பெரிய பர்வதம் சமபூமியாகும் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 11

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july11 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,8K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před 19 dny +232

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raj.Nellai
      @Raj.Nellai Před 19 dny +10

      Amen appa 🧎‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Před 18 dny +6

      Thank you Jesus

    • @sanjaya6630
      @sanjaya6630 Před 18 dny +4

      மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா ஜெயபிரகாஷ் மார்க் சீட் சரி செய்து வர கிருபை ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா🙏

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 Před 18 dny +3

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @shanthim863
      @shanthim863 Před 18 dny +3

      Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava

  • @om1949
    @om1949 Před 18 dny +67

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @NagomePrincy-gi2ci
    @NagomePrincy-gi2ci Před 18 dny +28

    இயேசப்பா என் வாழ்க்கையை நினைத்து நீங்கள் என்ன திட்டம் திர்மானம் வைத்திருக்கிறீர் அதைநீரே நிறைவேற்றுங்கப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před 18 dny +10

    ஆமென் ஆமென் அல்லேலுயா
    “யேசு இல்லாத வாழ்வு
    வாழ்வேயில்லை”
    என்தேவன் கூட இருந்தால்
    எல்லாம் கூடும்
    ஆமென்

  • @suvishalucreations2671
    @suvishalucreations2671 Před 18 dny +11

    என் தேவனே உம்முடைய நாமத்தில் பெரிய பர்வதத்தையே எனக்கு சமபூமியாக மாற்றுவீரே அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Před 18 dny +78

    பெரிய பர்வதமோ? நீ எம்மாத்திரம் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt Před 18 dny +105

    பெரிய பர்வதமாக காணப்படும் காரியங்களை சம பூமியாக மாற்றும் உம்முடைய வல்லமைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @user-lt8ou9ff8c
    @user-lt8ou9ff8c Před 18 dny +18

    இயேசப்பா பொருளாதார குறைபாடுகள் நிறைவாக்கும் என் பெரிய மகள் வளர்ச்சி பெற கிருபை தாங்க ஆமென்

  • @HopefulMountainRange-gf5yr

    தேவனே என் கணவரின் குடி பழக்கத்தை மாற்றுங்கள் என் குழந்தைகளை ஞானத்தை ஆசிர்வதியுங்கள்

  • @om1949
    @om1949 Před 18 dny +27

    இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok Před 18 dny +38

    இயேசப்பா அக்காவுக்கு பண தேவைகளை கொடுத்து ஆசிர்வதிங்க ஸ்தோத்திரம் ஆமென்

  • @dilipraja7993
    @dilipraja7993 Před 18 dny +8

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.

  • @user-vi7zg6dh7j
    @user-vi7zg6dh7j Před 18 dny +5

    மலை போல் இருக்கும் சகலகாரியங்களிலும் வெற்றி ஆமென்

  • @henrystanly3598
    @henrystanly3598 Před 18 dny +5

    ஆண்டவரே கடன் பிரச்சினையை தீர்த்து வைக்கும் ஆண்டவரே

  • @sklengineeringworks354
    @sklengineeringworks354 Před 18 dny +28

    என் தங்கை திருமணம் தடை நீங்க செய்து நல்ல மணமகனை தாரும் தகப்பனே🙏🙏🙏😭😭 இந்த ஏழைகளுக்கு உதவி செய்யும்🙏🙏🙏🙏 தகப்பனே🙏🙏🙏

    • @vidhyaparamasivan8308
      @vidhyaparamasivan8308 Před 18 dny

      Amen JESUS will bless you and your family

    • @ambrosesolo2713
      @ambrosesolo2713 Před 18 dny

      Don't worry brother Jesus always with you

    • @noelnoel6595
      @noelnoel6595 Před 18 dny

      என் மகன் மகள் நல்லா படிக்கனும் இயேசப்பா என் கணவர் நல்ல ஆரேக்கியத்துடன் இருக்க வேண்டிய ஜெபம் செய்யுங்கள் எனக்கும் என் தங்கைக்கும் கழுத்து வலி தலைவலி சுகம் பெற ஜெபியுங்கள் ஆமென்

  • @user-kd1vc5ik6b
    @user-kd1vc5ik6b Před 18 dny +4

    இயேசப்பா என் கடன் பிரச்னையிலிருந்து விடுதலை தாருங்கள்....

