தாசரே இத்தரணியை...| Traditional Song |Srinisha Jayaseelan | Gnani | Golden Hits Vol-2

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Watch Tamil Christian Traditional Song...
    Thasare itharaniyai...
    Singer - Srinisha Jayaseelan
    Album - Golden Hits Vol-2
    Music - Gnani,
    Keyboard Programming - Immanuel Rajesh,
    Rhythm - Thulasi,Kaviraj
    Flute -Nathan
    Sitar - Robert
    Camera - B.Subash (Sica),
    Director - I.Vincent Raj,
    Produced by - Vincey Productions
    You can also visit us at : Website
    www.vinceypro.com
    You can like us at : Facebook Account
    / vinceyproduc. .
    You can like us at : Facebook Page
    / vincey-produ. .
    You can watch us at: Google Plus
    plus.google.co....

Komentáře • 589

  • @mohamedkani2037
    @mohamedkani2037 Před 2 lety +145

    Naan oru Islamian.Enakku indha Inimaiyana paadal Romba pidikkum👌👌👌

  • @rojasurya6323
    @rojasurya6323 Před 2 lety +49

    I am Hindu but I like this song sooo much...I search and see the song🥰🥰🥰🥰

  • @riyajoseph2615
    @riyajoseph2615 Před 7 měsíci +20

    தாசரே இத்தரணியை அன்பாய்
    இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
    நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
    காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
    வெளிச்சம் வீசுவோம்
    1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
    வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
    உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
    நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே - தாசரே
    2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
    பட்சமாக உதவி செய்வோம்
    உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
    இயேசு கனிந்து திரிந்தனரே - தாசரே
    3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
    நீசரை நாம் உயர்த்திடுவோம்
    பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
    நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே - தாசரே

  • @preethipaulin5366
    @preethipaulin5366 Před 2 měsíci +10

    தாசரே இத்தரணியை அன்பாய்
    இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
    நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
    அவரைக் காண்பிப்போம்
    மாஇருள் நீக்குவோம்
    வெளிச்சம் வீசுவோம்
    1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
    வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
    உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
    நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
    2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
    பட்சமாக உதவி செய்வோம்
    உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே
    3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
    நீசரை நாம் உயர்த்திடுவோம்
    பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
    நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே
    4.இந்துதேச மாது சிரோமணிகளை
    விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
    சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
    நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட
    5. மார்க்கம் தப்பி நடப்போரை சத்திய
    வழிக்குள் வந்திட சேர்த்திடுவோம்
    ஊக்கமாய் ஜெபித்திடுவோம் நாம்
    முயன்றிடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Před rokem +9

    நான் இந்துவாக இருந்தாலும் இந்த பாடல் என்னை மிகவும் ஈர்த்தது.பாடல் வரிகளும் பாடப்பட்ட விதமும் குரலும் போற்றுதலுக்குரியது.

  • @shinysweet398
    @shinysweet398 Před 6 lety +16

    தாசரே இத்தரணியை அன்பாய்
    இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
    நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
    அவரைக் காண்பிப்போம்
    மாஇருள் நீக்குவோம்
    வெளிச்சம் வீசுவோம்
    1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
    வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
    உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
    நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
    2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
    பட்சமாக உதவி செய்வோம்
    உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே
    3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
    நீசரை நாம் உயர்த்திடுவோம்
    பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
    நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

    • @prakashsagayanathan4728
      @prakashsagayanathan4728 Před 6 lety

      shiny sweet எல்லாம் வல்ல இறைவன் கொடுத்த புகழ் இந்த உலகில் பரவும்

    • @justinesamuel7335
      @justinesamuel7335 Před 6 lety

      Nice

  • @amitha659
    @amitha659 Před 2 lety +14

    This was composed by my great grandfather Rev V Santiago, Moderator of the South Indian United Church. Happy that it continues to live on. Beautifully rendered!

