அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் அற்புத கிரிவலம் | Benefits, Do's & Don'ts during Girivalam

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • #கிரிவலம் #Girivalam
    கிரிவலம் என்பது என்ன? எங்கெல்லாம் கிரிவலம் செய்யலாம், எந்தெந்த கிழமைகளில் கிரிவலம் செய்தால் என்னென்ன பலன்கள், கிரிவலம் செய்யும் சரியான முறை, செய்யக் கூடியவை & செய்யக்கூடாதவை என பல விசயங்களை இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 1K

  • @geetha...4561
    @geetha...4561 Před 2 lety +18

    எனது மானசீக குருவான மங்கையர்க்கரசி அம்மாவுக்கு வணக்கம்🙏🙏🙏

  • @valarmathipv2948
    @valarmathipv2948 Před 2 lety +580

    ஆமா மா நீங்க சொல்றது உண்மைதான் என் வாழ்க்கையில நான் படாத கஷ்டமே இல்லை கிரிவலம் போய் தான் என் வாழ்க்கை நல்லா இருக்கு தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய

  • @senthamilselviprasannaselv7901

    நான் கிரிவலம் போகணும் என்று நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால் எப்படி போகணும் என்று வழிமுறைகள் தெரியாமல் இருந்தேன். யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்று இருந்தேன். அந்த அம்மையப்பனே நேரில் வந்து மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் கூறுவது போல் இருக்கிறது. என்ன ஒரு தெய்வீக சக்தி உங்கள் குரலில்!! தாங்கள பேசுவதை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது அக்கா👌, தொடரட்டும் தங்கள் இறைபணி💐 இறைவனின் அருளால் வாழ்க வளமுடன்! நலமுடன் ! அக்கா💐💐💐

    • @shivashiva-lj1js
      @shivashiva-lj1js Před 2 lety +1

      ஓம் நமசிவய

    • @rmohan003
      @rmohan003 Před 2 lety

      🙏

    • @ganeshmydaughterkavithav7533
    • @shivashiva-lj1js
      @shivashiva-lj1js Před 2 lety

      @@ganeshmydaughterkavithav7533 edhuku enna mening

    • @jananiezhumalai2371
      @jananiezhumalai2371 Před 2 lety +1

      Ppp000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000pgaaaga00000000

  • @madhanannadurai219
    @madhanannadurai219 Před rokem +29

    🙏🙏🙏நான் கிரிவலம் போயிட்டு வந்துட்டு பிறகு நினைக்கக் கூடிய காரியம் எல்லாம் வெற்றியடையது எனக்கு🙏🙏🙏

  • @ramramram6745
    @ramramram6745 Před 2 lety +41

    இறைவா உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @manjum9426
    @manjum9426 Před 2 lety +5

    2 மில்லியன் நபர்களை கொண்ட ஆத்ம ஞானம் மையம் youtube channel ku என்னுடைய வாழ்த்துக்கள் .. அம்மா ...வாழ்க வளமுடன்

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 Před 2 lety +5

    நீங்கள் இறைவன் எங்களுக்கு தந்த பொக்கிஷம் அம்மா......

  • @Vishnu_lakshmi369
    @Vishnu_lakshmi369 Před 2 lety +7

    இது உண்மையிலேயே அதிசயம் தான்....நேற்று தான் நான் தங்களிடம் இதைப் பற்றி பதிவு கேட்கலாம் என்று இருந்தேன்...இன்று நீங்கள் போட்டுவிட்டீர்கள்......
    என்ன சொல்வதென்று தெரியவில்லை... ஓம் நமசிவாய

  • @durgaumar7781
    @durgaumar7781 Před 11 měsíci +20

    நீங்க சொல்வது 100%உண்மை மேடம். வேண்டியதை சிவன் நிறைவேற்றி வைக்கிறரர்

    • @raguraman9093
      @raguraman9093 Před 8 měsíci

      Girivalam pathi ungatta Pesanum pls unga contact number kuduka mudiyuma pls pls pls pls

  • @hariharanvenkatesalu5178
    @hariharanvenkatesalu5178 Před 2 lety +7

    "பொருள் வேண்டுவோர் பௌர்ணமி யிலும்....
    அருள் வேண்டுவோர் அமாவாசை யிலும்...." அருமை, அருமை 💐💐

