JEGHATHEESWARAA SSKFILM015 PS GROUP @ MANAALANEY MANGHKAIYIN BHAAKKIYAM

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 164

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před rokem +8

    பாடல் வரிகளின் மேன்மை, மனதை மயக்கும் மெட்டும் இசையும், இசையரசி சுசீலாவின் அமுதக்குரலின் இனிமை, அஞ்சலி தேவி அவர்களின் தெய்வீக நடனம் எல்லாமுமாக இழைந்து நம்மை வசீகரித்து மயக்கத்தில் ஆழ்த்தும் பாடலும் காட்சியும். எதை எதையோ பாடல் என்கிறார்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக.

  • @vveerabathiran5179
    @vveerabathiran5179 Před 2 lety +20

    அந்த காலங்களில் வந்த அருமையான படங்களில் ஒன்று. பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு இனிமை.

  • @padmavathykrishnamoorthy8935

    என் 68 வயதிற்குள் எத்தனையோ murai paarthum கேட்கும் vitten. சாலிக்காவிளை

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +4

    ஆடியோ அருமையாகஇருக்குநன்றிஅவர்களேநன்றி

  • @andiappans9685
    @andiappans9685 Před 2 lety +9

    எத்தனை முறைகேட்டாலும் தெவிட்டாத தேனமுதம்.

  • @salimabaasha5765
    @salimabaasha5765 Před 6 měsíci +2

    ❤என்ன சொல்லி பாராட்ட வார்த்தை வரலை மனம் எல்லாம் சந்தோஷமான நினைவில் இருக்கு அருமையான பாட்டு அருமையான மியூசிக்

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Před 2 lety +13

    கையிலையும் இசைந்துவிடும் பாடலிது ஜெகத்தைமறந்துவிடுவான் இந்தபாடல் கேட்டால் ஜகதீஷ்வரனான பரமன்

  • @vikramsrinivasan4718
    @vikramsrinivasan4718 Před rokem +6

    நம்மயே இழக்கசெய்யும் பாடல். என்ன ஒரு ஆன்மாவை தொடும் பாடல்

  • @muthukumaraswamy2753
    @muthukumaraswamy2753 Před 2 lety +23

    உயிரோட்டம் நிறைந்த உன்னதமான பாடல்

  • @erulangurusamy2852
    @erulangurusamy2852 Před 2 lety +30

    இப்புவி உள்ளவரை அழியாத காவியப்பாடல் நன்றிஐயா

  • @ngovindarajan7840
    @ngovindarajan7840 Před 2 lety +3

    நான் மதுரை காந்திமீயூசியத்தில் இளம் வயதில் பென
    ண் வேடமிட்டு இந்த பாட்டுக்கு நடனமாடி பாராட்டு பெற்றது பெற்றது என்மனதின்நீங்காத நினைவுக

  • @bas3995
    @bas3995 Před 2 lety +12

    நம் கண் முன்னே தேவலோகத்தில் இருக்கும் அப்சரா மங்கையரை கொண்டு வந்து நிறுத்தும் பாடல். எத்தனை நெளிவு, எத்தனை லாவகம். அஞ்சலி அம்மாவின் அருமையான நாட்டிய விருந்து. பாடல் என்றால் இப்படி இருக்க வேண்டும்.
    நம் கண்களுக்கு விருந்து அளித்த மேதை பேராசிரியர் கந்தசாமி ஐயா அவர்கள் என்றும் நம் நினைவில் வாழ்வார். இறைவன் அடி சேர்ந்து விட்ட அவர் பாதங்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před 10 měsíci

      இறந்துவிட்டாரா எப்போது இறந்தார்

  • @salimabaasha5765
    @salimabaasha5765 Před 8 měsíci +1

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த நடனம் அஞ்சலி தேவி ஆடி இருக்கிறார் கடவுள் கொடுத்த வரம் சுசீலா அம்மா பாடி இருக்காங்க மனதிற்கு சுகமாக காதிற்கும் கண்களுக்கும் இன்பமாக இருக்கு

  • @sambandhams4182
    @sambandhams4182 Před 2 lety +8

    இறையுணர்வை ஏற்படுத்தும் இனிமையான இசைமற்றும் பாடல்.