  • @thankaperumal8350
    @thankaperumal8350 Před 18 dny +1

    வாழ்ந்திருக்கவும் தாழ்ந்திருக்கவும் பர்வதமான உம்முடைய பிரசன்னத்தின் ஆசீர்வாதத்தால் நடத்தும் இயேசப்பா ..... ஆமேன்🙏

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Před 18 dny +8

    எனது காரியங்களை என் தேவன்தான் முன்னின்று செய்கிறார் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 Před 18 dny +15

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @missumissu8714
    @missumissu8714 Před 18 dny +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @ROZARIOMADALAISELVAM.ASELVAM

    பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்
    செருபாபேலுக்கு முன் சமபூமியாவாய்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před 18 dny +45

    இயேசப்பா நீங்க எங்களோடு இருப்பதால் மலை போன்ற கஷ்டங்கள் வந்தாலும் தேவ வசனத்தின் படி பெரிய பர்வதம் எங்களுக்கு தடை உண்டு பண்ண நீ எம் மாத்திரம் இயேசப்பாவுக்கு முன்னால் நீ சமபூமி ஆவாய் வழி திறக்க இயேசுவின் நாமத்தில் ஆகும் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poonkodik5753
    @poonkodik5753 Před 19 dny +27

    இயேசுப்பா ஒவ்வொரு நாளும் உம்முடைய வாக்குத்தத்தம் எங்களுக்கு புதிய பெலனைத் தருகிறது நன்றி இயேசுப்பா ஆமேன் 🙏❤️❤️🙏

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Před 18 dny +1

    இயேசுவே... எங்கள் வாழ்க்கையில மலை போல இருக்கும்பிரச்சனைகளை மாற்றி எங்களை ஆசீர்வதிக்கிற அன்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,,அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சகரியா 4:7.

  • @Nazerjillu6524
    @Nazerjillu6524 Před 18 dny

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் சீக்கிரமா பேசணும் உதவி செய்ங்க ungala vitta yarum illa appa jivishnu seekirama பேசணும் உதவி செய்ங்க umma mattum tha nambi iruken seekirama na சாட்சி சொல்ல உதவி செய்ங்க நா umma mattum tha namburen இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்

  • @judeirudayarajj324
    @judeirudayarajj324 Před 18 dny +259

    இயேசு அப்பா என் கணவர் இருதயம் ரொம்ப பலவீனமாக இருக்கிறது பம்ப்பிங் கூடி கூடி குறைகிறது கிட்ணி பிரச்சினை இருக்கிறது இயேசு அப்பா அற்புதம் செய்யுங்கள்🙏 😭என் கணவர் பரிபூரண சுகமடைய கணவருக்காக ஜெபம் செய்யுங்கள்🙏 நன்றி🙏நன்றி🙏

    • @jenifer2160
      @jenifer2160 Před 18 dny +20

      ஆமென் இயேசுவின் நாமத்தினால் சுகம் உண்டாவதாக ✨🙏

    • @angelinramya3469
      @angelinramya3469 Před 18 dny +8

      Sugam kdaipataga aaman

    • @rajasekarr2477
      @rajasekarr2477 Před 18 dny +8

      Amen

    • @jenniferedward7753
      @jenniferedward7753 Před 18 dny +13

      Jesus.. plz cure her husband's illness. Please lord... விசுவாசம் உள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் .. விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம் இயேசப்பா... Jehova rapha heal her husband .. இயேசு ஆண்டவரின் பரிசுத்த இரத்தம் அவர் மீது தெளிக்கப் படட்டும்.. குணமாக்குங்க அப்பா...
      இன் Jesus name we pray. Amen. Thank you lord Jesus for your healing miracle on her husband.. we thank you and praise you hallelujah

    • @shivashankari3045
      @shivashankari3045 Před 18 dny +6

      Amen

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 Před 18 dny +26

    இயேசப்பா இன்று வீட்டு சபை கூட்டத்தை ஆசீர்வதித்து தரும்படி ஜெபிக்கிறேன்.புதிய ஆத்துமாக்களை தரும்படி ஜெபிக்கிறேன்.

