தமிழ்நாட்டில் தெரியாத கல்யாண வீட்டு சாப்பாடு 🙏 😍👌🇮🇳 Unknown wedding home meal in Tamil Nadu 😍

Sdílet
Vložit

Komentáře • 755

  • @ThavakaranView
    @ThavakaranView  Před 2 lety +356

    திருமண தம்பதிகள் உங்கள் வீட்டு பிள்ளையா நினைச்சு என்னை மன்னித்து விடுங்கள் 😊🙏😍
    எமது சேனல் சார்பாக இனிய திருமண வாழ்த்துக்கள் 🥰 மறக்காமல் Subscribe பண்ணுங்க 🙏

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv Před 2 lety +13

      Tamans very great, No problem son.

    • @RamuRamu-lr1xv
      @RamuRamu-lr1xv Před 2 lety +16

      Tamilans are very great, so NO problem divakaran.

    • @vels1846
      @vels1846 Před 2 lety +25

      பயம் வேண்டாம் .நீங்கள் சொல்லி இருந்தால் நல்ல உபசரிப்பு கிடைத்து இருக்கும்

    • @sriwani9744
      @sriwani9744 Před 2 lety +8

      👌👌நல்ல இருந்திச்சி

    • @srinivasans4705
      @srinivasans4705 Před 2 lety +10

      Neega tamilan g

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 Před 2 lety +77

    தமிழ் நாடு உங்க வீடு நண்பா
    தமிழீழம் எங்கள் வீடு

  • @subramanian4321
    @subramanian4321 Před 2 lety +30

    மணமக்கள் வாழ்க!
    நீங்கள் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டது முன் பிறவித் தொடர்பு! சாதரண நிகழ்வல்ல!

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      நிச்சயமாக .. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @kumaresan6834
    @kumaresan6834 Před 2 lety +187

    இலங்கையிலிருந்து வந்த youtube னு சொல்லியிருந்தால் பதற்றம் இல்லாமல் இருந்திருக்கலாம். நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கும். நல்ல தமாஷ்!

    • @sethupathysivanesapillai3192
      @sethupathysivanesapillai3192 Před 2 lety +4

      இப்படி இயல்பாக இருந்திருக்காது.

    • @askarali9316
      @askarali9316 Před 2 lety +2

      உண்மை

    • @insaf_ikram_love.
      @insaf_ikram_love. Před 2 lety +1

      அதுல kik இருக்காது

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @viji1371
    @viji1371 Před 2 lety +82

    நீங்கள் அச்சம் அடைய தேவையில்லை.நீங்கள் உண்மையை கதைத்திருந்தால் உங்களுக்கு அருமையான உபசரிப்பு கொடுத்திருப்பார்கள்.என்பது என்னோட அபிமானம்.

    • @moonshadowspring
      @moonshadowspring Před 2 lety +4

      True

    • @vels1846
      @vels1846 Před 2 lety +5

      உண்மை தான்

    • @abushaheed875
      @abushaheed875 Před 2 lety +2

      நிச்சயமாக😆.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @puvishachannel9567
      @puvishachannel9567 Před 2 lety

      உண்மை

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 Před 2 lety +121

    வித்தியசமான படைப்பு மணமக்கள் இந்த கா ணொளியை பார்த்தால் மிகவும் சந்தோசம் அடைவார்கள் தமிழக ஊடகங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும்

    • @sganeshan1284
      @sganeshan1284 Před 2 lety +1

      ஆமாம் ஆமாம் 👍எதிர்பார்த்திருப்போம்

  • @smelwinsmelwin9321
    @smelwinsmelwin9321 Před 2 lety +66

    நீங்கள் இலங்கை யில் இருந்து வாரேன்னு சொன்னாலே போதும்...
    நல்ல உபசரிப்பு கிடைத்திருக்கும்

    • @jeyaseelankulasingham2841
      @jeyaseelankulasingham2841 Před 2 lety +8

      உண்மை

    • @Smart_Tamaha
      @Smart_Tamaha Před 2 lety +2

      நல்லா அடியும் கிடைத்திருக்கும்.

    • @thamizhkanal5821
      @thamizhkanal5821 Před 2 lety +2

      @@Smart_Tamaha ஏன் அடிக்கப்போகிறார்கள்? மகிழ்ச்சிதான் அடைவார்கள்.

