⛔️உங்க பணம் தொலஞ்சுபோச்சா.?🥵

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • Media Partner : Adada Creators
    Email : techboss@adadacreators.com
    😄 Subscribe😄 : bit.ly/2JmvIXb
    You can also follow me on:
    📞 TeleGram: bit.ly/3dCwOJk
    🌈 Instagram: bit.ly/2JkdyVI
    🐦 Twitter: bit.ly/2xw0mZi
    😊 Facebook: bit.ly/2sk5fPV

Komentáře • 726

  • @subhashk9376
    @subhashk9376 Před rokem +2658

    Unexpected Climax😂😂

  • @Statsjk
    @Statsjk Před rokem +1676

    RBI க்கு சொல்லியும் கிடைக்கல ன்னா....அந்த வடக்கன் எங்க இருக்கான் ன்னு கண்டு புடிச்சு, நேரா அவன் வீட்டுக்கு போய் அந்த 100 ரூபா வாங்கிடுவேன்.....விடமாட்டேன்.... 😠

    • @Lone_With_Ride656
      @Lone_With_Ride656 Před rokem +94

      100rs vaanga 100varusam aanaalum paravaala 😹

    • @சர்வம்_சக்திமயம்
      @சர்வம்_சக்திமயம் Před rokem +49

      😂😂 avan Punjab la eruntha porathuke 1000 to 2000 varum.. 😶 transaction pana first nama 1 rupee send panitu Apram Amt send pana loss agathu

    • @dhanasekaran6422
      @dhanasekaran6422 Před rokem +18

      @@சர்வம்_சக்திமயம் நமக்கு...
      நம்ம பணம் திருப்பி வாங்கிட்டாலே...
      ஒரு...
      பெரும இருக்கும்-ல ... அதாவது..
      நான்... யாரு... எங்கிட்டயேவா...
      அப்படீன்னு...
      அதுக்காகதானே... சகோ...😄😄😄😄

    • @Statsjk
      @Statsjk Před rokem +6

      @@சர்வம்_சக்திமயம் 🤣🤣🤣....but valuable tip..

    • @thiruttumoonji8743
      @thiruttumoonji8743 Před rokem +6

      Ingirundhu anga pogavey 100 mela selavagumey... athuku 100 thevaiya ila😂😂😂

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Před rokem +124

    நீங்க பணம் anuppuna ஆள் பணத்தை எடுக்காமல் இருந்தால் refund ஆக வாய்ப்பு உள்ளது, பணத்தை எடுத்து விட்டாள் சுப்ரீம் கோர்ட் கே போனாலும் பணம் கிடைக்காது

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Před rokem

      @Natural Products zero balance இருக்கும் போது எப்படி மைனஸ் பண்ண முடியும்?

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Před rokem

      @Natural Products yeah bro, After 2018 RBI notification, overdrafting in SB account is not permitted, may be your case was prior to that, not sure

  • @roperherozone
    @roperherozone Před rokem +73

    100-ரூபா வாக இருந்தாலும் சேரி 1-ரூபாவாக இருந்தாலும் சேரி அதற்காக தான் தினம் தினம் உழைக்கின்றோம்👍, pls be series

  • @balasupramaniyan7254
    @balasupramaniyan7254 Před rokem +41

    சிரிக்க வைத்தாலும் நல்ல பதிவு நன்றி👌

  • @sakthisakthik7350
    @sakthisakthik7350 Před rokem +466

    கடைசி நிமிடத்தில் இப்படி சிரிக்க வச்சிடிங்களே 😂😂😂

    • @chammakchallo8010
      @chammakchallo8010 Před rokem

      Srippu laa onnum varalaiyee

    • @aarirose6072
      @aarirose6072 Před rokem +5

      ​@@chammakchallo8010 உண்மையைச் சொல்லுங்கள்
      போடா டேய் என்றுஅந்த சகோதரி சொல்லும்போது நான் சிரித்து விட்டேன்
      நண்பா
      நீங்கள் சிரிக்க வில்லை என்றால்
      உங்கள் நகைச்சுவை உணர்வு கொஞ்சம் குறைந்து இருக்கிறது என்று அர்த்தம்

