Tamilisai Attacks & Prakash Raj Reacts | Vikatan Nambikkai Awards 2018

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2019
  • #NipponIndia Ananda Vikatan Nambikkai Awards 2018
    Ananda Vikatan has instituted Nambikkai Awards that honors best of talent and who stand as beacons of hope in Tamil Nadu.
    Tamilisai Speech
    Vikatan Nambikkai Awards Winner:
    - 3:45 Shanthi Arunachalam
    - 7:40 Uma Vasudevan
    -16:55 Dinesh Karthik
    - 19:25 A Marcus
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Komentáře • 1,2K

  • @KhanKhan-dw1eu
    @KhanKhan-dw1eu Před 24 dny +13

    சினிமாவில் வில்லன்தான்.
    ஆனால் நிஜத்தில் மனிதநேயமிக்க மானமுள்ள மனிதன் மரியாதைக்குரிய பிரகாஷ் ராஜ் அவர்கள் நலமோடு வாழ்க!

  • @kalithasnagesh2909
    @kalithasnagesh2909 Před 5 lety +229

    நல்ல விஷயம்ப்பா...... சினிமா நடிகர்களை மட்டும் கதாநாயகனாக காட்டாமல் நம்மிலும் பல நாயக, நாயகிகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆனந்த விகடன் அவர்களுக்கு.....

  • @rizwan99896
    @rizwan99896 Před 5 lety +56

    நடிகர் ,நடிகைகளுக்கு அவார்ட் கொடுப்பதை விட இதுபோன்றவர்களை தேடி கொடுக்கும் விகடனுக்கு மிக்க நன்றி

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 Před 5 lety +285

    சகோதரி சாந்திக்கு வாழ்த்துகள்
    அன்பும் கருணையும் கொண்ட
    உம்மை போன்ற நல்லவர்களால் தான் இந்த பூமி இயல்பு மாறமல்
    இருக்கிறது 💕👍

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c Před 5 lety +19

    சாந்தி, உமா, மார்கஸ் போன்ற உயர்த்த உள்ளங்களை ஊருக்கு வெளிபோட்டு காட்டியம்மைக்கு நன்றி.. 🙏🙏

  • @safahameed2006
    @safahameed2006 Před 5 lety +99

    சகோதரி உமா வாசுதேவ் அவர்களுக்கும் சகோதரி சாந்தி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி இவர்களைப் போல் ஒவ்வொரு பெண்ணும் சாதிக்க வேண்டும் தமிழுக்குப் பெருமை சேர்த்த பெண்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @swtprsn
    @swtprsn Před 5 lety +307

    நிச்சயமாக சந்தேகம் இல்லாமல் இது நம்பிக்கை விருதுகள் தான்... பெயருக்கு நாலு விருது என அல்லி தெளிக்காமல்... தகுதியானவர்களை அடையாளம் கண்டு... சமூகத்திற்கு அவர்களின் அளப்பெரிய பணிகளை வெளிச்சம் போட்டு காட்டிய விகடனுக்கு நன்றிகள்....

    • @arumairajputhirasigamani2907
      @arumairajputhirasigamani2907 Před 2 lety

      அல்லி தெளிக்காமல்.. அல்ல..
      அள்ளித் தெளிக்காமல்...

  • @dharmarasu927
    @dharmarasu927 Před 5 lety +13

    அடையாளம் கண்டு கெளரவிக்கும் விகடனுக்கு வாழ்த்துகள் 👏👏

  • @nareshyuvan193
    @nareshyuvan193 Před 5 lety +36

    தமிழிசை அக்கா நீங்க வேற லெவல்...ஐயன் லேடி

  • @Shatimepasss
    @Shatimepasss Před 5 lety +14

    சாந்தி அம்மா உங்களுக்கு தலைவணங்குகிறேன் ❤️👌

  • @Poongu-bs2ln
    @Poongu-bs2ln Před 5 lety +14

    சாந்தி மேடம் Big salute🙌

  • @prasathv9998
    @prasathv9998 Před 5 lety +14

    Top 10 மனிதர்கள் அனைவரும் அருமையான தேர்வு. விகடன் குழுவிற்கு நன்றி...