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 Před 2 lety +7

      @@Smart_Tamaha விருந்தோம்பல் உபசரிப்பில் தமிழர்களுக்கு இணை எவரும் கிடையாது... அப்படி இருக்கையில் எதற்காக நாங்கள் அடிக்க போகிறோம் ?

    • @Smart_Tamaha
      @Smart_Tamaha Před 2 lety +3

      @@thamizhiniyan8525 just joking (From Jaffna )

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před 2 lety +24

    கெளரவ விருந்தினர். என்று உங்களை பார்க்கிறோம்.🌹👍🌺

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před 2 lety +204

    அண்ணா இது வேற லெவல் காணொளி .. முழுவதும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன் அண்ணா 😂😂😂😂😂😜😜😜

    • @nasrinhakeem7379
      @nasrinhakeem7379 Před 2 lety

      😁😁😁😁👍👍

    • @nasrinbanu1451
      @nasrinbanu1451 Před 2 lety

      😂😂😂😂

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +3

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @peter7454
      @peter7454 Před 2 lety +2

      நீ போட்டு தாக்கு.♦

    • @peter7454
      @peter7454 Před 2 lety

      கிளிநொச்சியில் மலையகத்தமிழர் இந்தியாக்காரன் குடியேறக்கூடாது என 70களில்என க்கூறி அடித்து துரத்திய யாழ்ப்பாணத்துககாரன்கள் பாக்கனும

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 Před 2 lety +34

    அருமை தவகரன்.
    தமிழர்களின் சிறப்பான பண்புகளில் ஒன்று விருந்தோம்பல்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @rameshktg5930
    @rameshktg5930 Před 2 lety +44

    இந்தியாவின் சுற்றுப்பயணம் உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @veeravm4080
    @veeravm4080 Před 2 lety +78

    விலேஜ் பக்கம் கல்யாணத்துக்கு போய் பாருங்க இன்னும் நல்லா இருக்கும்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      நிச்சயமாக.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @deepanchakravarthy9407
    @deepanchakravarthy9407 Před 2 lety +141

    VVIP வீட்டு திருமணங்களை தவிர மற்ற திருமணங்களில் யாரும் கேட்க மாட்டார்கள் சகோ!! விருந்தோம்பலில் சிறந்தவர்கள் நம் தமிழர்கள்!! நீங்கள் இலங்கையில் இருந்து வந்திருக்கும் ஈழத்து தமிழ் உறவு என்று கூறியிருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியோடு உங்களை உபசரித்து அனுப்பியிருப்பார்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +6

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @vincentarasaratnam4742
      @vincentarasaratnam4742 Před 2 lety

      OH Apadia namalaum kilamvuvom.

  • @adipoliupdates3900
    @adipoliupdates3900 Před 2 lety +5

    தெரியாத கல்யாணத்துக்கு போய் சாப்பிட்டது மட்டும் இல்லாம மொய்வேற குடுத்திட்டு வந்திருக்கீங்க சகோ, நீங்க வேற லெவல்

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 Před 2 lety +207

    இதில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை தம்பி நான் இதுக்காகத்தான் வந்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தால் மிகவும் சந்தோசமாக இருந்திருக்கும் தமிழ்நாட்டை ப்பொருத்தவரை சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் இவ்வளவு தூரத்தில் இருந்து வரத்துக்கு சந்தோசம் பட்டிருப்பார்கள் உண்மைக்கு என்றுமே மரியாதை உண்டு

    • @panthayakalam9342
      @panthayakalam9342 Před 2 lety +1

      Crct kalayanuthil anaivarkum virunthu sappitalam bro

    • @applez8948
      @applez8948 Před 2 lety +2

      Very nice video 👍👍👍👍👍. Sir u always welcomej 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌🙏🙏🙏🇱🇰🙏🙏🙏🙏🇮🇳🙏🙏🙏🙏 Thank you.. 🙏🙏🙏

    • @Kumarkumar-jg7zc
      @Kumarkumar-jg7zc Před 2 lety +7

      I'm from eelam 🌍🇫🇷

    • @mahendranvlogger5808
      @mahendranvlogger5808 Před 2 lety +5

      @@Kumarkumar-jg7zc தமிழீழம்

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 Před 2 lety +1

      Pelayana seyalukku...suyanalama arevurei solaadeer!!!
      Alayada veetukku nulayavum koodaadu...
      Mureai yaaga anumade peramalum sellakoodaadu.
      Mealum video eaduthu ulagukku poattuvittu ,maneyungo eandu solluvadu...............
      Thambee thavaa....eadeyum manasaatchekku ugandapadee seiungo.
      Matha suyanalavaadegeleai eapoadum jaakeradewi aa irukkavum...
      Mealum ungu kaleyanam seidu, ungu nerandaramaa vaala uremeyum pettru vaalungo.
      Just an advice.
      Vaalthukkal.