  • @ganesan1395
    @ganesan1395 Před rokem +2

    எங்கள் அப்பா இந்த படத்தை ரசித்து பார்ப்பார் நானா அவரோட சின்ன வயசுல பார்த்திருக்கிறேன் இன்னைக்கும் இந்த பாட்டு நான் கேட்பேன் நல்லா இருக்கும் பழைய நினைவுகள்

  • @sudandredevi-sp3bb
    @sudandredevi-sp3bb Před rokem +2

    அருமையான பாடல் அற்புத நடனம் பரவசம் தரும் கீதம்

  • @balaraman684
    @balaraman684 Před 4 měsíci

    கேட்க கேட்கத் தெவிட்டாத தெய்வீக கானம்.

  • @vimalap123
    @vimalap123 Před rokem +11

    ஒவ்வொரு முறை கேட்கும் போது உடம்பின் ஒவ்வொரு அனுவும் சிலிர்க்கிறது உண்மையில் வானுலகத்தில் இருந்து தேவலோக பெண்கள் நம் பூமியில் இறங்கி வந்து சிவனை வழிபடுவது போல் மனம் மயங்குகிறது

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +7

    அஞ்சலி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.
    இசை அஞ்சலி தேவி அவர்களின் கணவர்
    ஆதி நாராயண ராவ் அவர்கள் இசையில்
    சுசீலா மற்றும் குழுவினர் பாடிய
    தஞ்சை ராமையா தாஸ் அவர்கள் எழுதிய பாடல்
    1957 ல் வெளிவந்த படம்

  • @vimalap1799
    @vimalap1799 Před 2 lety +13

    மனசு பாட்டில் லயித்து உடம்பு முழுவதும் சிலிர்க்கிறது

  • @indravaidyanathan4651
    @indravaidyanathan4651 Před 2 lety +24

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது.... நமக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் பாடல் 😘

  • @sudandredevi-sp3bb
    @sudandredevi-sp3bb Před rokem

    மிகவும் அருமையான பாடல் சிறு வயதில் இருந்து ரசித்த பாடல்

  • @hariharankv149
    @hariharankv149 Před rokem +1

    காலத்தால் அழியாத மறக்க முடியாத பாடல்.

  • @manoharansubbaiah293
    @manoharansubbaiah293 Před rokem +4

    What a nice choreography!
    Simply the rich to enjoy.
    Anjali Devi seems to be an apsara angel.

  • @u.rajamanickamu.rajamanick6574

    நேர்த்தியான இசை சுசீலாஅம்மாவின் இனிமையான குரல் பாடலின் வரிகளை இசை அமுக்கிவிடாதபடி எச்சரிக்கையுடன் இசையமைத்துள்ளது பாராட்டத்தக்கது.காலம்கடந்தும் நினைவில் நிற்கும் பாடல்.

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před 2 lety +1

      பாடியது இசையரசி ஆடியது வேல்விழியால் அஞ்சலிஅம்மா இசைத்தது அஞ்சலி அம்மவின் துணை ஆதிநாராயணராவ்

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 Před rokem

      Well yes all old songs are like that music never over take

  • @vikramsrinivasan4718
    @vikramsrinivasan4718 Před rokem +4

    சுசீலா அவர்களின் குரல் இனிமை, இசைமைப்பா லரின் திறமை, தெய்வீகம்

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Před rokem +3

    என்றும் மனதில்

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 2 lety +5

    கருத்துசெறிவுஇசைமென்மைஅழகு

  • @honestbose2003
    @honestbose2003 Před rokem +2

    இது போன்ற பாடல்கள் இப்போது வருவது இல்லை

  • @ArumugamK-nv6kx
    @ArumugamK-nv6kx Před rokem +1

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +23

    என்றும் இனிக்கும் பழைய பாடல்.

