எனக்கு யாருமே இல்லை என்று கலங்குகிறீர்களா ? | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 19

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may19 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,4K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před 25 dny +190

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo Před 25 dny +6

      Amen appa🙇‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Před 25 dny +5

      Thank you Jesus

    • @sanjaya6630
      @sanjaya6630 Před 24 dny +5

      மூன்று பிள்ளைகளுக்கு ஞானம் தாங்கள்ப்பா உங்கள் பாதுகாப்பு சமாதானம் தாங்கள்ப்பா வேலைக்கான பரீட்சையில் நல்லா எழுத கிருபை நல்ல வேலை கிடைக்க கிருபை வெட்கபட கூடாதுப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

    • @anumarydurai
      @anumarydurai Před 24 dny

      ஆமென் தூனையாய் இருப்பதற்கு ஸ்தோத்திரம்

    • @RevathyJoseph-vu8ke
      @RevathyJoseph-vu8ke Před 24 dny

      Amen❤🙏🙏🙏

  • @attubranu5252
    @attubranu5252 Před 24 dny +37

    இயேசப்பா என் கணவர் குடிப்பழக்கம் மாறவும், கடன் பிரச்சினையிலிருந்து விடுதலையும் தாரும் அப்பா.

  • @om1949
    @om1949 Před 24 dny +33

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Před 24 dny +15

    அப்பா நீர் எங்களை இந்த வாரம் முழுவதும் கண்ணீன்மணிப்போல பாதுகாத்து வருவதற்க்காக உமக்கு கோடான கோடி இஸ்தோத்திரம் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Před 24 dny +18

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏 ஒவ்வொரு நாளும் எங்களை ஆசீர்வதித்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @christinalmercy338
    @christinalmercy338 Před 24 dny +19

    அப்பா நீர் தினமும் என்னுடன் பேசுகிறீர் உமக்கு நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 Před 24 dny +58

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @shankarpalani055
    @shankarpalani055 Před 24 dny +12

    இயேசப்பா என்னுடைய கடன் 72லட்சம் கட்டி முடிக்க பெலன் தாங்க.. உம்முடைய நாமம் மகிமை அடைவதாக.. பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்....

  • @subashinisevanthilingam2002

    கர்த்தருடைய பிள்ளைகளாயாகிய எங்களை காத்துக்கொள்ளும் வழி நடத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️✝️

  • @dhaveeduraja
    @dhaveeduraja Před 25 dny +119

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @samuelraja2063
    @samuelraja2063 Před 24 dny +22

    மானனது நிரோடையில் வாஞ்சித்து கதறுவதுபோல தேவனே என் ஆத்துமா உம்மை நோக்கி கதறுகிறது........

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před 24 dny +12

    இயேசு அப்பா தோத்திரம் நீங்கள் என்னுடன் இருக்கையில் எந்த கவலயும் இல்லை இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @missumissu8714
    @missumissu8714 Před 24 dny +4

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏💐🙏🙏🙏

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Před 24 dny +40

    பயப்படாதே நான் உனக்கு துணையாக இருந்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏

  • @om1949
    @om1949 Před 24 dny +15

    எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @sridhark4451
    @sridhark4451 Před 24 dny +2

    கர்த்தாவே உம்முடைய கரத்தினால் தொட்டு வியாதியை குணமாக்கும் .
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @santhi5298
    @santhi5298 Před 24 dny +16

    இயேசுவே என் மகனுக்கு உம்முடைய சித்தத்தின் படி வெளிநாட்டில் வேலை கிடைக்க வழி காட்டும் நன்றி இயேசுவே

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Před 24 dny +17

    என் குடும்பத்திற்கு துனையாய் இருக்கும் என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @konseeliamary5680
    @konseeliamary5680 Před 24 dny +39

    ஆண்டவரே. நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்...நான் நியமனத் தேர்வில் 73 மதிப்பெண்கள் பெற்றதற்காக உம்மை போற்றுகிறேன்...அப்பா நான் பொறுமையுடனும் ஞானத்துடன் செயல்பட , இனிவரும் தேர்விலே பொறுப்புடன் படிக்கவும் எனது நாவினை கட்டிக் காkகவும்..,நீங்க என் கூடவே இருங்க...நான் வெற்றி பெறுவேன்...ஆமேன்...

