Actress Y.Vijaya | “வீடுன்னா இப்படி இருக்கணும்.. சுத்தி போடுங்க மேடம்” | Joint Family | Big Family

Sdílet
Vložit
  • čas přidán 27. 03. 2024
  • Actress Y.Vijaya | “வீடுன்னா இப்படி இருக்கணும்.. சுத்தி போடுங்க மேடம்” | Joint Family | Big Family
    பழம்பெரும் நடிகை Y.Vijaya அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து உள்ளார். நடிகையாக, குணச்சித்திர நாயகியாக, அம்மாவாக, சகோதரியாக கலைத்துறையில் கடந்த 50 வருடங்களில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். NTR. MGR, Shivaji Ganesan, Jayalalita, Rajinikanth, Kamalhasan என அனைத்து திரை ஜாம்பவான்களுடனும் நடித்திருக்கும் இவர் முதல்முறையாக நமது Better Today சேனல் மூலம் தனது குடும்பத்தினரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
    In This Video :
    Actress Y.Vijaya Family
    Actress Y.Vijaya Interview
    Actress Y.Vijaya
    Actress Y.Vijaya Family Interview
    Actress Y.Vijaya Emotional
    Actress Y.Vijaya Movies
    Tags:
    #ActressY.Vijaya #ActressVijaya #tamil #SeniorActress #bettertodaybypass #interview #emotional #youtube #youtubeshorts
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
    Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    / @bettertoday_official
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com
  • Zábava

Komentáře • 229

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Před 3 měsíci +354

    இது தான் நல்லதொரு குடும்பம்.. இப்படி வீடு நிறைய ஆட்களோட அதே சமயம் ஒற்றுமையா இருந்தா அது தான் சொர்க்கம்❤

    • @raajeshwari.p7980
      @raajeshwari.p7980 Před 3 měsíci +9

      எல்லோருக்கும் இந்த கொடுப்பினை இல்லை 👍👍👍👍

    • @Pacco3002
      @Pacco3002 Před 3 měsíci

      சாதி மதம் வந்தது அதுக்குத்தான் ​@@raajeshwari.p7980

    • @Pacco3002
      @Pacco3002 Před 3 měsíci

      இதோட ஃபார்முலா மனிதத்துவம். சாதி மதம் குப்பையில் போட்டுடனும்

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 Před 3 měsíci

      Very,very,,Great,,nd,,divinely.

  • @prathihaadhavan1648
    @prathihaadhavan1648 Před 3 měsíci +81

    உண்மையில் இப்படி வாழ்வதெல்லாம் ஒரு வரம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u Před 3 měsíci +46

    எனக்கும் இவர்களை பார்த்து ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது, இதை போல வாழ கொடுத்து வைத்தவர்கள் கண்ணுபட கூடாது நீங்கள் அனைவரும் இதே சந்தோஷ தோடு ஒற்றுமையாக இருங்கள் நன்றி இவர்களை காட்டியதர்க்கு 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @angayarkanni167
    @angayarkanni167 Před 3 měsíci +135

    சினிமாவில் வேறு நிஜத்தில் நம்ப முடியாத குணம்... மகிழ்ச்சி

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Před 3 měsíci +255

    வெள்ளித்திரையில் வில்லி. நிஜ வாழ்வில் அருமையான மனைவி. அன்பான சகோதரி. நல்லா இருங்க மேடம் எல்லாரும். அழக்கூடாது

  • @piraththanaachu458
    @piraththanaachu458 Před 3 měsíci +68

    உண்மையில் நான் வியந்து விட்டேன் அருமை.....வாழ்க vijaya mam

  • @kathireswarand6642
    @kathireswarand6642 Před 3 měsíci +138

    சினிமா வேர . வாழ்க்கை வேர.
    ஒய்.விஜயா . சிறந்த பதிவு.
    நன்றிகள் சகோதரர். வாழ்க வாழ்க

    • @mythilykasturirangan3026
      @mythilykasturirangan3026 Před 3 měsíci

      1985or 86 may be my sister house sale to y. vijya madam nugampakkam mahalingapuram

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Před 3 měsíci +18

    நம்ப முடியவில்லை விஜயா அம்மா ❤.... இறை நம்பிக்கை யுடன் இருக்கும் உங்கள் வாழ்க்கை...உறவுகளுடன் வாழும் வாழ்வு....அருமை அம்மா.... இன்று போல் என்றும் வாழ்க அம்மா...🎉🎉🎉🎉🎉

  • @sushilasrinivasansushila3548
    @sushilasrinivasansushila3548 Před 3 měsíci +17

    உண்மை தான். வளர்ந்த விதம் நன்றாக இருந்தால் வாழ்க்கை கடைசி வரை நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் விஜயா மேடம்.

