வேற லெவெல் மா👌.. 28 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த மாணவியின் நடனமும்,பாடலும் - குவியும் பாராட்டுகள்

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2022
  • வேற லெவெல் மா👌.. 28 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த மாணவியின் நடனமும்,பாடலும் - குவியும் பாராட்டுகள்
    #pudhukottai #arabickuthu #sunnewslive
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 5K

  • @pinnavasalpinnavasal196
    @pinnavasalpinnavasal196 Před rokem +9209

    அவளை குழந்தையா நினைங்க.ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்ம வீட்டுக்குழந்தையா நினைத்து பெருமை படுங்கள்.

    • @karthikeyanra8150
      @karthikeyanra8150 Před rokem +62

      ஸ்ஸ்சோ ! முடியல !

    • @kimjongun91111
      @kimjongun91111 Před rokem +60

      Ellarum kolanthaya than ninaikuranga neenga unga kangalai kaluvinal pothum😑

    • @rasigan97
      @rasigan97 Před rokem +49

      Poda deiii poitu pethavangaluku kanji oothu poo

    • @klsimbu3755
      @klsimbu3755 Před rokem +37

      Ipo antha ponnaa... Yar enna sonna... Onnum sollalaye

    • @venkatprasanna3959
      @venkatprasanna3959 Před rokem +27

      Poda boomer uh

  • @rnjith_sugumaran
    @rnjith_sugumaran Před rokem +2280

    அன்றும் இன்றும் என்றும் அரசு பள்ளி மாணவன் என்று சொல்வதில் பெருமிதம்! 💪🙂

  • @saravananraju1272
    @saravananraju1272 Před rokem +112

    அரசு பள்ளி மாணவி அவர்களுக்கும் அந்த மாணவியின் திறன்களை வெளிக்கொண்டு வந்த ஆசிரியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி

  • @adhimahalingam7636
    @adhimahalingam7636 Před 10 měsíci +28

    உன்னால் உன் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் உன் பெற்றோர்க்கும் ஊருக்கும் பெருமை. வாழ்க பல்லாண்டு.

  • @durgadinadayalan7958
    @durgadinadayalan7958 Před rokem +1024

    ஆசிரியர் அவர்களுக்கு நன்றி..... அவரால் மட்டுமே இந்த சகோதரி பற்றி அறிய முடிந்தது 🙏🏻😍👍🏻

    • @mamimamie2130
      @mamimamie2130 Před rokem +4

      சினிமால ஆட சான்ஸ் கிடைக்குமா?

    • @r.bbenolinrishaxa1909
      @r.bbenolinrishaxa1909 Před rokem +3

      Schoola ithu chi

    • @pranavsrihariofficial5676
      @pranavsrihariofficial5676 Před rokem +2

      400 என்னா மாதிரியான சின்ன யூட்டிப்பர்க்கு ஆதரவு கொடுங்கள் நண்பர்களே....🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sweety5611
      @sweety5611 Před rokem

      Superma

    • @sweety5611
      @sweety5611 Před rokem

      Devika superma

  • @shivasundar5391
    @shivasundar5391 Před rokem +242

    அந்த ஆசிரியைக்கு நன்றி ...அந்த பாப்பாவின் திறமையை வெளிபடுத்தியதற்கு...

    • @krishnamurthyr8594
      @krishnamurthyr8594 Před rokem

      மாணவிக்கும்.பள்ளிஆசியைக்கும்நெஞ்சம்நெகிழ்ந்தபாரட்டுக்கல்

    • @leo21976
      @leo21976 Před rokem +1

      Sema திரமடா சாமி. Chance se illa.
      NEET JEE ithu எல்லாம் இந்த திறமையை வச்சி தவிடு பொடி அக்கிவிடலாம். சூப்பர் சூப்பர்.

    • @MuthuLakshmi-qx8qe
      @MuthuLakshmi-qx8qe Před 11 hodinami +1

      உங்களுக்கு குடுத்த வாய்ப்பு மாதிரி பாடுவதர்க்கு நான்🙋 படிக்கும்போது எனக்கும் ஒரு வாய்ப்பு குடுத்துருக்களாம் 😢😢நானும் நன்றாக பாடுவேன் ஆனா இப்போ எனக்கான வாய்ப்ப நானே உருவாக்கிட்டேன்😊😊இப்போ நான்🙋 யூடியூப் சேனலில் பாட்டுபாடி வீடியோ போடுரேன் பாட்டு தான் என் உயிர் மூச்சு என் கனவும் கூட சூப்பர் சிங்கர் சீசன் 8 ல் செலக்ட் ஆனேன்👊 ஆனால் என் வீட்டில் சப்போர்ட் பன்னல 😭😭❤❤

  • @AntofilmCom
    @AntofilmCom Před rokem +58

    வெறும் படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று ஒரு இயந்திரம் போல் வாழாமல் நடனமும் இசையும் விளையாட்டும் நம்மோடு எப்போதும் சேர்ந்திருக்க வேண்டும் அரசு பள்ளிகளில் மட்டுமே இப்படித் திறமை உள்ள மாணவர்கள் இருப்பார்கள் இயற்கையோடு இணைந்து வாழுங்கள்

  • @jvelu3810
    @jvelu3810 Před rokem +16

    அருமையான நடனம் அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள் மாணவி மென்மேலும் வளர மீண்டும் வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி

  • @vinothperumal3416
    @vinothperumal3416 Před rokem +1133

    இதுக்கு மேல திறமையான பிள்ளைகள் உள்ளனர், இந்த மாணவிக்கு வாழ்த்துக்கள்

    • @mary9n945
      @mary9n945 Před rokem +7

      Yes

    • @premaprabhu8784
      @premaprabhu8784 Před rokem +90

      Pls don't compare. Appreciate the talent.