  • @Subash807
    @Subash807 Před 24 dny +7

    யேசப்பா எனக்கு வேலை கிடைக்க வரம் தாரும் ஆண்டவரே...
    எனக்கு இறங்கும் ஆண்டவரே...
    ஆமென்.... ❤

  • @DhanaSeeli-ww2xs
    @DhanaSeeli-ww2xs Před 21 hodinou

    மகள் குடும்பத்தில் சமாதானம் கொடுங்கள் இயேசப்பா

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 Před 24 dny +28

    எங்களுக்கு துணை நிற்கிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @henrynadar7699
    @henrynadar7699 Před 24 dny +7

    Thank you Jesus for this New Day

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Před 24 dny +2

    எனக்கு துணையாய் இருந்து என்னை ஆசீர்வதித்து நீ பயப்படாதே என்று சொன்ன என் இயேசு இராஜனுக்கு கோடானக் கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. ஏசாயா 41:13.

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw Před 24 dny +4

    எனக்கும் என் குழநதைகளுக்கும். துணையாய் இருங்க இயேசு அப்பா. நாங்க பயப்பட மாட்டோம். ஆமென் ஆமென்.

  • @ruthsundari
    @ruthsundari Před 25 dny +34

    இயெசுவே என் மகன்
    குடும்பத்தை உங்க கண்மணியை போல காத்து கொள்ளவும் கர்த்தாவே ஆமேன்

  • @kushpujothi7522
    @kushpujothi7522 Před 24 dny +23

    இயேசப்பா இந்த நாளை காண கிருபை தந்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq Před 23 dny +1

    அப்பா. இந்த. வேலைக்காய் உமக்கு தோத்திரம். அப்பா. என்னுடைய. கடன். பிரச்சனையிலிருந்து. விடுதலைத்தாரும். இரண்டு. பிள்ளைகளுக்கு நல்ல கல்வி ஞானத்தை தாரும். எங்களுடைய. கூரைவீட்டை. மாற்றித்தாரும். எங்களுடைய. கிராமத்தில். தண்ணீர் பிரச்சனையை. மாற்றித்தாரும். ஆமென். ஆமென். தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot Před 24 dny +3

    ஆண்டவரே நீர் எனக்கு துணையாக இருக்கிறிர் ❤ ஆமென் அல்லேலூயா

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 25 dny +20

    ஆண்டவரே நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @yohanRonald
    @yohanRonald Před 24 dny +108

    இயேசப்பா உம்முடைய பிள்ளை கவிதாவுக்கு அவளுடைய வீட்டை மீட்டு கொடுத்தீர் நன்றி ஆசீர்வதியும் ஆமென்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před 24 dny +2

    யேசப்பா
    உண்மையிலே சமீபகாலமாக நீங்க மாத்திரம் எங்களுக்கு துணையாக இருக்கிறீங்க என்பதை மிகவும் துள்ளியமாக எங்களுக்கு காண்பிக்கிற கிருபைக்காக நன்றிகள் ஸ்தோத்திரங்கள் அப்பா ஆமென் ஆமென் ஆமென்

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk Před 24 dny +1

    வானமும் பூமியும் ஒளிந்து போகும் என் ஆண்டவரோட வார்த்தை ஒன்றும் ஒளிந்து போவதில்லை ஆமென் அல்லேலூயா கர்த்தர் தாமே எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தாரும் தகப்பனே ஆமென்...✝️✝️✝️

  • @RameshSaraswathi-oy7er
    @RameshSaraswathi-oy7er Před 25 dny +6

    Amen Appa love you Jesus Amen Appa love you Jesus Amen Appa love you Jesus ❤❤❤❤🛐🛐🛐🛐🖐🖐🖐🖐

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 Před 24 dny +17

    இயேசப்பா எங்களுக்கு நீங்க துணையாக இருக்கிறதற்காக நன்றி தகப்பனே

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert Před 24 dny +1

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீர் எனக்கு துணையாய் வருகின்றீர் எனவே நான் பயத்திற்கு தப்புவித்து உமது கிருபையால் மன அமைதியுடனும், பரிசுத்தமாகவும் வாழ முடியும் என பரிபூரணமாக விசுவாசிக்கின்றேன், எனது எதிர்காலத்தை உமது கரத்திற்குள் ஒப்படைக்கின்றேன் பிதாவே உமது சித்தப்படி அதை செழிப்பாய் மாற்றுவீர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @vinojeyam2743
    @vinojeyam2743 Před 24 dny +1