  • @paranjothiparanjothi8593
    @paranjothiparanjothi8593 Před 2 lety +9

    திருபரங்குன்றம் தொடர்ச்சியாக 8ஆண்டுகள் கார்த்திகை பௌர்ணமி அன்று கிரிவலம் வந்துள்ளேன் அம்மா ஓம் முருகா போற்றி.....பதிவுக்கு நன்றி

  • @vidhyaprakash1311
    @vidhyaprakash1311 Před 2 lety +10

    அம்மா திருமணம் ஆக போகும் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு பிரத்யேகமாக தயவு செய்து பதிவு போடுங்க அம்மா please don't forget this Amma 😭😭💯💯

  • @107269
    @107269 Před měsícem +5

    மிக அருமை அம்மா. இன்னொரு உதவியை தங்கள் திருவடி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். தற்போதைய மக்களிடையே உள்ள சிவ வழிபாடும், திருவண்ணாமலை கிவலமும் மனதிற்கு திருவண்ணாமலை மலையின் மீதும் அண்ணாமலையார் மீதும் நமது நம்பிக்கையையும், பக்தியையும் பலப்படுத்துகிறது மற்றும் அண்ணாமலையார் மீதாள அன்பையும் அவரை சுற்றி வந்து சேவித்த மகிழ்ச்சியையும் அதிகபடுத்துகிறது. அதே சமயம் மணதை மிகவும் நெருடும் செய்கையாக நமது மக்களின் அறியாமையும் அவர்கள் சிவ சொருபமாக நினைத்து கிரிவலம் வரும் மலையை சுற்றி சிறுநீர் கழித்து அம்மலையின் புனித்த்ததையை கெடுக்கும் அவச்செயலையும் செய்கிறார்கள். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க தங்களது ஆன்மீக சொற்பொழிவு அணைத்து வீடியோக்களிலும் இதைப்பற்றி பேசி மக்களிடையே விழிப்புனர்வு கொண்டு லர தயவு கூர்ந்து வேண்டிக் கொள்கிறேன். 😔🙏🏻🙏🏻

  • @allit4309
    @allit4309 Před 2 lety +6

    எங்களுக்கு இறைவன் தந்த பொக்கிஷம் தாங்கள்❤❤❤ வணக்கம் அம்மா❤❤❤

  • @user-vi9tv4gx5w
    @user-vi9tv4gx5w Před 10 měsíci +7

    கிரிவலம் செல்லம்
    செல்ல வேண்டும் ரொம்ப நாள் கனவு அதை முறையாக செய்ய வேண்டும் என்பதை ஆக இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணாமலையாரை வழிபட வேண்டும் வழிபட்டு அனைத்து நலன்களையும் பெறுவோம் ஓம் நமசிவாய நமக மிக்க நன்றி அக்கா,

  • @chithraprabu9394
    @chithraprabu9394 Před rokem +9

    Enaku 38 age aguthu romba years girivalam poganum nu nenaichen but poga mudiyala yesterday than 1st time poitu vanthen om namshivaya 🙏🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 2 lety +3

    குருமாதவணக்கம்❤️❤️❤️ நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏💖🌹🌹🌹🌹🌹

  • @mageshlatha3407
    @mageshlatha3407 Před 2 lety +3

    அம்மா நான் சாமி கும்பிட்டு வேன் ஆனால் கடவுள் பற்றிய முழு மையாக எதுவும் தெரியாது ஆனால் இப்போது எனக்கு உங்கள் வீடியோ வை பார்த்து பார்த்து நான் பலவிதமான நன்மைகள் புரிந்து கொண்டு டேன்

  • @ranikavi4907
    @ranikavi4907 Před 2 lety +8

    கிரிவலம் செல்ல வேண்டுடிய விதிமுறைகள் பற்றி கூறிய தற்கு மிகவும் நன்றி அம்மா.😁😁

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 Před 11 měsíci +6

    அவன் அருள் மாதம் ஒருமுறை கிரிவலம் சென்றேன் வருகிறேன் ஓம் நமசிவாய சிவனே போற்றி 🙏 ஐயன் 🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 Před 2 lety +3

