பாட்டு ஒரு பாட்டு Paattu Oru Paattu Song-4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2023
  • பாட்டு ஒரு பாட்டு Paattu Oru Paattu Lyrics in Tamil from Thaai Sollai Thattadhe (1961)
    Paattu Oru Paattu Lyrics in Tamil. பாட்டு ஒரு பாட்டு - பாடல் வரிகள், Paattu Oru Paattu song is from Thaai Sollai Thattadhe 1961. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Paattu Oru Paattu is T. M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Paattu Oru Paattu Lyrics in English
    Song : Paattu Oru Paattu
    Movie/Album Name : Thaai Sollai Thattadhe 1961
    Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
    Singer : T. M. Soundararajan and P. Susheela
    Music Composed by : K. V. Mahadevan
    Lyrics written by : Kannadasan
    Paattu Oru Paattu Song Lyrics in Tamil (Thaai Sollai Thattadhe 1961)
    Paattu Oru Paattu Lyrics in Tamil :
    ம்..ஹும்ம்ஹும்..ம்ம்ம்..ம்ம்
    ம்..ஹும்ம்ஹும்..ம்ம்ம்..ம்ம்
    பாட்டு.ஒரு பாட்டு..
    பாட்டு.ஒரே ஒரு பாட்டு.
    பாட்டு.ஒரு பாட்டு..
    பாட்டு.ஒரே ஒரு பாட்டு.
    ஏட்டினிலும் எழுத்தினிலும்
    ஒரே ஒரு பாட்டு
    அதை எழுதும்போதும் மயக்கம் வரும்
    ஒரே ஒரு பாட்டு
    ஏட்டினிலும் எழுத்தினிலும்
    ஒரே ஒரு பாட்டு
    அதை எழுதும்போதும் மயக்கம் வரும்
    ஒரே ஒரு பாட்டு
    தோட்டம் தேடி நடக்க சொல்லும்
    ஒரே ஒரு பாட்டு
    தோட்டம் தேடி நடக்க சொல்லும்
    ஒரே ஒரு பாட்டு
    தூக்கமின்றி அலைய வைக்கும்
    ஒரே ஒரு பாட்டு
    பாட்டு.ஒரு பாட்டு..
    பாட்டு.ஒரே ஒரு பாட்டு.
    தாய் தடுத்தால் கேட்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    தாய் தடுத்தால் கேட்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    தாய் தடுத்தால் கேட்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    பாய் விரித்துப் படுக்கும்போதும்
    ஒரே ஒரு பாட்டு
    பாய் விரித்துப் படுக்கும்போதும்
    ஒரே ஒரு பாட்டு
    பாதியிலே விழிக்கச் சொல்லும்
    ஒரே ஒரு பாட்டு
    பாட்டு.ஒரு பாட்டு..
    பாட்டு.ஒரே ஒரு பாட்டு.
    உறவு பார்த்து வருவதில்லை
    உருவம் கண்டு பிறப்பதில்லை
    நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
    உறவு பார்த்து வருவதில்லை
    உருவம் கண்டு பிறப்பதில்லை
    நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
    நம் இருவருக்கும் தெரிந்ததுதான்
    காதலென்னும் பாட்டு
    பாட்டு.ஒரு பாட்டு..
    பாட்டு.ஒரே ஒரு பாட்டு.
    காதல் பாட்டு ஒரு பாட்டு
    பாட்டு.ஒரே ஒரு பாட்டு.
    ம்..ஹும்ம்ஹும்..ம்ம்ம்..ம்ம்
    Paattu Oru Paattu Lyrics in English :
    Mhum mhum mmmm
    Mhmm mhum mmmm
    Paattu oru paattu
    Paattu orae oru paattu
    Paattu oru paattu
    Paattu orae oru paattu
    Yaettinilum ezhuthinilum
    Orae oru paattu adhai
    Ezhudhum podhu mayakkam varum
    Orae oru paattu
    Yaettinilum ezhuthinilum
    Orae oru paattu adhai
    Ezhudhum podhu mayakkam varum
    Orae oru paattu
    Thottam thaedi nadakka chollum
    Orae oru paattu
    Thottam thaedi nadakka chollum
    Orae oru paattu
    Thookkamindri alaiya vaikkum
    Orae oru paattu
    Paattu oru paattu
    Paattu orae oru paattu
    Thaai thaduthaal ketpadhillai
    Orae oru paattu
    Pettra thandhaiyaiyum madhippadhillai
    Orae oru paattu
    Thaai thadutthaal kaetpadhillai
    Orae oru paattu
    Pettra thandhaiyaiyum madhippadhillai
    Orae oru paattu
    Thaai thadutthaal kaetpadhillai
    Orae oru paattu
    Pettra thandhaiyaiyum madhippadhillai
    Orae oru paattu
    Paai virithu padukkum podhum
    Orae oru paattu
    Paai virithu padukkum podhum
    Orae oru paattu
    Paadhiyilae vizhikka chollum
    Orae oru paattu
    Paattu oru paattu
    Paattu orae oru paattu
    Uravu paarthu varuvadhillai
    Uruvam kandu pirappadhillai
    Nilavu mangai ezhudhi vaitha paattu
    Uravu paarthu varuvadhillai
    Uruvam kandu pirappadhillai
    Nilavu mangai ezhudhi vaitha paattu
    Nam iruvarukkum therindhadhu thaan
    Kaadhalennum paattu
    Paattu oru paattu
    Paattu orae oru paattu
    Kaadhal paattu oru paattu
    Paattu orae oru paattu
    Mhum mhum mmmm
  • Hudba