  • @shakila7518
    @shakila7518 Před 3 měsíci +14

    Really Really True பல வருடங்களுக்கப்பறமும் வித்தியாசங்கள் அதிகம் தெரியாத அழகு தேவதை Y. VIJIYA,❤Mam super❤

  • @balasubramaniansankar624
    @balasubramaniansankar624 Před 3 měsíci +75

    சூப்பர் குடும்பம் இதுபோல் பார்ப்பது மகிழ்ச்சி சுத்தி சுத்தி போடுங்க❤❤❤🎉🎉

  • @Trendingmedialucky456-fl3yr
    @Trendingmedialucky456-fl3yr Před 3 měsíci +43

    விஜயா மேம் வயசானாலும் உங்க அழகு உங்களை விட்டு போகல very nice happy family God bless ur family mam❤️❤️😍😍

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Před 3 měsíci +19

    பேட்டி எடுத்த தம்பிக்கு மிக்க நன்றி ❤️

  • @hollywoodfan-me...
    @hollywoodfan-me... Před 3 měsíci +67

    Her Husband is her biggest support... It seems he is very practical and very kind hearted man ....

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Před 3 měsíci +32

    Super....neenga than world happyest lady....ellorum onna epdi irukanga...itha vida enna venum

  • @apsarassamayal
    @apsarassamayal Před 3 měsíci +23

    Happy to see viji ma,ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது உண்மை

  • @vaajithjewana8083
    @vaajithjewana8083 Před 3 měsíci +6

    நான் நினைத்த வாழ்க்கை இது இப்டி ஒற்றுமையாக இருந்தால் போதும்... வாழ்க வளமுடன் என்றும் வளமுடன் வாழ்க பல்லாண்டு வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-rj7wi8tw5x
    @user-rj7wi8tw5x Před 3 měsíci +63

    பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு வாழ்க வளமுடன்

  • @geethugeethu6022
    @geethugeethu6022 Před 3 měsíci +14

    உண்மையாகவே மிக அருமையான குடும்பம். வாழ்த்துக்கள் அம்மா..

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Před 3 měsíci +7

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.. கடவுள் கொடுத்த வரம்.. அருமை😍💓😍💓😍💓

  • @Mithran-kutty
    @Mithran-kutty Před 3 měsíci +13

    படத்தில் வில்லன் &வில்லி எல்லாம் மிகவும் நல்லவங்க ❤

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 3 měsíci +4

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு சூப்பர்ங்க மிகவும் மகிழ்ச்சி ❤❤

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Před 3 měsíci +6

    அன்பின் காரணமாக... ஆனந்த கண்ணீர்....வந்தது... வாழ்க வளமுடன் 🧀🎉🎉அம்மா

  • @Pd14351
    @Pd14351 Před 3 měsíci +37

    Who all watched first few min in repeated mode when vijaya amma calls all her family members name n their response to her ❤❤❤raise ur hand .🎉🎉

    • @snehaarasan1680
      @snehaarasan1680 Před 3 měsíci

      Very happy to see this type of family at is time ,may this continue for ever see you in short ..

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 Před 3 měsíci +14

    நல்ல குடும்பம் பல்கலை கழகம் ❤❤❤

  • @graceregina3891
    @graceregina3891 Před 3 měsíci +12

    ❤😊🎉Arumai Vijaya madam. Keep it up dear family. God bless you all.

  • @user-gz7co2eg5p
    @user-gz7co2eg5p Před 3 měsíci +4

    இன்று போல் என்றும் வாழ்க வாழ்த்துக்கள்

  • @ssstheenglishteacher7406
    @ssstheenglishteacher7406 Před 3 měsíci +5

    The way she calls...the response for tat...just lovely 😍

  • @Mahe15
    @Mahe15 Před 3 měsíci +38

    God bless this family, now a days it's impossible for most of family

  • @narayanans6810
    @narayanans6810 Před 3 měsíci +3

    Sister and brothers bonding even in this age its really great❤❤❤ very rare now a days...all credit goes to their parents.

  • @sharonkissinger8261
    @sharonkissinger8261 Před 3 měsíci +3

    What a beautiful family❤ She must be gifted to have such an understanding husband,the bond between sister and brothers is so pure! Im waited for video continuation! Videos like these are really a treat to watch!

  • @moneyonly100
    @moneyonly100 Před 3 měsíci +12

    Lucky lady star and good family ❤. All the best.

