Electric bill: CURRENT BILL குறைக்கும் எளிய வழி இது தான்!|Tips to save electricity bill

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2022
  • சிவகாசி விலையிலேயே பட்டாசுகளை வாங்க : 7418799148, 8438899148
    www.aadhiracrackers.com/
    we've explained about how to save electricity in easy way, how to effective way of using electrical appliances. How to use Tv, Fan, Mixi, Washing machine, AC all electrical appliances use effective way.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 631

  • @kumaran.v176
    @kumaran.v176 Před rokem +197

    எல்லாம் இலவசம் இலவசனும்னு சொல்லி.. அன்றாட வாழ்வில் அனைத்து பொருட்களுக்கும் விலைவாசி ஏறி விட்டது.. இலவசம் வேண்டாம் ⛔...

    • @lovestatus-wm1wg
      @lovestatus-wm1wg Před rokem +2

      Onnumey seiyalanaa intha aachey waste nu sollureenga ellam senjaalum intha maathiri sollureenga😌

    • @CHANNEL-RMS
      @CHANNEL-RMS Před rokem +6

      கடைசிவரை கரண்ட் பில் எப்படி குறைக்கிறதுன்னு டெக்னிக்கை சொல்லவே இல்ல! Thumbnail க்கும் வீடியோவுக்கும் சம்பந்தமே இல்லை தேநீர் இடைவேளை!

    • @ashwiniganesh9394
      @ashwiniganesh9394 Před rokem

      Same problem in karnataka

    • @narasimhana9507
      @narasimhana9507 Před 11 měsíci

      நீங்கள் சொல்வது சரிதான்.இலவச மின்சாரம் வாங்குபவர்கள் வேண்டாம் என்று சொல்வதில்லை.அரசாங்கம் ஓட்டு வாங்க வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு தருவதாக சொல்லி இலவச மின்சாரம் சலுகைகள் தருகிறார்கள்.அதனால் மற்றவர்களுக்கு மின் கட்டணம் உயர்வு நடக்கிறது

    • @narasimhana9507
      @narasimhana9507 Před 11 měsíci +1

      ​@@CHANNEL-RMSஎந்த இடத்தில் எந்த அளவுக்கு வெளிச்சம் வேண்டும் அங்கே தேவையான வாட்ஸ் விளக்கு போட வேண்டும்.இப்போது LED பல்புகள் டியூப் லைட் வந்து விட்டது எலக்ட்ரிக் சோக் பயன்படுத்த வேண்டும்.இந்த காலத்தில் Indicator கூட மீட்டர் ஓடுகிறது.யாரும் வீட்டில் இல்லை என்றால் மெயின் ஸ்விட்ச் நிறுத்தி வைக்கலாம்.எந்த மின்சார உபகரணங்கள் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் அது எவ்வளவு ஓடினால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.ஆயிரம் வாட்ஸ் ஹீட்டர் ஒரு நிமிடம் ஓடினால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.அது Electricals கடையில் கேட்டால் தெரியும்.வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும்.ஒரு AC அறையில் ஒருவர் மட்டும் தங்காமல் இரண்டு பேர் இருக்கலாம்.மோட்டார் போட்டால் அது எவ்வளவு நேரம் ஓடுகிறது எவ்வளவு யூனிட் ஓடுகிறது என்று பார்க்க வேண்டும்.மின்சார உபகரணங்கள் தேவை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது.ரீடிங் எடுக்க வருவதற்கு பத்து நாட்கள் முன்னதாக ரொம்ப சிக்கனமாக இருக்க வேண்டும்.கவனமாக இருக்க வேண்டும் ‌.முடிந்தால் வாரம் ஒருமுறை மீட்டர் ரீடிங் எடுத்து குறித்து வைக்க வேண்டும்.அப்போது என்ன செலவு ஆனது என்று பார்க்க வேண்டும்.சரியாகும்.கொஞ்சம் குறையும்.

