மார்க்சிஸ்ட் டிராமா I மினரல் வாட்டர் கம்பெனிக்காக சிலந்தி ஆற்றில் அணை? I பெரியாற்றிலும் விளையாட்டு

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2024
  • Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
    Join this channel to get access to perks:
    / @kolahalastv
    மார்க்சிஸ்ட் டிராமா I மினரல் வாட்டர் கம்பெனிக்காக சிலந்தி ஆற்றில் அணை? I பெரியாற்றிலும் விளையாட்டு I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolhalas tv
    கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv kolakala srinivas latest kolahala Srinivas
    மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்
  • Zábava

Komentáře • 144

  • @mahadevanhariharan5873
    @mahadevanhariharan5873 Před měsícem +42

    கேரள சிலந்தி வலையில் தமிழக முரசொலி சிலந்தி மௌன விரதம்

  • @sundariraju4127
    @sundariraju4127 Před měsícem +11

    தமிழ் நாட்டிலே மக்கள் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும் சிந்தித்து வாக்களிக்க மறந்துவிடுகின்றனர்.

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 Před měsícem +24

    கேட்டால் , நானே ஒரு அடிமை, ஒரு அடிமையால் வேறு என்ன செய்ய முடியும் என்று சொல்வார். இதான் கர்னாநிதி டெக்னிக்.

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Před měsícem +28

    தமிழகம் கடிதம் எழுதிக் கொண்டே இருந்தால் மற்றவர்கள் அவர்கள் ஆட்டத்தை ஆடிக்கொண்டு தான் இருப்பார்கள். நன்றி வணக்கம் சார்

  • @subramaniyan2890
    @subramaniyan2890 Před měsícem +7

    நதிகள் அனைத்தும் தேசியமயமாக்க வேண்டும்!

  • @radhakrishnanradhakrishnan9862
    @radhakrishnanradhakrishnan9862 Před měsícem +10

    டாக்டர் அன்புமணி முதல்ல இதுபற்றி பேசிய பிறகுதான் மற்றவர்கள் இதுபற்றி பேச ஆரம்பித்துள்ளனர்

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 Před měsícem +7

    Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉

  • @endeegeear3131
    @endeegeear3131 Před měsícem +27

    தமிழக திமுக தமிழகத்தை பாலைவனம் ஆக்காமல் வெளியேமாட்டார்ள். முதல்வருக்கு நடப்பது என்னவென்று தெரியுமா என புரியவிவல்லை

    • @srparthasarathy3115
      @srparthasarathy3115 Před měsícem +6

      கழகத்திற்கு பணம் வருகிறது..
      மற்றவை எல்லாம் முக்கியம் அல்ல

  • @ramanins4436
    @ramanins4436 Před měsícem +35

    கேரள அரசு செய்யும் அட்டூழியத்தை;தமிழக எந்த காட்சி ஊடகமாவது விவாதிப்பார்களா!?!😢😢😢????

    • @ayapan872
      @ayapan872 Před měsícem +6

      Antha arivu kedaiyathu

    • @sethuraorao8333
      @sethuraorao8333 Před měsícem +11

      அந்த அளவிற்கு எந்த ஊடகத்திற்கு தெம்பு உள்ளது? அப்புறம் அந்த ஊடகத்திற்கு கட்டிங்கும், அரசு விளம்பரமும் எப்படி கிடைக்கும்.ப

    • @subramanianvaikuntam7232
      @subramanianvaikuntam7232 Před měsícem +8

      வாயில பணத்தை தினிச்சாச்சு.

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 Před měsícem +5

      If no waterflow inthe river people will make it sand quarry

    • @rajuvelusamy4975
      @rajuvelusamy4975 Před měsícem +6

      செய்ய சொன்னதே இவங்க தானே விவசாயத்தை அளிக்கும் திட்டம்

  • @sekharanramakrishnannair3488
    @sekharanramakrishnannair3488 Před měsícem +9

    எப்படியாவது தமிழ்நாட்டை குட்டிசுவராக முடிவு கட்டிய திராவிட அரசுகளுக்கு வாழ்த்துக்கள்

  • @chandrasekaranr9998
    @chandrasekaranr9998 Před měsícem +21

    கம்யூனிஸ்டுகள் என்று உண்மையை பேசுகிறார்கள். சீனாவின் வாரிசுகள் தன் இந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும்.