    இந்த நாள் வரை நடத்தினிங்க அதற்காக ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @user-ye5zy4lk6f
    @user-ye5zy4lk6f Před 24 dny +8

    தாவிதின் குமாரனே எனக்கு இரங்கும் ஆண்டவரே

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 Před 24 dny +21

    இயேசப்பா இந்த நாளை எல்லாருக்கும் ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

  • @vinithaxaviervinithaxavier5802

    இயேசு அப்பா என் பெரியம்மா வுக்கு கால் வேதனை மாற்றி எழும்பி நடக்க இரக்கம் செய்யும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @asanjay4466
    @asanjay4466 Před 24 dny

    இயேசுவே நல்ல ஞானத்தை தரும் உம்முடைய கிருபை அபிஷேகம் என்னோடு இருக்கட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @anbuav266
    @anbuav266 Před 24 dny +361

    ..எனக்கு நுரையீரல் பகுதியில் ஒரு கட்டி இருக்கிறது அது எனக்கு மிகவும் வலிகிறது அந்த வலி என்னால் தங்க முடியவில்லை ஒரு நாளைக்கு 18 மாத்திரை போட்டு இருக்கேன் டாக்டர் அதையை சரி செய்ய முடியாது என்று செல்லி விட்டார்கள் நுரையீரல் முழுவதும் அது பரவி விட்டது என்று செல்லி விட்டார்கள் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை எனக்கு இப்போ தான் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என் மனைவிக்கு இந்த வியாதியை பற்றி தெரியாது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை நீங்கள் எனக்கு ஜெபம் செய்யுங்கள் என்று கோட்டு கொள்கிறேன். ....

    • @selvinselvi2946
      @selvinselvi2946 Před 24 dny +65

      இரவு 7மணிக்கு சத்தியம் டீவில ஜெபிக்கலாம் வாங்க பாருங்க அவங்க ஜெபம் பண்ணும்போது நீங்களும் நெஞ்சில் கை வச்சு ஜெபம் பண்ணுங்க bro உடனே அற்புதம் கிடைக்கும் இயேசப்பாவ நம்புங்கள்
      God bless you

    • @christiasahayasheeba2323
      @christiasahayasheeba2323 Před 24 dny +35

      உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நான் ஜெபம் செய்கிறேன்

    • @jesslinjeeva3752
      @jesslinjeeva3752 Před 24 dny +29

      இயேசு உங்கள் விண்ணப்பத்திற்க்கு நிச்சயமாக பதில் தருவார்

    • @kavithas353
      @kavithas353 Před 24 dny +10

      Don't worry brother God with you

    • @jeyashanthi6315
      @jeyashanthi6315 Před 24 dny +14

      Our heavenly Father Jesus Christ will heal you. Don't worry.

  • @dineshk5278
    @dineshk5278 Před 24 dny +5

    *✨🙇🏻‍♂️✝️🙏🏻YES AMEN THANK YOU JESUS✨🙇🏻‍♂️✝️🙏🏻*

  • @SamuelGladson
    @SamuelGladson Před 24 dny +1

    ஆமென்
    இயேசு அப்பா எனக்கு நீர் துணையாக இருந்தது.
    என்னோடு
    பயப்படாதே கலங்காதே என்று என்னையும் பாதுகாத்து வருகிறதற்காகா கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏

  • @sureshraman3034
    @sureshraman3034 Před 24 dny

    இயேசப்பா என் பிள்ளைகளையும் கணவரையும் ஆசீர்வதித்து பாதுகாத்து போக்கிலும் வரத்திலும் கூட இருங்க அப்பா. என் இரண்டாவது மகன் நல்லபடியாக திரும்பி வந்ததற்காக நன்றி அப்பா. உம்முடைய சித்தத்தின் படியே பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க உதவி செயங்க அப்பா என் பெலவீனத்தை மாற்றி பெலன் தாங்க அப்பா ஆமென்.