    • @VirarGaming
      @VirarGaming Před rokem +5

      Yes Rowdy Baby Suriya akka 😍😍

    • @rasigan97
      @rasigan97 Před rokem +7

      @@premaprabhu8784 mmm mooduu

    • @user-yd2dn8pm8z
      @user-yd2dn8pm8z Před rokem +7

      இந்த திறமையே அந்த பெண்மணிக்கு அதிகம்....

  • @amudhu812v.9
    @amudhu812v.9 Před rokem +6

    அருமை டா செல்லம்... சிறுமி ஒரே நேரத்தில் பல பாடல்களுக்கு ஆடிய வீடியோ பார்த்தேன்... ஸ்டேட்டஸ் லும் போட்டேன்... எதற்கும் ஒரு திறமை வேண்டும்... எதிர்காலத்தில் நல்லா வருவாள் இந்த கிராமத்துப் பைங்கிளி...

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 Před 4 měsíci +3

    தங்கச்சி வாழ்த்துக்கள்.
    திறமை
    இறைவன் உனக்கு தந்த உரிமை
    அதில் சிறந்து விளங்கினால்
    உனக்கு வரும் பெருமை

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Před rokem +2261

    கலைதிருவிழா வை சினிமா பாட்டுகளை மட்டும் பாட வைக்காமல் சமூக வரலாற்றுக் கருத்துக் களை ஆடல் பாடல் மூலம் வெளிக் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.அந்த மாணவியின் திறமைக்கு பாராட்டுக்கள்.

    • @arivushanmuga9287
      @arivushanmuga9287 Před rokem +4

      Hi

    • @svsathish6644
      @svsathish6644 Před rokem +7

      நாம் தமிழர் 🇮🇳 Seeman செய்ய வேண்டிய கட்டாயம் தேவை என்று அவர் கூறியதாக தற்போது நடித்துள்ளதூ 😍

    • @pjtheperiod9707
      @pjtheperiod9707 Před rokem +14

      @malar cinema paattu Ilana video epadi viral agum 😆

    • @kavithanaidu3476
      @kavithanaidu3476 Před rokem +5

      Rightly said

    • @hindugods12
      @hindugods12 Před rokem +8

      அனைத்தும் கற்று கொள்ள வேண்டும். தவறு இல்லை.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před rokem +417

    மிகவும் இயல்பாக ஆடுகிறார். மேடைக் கூச்சம் சிறிதும் இல்லை. வாழ்த்துக்கள்.

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před rokem +10

      இனி இந்த மாணவி தூன்கமாட்டாள். கண்ணாடி முன்போய் நிற்பாள். தன்னை தானே அழகு பார்ப்பாள்

    • @akira-tendo22
      @akira-tendo22 Před rokem

      @@user-ip9zn3rg9f 😂

    • @rajeshbandari20041989
      @rajeshbandari20041989 Před rokem +2

      TikTok or reels huh ipadiyum promote panraangala

    • @rithishaanusha766
      @rithishaanusha766 Před rokem

      @@user-ip9zn3rg9f q oo q

    • @kajasview3618
      @kajasview3618 Před rokem

      சினிமால சேரனும்னா கூச்சம், வெக்கம் மானம் சூடு சொரணை எதுவுமே தேவையில்லப்பா

  • @GlexBestenterprises-bo7ty
    @GlexBestenterprises-bo7ty Před 6 měsíci +5

    எதிர் காலத்தில் நீங்கள் இன்னும் பாராட்டுக்கள் வாங்க வேண்டும்.... வாழ்த்துக்கள்

  • @user-md7bu8xb8g
    @user-md7bu8xb8g Před 7 měsíci +8

    வாழ்த்துக்கள் ‌வாய்ப்புகள்‌‌‍
    கிடைப்பது அரிது கிடைத்த வாய்ப்பை பயன் படுத்து கொள்ள வாழ்கவழமுடன்🎉

  • @manibell131
    @manibell131 Před rokem +161

    மகள் என்ற அன்பு மாணவிக்கு என் வாழ்த்துக்கள்🎉🎊 கடவுள் அருளால் நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் அன்புடன் வேண்டுகிறோம்🌿🍃

  • @DhanaLakshmi-ck2ut
    @DhanaLakshmi-ck2ut Před rokem +322

    வாழ்த்துகள் பாப்பா. நல்லா படிக்கணும். இப்போ உனக்கு அது தான் முக்கியம். 😍

    • @dailypunch603
      @dailypunch603 Před rokem +6

      Boomer 🤣

    • @santhoshkumart5658
      @santhoshkumart5658 Před rokem

      🤣🤣😂🤣

    • @successkids87
      @successkids87 Před rokem

      நன்றி

    • @srivarizcrackeragency9024
      @srivarizcrackeragency9024 Před rokem +2

      Boomer

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 Před rokem +4

      படிச்சி என்ன பண்ண ..10 வருஷத்துக்கு முன்னால ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தவங்க எல்லாம் இப்ப என்ன பண்றாங்கன்னு பாருங்க. ஏதோ ஒரு வேலைய செஞ்சுகிட்டு இருப்பாங்க ..இந்த மாதிரி திறமையை வளர்த்து கிட்ட ரெண்டே வருஷத்துல லைஃப்ல செட்டில் ஆயிடலாம் .என்ன ஒன்னு கரெக்டான ரூட்டை பிடிக்கணும் அவ்வளவுதான்

  • @santhiyasanthiya428
    @santhiyasanthiya428 Před rokem +9

    நடனமாடி அசத்திய மாணவி ஆர்த்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இன்னும் முயற்சி செய்து இன்னும் வாழ்வில் உயரமான இ டத்துக்கு வர வேண்டும் என என்னுடைய வாழ்த்துக்கள் Hii ஆர்த்தி 🙋🤝👍💥

  • @konjampathusollen5457
    @konjampathusollen5457 Před rokem +1203

    காதல் வலையில் சிக்காமல் எதிர்காலம் நல்ல இருக்க 90s kids சார்பாக வாழ்த்துகள்

  • @adhisayasenthilkumar1139
    @adhisayasenthilkumar1139 Před rokem +197

    இந்த மாணவிக்கு
    மிக பெரிய எதிர் காலம் அமைய வாழ்த்துகள்.
    பெண் பிள்ளைகள் என்றாலே
    பெருமைதான். நன்றி.