    ௐம் நமசிவாய. திரு அண்ணாமலையாருக்கு அரோகரா. பதிவுக்கு மிக்க நன்றி

  • @mariswarimariswari7677
    @mariswarimariswari7677 Před 5 měsíci +16

    எனக்கு பத்து வருடங்களுக்கு மேலாக ஆகியது இன்னும் குழந்தை பிறக்கவில்லை எனக்கு ஆறு முறை அபார்ஷன் ஆகியிருக்கு ஆனா குழந்தை வரம் வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சக்குருனாதா வாழ்க வாழ்க வாழ்க ஓம் சச்சுநந்தா வாழ்க வாழ்க நானும் போன மாதம் கிரிவலம் சென்றேன் இந்த மாதமும் போகபோரேன் என் கணவரும் இப்படி கிரிவலம் செல்ல வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன் எனக்கு குழந்தை வரம் வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சக்குருனாதா வாழ்க வாழ்க ஓம் சச்சுநந்தா வாழ்க வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SasiKala-vn1rh
      @SasiKala-vn1rh Před 5 měsíci +1

      Kandipa na vendikira ma na nallakku thiruvannamalai poren kavala padathigga

    • @aganrajasekar9772
      @aganrajasekar9772 Před 5 měsíci

      VILUTHI Ilai saappidunga 🎉

    • @user-bj9ly1oo4r
      @user-bj9ly1oo4r Před 4 měsíci +1

      அந்தியூர் ராணி மருத்துவ மனை க்கு செல்லுங்கள்

    • @guruhdbfs509
      @guruhdbfs509 Před 4 měsíci

      Coonoor pakkathula manjai kombai uzhi Amman kovil poittu vanga ennoda wife akka vu ku 2 yrs piragu intha kovil poittu vanthanga eppo kulaithai piranthuruchu

    • @thirumurugan3559
      @thirumurugan3559 Před měsícem

      Karma

  • @sarass5
    @sarass5 Před 2 lety +86

    madam plz பில்லி சூனியம் ஏவல் இது எல்லாம் உண்மையா இல்லை பொய்யா இதற்கு ஒரு விடியோ போடுங்க

  • @surendharsekar4388
    @surendharsekar4388 Před rokem +23

    என் உயிரை மீண்டும் பெற்ற தலம் என் அப்பன் இருக்கும் இடம் திருவண்ணாமலை 100💯✌

  • @balaganapathi1294
    @balaganapathi1294 Před 2 lety +5

    அக்கா உங்க ஆன்மீக சொற்பொழிவுகளை பத்தாண்டுகளாக கேட்டு கொண்டு வருகிறேன் 🙏🙏🙏🥰🥰❤️❤️❤️❤️🥰🥰🌹🌹🥰🥰🥰🥰🥰🌹🥰❤️❤️❤️🥰👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🌹🌹🌹🙏🙏

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 Před 2 lety +2

    கோவிலைப் பற்றி சொல்லும் வர்ணனை போலவே இருந்தது அம்மா 🙏🙏🙏🙏 அருமை அம்மா 🙏🙏👍👍🙏🙏

  • @rajivmahi9946
    @rajivmahi9946 Před 2 lety +3

    🙏 குருவே சரணம் 🙏
    இதயங்கனிந்த நன்றிகள் அம்மா🙏🙏🙏

  • @kalaivani6023
    @kalaivani6023 Před 2 lety +3

    அம்மா பௌர்ணமியின் சிறப்புகள் மற்றும் அன்று என்னென்ன சிறப்பு வழிபாடுகள் செய்யலாம் அதைப் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 Před 2 lety +4

    லலிதாம்பிகைபற்றிசொல்லுங்கள்அம்மா🙏🙏 நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும் அம்மா🙏🙏🙏

  • @thunderstorm864
    @thunderstorm864 Před rokem +4

    என் தாயே வாரியார் அவர்கள் ஆன்மீக வாரிசே வாழ்த்துக்கள் தாயே நான் உங்கள் அடியேன்

  • @deepakumar2801
    @deepakumar2801 Před 2 lety +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏

  • @sargunamnaidu5845
    @sargunamnaidu5845 Před 2 lety +2

    அம்மா உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமை. ஆண்மீகம் என்பது என்ன அதில் புதைந்து கிடக்கிற பொக்கிஷத்திற்கு அளவே இல்லை நுழைந்து பார்த்து தெறிந்து கொள் என்று உணர்வுற்றுகிறது.