  • @XavierRobert87
    @XavierRobert87 Před 2 lety +12

    கர்த்தாவே எல்லாம் உமது செயல், இனி எங்கள் வாழ்வு உமது ஆசீர்வாத பாதையில்

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 Před 2 lety +6

    Event hough Iam a Muslim, l love Jesus, Songs. Supper Voice ,

  • @rajav6022
    @rajav6022 Před rokem +8

    அழகு தேவனைப்பற்றி ஓரு அழகு தேவதையின் பாடல் இனிமையான கானம் தங்கைக்கு வாழ்த்துக்கள்ு

  • @time-direction
    @time-direction Před 9 měsíci +7

    அம்மா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உன்னை வாழ்த்துகிறேன்...

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Před rokem +5

    கீர்த்தனை பாமாலை பழைய பாடல்கள் தனி இனிமையான சுகம்தான் very Beautiful &very good & Very Nice 🙏

  • @rajamani8415
    @rajamani8415 Před 2 lety +4

    மிகவும்அருமையாகபாடியுள்ளீர்கள்.பல்லாண்டுவாழ்க.வாழ்க..எனவாழ்த்துகிறேன்.நான் பலமுறைவிரும்பிகேட்டபாடல்

  • @user-nv9sv3eu6x
    @user-nv9sv3eu6x Před 5 měsíci +5

    இந்த பாடல் வரிகள் என் மனதில் இன்பதை தருகிறது.

  • @rukaiyabeevi8091
    @rukaiyabeevi8091 Před rokem +10

    Na oru muslim.... Romba semma song

  • @agastinagastin2365
    @agastinagastin2365 Před 2 lety +9

    My favourite song

  • @sivadasang5816
    @sivadasang5816 Před rokem +3

    இயேசுவுக்கு ஸ்தோத்திரம். சகோதரிகள் குரல் அருமையாக இருக்கிறது. சூப்பர் பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @ravibanu6628
    @ravibanu6628 Před 3 měsíci +3

    School time song. Fav. Praise the Lord jesus.

  • @jerlinmeshali3284
    @jerlinmeshali3284 Před 2 lety +8

    Super song I like it so much 🥰😊

  • @user-sk3hg7cz9g
    @user-sk3hg7cz9g Před 7 měsíci +6

    I think 1970 or 1971 heard this song. I was a hindu 8 or 9 years old. Our village mostly are hindu families. But one family are roman Catholic. That family home twice a month foreigners (London ) came and worship then i can sunk with them (logal) .

  • @irudhayarajk5108
    @irudhayarajk5108 Před 2 lety +7

    Very amazing God bless you

  • @jayakumarik984
    @jayakumarik984 Před rokem +41

    தாசரே இத்தரணியை அன்பாய்
    தாசரே இத்தரணியை அன்பாய்
    இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
    நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
    காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
    வெளிச்சம் வீசுவோம்
    1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
    வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
    உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
    நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே - தாசரே
    2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
    பட்சமாக உதவி செய்வோம்
    உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
    இயேசு கனிந்து திரிந்தனரே - தாசரே
    3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
    நீசரை நாம் உயர்த்திடுவோம்
    பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
    நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே - தாசரே
    4. இந்து தேச மாது சிரோமணிகளை
    விந்தை யொளிக்குள் வரவழைப்போம்
    சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
    நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட - தாசரே
    5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
    வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
    ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
    நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் - தாசரே

  • @balajisurya5092
    @balajisurya5092 Před rokem +5

    Iam also Hindu so like this song

  • @janetjoseph2716
    @janetjoseph2716 Před 2 lety +7

    Beautiful song

  • @satheshkumar2263
    @satheshkumar2263 Před rokem +5

    மகளே ! உன் குரல் அற்புதம் உச்சரிப்பு சூப்பர்.

  • @gopalpalgopal8979
    @gopalpalgopal8979 Před 2 lety +4

    My favourite song sweet song. Old is gold song. Congratulations sister

  • @sandy9280
    @sandy9280 Před rokem +3

    எனக்குபிடித்தபாடல்அருமையாகபாடியசகோதரிக்கிஎன்அன்பானவாழ்த்துக்கள்.நன்றி.நன்றி.

  • @satheshkumar2263
    @satheshkumar2263 Před rokem +3

    பேத்தியே ! நீ அழகு , உன் குரல் உன்னை விட பல மடங்கு அழகோ அழகு.