  • @sridevi8272
    @sridevi8272 Před rokem +67

    இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் தேவையான பதிவு. மிக தெளிவாகவும் பொருமையாகவும் சிறுவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக இருந்தது. நன்றி

    • @CHANNEL-RMS
      @CHANNEL-RMS Před rokem

      கடைசிவரை கரண்ட் பில் எப்படி குறைக்கிறதுன்னு டெக்னிக்கை சொல்லவே இல்ல! Thumbnail க்கும் வீடியோவுக்கும் சம்பந்தமே இல்லை தேநீர் இடைவேளை!

  • @reehanarecipes435
    @reehanarecipes435 Před rokem +12

    இறைவன் அருளால்,மிக அற்புதமான விளக்கம்.மேலும், நல்ல தகவல்கள் பதிவிட வாழ்த்துக்கள் சகோ.
    எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @sangamithiranmass3544
    @sangamithiranmass3544 Před rokem +13

    எளிமை + தெளிவு..... அருமையான விளக்கம் 🎉

  • @VISWANATHANS2c
    @VISWANATHANS2c Před rokem +14

    மிகத் தெளிவான விளக்கம். நன்றி

  • @vinothqaacademy
    @vinothqaacademy Před rokem +14

    For many this was my curious question You have cleared in just few minutes !! Super bro

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 Před rokem +15

    மிக அருமையான தகவல் அண்ணா மிக்க நன்றி

  • @chozhapugazhendhi6700
    @chozhapugazhendhi6700 Před rokem +1

    மிகத்தெளிவான விளக்கம். நன்றி! நண்பரே....

  • @mohammedbuhari6705
    @mohammedbuhari6705 Před rokem +1

    அருமை தோழரே பயனுள்ள தகவலை கொடுத்தீர்கள் நான் தெரியாத செய்தியை தெரிந்து கொண்டேன்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před rokem +6

    சூப்பர் தெளிவான உரை ... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழர்....

  • @sureshpandian7033
    @sureshpandian7033 Před rokem +3

    அருமை, இதை பெறுவரியான மக்கள் பின் பற்றும் பட்சத்தில், மின் உற்பத்தி செய்வதில் ஏதும் பிரச்சனை இல்லாமல் அனைவர்க்கும் பயனுள்ள தாக இருக்கும், நாட்டுக்கே நல்ல விஷயம் இது.

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 Před rokem +3

    அருமையான விளக்கம் சகோதரரே வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல😘

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 Před rokem +12

    Excellent clarification well presented.
    TN Government should increase the slab of 500 units per month for domestic endusers.

  • @Kemp276
    @Kemp276 Před rokem +2

    Very useful video to understand about to reduce EB bill. Thanks.

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Před rokem +1

    இந்தய்யா சொல்லக்கூடிய பழமையான வார்த்தைகள் அருமை அருமை அருமைய்யா(அமர்த்து அமர்த்து அமர்ந்து.....)என்கிற வார்த்தைகள்தான் அடியேனுக்கு பழைய காலங்கள் நினைவுக்கு வருகிறதுய்யா,நன்றி,அடியன் காலை வணக்கம்ய்யா.

  • @jagaeswari1070
    @jagaeswari1070 Před rokem +2

    தெளிவான தேவையான பதிவு. நன்றி தம்பி!!

  • @ramprakash0789
    @ramprakash0789 Před rokem +20

    Very needed and useful information.. very neatly and precisely explained 👍👍👏👏

  • @davidprabhakaran6745
    @davidprabhakaran6745 Před rokem +1

    Thala ne vera levelu....purithalnu oru vaarathaiku alagana vilakam than intha video ithu eb ku mattum illa vaalkaikum poruthum. Practical ah solli puriya vachetenga... Lov u bro...

  • @drbeulah3428
    @drbeulah3428 Před rokem +10

    Well explained and in simple manner!