    • @RN-yz8bn
      @RN-yz8bn Před rokem

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

    • @m.aanisha8th512
      @m.aanisha8th512 Před rokem

      -v

    • @RedmiRedmi-et5og
      @RedmiRedmi-et5og Před rokem

      தமிழ் நாட்டை பொறுத்தவரை சினிமா, ஆட்டம் பாட்டம் மட்டும் தான் அவர்கள் வாழ்கை, பெருமை. வேற ஒன்றும் தெரியாது. படித்தவர்களுக்கு, சாதித்தவர்களுக்கு எல்லாம் இங்கு இடம் இல்லை. சினிமா சார்ந்தவைகளுக்கு மட்டும் தான் இங்கு எல்லாமே. படிக்காதவன், பிச்சைகாரன் கூட சினிமா ல சேர்ந்து பெரிய அழாகி அரசியல் செய்வான், நாட்டை அழுவான் தமிழ் நாட்டுல.. எந்த படிப்பும் தேவை இல்லை. அந்த நிலைமை நால தான் தமிழ் நாடு படித்தாலும், பகுத்தறிவு இல்லாம முன்னேறம இருக்கு.. எது இல்லாட்டியும் பெருமை மட்டும் பேசுவான். யாருக்கும் எதையும் செய்ய மாட்டானுங்க. காரணம் சினிமா. சாப்பிட இல்லாட்டியும் எதையும் வித்து சினிமா தான் பார்ப்பனுங்க. ஸ்கூல் புள்ள நல்லா படிக்கிறத போடுறது பெருமையான விஷயம். இந்த ஆட்டம் ஆடுறத நியூஸ் ல போடுறது தமிழ் நாடு எப்படி இருக்கு என்பதுக்கு ஒரு உதாரணம். பரத நாட்டியம் மாக இருந்தாலும் சொல்லலாம். கலை வளரும் னு. இது என்ன சினிமா ஆட்டம். இதா பெருமை. கேவலம்.. தமிழ்நாடு காரனுங்க திருந்தவே மாட்டானுஙக.. எதாவது சாதிக்க பாருங்களேடா சினிமவா விட்டுட்டு...

    • @MuthuLakshmi-qx8qe
      @MuthuLakshmi-qx8qe Před 11 hodinami +1

      உங்களுக்கு குடுத்த வாய்ப்பு மாதிரி பாடுவதர்க்கு நான்🙋 படிக்கும்போது எனக்கும் ஒரு வாய்ப்பு குடுத்துருக்களாம் 😢😢நானும் நன்றாக பாடுவேன் ஆனா இப்போ எனக்கான வாய்ப்ப நானே உருவாக்கிட்டேன்😊😊இப்போ நான்🙋 யூடியூப் சேனலில் பாட்டுபாடி வீடியோ போடுரேன் பாட்டு தான் என் உயிர் மூச்சு என் கனவும் கூட சூப்பர் சிங்கர் சீசன் 8 ல் செலக்ட் ஆனேன்👊 ஆனால் என் வீட்டில் சப்போர்ட் பன்னல 😭😭🙏🙏

  • @saravanang4332
    @saravanang4332 Před 7 měsíci +1

    எண்ணற்ற மாணவர் மாணவிகள் திறமைகள் இருந்தும் வெளி உலகிற்கு வெளியே வராமல் உள்ளேயே முடங்கி உள்ளனர் அவர்களின் திறமைகள் என்னவென்பதை தெரிந்தும் புரிந்தும் வெளி உலகிற்கு கொண்டு செல்ல பெற்றோர்கள் ஆசிரியைகள் ஆசிரியர் கள் மற்றும் நண்பர்கள் முயற்சி மேற்கொள்வீர்களாக மேலும் அரசு பள்ளி மாணவியின் நடனம் மற்றும் பாடல் பாடிய மைக்கு நல்வாழ்த்துகளை மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கொள்கிறேன்.

  • @KarthikaBuji
    @KarthikaBuji Před dnem

    Papa super maa ..🎉 happy ah enjoy pannunga .. school life ... Eppavume marakka mudiyatha oru .. nigalvu ❤

  • @Kaavannaa.007
    @Kaavannaa.007 Před rokem +397

    எமது ஊருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவிக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 💐💐💐

    • @mamimamie2130
      @mamimamie2130 Před rokem +22

      இதெல்லாம் உங்க ஊருக்கு பெருமை?

    • @redcarpetproductionrvd8145
      @redcarpetproductionrvd8145 Před rokem +2

      Can we get her contact detail- Blacksheep team , for our feature film.

