மக்கள் யாரும் இங்கே நலமாக இல்லை முதல்வரே - இதுதான் திராவிட மாடல் அரசா விளாசும் தமிழருவிமணியன்

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2024
  • சொல் ஒன்று செயல் ஒன்று இதுதான் திராவிட மாடல்
    தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
    Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
    #TamilaruviManianSindhanaiKalanjiyam
    #tamilaruvimanian
    #tamilaruvisidhanai
    BJP
    DMK
    ANNAMALAI
    #
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
    • அழிக்க வேண்டிய இரண்டு ...
    37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
    • துன்ப நினைவுகளிலிருந்த...
    36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
    • அறிவும் ஞானமும் வேறு வ...
    35.யாருக்கு நீங்கள் நண்பர்?
    • யாருக்கு நீங்கள் நண்பர...
    34.யார் இந்த காமராஜர்?
    • யார் இந்த காமராஜர்? Wh...
    33.யாரிடம் இறக்கி வைப்பது?
    • யாரிடம் இறக்கி வைப்பது...
    32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
    • யார் தோழர்? யார் நண்பர...
    31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
    • மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
    30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
    • பகுத்தறிவு பகலவன் தந்த...
    29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
    • ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
    28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
    • வாழ்வின் ஐந்து பேருண்ம...
    27.குடியரசு தினம் ஏன்?
    • எதற்காக ? குடியரசு தின...
    26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
    • சித்தார்த்தன் புத்தனான...
    25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
    • கடவுளைப் பற்றிக் கவ...
    24.வலிமையான ஆயுதம் எது..
    • வார்த்தை எப்படி இருக்க...
    23.காட்சியாகும் கவிதை....
    • வாழ்க்கை என்பது என்ன? ...
    22.நீங்களும் காந்தியாகலாம்..
    • நீங்களும் காந்தியாகலாம...
    21.இராமாயண ரகசியம்....
    • இராமாயண ரகசியம்-The se...
    20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
    • சிவாஜிக்கு பாரதரத்னா க...
    19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
    • புதுவைக்குயிலின் புரட்...
    18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
    • பாவேந்தரின் புரட்சிக் ...
    17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
    • தமிழை சுவாசித்த பாரதித...
    16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
    • பாரதிக்கும் பாரதிதாசனு...
    15.உங்களுக்காக வாழுங்கள்...
    • உங்களுக்காக வாழுங்கள்....
    14.வாலியை வசப்படுத்தியது எது?
    • வாலியை வசப்படுத்தியது ...
    13.பாரதி ஒரு பார்வை -
    • பாரதி ஒரு பார்வை - என்...
    12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
    • கண்ணதாசனின் கவிமழையில்...
    11.மனிதம் வளர்ப்போம்.
    • மனிதம் வளர்ப்போம்..திர...
    10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
    • ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
    9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
    • முதல் புரட்சி (2015 இல...
    8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    6.வாழ்வே பேரானந்தம்-
    • வாழ்வே பேரானந்தம்- Lif...
    5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
    • குடும்பம் ஒரு கோவில் ப...
    4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
    • மனிதனுக்கான மூன்று கடம...
    3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
    • மதச்சிமிழுக்குள் விவேக...
    2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
    • கால மாற்றத்தில் கலாச்ச...
    1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
    • கால மாற்றத்தில் கலாச்ச...
  • Zábava

Komentáře • 40

  • @shanmugamn5438
    @shanmugamn5438 Před 4 měsíci +2

    முதல்வருடைய நோக்க மெல்லாம் மக்களை ஏமாற்றுவதுதான் என்று சொல்கிறீர்கள் அரசியல் சாக்கடையில் படித்தவனும் நீந்ததான் செய்கிறான்
    வெட்கப்படுகறேன்

  • @ranganathacharya
    @ranganathacharya Před 4 měsíci +2

    மிகவும் புத்துணர்ச்சி கொடுக்கும் வார்த்தைகள்!!!

  • @gunalanumarani9791
    @gunalanumarani9791 Před 4 měsíci +2

    மிக தெளிவான கருத்து.நன்றி ஐயா.

  • @karthikkn9660
    @karthikkn9660 Před 4 měsíci +6

    நம் மனசாட்சியின் பிரதிபலிப்பு ஐயா தமிழ் அருவி மணியன் வணங்கி மகிழ்கிறேன்

  • @mohankrishnamoorthy2634
    @mohankrishnamoorthy2634 Před 4 měsíci +4

    Very good

  • @balakrishnanvl2524
    @balakrishnanvl2524 Před 4 měsíci +5

    Great great your speech always great

  • @kskk8495
    @kskk8495 Před 4 měsíci +2

    Super man true

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před 4 měsíci +4

    நன்றி அய்யா....