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 Před měsícem +19

    காங்கரஸ்சால் நாட்டுக்கேடு திமுகவால் தமிழகத்து கேடு

  • @swaminathanradha
    @swaminathanradha Před měsícem +27

    முடிந்து போன தேர்தலில் எத்தனை கோடி திமுக கொடுத்த தொகை

  • @Plantrixx
    @Plantrixx Před měsícem +16

    அட ₹200 கொத்துகளே இப்ப கொந்தளிக்காதீர்.... கேரளா பொலச்சுப் போகட்டும்.

  • @rangaraj3548
    @rangaraj3548 Před měsícem +6

    கடிதம் எழுது வதின் நோக்கம் தோழமை சுட்டுதல் இவர்களுக்கு மக்கள் மீது கொஞ்சமும் அக்கறை இருப்பதாக தெரிய வில்லை மக்கள் தான் திமுகவின் பித்தலாட்ட அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் ஜெய் ஹிந்த்

  • @damotharandaranfa
    @damotharandaranfa Před měsícem +8

    200 ரூபாய்க்கு ஓட்டு போட்டால் இதுதான் நிலைமை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @yellowlotus919
    @yellowlotus919 Před měsícem +10

    கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது தமிழ்நாட்டில் இருந்து ஏராளாமான உணவுப்பொருட்கள் அனுப்பினார்கள் தமிழக மக்கள்.அதுக்கு நன்றி கடன் இது தான்

    • @subramanibalakrishnan6622
      @subramanibalakrishnan6622 Před měsícem

      Stop send
      Diary products
      Vegetables
      Fruits
      Cow Mutton Chicken
      To Kerala they will die within 1 week

  • @selvaraj1288
    @selvaraj1288 Před měsícem +13

    இவனுகல நாட்ட விட்டு தொரத்தணும்.

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Před měsícem +6

    இதற்கும் கையாலாகாத அரசு மத்தியஅரசு தான். அனை கட்டுவதை தடுக்க வேண்டுமாம்

  • @venkatesan8724
    @venkatesan8724 Před měsícem +14

    ஒரே நாடு ஒரே சட்டம். மாநிலங்களுக்கு தனி சட்டசபை நீக்கவேண்டும். துறைகளுக்கு தனி அதிகாரிகளை நியமித்தால் போதுமானது. தனி தேர்தல் தேவையற்றது. துறை கவர்னருக் கீழ் மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் நாடு உருப்படும்.

    • @rajuvelusamy4975
      @rajuvelusamy4975 Před měsícem

      MLA ஏதற்கு குட்டி சாத்தான் வேலை செய்வது மானில ஆட்சி அளர்கள் தான்

  • @Plantrixx
    @Plantrixx Před měsícem +14

    திராவிடியா மாடலைப் பொருத்தவரை தமிழகம் தனி நாடாச்சே. குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்கக் கூடாது... வாழ்க கேரளா...

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Před měsícem +4

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @Plantrixx
    @Plantrixx Před měsícem +5

    தமிழகத்தில் ஒழுங்காக மழை பெய்ய ஏற்ற சூழல்களை கெடுத்து ஒழித்துவிட்டு நாதாரிக தண்ணீருக்கு பிச்சை எடக்குதுக. கேரளா கர்நாடகாவில் மழை பெய்ய ஏற்ற சூழல்களை முடிந்த அளவு காத்து வருகிறார்கள்.

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 Před měsícem +2

    Very well explained sir.

  • @meenatchisenguttuvan428
    @meenatchisenguttuvan428 Před měsícem +4

    கோலாகலசார்அண்ணன்ஸ்டாலின்பிரதமர்கனவில்இருப்பதால்தமிழகத்தைஎவன்அழித்தாலும்கண்டுகொள்ளமாட்டார்தேர்தல்முடிவுவருவதற்க்குமுன்பேயார்யாருக்குபசையுள்ளபோஸ்ட்வாங்கவும்தயராகிவரும்போதுநீங்கள்விமர்சிப்பதுவேஸ்ட்

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 Před měsícem +1

      INDI கூட்டணி ஜெயித்தால்தானே நீங்கள் சொல்வது பொருந்தும்.

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 Před měsícem +3

    Karunanidhi used to write letters same thing is followed by Stalin

  • @user-mr7vp6kf4g
    @user-mr7vp6kf4g Před měsícem +2

    Welcome ji

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 Před měsícem +3

    Only annamalai sir should fight

  • @renganathannr1504
    @renganathannr1504 Před měsícem

    Good information, jai bharat India

  • @balasubramanianswaminathan4123

    Good explanation jai ksrinivadan

  • @radhakrishnan.eradhakrishn5392

    ரயில்வே எப்படி மத்திய அரசு வசம் உள்ளது போல நீர் ஆண்மை மத்திய அரசு வசம் இருக்கனும்.....