  • @jayanthisenthil9918
    @jayanthisenthil9918 Před 2 lety +4

    அம்மா, நான் தங்களுடைய சென்ற ஆண்டு பதிவான சித்ரா பௌர்ணமி வழிபாடு தகவல்களை அப்படியே பின்பற்றிய பலனாக இந்த ஆண்டு பௌர்ணமிக்கு எல்லாம் வல்ல எம்பிரான் ஈசனை வலம் வரும் பாக்கியம் பெற்றவர்கள் ஆனோம் தாயே!,,,,,

  • @vennilak8468
    @vennilak8468 Před 2 lety +1

    கிரி வலத்தை அரியதாக்கி கூறினீர்கள் ..தேசமங்கையர்கரசியே....கண்தேசத்தின் உயிர் கொண்டு கவிதை தேகத்தில் சுகமா...வாழ...கலைஸ்ரீதேவி வாழ்த்த வேண்டுகிறேன்...

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 2 měsíci +3

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! திருவண்ணாமலை கிரிவலம் பற்றி மிக தெளிவாக,.பலண்களையும் சொன்னீர்கள் அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @padmanabhankrishnan5449
    @padmanabhankrishnan5449 Před 6 měsíci +2

    Thank you Amma - neengal sonna pola Girivalam poitu vandom on Saturday. Konjum kasthama daan irundadhu pinne we completed the valam. My brother, wife and i completed the Tiruvannamalai girivalam 🙏🙏🙏. Om Namah Shivaya 🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +10

    ஓம் ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @kalpanasamy3471
    @kalpanasamy3471 Před 2 lety +2

    நன்றி அம்மா.நீண்ட நாள் சந்தேகங்கள் நிறைவேறியது.நன்றி நன்றி நன்றி.

  • @kaleeswari.g2531
    @kaleeswari.g2531 Před 2 lety +5

    அம்மா நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @GracyragulVarsha-cm3pi
    @GracyragulVarsha-cm3pi Před rokem +2

    மிக அருமையான பதிவு அம்மா நான் முதல் முறை கிரிவலம் சென்றேன் பலன் தெரியாமல் சென்றேன் உங்கள் மூலம் ஒரு தெளிவு கிடைத்தது நன்றி அம்மா உங்கள் பேச்சி அருமை🙏

  • @kalaivani6023
    @kalaivani6023 Před 2 lety +3

    அம்மா மோட்ச தீபம் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 Před 2 lety

    உங்களுடைய பதிவு பார்த்து தான் என் ஒவ்வொரு விரதமும் இருக்கேன். நீங்கள் சொன்னால் மட்டுமே எனக்கு தெளிவு ஏற்படும். தயவுசெய்து ஓர் பதிவு வேண்டும்.... நன்றி சகோதரி 🙏🏼

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 2 lety +7

    அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
    🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்?
    🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
    🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
    🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
    🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை ‌வழிபட ஏற்ற பாடல் என்ன?
    🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
    நன்றி!!

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 Před 2 lety +4

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞🙏🌄💞💞💪👍

  • @shanmugambakthavathchalam5754

    மிகவும் பயன் உள்ள சொற்பொழிவு அம்மா. நன்றி அம்மா.

  • @meenakshis4703
    @meenakshis4703 Před 2 lety +2

    🙏🌹வணக்கம் அம்மா 🙏அம்மா நீங்க குடுக்கும் ஒவ்வொரு பதிவும் மிக அருமை அம்மா 🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @BuvanaMohan
    @BuvanaMohan Před 8 měsíci +3

    நீங்கள் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு தொடரட்டும் உங்கள் சேவை எத்தனையோ பெண்களுக்கு வழிகாட்டியாக நல்ல பாதையில் கொண்டு செல்கின்ற உங்கள் அருட்பநிலை சிறக்கட்டும் ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @brindhas8907
    @brindhas8907 Před 2 lety +1

    This 14 mins is just gold.. Thank you amma

  • @saridhasaridha9089
    @saridhasaridha9089 Před 2 lety +3

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி அம்மா

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +2

    கிரிவலம் சார்ந்த விஷயம் விளக்கம் அருமை அம்மா திருவண்ணா மலை கிரிவலம் இதுவரை செல்லவில்லை உங்களின் ஆன்மீக மகிமை வரும் கிரிவலம் நாட்களில் நிறைவேறும் என்று உறுதி கூறுகிறேன் நன்றியுடன்...............

