClicks15 Před 3 lety +10

    சொரியாசிஸ் தலை வந்தா என்ன செய்வது சார்

  • @netrapriya7072
    @netrapriya7072 Před rokem +1

    Thank you Doctor

  • @jayanthis8196
    @jayanthis8196 Před 3 lety +4

    Psoriasis treatment podunga sir plz

  • @t.thanushpandian9624
    @t.thanushpandian9624 Před rokem

    Hello sir ivlo detaila perfecta important informations a share panriga thank you so much sir

  • @sumathimaheswaran1386
    @sumathimaheswaran1386 Před 2 lety +1

    You are very great sir.All your videos are very useful. Thank you so much sir

  • @durgadurga6345
    @durgadurga6345 Před 4 lety +5

    Super sir

  • @AS-hr4rp
    @AS-hr4rp Před 3 lety +1

    Sir thank you sir neega solrathu yellam unmai money minded ah illama yengaluku help panrathu thanks neenga ipdi video podurathala ungala hate panra doctors ungaluku Call pannalum pannuvaanga

  • @saritharaj7217
    @saritharaj7217 Před 3 lety +1

    Hello sir all ur videos are awesome, could you please tell me a solution for dry hair, and one thing I have sinus problem too.

  • @kalpanakannan3147
    @kalpanakannan3147 Před 2 lety

    Superb sir vazlgavalamudan

  • @lavanyabaskar8489
    @lavanyabaskar8489 Před 3 lety +2

    Sir pls post the vedio regarding unwanted hair

  • @deepasankar8157
    @deepasankar8157 Před rokem

    Super sir useful tips Thank you sir

  • @mathuramanip5332
    @mathuramanip5332 Před 3 lety +16

    முகத்தில் கரும் புள்ளி போக என்ன செய்ய வேண்டும் டாக்டர்

  • @vendromchannel2209
    @vendromchannel2209 Před 3 lety

    Nice hair growth tips sir
    Vazhga valamudan

  • @madhesanr7748
    @madhesanr7748 Před 3 lety

    நல்ல தகவலுக்கு நன்றி சார்.

  • @nandhinisaravanan8432
    @nandhinisaravanan8432 Před 3 lety +1

    Super sir 👏👏👏 sinus problem erukku enakku hair growth tips sollunga please

  • @senthilchitra7837
    @senthilchitra7837 Před 3 lety +2

    Thank you sir valga vzamudan

  • @abhilogefamily6788
    @abhilogefamily6788 Před 3 lety

    Really great sir. Drs pakkarathukku munnadiye fees pay pandra kalam ma irukku but super man sir neenga

  • @bachelorcooking664
    @bachelorcooking664 Před 2 lety +1

    Thanks sir super speech

  • @sankarvel891
    @sankarvel891 Před 3 lety +1

    சார் முடி உதிர்ந்த இடத்தில் திரும்ப முடியை வளர வைக்க முடியுமா

  • @r.harshinirajamanickam7402

    நன்றி சார், நரை முடிக்கு சொல்லுங்கள் சார்.

  • @maryjulinaa5003
    @maryjulinaa5003 Před 2 lety

    GREAT SIR. VAAZGHA VALAMUDAN🎉🎉

  • @kulandaivelaruna1234
    @kulandaivelaruna1234 Před 3 lety

    Tq Sir for ur superb information, others are not sharing like u., simple and superb..

  • @naveenkumarnavehunt2826
    @naveenkumarnavehunt2826 Před 3 lety +2

    Wheezing cure pana treatments solunga

  • @sarleen9916
    @sarleen9916 Před rokem

    இந்த மனுஷன் நல்லா இருக்கணும் பா - ரொம்ப நல்லவரா இருக்காறு.

  • @krishnakrish9696
    @krishnakrish9696 Před 3 lety

    Thank you Sir.... We will try and share the comments.

  • @selvenkumar9428
    @selvenkumar9428 Před rokem

    Dr. ur Really Great - Nice & Itz useful for People

  • @marieyvonnelagie3332
    @marieyvonnelagie3332 Před rokem

    Merci Dr pour votre bonne explication

  • @lohith.b.kavithalohith3641

    Sir please talk about serotonin low levels,causing problems and solutions.

  • @megaladesigner
    @megaladesigner Před 3 lety +1

    Super 👌👌

  • @palanimuthu369
    @palanimuthu369 Před 3 lety +1

    Thanks useful massages

  • @ameenabasheer6168
    @ameenabasheer6168 Před 3 lety

    Sir good tips..saberrotitis..treatment pathi sollungha

  • @venkynaga119
    @venkynaga119 Před 3 lety

    Very nice simple natural remedies ans solutions . Thanks Dr

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Před 3 lety +1

    Excellent tips

  • @sivanbakthichannel5911

    Thank you🙏 for your valuable information ❤

  • @KALAIRAJAN-hh3ys
    @KALAIRAJAN-hh3ys Před 3 lety +4

    Sir nice explanation, thank you so much. Keep doing, God bless you

  • @danger-mn9dz
    @danger-mn9dz Před 3 lety +1

    Heater potathinkaaa

  • @antonyraj1463
    @antonyraj1463 Před 3 lety +1

    super sir. good explanation. thank u

  • @subasri2366
    @subasri2366 Před 2 lety

    Video which deserves 10M views!! But the sad reality is people always chase for something which seems fantasic and commercial..alas!

