நாகேஷ் சொல்லி வாலி எழுதி பல ஆண்டுகள் காத்திருந்த பாடல் | Kavignar Vaali story

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2024
  • நாகேஷ் சொல்லி வாலி எழுதி பல ஆண்டுகள் காத்திருந்த பாடல் | Kavignar Vaali story | Nagesh insisted and Kavignar Vali wrote,
    a long-awaited song #kavignarvaali #வாலி #நாகேஷ் #nagesh #kasethankadavulappasong

Komentáře • 41

  • @THEBOSS-en3zn
    @THEBOSS-en3zn Před 5 měsíci +6

    ஒரு முறை அல்ல நூறுக்கும் அதிகமான முறை நான் கேட்ட பாடல் கண்கலங்க வைத்துவிடும் வைரவரிகள் இல்லை இல்லை வாலிவரிகள்❤

  • @karuppannansukumar5482
    @karuppannansukumar5482 Před 3 měsíci

    Super song

  • @user-ze2uf4yq8g
    @user-ze2uf4yq8g Před 6 měsíci +6

    காவியக் கவிஞர்
    வாலி ஐயா...

  • @kailasapillaiponnampalam972
    @kailasapillaiponnampalam972 Před 6 měsíci +14

    நல்லபாடலும் பாடல் பிறந்த கதையும்

  • @rams5474
    @rams5474 Před 2 měsíci

    Excellent

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před 5 měsíci +3

    எவ்வளவு அழகான பாடலும் படமும் உண்மையில் நடப்பது போல இருக்கிறது

  • @sastrych1129
    @sastrych1129 Před 5 měsíci +2

    Super scene nagesh Manorama avm Rajan chakram picture

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 6 měsíci +2

    இது pesumpadam ithalil betiya வந்த தகவல்கள், 😊❤

  • @ec2832
    @ec2832 Před 5 měsíci +2

    அதென்னய்யா வாய்ப்பு இருந்தால்,
    அடிக்கடி கேட்கும், பாடிக் கொண்டிருக்கும் பாடலய்யா இது!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 6 měsíci +4

    அருமையான அற்புதமான பதிவு..

  • @user-nz2wf5iv7k
    @user-nz2wf5iv7k Před 3 měsíci

    எனக்குப்பிடித்தவைநன்றி

  • @user-jw6ss3jg1w
    @user-jw6ss3jg1w Před 6 měsíci +3

    Super bro Vara level ❤❤❤

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 Před 5 měsíci

    அருமைங்க
    சிறப்பு.

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Před 5 měsíci +1

    அருமை 👌

  • @rajoonagarajan5788
    @rajoonagarajan5788 Před 5 měsíci +2

    துரை சரவணன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. மகிழ்ச்சி நன்றி.. இந்த வீடியோவில் குண்டுராவ் என்று நாகேஷ் அவர்களை கூறியது தவறு.. சின்ன தாராபுரம் என்ற (கருர் என்ற ஊரின் அருகில் உள்ளது ) ஊரில் பிறந்த இவர் சென்னையில் போஸ்டல் டிபார்ட்மென்ட்டில் சேர்ந்தவர். இவரது பெயர் நாகேஷ்வரன்..

  • @senthusai
    @senthusai Před 5 měsíci

    Really super saravanan 🎉

  • @kumaraindika3134
    @kumaraindika3134 Před 5 měsíci

    Awesome

  • @lakslaks99
    @lakslaks99 Před 5 měsíci

    கண்ணதாசன் பாடல்கள் எதுதான் புகழ் பெறவில்லை.

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 Před 5 měsíci

    நல்ல பாடல் பிறந்த கதை

  • @vijaifz2248
    @vijaifz2248 Před 6 měsíci +2

    Super 💐✍️👌🏻👌🏻

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 Před 5 měsíci +2

    நான் திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கிறேன். பாடல் வந்த கதை அருமை. நன்றி தம்பி.

  • @jayasriseetharam
    @jayasriseetharam Před 4 měsíci

    Guess pannen intha song ah than irukum nu

  • @jameelnoor4181
    @jameelnoor4181 Před 6 měsíci +1

    எப்போ தான் பொன்னியின் செல்வன் நியூ சேனல் ல add Pannu enga

  • @rajarathinamenterprises5934
    @rajarathinamenterprises5934 Před 6 měsíci +1

    AVM Rzajan Vazhkam

  • @nazeerameer5833
    @nazeerameer5833 Před 5 měsíci

    THANIYA PAADAL MATTUMALLA, MULU PADATHAUM PARINGA!!!!!!!

  • @ebenezerms362
    @ebenezerms362 Před 5 měsíci

    Du...ச ர

  • @anandapadmanabansubramania4623
    @anandapadmanabansubramania4623 Před 5 měsíci +2

    மாெக்கையாக இருக்கு பேச்சு

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan Před 6 měsíci +2

    ஐயா, தாங்கள் கோபி கோபி என்று சொன்னால் ரசிகர்களுக்கு எப்படி புரியும்?
    உண்மையில் அவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் அல்லவா?
    நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் என்று தெளிவுபடக் கூறுவதே தங்கள் விளக்கத்திற்கு பொருத்தமாக இருக்கும்.
    கவனத்திற் கொள்ளவும்.
    நன்றி! வணக்கம்!!

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Před 5 měsíci +2

    javvu...................

    • @kssps2009
      @kssps2009 Před 5 měsíci

      😂😂😂

    • @kssps2009
      @kssps2009 Před 5 měsíci

      ஜவ்வு இழுத்தால் தான் சுவையாக இருக்கும்😂😂😂