  • @modernelectricals6388
    @modernelectricals6388 Před 2 lety +7

    பக்தி பரவசம் நிறைந்த பாடல்

  • @kamacheevelu1857
    @kamacheevelu1857 Před 7 lety +16

    அருமையானபாடல்..நன்றி.

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před 6 lety +32

    பக்தி பரவசமும்,பிரமாண்டமும் நிறைந்த இனிமையான பாடல்.

  • @anj1944
    @anj1944 Před rokem +3

    The song starts with my NAME..I am blessed to listen to this song. Thank you.. JAGADEESWARAN

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +10

    அற்புதமான பாடல்

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 Před rokem +1

    Evergreen devotional song 🎊💕

  • @radhakrishnank1944
    @radhakrishnank1944 Před rokem +2

    Cherograhy: to the core
    Anjalidevi : an apsars girl
    Music: divine
    Singer : Susheela : nectar.
    Song : T.R.doss : incredible & mindblowing ❤❤❤❤

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +2

    காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்நன்றி

  • @tmohan-zm5gr
    @tmohan-zm5gr Před rokem +1

    Thank you so much for the song 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +12

    What a wonderful choreography, melodious song with beautiful mild movements and susila madams honey voice Evergreen song

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 Před rokem

      padal adal screen aparam.old is gold.v never expect like this songnow

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 Před 2 lety +22

    We will never be able to see such nicely choreographed dance, song, music in our life time .. Those who have born after 1940's and living today are blessed people .. That was a golden era ..

  • @raviramanujam3627
    @raviramanujam3627 Před 7 měsíci

    இனிமையான இன்னிசை பாடல்.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +21

    Picture: Manalne Mangaiyin Bhagiyam (1957), Lyrics Writer: Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer : Penupatruni Adinarayana Rao , Singers : Pulapaka Suseela, Actors: Gemini Ramasamy Iyer Ganesan, Anjali Devi.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Před 2 lety

      நன்று.

    • @sivarajubalakrishnan3424
      @sivarajubalakrishnan3424 Před 2 lety

      தேனினும் இனிய பாடல், பதிவிட்டமைக்கு நன்றி,நன்றி.

    • @vikramsrinivasan4718
      @vikramsrinivasan4718 Před rokem

      I was born in 1951.In the 2nd pallavi, charanam composer Aadhi narayana Rao has taken away my heart since my childhood. Beautiful singing, dance, settings, picturisation, all hv added beauty to the song. Today's unlucky gen
      don't even know that these type of songs exist.

    • @vijayanp.v6287
      @vijayanp.v6287 Před rokem

      ANJALI ADI NARAYANA

  • @rajhamanivlogs2923
    @rajhamanivlogs2923 Před rokem +2

    பக்தி என்பது கானங்கள் (அதாவது பாடல்கள்) மூலமும், நாட்டியம் மூலமும் குழந்தைகளுக்கு கற்பிக்கலாம் என்பது பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கிரேன், அதாவது பாட்டிததாக்கள் ஐம்பது /அறுபது வருடங்களுக்கு முன்பாக. ஆகவே மனதில் சிவ பெருமான் மீது பக்தி வந்தால் தான் இந்த பாட்டிற்கு பெருமை என்பது என்னுடைய அபிப்பிராயம்.