  • @gobitharanrajagopal1637

    தன் பிள்ளைகளுக்காக, மலைகளை, பர்வதங்களை, சம பூமியாக்கும் தேவனுக்கு, கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @sudarmathi31-ww2dj
    @sudarmathi31-ww2dj Před 17 dny

    இயேசு ராஜாவே இன்று என் பிள்ளை மார்க்ஸிஸ்ட் கிடைக்கும் படி ஆசீர்வதீர் தகப்பனே உமக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஆமென் ஆமென்

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 Před 18 dny +27

    ஸ்தோத்திரம் இயேசப்பா குடும்பத்தை ஆசீர்வதியும், பொல்லாத சாத்தானின் கிரியைகளை கட்டுகிறேன் இயேசுவின் நாமத்தினால், தேவைகளை சந்தியுங்கள, பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென்.

  • @jenifer2160
    @jenifer2160 Před 18 dny +17

    எங்களை முன்னேற விடாமல் பயப்படுத்தி தடைப்பன்னுகிற பர்வதம் போன்ற பிரச்சினையே இயேசுவின் நாமத்தினாலே நீ சமபூமியாவாய் காரியங்கள் கர்த்தரால் வாய்க்கும் ஆமென் ஆமென் 🙏

  • @maheswaris9407
    @maheswaris9407 Před 18 dny

    ஏசப்பா நாங்கள் உங்கள் கிருபையால் பாதுகாப்பதற்காக இருக்கிறோம் நன்றி ஏசப்பா ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் நல்ல ஞானத்தை அடைய கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @vanithak3656
    @vanithak3656 Před 18 dny +1

    தகப்பனே நீர் எங்களுக்கு நிழழாய் இருக்கிறீர் உமக ஸ்தோத்திரம்

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi Před 18 dny +37

    பாலாவுக்கு ஒரு வீடு இல்லை என்ற ஒரே ஒரு விதமான ஒரு வீடு கொடுங்க ஆண்டவரே இயேசப்பா

  • @JayaLakshmi-jg1ku
    @JayaLakshmi-jg1ku Před 18 dny +7

    ஆமென்
    ஆமென்
    ஆமென்
    தடைகள்
    நீக்கி
    ஜெயத்தை
    கொடுத்தற்காய்
    உமக்கு
    ஸ்தோத்ரம்

  • @kavischannel1992
    @kavischannel1992 Před 18 dny +1

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @daisyt3574
    @daisyt3574 Před 18 dny +7

    இயேசப்பா கவினுக்கு வேலை தாருங்க இயேசப்பா

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj3633 Před 18 dny +59

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த நாள் முழுவதும் நீர் எங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளும் இயேசப்பா என் அன்பு மகள் டேனி நல்லா படிக்கணும் இயேசப்பா

    • @user-kq6gf6ui1u
      @user-kq6gf6ui1u Před 18 dny

      Sasi,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 Před 18 dny

    இயேசு அப்பா என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா

  • @PulinDavid
    @PulinDavid Před 18 dny +1

    நன்றி இயேசு அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.............🙏🙏🙏

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Před 18 dny +13

    கர்த்தாவே வாழ்விலும் தாழ்விலும் எங்களோடு இருந்து சந்தோஷமாய் வைத்திருப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @user-ul5hn2on3r
    @user-ul5hn2on3r Před 18 dny +7

    ஆமென் ஆமென்

  • @lourduramesh1840
    @lourduramesh1840 Před 18 dny

    இயேசப்பா தடைகள்,இடைஞ்சல்கள், இக்கட்டுகள் அத்தனையையும் தவிடாக்கி எங்களுடைய காரியங்களை வாய்க்கப் பண்ணுகிறவரே உமக்கே ஸ்தோதாதிரம்.உமது தயவினால்,கிருபையால்,உமது ஆவியின் வல்லமையினால் எங்களை நித்தம் வழிநடத்தும்.ஆமென் ஆமென் ஆமென்

  • @helenvictoriaaruldass3241

    இயேசப்பா!என் குடும்பத்தில் உள்ள பர்வதத்தை எடுத்துப் போட்டு சம பூமியாக்கியருளும். ஆமென்

  • @Simiyonjtsa
    @Simiyonjtsa Před 18 dny +4

    ஆமென் ✝️✝️❤️❤️❤️❤️❤️

  • @rubykirubavathy1777
    @rubykirubavathy1777 Před 18 dny +5

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம். இந்த நாளில் எங்களை சமாதானத்தோடே காத்துக் கொள்ளும். மகனுக்கு நல்ல சுகம் தந்து ஆசீர்வதியுங்கள். எங்கள் பள்ளியை ஆசீர்வதியுங்கள். ஆமென்.