  • @NalinivBbc
    @NalinivBbc Před 3 měsíci +4

    Manmatha leelai,Manvasanai superb acting Y.Vijaya mam😊

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 Před 3 měsíci +11

    Family introduction itself i became fan of you mam, before and all seeing you i remember you as villi now it's changed beautiful bonding mam🥰🥰🥰🥰

  • @isadoranaidu7093
    @isadoranaidu7093 Před 3 měsíci +3

    Such a lucky lady and family,koduthu vaithaval.Not everyone can get,So very blessed.God bless to stay like this way. exactly like this.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před 3 měsíci +10

    Thanjavur la avanga relative veetuku varuvanga pathu pesi eruken very nice person

  • @shanm72
    @shanm72 Před 3 měsíci +3

    Y.Vijaya mam, such a good soul. Humble. I didn't expect..

  • @Sureshkumar-rf8xp
    @Sureshkumar-rf8xp Před 3 měsíci +32

    Super,hats off Good example for this generation children.

  • @vidhya9533
    @vidhya9533 Před 3 měsíci +5

    இதற்கு பெயர் தான் கூட்டுக் குடும்பம் அருமை

  • @padmasrinivasan9837
    @padmasrinivasan9837 Před 3 měsíci +10

    In Andhra , IHave seen no.of. family is joint family. God's gift.

  • @mylifestyleinamerica9145
    @mylifestyleinamerica9145 Před 3 měsíci +10

    God bless them .very understanding husband.

  • @maheswaridharmaraja4571
    @maheswaridharmaraja4571 Před 3 měsíci +9

    Wow super kudumbam❤

  • @kavi475
    @kavi475 Před 3 měsíci +16

    சூப்பர்‌ ஒய்‌ விஜயா‌ அழகான‌ வில்லி

  • @vgsubramanian861
    @vgsubramanian861 Před 3 měsíci +8

    Very very understanding husband god bless their family members

  • @HemaRamadurai
    @HemaRamadurai Před 3 měsíci +9

    Super அன்பான குடும்பம்

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 Před 3 měsíci +8

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ramasara848
    @ramasara848 Před 3 měsíci +7

    Nice interview❤❤❤❤such a nice family.

  • @saravanans6916
    @saravanans6916 Před 3 měsíci +4

    Y Vijaya mam really your family is very lucky. Long live mam

  • @user-gi6ux5nh2f
    @user-gi6ux5nh2f Před 3 měsíci +24

    Y.விஜயா சூப்பர் மேடம்

  • @83bharathiful
    @83bharathiful Před 3 měsíci +6

    Very gifted family🎉💕🎊🎉🎊💕💕

  • @akilakanagasundaram5193
    @akilakanagasundaram5193 Před 3 měsíci +5

    Blessed scenario. God bless this family❤

  • @m.sachidanandhamm2305
    @m.sachidanandhamm2305 Před 3 měsíci +3

    Arumai, Arumai, Arumai.
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kalakotnala8750
    @kalakotnala8750 Před 3 měsíci +23

    Wow, thiristi suthi podungamma.

  • @harijanaki5608
    @harijanaki5608 Před 3 měsíci +3

    SUPER Y.VIJAYA MAM, VERY EXCELLENT FAMILY, CONGRATUALATIONS MAM

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 Před 3 měsíci +8

    Nice interview ❤❤❤

  • @sradha9760
    @sradha9760 Před 3 měsíci +2

    😊 வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @kalyanikn2657
    @kalyanikn2657 Před 3 měsíci +1

    Vazthukkal vijaya mam ur blessed

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z Před 3 měsíci +19

    Her life is Sooooo bright as her outlook👍💞👍

  • @malathyethiranjan2679
    @malathyethiranjan2679 Před 3 měsíci +3

    Vazha valamudan ❤

  • @lavanyans333
    @lavanyans333 Před 3 měsíci +1

    Semmaaa....

  • @apsarassamayal
    @apsarassamayal Před 3 měsíci +3

    Realy enjoyed this interview 🎉🎉🎉🎉

  • @anbarasis1876
    @anbarasis1876 Před 3 měsíci +10

    Super 🎉🎉🎉🎉🎉

  • @moneyonly100
    @moneyonly100 Před 3 měsíci +7

    Good interviewer. 😊

  • @GVkalai
    @GVkalai Před 3 měsíci +4

    Kalyana agathigal la unga acting enaku rompa pidikum ma

  • @meenasankar7767
    @meenasankar7767 Před 3 měsíci +8

    நல்ல ஜோடி இவ்வளவு நாள் இவங்களப்பத்தி ஒரு நியூஸ் கூட வரலை👍

  • @Yahoo786-oz1nh
    @Yahoo786-oz1nh Před 3 měsíci +11

    God bless you ❤❤❤

  • @pr5032
    @pr5032 Před 3 měsíci +3

    Super Mam

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 Před 3 měsíci +3

    Very inresting interview 👏 🙌 👌 ❤

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 Před 3 měsíci +8

    Super madam ❤

  • @SenthilKumar-fe6rh
    @SenthilKumar-fe6rh Před 3 měsíci +4

    🤝 Both All 💐💐💐💐 Mam

  • @laxmilochan8942
    @laxmilochan8942 Před 3 měsíci +4

    Unga veetu visesatthitku yaraiyum alaikka devai yillai.... SUPUR.... Yirundalum mattravargalaiyum alaitthal MAKILCHI IRU matangu agum... Valthukkal