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Před 4 měsíci +5

    ஐயாவின் பார்வை மிகத் தெளிவு 👏

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Před 4 měsíci +5

    Awesome personality and Amazing quality Orator. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před 4 měsíci +4

    அதிகாரத்தில் இருக்கையில் திமுக வுக்கு 👁ம் தெரியாது 👂ம் கேட்காது ! பதவி போனா பதறும்.🤣🙄

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f Před 4 měsíci

    முதல்வரே உன் குடும்பதை தவிர யாரும் நலமாக இல்லை
    இந்த முறை எங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

  • @gapclear
    @gapclear Před 4 měsíci +4

    Great Sir

  • @johnson7445
    @johnson7445 Před 4 měsíci +4

    Well Said

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl Před 4 měsíci +2

    🙏🇮🇳🙏

  • @rajendrankaliyaperumal7462
    @rajendrankaliyaperumal7462 Před 4 měsíci +3

    Miga arumai iya

  • @sudhagar7709
    @sudhagar7709 Před 4 měsíci +1

    ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Před 4 měsíci +1

    👍👍

  • @ramganesan92
    @ramganesan92 Před 4 měsíci +3

    Aiya neengal pallandu vazhavendum

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 4 měsíci

    நாம் பேசி கொண்டே இருப்போம்

  • @sundharamrn5429
    @sundharamrn5429 Před 4 měsíci +3

    தமிழகமக்கள்திருந்தபோவதில்லை

  • @dramachandran5802
    @dramachandran5802 Před 4 měsíci +4

    மிக அருமையான பேட்டி.

  • @karuppasamy9984
    @karuppasamy9984 Před 4 měsíci +2

    Ayya vaaluga pallaundu

  • @kanakarajanbalakrishnan136
    @kanakarajanbalakrishnan136 Před 4 měsíci

    Ayya vidam Oru vinnapam. Sambathil veliyana Oru Malaya Padam manjummel boys athai Patri eluthalar Jeyamohanudaya vimarsanam Patri kalanthuraiyaadainal unmmaiyil namathu samugam madhu podhaiki palagivitatha endra aiyathai theliyura seiyavum.