  • @sahayabenedict6526
    @sahayabenedict6526 Před rokem +4

    GOD bless you Mohd. Kani. We are all one infront of GOD(ALLAH)

  • @kannansaravanan8019
    @kannansaravanan8019 Před 2 lety +3

    Melodious voice of Sri Nisha and the great song of Jesus. Amen

  • @nazeerahamedvungalavedathe7128

    Nice song I am Muslim I am very very like this thank you Jesus songs❤❤❤❤

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 Před 2 lety +6

    Thevanal Kodatha kariam Eddum
    Kidiathu ,

    • @jebakumarg8874
      @jebakumarg8874 Před rokem

      தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ஆமென்

  • @denzilthomas1
    @denzilthomas1 Před 4 měsíci +3

    We love God through your song it's beautiful

  • @josepharuldas5614
    @josepharuldas5614 Před 2 lety +3

    Nicely sung by Nisha.Congratulations.God bless her and family🌷🌷🌷

  • @raghunath3394
    @raghunath3394 Před 2 lety +5

    Good voice and good song

  • @antonyrohan8460
    @antonyrohan8460 Před 2 lety +4

    Heart melt song and voice❤

  • @rajany3515
    @rajany3515 Před 2 lety +3

    I am very happy to hear the song 🎵 in your sweet voice.

  • @InthurajithInthu-nq1mq
    @InthurajithInthu-nq1mq Před rokem +2

    srinisha sister tamil christan song super sister neengaka very nice

  • @user-vc8bh2pr8x
    @user-vc8bh2pr8x Před 11 měsíci +2

    Srinisha voice supera irukku ❤❤❤

  • @TamilDove
    @TamilDove Před 26 dny +1

    Superb song and voice ❤️

  • @packiaraj1216
    @packiaraj1216 Před 9 měsíci +4

    Very very nice beautiful voice❤

  • @franksolomonalaipparaigal4862

    Christian songs eppavum super enimaaiya na padalgal tha

  • @richardrichard6380
    @richardrichard6380 Před 2 lety +5

    அருமையானப்பாடல்

  • @johnjoseph9986
    @johnjoseph9986 Před rokem +3

    Thank you Jesus

  • @josephjoseph6881
    @josephjoseph6881 Před rokem +3

    Srinisha voice fabulous

  • @punitha3599
    @punitha3599 Před rokem +2

    Praise the load🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punitha3599
    @punitha3599 Před rokem +2

    Praise the load🙏🙏🙏🙏

  • @dionsemichael9210
    @dionsemichael9210 Před 2 lety +3

    Very nice song

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 Před rokem +1

    Super thanks arumaiyana kural sister music 🎶 🎵 ❤ super 🎵 👌

  • @user-vc8bh2pr8x
    @user-vc8bh2pr8x Před rokem +1

    Indha song enakku romba pidichirukku ❤❤

  • @sandy9280
    @sandy9280 Před rokem +1

    Nicely sung by Nisha.Congratulations.God bless her and family

  • @arunkarthik9138
    @arunkarthik9138 Před rokem +2

    Dear Brothers and sisters Soon make Jesus as your saviour. He died for our sin. Bible verse Issaih 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
    ஏசாயா 53:5 God bless you

  • @sandy9280
    @sandy9280 Před rokem +1

    Melodious voice of Sri Nisha,thanking lot

  • @joelmirandojoel5184
    @joelmirandojoel5184 Před rokem +2

    Praise the Lord Amen

  • @helenloocas2190
    @helenloocas2190 Před rokem +2

    Nice song. Voice super and my faverate song akka💯super

  • @Malronjos
    @Malronjos Před 27 dny

    ❤❤my childhood memory song...always my favourite head songs..