  • @gloudiyalyziagloudiyalyzia6998

    தடை மாறும் சாம புமியா ஆகும் நான் முன்னேறி செல்வேன்🙏🙏🙏

  • @Felciyaselvi
    @Felciyaselvi Před 18 dny

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @saravananpartha472
    @saravananpartha472 Před 18 dny +23

    இயேசப்பா,
    உமக்கு ஸ்தோத்திரம்,
    என் உடல் நிலை மற்றும் என் படிப்பை ஆசீர்வதியும் ஆண்டவரே ❤

  • @johnjohna4778
    @johnjohna4778 Před 18 dny +5

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @asanjay4466
    @asanjay4466 Před 18 dny

    இயேசுவே நல்ல ஞானத்தை தரும் ஆண்டவரை இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 Před 18 dny

    இயேசுவின் நாமத்தில் நான் முன்னேறிச் செல்லுவேன் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @ajij7191
    @ajij7191 Před 18 dny +26

    யேசப்பா கோடி கோடி நன்றி. இந்நாள் வரை பாதுகாத்தது உங்க கிருபை அப்பா.

  • @ajij7191
    @ajij7191 Před 18 dny +13

    யேசப்பா நான் இழந்து போன சமாதானம், சந்தோசம் தாங்க அப்பா. நான் இழந்து போன 100000 திருப்பி கிடைக்க செயுங்க அப்பா

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn Před 18 dny

    என் தங்கை மகள் சரண்யாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்தமைக்காக தேவனே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ✝️✝️✝️

  • @sudarmathi31-ww2dj
    @sudarmathi31-ww2dj Před 17 dny

    இயேசு சுவாமி என் பிள்ளைகளை மன்னித்து விடுதலை தாங்கப்பா அவர்களை பாதாள குழியில் இருந்து மீட்டு தாருங்கள் அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தகப்பனே நன்றி நன்றி நன்றி அப்பா

  • @premagilbert9750
    @premagilbert9750 Před 18 dny +5

    யேசப்பா intha ஜெப வேண்டுதல் எல்லாவற்றையும் நீங்க கேட்டு அற்புபாம் செய்யுங்க daddy

  • @DhanaSeeli-ww2xs
    @DhanaSeeli-ww2xs Před 18 dny +5

    மகள் குடும்பத்தில் சமாதானம் கொடுங்கள் இயேசப்பா மருமகன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் நன்றி இயேசப்பா

  • @user-jp7dv6fl4v
    @user-jp7dv6fl4v Před 18 dny

    பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா

  • @jesuscars
    @jesuscars Před 18 dny

    இயேசுவின் நாமத்தில் தடைகள் மாறும் நான் விசுவாசிக்கிறேன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்

  • @senthilmangai7047
    @senthilmangai7047 Před 18 dny +7

    இயேசுப்பா ஸ்தோத்திரம். என் உடம்பில் உள்ள சளி வெளியே வர கர்த்தார் உதவி செய்யுங்கள் இயேசுப்பா

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 Před 18 dny +28

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

    • @sujathag4815
      @sujathag4815 Před 18 dny +2

      Amen Hallelujah praise the lord 🙏🙏🙏

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 Před 18 dny +1

    Amen appa yesuve pallathakkugal nirambi Valium poomiyellam samaveliyagum yendru sonna devane yesuve sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VimalseltonEto
    @VimalseltonEto Před 18 dny

    Praise the lord 🙏🙏🙏 தினமும் கண்மணி போல் காக்கிறவரே‌ இயேசுவின் நாமத்தினாலே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 💖💖💖

  • @TharsaShama-nl5gt
    @TharsaShama-nl5gt Před 18 dny +10

    பெரிய பர்வதத்தை இயேசப்பா சமபூமியாய் மாற செய்கிற தேவனுக்கு ஸ்தோஸ்திரம்.❤🙏🙌🙌🙌

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview Před 18 dny +15

    இயேசுவே உமது ஆசிர்வாதத்தால் என் முன் உள்ள பெரிய பர்வதங்கள் சமபூமியாகும். ஆமென். ❤❤

  • @marycarmel8601
    @marycarmel8601 Před 18 dny

    அப்பா இயேசுவே என் குடும்பத்தை ஆசீர்வதித்து எங்கள் கடன் பிரச்சினைகளை சரிசெய்ய வழி காட்டும் தகப்பனே. என் மகளுக்கு நல்ல ஒரு வேலை ஏற்படுத்திக் கொடும் தகப்பனே. உமது உயிருள்ள வார்த்தைகளை மட்டுமே நம்பி உமது அதிசயத்தை காண காத்திருக்கும் என்னை ஆசீர்வதித்து மகிழம் பன்னும் தகப்பனே.

