Ayiram Ayiram Nanmaigal - Johnsam Joyson - Tamil Christian songs - Gospel Vision - fgpc nagercoil

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 13

  • @deborahs4035
    @deborahs4035 Před rokem

    Amen and amen thank you for your guidance lord

  • @ramakrrisnan-durai2553
    @ramakrrisnan-durai2553 Před 5 měsíci +1

    Beautiful

  • @frankosam3261
    @frankosam3261 Před rokem +1

    Aayiram Aayiram Nanmaigal
    aayiram aayiram nanmaikal
    anuthinamum ennai soolnthida
    kirupaiyum irakkamum anpum konnteerae
    nalla epinaesaraay ennai
    nadaththi vantheerae
    nanti solla vaarththai illai
    1. kaalai maalai ellaam vaelaiyilum
    ennai nadaththum um karangal naan kanntaen
    thaevai perukum pothu sikki
    thaviththidaathu uthavum um karangal naan kanntaen
    ellaa nerukkaththilum ennai
    vilaamal kaakkum anpin
    nalla karththarae
    2. marana pallaththaakkil naan nadantha vaelai
    mitkum um karangal naan kanntaen
    vaati ninta vaelai matinthidaathu ennai
    thaangum um karangal naan kanntaen
    enthan maaraavin vaalvai mathuramaay maattum
    anpin nalla karththarae

  • @lislyjohn2385
    @lislyjohn2385 Před 3 lety +2

    Nice song.... Beautiful.. ❤😍 My favourite song...❤🙏😍

  • @nangilmani3088
    @nangilmani3088 Před 3 lety +1

    Appa um karangal ennodu irrunthathu kodi kodi nantri nantri appa

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam Před rokem +1

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏

  • @bhuvanab4444
    @bhuvanab4444 Před rokem +2

    ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
    அனுதினமும் என்னை சூழ்ந்திட
    கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
    நல்ல எபிநேசராய் என்னை
    நடத்தி வந்தீரே
    நன்றி சொல்ல வார்த்தை இல்லை
    1. காலை மாலை எல்லாம் வேளையிலும்
    என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
    தேவை பெருகும் போது சிக்கி
    தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
    எல்லா நெருக்கத்திலும் என்னை
    விழாமல் காக்கும் அன்பின்
    நல்ல கர்த்தரே
    2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
    மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
    வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
    தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
    எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
    அன்பின் நல்ல கர்த்தரே

  • @shyamalas313
    @shyamalas313 Před 3 lety +1

    Amen. Thank you Jesus🙏🙏🙏

  • @markspurgeon8096
    @markspurgeon8096 Před 3 lety +1

    Chord progression and arrangements couldn't be better than this and singing variations and impros so beautiful most of all spirit filled and anointed.Praise God

    • @joselinraj156
      @joselinraj156 Před rokem

      Possible to get music sheet for this song or back round music leads

  • @athambu2172
    @athambu2172 Před 2 lety

    My Favourite Song 😘😘💖💞👌👏

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 Před 3 lety +1

    Praise the Lord amen

  • @nishadharmarajan3292
    @nishadharmarajan3292 Před 3 lety +1

    Amen..👍