    • @marajabanu4557
      @marajabanu4557 Před rokem

      @@aarirose6072 me.... 🤩

    • @Itz_CrazyBoy530
      @Itz_CrazyBoy530 Před rokem

      ​@@aarirose6072 sathiyma varala bro

  • @Prathiveraj
    @Prathiveraj Před rokem +236

    Ungala vida ivanga reaction super 😂😂😂😂😂😂😂😂

  • @rajaa5053
    @rajaa5053 Před rokem +7

    உங்க ரெண்டு பேருடைய எதார்த்தமான நடிப்பு விழிப்புணர்வு நல்லா இருக்கு எவனும் இந்தியில பேசுறேன் டா

  • @keerthana6902
    @keerthana6902 Před rokem +186

    last la Akka reaction so cute ☺️

  • @lakshmananchinnasamy64
    @lakshmananchinnasamy64 Před rokem +10

    😂😂100 rs thaanda 😂😂😂 semmma ending bro😂😂😂

  • @chubbymanojidiot2121
    @chubbymanojidiot2121 Před rokem +42

    Well elucidation mate
    Thanks for sharing this invaluable thing

  • @vincentraj3298
    @vincentraj3298 Před rokem +44

    nalikku 1000 sambathikkiravanukku 100 va waste than adha sambarikka kastapaduravanukkuthan therium. ella kalathin kodumai😔😔😔

    • @Dir_Lokesh
      @Dir_Lokesh Před rokem +14

      Yow Loosu Avunga Thaan summaa Comedy ku solraanga Odane Sentiment ah Pesura 🙄🥲Ellaarum Kastta Pattu thaan Sambarippaanga

    • @vincentraj3298
      @vincentraj3298 Před rokem

      @@Dir_Lokesh sirikka mattum therinchu sinthikka marandhanalathan tamilnadu nasama poitu irukku ithu just comedy illa ippa reality um kooda

    • @cvacreations2785
      @cvacreations2785 Před rokem +1

      Boomer uncle

    • @methanrajaar
      @methanrajaar Před rokem +1

      Ellam ok than intha refund ku alaiyurathukku ungalukku 500 Rupa selavagum. Athuku neenga antha 100 rupava vitralam 😂

    • @saravanana1720
      @saravanana1720 Před rokem

      Yen da lusu mari comment panrinka

  • @neverfailed2675
    @neverfailed2675 Před rokem +310

    ஒரு ஏழைக்கு மட்டும் தான் தெரியும் அந்த 100 ரூபாய் மதிப்பு.

  • @ganeshkumar-wr7fp
    @ganeshkumar-wr7fp Před rokem +4

    Bro Explain pannum pothe intha method la rompa kashtam nu sollura mathiri explain pannuringa, intha pakuravanga eppadi real time la intha try pannuvanga
    So solluratha easy ya mind la set agura mathiri sonna ellarukum useful ah irukum bro.

  • @chockalingampalaniappan6298

    Ending was ulti 🔥🔥😂😂

  • @rubaneditz7311
    @rubaneditz7311 Před rokem +40

    End la Vera level ehh 🤣🤣

  • @kkarpagam1629
    @kkarpagam1629 Před rokem +8

    சிறந்த தகவல்... 👌👌... கடைசில இப்டி பண்ணிடீங்களே... 🤦‍♀️🤦‍♀️

    • @aarirose6072
      @aarirose6072 Před rokem +1

      உண்மையில் கடைசியில் தான் நன்றாக இருந்தது போடா டேய் என்று கூறினார் பாருங்கள்
      அந்த சகோதரி அதுதான் சிறப்பான விஷயம்

    • @RoseRose-xu9ye
      @RoseRose-xu9ye Před rokem

      🤣😵🥱

  • @prasathflower1736
    @prasathflower1736 Před rokem +7

    அக்கா நீங்க என்ன சொல்லி இருக்கணும்னா
    நல்ல வேலை தம்பி
    நான் டெஸ்ட் பண்றதுக்காக
    ஒரு ரூபாய் அனுப்பினேன்😂😂😂😂