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 Před 4 měsíci

    Bribing through the exchequer

  • @yeskay9685
    @yeskay9685 Před 4 měsíci +1

    How about drug culture in TN

  • @vv1614
    @vv1614 Před 4 měsíci

    எடப்பாடிக்கோ அவர் பங்காளி திமுகவுக்கோ அல்லது NTKக்கோ 2024ல் லோக்சபா தேர்தலில் வோட்டு போடுவது வேஸ்ட்.
    மக்களே ! வாக்குகளை எடப்பாடிக்கும் திமுக-பங்காளிகளுக்கும் போட்டு வாக்குகளை வீணாக்காதீர்கள். !! பாஜகவின் தாமரைக்கு வாக்களித்து இந்த நாடு உருப்பட வழி கோலுங்கள் !! நன்றி! வாழ்க மோதிஜி ! வாழ்க கே அண்ணாமலை !! நாட்டை காப்பாற்றுங்கள் !!! பாரத மாதாவுக்கு வெற்றி !!
    Dear people, Please DO NOT WASTE YOUR VOTE by polling for EDAPPADI, Instead vote for BJP"s LOTUS symbol to save TN and the Nation. Support Modiji !! Support K Annamalai !!! Thus, support Nation"s pride & Nation"s development !!! Bharat Mathaki Jai !!! Thanks.
    தமிழக அண்ணாமலையும் காமராஜர் ராஜாஜிக்குப் பிறகு தமிழகத்திற்கு கிடைத்த வரப்பரசாதம் என்று அறிகிறோம்....
    கணக்குப்படி, இது லோக்சபா தேர்தலாக இருப்பதால், பாஜகவுக்குத்தான் வாக்கு செலுத்த வேண்டும். உன்னத மற்றும் வலிமையான பாரதம் அமைய இது உதவும். தமிழக மகா ஊழலை ஒழித்தாக வேண்டும். எடப்பாடி கட்சி (இப்போது அதிமுக)க்கு வோட்டு போட்டு வீண். திமுகவிற்கு வாக்களிப்பவர்கள் 15% திமுகவுக்கே வாக்களிப்பார்கள். எடப்பாடி கட்சி இனிமேல் திமுக-எதிரானவர்களுக்கு உதவப் போவதில்லை. கட்சியும் தேய்ந்து சீக்கிரம் கட்டெறும்பு ஆகப் போகிறது. மேலும், எடப்பாடியும் அவர் அடிவருடிகளும் இந்து விரோதமாக மாறி விட்டார்கள். நேருக்கு நேர் இந்து- விரோதியான- திமுக கட்சி, மறைமுக-இந்து-விரோதியான-துரோகியான எடப்பாடி (இப்போதைய அதிமுக) கட்சியை விட மேல் என இந்துக்கள் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைய எடப்பாடி-அதிமுக கண்டிப்பாக முந்தைய ஜெ-அஇஅதிமுக அல்ல. எடப்பாடியின் திமுகவுடனான பங்காளி-கூட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். எடப்பாடிக்கு வோட்டு போட்டு அநாவசியமாக வோட்டுக்களை வீணடிப்பதை விட்டு திமுகவின் எதிரான வோட்டுகள் அத்தனையும் பாஜகவுக்கு வர வேண்டும். எடப்பாடியிடம் ரெட்டை இலை இருப்பது தற்காலிகம்தான். ரெட்டை இலை வச்சிருந்தாகூட 12% வோட்டு தாண்டமாட்டார். ரெட்டை இலை இல்லையென்றால் எடப்பாடி குரூப் செல்லாக்காசு. தயவுசெய்து திமுக-எதிர்ப்பு வோட்டுகளை பாஜகவுக்கு செலுத்தி தமிழகத்தை ஊழலிலிருந்தும், அராஜகத்திலிருந்தும், பாரத நாட்டை மேலும் வலிமைப்படுத்தவும் உதவுங்கள். நாம் இனமான தேசியம் தெய்வீகம் எண்ணம் கொண்ட தமிழர்கள். நாம் இந்தியர்கள். இனத்தின் மூலம் நம்மை வேறுபடுத்தும் NTK போன்றவைகளுக்கு வோட்டு போட்டு சமுதாயத்தை பிரித்து விடாதீர்கள். ! எதிர்கால சமூகம் நம்மை மன்னிக்காது ! .நன்றி !
    பாஜக கட்சி தமிழருவி மணியன் போன்ற நல்ல மனிதரை தமிழகத்தில் அல்லது இந்திய அளவில் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    பாஜக அதனின் விதிமுறையை மோதிஜி அவர்களுக்காக *75 வயது ஓய்வு பெறும் வயதை மாற்றி மோதிஜி உயிருள்ளவரை பிரதமராக இருக்கலாம் என்று திருத்தி அமைக்க வேண்டும்* என்பது மக்களின் எதிர்பார்ப்பு. BJP should modify their party rule and waive the age restricion of 75 years for stalwarts like Modiji and allow him to remain as PM till his life time so that India alias Bharath will become no:1 nation in the world.
    தமிழகத்திற்கு நிறைய கோடிகணக்கில் மத்ய பாஜக அரசு கொடுத்துள்ளது. திராவிட அரசு எல்லாவற்றையும் கொள்ளையடித்துவிட்டு பிச்சை எடுப்பது நியாயமல்ல.
    வாழ்க K அண்ணாமலை !! 39 லோக்சபா சீட்டுகளும் பாஜக என்.டி.ஏ அணிக்கே தமிழகத்தில் 2024ல் கிடைக்க வேண்டும். இப்போது இல்லன்னா எப்போதும் இல்ல. உயிரை கொடுத்து உழைக்கும் தமிழக பாஜக தலைவர் ex-IPS படித்த பண்புள்ள திரு. K அண்ணாமலையின் கையை வலுப்படுத்துங்கள். 65 ஆண்டு காலமாக உள்ள குடும்ப ஆட்சியை ஒழித்து மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல பாஜக ஒன்றே வழி.
    வாழ்க தமிழகம்! வாழ்க பாரத மணித்திரு நாடு!!
    #Hails BJP
    #வாழ்க பாஜக
    #வாழ்க K அண்ணாமலை
    #வாழ்க பிரதமர் மோதிஜி

  • @rajendrankaliyaperumal7462
    @rajendrankaliyaperumal7462 Před 4 měsíci

    Iya nan kamarajar pakthan dr.anbumanipaetri karuthusollunga iya karuthum avarkruthumondru than🎉😢

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 4 měsíci +1

    1 குக்கர் 2 ஹாட் பாக்ஸ் 3 கால் கொலுசு

  • @ramadurain6379
    @ramadurain6379 Před 4 měsíci +1

    பரம்பரே முத்தமோ

  • @neelakandanm8273
    @neelakandanm8273 Před 4 měsíci +1

    To cheat people. Promises something and do something. Cheated government employees,transport employees,farmers and common people's loans increased 3 lakhs chores within 3years. For the past 70 years loans outstanding was only 5lakhs chores only. Decision is yours.

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Před 4 měsíci +1

    திமுக வின் தில்லுமுல்லு புருடா.