எங்க வீட்டில் AMMA SAMAYAL மீனாட்சி அம்மாவும் ரமேஷும்..

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2024
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You
    **************
    #ammasamayal #ammasamayalfoodchannel
  • Zábava

Komentáře • 42

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 4 měsíci +7

    இது போன்ற சந்திப்புகள் அடிக்கடி நடத்தப் பட வேண்டும் ❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️ கவிதா குடும்பம் மற்றும் அம்மா சமையல் அவர்களுக்கு நன்றி 👌🤝🤝👏

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Před 4 měsíci +5

    சூப்பர் கவிதா அம்மா வா பத்ததுலா 😊❤🎉 சந்தோசம் 🎉🎉🎉

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 4 měsíci +10

    தண்ணீர் அடுப்பு எப்படி னு வீடியோ ல காமிங்க கவிதா sister 😊 எனக்கும் பார்க்கனும் னு ஆர்வமா இருக்கு

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Před 4 měsíci +2

    இரண்டு சமையல் ஜாம்பவான்களையும் ஒன்று சேர்ந்து பார்க்கும் போது மிகவும் பாராட்டுக்குரியது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Před 4 měsíci +2

    மிகவும் சந்தோஷமாக இருக்கு உங்கள் இரு குடும்பத்தையும் பார்க்க. நன்றி ❤

  • @KMalathi-yj3db
    @KMalathi-yj3db Před 4 měsíci +1

    Adikadi intha mathiri nammakku pidichavangala meet pannina Athu oru santhosam ❤❤. Super sister.

  • @ravikumar3643
    @ravikumar3643 Před 4 měsíci +1

    சக போட்டியாளருடன் பரஸ்பர சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி,
    தங்களின் நட்பு தொடரட்டும்

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 Před 4 měsíci +3

    Very happy sister kavi and amma meenakshi investing moments

  • @thangamaniviswanathan1828
    @thangamaniviswanathan1828 Před 4 měsíci

    Super super sis namma oorla unga veetla Meenachi amma and Ramesh iruvaraiyum pakka santhosama irrunthuchu 👍👍👍

  • @kalaiselvi-rp1zm
    @kalaiselvi-rp1zm Před 3 měsíci

    சூப்பர் சூப்பர்

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před 4 měsíci

    சூப்பர் வாழ்க நலமுடன்🎉🎉🎉

  • @sriselvam9221
    @sriselvam9221 Před 4 měsíci

    Super & nice village 👍 👌

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 Před 4 měsíci

    Good.super.

  • @amuthaaamuta
    @amuthaaamuta Před 4 měsíci

    ❤❤❤🎉🎉🎉🎉 Super Kavitha akka

  • @vimalakandaswamy
    @vimalakandaswamy Před 4 měsíci

    ரொம்ப சந்தோஷமாக இருந்தது..

  • @akshayam11b86
    @akshayam11b86 Před 4 měsíci

    super cute

  • @Jonekitchen
    @Jonekitchen Před 4 měsíci

    super sister santhosam ❤❤❤

  • @Revathimani86
    @Revathimani86 Před 4 měsíci

    Hlo unga videovuku frst like Nan thaan panni eruken.,.. video super .

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 Před 4 měsíci

    ஓ அவங்க யாருனு தெரியாது 🙄 யூடியூபில் அவங்க வீடியோ ஏதும் பார்த்ததே இல்லை...கவிமா❤.. சூப்பர் இனிய சந்திப்பு ...நம்ம ஊரை பிடிக்காமல் இருக்குமா ... அமைதி இயற்கை எழில் சூழ்ந்த ஊர் ❤🔥

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 4 měsíci +1

      மிக்க நன்றிங்க..அவர்களும் என்னை போல சமையல் வீடியோ youtube ல் போடுவாங்க..🥰👍

  • @greensmania
    @greensmania Před 4 měsíci

    Super super.. Eppa vanthaga

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 Před 4 měsíci

    Super❤❤❤❤❤❤

  • @indiraramar1674
    @indiraramar1674 Před 4 měsíci

    Vlog video super kavithi sister ❤️❤️❤️

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel Před 4 měsíci

    Super vlog

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 Před 4 měsíci

    Velavan aa amma kitta kaatiyirukkalam 😊😊.

  • @Ranjani-uj8pp
    @Ranjani-uj8pp Před 4 měsíci

    ❤❤❤❤❤

  • @santhak7374
    @santhak7374 Před 4 měsíci

    👌👌👌👌👌🙂

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před 4 měsíci

    Super valthukkal friend
    Good morning

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 Před 4 měsíci

    🎉🎉🎉

  • @sarojini763
    @sarojini763 Před 4 měsíci

    தண்ணீர் அடுப்ப பத்தி சொல்லுங்க

  • @preethireddy4056
    @preethireddy4056 Před 4 měsíci

    Thaneer aduppu video podunga pakkanum

  • @meenuskitchen3065
    @meenuskitchen3065 Před 4 měsíci

    நாங்களும் உங்க வீட்டுக்கு வரோம்ங்க, ஈரோடு ங்களா, அம்மணி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 4 měsíci

      வாங்க ஒரு நாள் சந்திபோம்ங்க 🥰👍🙏

  • @sarojini763
    @sarojini763 Před 4 měsíci

    கவிதா நல்லதும்மா மிருகஜீவன்களுக்கும் ஆதரவு காட்டுறீங்க

  • @tamilselvank5889
    @tamilselvank5889 Před 4 měsíci

    Hi akka

  • @krishnakumari9464
    @krishnakumari9464 Před 3 měsíci

    Sir, neenga dhaana oil apply panninga please unga face eh katuga

  • @shanthidevivasudevan8314
    @shanthidevivasudevan8314 Před 4 měsíci

    First view kavitha

  • @Reshmi2907
    @Reshmi2907 Před 4 měsíci

    Neenga vijay TV samayal samayal program la pesunadhu pathen apo ungala yaruney therila

  • @HappyHome267
    @HappyHome267 Před 4 měsíci

    Hi

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 Před 4 měsíci

    Ennoda name Kavitha unnagal Village name enna sister 🎉