  • @vishnu3563
    @vishnu3563 Před rokem +24

    That akka emotion when she lost her money is so realistic 💯💯

  • @mukeshlove3009
    @mukeshlove3009 Před rokem +5

    climax ultimate 🤣🤣🤣🤣🤣🤣

  • @suryavelr8299
    @suryavelr8299 Před rokem +1

    Bro மிகவும் நல்ல தகவல் ப்ரோ பணம் காணாப்போனவங்களுக்குதான் இந்த information அருமை புரியும்

  • @shibilikhan6174
    @shibilikhan6174 Před rokem +32

    🤣🤣🤣poda dei🤣🤣Akka❤️

  • @sakthirajan1167
    @sakthirajan1167 Před rokem

    அந்தப் பொண்ணோட நடிப்பு சூப்பர், பார்க்கிறதுக்கு அழகா இருக்காங்க கிராமத்துப் பேச்சு நல்லா இருக்கு😍😍

  • @ashwincar
    @ashwincar Před rokem +2

    Rs.100 is also valuable money. Good information. Good job 👍. Keep posting videos shorts on different information especially on Android phone. Ashwin Karthi 🔥

  • @selvakumar9448
    @selvakumar9448 Před rokem +1

    நல்ல பயனுள்ள தகவல்
    கடைசியில் சிரிப்பாய் முடிந்தது..
    எனினும்
    வாழ்த்துக்கள்

  • @prabhue966
    @prabhue966 Před rokem +8

    Nice content, small correction it's NPCI portal not NcPI

  • @prp7121
    @prp7121 Před rokem

    சகோதரியின் எதார்த்தமான நடிப்பு அருமை 👌

  • @ramanaarul5026
    @ramanaarul5026 Před rokem

    சூப்பர் ப்ரோ குன்னுடையான் உங்களுடைய இன்பர்மேஷன் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த மாதிரி நிறைய வீடியோ பண்ணுங்க ஐ லைக் யு பிரண்ட்

  • @meenakshisundaramvenkatach8044

    இன்னும் 50/_ என்று சொல்லி இருக்கலாம். ஆனாலும் அருமையான பதிவு

  • @Prabu4u
    @Prabu4u Před rokem +2

    I am big fan of that akka acting.
    Innocent face.

  • @kumarsivaaruna8989
    @kumarsivaaruna8989 Před rokem +1

    நல்ல விளக்கம் தேவைப்படும் நபர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்...
    அந்த அக்கா வுக்கு பதில்::
    இந்தி கரான் எங்க இருக்க போகிறேன் இங்கே சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தான் இருப்பான் தேடுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்

  • @rowdygirl9862
    @rowdygirl9862 Před 11 měsíci +1

    Aaga motham neenga sonnadhu enaku onnume puriyala 😅pavam yaru petha pullaiyo andha panatha avaney vachikatum

  • @johnwesley6219
    @johnwesley6219 Před rokem +1

    Akka climax reaction vara level 😂😂

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před rokem

    எனக்கு தலைசுத்திட்டு, Sister reaction Super. கடைசி வார்த்தை யதார்த்தம்😂😂😂

  • @jokerboychandru979
    @jokerboychandru979 Před 6 měsíci

    RAJESH MIND VOICE : THOTHUKITE IRUKIYE DA😂

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer Před rokem

    Techboss oru international corporate channel

  • @Man-of-steel.
    @Man-of-steel. Před rokem +1

    RBI ta poyum kadaikalana periya naamatha potutu poga vendiyadhaan.😉

  • @superseelan4485
    @superseelan4485 Před rokem +1

    பயனுள்ள தகவல்👏👏

  • @Yemali2113
    @Yemali2113 Před rokem +1

    Last உச்சகட்ட அவமானம் ... ஆனாலும் அதிக பணம் அனுப்பினா இந்த வீடியோ உதவியா இருக்கும்

  • @venkatesht
    @venkatesht Před rokem +1

    Ending 🤣🤣🤣🤣🤣 un expected 🤣

  • @tigerclawknight1900
    @tigerclawknight1900 Před rokem

    Companies கு பணம் அனுப்பினா.. ncpi ல dispute raise செய்தால்.. ncpi அவர்களுக்கு notice அனுப்பும்.. அந்த notice அவர்கள் மறு பதில் கொடுக்க வேண்டும்.. தவறினால் பணம் automatic காக திருப்பி அனுப்பி விடுவார்கள்...