  • @subramaniansubramanian6131

    தோல் நோய் திர்க்கும் பாரிகாரம் சொல்லுங்கள்‌ அம்மா மிக மிக அவசரம்

  • @garilakshmig1090
    @garilakshmig1090 Před 2 lety +1

    வணக்கம் அம்மா
    எதிர்பார்த்த பதிவு தெளிவான விளக்கம் அம்மா
    நன்றி🙏

  • @Sudhakumar827
    @Sudhakumar827 Před 11 měsíci +9

    கிரிவலம் பெருமைக்கு போறாங்க, அவன் அருள்வேண்டி செல்லாமல் அடித்து இடித்து அடுத்தவங்கல கஷட படுத்தி போறாங்க, நேற்று ஒரு அக்கா கூட போனேன் அவ்வளவு அவசர படுத்தி என்னை ரொம்ப கஷ்ட படுத்தி மூச்சை அடைக்க அழைத்து கொண்டு போனாங்க, என்னால முடியல, மனவருத்தம் தான் மிச்சம்😢

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Před rokem +1

    அருமையான பதிவு... ஓம் நமோ சிவாய... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl Před 2 lety +4

    அம்மா குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோவில் பற்றிய தகவல்கள் சொல்லுங்க அம்மா முத்தாரம்மனின் வழிபாடு பற்றி சொல்லுங்க அம்மா

  • @kalaivani6023
    @kalaivani6023 Před 2 lety +1

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏

  • @chandrus197
    @chandrus197 Před 6 měsíci +15

    வணக்கம் எனக்கு கடன் பிரச்சினை அதிகமாக உள்ளத.கடன் மேலும் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது தொழில் ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறது செலவு செலவு என்றே கடன் வாங்கி செலவுகள் செய்ய ஏற்படுகிறது. இதில் இருந்து மீண்டு வர என்ன வழி எனக்கு சொல்லுங்கள் தயவுசெய்து சொல்லுங்கள்

  • @ranikavi4907
    @ranikavi4907 Před 17 dny

    வைத்தீஸ்வரன் கோயில் ‌திருமணச்சேரிசென்று வந்தேன் ‌எனக்குதாயாரைபார்த்தபோதுமனநிம்மதிஇருந்து அம்மா
    .. என் மகள் திருமண தடை நீங்க அம்மாவின் முன் வேண்டிக்கொண்டேன்.நன்றிஅம்மா.

  • @2kkidschannel292
    @2kkidschannel292 Před 2 lety +4

    அம்மா காஞ்சி மகா பெரியவர் பற்றி தகவல் கொடுங்கள் அம்மா

  • @radhikas2125
    @radhikas2125 Před 2 lety +1

    Very very thanks for your information mam nandri nandri nandri amma nandri🙏🙏🙏 om nama sivaya🙏🙏🙏

  • @San-tp8ss
    @San-tp8ss Před 2 lety +15

    திருக்கழுக்குன்றம் - 4 KM
    திருவண்ணாமலை - 14 KM
    பருவதமலை - 32 KM

    • @aarudhra6756
      @aarudhra6756 Před rokem

      Parvadhamalai 32 km ah.. knjm crct ah explain pannunga na

  • @tharunikathanya406
    @tharunikathanya406 Před 2 lety +1

    பயனுள்ள தகவல் மிக்க மகிழ்ச்சி அம்மா🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 2 lety +5

    அம்மா, இப்போதெல்லாம் பலர் ஆலயங்களுக்குச் சென்றால் அங்கே இருக்கும் மூலவரை படம்பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.
    இது எனக்கு சரியாக படவில்லை. ஆனால் பல யூடியூப் சேனல்கள் தொலைக்காட்சி போன்றவற்றில் கூட ஒருசில ஆலயங்களின் மூலவரை காட்சிப்படுத்துகின்றனர். இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள் அம்மா.