  • @MohamedAli-sm9bo
    @MohamedAli-sm9bo Před 2 lety +3

    Nice song

  • @samuthiramsss5576
    @samuthiramsss5576 Před 2 lety +4

    Jesus l love you appa

  • @asirvatham8535
    @asirvatham8535 Před 2 lety +1

    Arumai,,,,, sweet song

  • @rajinirithish9502
    @rajinirithish9502 Před rokem +1

    Unga video paarthu. Than indha paatu kathukanaen thank you

  • @putheryputhery6565
    @putheryputhery6565 Před rokem +3

    Super song srinisha

  • @antocr7284
    @antocr7284 Před 2 lety +3

    Super

  • @padmank-op3ni
    @padmank-op3ni Před 10 měsíci +2

    vera level voice singing

  • @josemanim1673
    @josemanim1673 Před 28 dny

    Beautiful song God bless you all very good singing

  • @rajendramvanita
    @rajendramvanita Před 5 lety +17

    Nice song and nice voice!
    தாசரே இத் தரணியை அன்பாய்
    இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
    நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
    அவரைக் காண்பிப்போம் மாயிருள் நீக்குவோம்
    வெளிச்சம் வீசுவோம்
    .வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
    வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
    உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை
    நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
    பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
    பட்சமாக உதவி செய்வோம்
    உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
    இயேசு கனிந்து திரிந்தனரே
    .நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
    நீசரை நாம் உயர்த்திடுவோம்
    பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
    நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

  • @nirosha8688
    @nirosha8688 Před 6 lety +6

    Praise the Lord. God bless u nisha. Lovely voice. Keep it up. Sing more songs nisha.

  • @vijayindujavivivinr109
    @vijayindujavivivinr109 Před 5 lety +8

    தாசரே இத் தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் (2) நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
    அவரைக் காண்பிப்போம் மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்
    (தாசரே இத் தரணியை.......) வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
    வருந்தி அன்பாய் அழைத்திடுவோம் (2) உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
    நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்;;த்தாரே (தாசரே இத் தரணியை.......)
    பசி உற்ரோர்;;க்கு பிணியாளிகட்கு பட்சமாக உதவி செய்வோம் (2)
    உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே
    (தாசரே இத் தரணியை.......) நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
    நேசரை நாம் உயர்;;த்திடுவோம் (2) பொறுக்கவெண்ணா கஸ்டத்துக்குள் நிஸ்டுரத்துக்குள் படுகுளிக்குள் விழுந்தனரே
    (தாசரே இத் தரணியை.......) மார்;க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
    வழிக்குள் வந்திடச் சேர்;;த்திடுவோம் (2) ஊக்கமாக nஐபித்திடுவோம் நாமுயன்றிடுவோம் நாம் உழைத்திடுவோம் நாம் nஐயித்திடுவோம்
    (தாசரே இத் தரணியை.......)

  • @davitsundarraj7001
    @davitsundarraj7001 Před 6 lety +8

    நிஷா நீங்கள் குரல்
    அளவில் நேயர்கள் நினைவிள்
    பெரியவர்கள் நான் சிறியவன்
    வாழ்க பல்லாண்டு! !!!!!!

  • @KuttyA.S.Lord_007
    @KuttyA.S.Lord_007 Před 5 lety +3

    தாசரே இத்தரணியை அன்பாய்
    இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
    நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
    அவரைக் காண்பிப்போம்
    மாஇருள் நீக்குவோம்
    வெளிச்சம் வீசுவோம்
    1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை
    வருந்தியன்பாய் அழைத்திடுவோம்-2
    உரித்தாய் இயேசு பாவ பாரத்தை
    நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே
    2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
    பட்சமாக உதவி செய்வோம்-2
    உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே
    3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
    நீசரை நாம் உயர்த்திடுவோம்-2
    பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
    நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே-

  • @sureshar506
    @sureshar506 Před 6 lety +4

    Naam yesuvukku sontham, super song......
    JESUS LOVES YOU

  • @joselysamdas843
    @joselysamdas843 Před 6 lety +6

    இசைக் குயில் ஶ்ரீநிஷாவின் இனிய குரலில் அனைத்து கிறிஸ்தவப் பாடல்களும் முத்திரை
    பதித்துக் கொண்டிருக்கின்றன . இந்தப் பாடல் வரிகளுக்கேற்ப பசியுற்றோரிடமும், பிணியாளிகளிடமும் பரிவு காட்டி, நெருக்கப்பட்டோரும் ,ஒடுக்கப்பட்டோரும் ,நீச்சரும்
    உயர்வடைய உதவி நிற்ப்பது தான் உண்மைக் கிறிஸ்தவம் .அது நம்மை நித்திய வாழ்வுக்கு
    இட்டுச் செல்லும் .ஶ்ரீனியின் இசைப்பயணம் சிகரங்களைத் தொட இறைவன் அருள் பாலிக்கட்டும் . ஜோஸ்- லீ (Head Master-Rtd)

