## மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த மாதிரி கிளீனிங் செய்யவில்லை என்றால் பண்ணையை ரன் செய்வது சிரமம்.

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2023
  • ##குட்டிகள் வாங்க விற்க எங்களை தொடர்பு கொள்ளுங்கள்....
    செல் 8903480074
  • Krátké a kreslené filmy

Komentáře • 18

  • @baskar6017
    @baskar6017 Před rokem +2

    Payanulla pathivu valthugal 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SuryaKumar-tu5pq
    @SuryaKumar-tu5pq Před 2 měsíci

    சார் வணக்கம் என் பெயர் ராஜா மணி நான் சென்னை கல்பாக்கம் மிக அருமை சார் மிக அருமையா சொல்லி இருக்கீங்க சார் நான் உங்களோட வீடியோவை ஒன்று விடாத பார்த்துக் கொண்டிருக்கிறேன் சார் அதுல முக்கியமான வீடியோ சார் இது எங்கள போல புதுசா பண்ணை ஆரம்பிக்கிறவங்களுக்கு முக்கியமான வீடியோ சார் இது

  • @Mohamedismail-ot7dj
    @Mohamedismail-ot7dj Před rokem +1

    பண்ணையாளர்க்கு பயனுள்ள தகவல் மிக்க நன்று

  • @arulannad
    @arulannad Před rokem

    BRAVO 👏 👏 VERY PRO APPROACH 👏 BEST WISHES KEEP IT UP ...VERY RARE APPROACH.....BRAVO

  • @karuppan5467
    @karuppan5467 Před rokem +1

    நல்ல தகவல் அண்ணா நன்றி

  • @sattanathan6528
    @sattanathan6528 Před rokem

    Super bro👍👍👌👌

  • @grajan3844
    @grajan3844 Před rokem

    Super 👌

  • @vigneshkumarkrish5215

    Unga paran pathi video podunga bro, evlo adu valarkkalam nu konjam sollunga...

  • @mariappan.p2796
    @mariappan.p2796 Před rokem

    மாமா மூணு மாசம்கிடாய் குட்டிகளுக்கு என்ன கிருமி மருந்து கொடுக்கலாம் சொல்லுங்க மாமா

  • @arsath5208
    @arsath5208 Před rokem

    💯 Unmai bro

  • @shamnasps289
    @shamnasps289 Před rokem +1

    Hai

  • @javithali7964
    @javithali7964 Před rokem

    Bhai 2naala contact panuren unga ph switch off nu varuthu

  • @azarapsal8492
    @azarapsal8492 Před rokem

    Pasuntheevanam 1 velai kalapu theevanam 3 vela pottu sembari aatu valarka mutiuma..labam nokam llamal katrukollvatharku mattum

  • @nammalvargoatfarm
    @nammalvargoatfarm Před rokem

    நண்பரே வாழ்த்துக்கள் 👍
    தாங்கள் தற்போது வெளி யிட்டு இருக்கும் வீடியோ அதி முக்கியமான விழிப்புணர்வு வீடியோ நன்றிகள் பல 🙏🙏
    புதிய பண்ணையார்கள் உடைய தவறு இங்கேதான் நடக்கிறது
    இது அனைத்தும் சோம்பேறித்தனத்தால் கவன இன்மையினால் நடக்கிறது
    நாங்கள் இந்த நடைமுறையை பல வருடங்களாக செய்து கொண்டு வருகிறோம் இதனால் பல உயிர் இழப்புகளை தவிர்த்து ஆட்டுப் பண்ணையை நல்ல லாபத்துடன் உயர்ந்த நிலைக்கு கொண்டு வருகிறோம்
    ஆடுகள் கொண்டு வரும் வாகனம் மற்றும் ஆட்டுப் பண்ணையை தாங்கள் செய்யும் முறைப்படிதான் அனைத்து பண்ணையாளர்களும் செய்ய வேண்டும் இந்த முறை எந்த விதமான பயிற்சி வகுப்புகளில் அறிவுரைகள் கிடைக்காது அனுபவங்கள் மூலம் மட்டுமே இதைத் தெரிந்து கொள்ளலாம்
    இதன் மூலம் தாங்கள் பல ஆட்டு பண்ணை உரிமையாளர்கள் உயர்ந்த நிலையை அடைய தங்களுடைய நேரம் உழைப்பு அனுபவங்களை இலவசமாக தந்துள்ளிர்கள்
    தாங்கள் மேலும் மேலும் உயர்ந்த நிலையை அடைய அனைத்து ஆடு வளர்ப்பு அவர்களுடைய ஆசீர்வாதங்கள் இருக்கும்
    என்றும் அன்புடன் நம்மாழ்வார் ஆட்டுப்பண்ணை 🙏🙏

  • @jayakumarjai9797
    @jayakumarjai9797 Před rokem

    para set poda yalow achi anna