    • @hariprasathsuresh242
      @hariprasathsuresh242 Před 2 lety

      Athil oru prechana yum illa. Bhakthargalai disturb pannatha entha vishyamum nalla vishyamae. Appadi padam edukum bothu paka mudiyatha makkal kuda antha dheivathin katchiya pakuranga

  • @NithyaK-ji2xr
    @NithyaK-ji2xr Před rokem +2

    Intha pathiva Nan kekkum pothu enaku nall news vanthuchi om namachivaya

  • @thanjaipaiyan6913
    @thanjaipaiyan6913 Před 6 měsíci +3

    தெளிவு படுத்தியதுக்கு நன்றி அக்கா 🙏

  • @shriyasanthirakaanthan3519

    Thanks amma for sharing this video..very informative..Girivalam now understand what is Girivalam..thanks again..

  • @mohanpavuthiyannan4613
    @mohanpavuthiyannan4613 Před rokem +4

    சிவாய போற்றி அக்கா கண்டிப்பாக ஒரு நாள் கிரிவலம் போவேன் அக்கா

  • @dancersai2016
    @dancersai2016 Před 2 lety +2

    நன்றிகள் பல கோடி அம்மா.ஓம் சக்தி அம்மா வழிபாடு பற்றி தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா

  • @dhuvarakeshkrishnan8691
    @dhuvarakeshkrishnan8691 Před 2 lety +3

    அம்மா, பல பதிவுகளில் நான் கண்ட விஷயம் துணை விளக்கு கொண்டு தான் மற்ற தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று. முதலில் துணை விளக்கு என்றால் என்ன, துணை விளக்கு எவ்வாறு இருக்க வேண்டும். அதை பயன்படுத்துவது எப்படி, இதற்கென்று ஒரு தனி பதிவு போடுங்கள் அம்மா.

  • @dhushyanth.s1464
    @dhushyanth.s1464 Před 2 lety

    நல்ல பதிவு சகோதரி. திருக்கழுக்குன்றம் கிரிவலம் உள்ளது. தனியாகத்தான் கிரிவலம் சென்று வருவது வழக்கம்.
    Laxmi Srinivasan.

  • @pushparajkumar4981
    @pushparajkumar4981 Před 2 lety

    தெளிவான விளக்கம் அருமை மா 👌 மிக்க நன்றி 🙏🙏

  • @nellaiking689
    @nellaiking689 Před 2 lety +3

    அம்மா செய்வினை விலக வீடியோ போடுங்க அம்மா...... நான் அந்த பிரச்சனையில் எங்க குடும்பம் ரொம்ப அவஸ்தை படுறோம் ப்ளீஸ் அம்மா வீடியோ போடுங்க

    • @-pudhumaikolangal5461
      @-pudhumaikolangal5461 Před 2 lety +1

      உங்கள் குலதெய்வ கோவிலுக்கு போய் குல தெய்வத்தை வழிபடுங்கள், குல தெய்வத்திற்கு பூஜை செய்யுங்கள் இது என்னுடைய அனுபவம், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் குலதெய்வம் பார்த்துக்கொள்ளும் பயப்பட வேண்டாம் .🙏

    • @krishnas9042
      @krishnas9042 Před 2 lety +1

      ஆமாம் அம்மா

    • @nellaiking689
      @nellaiking689 Před 2 lety +1

      எங்க குலதெய்வம் அவிங்க காட்டுக்குள்ள வச்சிருக்காங்க

    • @krishnas9042
      @krishnas9042 Před 2 lety +1

      @@-pudhumaikolangal5461 குலதெய்வம் கட்டி வைத்து இருக்காங்க

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 Před 2 lety

      First kuladeivam next. Varahi

  • @malathimalu3863
    @malathimalu3863 Před 2 lety +1

    இனிய மதிய வணக்கம் அம்மா.....நான் ரொம்ப நாள் எதிர் பார்த தகவல்.... அம்மா....நன்றி... அம்மா மீசையுள்ள பெருமாள்... ஶ்ரீ பார்தசாரதி கோவில் பற்றி பதிவு போடுங்க அம்மா ....கருமஞ்சள் ...அஞ்ஜன கல் பற்றி பதிவு போடுங்க அம்மா......