  • @veeravm4080
    @veeravm4080 Před 2 lety +131

    😄😄😄😄 தமிழ் நாட்டுல கலக்குறீங்க 👌🏻👌🏻சந்தோசம் 😍😍😍

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @muji9204971
      @muji9204971 Před 2 lety

      என்னடா தமிழ் இது...கலக்குறீங்க..இதான் சரி..

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Před 2 lety +74

    இதில் ஒன்றும் பயப்பட வேண்டாம்...நீங்கள் சொல்லி இருந்தால் மரியாதை கூட கிடைத்து இருக்கும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪விருந்தோம்பலிலில் நம்மை விட சிறந்தவர் யார் ❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪🙏🙏🙏🙏🙏

    • @DANIEL-sg5tb
      @DANIEL-sg5tb Před 2 lety +8

      கண்டிப்பாக நண்பா தமிழனை மிஞ்ச யாரும் இல்லை 💯🥰👍

    • @sathyatraveling3525
      @sathyatraveling3525 Před 2 lety

      Super

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ganeshpollachi2368
    @ganeshpollachi2368 Před 2 lety +46

    ஆவி பறக்க சாப்பாடு செம தில்லு தல உனக்கு 🔥🔥🔥

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +11

      உண்மையில் சாப்பாடு சூப்பர் தல 😍😍😍

  • @smelwinsmelwin9321
    @smelwinsmelwin9321 Před 2 lety +31

    அறுமை..... புதிய படைப்பு
    கிராமத்தில் திருமணம் நிகழ்வு க்கு வாங்க அது வேற மாறி இருக்கும்❤❤❤❤❤

  • @jothitharani7151
    @jothitharani7151 Před 2 lety +30

    சுவாரசியமான சம்பவம்🤔🤔🤔
    அழகிய காணொளி👍
    வாழ்த்துக்கள்.💐💐💐💐💐

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 Před 2 lety +20

    திருமண வீட்டில் அனைத்து பலகாரங்களை ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு வந்தது நீங்கள் ஒருவர் தான் மணமக்கள் நீடூழி வாழ்க அருமை தவகரன்

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 Před 2 lety +25

    தவகரன்..சிறப்பு வாழ்த்துகள்,பயப்படாதீங்க நம் தாய் மண்ணுல தான் இருக்கீங்க வந்தாரை வரவேற்று வாழவைக்கும் மண்.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 2 lety +77

    புதுவித காணொளி அருமையான பதிவு.. நல்ல சாப்பாடு 🙏😂

    • @sivashanth4516
      @sivashanth4516 Před 2 lety +1

      முன்பெல்லாம் அங்கு திருமண மண்டபத்துக்கு முன்னால் security நீங்கள் மாப்பிளை வீடா பெம்பிளை வீடா என்றுகேட்டுதான் விடுவார்கள். நான் நினைக்கிறன் பிச்சைக்காரர் உள்ளே நுழையாமல் தடுப்பதற்காக இருக்கலாம்.

  • @user-pf7zq8xd5p
    @user-pf7zq8xd5p Před 2 lety +18

    தவாகரன் தம்பி நீங்க கில்லாடிதான்..
    பணக்காரங்க வீட்டு திருமணத்தில் திருட்டத்தனமாக கலந்து விட்டீர்கள்..
    வாழ்க வளர்க வளமுடன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @user-pf7zq8xd5p
      @user-pf7zq8xd5p Před 2 lety

      மகிழ்ச்சி

  • @vivekanandhan.winfordmk9075

    உண்மையில் நீங்கள் ஒரு தையிரசாலி தான் பாராட்டுகள்.நீங்கள் மண்டபத்தில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு திக் திக் என்று இருந்தது.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +7

      நிச்சயமாக அண்ணா.. எனக்கும் அப்படித்தான் இருந்தது..

    • @vivekanandhan.winfordmk9075
      @vivekanandhan.winfordmk9075 Před 2 lety +4

      @@ThavakaranView எப்படி இருந்தாலும் நீங்கள் எங்கள் வீட்டு பிள்ளை அல்லவா!.. சும்மா உங்களை விட்டு விட மாட்டோம்..