  • @fathimarebecca8027
    @fathimarebecca8027 Před 18 dny

    என்னுடைய குடும்பத்தில் சமாதானம் தாங்க இயேசப்பா.என்னுடைய அண்ணனுக்கு திருமணம் தடை நீங்க செய்யும் தேவனே மனம் இரங்கும்

  • @solomonsolomon2344
    @solomonsolomon2344 Před 19 dny +3

    Appa engalai pathugathu valinadathum appa amen

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Před 18 dny +9

    ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் இன்று எங்கள் திருமண நாள் 16 ஆண்டு முடிந்து 17 ம் ஆண்டை காண செய்த கிருபைக்காக ஸ்தோத்திரம் ஜெபித்து கொள்ளுங்கள் குடும்பத்தில் அநேக தடைகள் எல்லாம் உடைந்து போக ஜெபித்து கொள்ளுங்கள் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @rajakumarveathamuthu5672

    இயேசுவே எல்லோர் கும் இந்த இயற்கை அழகு நிறைந்த இடங்களை காண செய்த என் தேவாதி தேவனுக்கு கோடி கோடி நன்றி அப்பா.ஆமென், அல்லேலூயா

  • @Felciyaselvi
    @Felciyaselvi Před 18 dny

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் இந்த மாதம் சொந்த வீடு வாங்க கிருபை தாரும் இயேசுவே.

  • @mothisekar9641
    @mothisekar9641 Před 18 dny +1

    அப்பா எனக்கு முன்னாடி இருக்கிற தடைகள் உடைக்கப்படும் தகர்த்தப்படும் என்று நான் விசுவாசத்தோடு இருக்கிறேன் ஆண்டவரே. நீர் நிறைவேற்ற செய்வீர் என்று விசுவாசிக்கிறேன்🙏ஆமென்

  • @annamaninadar3674
    @annamaninadar3674 Před 18 dny +21

    இசப்பா எங்களுடைய ஸ்கூல்ல நடத்த வேண்டிய ஞானம் பெலன் தாங்க பிள்ளைங்க வாழ்க்கைய மாத்துங்க சமாதானம் தாங்க 🎉🎉🎉

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 Před 18 dny +10

    Praise the Lord Jesus Christ 🙏
    Amen Hallelujah 🙏✝️🙏
    அன்பு இயேசப்பா என்னுடைய பேரன் இம்மானுவேல் சுகம் பெற்று ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்ப கிருபை செய்த தயவுக்காக இயேசுவுக்கு ஸ்தோத்திரம் நன்றி செலுத்துகிறேன். இனி எந்த நோய் நொடிகளும் வராதபடி காத்து வழிநடத்தும்படியாக இயேசு கிறிஸ்துவிடம் ஜெபிக்க கேட்டு கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமம் மட்டுமே மகமை அடைவதாக ஆமென்🙏

  • @sridhark4451
    @sridhark4451 Před 18 dny

    கர்த்தாவே உம்மை முழு இருதயத்தோடு தேட கிருபை தாங்கப்பா
    🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩵

  • @user-lx7dp7ux9t
    @user-lx7dp7ux9t Před 18 dny

    கர்த்தர் எங்கள் குடும்பத்திற்கு சொல்ல முடியாத நன்மைகள் பல செய்திருக்கிறார் அதற்காக கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமேன்

  • @user-qg2kr4gw1s
    @user-qg2kr4gw1s Před 18 dny +5

    இயேசப்பா எனக்கு நீங்க செய்த நன்மைக்காக கோடி கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @JothikajeevanJothikajeevan

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் ஆண்டவரே அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் எனக் ஒரு நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும்🙏🙏🙏