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před rokem

    Super 👌 arumaiyana thelivaana payanula padhivu nandri vaazthukal 🙌

  • @rajabavai7554
    @rajabavai7554 Před rokem +9

    அருமையான தகவல் அண்ணா 👌👌

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 Před rokem +6

    Very useful msg bro. Hats of your team Bro. Your all videos are very very useful. 👍🏻👍🏻👍🏻

  • @tensings3932
    @tensings3932 Před rokem +1

    அருமையான விளக்கம் சொன்னீர்கள். நன்றி.

  • @tamilselviyuvasri1652
    @tamilselviyuvasri1652 Před rokem +1

    சூப்பர் bro... Well and neatly explained bro..

  • @flourianjebasam2910
    @flourianjebasam2910 Před rokem +9

    Repeated again and again telling this message also very useful
    Both personal and govt
    Thanks brother

  • @ungalsago196
    @ungalsago196 Před rokem +13

    Brother kids ippolaam shop la packet items saapidaraanga, avanga health spoil aagudhu, adha pathi oru awareness video podunga

  • @stellans7928
    @stellans7928 Před rokem +2

    Very good guidance brother. Thank you.

  • @shark-hk5pe
    @shark-hk5pe Před rokem +83

    Bro current bill monthly once reading எடுத்து bill amount pay pannunoam na namaku unit wise எப்போதும் கம்மியா தான் வரும்.... Ipa 2 months once reading எடுக்குறாங்க... Mathathukalaam போராட்டம் பண்றா mathiri, இந்தத் thittathukkaahavum poaraadanum, middle class family ku ரொம்ப helpful ah irukum

    • @jaibosedev
      @jaibosedev Před rokem +2

      Model aatchi bro namma TN la 😅😀😂 adjust pannunga vidiyal vara varaikkum 😆

    • @swarnalatha9520
      @swarnalatha9520 Před rokem +2

      Unity is strength. People of Tamil nadu should come forward to fight against high EB tariff. Every month reading is important to cut down the cost.

    • @arhiradisamayal8092
      @arhiradisamayal8092 Před rokem

      Ess pananum

    • @kavipradha171
      @kavipradha171 Před rokem

      Very useful explanation bro

    • @yafiqma392
      @yafiqma392 Před 10 měsíci +1

      @@jaibosedev vidiyal varum nu inum namburingla bro 😂... Ithu sorandii thinnura ulagam😰

  • @royangmt7917
    @royangmt7917 Před rokem +10

    Your content writer is doing great..! Pay him more

  • @ismailismail3035
    @ismailismail3035 Před rokem

    Very very useful information, thank you sir. I will share this information to my friends and relatives.

  • @umamaheshwarisaravanan2008

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது .நன்றி

  • @KBAKKIYALAKSHMI
    @KBAKKIYALAKSHMI Před rokem +1

    This is Very useful video for us in corrent scenario,thank you so much bro for making this video...

  • @sheelam3088
    @sheelam3088 Před rokem +2

    Useful and veryclear advise speech. TQ

  • @vijayaganesh1706
    @vijayaganesh1706 Před rokem

    ரொம்ப ரொம்ப அருமையான தகவல் மிக மிக நன்றி தம்பி நன்றாக புரியறவிதமாக சொன்னதிற்க்கு தேங்ஸ்🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @narendrasarathi4417
    @narendrasarathi4417 Před rokem +3

    Always we want your information....it's mainly useful for poor and Mid level people.

  • @sendhilkumar5772
    @sendhilkumar5772 Před rokem +3

    Very beautiful explanation brother thank u brother

  • @sudharam5174
    @sudharam5174 Před rokem

    அருமை, உபயோகாமான தகவல்

  • @sarathgowtham8897
    @sarathgowtham8897 Před rokem +2

    தெரிய படுத்தியதற்கு நன்றி

  • @vviky7583
    @vviky7583 Před rokem +3

    THANKS FOR USEFUL INFORMATION 🤗🤗

  • @saiskidschannel8324
    @saiskidschannel8324 Před rokem +1

    Anna unga tips ellame very useful irukum. Neenga video potta arambathulernthu na pathutu iruken. Idaila time ila. Ipa group form panni podureenga super na. Semma ......