  • @daisykutty2131
    @daisykutty2131 Před 2 lety +44

    Super Anna......
    உங்களின் தைரியத்திற்கு பாராட்டுக்கள்.
    உங்களின் அன்பான பேச்சு முறைகள். Super 💖

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Před 2 lety +11

    மணமக்கள் நல்ல ஜோடிபொருதம் வாழ்க பதினாறு செல்வமும் பெற்று.

  • @rammoorthy9569
    @rammoorthy9569 Před 2 lety +6

    அருமை நண்பர் தவகரன் அவர்களே உங்கள் புண்ணியத்தால் தான் மணமக்களை கண்டோம் இனிதாக திருமணம் 💒 நடந்தேறியது விருந்தும் அற்புதம் மணமக்களுக்கு இலவச விளம்பரமும் கூட

  • @Tamilellam
    @Tamilellam Před 2 lety +30

    சூப்பர் தம்பி ஆரம்பமே அமர்க்களம் 😂😂

  • @ava2728
    @ava2728 Před 2 lety +8

    இதற்கெல்லாம் ஒரு தனி தைரியம் வேண்டும் தம்பி

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK Před 2 lety +8

    இந்த மாதிரி நானும் எனது நண்பர்களும் நிறைய திருமணங்களுக்கு சென்று சாப்பிட்டு வந்துள்ளோம் 👍👍

  • @Rahmathkitchentry
    @Rahmathkitchentry Před 2 lety +22

    தவகரன்...நீங்க எப்போ கல்யாண சாப்பாடு போடுவீங்க....?
    சொல்லுங்க...
    இலங்கைக்கு வரேன் உங்க வீட்டு விஷேஷத்துக்கு

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +3

      நிச்சயமாக சொல்கிறேன். வாருங்கள் சந்திப்போம் 😍🙏🙏

    • @kailasamvenkatesan1386
      @kailasamvenkatesan1386 Před 2 lety +2

      ஆமா சொல்வது சரிதான் நூறு ரூபாய் மொய்யோடு செல்வோம்😁😁😁

  • @aanmeegathagaval
    @aanmeegathagaval Před 2 lety +10

    இலங்கையிலும் கயிறு தான் இருந்தது கால போக்கில் பவுனில் மாத்தி விட்டார்கள்
    ஆனால் சிவபெருமான் அம்மன் பொறுத்திய அழகான திருமாங்கல்யம் இலங்கையில்

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Před 2 lety +6

    வணக்கம் தவகரன்...
    இவையெல்லாம் வாலிப வயதில் சகஜமப்பா.
    பசிக்கும் வயிற்றிற்கு உணவில்லையெனில் ஜகத்தை அழித்திடுவோம் என்று பாரதி சும்மாவா பாடினான்.
    வாழ்க வளமுடன்...
    -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.

  • @manoharibalasubramaniam2668

    நன்றி தம்பி நாங்களும் தமிழ் நாட்டு கல்யாணம் பார்த்து விட்டோம்

  • @MrSiva002
    @MrSiva002 Před 2 lety +3

    முழுசி முழுசி சாப்பிடுவது அழகாய் இருக்கு.ஓசியில் சாப்பாடு அதில வேறை கல் தோசை.இதுக்கு உண்மையிலை ஒரு துணிச்சல் வேணும் வாழ்த்துக்கள்

  • @shemeerrm9124
    @shemeerrm9124 Před 2 lety +9

    மாப்பிள்ளை பெண்ணுக்கு திருமண வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹

  • @sganeshan1284
    @sganeshan1284 Před 2 lety +45

    யாருக்கு இப்படியொரு துணிச்சல் வரும்? இந்த குறைந்த மொய்யை நிச்சயமாக மாப்பிள்ளை வீட்டார் பிரித்துப்பாப்பார்கள் 😂 அழகான பதிவுக்கு மிகவும் பாராட்டுக்கள் 👍👍 சிரிப்பை அடக்க முடியவில்லை போங்கள்😂😂

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +6

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @sganeshan1284
      @sganeshan1284 Před 2 lety +1

      @@ThavakaranView நீங்கள் CZcamsல் நிறைய சம்பாதித்து ஓகோவென்று வரவேண்டும்/வளரவேண்டும்/உயரவேண்டும் ... என்றும் எனது வாழ்த்துக்கள் உங்களுக்கு உண்டு 🙏🙏🙏 அருமையான அந்த படபிடிப்புக்கு மீண்டும் பாராட்டுகள் 👍👍👍👍

  • @dharsika355
    @dharsika355 Před 2 lety +8

    I miss tamil nadhu நானும் ஓரு சிறந்த யூடிபரா ஆன பிறகு கட்டாயம் தமிழ் நாட சுத்தி பார்க்கனும் தாத்தா,பாட்டி வாழ்ந்த ஊர பார்க்கனும்...