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm Před 5 lety +26

    விருது பெற்ற அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்
    விகடனுக்கு நன்றி
    உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @veteae5667
    @veteae5667 Před 5 lety +54

    I was filled with tears...when you'll acknowledged shanthi arunachalam!!!! Please celebrate people who love humanity

  • @happylyf7156
    @happylyf7156 Před 5 lety +93

    Shanthi Arunachalam Mam salute ungalukku 🙏

    • @logaking7494
      @logaking7494 Před 3 lety

      true not easy to look after mentally ill person... really god send this madam

  • @enockdinesh1563
    @enockdinesh1563 Před 5 lety +131

    Uma vasudhevan 😍😍theruvilaku velichathula naanga munera varuvom uyarathula😊😊

  • @sankar9915
    @sankar9915 Před 5 lety +139

    சாந்தி அருணாச்சலம் அம்மாக்கு என் வாழ்த்துக்கள், வணக்கங்கள்

  • @christomenu
    @christomenu Před 5 lety +82

    Respect to Mrs shanthi aunachalam....on behalf of all nurses......salute n hats off to u

  • @arulravi3625
    @arulravi3625 Před 3 lety +6

    சகோதரி சாந்தி மற்றும் உமா அவர்கள் சிங்கப்பெண்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🙏🤝

  • @mysterybehindthestories5971

    I always respect tamiliasi mam👌

  • @alagisr373
    @alagisr373 Před 5 lety +36

    Uma vasuthevan akka! You're inspiration for all of us ❤️❤️❤️❤️👏👏👏🙏🙏🙏🙏

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 Před 5 lety +123

    உயர்ந்த மனிதர் விகடன் விருது நிகழ்ச்சி மிகவும் நெகிழிச்சி.

  • @tamilshanms3120
    @tamilshanms3120 Před 4 lety +2

    💐💐உமாமகேஸ்வாி💐💐அக்கா உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.உங்கள் கணவா்க்கும் என்னுடைய 💐💐💐வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐

  • @enockdinesh1563
    @enockdinesh1563 Před 5 lety +58

    Tamil isai akka Vida siripuku Naa adimai😁

  • @sankar9915
    @sankar9915 Před 5 lety +114

    உமா வாசுதேவன் அம்மா வாழ்த்துக்கள்

  • @TodayTrending
    @TodayTrending Před 5 lety +702

    Ungaluku(Vikatan) ellam antha Kaathadi(tamilisai) mattum thaan da kannukku theriyuthu.. Aana atha yethi Vitta intha Nool(Today_Trending) kannukku theriyuthu da......

    • @ramyaer6698
      @ramyaer6698 Před 5 lety +46

      Dumilisaiya full time follow panraru namma today trending

    • @steffyfernandez6242
      @steffyfernandez6242 Před 5 lety +13

      Vikatan ku therilana ena Bro englku therium Nega yaru epdi patavrnu

    • @user-zq9sw3lv8v
      @user-zq9sw3lv8v Před 5 lety +4

      ம்... கண்டிப்பா today trending

    • @niyaskhan6761
      @niyaskhan6761 Před 5 lety +3

      Ellarukum therium nenga than bro

    • @sollamudiyathu8134
      @sollamudiyathu8134 Před 5 lety +9

      today trending my favvvv😍😍....

  • @srinivas0493
    @srinivas0493 Před 5 lety +13

    Dinesh Karthick🏏♥😍😘🔥👏👏🇮🇳🇮🇳🇮🇳

  • @abdulkhader4568
    @abdulkhader4568 Před 5 lety +2

    சகோதரி சாந்தி வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்றுக் பல்லாண்டு இன்பமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @arul.3638
    @arul.3638 Před 5 lety +6

    மிக்க மகிழ்ச்சி
    பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை
    சாந்தி அக்கா.
    உமா அக்கா.

    • @arjunarjun2680
      @arjunarjun2680 Před 5 lety

      Arul நான்தமிழன். ....தமிழிசை அக்கா இத பாத்தாவது மக்களுக்கு நல்லது செய்யுங்க

  • @joycemargaret3191
    @joycemargaret3191 Před 5 lety +26

    Uma magewari you are big educated n richest women. God bless you.

    • @joycemargaret3191
      @joycemargaret3191 Před 5 lety +1

      @Dhanraj Edmonds I mention her richness in heat.In the beginning she spend little n start know. Which rich people will get such a generous mind.

  • @komallam
    @komallam Před 5 lety +11

    உண்மையான தியாகி சாந்தி அக்கா.