  • @karthikeyanr9745
    @karthikeyanr9745 Před 2 lety +5

    Evergreen song of Susheelamma

  • @rathinasabapathi5916
    @rathinasabapathi5916 Před rokem +1

    அய்யா.SSK. அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

  • @karpagamramani16
    @karpagamramani16 Před 2 lety +16

    உண்மையாகவே தேவலோக மங்கைகள் பூமிக்கு வரும் அற்புத காட்சிகள். பாடலும் மறக்க முடியாதது. நன்றி.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +10

    குரூப் டான்சர்ஸ் அழகா ஆடுறாங்க!அஞ்சலிதேவிமா இடுப்பை அசைக்காம கைகளை மட்டுமே அசைக்கிறாங்க! இவுங்களும் பானுமதிமாவும் அப்டித்தான்! தூண்மாதீ நின்னுட்டே கைகாலை அசைப்பாங்க!இதான் இவுங்க நடனம்! நல்ல இசை 🎸

    • @ramaraoramanaidu57
      @ramaraoramanaidu57 Před 3 lety

      தூண் மாதிரி நின்று கொண்டு எப்படி கை கால் அசைக்க முடியும்?

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 Před 2 lety +1

      🤔😛🙃😌😲their speciality

    • @lakshmiganesh1437
      @lakshmiganesh1437 Před 2 lety

      Their Husbands r d producers

    • @smurugan7297
      @smurugan7297 Před 2 lety

      பதிவு க்கு நன்றி அவர் களே நன்றி

    • @ramamanik746
      @ramamanik746 Před 2 lety

      Yes ur comments correct

  • @shailajanayak2091
    @shailajanayak2091 Před 5 lety +5

    Nice n beautiful songs beautiful young Anjali Devi n young handsome gemini ganeshan nice song nice dancing of Anjali Devi this film is in Hindi suwarna sundari sweet music nice picturisation.

  • @stanley6920051
    @stanley6920051 Před 2 lety +8

    melodious song..
    graceful dance...

  • @venkateswaranbalasubramani5534

    Everything is beautiful, artistes, dance, setting , song, music.....!

  • @muniyandymuthusamy9272
    @muniyandymuthusamy9272 Před 4 lety +12

    இந்த அருமையான பாடலை இயற்றியவர்/ இசையமைத்தவர் விவரம் இணைத்தால் நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றியாகும்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +2

      @Mani Kulliya !!இதற்கு இசை அஞ்சலிதேவியின் கணவர்! இயற்றியவரும் அவரே!ஆதி நாராயணராவ்!

    • @g.kaliyaperumalgeekey2280
      @g.kaliyaperumalgeekey2280 Před 2 lety

      பாடலை எழுதியவர் தஞ்சை ராமைய்யாதாஸ் அவர்கள்.

    • @rajasaker8489
      @rajasaker8489 Před rokem

      இந்த அருமையானபாடலைஇயற்றியவர் திரு தஞ்சைராமையாதாஸ் இசை திரு ஆதீ நாராயனாராவ் பாடியவர் சுசீல்லாம்மா.

  • @g.kaliyaperumalgeekey2280

    சிவ சிவ. இத்தமிழ் மண்மீது பிறக்க பெரும் பேற்றினை பெற்றோம். தஞ்சை ராமையாதாஸ் அவர்களின் தெய்வீக கவித்திறமையும், அஞ்சலி தேவி அவர்களின் கணவர் ஆதிநாராயணராவின் தெய்வீக இசையும் இணைந்து. காவியத்தை படைத்துள்ளனர்.
    தன்யனானோம்.
    இத்தகைய பொக்கிஷங்களை தேடித்தேடி பதிவேற்றி பெட்டகமாக ஆக்கித் தந்த திரு.செக்காரக்குடி பேராசிரியர் திரு.கந்தசாமி பிள்ளை சுப்பைய்யா அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்பது சோகம்..

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před 2 lety +1

      அகவை அறுபதிலும் ஆட்டபோடவைக்கிறது பாடல்வரிகளும் அஞ்சலிஅவர்களின் ஆட்டமும் குரல்வாணியின் குரலும்

  • @indravaidyanathan4651
    @indravaidyanathan4651 Před 2 lety +2

    ஜகம் புகழ் நாயகா சிவகாம சுந்தரி நாயகா...