    • @TAMILANDARBARFAM5655
      @TAMILANDARBARFAM5655 Před 2 lety +2

      நீ வாட செல்லம் நான் இருக்கிறேன் நானும் யூடிபர் தான் தமிழ்நாடு மதுரை🌷🌹🌺💚❤

    • @dharsika355
      @dharsika355 Před 2 lety

      @@TAMILANDARBARFAM5655 நன்றி நண்பா நமது செனலுக்கு ஆதரவு தாருங்கள்

  • @rajveluppillai7252
    @rajveluppillai7252 Před 2 lety +9

    நல்லவேளை தம்பியா கல்யாண சாப்பாட்டோடு முடிந்தது அவமாணப்படாமல் வந்தது மகிழ்ச்சி எதுவாயினும் சம்மந்தப்படடவர்களிடம் கேட்டுக்கொண்டு கலந்து கொள்வது நல்லது ....

    • @Good-po6pm
      @Good-po6pm Před 2 lety

      இதைத்தான் ஒருவர் சொல்லியிருந்தார் அவரை தவகரன் எழுதாதபடி தடை செய்துள்ளார் . கருத்துரிமைக்கு அவ்வளவுதான்
      சனநாயகம் .

  • @gmani3517
    @gmani3517 Před 2 lety +11

    neenga srilanka tamilan nu solli irundha kandipa ungala onnum solli irukamatanga.welcome thaan panni irupanga.100% idhuthaan true bro...

  • @starwins5934
    @starwins5934 Před 2 lety +4

    மணமக்களை போல உங்களது வாழ்க்கையில் நீங்களும் மறக்கமுடியாத தருணம்

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Před 2 lety +17

    தம்பி தவகரன் ரொம்ப காமெடியாகவும் பதட்டமாகவும் இருந்தன எனக்கு வாழ்த்துங்கள் திருமணதம்பதியினர்க்கும் உமக்கும் நன்றிகள் 👌👍

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 Před 2 lety +11

    வாழ்த்துக்கள் தினகரன் ஆயிரம் ரூபாய் சாப்பிட்டு 100 ரூபாய் நல்லது நல்லது தம்பதியருக்கு வாழ்த்துக்கள்

  • @jamesjames2375
    @jamesjames2375 Před 2 lety +7

    தம்பி உனக்கு துனிச்சல் ரொம்ப அதிகம்தான். அருமையான கணொலி

  • @RajaTamilan137
    @RajaTamilan137 Před 2 lety +4

    CZcams per வரலாற்றில் இது புதிய முயற்சி செம சகோதரா👌

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 Před 2 lety +8

    அருமையான வீடியோ 👍👍👍பார்க்க அருமையாக இருக்குது....

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety +3

    தம்பி தவகரன் நீங்கள் வேற லெவல்! காணொளி சிறப்பாக இருந்தது. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @mrassualt7872
    @mrassualt7872 Před 2 lety +16

    10:46 that reaction 🥴 🤣🤣🤣😝

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Před 2 lety +11

    நீ நடத்து கண்ணா தமிழ்நாடு மக்கள் உன்னுடன்

  • @sridharerror
    @sridharerror Před 2 lety +13

    தைரியமும் பயமும் சிரிப்பும் கலந்த
    அறுமையான பதிவு சகோதரரே
    😅

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @sridharerror
      @sridharerror Před 2 lety

      @@ThavakaranView அன்பும் ஆதரவும் எப்பொழுதும் உண்டு
      சகோ ❤️

  • @poomaran.poomaran6915
    @poomaran.poomaran6915 Před 2 lety +5

    இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னால்!
    உங்களுக்கு வரவேற்பே கொடுத்திருப்பார்கள்.