  • @siranjeevekutty3427
    @siranjeevekutty3427 Před 5 lety +5

    உமா வாசுதேவன் அக்கா உங்கள் சேவை எங்களுக்கும் தேவை

  • @iyappanshekar1913
    @iyappanshekar1913 Před 5 lety +66

    Must Watch உமா வாசுதேவன் 💛 7.26 To 17.00 Min

    • @rajirajithala399
      @rajirajithala399 Před 5 lety

      Kannagi Nagar Maas...

    • @ajitha.r1918
      @ajitha.r1918 Před 5 lety

      @@rajirajithala399 romba kastama irunthu avanga solumbothu avngla veta vanthanga nu intha mathiri free education kudukakodthunu😢😢😢

    • @2kkulanthai281
      @2kkulanthai281 Před 3 lety

      @@ajitha.r1918 Vettta vandhadhu free education kudukurathuku illa sis anga iruntha Ambedhkar phto kaaga tha 😑

  • @shasha7386
    @shasha7386 Před 2 lety +4

    Dr.Thamizhisai ,the greatest politician🙏🙏🙏

  • @sujirajan5966
    @sujirajan5966 Před 5 lety +14

    Shanthi sister u r the real angel. Proud to be a nurse,,really u r our inspiration..I know working as a staff nurse in mental health dpt s not a easiest one..bt u made it really proud of u sis,,nd thanku vikatan..

  • @praveenkumar7865
    @praveenkumar7865 Před 5 lety +25

    Thank you Vikatan for finding and encouraging good hearted people...
    Manitham innum azgiyavillai ...
    this will surely inspire thousands of people...
    Never stop doing this

  • @DJ-gh5lb
    @DJ-gh5lb Před 5 lety +50

    Uma mam is great .

  • @user-jv2iy1xh7d
    @user-jv2iy1xh7d Před 5 lety +46

    தமிழிசைக்கு புதிய பட்டம் ''இடிதாங்கி''

  • @ulagainesippavanbabuk2371

    பெண்மையை இவ்வளவு தூரம் துன்பமான கேள்விகளைக் கேட்டு துன்புறச் செய்வதில் உங்களுக்கு என்ன இன்பம்?
    தமிழிசை அக்கா அவர்களுக்கு ஒரு Salute.

  • @senthil-sk
    @senthil-sk Před 5 lety +40

    உமா வாசுதேவன் அம்மா 👌🙏👏

  • @LetsBeHuman
    @LetsBeHuman Před 5 lety +46

    17:36 - dei sixer adikarathellam oru vishayama.... what uma mam did is great.

  • @manikandandashnamoorthi3001

    Top 10 mass and proud, congrass anandha vikadan, u done a great job 👍👍👍

  • @KPNShortVideos
    @KPNShortVideos Před 5 lety +163

    பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் சாதி தலைவர் ஆக்கிய பெருமை நம்மையே சாரும்.

  • @priyankasaravanan9207
    @priyankasaravanan9207 Před 5 lety +4

    Too emotional umamageshwari akka salute...nd all 10 u r just great

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 Před 5 lety +5

    Great Vikatan!!!!!!
    Recognised true and yeoman services rendered by various organization and people . Selected awardees are well deserved .

  • @narayanann892
    @narayanann892 Před 5 lety +27

    புரட்சி தலைவி உமா வாசுதேவன்... வீர வணக்கம்

    • @arulmoni.
      @arulmoni. Před 5 lety

      Narayanan N adappavi veeravanakkam illa sevvanakkam....

  • @r.k4983
    @r.k4983 Před 5 lety +22

    Hats off to Uma akka👏👏👏👏

  • @sapthaswarasbyjanani4526
    @sapthaswarasbyjanani4526 Před 5 lety +3

    Dr.Thamizhisai avargal thunivu arumai, sadhuryamaana pechu arumai,

  • @venkatesanperumal4631
    @venkatesanperumal4631 Před 5 lety +15

    Ananda vikadan nambikai viruthukal excellent

  • @sakthimdu7702
    @sakthimdu7702 Před 5 lety +84

    I'm only come for tamilisai soundarajan for her positive mind handsoff

  • @krishnaturusamy4104
    @krishnaturusamy4104 Před 5 lety +4

    SHANTI Medam GOD bless you always
    Thanks for your Service

  • @sudhap5168
    @sudhap5168 Před 5 lety +4

    Santhi madam super. Kandipa kadavulin pilaigaluku nega Amma

  • @arvindpawlraj
    @arvindpawlraj Před 5 lety +34

    சந்தி அருணாசலம் 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @dhividharasan179
    @dhividharasan179 Před 3 lety +3

    I love tamilisai❤️

  • @rethinakumar9298
    @rethinakumar9298 Před 5 lety +2

    Congratulations uma vasudevan and thanks to vikatan for recognizing this kind of great people

  • @nehruranjitha808
    @nehruranjitha808 Před 5 lety +1

    Iron lady .... great inspiration for all lady's... Big salute ..keep encourage people like us..