    • @gokulmanikandan2830
      @gokulmanikandan2830 Před rokem +2

      @@mamimamie2130 😂🤣😂

    • @MuthuLakshmi-qx8qe
      @MuthuLakshmi-qx8qe Před 11 hodinami

      உங்களுக்கு குடுத்த வாய்ப்பு மாதிரி பாடுவதர்க்கு நான்🙋 படிக்கும்போது எனக்கும் ஒரு வாய்ப்பு குடுத்துருக்களாம் 😢😢நானும் நன்றாக பாடுவேன் ஆனா இப்போ எனக்கான வாய்ப்ப நானே உருவாக்கிட்டேன்😊😊இப்போ நான்🙋 யூடியூப் சேனலில் பாட்டுபாடி வீடியோ போடுரேன் பாட்டு தான் என் உயிர் மூச்சு என் கனவும் கூட சூப்பர் சிங்கர் சீசன் 8 ல் செலக்ட் ஆனேன்👊 ஆனால் என் வீட்டில் சப்போர்ட் பன்னல 😭😭

  • @sreelatha1913
    @sreelatha1913 Před rokem +73

    திறமையை கண்டு பிடித்து உலகிற்கு காட்டிய சன் டிவி சேனல் க்கு நன்றி.

  • @ramasamya8035
    @ramasamya8035 Před rokem +3

    அருமையாக உள்ளது பாப்பா🥰🥰

  • @manoharana6441
    @manoharana6441 Před rokem

    மாணவியின் பாட்டு ம் நடனமும் அருமை வளர்க கலை

  • @sujus5025
    @sujus5025 Před rokem +661

    அரசு பள்ளி மாணவிக்கு வாழ்த்து 💐👌👌👌👌👏👏

    • @manimekala1538
      @manimekala1538 Před rokem

      😂👌👌👌🙏🙏🙌🙌🖤👍🏼👍🏼💝

    • @manimekala1538
      @manimekala1538 Před rokem +3

      தங்கம் நீ நல்லா ஆல்ரெடி சாமி நீ நல்லா இருக்கணும் மேலும் மேலும் வளர ஆல் த பெஸ்ட் மா நீ நல்லபடியா படிச்சு பெரிய ஆளாகி பேரும் புகழோடு வாழ்க வளமுடன்

    • @packirisamy1691
      @packirisamy1691 Před rokem +1

      Good

    • @arshiyafurniture5896
      @arshiyafurniture5896 Před rokem +1

      No

    • @saravanachinadurai2442
      @saravanachinadurai2442 Před rokem +2

      Love you 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @govindanpackiyaraj277
    @govindanpackiyaraj277 Před rokem +93

    மாணவிக்கு வாழ்த்துக்கள்..ஒரு ஆசிரியர் நினைத்தால் கண்டிப்பாக சாதாரண குழந்தையை சாதனைக் குழந்தையாக மாற்றலாம் சிறப்பு ... நன்றி... என்றும் பெரும் மகிழ்ச்சியோடு என்னுடைய ஆசிரியர்களை வணங்குகிறேன்

  • @ASHOKKUMAR-bv8fw
    @ASHOKKUMAR-bv8fw Před 6 měsíci

    அருமை,
    திறமையை திரைக்கு கொண்டு வந்த ஆசிரியை அவர்களுக்கும்,
    வாய்ப்பை வளமாக மாற்றிய ஆர்த்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    அசைவும்,குரல்வளமும் அருமை, அருமை.....

  • @parthasarathy550
    @parthasarathy550 Před 9 měsíci

    Great child Good support students. And Great school principal and teachers

  • @muniyasamysamy4034
    @muniyasamysamy4034 Před rokem +115

    பள்ளி கல்வி துறைக்கு நன்றி இந்த விழாவை கொடுத்ததற்கு🥰😍

  • @sathiyamoorthy5101
    @sathiyamoorthy5101 Před rokem +46

    பள்ளி மாணவர்களின் திறமை திருக்குறள் ஒப்பிப்பது கட்டுரை எழுதுவதிலிருந்து முழுக்க முழுக்க சினிமா சம்பந்தமான விஷயமாகி விட்டது அருமை அருமை விளங்கும் தமிழ்நாடு

  • @dhaneeswaranreswar
    @dhaneeswaranreswar Před rokem

    இந்த மாதிரியான நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் ஆசிரியர் கள் இப்படி பார்க்க ஆவலாக உள்ளது மிகுந்த மகிழ்ச்சி

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před měsícem +1

    Great service to Tamil world with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision etc!

  • @mosher684
    @mosher684 Před rokem +282

    மாணவியின் பாட்டும் நடனமும் அருமை...கிராமத்தில் இன்னும் நிறைய திறமையாளர்கள் இருக்கிறார்கள்..சினிமா பாடலை தவிர்த்தால் நன்று...

    • @santhanamurugan8185
      @santhanamurugan8185 Před rokem +6

      ellame kalai thana bro

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před rokem

      இஸ்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தவிர்க்கும் மதம், கேவலமான மேற்குலக chrithuva மதம் தவறான வழியில் நடத்துகிறது

  • @krishnamoorthy4915
    @krishnamoorthy4915 Před rokem +73

    மாணவியின் திறமைக்கும் இத்தகைய விளையும் பயிரின் கலைத்திறமையை ஊக்குவித்து வெளிக்கொண்டு வந்த ஆசிரியர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @deepaa8932
    @deepaa8932 Před 7 měsíci

    👌👌அருமை அருமை பாப்பா வாழ்த்துக்கள் 🤝💐வாழ்த்துக்கள்

  • @sankaralingams3608
    @sankaralingams3608 Před 5 měsíci

    உண்மையில் நடனத்தில் திறமையான மாணவி தான்.இவர் சிரமமான நடன அசைவுகளை கூட எளிதாக கையாள்கிறார். இவரது திறமைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @RKSoloTraveler
    @RKSoloTraveler Před rokem +271

    First டைம் அந்த பொண்ணு ஆடுன வீடியோவை பார்க்கும் போதே நினைச்சேன் கண்டிப்பா ட்ரெண்ட் ஆகும்னு.... 🤩🤩🤩

    • @sumithraanirudh9040
      @sumithraanirudh9040 Před rokem +6

      I am also

    • @ramumunu6413
      @ramumunu6413 Před rokem +3

      நானும், எங்க வீட்டில் எல்லோரும் பார்த்து அசந்து போனோம் வேற level ல போக போறாங்க என்று சொன்னோம். வாழ்த்துக்கள் செல்லம்.

