Easy day-to-day trick to reduce current bill | உங்க வீட்ல இத செஞ்சீங்கன்னா கரண்ட் பில் குறைவது உறுதி

Sdílet
Vložit
  • čas přidán 14. 03. 2022
  • உங்க வீட்ல இத செஞ்சீங்கன்னா கரண்ட் பில் குறைவது உறுதி!
    #theneeridaivelai #currentbilltrick
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

Komentáře • 197

  • @IdhuvumKadandhuPogum.
    @IdhuvumKadandhuPogum. Před 2 lety +254

    வணக்கம், எனக்கு 1 கேள்வி. பெண்கள் பாதுகாப்பு கருதி Knife, pepper spray போன்ற பொருட்களை தனது கைப்பையில் வைக்கலாமா சட்டம் என்னசொல்கிறது. தவு செய்து விலகவும் பலருக்கும் உதவியாக இருக்கும்.

  • @pratheeshkumar7696
    @pratheeshkumar7696 Před 2 lety +27

    தேர்தல் வாக்குறுதியின் படியே மாதம் தோறும் கரண்ட் பில் கட்டடும் நிலை வந்தால் தானாகவே பாதியாகிடும்

  • @Prabuff95
    @Prabuff95 Před 2 lety +2

    கரண்ட் use பண்ணாதீங்க bill a வராது.

  • @vijaysrisowmya4693
    @vijaysrisowmya4693 Před 2 lety +9

    மிக்ஸி ஒரு நாளைக்கு சுமார் 10 நிமிடம் கூட தேவை படாது ஒரு மாதத்திற்கு இரண்டு unit வந்தாலே அதிகம். ஆனால் ஒரு AC ஒரு நாளைக்கு 3 -to 10 unit current எடுக்கும்

  • @prabhus8128
    @prabhus8128 Před 2 lety +3

    ஒரு Grinder 750 W Current use பன்னுது , நீங்க சொல்லுற மாதிரி Watts அதிகம் இருக்கும் பொருட்களை குறைந்த நேரம் பயன்படுத்துனா மாவு பாதி ஆட்டமா வருமே என்ன பன்றது . TV , AC தவிர அனைத்து பொருட்களும் பயன்படுத்துவது தேவையை பொறுத்தது bill அதிகமாகுனா, பயன்படுத்தாமல் இருப்பதே சிறப்பு

  • @user-li3ex1uw6l
    @user-li3ex1uw6l Před 2 lety +5

    Z+ பாதுகாப்பு என்றால் என்ன. Z+ , பாதுகாப்பு யார் யாருக்கு அளிக்கப் படுகிறது அதற்கான விளக்கத்தை கூறுங்கள்

  • @sanx295
    @sanx295 Před 2 lety +2

    Yen indha ponnuku vai oru side ah irukuu.....nera nikkatha🤔🤔🤔....???

  • @narasimhana9507
    @narasimhana9507 Před rokem

    அந்த பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.பயன்படுத்த வேண்டும்.

  • @balasaravanan500
    @balasaravanan500 Před 2 lety +29

    உங்கள் சமூக சேவைக்கு மிக்க நன்றி 🙏

  • @janu5077
    @janu5077 Před 2 lety

    இலங்கையில் carant இ‌ல்லை eriporul இல்லை pansam, 😢, from Europe

  • @aharish9490
    @aharish9490 Před 2 lety +8

    Wow. Sema data analysis. Great service. Thank you for your whole team.

  • @arjunprasanthU
    @arjunprasanthU Před 2 lety +5

    Great explanation 👍 one small clarification. I unit na IKWh ..athavadhu 1KW appliance 1 hour use panna I KWh energy use pannanum.

  • @informalbluesky8121
    @informalbluesky8121 Před 2 lety +6

    Great work Theneer idaivelai team appidiyae consumer forum la yeppidi use pannurathu nu apparo yenna items la complaint pannalam adhula irukkura steps la konjo detailed uh explain

  • @darani123
    @darani123 Před 2 lety +69

    Correction please - AC & Refrigerator/Fridge have auto cut-off features. After the initial cooling period, the Control Unit will turn the cooling mechanism of the equipment off. This will reduce current bills automatically. For saving power bills for AC - Make sure doors and windows are sealed so cool air stays for longer time | Maintain reasonable temperature like 24C-26C to balance health and cooling needs. Similarly for Fridge - Don't keep opening and closing the fridge door often | don't leave the door open for long time | Use reasonable temperature settings and not ultimate cool.

  • @schwarzkopfarvind3983
    @schwarzkopfarvind3983 Před 2 lety +1

    Congratulations to the actress, your modulation is very nice to see you.

  • @SK-ss2dg
    @SK-ss2dg Před 2 lety +3

    அருமையான விளக்கம் நன்றி🙏🙏🙏

  • @harinipriya6710
    @harinipriya6710 Před rokem

    Clear information Thank u

  • @rajeshwarikanthasamy9272
    @rajeshwarikanthasamy9272 Před 2 lety +2

    hi sis super explain very useful...

  • @josephinliza6701
    @josephinliza6701 Před 2 lety +1

    Thank u for the information

  • @jancyglory1284
    @jancyglory1284 Před 2 lety +2

    Wow super information...