Varahi Navaratri Pooja | வளர்பிறை பஞ்சமியில் கலசம் அமைத்து வழிபாடு செய்முறை | Ashada Navarathri

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • #varahi #ashadanavarathri #varahivalipadu #varahinavaratri #valarpiraipanchami
    Varahi Navaratri Pooja | கலசம் அமைத்து ஆணி மாத வளர்பிறை பஞ்சமி வழிபாடு செய்முறை | Ashada Navarathri
    வாராஹி காயத்ரி மந்திரம் :
    ஓம் ச்யாமளாயை விக்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வராஹி ப்ரசோதயாத்
    வராஹி தேவியின் திருநாமங்கள் :
    1. பஞ்சமி,
    2. தண்டநாதா,
    3. சங்கேதா,
    4. சமயேஸ்வரி,
    5 சமய சங்கேதா,
    6. வாராஹி,
    7. போத்ரினி,
    8. சிவா,
    9. வார்த்தாளி,
    10. மகா சேனா,
    11. ஆக்ஞா சக்ரேஸ்வரி,
    12. அரிக்ஞை என்பன அந்த நாமங்கள்.
    Hello freinds....
    Welcome to Sivakami Nilaya
    In this video I have shown how to perform pooja on the nine days of Ashada Navarathri (Varahi Navarathri). For complete information pls watch full video. I Hope this will be usefull for you all..if you like the video pls don’t forget to press the like button.
    Stay tuned for more updates...,
    _______________________________________
    For promotion / collaboration please mail - sivakaminilaya@gmail.com
    message me at INSTAGRAM
    / sivakaminilaya
    ____________________________________________
    Varahi Amman face & Kamakshi Vilakku by Vilakku Kadai
    Address: 5, Ramakrishna St, Thirumurugan Nagar, Porur, Chennai, Tamil Nadu 600116
    Phone: 082483 75030
    ___________________________________________
    Panchagavya Vilakku & Sambrani details
    Manral Pooja Products
    9514242382
    30 piece Vilakku 210 plus shipping
    30 piece sambrani 210 plus shipping
    Maakkolakatti and Ghee Diya also available
    Mooligai sambrani cups and kungiliyam sambrani cups available
    ____________________________________________
    #varahi #வராஹி #ashadanavarathri #navarathripooja #saree #ammanalankaram #varamahalakshmidecorationideas #varahidevipooja #sareedraping #decoracion #poojatips #varahipoojai #வாராஹிஅம்மன்வழிபாடு #panchami #valarpiraipanchami #varahi #varahivalipadu #varahiamman #valarpirai #panchami #panchamithithi #valarpiraipanchami #panchamispecial #varahipanchamivalipaadu #sivakaminilaya #panchamispecial #sareedraping
    #ஆன்மீககுறிப்புகள் #abhishekam #பாலாபிஷேகம் #சிலைஅபிஷேகம் #சிலை அபிஷேகம் #sivakaminilaya #poojavlog #poojatips #poojaroomtips #trendingvideos #viral #howtodopooja #getpositiveenergy #getpositiveenergy #howtodopoojaathome #viralvideos #poojavideo

Komentáře • 58

  • @BeenaMohan1
    @BeenaMohan1 Před 13 dny +2

    No words.....simply beautifully divine, beautifully decorated....can feel her divine presence....🙏🙏🙏🙏

  • @jamunajanani6421
    @jamunajanani6421 Před dnem

    நான் எங்கள் வீட்டில் முதல் வெள்ளி கிழமை அன்று வாராஹி அம்மன் போட்டோ ஆடர்செய்தேன் ஆடி முதல் வெள்ளி கிழமை எனக்கு வாராஹி அம்மன் வீட்டிற்கு வந்தது அன்று மாலை கிழங்கு பால் சர்க்கரை வைத்து நெய்வேத்தியம் பூஜை செய்து தினமும் பூஜை செய்து வருகிறேன்

  • @ssaranyaSelvam
    @ssaranyaSelvam Před 11 dny

    Sema kalakitinga Super

  • @selvakumarrajakumar2921

    Om Om Om varahi Amma potri excellent video amazing 🙏🙏🙏🙏🔥🔥🔥🌹🌹🇧🇪

  • @vidyamohan1351
    @vidyamohan1351 Před 14 dny +1

    Divine maa

  • @manjariswarna
    @manjariswarna Před 7 dny

    I don’t understand Tamil but your videos are very nice 🎉

  • @madhushanmahi4539
    @madhushanmahi4539 Před 12 dny

    நான் இலங்கை
    இந்த மாதிரி பூஜை செய்ய பொருள் இல்லை
    அதனால் நீங்கள் செய்கிற பூஜையை பார்த்து கும்பிடுவேன்

  • @nirmalaalwarappan4525
    @nirmalaalwarappan4525 Před 14 dny

    Vararahi amma Azhaku thx fr ur beautiful pooja & advices mam❤

  • @rajalakshmi5131
    @rajalakshmi5131 Před 13 dny

    மிகவும் அற்புதம் பார்த்து கொண்டே இருக்கலாம் சகோதரி

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  Před 13 dny

      மிகவும் நந்தி மா❤️

  • @dhanapackiam5197
    @dhanapackiam5197 Před 12 dny +1

    🙏🙏🙏🙏🙏

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 Před 14 dny

    Beautiful poojai sis nanum en veeduley varahi Amma neke poojai podeven sis tq sis🙏🙏🙏