    • @successkids87
      @successkids87 Před rokem +1

      நன்றி

  • @madheskutty1502
    @madheskutty1502 Před rokem +11

    Weldon papa உன்னுடைய திறமையை வெளிகாட்டிய ஆசி ரியரை எப்போதும் மறவாதே 😍🥰

  • @ashokkumarashokkumar6563
    @ashokkumarashokkumar6563 Před 9 měsíci

    அன்பு குழந்தைகளே பாராட்டுக்கள்.
    உங்கள் திறமைகளை ஊக்குவித்த பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.
    செல்போனுக்கு அடிமைராகாமல்
    இவ்வாறு நல்ல விஷயங்களை பின் பற்றுக்கள்.

  • @chellamanaturalmedicines7571

    GOD BLESS U dear.keep rocking. salute to all teachers for encouraging her.All the best for u ma.👍👌

  • @gpf.church.walajabad7024

    வாழ்த்துக்கள் செல்ல மகளே உன்னை வாழ்த்துகிறோம் ஜெபிக்கிறேன்

  • @Ganesh26R
    @Ganesh26R Před rokem +57

    ஆதரித்த மற்றும் ஊக்குவித்த அந்த பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @jayanthianand3618
    @jayanthianand3618 Před rokem +25

    பாப்பா உன்னுடைய திறமைக்கு பாராட்டுக்கள் உன்னுடைய பெருமை மேல் மேலும் வளரட்டும்.

  • @CDSRaj
    @CDSRaj Před 3 měsíci

    God bless you my child.... Your boldness and bravery and also skill may keep you on top and reach your goal.... Bravo...

  • @theglobeultrapvc7965
    @theglobeultrapvc7965 Před rokem

    வாழ்க வளர்க ஆர்த்தி மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 Před rokem +28

    அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பிரமாதம்
    வாழ்த்துக்கள்
    மாணவிக்கு பாராட்டுக்கள்

  • @MS_CREATION-
    @MS_CREATION- Před rokem +9

    நானும் புதுக்கோட்டை தான் 💥💥💥
    இந்த பெண்மணி எங்கள் புகழ் பெற்ற புதுக்கோட்டையில் பிறந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் 💥❤️⚡

  • @shanthisrinivasan8160
    @shanthisrinivasan8160 Před 5 měsíci +1

    Super teachers support students at all times🎉

  • @RENUGADEVIk-cp4lw
    @RENUGADEVIk-cp4lw Před rokem +6

    Let the dance 💃queen 👸👑 long live, let her skill improve and let God shower all his blessings to this child.

  • @antoniraj1617
    @antoniraj1617 Před rokem +7

    அரசு பள்ளி
    தனியார் பள்ளி என்பதல்ல நிலைப்பாடு.
    திறமைக்கு பாராட்டு, தொடரட்டும் உங்கள் முயற்சி 🙏

  • @NakarajNaku
    @NakarajNaku Před 10 měsíci +1

    மென்மேலும்வளறவாழ்ந்துகிறேன்🇮🇳✔️🙏

  • @MuthuLakshmi-qx8qe
    @MuthuLakshmi-qx8qe Před 21 hodinou

    ரொம்ப அழகா😍😍 பாடுரிங்க மகளே சூப்பர்👌👌👌👌👌👌👌👍👍👏👏👏❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před rokem +22

    இந்த மாணவி போல உள்ள அனைத்து மாணவிகளும் தங்களது திறமையை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளும், 🙏🙏🙏❤🇮🇳🇮🇳🇮🇳

  • @user-Bala71
    @user-Bala71 Před rokem +61

    விதியில்.. நல்ல நேரம் இருந்தா....ஒரு செகெண்ட்ல ..வாழ்க்கை மாரும்...வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @santhiyaguvincy2023
    @santhiyaguvincy2023 Před rokem

    அன்பு சகோதரிக்கு என் வாழ்துக்கள்...!!

  • @illam77
    @illam77 Před rokem +28

    அந்த ஆசிரியர் பகிர்ந்த வீடியோ முழுவதும் பார்த்து ரசித்தேன், அருமையாக ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ப நடனமாடி இருந்தார் 👌💐

    • @agrowdy6143
      @agrowdy6143 Před rokem

      Vedio link plzzzzz

    • @illam77
      @illam77 Před rokem

      @@agrowdy6143 success kids (channel ) 13 days video parunga

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před rokem +14

    மாணவ மாணவிகளின் நல்ல பயனுள்ள திறமைகளை வெளிப்படுத்தவும் முன்னேற்றம் அடைய வேண்டுமென வாழ்த்துகிறேன் 👌🙌🙌🙌

  • @stalinrosy5124
    @stalinrosy5124 Před 8 měsíci

    தங்கச்சி நீங்க 2Kkids girlsக்கு எல்லாருக்கும் ஒரு முன்உதாரணம் மா தங்கச்சி வாழ்த்துக்கள் டா Exalent🎉🎉🎉🎉🎉

  • @helenrose4647
    @helenrose4647 Před rokem +54

    கலைமட்டுமின்றி கல்வியிலும் சிறப்பு செய்ய வாழ்த்துக்கள்

  • @nagalakshmi7454
    @nagalakshmi7454 Před rokem +144

    நான் படிக்கும் போது பாரதியார் பாட்டு திருவள்ளுவர் பாட்டு இப்போ ரஜினி விஜய் பாட்டு அதுவும் டீச்சரா ஆடச்சொல்ராங்க இது மாதிரி அன்று இருந்தால் நான் தான் பள்ளியில் முதல் இடம்