  • @MuruganMurugan-dv9du
    @MuruganMurugan-dv9du Před 2 lety +7

    முதலில் திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் மணமக்களின் பெற்றோர்களுக்கு மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள் இந்த காணொளியை ஒரு வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று எண்ணி தான் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு தமிழன் இதை முயற்சி செய்தார் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து நிறைய ரசிகப் பெருமக்கள் இவர் காணொளி காக காத்துக் இருப்போம் எனவே அவர் தவறு செய்திருந்தது என்று நினைத்து இருந்தால் மன்னித்து விடுங்கள்

  • @soundharrajanmanickam2596
    @soundharrajanmanickam2596 Před 2 lety +14

    உங்கள் உறவு நாங்கள் எதற்கும் பயம் வேண்டாம் தோழர்

  • @prajan8197
    @prajan8197 Před 2 lety +23

    உங்களை பார்த்தால் சிரிப்பு வருகிறது

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 2 lety +10

    அவர்களின் திருமணத்தை உலகறியச் செய்துவிட்டீர்கள்.....

  • @kozhunji
    @kozhunji Před 2 lety +110

    அருமை, நீங்களும் கல்யாண சாப்பாடு போடுங்க,வாழ்த்துகள்!!

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +23

      நிச்சயமாக சகோ 😂😂😜

    • @kumbakonamramesh1149
      @kumbakonamramesh1149 Před 2 lety +8

      நாங்களும் யாழ்ப்பாணம் வந்து வாழ்த்துவோம் தவக்கரன் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

    • @phenixbird1163
      @phenixbird1163 Před 2 lety +1

      @thavakaranview anna unga wedding epponu youtubela solluvenga thane nan kaddayam ithe mathiri unga weddingku varuvan 😁 but unga kidda soluvan ipdu than vanthannu

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      @@phenixbird1163 haahaa 😂🤗😜 vangoo

  • @MMSDM2024
    @MMSDM2024 Před 2 lety +4

    தம்பி நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லி இருந்தால் இதைவிட உங்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்திருக்கும். இருந்தாலும் உங்களது துணிச்சலுக்கு எனது வாழ்த்துக்கள்

    • @tamilvlogg1192
      @tamilvlogg1192 Před 2 lety

      நன்றாக அடி உதை கொடுத்து அனுப்பி இருப்போம்

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 2 lety +24

    oh my God Thavakaran. You are so brave.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @stharan1313
    @stharan1313 Před 2 lety +7

    வாழ்த்துகள் மணமக்களுக்கு

  • @JK-ve5qo
    @JK-ve5qo Před 2 lety +4

    தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

  • @santhoshsekar646
    @santhoshsekar646 Před 2 lety +41

    ஒரே பீதி போல, நெய் roast solirkalam 😂😂

  • @rashikali6403
    @rashikali6403 Před 2 lety +2

    அழைய்யா விருந்தாளி இந்த கல்யான மண்டபத்திற்குதான், இருப்பினும் தமிழகத்தின் விருந்தாளி.
    இதற்கு ஒரு தில் வேண்டும்.❤️
    இந்த வீடியோ மிக பிரபலமடையும், வாழ்த்துக்கள்.👍🔥🔥🔥🔥

  • @santhidhanasekaran5840
    @santhidhanasekaran5840 Před 2 lety +36

    சூப்பர் பா கல்யாண வீட்டில் ஒன்னுமே சொல்ல மாட்டார்கள்
    கவலைப்படாதீர்கள் வீடியோ ரொம்ப நல்லா இருந்தது வாழ்த்துக்கள் பா

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Před 2 lety +5

    தமிழ்நாடு எங்கள் இலங்கை உறவுகளுக்கு தாய் வீடு மாதிரி சகோ.

  • @everydayfoodie7232
    @everydayfoodie7232 Před 2 lety +13

    உங்கள் அழகே உண்மை பேசுவது உண்மையே உயர்வு தரும் ஆரம்பம் முதல் இறுதி வரை உங்கள் பதற்றம் எங்களுக்கும் படபடப்பை தந்தது வாழ்க வளமுடன் தம்பி

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @Mg-ou5eo
    @Mg-ou5eo Před 2 lety +7

    செம்ம காமெடி நண்பா😁😁😁

  • @Saji-rj5od
    @Saji-rj5od Před 2 lety +5

    Wow super anna veraleval valdhukkal

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 Před 2 lety +2

    மிகவும் அருமையான காணொளி சிரிப்பு தாங்க முடியவில்லை இருந்தாலும் உங்களுக்கு துணிவு மிக அதிகம் மணமக்களுக்கு எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @renganathanperumal6265
    @renganathanperumal6265 Před 2 lety +4

    வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள்.