  • @meritawilson8598
    @meritawilson8598 Před 6 lety +4

    Glory be to the Holy name. Amen.

  • @shinydarathy7967
    @shinydarathy7967 Před 6 lety +5

    இந்த பாடலை பாடும் அன்பு சகோதரி க்கும் இசைக் குழுவினருக்கும் ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் .சகோதரி நீங்கள் இன்னும் ஆண்டவரை பாட வாழ்த்துகிறேன் .கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .உங்கள அனைவருக்கும்..

  • @santhoshsivalingam5643
    @santhoshsivalingam5643 Před 6 lety +4

    Very beautiful voice. God bless you

  • @meritawilson8598
    @meritawilson8598 Před 6 lety +4

    God bless you Child, Awesome voice God has gifted her 💓...Please use it for Glorifying God's name alone.....

  • @jamesbenadit251
    @jamesbenadit251 Před 6 lety +9

    dasare itharaniyai anbai
    yesuvuku sonthamakuvom
    dasare itharaniyai anbai
    yesuvuku sonthamakuvom
    nesamai yesuvai kooruvom
    avarai kaanbipom
    maa iruzh neekuvom
    vehicham vesuvom
    dasare itharaniyai anbai
    yesuvuku sonthamakuvom
    varuthapattu baram sumanthorai
    varuthianbai azhaithidovom
    varuthapattu baram sumanthorai
    varuthianbai azhaithidovom
    urithai yesu paava baarathai
    namathu thookathai
    namathu thunbathai
    sumanthu theerthare
    dasare itharaniyai anbai
    yesuvuku sonthamakuvom
    pasiutrortkum piniyazhikatkum
    patchamaga uthavi seivom
    pasiutrortkum piniyazhikatkum
    patchamaga uthavi seivom
    usitha nanmaigazh nirainthu
    thamai maranthu
    yesu kaninthu
    thirinthanare
    dasare itharaniyai anbai
    yesuvuku sonthamakuvom
    nerukapattu odukapattorai
    neesarai naam uyarthiduvom
    nerukapattu odukapattorai
    neesarai naam uyarthiduvom
    poruka venna kashtathukul
    nishtoorathukul
    padukuzhikul vizhunthanare
    dasare itharaniyai anbai
    yesuvuku sonthamakuvom
    inthu thesa mathu sironmanigazh
    vinthai ozhikull varavazhaipom
    inthu thesa mathu sironmanigazh
    vinthai ozhikull varavazhaipom
    sunthara kunangazhadainthu
    ariviluyarnthu
    nirpanthangal theernthu
    siranthilakida
    dasare itharaniyai anbai
    yesuvuku sonthamakuvom
    dasare itharaniyai anbai
    yesuvuku sonthamakuvom
    nesamai yesuvai kooruvom
    avarai kaanbipom
    maa iruzh neekuvom
    vehicham vesuvom
    dasare itharaniyai anbai
    yesuvuku sonthamakuvom

  • @titusmercy1029
    @titusmercy1029 Před 6 lety +4

    sister srinisha...God bless u....am eagerly waiting more songs from u.....I like Ur voice....am always hearing Ur songs only....

  • @MrBenoth
    @MrBenoth Před 6 lety +5

    praise Jesus ! god bless you srinisha !

  • @a.s.kannan3753
    @a.s.kannan3753 Před 6 lety +3

    God bless you Srinisha and use you more for his Heavenly Glory !!
    Wish you more accolades in your singing career.