    • @ha_bi558
      @ha_bi558 Před rokem +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sachinjayam6069
      @sachinjayam6069 Před rokem +1

      Unmai👍

    • @jakirjr4639
      @jakirjr4639 Před rokem +2

      இல்லையே நான் 2001 ல ஆறாவது படிக்கிறப்போ Head மாஸ்டர் போடங்கோ அந்த பாட்டு பாட சொன்னாரு

    • @kavithasankar3305
      @kavithasankar3305 Před rokem

      😃

  • @karnananips555
    @karnananips555 Před rokem

    சூப்பர் அருமை அற்புதம் எனது வாழ்த்துக்கள்

  • @kalaiselvam9406
    @kalaiselvam9406 Před rokem

    Super.chellam.mela.mela.valara.vazhthukal

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 Před rokem +42

    எங்கள் பள்ளியில் கூட கலைதிருவிழா நடந்தது. அவ்வளவு திறமை மாணவர்களிடம் இருந்ததைப்பார்த்தேன். சிறப்பாக பாடி ஆடிய மாணவர்களுக்கு நான் பரிசு கொடுத்தேன். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசு கொடுக்க அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்க எண்ணியுள்ளேன். இது மாணவர்களை ஊக்குவிக்கும் திட்டம் பின்னாலில் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

    • @RedmiRedmi-et5og
      @RedmiRedmi-et5og Před rokem +3

      தமிழ் நாட்டை பொறுத்தவரை சினிமா, ஆட்டம் பாட்டம் மட்டும் தான் அவர்கள் வாழ்கை, பெருமை. வேற ஒன்றும் தெரியாது. படித்தவர்களுக்கு, சாதித்தவர்களுக்கு எல்லாம் இங்கு இடம் இல்லை. சினிமா சார்ந்தவைகளுக்கு மட்டும் தான் இங்கு எல்லாமே. படிக்காதவன், பிச்சைகாரன் கூட சினிமா ல சேர்ந்து பெரிய அழாகி அரசியல் செய்வான், நாட்டை அழுவான் தமிழ் நாட்டுல.. எந்த படிப்பும் தேவை இல்லை. அந்த நிலைமை நால தான் தமிழ் நாடு படித்தாலும், பகுத்தறிவு இல்லாம முன்னேறம இருக்கு.. எது இல்லாட்டியும் பெருமை மட்டும் பேசுவான். யாருக்கும் எதையும் செய்ய மாட்டானுங்க. காரணம் சினிமா. சாப்பிட இல்லாட்டியும் எதையும் வித்து சினிமா தான் பார்ப்பனுங்க. ஸ்கூல் புள்ள நல்லா படிக்கிறத போடுறது பெருமையான விஷயம். இந்த ஆட்டம் ஆடுறத நியூஸ் ல போடுறது தமிழ் நாடு எப்படி இருக்கு என்பதுக்கு ஒரு உதாரணம். பரத நாட்டியம் மாக இருந்தாலும் சொல்லலாம். கலை வளரும் னு. இது என்ன சினிமா ஆட்டம். இதா பெருமை. கேவலம்.. தமிழ்நாடு காரனுங்க திருந்தவே மாட்டானுஙக.. எதாவது சாதிக்க பாருங்களேடா சினிமவா விட்டுட்டு...

  • @ganesanma6536
    @ganesanma6536 Před rokem +62

    இந்தக் குழந்தையின் கலை ஆர்வத்திற்கு திறனுக்கு வாழ்த்துகள்..
    கலைத்திருவிழா திறனாளர்களை வெளிக் கொணரும் நல் வாய்ப்பு.
    திரைப் பாடல்கள் தரம் தாழ்ந்து வரும் நிலையில் போட்டிகளில் அதனை அனுமதிக்கக் கூடாது. இது போல் திறன் மிக்க நூற்றுக்கணக்கான கணக்கான குழந்தைகள் உள்ளனர்.. அவர்களது திறன் நல் வழியில் வெளிப்படுத்தப் பட வேண்டும்..

  • @anishgp1669
    @anishgp1669 Před rokem

    Weldon nanbi.. thalapathy sarba vaathukkal.. top levela varuva.. un vaalkai un kayyil.. nanban thalapathy fan Indian army.

  • @cristyyang9619
    @cristyyang9619 Před rokem

    வாழ்த்துக்கள் சகோதரி நான் இலங்கையில் இந்த பதிவுகளை முன்வைக்கின்றேன் புதுக்கோட்டை என்னுடைய அப்பா தாத்தா அனைவரும் புதுக்கோட்டை உங்களுக்கு மீட்டும் வாழ்த்துக்கள்

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Před rokem +103

    தமிழக அரசின் கலைத் திருவிழா முயற்சிக்கு வாழ்த்துக்கள் நடனம் மட்டுமல்ல ஓவியப்போட்டி களிமண்ணால் பொம்மைகள் புகைப்படம் எடுத்தல் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்துகின்றனர் இது ஒரு சிறந்த முயற்சி தொடரட்டும்

    • @svsathish6644
      @svsathish6644 Před rokem +2

      நாம் தமிழர் 🇮🇳 Seeman செய்ய வேண்டிய கட்டாயம் தேவை என்று அவர் கூறியதாக தற்போது நடித்துள்ளதூ 😍

    • @kapildevgreen5334
      @kapildevgreen5334 Před rokem

      நாம் தமிழர்

  • @nature.lover_2004
    @nature.lover_2004 Před rokem +63

    நான் படிக்கும் போது பின்னாடி அடிதா வச்சாங்க இந்த மாதிரி எதுவும் வைக்கவில்லை😂
    முதல்வர் ஐயா அவர்களுக்கு நன்றி 🙏

  • @manimala5401
    @manimala5401 Před 9 měsíci

    மென் மேலும் வளர்ச்சி அடைய எங்க வாழ்த்துக்கள் 🎉🎉

  • @rajathiandiyappan782
    @rajathiandiyappan782 Před rokem +5

    நான் படித்த பள்ளி. இதைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என் பள்ளியின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏💐

  • @jas1523
    @jas1523 Před rokem

    Vara level 🎉🎉🎉🎉🎉Dai......