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před 2 lety +4

    What a well choreographed song! The melody of the song keeps u engaged.. Thank u for placing this song for our enjoyment...

  • @manir1997
    @manir1997 Před rokem

    🌴🌴இது நல்ல சினிமா. பாய்பரக்கும்நான்பார்த்துரசித்தபடம்பாடல்ஏல்லாம்அருமை

  • @ndinakaran311
    @ndinakaran311 Před 2 lety +3

    Superb song and Simple Dance

  • @pugazeswarisachin3342
    @pugazeswarisachin3342 Před 2 lety +2

    Arumaiyana nadanam, old is gold.super.

  • @smurugan7297
    @smurugan7297 Před rokem +1

    வாழ்க. வாழ்க. வாழ்க. நன்றி

  • @salaithiruvengadam2027
    @salaithiruvengadam2027 Před 2 lety +4

    அருமை பொருமை...

  • @rajaselva9664
    @rajaselva9664 Před 2 lety +4

    THARAM ENRUM NIRANTHARAM. NAAM IRANTHA PINBUM THAMIL ULLAVARAI VAAZHUM MEIYAANA KALAI.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +1

    மான்மழுவாட நடராஜபத்து வரிகள் தழுவப்பட்டு எழுதப்பட்டது நன்றி.

  • @tmohan-zm5gr
    @tmohan-zm5gr Před rokem

    Excellent 👍 song

  • @swift14727
    @swift14727 Před rokem +1

    The original "Lady Superstar" ❤

  • @pugazeswarisachin3342
    @pugazeswarisachin3342 Před 2 lety +2

    Very nice melody song.

  • @ponnivalavan604
    @ponnivalavan604 Před 2 lety +2

    மிகவும் உண்மை.... தெய்வீக காணம்....

  • @muruganr-iu2js
    @muruganr-iu2js Před rokem

    EVERGREEN MUSIC

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Před 2 lety +1

    ஆஹா.........!
    👌👌👌
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganashganesh1859
    @ganashganesh1859 Před rokem +1

    Om SRI RAM JAI Hind JAI Hind 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤘🤘🤘🤘🤘♥️♥️♥️♥️🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @MrScintillator
    @MrScintillator Před 2 lety +1

    Iconic song👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    Thanl you very much

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 Před rokem +1

    பூமி மாதிரி வேறு உலகங்களில் நம்மை விட நாகரிகம் உள்ள மக்கள் வாழ்கிறார்கள் என்பது இந்துக்களின் கருத்தை விளக்கும் பாடல்

  • @devicruickshank9800
    @devicruickshank9800 Před 3 lety +6

    The foreground background staining.We have to love Mr Sekk for sharing this great song Culture glamorous costumes, and l am proud to be Indian. God Bless India and the People, who put all this together for us.

  • @dorairajm968
    @dorairajm968 Před rokem

    பார்க்க வேண்டிய படம். கேட்க வேண்டிய பாடல்.

  • @ranganathanme1041
    @ranganathanme1041 Před 2 lety +2

    Excellent music and dance

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 Před 2 lety +1

    en neeeeeeeeeeeeeeeenda naal aasai...... enge ketkaamaleye irandhu viduvomo endrirunthen...... mikka magitichi...... thanks for uploading

  • @thanasekaransekar7171
    @thanasekaransekar7171 Před rokem +1

    Enakku migaum pidiththa padal
    En manathai kavarntha padal

  • @stanley6920051
    @stanley6920051 Před 2 lety +6

    yes, there was a time when dance was performed with grace..