  • @anjalisathya9885
    @anjalisathya9885 Před 3 lety +5

    My salute ✨👏my respect and my honour to the great👍 vikatan team.

  • @NR-nk2rz
    @NR-nk2rz Před 5 lety +21

    Prakash raj divorced first wife who was with him during his early years, he was only trying to enter cinema at that time but she supported him financially, he even said that in his early interviews. He has two daughters, left them and married a North Indian beauty queen. Today he is coming and talking as though he is some noble person and we believe that. He has come to politics to make money and nothing else

    • @user-yn4io9yh8g
      @user-yn4io9yh8g Před 8 dny

      Pls don't dig into his personal which is his business. Prakash Raj is a smart, intelligent, lovable guy. Having aspirations is not wrong. He has proved himself to be a great personality and is very well know.

  • @kfphotography4830
    @kfphotography4830 Před 24 dny

    அருமை சாந்தி அவர்கள், உமா அவர்கள், மார்க்ஸ் அவர்கள் இவர்களின் உழைப்பு அருமை. பிரகாஷ் ராஜ் அவர்கள் எந்த கர்வம் இல்லாமல் சிரித்து கொண்டு இருந்தது அருமை வீரன். தமிலிசை அக்கா 💐

  • @florenceprabhavathi9773
    @florenceprabhavathi9773 Před 5 lety +1

    Really fantastic.all great souls got the awards.thanks to Vikatan

  • @m.karthikmurugesan1261
    @m.karthikmurugesan1261 Před 5 lety +6

    சாந்தி அம்மாக்கு என்ன வாழ்த்துக்கள் அமேஜிங் உங்கள் பணிக்கு என் வாழ்த்துக்கள் அம்மா வார்த்தைகள் இல்லை

  • @pskchannel866
    @pskchannel866 Před 5 lety +5

    Hats of tamilisai Ji

  • @kesavansuganya
    @kesavansuganya Před 3 lety +1

    First time real awarded program, iam very proud of, Mss. Shanthi madam, Mss. Uma vasudevan madam . 🌸🌺🌻🌹🌷🌼💐

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 Před 5 lety

    Nsanthi and Ananda Vigaden great . Keep it up. God bless you all. Tears are flowing.

  • @gokulajith8273
    @gokulajith8273 Před 5 lety +10

    தமிழிசை மேடம்..உங்க மனசு போல நீங்க நிறைய வெற்றி பெற வேண்டும்..

  • @shalini1229
    @shalini1229 Před 5 lety +15

    Uma mam very proud of you. Jai bheem

  • @balajimadhi9711
    @balajimadhi9711 Před 5 lety +2

    Awesome top 10 Tamil Nadu Best Mama's

  • @guruvyaas6875
    @guruvyaas6875 Před 3 lety +1

    Everyone trolled tamilisai.
    But now she is governor of two provinces.. And leading it in a very good manner...

  • @lalithkumar12
    @lalithkumar12 Před 5 lety +7

    Very few media spread positivity. One of them is VIKATAN. Salute to the real hero's

  • @mohamedidris3965
    @mohamedidris3965 Před 5 lety +3

    Plz interview with uma vasudevan 🙏🙏 great job uma vasudevan akka ☺☺💐💐💐

  • @sathish2532
    @sathish2532 Před 5 lety +1

    அருமையான விருது! அரசாங்கத்தை வென்ற விகடன் விருது ! 😍

  • @sunithamurali3153
    @sunithamurali3153 Před 3 lety +1

    Shanthi Arunachalam & Uma Vasudevan & Mr.vasudevan Hats off 🙏🙏🙏🙏🙏 no words to say.. continue ur work.. God Bless u with lots of strength

  • @rajageetha5896
    @rajageetha5896 Před 5 lety +4

    Santhi Amma you are great, God bless you Santhi Amma

  • @abishekashok7516
    @abishekashok7516 Před 5 lety +36

    Goosebumbs uma akka ✋✋✋✋✌️🔥😍

  • @Shatimepasss
    @Shatimepasss Před 5 lety +1

    மணமார்ந்ந வாழ்த்துக்கள் மாரிசெல்வராஜ் ரொம்ப பெரிய இடம் தமிழ் சினிமால இருக்கு உங் களுக்கு

