தெருக்கூத்து: சைந்தியவன் கர்வ பங்கம் | தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி | Therukoothu

Sdílet
Vložit
  • čas přidán 26. 10. 2019
  • சைந்தியவன் கர்வ பங்கம் பற்றி கூறி கலக்கத்தை ஏற்படுத்தும் பாரம்பரியமிக்க ஆடல் பாடல் நிறைந்த தெருக்கூத்து. பார்த்து மகிழுங்கள்.
    Therukoothu StreetPlay SaidhiyavanGarvaBangam
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
  • Zábava

Komentáře • 53

  • @muruganvellai665
    @muruganvellai665 Před 2 měsíci +1

    சிறப்பான நடிப்பு
    வாழ்க தமிழர்பாரம்பரியக்
    கலை

  • @thinkmemohan1314
    @thinkmemohan1314 Před 3 lety +6

    துரை ஆசிரியர் நடிப்பு பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்க தமிழ்க்கலை

  • @thalapathyr3266
    @thalapathyr3266 Před 2 lety +2

    நயம்மிகுந்தநாடகம்அனைவருமேஅவரவர்பாத்திரத்தைசிறப்பாகநடத்தியுள்ளனர். திரு. துரையின்அடவுகளும்கீதம்வார்த்தைஉச்சரிப்புமிக அருமை. இவர்களைப்போன்ரவர்களால்தான்தமிழ்கலைஉயிரோடுஉள்ளது. வாழ்த்துக்கள். .

  • @rameshkr3710
    @rameshkr3710 Před 2 lety +2

    கானகத்தில் தருமர் கொளூ முறை ஏற்க்க தக்கதாக இல்லை (2) இயல் இசை நாடகமாக. பாடல்கள்கள் தாளம் மொகானி மிருதங்கம் ஆர்மொனியம் மெட்டூ ராகம் மிக அருமை

  • @user-pk2ku3kp6v
    @user-pk2ku3kp6v Před 2 lety +1

    துரை ஐயா அவர்களின் பாடல்கள் அருமை

  • @gokulias8631
    @gokulias8631 Před 4 lety +1

    Radhakrishna sir super permanence

  • @jramelectronicskpm3932
    @jramelectronicskpm3932 Před 4 lety +1

    Valarga makkal tv

  • @ratnamnn8827
    @ratnamnn8827 Před 3 lety

    வாழ்க தெருக்கூத்து.

  • @muniyanvenu9333
    @muniyanvenu9333 Před 4 lety +1

    Super

  • @mathananmathanan5928
    @mathananmathanan5928 Před rokem

    Very good

  • @chandruk3612
    @chandruk3612 Před 4 lety +1

    Dharumar voice super. Arumai

  • @sankark6290
    @sankark6290 Před 4 lety +1

    மிக அருமை வாழ்த்துக்கள்

  • @velayuthamsivaji165
    @velayuthamsivaji165 Před 3 lety

    மிக அருமையான ஆட்டம்,,,, பாட்டம். எம் மண்ணின் மைந்தர்கள் அற்புதம்,,,

  • @sankark6290
    @sankark6290 Před 4 lety +2

    அற்புதமான நடிப்பு திருப்பனகாடு திரு துரை ஆசிரியர் அவர்கள் வாழ்த்துக்கள்

  • @manivannanmanivannan8094
    @manivannanmanivannan8094 Před 4 lety +1

    Very nice Durai ayya

  • @ManiMani-rh7ze
    @ManiMani-rh7ze Před 8 měsíci

    தருமர் வேடம் அணிந்து இருப்பவர் குரல் ஓசை அருமை அருமை

  • @Manimani-sk6bg
    @Manimani-sk6bg Před 4 lety +1

    My mama super 😍😍😍😍😍😍

  • @vallarasuvallarasu5933
    @vallarasuvallarasu5933 Před 4 lety +2

    Es

  • @vallarasu9350
    @vallarasu9350 Před 4 lety

    Super anna

  • @shanmugamjothi1602
    @shanmugamjothi1602 Před 3 lety

    dnraisuper

  • @prathabansuper4876
    @prathabansuper4876 Před 4 lety

    Arumai

  • @v.madhavan9260
    @v.madhavan9260 Před 4 lety

    Super 👏👏👏👏

  • @prabhum8285
    @prabhum8285 Před 4 lety +1

    Very very nice

    • @saravanapriya651
      @saravanapriya651 Před 4 lety

      ꯁꯣꯕꯦꯟ

    • @thenipalani7309
      @thenipalani7309 Před 3 lety

      @@saravanapriya651 Fine. Among the channels in Tamil, Makkal TV only is initiating good efforts to take up this ancient art of Tamilnadu to the present generation.I sincerely thank to this Channel.

  • @sundararaghavan9032
    @sundararaghavan9032 Před 4 lety +1

    WHAT A GREAT MEMORY SKILL - WHAT THE DD FORGOT TO ENCOURAGE HAS BEEN UNDERTAKEN BY M TV - my tv - decades back I enjoyed in ARASOOR - THRUTHONDA NAYANAR THERUKOOTHU - now enjoy with my family and explain to modern trends- thank you M/s MTV 💐

  • @sivakumarkannan2468
    @sivakumarkannan2468 Před 4 lety

    ahaa, ahaa, arpudam

  • @krajashekhar6276
    @krajashekhar6276 Před 3 lety

    Hi

  • @kanchanad3095
    @kanchanad3095 Před 3 lety

    Dharumar u name please

  • @ereddy2997
    @ereddy2997 Před 4 lety

    Up

  • @mahkeshwarig.v12dg.v.mahke86

    REAL FACT SAIDHIYAN ACTER[DURAI ASIRIYER] AGE MAY 65 TO 70 AND DURIYHODANAN ACTER AGE 40 [DEVAN]

  • @mysweetheart8483
    @mysweetheart8483 Před 4 lety +1

    Hi,guys..gramiya pantri uploaded pannhha😘

  • @vaalvaalmrkan8678
    @vaalvaalmrkan8678 Před rokem

    0

  • @sathiyamoorthy203
    @sathiyamoorthy203 Před 11 měsíci

    சூரியபகவானுக்கு ஒற்றை சக்கர ரதம் உண்டு, தேவேந்திரனுக்கு ஒற்றை சக்கர ரதம் உண்டு, தசரதமகாராஜனுக்கு ஒற்றை சக்கர ரதம் உண்டு என்று என்னுடைய ஆசிரியர் சொல்லி இருக்கிறார். ஆனால் கலைமாமணி திருப்பனங்காடு துரை அவர்கள் ஜெயித்தரசன் மற்றும் அர்சுணன் இரண்டு பேர்கள் மட்டும் ஒற்றை சக்கர ரதத்தை ஓட்ட கூடியவர் என்று சொல்கிறார். எது உண்மை தெரியவில்லை. விளக்குங்கள் ஐயா

  • @deepiroja9001
    @deepiroja9001 Před 4 lety

    Very supper

  • @vijiyaragavanrani9729
    @vijiyaragavanrani9729 Před 2 lety

    Íí(

  • @sivakuppan4992
    @sivakuppan4992 Před 2 lety

    Pppppppp

  • @acmahend
    @acmahend Před 2 lety

    Super

  • @esarangan6793
    @esarangan6793 Před 3 lety

    Super

  • @umauma8723
    @umauma8723 Před 4 lety

    Super