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 25 dny +20

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @thangamb3139
    @thangamb3139 Před 24 dny +6

    இயேசுவே உம் வார்த்தைக்காக ஸ்தோத்திரம்

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 Před 24 dny

    ஆமென் அல்லேலூயா இயேசுப்பாநீர் எங்கள் குடுபத்தை பாதுகாத்து வழிநடுத்துங்கா ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @MuniyasamyMuniyasamy-lv2tk

    என் அம்மாவுக்கு உடல்நிலை சரியாகி விட்டது ஜெபித்ததுக்காக கோடான கோடி நன்றி தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Před 24 dny +58

    யாரும் எவரும் வரமுடியாத இடத்திற்கு துணையாக வருபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @bindhumohanan3017
    @bindhumohanan3017 Před 25 dny +6

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @saraswathisaraswathi-yr6od

    அப்பா இது நாள் வரை என்னையும் பிள்ளகளையும் காப்பாற்றிய என் தகப்பனே என் மகனுக்கு நல்ல வேலையும் நல்ல மகளை தந்து திருமணத்தையும் நடத்தி தங்கப்பா நன்றி அப்பா 🙏

  • @user-dj1uw4kv4x
    @user-dj1uw4kv4x Před 24 dny

    கர்த்தாவே என் திருமணம் தடையை நீக்கி உமக்கு பிரியமான மகனை எனக்கு தாரும் இயேசுவே ஆமென்

  • @sundarakala1108
    @sundarakala1108 Před 25 dny +3

    Amen. Praise the Lord. Thank you Jesus. Glory to God. 🌹🌹🌹

  • @saraswathysadagopan-lu2jt

    தகப்பனே நீர் எனக்கு துணையாக இருக்கும் அன்பிற்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @sobhiyasobhiya5428
    @sobhiyasobhiya5428 Před 24 dny

    இயேசு அப்பா எனக்கு என் மகள் வேலை தேடி துபாய் யில் போனாங்க இயேசு அப்பா இது வரை யாரும் உதவி இல்லை எஸ் பீரியன்ஸ் கேக் குதாரு என் மகள் ளுக்கு வேலை கிடைக்க உதவி செய்யுங்க அப்பா என் மகளுக்கு ஒரு தூதர் உதவிக்கு போகனும் இயேசு அப்பா என் மகளுக்கு உதவி செய்யுங்க அப்பா இந்த மாதம் விஸா முடியபோகுது இயேசு வே உதவி செய்யுங்க நாங்க தலைகுனிந்து போகவிடாதேங்க அப்பா எனக்கு உதவி செய்யுங்க அப்பா

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview Před 24 dny +7

    இயேசுவே எந்த சூழல் கண்டும் பயப்படேன். உங்கள் நாமத்தால் எதிர்கொண்டு ஜெயம் எடுப்போம். ஆமென். ❤❤

  • @henrynadar7699
    @henrynadar7699 Před 24 dny +5

    PRAY for my savtion and family's savation and my future plan and financial problems to remove all tenson and blessings

  • @VishaganAshokkumar-vf7md

    இயேசப்பா என் மருமகனுக்கு அரசு வேலை தாருமப்பா ஆமே ஆமே❤❤❤❤

  • @a.sarasu4075
    @a.sarasu4075 Před 24 dny +6

    இயேசுப்பா நீர் செய்த நன்மைகளுக்காக உமக்கு நன்றிப்பா 🌟ஆமேன் ✝️🙏✝️

  • @sanjaysankar3344
    @sanjaysankar3344 Před 24 dny +6

    இயேசுவே என் ஆண்டவரே ஸ்தோத்ரம் 🙇🙇🙇 என் மகனுக்கு வலதுக்கண்ணில்😂 பார் வைஇல்லை😂 சுகம் தாரும் இயேசுவே என் ஆண்டவரே ஸ்தோத்ரம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தகப்பனே 🙏🙏🙏🙏

    • @mariyanathan1513
      @mariyanathan1513 Před 24 dny

      Nichayam sugam kidaikkum
      Nammudaiya Devan asser vadippar. Amen hallelujaha

  • @veerakar9939
    @veerakar9939 Před 24 dny

    உம்மை துதிக்கிரேன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே நீர் செய்த எல்லா நன்மைகளுக்காக கோடி கோடி நன்றி இயேசுவின் நமத்தில் ஆமேன் 🙏🙏🙏

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 Před 24 dny

    இயேசு கிறிஸ்துவே எங்களுக்கு துணையானவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 25 dny +18

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 Před 24 dny +7

    எங்களுக்கு இன்று திருமண நாள் எங்க குடும்ப த்தில் உள்ள பிரச்சினை கடன் மாற ஆரோக்கிய குறைவுகளை சரி செய்ய ஜெபிக்க வேண்டும் ஆமென் 🙏🙏🙏

