AADAL KAANEERO | NITHYASREE MAHADEVAN LIVE IN CONCERT | THIRAYIL BHARATHAM | ABBAS CULTURAL

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 25

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +6

    Nithiyasri mhadevan voice good m.l.v.madam 100 satham right maduraiveeran mgr fans tenkasi 🙏🙏🙏🙏🙏

  • @saba6601
    @saba6601 Před rokem +4

    A lovely song well-rendered by Nithiyashree Mahadevan which quite resembles the original version by M L Vasanthakumari. Regards Dr.Sabapathy (Film/Record Archivist, Singapore).

  • @endeegeear3131
    @endeegeear3131 Před 2 lety +3

    MLV Legend. Yet good attempt by nithyasri

  • @jamaljamal8063
    @jamaljamal8063 Před 11 měsíci +1

    Good attempt by a talented singer!

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před 2 lety +3

    Enna oru baavam kuralil 🙏🙏👍

  • @vijayalakshmis5119
    @vijayalakshmis5119 Před 2 lety +3

    உச்சரிப்பில் இவ்ளவு ஸ்பஷ்டம் வேறு யாரிடத்தும் இல்லை ; exception being VijaySiva.

    • @sundarsubramanian748
      @sundarsubramanian748 Před 11 měsíci

      MLV அவர்கள் பாடியதை கேட்ட இருக்கிறீர்களா அம்மா.

  • @manik-jv1jc
    @manik-jv1jc Před rokem +1

    Very good performance

  • @endeegeear3131
    @endeegeear3131 Před 2 lety +1

    Good performance

  • @radhagopi3939
    @radhagopi3939 Před 2 lety

    This song was originally sung by ML vadanthakumari

  • @kashyap3120
    @kashyap3120 Před měsícem

    Kolai

  • @user-yr1hy6qj9h
    @user-yr1hy6qj9h Před 5 měsíci

    En wife romba nanna p paduva indha pattu

  • @paulroshan7003
    @paulroshan7003 Před 2 lety

    Tq 🙏🙏🙏

  • @evergreens.j2749
    @evergreens.j2749 Před 3 lety

    Very nice

  • @marimuthun5547
    @marimuthun5547 Před rokem

    🙏🙏

  • @paranthamanparanthaman3148

    குரல்பொருந்தவில்லைஎம்எல்வசந்தகுமாரிஅம்மாகுரல்கம்பீரமாக
    இருக்கும்

    • @madhan363
      @madhan363 Před 2 lety +4

      Nithyasree voice Gambeeram illa sonna aal neengalathaan irukum

    • @suthib5706
      @suthib5706 Před rokem

      Kathuku inimaya iruku ga ...nenga soldrathu puthusa iruku ....song nalla kelunga g

  • @rajashekar.s3886
    @rajashekar.s3886 Před 9 měsíci

    பாடகி : எம். எல். வசந்தகுமாரி
    இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன்
    பெண் : ஆடல் காணீரோ
    ஆடல் காணீரோ
    விளையாடல் காணீரோ
    திருவிளையாடல் காணீரோ….
    ஓ ஓ ஓ ஓ……
    பெண் : ஆடல் காணீரோ
    பெண் : பாடல் மதுரையில் ராஜ சௌந்திர….
    ஆஅ…..ஆ….ஆஅ…ஹா….ஆஅ…ஆஅ……ஹா….ஆஅ..ஆ…
    பாடல் மதுரையில் ராஜ சௌந்திர….
    பாண்டியனாம் எங்கள் ஆண்டவன்
    திருவிளையாடல் காணீரோ….. ஓ…
    பெண் : ஊற்றுப் பெருக்காலே
    உலைக் கூட்டும் வைகையென்னும்
    ஆற்று வெள்ளம் தடுக்கவே…ஏ….ஏ…..
    பெண் : ஊற்றுப் பெருக்காலே
    உலைக் கூட்டும் வைகையென்னும்
    ஆற்று வெள்ளம் தடுக்கவே
    பெண் : வீட்டுக்கோர் ஆள் தந்து
    வேந்தனின் ஆணை தன்னை
    வீட்டுக்கோர் ஆள் தந்து
    வேந்தனின் ஆணை தன்னை
    ஏற்று வினை முடிக்கவே
    பெண் : பேற்றடையாத ஒரு
    வந்தியின் கூலியாளாய்
    பிள்ளைப் பேற்றடையாத ஒரு
    வந்தியின் கூலியாளாய்
    பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
    பித்தனைப் போலே
    கைப் பிரம்பாலே பட்ட அடி
    பித்தனைப் போலே
    கைப் பிரம்பாலே பட்ட அடி
    பேசிடும் சகல ஜீவராசிகள்
    முதுகிலும் பட்டு வலுவூட்ட
    ஈசன் விளையாடல் காணீரோ…..ஓ….
    பெண் : நரி தன்னனைப் பரியாக்கி
    பரி தன்னை நரியாக்கி
    நாரைக்கு முக்தி கொடுத்து
    உயர் நால் வேதப் பொருள் சொல்லி
    நாகத்தையும் வதைத்து
    உயர் நால் வேதப் பொருள் சொல்லி
    நாகத்தையும் வதைத்து
    நக்கீரார்க்கு உபதேசித்து
    பெண் : வரகுண பாண்டியர்க்கு
    சிவலோகம் காட்டி
    வரகுண பாண்டியர்க்கு
    சிவலோகம் காட்டி
    வலை வீசி மீன் பிடித்து
    வாய் திறவாத
    கல்யானைக்குக் கரும்பூட்டி
    வாய் திறவாத
    கல்யானைக்குக் கரும்பூட்டி
    வைரவளை முத்துவளை ரத்னவளை
    விற்ற விளையாடல் காணீரோ
    பெண் : பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
    பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
    திருவிளையாடல் காணீரோ….. ஓ…

  • @arunchalam6089
    @arunchalam6089 Před 2 lety

    Per kidaiyatha...pillaiperu kidaiyatha....NOT SADAIYATHA

  • @vijinatarajan8966
    @vijinatarajan8966 Před 2 lety

    Is it Charukesi

  • @rajalakshmisanthanam6340

    Good attempt but original missing. Even dance nit comparable with padmini amma.

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 Před 11 hodinami

    கவிஞரின் இந்த பாடலில் பல சொற்களை மாற்றி நித்தியஸ்ரீ பாடியது சரியில்லை.
    இந்தப் பாடலின் அவிநய அழகின் எல்லையை இருமுறை நாட்டியப் பேரொளி காட்டும் "ராஜசௌந்திரா பாண்டியனாம் எங்கள் ஆண்டவன்" என்ற சொற்களில்தான் காணமுடியும்.
    அதை ஒருதரமேனும் நடனமாடிய பெண்களிடம் காண முடியவில்லை.