  • @prathapsinghsrilanka4489
    @prathapsinghsrilanka4489 Před 2 lety +9

    அண்ணா சூப்பர் அண்ணா தைரியமான ஆள் தான் அண்ணா நீங்கள் 👌👌👌
    ❤❤❤❤❤❤
    💐💐💐💐💐💐

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 Před 2 lety +27

    Congratulations couples 💐🎊🎊🎉😍

  • @kumaresan6834
    @kumaresan6834 Před 2 lety +8

    நல்ல தமாஷா இருந்தது.

  • @rajinis1671
    @rajinis1671 Před 2 lety +14

    சூப்பர் தம்பிதிருமணம்அருமை நிங்கள் மொய் கொடுத்துஇருக்கின்றிர்கள் தானே பறுவாய் இல்லைவாழ்த்துக்கள் 👌🌹😀

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +4

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @prathapdavis9245
    @prathapdavis9245 Před 2 lety +22

    Thambi you are the special guest for the couple. Namma veedu thaane. Super.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @socialnetwork3178
    @socialnetwork3178 Před 2 lety +1

    ஏன் நீ எங்க வீட்டு பிள்ளை தான் யாரோ என்று நினைக்க வேண்டாம் நீ என் வீட்டு பிள்ளை வாழ்க தமிழ்.

  • @asnaiser5586
    @asnaiser5586 Před 2 lety +4

    நண்பா... தெரியாத்திருமணம் சா்பிட்டீர்களா.... 🤣 vera level ✨✨💜😁

  • @nktgdd5104
    @nktgdd5104 Před 2 lety +10

    Super brother மகிழ்ச்சி

  • @skumar.p3606
    @skumar.p3606 Před 2 lety +3

    வேற லெவல் ப்ரோ உங்கள் இந்த வீடியே மிகவும் நான்றாக உள்ளது …

  • @lawrence9854
    @lawrence9854 Před 2 lety +9

    தவாகரன் வேரலெவல் தம்பி வாழ்த்துக்கள்

  • @RajaduraiM-he1uh
    @RajaduraiM-he1uh Před 2 lety +11

    அருமை அண்ணா ❤️

  • @sinniahsuntharajan2416
    @sinniahsuntharajan2416 Před 2 lety +7

    தம்பி தவகரா உங்கள் video எல்லாம் பாக்கிறேன், மிக்க சந்தோசம்!
    From London🇬🇧

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @veluvelu2848
    @veluvelu2848 Před 2 lety +7

    அருமை வாழ்த்துக்கள்

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 lety +6

    Super video Brother...You will going to be Famous because of this Wedding Video..Thirumana Valthugal Couple...Happy wedding Life

  • @abiasher6703
    @abiasher6703 Před 2 lety +11

    Enjoyed the video bro....Congratulations to the cute wedding couple ....God bless u both...💕 Thavakaran...vera level video....moikudukkurappo singam single la than varum endra maari poi moi vechinga ....adukku oru Thani dillu vaenum...I laughed ...and enjoyed that dik dik moment...when everyone is glued to the stage and ur walking around the stage. U proved ur a singam....VIp wedding a thavarae endha wedding ponnalum...happy ha saapttu Varalam....edum kaekka maatanga...One day try Bai veetu Kalyanam...poi hall munnadi ninnalae poothum....ungala kootittu poi mutton biryani..Kuduthu ubasaripanga.......awesome ..
    .Well said unga veetu pillaiya nenachu manichirunga....🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @abiasher6703
      @abiasher6703 Před 2 lety

      @@ThavakaranView 👍👍👍👍🙏👍👍👍👍

  • @bulletbala3637
    @bulletbala3637 Před 2 lety +12

    தவகரன் சிவகங்கை வாங்க bro

  • @arunprasad_PMvisitMANIPUR

    தலைப்பு சும்மாதான் வெச்சீங்கன்னு நினைத்தேன் ,சாப்பிடும்போது உங்கள் முழியை பார்த்தால் பாண்டியராஜனை நினைவூட்டியது😆😆😆

  • @studioredone
    @studioredone Před 2 lety +16

    taking srilankan vlogs to the next level

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @RACHELCOOKINGANDVLOGS
    @RACHELCOOKINGANDVLOGS Před 2 lety

    அருமையான பதிவு , அனைத்தும்

  • @kamaleshan3530
    @kamaleshan3530 Před 2 lety +17

    Happy wedding day and beautiful couple , beautiful wedding. Wishing everyone all best and good bless you all 👍💙
    With love from Canada.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @Thilipan001
    @Thilipan001 Před 2 lety