  • @subramanianvaikuntam7232
    @subramanianvaikuntam7232 Před měsícem +4

    கையாலாகாத சுடலை.

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 Před měsícem +2

    👌👌👌👌👌

  • @arumugammurugan5951
    @arumugammurugan5951 Před měsícem +2

    என்ன செய்ய நமக்கு கிடைத்த விடியல்.அப்படி.

  • @gayathrisuresh6525
    @gayathrisuresh6525 Před měsícem +2

    Vaai mudi thamizhgargaluku throgam seiyyum vidiyal makkal kaasuku vote podum varai ithu thodarum

  • @nr776
    @nr776 Před měsícem +5

    கடிதம் எழிதி எங்கே குடுத்தாங்களோ

    • @govindrajan9887
      @govindrajan9887 Před měsícem +1

      Some one drafted a letter
      Someone typed the letter
      Sudalai signed or seems to be signing
      And dropped in the dustbin.

  • @shanmugam9071
    @shanmugam9071 Před měsícem +3

    அய்யா கன்னு எங்கேடா

  • @RGRajan-or4qt
    @RGRajan-or4qt Před měsícem

    🎉🎉🎉

  • @mukunthanv9862
    @mukunthanv9862 Před měsícem +2

    எதிர்கொய்யா கடிதம் எழுத வேண்டும் போன் போட்டா ஒரு நிமிஷத்தில் நேருக்கு நேர் பேசலாமே கடிதம் எழுதுவதற்கு ஒரு பள்ளி மாணவன் போதுமே இது ஒரு முதல்வர் தேவையா Q

  • @mohanpandiyab5237
    @mohanpandiyab5237 Před měsícem

    🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳👌👏👍

  • @kannanraman4610
    @kannanraman4610 Před měsícem

    🙏🙏🙏

  • @MUTLURBHASKAR1
    @MUTLURBHASKAR1 Před měsícem

    All the major Rivers and Dams reservoirs should be nationalised.

  • @thiruneermalai3845
    @thiruneermalai3845 Před měsícem

    Water replaced with alcohol in Tamilnadu. So need not worry sir!!

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před měsícem +1

    தமிழக சிந்தித்து ஓட்டு அளித்தார்கள் ஜூன் 4 தேதி பருகலாம்

  • @laxmisubramaniam7929
    @laxmisubramaniam7929 Před měsícem +3

    The DMK is not at all concern with tamilian welbeings. They worried about their income. We r facing for our wrong sclection. We have no idea, in coming 2years, what are the things Tamilnadu has to loose.

  • @gobinathperumalsamy4623
    @gobinathperumalsamy4623 Před měsícem +3

    அந்த மினரல் வாட்டர் கம்பெனி ஓனர் யாருன்னு விசாரிக்கனும்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před měsícem +2

    அது வேர வாய் இது நார வாய் அதுதான் 😂😂😂😂😂😂

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před měsícem +1

    அமராவதியின் உபநதி(கிளைநதி அல்ல) சிலந்தியாறு

  • @robertantony5873
    @robertantony5873 Před měsícem

    Dear sir. Good morning

  • @swaminathancv9701
    @swaminathancv9701 Před měsícem

    The mineral water corporate company may be taking care of TN politicians

  • @narayananss2226
    @narayananss2226 Před měsícem

    Where are the farmers who went to Delhi to protest??The only solution is Annamalaiyar, has to take up this issue the centre

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami Před měsícem +1

    Maybe TN CM helping the Kerala political circus, never mind about the தமிழ்நாட்டு மாங்காய் மடையர்கள், whose life may probably be enlivened more by Qtr Tasmac and bucket பிரியாணி! வாழ்க திராவிட மாடல்!

  • @sridharsridhar1230
    @sridharsridhar1230 Před měsícem

    They can put a case against the governor and won't be against Indi alliance

  • @balasubramaniansethurathin9263

    ம்ஹும்... ஸ்டாலின் எதுக்குமே சரிப்பட்டு வரமாட்டார்!

  • @sriya3295
    @sriya3295 Před měsícem

    சென்ட்ரல் கவர்மென்ட் என்ன பண்ணுது? வேடிக்கை பாக்குதா

  • @VSS1960
    @VSS1960 Před měsícem

    Why not all the rivers are not controlled by Central government only as a national subject to avoid interstate disputes

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 Před měsícem

    Tamilnadu CPM should answer otherwise people should hold demonstration to protect Tamilnadu rights
    MR Su Venkatesan has to answer instead of all the timing criticizing Modi.

