இஸ்லாத்தை ஏற்றோருக்காக தொழுகை முறை! How to pray | salah steps

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2021
  • #How_to_Pray #Salah_Steps
    🤲🏽
    💟 இஸ்லாத்தை ஏற்ற அன்பர்களுக்காக மிக எளிமையாக புரிந்துகொள்ளும் வகையிலான தொழுகை முறை வீடியோ!
    💟 உள்ளடக்கங்கள்:
    🔹உளு செயல்முறை மற்றும் உளுவை முறிக்கும் காரியங்கள்.
    🔹ரக்அத் அட்டவணை
    🔹நேரம் மற்றும் கிப்லா பார்ப்பது.
    🔹தொழுகை முறை
    🔹சந்தேகங்கள்
    இன்னும் பல..
    💟 இஸ்லாத்தை ஏற்றோர் முதலாவது எதுர்பார்ப்பது நான் எப்படி தொழுகையை கற்றுக்கொள்வது என்பது பற்றி தான். இனி அந்த கவலை வேண்டாம். இதை அனைவருக்கும் ஷேர் செய்து நன்மையில் பங்குபோட்டு கொள்ளுங்கள்....

Komentáře • 25

  • @noordeennoor2312
    @noordeennoor2312 Před 3 měsíci +4

    மிக்க நன்றி
    தொழுகை கற்றுத் தந்ததற்கு இன்ஷா அல்லாஹ்

  • @user-ec8oe7xu2i
    @user-ec8oe7xu2i Před měsícem +2

    ❤❤மாஷா அல்லாஹ் ❤❤ நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 Před 4 měsíci +3

    மிகத்தெளிவாக செய்முறை விளக்கம் சொல்லியுள்ளீர்கள் அல்ஹம்துலில்லாஹ்.
    ஒவ்வொரு வசனங்களுக்கும் தமிழ் மொழி பெயர்ப்பு இருந்தால் தொழுகையை புரிந்து கொண்டு தொழ முடிமே

  • @JenitaJjj
    @JenitaJjj Před 3 měsíci

    thanks thanks🇱🇰 எல்லா புகழும் இறைவனுக்கே

  • @uma..id2yk
    @uma..id2yk Před 4 měsíci +1

    Aslam alaikum kakka I have learning how to pray this video very useful.shukran ❤

  • @bharathsofty
    @bharathsofty Před 2 měsíci

    Jazak Allahu Khair sagodharargalae

  • @Akash-nasume
    @Akash-nasume Před 5 měsíci

    Insha allah ❤❤ allah arul purivanaga nanri nanri❤❤

  • @shagulhameed8986
    @shagulhameed8986 Před 3 měsíci

    Alhamdulillah❤✨thnx anna

  • @siriusblack493
    @siriusblack493 Před 3 měsíci

    Alhamdulillah ❤

  • @ramamoorthy4070
    @ramamoorthy4070 Před 4 měsíci +3

    ❤ மாஷா அல்லாஹ்❤

  • @MohamedhussainHussain-qi2mr
    @MohamedhussainHussain-qi2mr Před 4 měsíci

    masha AllAh😚♥️🤲🕋

  • @JenitaJjj
    @JenitaJjj Před 3 měsíci

    thanks thanks

  • @m.prakashraj7233
    @m.prakashraj7233 Před 4 měsíci +1

    நன்றி

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Před 3 měsíci

    3வது ர க ரககாத் ஒழுங்😊ஒழுங்காக போடவும்

  • @BarakathNisha-gy1wo
    @BarakathNisha-gy1wo Před 16 dny

    Ears 3times clean pannakoodatha

  • @noordeennoor2312
    @noordeennoor2312 Před 2 měsíci

    லுஹர் நம்மாஸ் எப்படி தொழுகை செய்வது அதை தனியாக செய்து காட்டவும்..
    லுஹர் நம்மாஸ் தொழுகை எனக்கு சரியா புரியவில்லை நீங்கள் தனியாக செய்து காட்டினால் நான் அதான் படி தொழுகை யை செய்வேன்..
    தயவுசெய்து வீடியோ பதிவேடுங்கள்....

  • @hachuma7509
    @hachuma7509 Před rokem

    Indha video pathu thozhalaama sir illa mananam seidhutha thozha venduma sir

  • @fhathimafhathimaa2786
    @fhathimafhathimaa2786 Před 4 měsíci

    Sir enaku tamil kuraan venum. Kedaikuma?

  • @GmpjgJmjt
    @GmpjgJmjt Před 4 měsíci

    K
    ,💯💯🕋🤟

  • @user-hv5du8jr1p
    @user-hv5du8jr1p Před 5 měsíci

    Pengalukaga plss

    • @onlyone9125
      @onlyone9125 Před 4 měsíci +2

      (ஆண்,பெண்) இருவருடைய தொழுகை ஒன்றுதான்🎉

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Před 3 měsíci

    தமிழில்புரியும்படியாக அதன் அர்த்த்துடன் போடவும்

  • @mohamedshakeel8771
    @mohamedshakeel8771 Před 4 měsíci

    Thavarana tholugai murai...

  • @SurprisedCrab-dr3nf
    @SurprisedCrab-dr3nf Před 3 měsíci

    Tamil kuraan oothala ma

  • @JenitaJjj
    @JenitaJjj Před 3 měsíci

    thanks thanks🇱🇰 எல்லா புகழும் இறைவனுக்கே