  • @saravanank1640
    @saravanank1640 Před rokem

    Akka thambi relationship is very superb . I like to see more videos in that relationship

  • @dhineshkumar9217
    @dhineshkumar9217 Před 10 měsíci

    Cyber crime la complaint pannuna matum dan kidaikum

  • @balashiva1902
    @balashiva1902 Před rokem

    டேய் தம்பி நீங்க எந்த ஏரியா❤ எந்த ஊரு டா தம்பி 💥💪 எங்க மாவட்டம் போல லாங்குவேஜ் 🫂😎

  • @shameemakthar9007
    @shameemakthar9007 Před rokem

    100rs is no matter nowadays.
    🤔🤦‍♀️🤦‍♀️

  • @networkgenie6663
    @networkgenie6663 Před rokem

    Always sisters are like this, she replicates my sister

  • @tamilgamingqueen
    @tamilgamingqueen Před rokem

    நம் இராஜ தந்திரங்கள் அனைத்தும் வீனாகிவிட்டதே😅🤣🔥

  • @Petloveisgood
    @Petloveisgood Před rokem +1

    ithuku tha prevention is better than cure 😂

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7uj Před rokem +3

    குண்டு அக்கா தேநீர் இடைேளை channnel ல வரவங்க மாதிரி இருக்காங்க

  • @navinnavin2820
    @navinnavin2820 Před rokem +1

    Useful information Team techboss ❤️❤️❤️❤️🔥

  • @renupriyavenkatesan5643
    @renupriyavenkatesan5643 Před 11 měsíci

    Ur combination Vera level 😂😂

  • @KrishnaTalkies
    @KrishnaTalkies Před rokem

    Athu varaikum avan selavu panama irukanum😂ila eduka a irukanum😂

  • @jathinnaidu
    @jathinnaidu Před rokem +1

    Climax twist 🤣🤣🤣🤣🤣

  • @Vengadeshs1771
    @Vengadeshs1771 Před 10 měsíci

    Hi frds..I'm TN police... Online la money cheating pannitangana odane 1930 ku call panni complaint book panunga... Cyber crime ungaluku help panuvanka... Vera entha website um poi ankayum yemanthu poga venam

  • @SSakthirajaGopalSbco
    @SSakthirajaGopalSbco Před 9 měsíci +1

    Entha video pathudei senter button press pannunga

  • @tamilpredator2368
    @tamilpredator2368 Před rokem +39

    Bro.. Indha madhiri aachunna modhallaye bank call centre ku call panni wrong fund transfer request raise pannunga.. Beneficiary account la andha amount lien la mark panniruvanga.. So adha avangalala adha use panna mudiyadhu... Beneficiary avanoda bank ku poe letter elidhi oru concern kuduthaanna andha amount sender ku refund aagidum with in 40 days kulla

    • @bharathm6284
      @bharathm6284 Před rokem +2

      @tamilpredator Bro 3 days kula pananuma ila 10days achu nalum panalama?

  • @vishaal.m4858
    @vishaal.m4858 Před 10 měsíci +1

    Twistu irukku😂😂

  • @tamchris-gospelmusic1457

    தப்பா அனுப்புனா இவ்வளவு தொல்லையா. நல்ல டிஜிட்டல் இந்திய.