  • @shankershanker5170
    @shankershanker5170 Před rokem

    அருமை மிகவும் வாழ்த்துக்கள் தங்கை சூப்பர்

  • @philomena8349
    @philomena8349 Před rokem +10

    மாணவியின் கலை மென்மேலும் வளர வாழ்த்துகள். இது போல் நிறைய மாணவ மாணவிகளும் அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும்.

  • @udayabaskar3964
    @udayabaskar3964 Před rokem +5

    தங்களின் சிறப்பான தனிப்பட்ட திறமைகள் மென் மேலும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
    கலைப் பணியை களைப்பின்றி ஆற்ற மீண்டும் வாழ்த்துக்கள்.

  • @janakrishna6865
    @janakrishna6865 Před 22 dny

    Good Confident💥

  • @panneerselvam4140
    @panneerselvam4140 Před 5 měsíci

    Very good 👍 events 👌. My .Dear.Doughter thanks God. Everyone to understanding what I am to given in our Nation justified by the grace.

  • @jeniferv787
    @jeniferv787 Před rokem +6

    வாழ்த்துகள் ஆர்த்தி. இன்னும் உன்னுடைய திறமைகள் வெளிப்பட வாழ்த்துகள் மகளே. ♥️♥️♥️♥️♥️

  • @ajaykutty3195
    @ajaykutty3195 Před rokem +3

    Semma Vera level da papa all the best da papa innam nee melum melum valara en manamarntha valthukkall da papa ♥️ 💖

  • @appampm5317
    @appampm5317 Před 11 měsíci

    நல்வாழ்த்துக்கள். கல்வியிலும்(படிப்பிலும்) சாதனை படைக்க வேண்டுகிறேன். உங்கள் படிப்பு நாட்டிற்கு ம் வீட்டிற்கும் நலன் தரட்டுமாக

  • @veeraputhirank6078
    @veeraputhirank6078 Před rokem

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @user-lc3bt9vd5c
    @user-lc3bt9vd5c Před rokem +153

    விரைவில் ஒரு டான்ஸ் மாஸ்டர் ரெடி 💪💪💪💪💐🤝 வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    • @mamimamie2130
      @mamimamie2130 Před rokem

      படிப்பு நாசம்

    • @user-lc3bt9vd5c
      @user-lc3bt9vd5c Před rokem +3

      @@mamimamie2130 பிச்சைக்கார பய நாட்ல படிச்சு புட்டு. வேலையில்லாம😆 பல லட்சம் பேர் ரோட்ல திரியுறான்🤔💪இது தனித்திறன் ஆற்றல்.சச்சின் படிச்சாரா??? பந்து அடிச்சாரா

    • @tamilstatus4613
      @tamilstatus4613 Před rokem +1

      @@mamimamie2130 talent pothum sootha moodu athu patuchukkum

    • @user-by3qh5os8k
      @user-by3qh5os8k Před rokem

      @@mamimamie2130 why

    • @mamimamie2130
      @mamimamie2130 Před rokem

      @@user-lc3bt9vd5c பள்ளிக்கூடங்கள் சினிமா கூத்திக்கு இவ்வளவு விளம்பரம் பண்ணினா ,நாளைக்கி எத்தனை பள்ளிகள் இதை செய்யும்.இள்ளைகளின் கவனம்.எங்கு செல்லும்?பள்ளி சீருடையில் இதெல்லாம் பார்க்க அழகாவா இருக்கு?இதெல்லாம் ஒரு திறமையா?ஊக்குவிக்க?

  • @sendhurapandiyan72
    @sendhurapandiyan72 Před rokem +4

    தங்கைக்கு வாழ்த்துக்கள்.அருமை சிறப்பு.ஒவ்வொரு பெண்களும் இதேபோல் தன் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும். வாழ்த்துக்கள் ஒரு மாணவியின் திறமையை வெளிப்படுத்த ஆதரவு கொடுத்தற்கு பள்ளி தலமைஆசிரியருக்கு பாராட்டுக்கள்.வாழத்துக்கள்.🤝🤝🤝🤝 🙏🙏🙏🙏🙏

  • @barthirajabarthiraja6937
    @barthirajabarthiraja6937 Před 10 měsíci

    Vera level innum padi padiya munnera valthukkal da sister 🎉🎉

  • @rajasekarchandran-lh7yy

    வாழ்த்துக்கள், பாராட்ட வேண்டிய திறமை..

  • @devamohan6254
    @devamohan6254 Před rokem +10

    😂😂..munnadi lam tc kaila kilichu kudupanunga..ipo teachers eh appreciate pandranga..thats good.. 😊 cute performance 👍

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Před rokem +26

    நல்ல பிள்ளைகளுக்கு நல்ல டீச்சர் கிடைத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் இந்தப் பள்ளியும் இங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களும் இங்கு படிக்கும் பிள்ளைகளும் நலமோடு நலமோடும் நீண்ட ஆயுளோடும் சந்தோஷமாக வாழ என் மனதார வாழ்த்துகிறேன்👏👏👏👏👏🤝👍😊🙌

  • @rrrk.s6392
    @rrrk.s6392 Před 4 dny

    Vera leval ma super,vaazhthukkal😊

  • @balajithiagarajan3049

    A very big kudos to the school HM for supporting the students.