  • @thangamuthunatarajanganesh6245

    நாளை போடப் போறேன் சட்டம் அதில் நன்மை இருக்கும் திட்டம் என்ற பட்டுக்கோட்டை பாடலின் படி அனைத்து நதிகளும் 3ல்2பங்கு மெஜாரிட்டியில் 2025க்குள் சட்டம் நிறைவேற்றப்படும்.

  • @suganth72
    @suganth72 Před měsícem

    Why would Stalin oppose the spider River Weir when the water will be supplied to Thurka's mineral water company?

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Před měsícem

    CM .....enna sollaradu?
    EvAra tn CM

  • @gayathri5667
    @gayathri5667 Před měsícem

    அந்த ‌கார்பரேட்‌‌கம்பெனி தமிழக தல கம்பெணிக்கு‌‌ ரேட்‌‌ ஏதாவது.....

  • @subramanianMallika-nv8tc
    @subramanianMallika-nv8tc Před měsícem

    கமிஷன் தான்

  • @drji2001
    @drji2001 Před měsícem +3

    Vidiyal innum thoongittu irukkaara

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 Před měsícem

    தமிழக முதல்வர் கேரல அரசுக்கு கடிதம் எழுதி விபரம் கேட்பார் ...

  • @lakshmirajappa9447
    @lakshmirajappa9447 Před měsícem +1

    Padayalthaan nadandukondiriku

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Před měsícem

    Govind Joseph Chakrapani - இது என்னய்யா பேரு? - சக்கரை பொங்கல் வடகறி என்றால் போல்.

  • @krishnasatagopan1008
    @krishnasatagopan1008 Před měsícem

    Besides writing letters by CM opposing and disenting to the proposed moves of Kerala Govt in proceeding to consruct check dam on Silanthi river and submitting a plan to Modi Govenment to construct a new Dam in Mullai Periyaru against the Supreme court verdict, ( which is definitely quite appreciable) a conclusive and firm action will be to stop forthwith the proposed activities by approaching the Supreme Court seeking justice in the subject matters. Better and wise move will be to curb the action plan of mischievous Kerala Govt, to nip it in the bud, by seeking remedy and justice from the Supreme Court rather than seeking remedy after they finish the construction or getting the sanction to construct a new Dam as the case may be. அது தும்பை விட்டு, வால் பிடிக்கிற கதையில் தான் முடியும். முதல்வர் தமிழகத்தின் உரிமையை காக்க ஆவன செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

  • @sumathirag9482
    @sumathirag9482 Před měsícem

    Sir, Thunai Pradhamar padhavikkaga maanilatthaiyum மக்களையும் adagu vaikkum pokku vetta velicchamagiradhu. Lollipop kaatti kuzhandai yai mayakkum strategy thasn idhu. Padhavikkaga edheyum vittu kodukkum pokku.

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Před měsícem

    MKS family will have the share in the mineral water Company??!??

  • @sundarraghavan5395
    @sundarraghavan5395 Před měsícem

    What is the name or mineral water coy. Does any TN politician s involved in that .

  • @rameshsubbarao6164
    @rameshsubbarao6164 Před měsícem

    Why not approaching courts by bjp

  • @user-gq2qe5gm9j
    @user-gq2qe5gm9j Před měsícem

    Unofficial acceptance would have been given.

  • @gopalk2013
    @gopalk2013 Před měsícem +1

    Money fully settled to the family. So NOC given to silanthi Dam. May see eye wash TN DMK letter copies to make TN people as fools as usual. TN people never reacted jointly for the betterment of whole state

  • @palanisamypalanisamy9002
    @palanisamypalanisamy9002 Před měsícem

    ஸ்டாலின் தமிழ் நாட்டை பாலைவனம் ஆகாமல் விட மாட்டான்....

  • @chengudupilot3467
    @chengudupilot3467 Před měsícem

    Stalin...Pinaroy...Siddaramaiah
    koottaniyaa? Ivanuha koottaniyum mogarakattaiyum!

  • @Shivaramer
    @Shivaramer Před měsícem +2

    DMK bhonda vai Murugan doing nothing for Tamil nadu

  • @kannanveeramarthandan6040
    @kannanveeramarthandan6040 Před měsícem

    This spineless DMK government would not take action against construction of these dams because the DMK leadership has invested thousands of crores in all these states like SP, Karnataka and Kerala. Their opposition will affect the business interests.

  • @prabhasenthil3921
    @prabhasenthil3921 Před měsícem +2

    What to do Mr Srinivasan. Brainless people elected Mr Thundu chit as leader and they are busy in promoting healthy drinks😂 atleast let them save water.