  • @soniyafrompondicherry
    @soniyafrompondicherry Před 14 dny

    Romba nanri sister🙏. Thanks for supporting to my business

  • @KS-xw3hg
    @KS-xw3hg Před 14 dny

    Megauim ahalagu❤❤❤❤

  • @kamalimathiazhagan3622

    Atheymari vinayagar ku thundu poduga

  • @Jananigreets
    @Jananigreets Před 12 dny

    We also from Bangalore only . Ungala engyao parthamadhiri irrukku

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  Před 11 dny

      😄 enga parthamathiri irukku… youtube la parthu iruppenga😁

  • @mangai1129
    @mangai1129 Před 13 dny

    Super mam.

  • @v.c.dharnishcreation8826

    அக்கா அம்மாக்கு நகை எங்க vanginiga

  • @premalathaloganathan6631

    அம்மன் ரொம்ப அழகாக இருக்காங்க🙏

  • @sanjayrajesh9521
    @sanjayrajesh9521 Před 12 dny

    Varahi Amman thengai vilakku ethumpothu thengai odil Amman therinjathu om vajravarahi namaha

  • @shanthis7353
    @shanthis7353 Před 13 dny

    Where did u buy that kamalshmi lamp, pls message

  • @rajimohan7668
    @rajimohan7668 Před 13 dny

    Very nice. What is that golden ring inside each rose. Is it real rose,

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  Před 13 dny

      It’s called brass lotus which we use for archanai while chanting Mahalakshmi ashtothram

    • @rajimohan7668
      @rajimohan7668 Před 13 dny

      @@SivakamiNilaya thank you for your quick response

  • @KavithaThulasi-zh8pq
    @KavithaThulasi-zh8pq Před 13 dny

    Hi mam panchami thithiyil kalasam vaithu valipadalama pls konjam soluga 1st day ennala kalsam vaika mudiya villa pls reply mam

  • @aruljothi5689
    @aruljothi5689 Před 11 dny

    Agal vilakku bathil lemon vilakku yetralama?

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  Před 11 dny

      Koodathu sis…. Lemon Vilakku Veettil etra koodathu

  • @santhoshiniharish6832
    @santhoshiniharish6832 Před 13 dny

    Jewellery set yenga vanguneenga

  • @pravin2364
    @pravin2364 Před 14 dny

    அம்மன் silaikum ganapathikkum vashthiram vuduthunkal.

  • @Jananigreets
    @Jananigreets Před 13 dny

    Neenga endha ooru ma?

  • @kamalimathiazhagan3622

    Elam ok ana nega en amma ku kannu eyebrow varayama vitutiga

  • @user-pc8bi9vm6d
    @user-pc8bi9vm6d Před 14 dny

    எங்கள் வீட்டில் இருக்கிறது வாரகி அம்மன் என் கணவர் வங்கி வந்தார்
    அவர் இறந்த பிறகு கோவில் வைத்து விடலாம் என்று நினைத்தேன் அன
    கனவு கண்டேன் வாரகி அம்மன் பூஜை செய்யறமாரி கண்டேன் அதனால் திறம்பவும் பூஜை செய்து வருகிறேன்
    உங்களை ஒரு டைம் பார்க்க வேண்டும்
    நான் வசந்தாநகர் இருக்கிறேன்

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  Před 14 dny

      பூஜை தொடர்ந்து செய்யுங்க sis…. சில நிகழ்வுகளை நாம் கடந்து தான் ஆகவேண்டும் ..வாராஹி வழிபாடு உங்களுக்கு தைரித்தை கொடுக்கும்🙏

  • @nalleeswarimalini9001
    @nalleeswarimalini9001 Před 12 dny

    Hi ma'am, நீங்கள் சொன்னது போல் இந்த வார செவ்வாய் கிழமை வெற்றிலை தீபம் முதன் முதலாக ஏற்றினேன். நாளை சுக்கிர பூஜை செய்ய போகிறேன். அப்போது முருகன் படத்தின் பின் இருக்கும் 11 ரூபாய் மற்றும் முருகன் படத்தை எடுத்து விட்டு மகாலட்சுமி படம் வைக்கலாமா? பூஜை முடிந்த பின் செவ்வாய் கிழமை முருகன் படத்தை மறுபடியும் வைத்து கொள்ளளாமா? Please reply sister.

  • @sunithaIP
    @sunithaIP Před 14 dny

    Vaarahi amma face where you purchade

  • @jeyavadivel6212
    @jeyavadivel6212 Před 14 dny

    நீங்கள் ஏன் கண் வரையலை

  • @user-vb2fs5mt5s
    @user-vb2fs5mt5s Před 14 dny

    Ok mam varahi amman face la mai vechu kanu varainga 😊

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  Před 14 dny

      First time Amma eppdi vanthangalo appadiye valipadanumnu than varaiyala sis next time Kandippa varaiyaren😊