  • @PratheebhaRamanathan
    @PratheebhaRamanathan Před 24 dny

    அப்பா நீங்க இல்லைனா நா இல்லை. அப்பா சக்தி மச்சானுக்கு நகைய திருப்பி கொடுங்கப்பா. ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏🙏✝️✝️✝️🙏🙏

  • @davidvijay7519
    @davidvijay7519 Před 22 dny

    இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆண்டவரே நான் செய்த பாவத்தை மன்னித்துக் கொள்ளவும் என்னை நல்ல பிள்ளையா ஏற்றுக் கொள்ள கோடான கோடி நன்றி இயேசப்பா

  • @user-xu4rl7rh8w
    @user-xu4rl7rh8w Před 24 dny +8

    இயேசப்பா எனக்கு யாரும் இல்லையே என கலங்கின நேரத்தில் ஆண்டவர் எனக்கு துணையாய் இருந்து என்னுடைய காரியங்களை ஜெயிக்கப்பண்ணுவார் ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k Před 24 dny +6

    எனக்கு துனையாகயிருக்கும் தேவனே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d Před 24 dny

    இயேசப்பா என் பேரனின் உடல்நிலையில் நீங்களே அற்புதத்தையும் அதிசயத்தையும் காணச்செய்யுங்க அப்பா நாங்கள் உம்மையே அண்டி இருக்கிறேன் நீங்களே பூரண சுகத்தை கட்டளையிட உம்மை கெஞ்சி கேட்கிறேன் ஆமேன் 🛐 ஹல்லேலுயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🛐 கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் ஹல்லேலுயா. ...❤

  • @johnsuganthi2864
    @johnsuganthi2864 Před 24 dny

    இயேசப்பா என் மகன் வெளியூர் செல்லுகிறான் கர்த்தர் காத்து கொள்ளுங்கள் ஆமேன் ❤

  • @MahesRaghu
    @MahesRaghu Před 24 dny +5

    Yesappa eppaume neenga enaku valnall muluvathum enkita irunga paa

  • @thangamb3139
    @thangamb3139 Před 24 dny +5

    என் கணவர் தங்கத்தை பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுத்ததற்காக ஸ்தோத்திரம்

  • @vishvamon1599
    @vishvamon1599 Před 24 dny +3

    என் கணவரின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க கிருபை தாரும் இயேசுவே

  • @suvishalucreations2671

    என் தேவனே நான் பயப்படாதபடி எல்லா காரியத்திலும் நீர் எனக்கு துணையாய் நின்று வழிநடத்துகின்றபடியால் என்றென்றும் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென் அல்லேலூயா

  • @jayanthivenkatesan2575
    @jayanthivenkatesan2575 Před 24 dny +5

    ❤❤❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் என் மகள் அம்ரிதாவை உங்கள் கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன் அவளை வழிநடத்தும் அவளுக்கு நல்ல வாழ்க்கையை தாரும் என் மகன் ஆதித்யா குடும்பத்தை ஆசிர்வதியும் அவனுக்கு சம்பள உயர்வுடன் வேலையை தாரும்
    என் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய கிருபை தாரும் எனக்கு ஏற்ற வேலையை தாரும் அப்பா ஆமேன் அல்லேலூயா❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Před 24 dny +10

    ஆமென் அப்பா என் மகளுக்கு ஒரு அற்புதம் நடக்கட்டும் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @jothimanis7137
    @jothimanis7137 Před 24 dny

    தேவனே நீர் எனக்கு எல்லா நேரங்களிலும் துணையாய் இருக்கிறீர் ஷோஸ்திரம் நான் விசுவாசிக்கிறேன் நன்றி ஏசப்பா

  • @gjenish7
    @gjenish7 Před 24 dny

    இயேசப்பா இன்றைய நாளை ஆசீர்வதித்து கெடுங்க அப்பா ஆமென்.

  • @M.manimekala2023
    @M.manimekala2023 Před 24 dny +8

    கர்ப்பத்தின் கனி கண்டிப்பாக அப்பா

  • @PradeepPradeep-oc5lj
    @PradeepPradeep-oc5lj Před 24 dny +4

    இரூதயமேரி குடும்ப ம் ஆசீர்வதியும்

  • @helenvictoriaaruldass3241

    அன்புள்ள இயேசுவே!! எங்களை கரம் பிடித்து காத்து வழி நடத்துகிறீர். மேலும் எங்களுக்கு பயப்படாதே என்று சொல்லி துணையாய் நின்று காத்தும் வருகிறீர். உம்மை போன்று வேறு தெய்வம் இல்லை தகப்பனே. கோடி நன்றி ராஜா.