  • @jeevikumar291
    @jeevikumar291 Před 2 lety +5

    பூஜை அறையை காட்டுங்கள் அம்மா.pls

  • @madhanagopalan5200
    @madhanagopalan5200 Před 2 lety +2

    சித்திரா பெளர்ணமி கிரிவலம் அய்யர் மலை சென்றோம் நல்ல மன அமைதி, Good Energy⚡

  • @ashokansubramani8136
    @ashokansubramani8136 Před rokem +3

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவ சிவ ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @prajanprajan5252
    @prajanprajan5252 Před 2 lety

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா...🙏🙏🙏🙏🙏

  • @ashokansubramani8136
    @ashokansubramani8136 Před rokem +5

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Před 2 lety +1

    Arumaiyana villakkam amma. 🙏🙏🙏🙏

  • @sajeethasasikumar9652
    @sajeethasasikumar9652 Před 2 lety +6

    அம்மா வீட்டிற்குள் வௌவால் வந்தால் ஆபத்தா தயவு செய்து பதிவு போடவும்

  • @n.k.nilanyasri3600
    @n.k.nilanyasri3600 Před 2 lety +1

    (sri pon manthrakiri nivaash) aruna karuppusamy....valthukal amma...ungala nerula meet pananum....ennoda family aasirvatham panuga

  • @ElavarasiGnanavel
    @ElavarasiGnanavel Před 4 měsíci +3

    Super , we get lots of information . thanks amma

  • @jb19679
    @jb19679 Před 2 lety +1

    மிகவும் நன்றி சகோதரி கிரிவலம் பற்றிய பதிவுக்கு.

  • @vanithadevi8627
    @vanithadevi8627 Před 9 měsíci +4

    Very very clear explanation....
    Mostly Daily I saw any one of ur vedio..This make me some positive vibe...Thanks and Thanks a lot Madam.
    .

  • @manikandan-no5ku
    @manikandan-no5ku Před 12 dny +1

    arumaiyana pathivu medam

  • @rajlajalingam7197
    @rajlajalingam7197 Před rokem +3

    Thiruvanamalai kirivalathirku nan en val nalil oru muraiyenum poganum ninaikiren. Neenga innum niraiya video podunga sivanai patri.

  • @velmuruganthenmozhi6358

    நன்றி அம்மா நான் மூன்று வருடங்களாக திருவண்ணாமலை கிரிவலம் செல்ல காத்திருக்கிறேன் எங்களுக்கு இப்போது தான் தமிழ்நாடு வருவது க்கான சூழ்நிலை அமைந்துள்ளது நாங்கள் வருவது க்கான சூழ்நிலை யை அமைத்தாது தங்களின் பதிவுகள் தான் அம்மா நாங்கள் விரும்பும் அனைத்தும் கடவுள் எங்களுக்கு தந்திருக்கிறார் அவருக்கு நன்றி சொல்லுவது க்கான பாக்கியம் எங்களுக்கு இப்போது தான் கிடைத்திருக்கிறது தங்களுக்கும் நன்றி அம்மா

    • @velmuruganthenmozhi6358
      @velmuruganthenmozhi6358 Před 2 lety

      அம்மா எனக்கு தாங்களின் கந்த சஷ்டி கவசம், விரதம் எங்களின் வேண்டுதலை நிறைவேறியது போல் என் அக்கா வும் மகிழ்ச்சி யாக வாழ்வது க்கு ஒரு வழி சொல்லுங்கள் அம்மா என் மாமா க்கு இருக்கும் வசீயா மருந்தின் பயன் இல்லாமல் போவதற்கு எந்த கடவுளைக் கும்பிட வேண்டும் எந்த வழிபாடு செய்வது அம்மா ப்ளிஸ் சொல்லுங்க அம்மா என் அக்கா ரொம்ப கஷ்டப் படுராங்கா. மாமா விற்கு வேறு பிரச்சினை இல்லை அம்மா அவர்களின் உடன்பிறந்த வார்கள் செய்த வசீயம் அவரின் வயிற்றில் இருக்கும் போது அவருக்கு சில உடல் பிரச்சினை வருகிறது ப்ளிஸ் இதற்கான பதிவு கொடுங்கள் அம்மா இது என் அக்கா விற்கு மட்டும் இல்லை இன்னும் நிறைய சகோதரிகளின் வாழ்க்கை மாற்றும் அம்மா