  • @jebastinnaltrin3977
    @jebastinnaltrin3977 Před 6 lety +4

    Super srinisha akka unga voice super

  • @anbusangeetha4815
    @anbusangeetha4815 Před 5 lety +5

    Love u Sri Nisha..u r looking like my sister kowsi..but she s passed away.. whenever I have a feel to see her..I watch your songs..all the best for your future..god bless u ma..

  • @r.yyogarani3389
    @r.yyogarani3389 Před 6 lety +5

    பழைய கீர்த்தனைகளை இப்படி புதுப்பித்துக் பாடும் பொழுது நல்லா இருக்கு. இன்னும் நிறைய பாடுங்கள். யோகி

  • @b.jayapalprabhudass761
    @b.jayapalprabhudass761 Před 6 lety +2

    Praise the Lord. God bless you Srinisha.Thanks to vincy production

  • @paramasivandaniel82
    @paramasivandaniel82 Před 6 lety +3

    காலத்தால் அழிக்க முடியாத கிறிஸ்தவ கீர்த்தனை

  • @BarnabasJ
    @BarnabasJ Před 6 lety +4

    What a sweet Voice my child.....Wish you a bright future in christoan Songs world.

  • @psanthanamraj7589
    @psanthanamraj7589 Před 5 lety +3

    அனேகபாடல்களைமறுபடியும்பாடி.......மகிழ்விப்பதால்உங்களுக்கும்நன்றிஉங்களுக்கு.கிருபைகொடுத்த என்ஆண்டவரைதுதிப்போமாக.ஆமென்

  • @cinematimes9593
    @cinematimes9593 Před 6 lety +8

    jesus is true god of the lord. very good song

  • @simonraj1986
    @simonraj1986 Před 6 lety +6

    கத்தோலிக்க பாடல்கள் அருமை

  • @thomasch28
    @thomasch28 Před 6 lety +2

    praise Jesus ! god bless you srinisha ! THANK YOU VINCY SIR ...

  • @chandran18766
    @chandran18766 Před 6 lety +3

    Praise God ,
    God bless you Srinisha
    Thanks Lord AMEN

  • @vinothkumar3838
    @vinothkumar3838 Před 6 lety +3

    Super song sema voice...😘😘😎 Sri Nisha superrr....💐💐🤜💥💪

  • @shinydarathy7967
    @shinydarathy7967 Před 6 lety +3

    இவர்களைப் பயன் படுத்தும் வின்சி புரடக்‌ஷன் நிறுவனத்தார்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .

  • @BarnabasJ
    @BarnabasJ Před 6 lety +4

    Thank you Nisha..for giving sweet song. Jesus Bless you and your future. Praise the Lord.

  • @davitsundarraj7001
    @davitsundarraj7001 Před 6 lety +5

    நிஷா! அக்கா!!!!!!
    நன்றிகள் வாழ்த்துக்கள்.!!!!
    இனிமை அழகு எழில்மிகு
    நளினமான குரல் .......
    நான் சிறு வயதில் கேட்ட
    அதே பாடல் இன்று உங்கள்
    குரலில்,வாழ்க வளமுடன்!!!!!

  • @thomasgomez1256
    @thomasgomez1256 Před 6 lety +1

    THANKS VINCY TEAM MEMBERS PADAL ARUMAI KURAL THAN ROMBA NALLA IRUKKU NISHA VALTHUKKA L THANK YOU MUSIC TEAM MEMBERS THANK YOU JESUS PRAISE THE LORD

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 Před 6 lety +6

    Super Song
    JESUS IS COMING VERY SOON AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH
    GOD BLESS YOU SISTER.

  • @josephj1006
    @josephj1006 Před 5 lety +4

    சகோதரியின் குரல் மிக அருமை.

  • @psanthanamraj7589
    @psanthanamraj7589 Před 5 lety +3

    என்.அன்புதங்கைக்குவாழ்த்துகள்.கர்த்தர்ஆசிர்வதிப்பாராக

  • @anushaf1824
    @anushaf1824 Před 5 lety +4

    Excellent voice..God bless you Sis.I am crazily in love with this song ..Glory to our Lord Jesus Christ

  • @henaaugi3329
    @henaaugi3329 Před 6 lety +4

    Beautiful song...gud voice...god bless u ma..