  • @gloudiyalyziagloudiyalyzia6998

    ஆண்டவரே நிர் எனக்கு துனையிருபதற்க்கு நன்றி 🙏🙏🙏

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před 24 dny +8

    இயேசப்பா நீங்க பயப்படாதே நான் துணையாய் இருந்து ஒவ்வொரு நாளும் கரம் பிடித்து வழி நடத்தி பாதுகாத்து ஜெயம் தந்து இன்றைக்கு எங்களுக்கு அற்புதம் செய்யும் தகப்பனாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 Před 24 dny +4

    Priase the Lord🙏 Aandavare Ummaiya Nambi irukken yesappa🙏 Thakappanae Ummakku kodana kodi NANDRI yesappa🙏 Thakappanae ennakku sugam Thanga yesappa🙏 Hallelujah hallelujah hallelujah AMEN🙏

  • @PristaSubhin
    @PristaSubhin Před 24 dny

    ஆண்டவரே என் கணவரை கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் அம்மாவையும் என் கணவரின் வேலை ஆசிர்வதிங்க அப்பா

  • @monivaishu473
    @monivaishu473 Před 24 dny

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே எனக்கு ஆபத்து வரும் நேரத்தில் எனக்கு துணையாக இருந்து பாதுகாத்த என் தேவனுக்கு நன்றி அப்பா🙏நான் விசுவாசிக்கிறேன் அப்பா🙏இனி நான் பயப்பட மாட்டேன் என் தேவன் என்னோடு கரம் பிடித்து இருக்கிறார்🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🙏

  • @thangamb3139
    @thangamb3139 Před 24 dny +9

    எங்கள் மகன் அபினாஸ் கல்வி ஞானம் பெற்று சாட்சியாக வாழ ஜெபியுங்கள்

  • @samuelrajakirubar7773
    @samuelrajakirubar7773 Před 24 dny +10

    என் முறிந்தககள் சுகமாகவும்,என்மகளின் சுகப்பிரசவத்திற்காகவும் தயவுசெய்து ஜெபியுங்கள்.

  • @jenijeison5318
    @jenijeison5318 Před 24 dny

    கர்த்தர் எனக்கு துணையாக எப்போதும் இருக்கபோவதற்காக ஸ்தோத்திரம்

  • @gunasekaranveeraraj1968

    என்தேவனே என்இயேசுவே என்மீட்பரே என்இரட்சகரே நீர் எனக்கு துணையாக இருக்கின்றீர் நான்பயப்படமாட்டேன் எனக்கு கலக்கமில்லை உம்மை விசுவாசிக்கிற எல்லோருக்கும் சமாதானம் என்இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கு நன்றி நன்றி🙋🙋🙋🙋🙋

  • @ravisukuna2336
    @ravisukuna2336 Před 24 dny +8

    அல்லேலூயா ஸ்தோத்திரம் நீங்க இல்லாம என்னால் வாழ முடியாது. நீங்க என்னை நடத்துங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @nisan6968
    @nisan6968 Před 24 dny +4

    Jesappa enoda pavathila erunthu viduthalai thanka appa

  • @p.eswari2471
    @p.eswari2471 Před 24 dny

    ஆண்டவரே நீர் ஏனக்கு துனையாய் இருக்கிறீர் நன்றி. நான்பயப்படமாட்டேன்
    இயேசுவின் நாமத்தில் ஆமெம் ஆமென்

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 Před 24 dny

    AMEN hallelujah இயேசு அப்பா எனக்கு துணையாக இருந்து என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @victorvijayakumargeorge8659

    மீண்டும் ஒரு புதிய நாளை காண செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @henrynadar7699
    @henrynadar7699 Před 24 dny +4

    PRAY for my sister Daughter Shamplen health and show your miracle and remove her weakness and give New strength and blessings

  • @jjprabhu4643
    @jjprabhu4643 Před 24 dny +1

    Amen நன்றி அப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 Před 24 dny

    ஆண்டவரே இயேசுப்பா கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்

  • @pradeepstephen8568
    @pradeepstephen8568 Před 24 dny +4

    கடன் பிறச்சனைல இருந்து விடுதலை தாறும் இசேப்பா