  • @karthikeyangopal3043
    @karthikeyangopal3043 Před 3 měsíci +5

    Well managed family, long live

  • @vasanthishekar1055
    @vasanthishekar1055 Před 3 měsíci +5

    Very nice family🎉🎉🎉nice to see you

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 3 měsíci +18

    ஒரு ராங் நம்பருக்கு இத்தனை உண்மை நம்பர்களா ? அருமை. நன்றாய் வாழ்க.

    • @sd-ud6iq
      @sd-ud6iq Před 3 měsíci +2

      Nice comment 😊

  • @basriabegum2735
    @basriabegum2735 Před 3 měsíci +1

    Beautiful actress.stay blessed

  • @user-ir3xr1qq2z
    @user-ir3xr1qq2z Před 2 měsíci

    விஜயா அம்மா சூப்பர்

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Před 3 měsíci +1

    She is one of my favourites. She can do glamour, lead role, supporting role, villie, item song, comedy eberything.
    Varushamellam vasantham la oru scene varuvanga semmmma comedy. Cant forget that scene.

  • @arunavenkatesh6029
    @arunavenkatesh6029 Před 3 měsíci +6

    Super

  • @SaiNageswari.
    @SaiNageswari. Před 3 měsíci +2

    Very nice family.god bless you

  • @NirmalaDevi-ul6rs
    @NirmalaDevi-ul6rs Před 3 měsíci +4

    Joint family wow,God bless you mam,

  • @jesidhas2271
    @jesidhas2271 Před 3 měsíci +6

    Super ma Lovely ❤

  • @karthick6996
    @karthick6996 Před 3 měsíci +2

    Super y mam

  • @christyk6690
    @christyk6690 Před 3 měsíci +4

    Really good family

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 Před 3 měsíci +3

    Super 🎉

  • @user-hn6de6en1u
    @user-hn6de6en1u Před 3 měsíci

    Amalan bro i am sr Damian. I am very happy to see your hole 👪family. Sepasaily u. 🙏God bless.

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 Před 3 měsíci +6

    Good ❤

  • @lakshamanlakshaman8502
    @lakshamanlakshaman8502 Před 3 měsíci +4

    Nice family ❤️💯✨

  • @user-vm6ss5ob8h
    @user-vm6ss5ob8h Před 3 měsíci +3

    Happy family 🙏🙏🙏

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu Před 3 měsíci

    WOW. FAMILY❤ YOU ALL VIJAYA AKKA FROM CHENNAI YOUR FAN DAISY. LOVE YOU AKKA😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před 3 měsíci +3

    Super family 😊😊😊🎉🎉

  • @kalpanaraju9827
    @kalpanaraju9827 Před 3 měsíci +3

    Cute family 💞

  • @KrishnaVeni-co6et
    @KrishnaVeni-co6et Před 3 měsíci +7

    Very nice family

  • @user-dm7xv4cj2c
    @user-dm7xv4cj2c Před 3 měsíci +1

    HAPPY FAMILY GOD BLESS

  • @sanyasr6002
    @sanyasr6002 Před 3 měsíci

    ❤ super madam my fav actress

  • @FreespokenEnglish007
    @FreespokenEnglish007 Před 3 měsíci +3

    I like this family 😊

  • @user-lu1gg4ul7z
    @user-lu1gg4ul7z Před 3 měsíci +24

    Good family

  • @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
    @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A Před 3 měsíci +10

    shes lucky to get good husband. most of them marry and then husband jealous of their actress wife, the money they earn, control, when people adore them in public places, abusive all due to jealousy of their wife's career. this man respects her.

  • @madhima
    @madhima Před 3 měsíci

    You are blessed to have such a loving family Madam 🎉

  • @pavithrasuri94
    @pavithrasuri94 Před 3 měsíci +5

    👏👏👏👏👏👏🤩🤩🤩❤️❤️❤️

  • @anandj2802
    @anandj2802 Před 3 měsíci +5

    That anchor mindvoice: okkali nammala Telugu pesa vidamattingaingalaeda 🤦‍♂️😅