    Boss super contend rompa puthusa iruku unga video neraiya pathruke ana Intha video y ku tha comment panren supero super boss

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam Před 2 lety +28

    🤣🤣🤣🤣🥰🥰🥰🥰

    • @thumi6610
      @thumi6610 Před 2 lety +9

      வணக்கம் சகோ, நான் இலங்கை இல் மலையகம், நீங்கள் பேசும் தமிழ் மிக அழகு, இலங்கையில் மலையக மக்கள் நாங்களும் உங்களை போலவே பேசுவோம். இலங்கை விஜயத்தின் போது எங்கள் வீட்டுக்கு கட்டாயம் வர வேண்டும். அன்பு வேண்டுகோள்.......♥️♥️🏊

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam Před 2 lety +3

      @@thumi6610 கண்டிப்பா வறோம் சகோ

    • @user-sh7vd5hd1w
      @user-sh7vd5hd1w Před 2 lety +1

      Vadaku pakamum vaanko ❤️

  • @angelaj5418
    @angelaj5418 Před 2 lety

    Unga vedios lam ipom 3 days ahh than pathitu irukan but intha vedio pathathuku aprom than na subscribe panirukan...sema fun vedio....

  • @alexrobin6586
    @alexrobin6586 Před 2 lety +11

    Congratulations couple.. Thava very nice Video

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 Před 2 lety +3

    தவாகரா போற போக்க
    பாத்தா நீ திரும்ப யாழ்பாணம் போற மாதிரி தெறியல????
    கம்முனு இங்கேயெ
    இருந்துக்க!!!we R. support!!!! U""

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Před 2 lety +6

    மிகவும் மிகவும் அருமை திருமணம் வீடியோ புரோ

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 Před 2 lety +3

    ஏன் ப்ரோ தெரிஞ்சாலும் உங்க youtube சேனலுக்கு எல்லோரும் வாழ்த்து தெரிவிச்சு உங்க கூட சேர்ந்து போட்டோ எடுத்திருப்பாங்க ப்ரோ. உங்க வீடியோ சூப்பர் ப்ரோ. 👌👌. செந்தில் குமார், கடலூர், தமிழ் நாடு, இந்தியா.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      நிச்சயமாக.. அண்ணா.. தெரியாமல் போவதிலும் ஒரு சுகம் தான்..😂 🙏

    • @s.senthilkumarsenthi4351
      @s.senthilkumarsenthi4351 Před 2 lety +1

      @@ThavakaranView கண்டிப்பாக ப்ரோ திருட்டு மாங்காய்க்கு தான் சுவை அதிகம். 😀😀

  • @dithudishanth7806
    @dithudishanth7806 Před 2 lety +4

    Super vera leval

  • @God06137
    @God06137 Před 2 lety +13

    Vera mari anna pudu adventure ra irrkum 😂😂😂

  • @karthikram4996
    @karthikram4996 Před 2 lety +10

    Thavakaran nanba 👌👌👌👌 padam irundhu oru scene edutha evlo thrilling experience kodutheenga, marriage video VA ponnum mappilaiyum kandipa siripanga, one of the best entertainment and thrilling video kandipa seekiram 100k subscriber varuvanga😃😃😃 superbbbb

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் நண்பா ♥️

    • @karthikram4996
      @karthikram4996 Před 2 lety

      @@ThavakaranView ❤❤❤❤❤❤ ungaita sorry kekanum pola irundhadhu, thappa eduthukadheenga please Tamil Nadu police enquiry pannunadhu na unga situation irundha ennala purinchikamuduyuthu, oru unmai solren, illangaila Tamil makkala kollumpodhu, illangaila irundhu inga vara Sri Lankan people niraiya adichom, Enda enga tamil makkal kodumai padutharainganu, mudichalavu inga enga naala poradaraluvukku poradanom, adhunala Sri Lankan singalana kandha engalukku veruppu, Sri Lankan tamilan kanda mattum than unmaiya na ratha paasam, neenga nalla irukanum, pogum pothu at least 1 lakhs subscriber oda poganum, please my small advice mudichalavu innoru CZcamsr ponga appa seekiram 100 k subscriber Adikka mudiyum

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      @@karthikram4996 மன்னிப்பு வேணாம் சகோ .. வாழ்க்கையில் பல போராட்டங்கள் வரும் .. 😢 உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் நண்பா 🙏♥️👍

    • @karthikram4996
      @karthikram4996 Před 2 lety

      @@ThavakaranView 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