  • @geethasathi9716
    @geethasathi9716 Před 3 lety

    Sir please make video for asthma problem......

  • @keerthiselva6601
    @keerthiselva6601 Před 3 lety +1

    Anna naa oru medical shamboo use panna but rompa hair loss aaiduchu still ennoda hair enna vittu poiduchu bro ithu vara dailiyum kottetu thaa irukku enna pantrathune therila Anna sooo plzzzzz solution ethaachu sollunga plzzzzzz bro sollunga ennakku ennoda previous hair venum bro plzzz help me😭😢😢😭😭😭😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😢😭😭😭😢😭

  • @sivalee9775
    @sivalee9775 Před 3 lety +1

    super bro arumaiyana yosanai

  • @charankumar3951
    @charankumar3951 Před 3 lety +3

    i am having white hair in the age of 20 , is there any remedy or to control the hair form turning into white ?

  • @shaaluyepshiba7934
    @shaaluyepshiba7934 Před 3 lety

    First time i am watching your video very nice. Very useful tips. Thank you . Sir i need a tips to grow hair in my forehead. Please help me.

  • @jayachandranmayandi8742

    Arumaiyana pathivu bro

  • @sahanakalil
    @sahanakalil Před 3 lety +1

    Thank you so much sir... Hats offf

  • @nithyarul7171
    @nithyarul7171 Před 2 lety

    Big thanks Doctor good advise

  • @sathyasayaj8272
    @sathyasayaj8272 Před 3 lety +2

    That thongura moment super ji

  • @lavanniam5448
    @lavanniam5448 Před 2 lety

    Good information

  • @virginiekichenaradj2589

    migavum nandri docteur 🙏🙏🙏🙏

  • @user-ho7mz7nv6n
    @user-ho7mz7nv6n Před 3 lety +1

    முடி வெடிப்புக்கு என்ன பன்ரது சார் எனக்கும் என் மகள் 12வயது அவளுக்கு முடி அதிகமக வெடிப்பு இருக்கு நானு கட்பன்னி கட்பன்னி இப்ப முடியின் அளவு குறைந்து விட்டது முடி வளர்ச்சியும் குறைவாகி விட்டது இதர்க்கு நானும் பல வீடியோவை பார்த்து இயற்கை முறையில் முயற்சி சொய்தும் சரியகல தயவு சொய்து முடி வெடிப்புக்கும் முடி வளர்ச்சிக்கும் ஒரு யோசனை சொல்லுங்க சார் plz

    • @vellaisamy8991
      @vellaisamy8991 Před 3 lety

      Cinna vengayam Yoda chaaru ah weekly two times hair fulla apply panne one-hour kalichu kulinga mudi vedippu sari akum

  • @palanisamy4218
    @palanisamy4218 Před 3 lety +5

    Neenga sollum pothe enkalukku semma enarchy varuthu semma🙏

  • @gayathrichandrasekar6740
    @gayathrichandrasekar6740 Před 3 lety +5

    Doctor thank you so much for wonderful information. Small suggestion Dr. Please talk a little slowly. Thanks again.

  • @charulatha9106
    @charulatha9106 Před 3 lety

    super sir eavlo alaga soldrinka tnq so much

  • @frhfaiz1541
    @frhfaiz1541 Před 3 lety +1

    Thanks a lot sir

  • @abikavi2514
    @abikavi2514 Před 3 lety +1

    Super msg Tq Sir

  • @satheesbalaji177
    @satheesbalaji177 Před 3 lety +3

    வர்ம புள்ளிகள் சொன்னீர்கள். மற்றும் சில காரணங்களை சொன்னீர்கள் ஆனால் உடலில் ஒவ்வொன்றிக்கும் ஒரு உள் உறுப்பு காரணம் அதை வலுப்படுத்த எதையாவது சொல்லியிருக்கலாம் வேறு நோய்கள் இருந்தால் முடி கொட்டும் என்பதை மட்டும் சொல்லி கடந்துவிட்டீர்களே.

  • @Siaraaajith
    @Siaraaajith Před 3 lety

    Sir. En dandruff rainy and winter season mattu vardhu sir and It also cause pimples.. epdi idha stop panlam oru video podunga sir... Pls it's my big request sir... And thank you for all these useful information sir.🙏

  • @krishpriya1593
    @krishpriya1593 Před 3 lety +1

    Good afternoon sir,
    Give a tip for grey hair

  • @oviyap1124
    @oviyap1124 Před 3 lety +2

    Sir...elanarai maraya enna seiyalam

  • @jeniliyakinistenrajasheela1087

    Thanks 😊

  • @indus3828
    @indus3828 Před 3 lety +2

    U r great sir

  • @sudhan__viya
    @sudhan__viya Před rokem

    Very.useful.sir