  • @sridhargopal8354
    @sridhargopal8354 Před 5 lety

    நல்ல முயற்சி அனைத்து தரமான மனிதர்களையும் அவர்களுடைய பணிகளை கண்டறிந்து அவர்களுக்கு சரியான அங்கிகாரம் கூடுப்பது மகிழ்ச்சி நன்றி ஆனந்த விகடன்

  • @sunlight1457
    @sunlight1457 Před 5 lety +3

    Hats off Shanthi madam and all Top 10 person u r so GRATE EXAMPLE for anti-Humanity human beings👍👏

  • @veteae5667
    @veteae5667 Před 5 lety +21

    Uma mageswari is the best celebrity!!!!! Wow,mam I kiss your feet! I have no words to describe my respect.God bless you mam

  • @sharonprakashprakash2800

    அவமானங்கள் பல கடந்த தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து வெற்றிக்கொடி நாட்டிய அருமை சகோதரி தமிழிசை🙏

  • @suminagalmedia4682
    @suminagalmedia4682 Před 5 lety

    இது போன்ற நல்ல நிகழ்வுகள் வரவேற்கிறோம் நன்றி ஆனந்த விகடன்

  • @user-mi6rr5jd1h
    @user-mi6rr5jd1h Před 5 lety +29

    சாந்தி அருணாச்சலம் அவர்களே தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @amrk21
    @amrk21 Před 5 lety +10

    UMA Vasudevan akka👏👏

  • @reethamarry6733
    @reethamarry6733 Před 5 lety

    Really nice awards vekadan .........oru..... valuable award program good

  • @kaladdharann1425
    @kaladdharann1425 Před 3 lety +1

    சாதனை படைத்தவர் களை
    பெருமை படுத்தும் "ஆனந்தவிகடன் " மேலும் பல ஆண்டுகள் தன் பணியை சிறப்புடன் தொடர்ந்திட நல்
    வாழ்த்துக்கள்,🙏🏼

  • @thomasmdu
    @thomasmdu Před 5 lety +13

    14:33 முகிலன் ஐயா

  • @veteae5667
    @veteae5667 Před 5 lety +6

    Wow....I feel real proud of uma mageswari!!!!! Vikadan,with tears I thank you for showing such great people.

  • @harichandran8300
    @harichandran8300 Před 5 lety +1

    Indha society la innamum 'humanity ' michamaa irukkunnu indha manushangala paathaa theriudhu... Hat's off 🔥

  • @suminagalmedia4682
    @suminagalmedia4682 Před 5 lety

    Thanks for anantha vigadan

  • @Balasbala
    @Balasbala Před 5 lety +7

    🙏🏾 Salute Vikatan 🙏🏾

  • @arthipackiri6513
    @arthipackiri6513 Před 5 lety +12

    Out of political parties she ,s a brave lady . well done madam I respect you.

  • @mpdinesh1358
    @mpdinesh1358 Před 5 lety

    Superb answers ,super speech

  • @RajaS-ek8yo
    @RajaS-ek8yo Před 5 lety +1

    Love you vikatan....

  • @Rufus1619
    @Rufus1619 Před 5 lety +3

    Shanti Arunachalam...... My salute to you 👏👏👏👏👏

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw Před 3 lety +4

    Hatts off to the real heroes!👏👏👏👏

  • @guunalanalan6652
    @guunalanalan6652 Před 5 lety

    Thank you for Anantha Vigadan For Honoring this Great people specialy the Soup Kadai theivam n Nurse Theivam 🙏🙏🙏🙏🙏🙏

  • @saikalasaikala2711
    @saikalasaikala2711 Před 24 dny

    நான் அறிந்திருக்கிறேன் இது உண்மை.. நன்றி சாந்திமா❤❤

  • @egbertkenn2533
    @egbertkenn2533 Před 5 lety +8

    Really kind speech by Tamilisai...

  • @SPAUDIOSPONNERI
    @SPAUDIOSPONNERI Před 5 lety +5

    Shanthi arunachalam mam a big salute...

  • @nisanthu.p8833
    @nisanthu.p8833 Před 5 lety +1

    Great ur.. Amma ur right.. 👌😍😍😘😘

  • @sharavanansharavan8924
    @sharavanansharavan8924 Před 5 lety +1

    She should be recognized by government...... And I feel proud of her..