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 Před měsícem +1

    Stalin is a Thodai Nadungi CM of TN. He is totally afraid of Siddharamiah, DK Sivakumar, Sonia, Rahul Gandhi and Pinarayi Vijayan. He will only go out of the way to please them at any cost, even throwing the interest of TN to dust. They all know that he and his party are not interested in the unity of the Nation and likes only seperation but at the same time he won't dare to question any of them and is interested only in pleasing them and does not care about his dignity as CM of TN. None of them want him and his party to go to their states for their support and they only consider him and his party as untouchables and unwanted in their states for any good things in their states and consider only for head count sake in the dots alliance. He only is eager to go and show attendance in their meetings. He can not talk and convince them on any matter nor understand what they talk, on his own. He can only make rhetoric only within TN and not an inch beyond and can only exhibit his power, when in power only on TN people, who do not agree with and oppose him and his government, more particularly his adversaries and BJP leaders and party workers without even any valid logical reason and put them behind bars by using the brutal force of police working under him, which also will not stand in constitutional courts. Political leaders and common citizens in the whole Nation are well aware of this truth. The strongest weapon used is only writing namesake letters and that is also only for the sake of proof in writing to show, whenever any question is asked.
    God and Judiciary only can rescue TN state.😂😢😢😅

  • @gopaakrishnanmvenkataraman9129

    Kerala and Karnataka have their own agenda
    They are always காரியவாதிகள்
    Only BJP govt at centre had been fair always follwing rules

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před měsícem

    vidiyal achi tamil natin vethanai achi 😂😂😂😂😂

  • @shanrajoo9332
    @shanrajoo9332 Před měsícem

    No point, another 10 years they going to put tol and collect money for their water 😅😅😂

  • @meenakshisundaram3037
    @meenakshisundaram3037 Před měsícem +1

    Unfit cm for tamilnadu.

  • @ggmorthy131
    @ggmorthy131 Před měsícem

    சிறிது பொருத்திருங்கள் அய்யா. வேறு வேலைகள் உள்ளனவே. முடித்து விட்டு பிறகு கவனிப்பர். திருவள்ளுவருக்கு சட்டை போடவேண்டும்!!. மோடியை வீட்டுக்கு அனுப்பவேண்டும். இந்தியாவை காக்கவேண்டும். இந்தியாவை காக்கும்போது அத்துடன் சேர்ந்து தமிழ்நாடும் காக்கப்பட்டு விடுமல்லவா?..

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před měsícem

    Comrates koolikal drama? Indi kootaniku saval ?Ragul ukum appu vaikum pranai vijai?

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Před měsícem

    Dmk congress r not for the state Tamilnadu

  • @narayananss2226
    @narayananss2226 Před měsícem

    He doesn’t know how to write a letter. Only will sign in the dotted lines

  • @srini11408
    @srini11408 Před měsícem

    Boycott Kerala.

  • @sekarr2412
    @sekarr2412 Před měsícem

    Sudalai is incapable, Dummy CM of TN,He knows only write letters, That's all,He has written letters on NEET etc to his Southern counterparts,but all letters gone to the Dustbin 😂😂😂

  • @sridhark510
    @sridhark510 Před měsícem

    தடைபோட்டு விட்டதாக செய்தி..

  • @sundarrao535
    @sundarrao535 Před měsícem

    Why farmers of region approach courts and get stay order.

  • @chengudupilot3467
    @chengudupilot3467 Před měsícem

    Sarkariya கமிஷன் வழக்கில்
    இருந்து தப்பிக்க appan kollaiyan Karunanithi...Indra Gandhi காலில் விழுந்து ...
    atharkku பிரதி ubskaaramaaga Kanstska vil
    appothaiya CM Devaraj உரச
    கட்டிய 3 அணைகளுக்கு
    மறுப்பு சொல்லாமல் வாயில் vaazhaipazhathai
    வைத்து adaithukondaar.
    Appan vazhiyil ippo மகன்...
    முல்லை பெரியார் , காவேரி, சிலந்தி, ஒகேனக்கல் போன்ற dam
    kalukku ....TN நலனை பலி
    கொடுத்து வருகிறார்.

  • @sundaramsinnathamby2764
    @sundaramsinnathamby2764 Před měsícem

    Tamilan talk only big. DMK telungan tamilan thurogi.

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan Před měsícem +2

    👍🇮🇳🙏🕉️🚩🪷

  • @udayakumarb3465
    @udayakumarb3465 Před měsícem

    முதல்வர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார்.