  • @ohmprakash.b2970
    @ohmprakash.b2970 Před rokem

    யோவ் rajesh nega வேற மாதிரி 😀😀😀😀😀

  • @rameshprabha4953
    @rameshprabha4953 Před rokem

    இப்படி இருந்தா எவனும் upi payment வாங்கமாட்டான்.. இங்கிட்டு அனுப்பிட்டு அங்கிட்டு dispute raise பன்னுவானுங்க... 😎

  • @salman.s.bay...4566
    @salman.s.bay...4566 Před rokem +1

    thatauntysuper🤣🤣🤣🤣🤣🤣

  • @gameorfood625
    @gameorfood625 Před 9 měsíci

    Akka unga end twist super 😂😂

  • @dhinesh_babu
    @dhinesh_babu Před rokem

    En thalaivan Tech boss ah ye vara vara katamaturinga

  • @B.Genuiness
    @B.Genuiness Před rokem

    sari. பணம் பெற்றவன் எடுத்து செலவு பண்ணிட்டா. எப்படி போன் பே return பண்ணும் 🤔

  • @suncooltravel1168
    @suncooltravel1168 Před rokem

    நண்பரே உங்களுக்கு தெரிஞ்ச ஒரு விஷயத்தை வச்சு அந்த அம்மாவுக்கு உதவி பண்ணனும் என்ற நோக்கம் இருக்கு பாருங்க உங்களுடைய முகத்தில் உள்ள ஆர்வம் அதை பார்க்கணும்னு சுமார் 50 தடவையாவது இந்த வீடியோவை நான் பார்த்திருப்பேன் உங்கள போல உதவி பண்ணனும் என்ற நோக்கம் இருக்கிற அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி வணக்கம் கடைசில ஒரு சிரிப்பா நூறு ரூபாய் என்று சொன்னதுதான் மகா சிரிப்பு நூறு ரூபாய்க்கு பதிலாக ஒரு ரூபாயை அனுப்பி இருந்தேன் என்று சொன்னால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் உலகத்திலேயே இதுதான் நம்பர் ஒன் காமெடி என்று பலர் டுவிட்டரில் பதிவாகி இருக்கும் நீங்கள் தான் நம்பர் ஒன் காமெடியாக என்றும் கூறி இருந்து இருப்பார்கள் அவார்டு கொடுத்திருப்பார்கள்

  • @gowthamgowthu49
    @gowthamgowthu49 Před rokem

    Kadasila Vera Mari twist 😂😂😂😂😅

  • @Fault_heart
    @Fault_heart Před rokem

    Miss you tech boss anna . Once again I'm saying boss ✨ ellarum unga team la nalla pannalum neenga illana full fill ah feel aava maatuthu anna neengalum Ella shorts laium vanga boss anna 🥰

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 Před rokem +6

    😂😂😂😂 இதுக்கு தான் நான் இந்த மாதிரி ஆப் எதுவும் பயன்படுத்தலை ஏன்னா a/c பணம் இல்லை 😂😂😂😂

  • @svrcrown
    @svrcrown Před rokem +4

    Bro ncpi illa NPCI. Info correct ah kudunga. Naan NPCI la than work panninen.

    • @user-hd3ug4db4q
      @user-hd3ug4db4q Před rokem

      Hi sir, actually I lost my amount of part time online job,any possibility to get my refund amount.

  • @pandianjganesh
    @pandianjganesh Před rokem

    Same happened, just gone
    For 200 rs then i complaint with bank, upi complaint
    Cyber crime complaint
    Final cyber crime police officer ask me to leave it otherwise u will loose another 1000 in respect of enquiry..

  • @Prabhutalks114
    @Prabhutalks114 Před 7 měsíci

    பேங்க் ல வேலை செய்றவங்கிட்ட கேட்டா இதல்லாம் தெரியும்னு யார்ரா உங்களுக்கு சொன்னா....😂😂

  • @nagarajandme6552
    @nagarajandme6552 Před rokem

    🤣🤣🤣climax ultimate

  • @vigneshm7603
    @vigneshm7603 Před rokem

    Climax than fact bro😂

  • @mams623
    @mams623 Před rokem

    Idhu ellame neenga anupunavan panatha use pannama irundha dhan.... oruvelai avan panatha use pannittan na soli mudinchu....