    • @smurugan7297
      @smurugan7297 Před 2 lety

      காலத்தால் அழிக்க முடியாத காவியபாடல்நன்றிபேராசிரியர்அவர்களேநன்றிஓம்நமச்சிவாய

  • @chellappas5255
    @chellappas5255 Před 2 lety +1

    நாட்கள் பல கடந்தாலும் நினைவை விட்டு நீங்காத படல் அறுபதாண்டு ரசனை

    • @sarojini763
      @sarojini763 Před 2 lety

      இந்த பதிவை தந்த கந்தசாமி ஐயா நேற்று காலமானார்

    • @Mani.Govindan
      @Mani.Govindan Před rokem

      ​@@sarojini763 இன்றுதான் தங்கள் செய்தி மூலமாக தெரிந்தது.அன்னார் ஆத்மா சாந்தியடைய இறைகிறேன். நல்ல பதிவு நிறைய செய்தவர். பெருமதிப்பு அவர் அளவளாவிய கருத்துக்களின் மூலம் ஏற்பட்டது. நல்ல ரசிகரை இழந்து இருக்கிறோம்.

  • @rjai7396
    @rjai7396 Před 2 lety +1

    Super 👌 songs thank you

  • @lotus4867
    @lotus4867 Před 2 lety +4

    The choreographer has taken cautious steps to maintain dignity eventhough the costume has taken a leap towards glamour. That should be the mindset of real artists.

  • @perumal.tperumalthirupathi6809

    இது மாதிரி ஒரு பாடலை இனிமேல் எவரும் இசையமைக்க இசை அமைக்க முடியாது

  • @psivaramaiah761
    @psivaramaiah761 Před rokem

    Very good song

  • @govindarajr3801
    @govindarajr3801 Před 2 lety +2

    Music song action and video good 🌅🌅🌅

  • @dhandapaniseshaiyer7402
    @dhandapaniseshaiyer7402 Před 2 lety +1

    Super. No words to explain

  • @rajasekaranseetharaman3239

    Fantastic

  • @karthikeyanr9745
    @karthikeyanr9745 Před rokem

    Sweetest young the great Susheelamma voice

  • @smurugan7297
    @smurugan7297 Před 2 lety

    வாழ்க இப்பாடலின்புகழ்நன்றி

  • @thashrangasamy9742
    @thashrangasamy9742 Před 2 lety +1

    Cant.t forgot this very power song all starnot live now inthe air well all

  • @dhamotharanthangavel7738

    காலத்தால்அழியாதகாவியம்

  • @rajaselva9664
    @rajaselva9664 Před 2 lety +1

    Nanri iya. What a fine composing?plz include names of those composers too. Perfect dance of anjali thevi .nothing could be told about suseela amma's voice. Really its a legend. Thamil ullavarai avarin kural olikkum.athu aandavan aathi parameswaran thantha gift. That can bestow appease even to a patient who is suffering from a long time ailment...
    ..rasigan...

    • @ramamoorthyp1959
      @ramamoorthyp1959 Před rokem

      அருமையான பாடல்.இனிமையான சுசிலாவின் குரலில் அற்புதமாக பாடிய மிக அருமையான பாடல் .இதயத்தை விட்டு அகலாத மிக இனியான பாடல்.அருமையான இசை.இசை அமைத்தவருக்கும் பாடலை பாடிய சுசிலா அம்மையாருக்கும் பாராட்டுதல்கள்.அன்புடன்.வேதபூடி.பெ.ராமமூர்த்தி.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před rokem

    Super songs remembered college life

  • @marimuthujagannathan1939

    What a song vanmazhuvada line.

  • @dadianjaneyulu152
    @dadianjaneyulu152 Před rokem

    Endarao Mahanubavullu Ku Vandana Lu Song Singer or Corass Ku 🙏🙏🙏🙏

  • @venkatrao8097
    @venkatrao8097 Před 2 lety +1

    Super super

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ravirajraviraj2044
    @ravirajraviraj2044 Před rokem

    Very nice liric i most likely this song

  • @poongansp419
    @poongansp419 Před 2 lety +2

    Arputham music and dance

  • @thiagarajandavid3306
    @thiagarajandavid3306 Před 2 lety +1

    Exelent

  • @ganashganesh1859
    @ganashganesh1859 Před rokem

    Very nice song Ksa