  • @nespaltitus4894
    @nespaltitus4894 Před rokem +289

    கலைத் திருவிழா மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததை மறுக்க முடியாது. நம் குழந்தைகள் விழிப்புணர்வு பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது

  • @karpagamrangarajan4879

    Supper da chellm...kalakku ...
    We are proud . ❤..

  • @ammukummuammuammu929
    @ammukummuammuammu929 Před rokem +1

    Wooooooow fantastic performance chellamey 💝

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 Před rokem +28

    அந்த வீடியோவ நான் பார்த்தேன் ரொம்ப அருமையா டான்ஸ் ஆடுச்சு இந்த பொண்ணு 🥳

  • @rajuraju7388
    @rajuraju7388 Před rokem +4

    அடேங்கப்பா 😲..... புள்ளைக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 Před 4 měsíci

    Superb mas god blessings forever ♾️♾️♾️

  • @KarthikeyanKarthi-go1yx

    வாழ்த்துக்கள் சகோதரி இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ♥️💐💐💐💐💐💐💐💐💐

  • @rajamichaelmichael6897
    @rajamichaelmichael6897 Před rokem +53

    மானவி ஆர்திக்கு என்னுடைய
    மனமார்ந்த பாராட்டுக்கள் மகளே நீங்கள் சாதிக்க எந்த துரையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள் சினிமா துரையை தவிர வாழ்துக்கள்

    • @user-ho7ky5zi9f
      @user-ho7ky5zi9f Před rokem

      GREAT DANCERMA SUPERB

    • @RedmiRedmi-et5og
      @RedmiRedmi-et5og Před rokem

      தமிழ் நாட்டை பொறுத்தவரை சினிமா, ஆட்டம் பாட்டம் மட்டும் தான் அவர்கள் வாழ்கை, பெருமை. வேற ஒன்றும் தெரியாது. படித்தவர்களுக்கு, சாதித்தவர்களுக்கு எல்லாம் இங்கு இடம் இல்லை. சினிமா சார்ந்தவைகளுக்கு மட்டும் தான் இங்கு எல்லாமே. படிக்காதவன், பிச்சைகாரன் கூட சினிமா ல சேர்ந்து பெரிய அழாகி அரசியல் செய்வான், நாட்டை அழுவான் தமிழ் நாட்டுல.. எந்த படிப்பும் தேவை இல்லை. அந்த நிலைமை நால தான் தமிழ் நாடு படித்தாலும், பகுத்தறிவு இல்லாம முன்னேறம இருக்கு.. எது இல்லாட்டியும் பெருமை மட்டும் பேசுவான். யாருக்கும் எதையும் செய்ய மாட்டானுங்க. காரணம் சினிமா. சாப்பிட இல்லாட்டியும் எதையும் வித்து சினிமா தான் பார்ப்பனுங்க. ஸ்கூல் புள்ள நல்லா படிக்கிறத போடுறது பெருமையான விஷயம். இந்த ஆட்டம் ஆடுறத நியூஸ் ல போடுறது தமிழ் நாடு எப்படி இருக்கு என்பதுக்கு ஒரு உதாரணம். பரத நாட்டியம் மாக இருந்தாலும் சொல்லலாம். கலை வளரும் னு. இது என்ன சினிமா ஆட்டம். இதா பெருமை. கேவலம்.. தமிழ்நாடு காரனுங்க திருந்தவே மாட்டானுஙக.. எதாவது சாதிக்க பாருங்களேடா சினிமவா விட்டுட்டு...

    • @ramamurthyn7808
      @ramamurthyn7808 Před rokem

      ​​@@RedmiRedmi-et5og சார் பரத நாட்டியமா அது பார்பணர்களுக்கு சம்பந்தப்பட்டது இது மாதரி நல்ல விஷயங்களை நாங்கள் ஊக்கப்படுத்த மாட்டோம் ஏன் தெரியாத உங்களுக்கு, சத்தியம், தர்மம், நியாயம், புத்திசாலித்தனம் இதை கண்டாலேயே எங்களுக்கு வெறுப்பு நீங்கள் ஒருவர் தான் இது மாதரி காமெண்டு போட்டுள்ளீர், எவ்வளவு பேர் பாராட்டியுள்ளார்கள் இது மாதரி சமுதாயத்தை தான் நாங்கள் எதிர்பார்த்து தமிழ் நாட்டை வளர்த்ததுள்ளோம், இனி திருந்தவே விடமாட்டோம், ஆனால் அண்ணாமலை சார் என்ன செய்வாரோ என்ற பயம் உள்ளது.

  • @srajisr5405
    @srajisr5405 Před rokem +91

    புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமைகளை உலகறிய வைத்த எம் பள்ளி மாணவிக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் இதற்கு இத்தனை பெருமைகளும் அந்தப் பள்ளிக்கு சாரும் அந்தப் பெண்ணை பெற்ற தாய்களுக்கும் சாரும்

    • @sivakumar6816
      @sivakumar6816 Před rokem

      அய்யா மீடியாவுக்கு ஒரு சின்ன தீனி இது
      உலகறிய வச்சாங்களாம்ல.எங்க சேந்தாப்ள நாலு நாளைக்கி பேச சொல்லு உங்கலோட உலகம் அறிஞ்ச செய்திய.

  • @dhamotharandhamurab8251

    Wow supper ma God Bless You,,,