  • @billairajamaas3313
    @billairajamaas3313 Před rokem

    இதுக்கெல்லாம் உள்ளே போரத்குள்ளே பேங்கே ஓபன் பணி உள்ளே போன உடனே எடுத்து விடலாம்

  • @aswinb1786
    @aswinb1786 Před rokem

    3 days kula oru method than pana mudium athum workout agutha ilayanu pakraku wait pananu

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Před rokem +1

    அட போங்கப்பா....

  • @mahendran.v2608
    @mahendran.v2608 Před 9 měsíci

    Olachchu sambaarichchaathaanea kaasoda aruma theriyum bloody sweet

  • @vinothvideos5651
    @vinothvideos5651 Před rokem

    ஒருத்தவங்க Account க்கு தெறியாம Credit ஆன பணத்தை கூட Account owner parmisan இல்லாம எடுக்கவே முடியாது 😆

  • @operatorarulappa
    @operatorarulappa Před rokem

    End😀😀😀😂😂

  • @DAN-qv5jp
    @DAN-qv5jp Před 10 měsíci

    கடைசியில் நமது ராஜதந்திரம் அனைத்தும் வீணா போச்சே 😅

  • @chellapandi3462
    @chellapandi3462 Před rokem +1

    Good message 🎉

  • @sameersulaiman5681
    @sameersulaiman5681 Před rokem

    விடிய விடிய கதை கேட்டு விடிஞ்ச பிறகு சீதைக்கு ராமன் சித்தப்பனா கதை ஞாபகம் வருது

  • @shivatamilarasan5063
    @shivatamilarasan5063 Před rokem

    Athuku mudittti correct pani tholai da😂😂😂😂

  • @Jam...007
    @Jam...007 Před rokem

    100rs அவ்லோ கேவலமா போச்சா வியர்வை சிந்தி உழச்சா தெரியும் 🙃

  • @thamizhan500
    @thamizhan500 Před rokem

    Nalla message

  • @royallittlebuds7094
    @royallittlebuds7094 Před rokem

    Sister climax vera 😂😂😂.pavam Anna 😭😭😭😭

  • @art_its_arun
    @art_its_arun Před 9 měsíci

    Bro - அவன் உடனே அந்த காசு எடுத்து செலவு பண்ணா 😂...bank திரும்ப தருமா?.🤔😂

  • @MSBalaji399
    @MSBalaji399 Před rokem

    Anna realme narzo 50 4G mobile nalla iruku ma sollunga anna

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Před rokem

    Akka semma thug Life 😄👑✌️

  • @kumarmangalam8120
    @kumarmangalam8120 Před rokem

    போடா அனுப்புன பணமே 100 தாண்டா 👍🎉👍👍

  • @unnaipoloruvan678
    @unnaipoloruvan678 Před rokem

    Last twist I expect correctly

  • @aravinthaaruvi4883
    @aravinthaaruvi4883 Před 9 měsíci

    Ivalo process pandrathukulla Avan withdraw panniduvan😅

  • @anunair817
    @anunair817 Před rokem

    உன்கிட்ட சொன்னது தப்ப போச்சு 😂😂

  • @nomaddd7401
    @nomaddd7401 Před rokem

    Ipdi panna kuda yedhuvume panna matangaa

  • @hethayoutubevision4806

    சரி ,,மத்தவங்களுக்கு பயன் பெறட்டும்,,,,அக்காக்கு 100 ரூபாய்,.ஹா,ஹா

  • @thirumoorthi5367
    @thirumoorthi5367 Před rokem +1

    போடா டேய் 100/ரூ தான்டா நான்கூட பயந்துட்டேன் என்னமாதியே யாரெல்லாம் பயந்தீங்க....? 😁

  • @mokkamedia0074
    @mokkamedia0074 Před rokem

    Good information bro🤝👍but😁 last unexpected comedy 😁🤣🤣🤣

  • @meenanirai602
    @meenanirai602 Před rokem +2

    unga msg very useful bro, continued...

  • @ameenahamed2004
    @ameenahamed2004 Před rokem

    Good explanation thank you.