சுவையான பாரம்பரிய தொதல்/Thothal Recipe in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2021
  • இலங்கை முறையில் மிக இலகுவாக செய்யக்கூடிய சுவையான தொதல் செய்முறை.
    தேவையான பொருட்கள்
    தேங்காய்ப்பால்- 2 l
    வறுத்த அரிசி மா- 250g
    சர்க்கரை-600g
    சீனி-150g
    கயூ-60g
    தண்ணீர்-250ml
    ஏலக்காய்த்தூள்-1/2மே.க
    in this video i will show how to make easy and tasty srilankan thothal.
    ingredients:
    thick coconut milk-2 litters
    roasted rice flour- 250g
    jaggry- 600g
    sugar- 150g
    water- 250ml
    roasted cashew nuts-60g
    cardamom powder-1/2 tbsp
  • Zábava

Komentáře • 22

  • @bhsvivid77
    @bhsvivid77 Před 3 lety

    அருமையான சுவையான தொதல். வாய் ஊறுகிறது தோழி.

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  Před 3 lety

      அப்படியா சகோதரி,செய்து சாப்பிடுங்கோ,நன்றி

  • @dharmamalar5488
    @dharmamalar5488 Před měsícem

    கருப்பட்டி அல்வா வா ❤

  • @subastamilchannel4177
    @subastamilchannel4177 Před 2 lety

    அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.

  • @shanmuganathansubalatha3939

    Wow.mouth watering recipe

  • @jayaram9223
    @jayaram9223 Před 6 měsíci +1

    Sipper❤❤

  • @venthansarah9738
    @venthansarah9738 Před 3 lety

    அக்கா அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  Před 3 lety

      மிகவும் நன்ற் சாறா சகோதரி

  • @Neru.mugunthan
    @Neru.mugunthan Před 3 lety

    Super recipe

  • @jayaram9223
    @jayaram9223 Před 6 měsíci +1

    ❤❤

  • @ksakira5524
    @ksakira5524 Před 3 lety

    சட்டப்படி 👌👌👌

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  Před 3 lety

      மிகவும் நன்றி சகோதரி

  • @nerthikunam2584
    @nerthikunam2584 Před rokem

    🤤🤤🤤

  • @PremKumar-bt3jv
    @PremKumar-bt3jv Před rokem

    அண்டிட. தொதல் சூப்பர், எங்களுக்கும் கிடைக்குமா

  • @panjami--minihomechannelta4615

    இந்தத் தொதல் எங்க வீட்டில் சண்டையே வரும் எனக்கு ஃபர்ஸ்ட் எனக்கு ஃபர்ஸ்ட்🥰🥰 என்று

    • @MahiAbiSamayal
      @MahiAbiSamayal  Před 3 lety

      அப்படியா,அதேதான் எங்க வீட்டிலயும்,நன்றி சகோதரி