  • @user-pb1pu6xr6f
    @user-pb1pu6xr6f Před 2 lety +3

    அம்மா திண்டுக்கல் மலைக்கோட்டை கோட்டை மாரியம்மன் ஐ பற்றி சொல்லுங்கள் அந்த மலை கிரிவலம் மற்றும் அற்புதங்களையும் சொல்லுங்கள் அம்மா

  • @user-vi9tv4gx5w
    @user-vi9tv4gx5w Před 10 měsíci +2

    பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் பற்றியும் அதனை வழிபடும் முறையைப் பற்றியும் தயவுசெய்து ஒரு பதிவு போடுங்கள் அக்கா,

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 Před 2 lety +1

    நன்றி சகோதரி 🙏🏼. உங்களுடைய பதிவுகள் அத்தனையும் அருமை....
    இவ்வருட வைகுண்ட ஏகாதசி விரதம் எப்போது என்று ஒரு பதிவு வேண்டும்... ஏனெனில் ஸ்ரீரங்கத்தில் வரும் டிசம்பர் 14 சொர்க்கவாசல் திறப்பு விழா என்று சொன்னார்கள். மார்கழியில் வருவதுதானே இந்நிகழ்வு.. ஆனால் தற்போது கார்த்திகையில் வருகிறது......
    மிகுந்த குழப்பமாக இருக்கிறது தயைகூர்ந்து ஒரு பதிவு போடவும் சகோதரி.....
    நன்றி சகோதரி 🙏🏼

  • @user-dq3qn6kr5t
    @user-dq3qn6kr5t Před 2 lety +4

    நன்றி அம்மா

  • @hemaherbalcare7003
    @hemaherbalcare7003 Před 2 lety +1

    அம்மா வணக்கங்கள். நான் திறமையுடன் பல
    காரியங்கள் செய்யவும்
    அதில் ஆச்சரிய படும்
    வகையில் வெற்றி யுடைய காளிஅம்மா
    இயற்கை யிலேயே
    அருள் புரிகிறார். ஆனால்
    பின்னாலே திருஷ்டி தாக்கி உடல் நலிந்து
    மீண்டு வந்து விடுகிறேன்
    அதுவும் இறையருளால்.
    இந்த குறை நீங்க வழி
    சொல்லி உதவுங்கள் அம்மா. பல நல்ல வருக்கும் இது உதவும். நன்றி. வணக்கம் அம்மா.
    🙏🙏🙏

  • @jayalakshmis5650
    @jayalakshmis5650 Před 2 lety +3

    அம்மா தாங்கள் அமாவாசை பிறகு சந்திர தரிசனம் பற்றி பதிவிடுங்கள் அம்மா தயவுகூர்ந்து ஒரு பதிவு கொடுங்கள் அம்மா🙏🙏🙏

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 Před 8 měsíci +2

    நல்ல பதிவு நன்றி
    தாயே அருமையான தெளிவான உச்சரிப்பு
    அனைவரும் புரியும்படி
    உங்கள் பதிவு. அருமை
    நன்றி தாயே வாழ்க வளமுடன் 🙏

  • @Vaishu12891
    @Vaishu12891 Před 2 lety +3

    Amma. Plsss sivapuranam vilakam sollugal Amma..... Ovoru varikum athanai alagia karuthugal....... sivapuranam neegal vilakinal manam vuruga solli unmai porul arivom.plssss Amma sivapuranam explanation pathi Oru video kuduga Amma🙏🙏🙏.om nama sivaya

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn Před rokem +2

    அருமையான விளக்கம் அக்கா . நீங்கள் தங்கம் நன்றி அக்கா.

  • @babbuma9731
    @babbuma9731 Před 2 lety +3

    ஆயில்யம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்க அம்மா

  • @ContentForest-pz2kc
    @ContentForest-pz2kc Před 3 měsíci +1

    ரொம்ப நன்றி அம்மா உங்களுடைய புரிதலுக்கு 🙏

  • @ramkumarkaruppiah9635
    @ramkumarkaruppiah9635 Před rokem +5

    அம்மா, வணக்கம் பிரதோஷம் நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நாளா.

  • @kaliyammalkaliyammal2410

    ரொம்ப நன்றி அம்மா.நாங்க சனிக்கிழமை அன்று தான் சென்று வந்தோம்.நன்றி நன்றி.🙏🙏