  • @srinivasanranganathan3468

    Mine is a old house more than 80 years old, high ceiling, more windows for light & air circulation!!! So, you don't need fan or light, even in summer time, it's very cool and no sweat!!! Most modern buildings today has low ceiling, poor ventilation, no light, no air, making it miserable for all its users!!!

  • @jahirhussain6097
    @jahirhussain6097 Před rokem +2

    Very useful information Thank you

  • @vasanthr4077
    @vasanthr4077 Před rokem +18

    Clear explanation... keep continue brother 👍🏻🔥

  • @thilageshganesh6983
    @thilageshganesh6983 Před rokem

    Bro nalla purinjithu bro, romba nanri, ivlo naala ithu theriyaathu

  • @manojm5322
    @manojm5322 Před rokem +3

    Clear explanation bro 👌

  • @navi388
    @navi388 Před rokem +7

    நன்றி தோழரே👍🏻❤

  • @kolanchiappan3588
    @kolanchiappan3588 Před 11 měsíci

    எளிமையான விளக்கம் நன்றி

  • @sharma6188
    @sharma6188 Před rokem +1

    சூப்பர் ரொம்ப ரொம்ப useful video brother

  • @packiaseekingui5201
    @packiaseekingui5201 Před rokem

    Very useful word ( won't increase our salary while increasing current bill)

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 Před rokem +1

    மிக மிக அருமையான தகவல்

  • @devarajan2416
    @devarajan2416 Před rokem

    சூப்பர் தெளிவான பதில்.

  • @ahilanchandran1742
    @ahilanchandran1742 Před rokem +1

    Very Useful Information Bro....

  • @gopl796
    @gopl796 Před rokem

    அருமையான
    பயனுள்ள
    பதிவு. வாழ்த்துக்கள்

  • @ahmedbasheer5260
    @ahmedbasheer5260 Před rokem

    Thanks for your explanation.

  • @sonasana1315
    @sonasana1315 Před rokem +1

    Useful news .Thank You Sir

  • @rajamanoharanthiagarajaned5201

    Dear 💕Brother. Thanks🙏

  • @Meena-om3iw
    @Meena-om3iw Před rokem +1

    clear xplanation tq bro

  • @tamilan2.096
    @tamilan2.096 Před rokem

    அருமையான தகவல் தலைவா....💯🤗👌🏼👍🏻🔥👏🏾👏🏾👏🏾

  • @tamilselvan1731
    @tamilselvan1731 Před měsícem

    Super pathivu brother vazhga valamudan

  • @v.chendurkandasamy8015

    Your explan is very ,very useful thank you

  • @srirevathi7655
    @srirevathi7655 Před rokem +2

    Super bro. Very useful information 👍

  • @rathikatk9850
    @rathikatk9850 Před rokem

    Thank you for your valuable advice sir

  • @reshmahaneef1996
    @reshmahaneef1996 Před rokem

    Thank you brother teliva sonninga..

  • @alicevasantha1044
    @alicevasantha1044 Před rokem

    Very useful information thank you brother

  • @srinivasanm8075
    @srinivasanm8075 Před rokem

    Thank You Sir, For your information. first time I am came to know this information. I will send the message to my friends and families.thank you brother.

  • @KPMTAMILAN
    @KPMTAMILAN Před rokem

    Mmmm semmAaa bro theliva puriyavachitinga. Super..👍👍

  • @ravichandranravi63
    @ravichandranravi63 Před rokem +2

    Very usefull information bro,tq so much anna ,tq

  • @davidkithiyon578
    @davidkithiyon578 Před rokem +6

    பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி அண்ணா 🙏

  • @dnageswaran2717
    @dnageswaran2717 Před 11 měsíci +1

    Nowadays 35 watts light weight super fans with remote control are available in the market. Even though the initial cost is more it will be shortly adjusted by low electricity bill.