Komentáře • 16

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 8 měsíci +4

    எந்த மாதிரி பாட்டு என்றாலும் கவிஅரசரின்
    பாட்டுதான் அந்த ஒரே ஒரு பாட்டு.
    கண்ணா தாசா மறுபடீயும்
    பிறந்து வா.

  • @ascok889
    @ascok889 Před rokem +8

    புரட்சிநடிகர் எம்ஜியார் சரோஜாதேவி சூப்பர்

  • @karthinathan7787
    @karthinathan7787 Před rokem +4

    நான் பாய்விரித்து படுக்கும்போது தவறாமல்
    கேட்கும் பாட்டுதான் பாட்டு ஒரு பாட்டு
    பாட்டு ஒரே ஒரு பாட்டு

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před rokem +8

    அருமையான இனிமையான பாடல்.. கவியரசரின் அழகான வரிகளுக்கு இனிய இசை கொடுத்த திரை இசை திலகம், அவ்வரிகளை இனிமையாக பாடிய டி. எம். எஸ் ஐயா +பி. சுசீலாம்மா👌👌மக்கள் திலகம் +அபிநயசரஸ்வதி அழகு ❤❤என்றும் இசை ரசிகர்களின் நெஞ்சில் ரீங்கரிக்கும் இனிய பாட்டு... வண்ணத்தில் பார்ப்பது அழகு 🙏🙏.

  • @moorthyd3268
    @moorthyd3268 Před rokem +6

    இரவில் கேட்கவேண்டிய இனிய பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +7

    இனிமை என்ன சுசீலாவுக்கு மட்டும் சொந்தமா ?... தேன் மதுவான அமிர்தம் அந்த குயிலின் குரல்... "தூக்கமின்றி அலைய வைக்கும்.. " என்று சுலபமாக இசைப்பன்னீரை தெளிக்கும் சௌந்தர்ராஜன் ... துவக்கத்தில் தோன்றும்அழகு முகம்... ஆஹா.. அந்த மலர்ச்சி ... மனம் சொல்லும் புன்னகை .. கண் பேசும் மொழி .. அந்த கந்தர்வ பெண்மை.. இந்த காணொளியை 0.56 முதல் 1.01 பாருங்கள்... ஆஹா.. புடவை கூட எழில் பெறும் அந்த அழகு தேவதை அணிந்திருந்தாள்..
    துள்ளி ஆடி நளினம் காட்டும் புள்ளி மான்... காணொளியில் நேரம் ‌‌.. 2.20 முதல் 2.29 வரை சரோவின் நடன நயத்தை பாவரசனை காட்டி ரசிக்கும் மக்கள் திலகம் ‌‌.. எப்படி இந்த இணக்கம் .‌‌.. இது போல திரை ஜோடி இனி அமையுமா ?? ...

  • @jb19679
    @jb19679 Před rokem +5

    அமைதியான இரவு நேரத்தில் கேட்டால் அருமையாக இருக்கும் அற்புதமான பாடல் வாய்ஸ் சூப்பர் நன்றி வணக்கம்

  • @ramachandranraveenthiran2826

    மகாபுருஷன் மக்கள் திலகம்

  • @saravananecc424
    @saravananecc424 Před rokem +3

    அருமையான பாட்டு...வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @venkatachalamshanmugam7385

    Thanks Bass Good evening

  • @ravindran6576
    @ravindran6576 Před 11 měsíci +3

    Beautiful song

  • @lambertlambert025lambertla5

    MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před rokem +3

    ❤mgrsanthosam nice❤

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 6 měsíci +4

    ❤❤🎉🎉

  • @kaleeskutti2692
    @kaleeskutti2692 Před rokem +1

    Anna eppudi Anna edit pandrathu thayavu senju sollungane

  • @samimuthuss8162
    @samimuthuss8162 Před rokem +2

    Thelivana Pathivu