  • @jasmins.jasmin2062
    @jasmins.jasmin2062 Před 17 dny

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதிங்க என் கடன் பிரச்சினை மாற்றி தாங்க இயேசப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்க பணிபுரியும் இடங்களில் எந்த ஆபத்தும் வராது படி பாதுகாத்து கொள்ளுங்க வாகனம் நல்ல விலைக்கு போக வேண்டும் வாங்கி போட்ட இடம் நல்ல விலைக்கு போக வேண்டும் கணவருக்கு நல்ல சுகத்தை தாங்க இந்த மாத தேவைகளை சந்திக்கவேண்டும் குடும்பத்தில் சமாதானம் கிடைக்கவேண்டும் இயேசப்பா கிருபை சேய்யவேண்டும்

  • @margretbabu4148
    @margretbabu4148 Před 18 dny

    ஆமென்❤ஆமென்❤ அல்லேலூயா❤ நன்றி❤நன்றி❤இயேசுவே❤🙌🙌✝️✝️🤝🤝❤️🙏

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt Před 18 dny +5

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் வீடு இல்லாம கஷ்டமாக இருக்கிறது ஆசீர்வதிங்க அப்பா உங்க தயவு கொடுங்க அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @suriyaprakash2264
    @suriyaprakash2264 Před 18 dny +3

    இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @sumathinaidu2434
    @sumathinaidu2434 Před 17 dny

    தேவனுக்கு ஒடி ஆண் கோடி ஸ்தோத்திரம் பாசோ

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg Před 18 dny

    ஆமென் ஆமென் ஏசுப்பா மலை போன்ற பிரச்சனைகளை என் சரீரத்திலிருந்து நீக்கும் இயேசப்பா சரிர பெலவீனங்கள் எல்லாம் சுகமாக்கும் இயேசப்பா என் இதயத்தில் இருக்கிற பயம் திகில் கலக்கும் யாவையும் நீக்கும் இயேசப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ❤️❤️❤️🙏🙏🙏🙇‍♀️

  • @anithaanitha-fn9rh
    @anithaanitha-fn9rh Před 18 dny +3

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @Raavanan_savin
    @Raavanan_savin Před 18 dny +3

    Appa ante makkalude paddippil asirvatham tharum ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢

  • @nagul-family.
    @nagul-family. Před 18 dny

    ஆமென் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ராஜா

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Před 18 dny

    எங்களை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் நல்ல தகப்பனே ஆமென் ஆமென் அல்லேலூயா 🤎🤎🤎🙏🙏🙏🙏🤎🤎📕📗📓📘📔🤎🤎💙💙💙💙💙🤎🤎☢️☢️☢️☢️☢️🤎🤎🤎🤎🤎🤎🤎🤎

  • @dhinasuthicd3040
    @dhinasuthicd3040 Před 18 dny +4

    Yesu appa umakku soththiram

  • @arputhamaryarputhamary4437

    இயேசுவே உமக்கு நன்றி❤❤❤❤❤

  • @tmmk_media18
    @tmmk_media18 Před 18 dny

    இயேசு வே என்னை நோக்கி பாருங்கள் தயவு செய்து😫🙏🙏💓

  • @jayakarthik7463
    @jayakarthik7463 Před 18 dny

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா..... 🙏😢🙏.....

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok Před 18 dny +8

    இயேசப்பா இன்று முழுவதும் எங்களை பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்

  • @vpbestbend7584
    @vpbestbend7584 Před 18 dny +8

    என் மகனுக்கு பீஸ் கட்டணும் இயேசப்பு கொடுத்து ஆசிர்வதிங்கா என் மகளுடையகர்ப்பத்தின் கனியை தொடுங்க அப்பா என் கணவர் மதுபான பழக்கம் அடிமை தனதத்தை விட்டு விலக்குங்கப்பா இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg Před 18 dny

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH.........

  • @rajammalselva3200
    @rajammalselva3200 Před 18 dny

    மலை போன்ற பிரட்சனையில் இருந்து விடுதலை தருபவரே தாங்கப்பா

  • @user-zs9pr8wj6f
    @user-zs9pr8wj6f Před 18 dny +3

    இயேசப்பா எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்க கார்ப்பத்தின் கனியை தந்து ஆசீர்வாதியும் இயேசப்பா

  • @logeshg9226
    @logeshg9226 Před 19 dny +5

    இசுவே என்வாய்ற்றை தொட்டு என்னை குணமாகும் ஆண்டவரே எனக்கு உதவி செய்யுங்கப்பா உம்மை நம்பியிருகிறேன் ஆண்டவரே

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 Před 18 dny +1

    Amen appa yesuve periya parvathame yesuvin namathil thagarnthu sama poomiyavatharkai sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