  • @sopanasuresh3509
    @sopanasuresh3509 Před rokem

    செம்ம usefull video அண்ணா thank you

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar5572 Před rokem

    Very useful info. Thanks.

  • @marylydia5115
    @marylydia5115 Před rokem +2

    Very nice nd clear explanation each nd everyone can understand. Good job bro

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Před rokem

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @manikandanmani1055
    @manikandanmani1055 Před rokem +1

    Super anna. Rombavea usefullana visayam. Thanks Anna. Keep it up.....anna.

  • @shyamsundhar5205
    @shyamsundhar5205 Před rokem +2

    Keep The society wealth with Knowledge

  • @pathmabalasubramaniam4871

    Thank you for your useful information.

  • @SarveenVCE
    @SarveenVCE Před rokem +1

    Brother Nenga Suppara Explain Pandringa bro Thank you for information bro

  • @Kumaresanrocks
    @Kumaresanrocks Před rokem +3

    அருமையான பதிவு

  • @PraveenKumar-io1io
    @PraveenKumar-io1io Před rokem +4

    Super Anna great explain

  • @SivaEntertainment789
    @SivaEntertainment789 Před rokem +2

    அருமை 👏👏👏👏👏👏👏👏👏💯💯💯💯💯 நல்ல வீடியோ கரெக்ட் செமிப்பு 👍🏻

  • @madhuschanduru482
    @madhuschanduru482 Před rokem

    Useful bro. Sevai thodara vaalthukkal

  • @praveenbhuvana6560
    @praveenbhuvana6560 Před rokem

    Thanks very very useful information

  • @life_means_happy
    @life_means_happy Před rokem +1

    thank you so much for your information.. 🔥🔥

  • @shanthisamuel4995
    @shanthisamuel4995 Před rokem +1

    Superb explanation brother God bless you keep it up🤘😝🤘

  • @mayuranathanc6227
    @mayuranathanc6227 Před rokem

    Thanks. Nice explain watts.

  • @maskpottamonkeys7142
    @maskpottamonkeys7142 Před rokem

    You are clearly explained

  • @mohamedkasimsmk
    @mohamedkasimsmk Před rokem +9

    Sir foreign medical checkup pathi full details solluga Anna.pleas

  • @buvaneshbuvan8703
    @buvaneshbuvan8703 Před rokem

    Very nice speech and vary use full

  • @Vasanthkumar.Balachandra-oh2ne

    Excellent. Thanks sir. Good

  • @abdulkaderkader2354
    @abdulkaderkader2354 Před rokem

    மிகவும் பயனுள்ளது நண்பா குட்👍

  • @umashankark7882
    @umashankark7882 Před rokem

    Solar panel awareness,
    Solar net metre in EB,
    On grid system details,
    BLDC 28 watts ceiling fan awareness..

  • @yamini8337
    @yamini8337 Před rokem +1

    Nalla pathvu anna keep it up 👍👌👌

  • @varankumar5272
    @varankumar5272 Před rokem +3

    Very nice 💪 useful msg

  • @ritheshvlogger2600
    @ritheshvlogger2600 Před rokem

    அருமையான விளக்கம்

  • @kathijavinulagam
    @kathijavinulagam Před rokem +1

    பயனுள்ள பதிவு

  • @sathyanarayanan4092
    @sathyanarayanan4092 Před rokem

    Bro kindly put video on use ofsolar power installation in home

  • @vipgaming8816
    @vipgaming8816 Před rokem

    Very useful msg
    Thank u sir..

  • @venkatesanvenkat2599
    @venkatesanvenkat2599 Před rokem

    Supera puriyura mathiri sonniga bro thanks

  • @lakshmik.g6946
    @lakshmik.g6946 Před rokem

    Very use full sir tq..

  • @harishalphaM
    @harishalphaM Před rokem +1

    Informative brother👌💯